PATHINI DEIVAM (1957)--Thanni kudam kakkathile thaazham kaattu pakkathile--OLD SONG BOOK (vMv)

Поділитися
Вставка
  • Опубліковано 31 жов 2024

КОМЕНТАРІ • 28

  • @nadarajanpillai8170
    @nadarajanpillai8170 Місяць тому +2

    பல வருடங்களுக்குபிறகு
    இந்த பாட்டை கேட்கிறேன்.
    நன்றி. சீரங்கத்தார்

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому +1

    Fantastic fabulous song

  • @thirumagalvaradadesigan2319
    @thirumagalvaradadesigan2319 Рік тому +2

    இதே படத்தில்,Tms,Ps,,பாடியுள்ள அருமையான ஒரு பாடல்.."கசக்குமா..இல்லை ருசிக்குமா"..

  • @sivarajubalakrishnan3424
    @sivarajubalakrishnan3424 Рік тому +1

    அருமையான பாடல், ஒலிபரப்பியதற்கு நன்றி. மேலும் "ஆத்துக்குள்ளே ஊத்து வெட்டி ஆசையாக தண்ணீ மோந்து" பாடலை விரும்புகிறேன்.

  • @indiaind6992
    @indiaind6992 3 роки тому +5

    அண்ணா மற்றுமொரு பாடல் எங்கள் அணைவரின் சாரபாக..அன்னநடை போட்டுக்கிட்டு தன்னந்தனி போறவளே என்னைக்கொஞ்சம் திரும்பி பபாரு அய்த்தை மகளே..இந்த வரிகள் கொண்ட டி எம் ஸ் அய்யா பாடல் ..உங்களின் தேடல் புதையலில் இருந்து..?!!

  • @indiaind6992
    @indiaind6992 3 роки тому +4

    கேட்டதும் பாடலைக்கொடுத்தவரே அண்ணா..! அண்ணா..!எங்களின் வேம்பார் மணிவண்ணா..!!..வாழ்க, வளர்க..தாமதமானாலும் அண்ணணுக்கு தங்கமான நன்றிகள்.

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 3 роки тому +5

    டி எம் எஸ். குழுவினர் குரல்களில் பாடல் வெகு அருமை தஞ்சை ராமையா தாஸ் பாடல் வரிகள் மெல்லிசை மன்னர்கள் இசை மிக அற்புதம் என்றுமே கேட்காத பாடல் பதிவுக்கு நன்றி மணிவண்ணன்

  • @rangasamyk4912
    @rangasamyk4912 3 роки тому +5

    திகட்டத் திகட்ட தேனமுது தந்திருக்கிறீர்கள் திரு vMv அவர்களே நன்றிகள் பலப்பல

  • @GNANASEKARANTHANKAVELU
    @GNANASEKARANTHANKAVELU 9 місяців тому

    உங்கள் முயற்சியால் அருமையான பாடல்களை செவி விருந்தாக கேட்கிறது

  • @sububloom6852
    @sububloom6852 3 роки тому +7

    நித்தம் நித்தம் நெல்லு சோறு என்ற முள்ளும் மலரும் பாடலுக்கு inspiration இப்பாடல் போல் தோன்றுகிறது. 👍👌

  • @rajkowsi
    @rajkowsi 3 роки тому +4

    KALA KALAPPANA PAADAL VERY THANKS SIR

  • @nathannathan4857
    @nathannathan4857 2 роки тому +2

    Super song thanks

  • @natchander
    @natchander 3 роки тому +8

    Marvellous lyrics by Thanjai Ramaiah Doss !!
    Excellent music by M S Viswanathan Ramamoorthy !
    Very T M SOUNDERRAJAN group !
    A nice upload !. Vembar Sir !!

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 17 днів тому

    Elayaraja,esayil,vantha,nitja
    Nitham nellu,choru,ethe
    Mettil,amainthatju,than
    Enjoyable,song realistic meaningful lyrics fantastic music

  • @indiaind6992
    @indiaind6992 3 роки тому +1

    தொகையறாவுடன் பாடல் கிடைத்திருந்தால் அய்யாவின் இளமை குரலுக்கு பழம் நழுவி பாலில் விழுந்தால் போல் இருந்திருக்கும்..நமக்கு கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது..இருந்தும் தேனமுது..

  • @gunasekaran2731
    @gunasekaran2731 3 роки тому +3

    சூப்பர் அருமை நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌👌👌

  • @chitraraman7210
    @chitraraman7210 2 роки тому +2

    Excellent song

  • @goldenmusicdirector
    @goldenmusicdirector 3 роки тому +3

    THIRAVIDA SELVAN TMS Very Crazy Fan Singapore

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 11 днів тому +1

    Enthakalathil,thanni,kudam
    Thoollupavargale,kuraibu

  • @indiaind6992
    @indiaind6992 3 роки тому +1

    அண்ணா..மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு மாப்பிள்ள்ளையும் கூட்டிக்கிட்டு பாடலையாவது..தொகையறாவுடன் பதிவிடுங்கள் ..78இசைத்தட்டில் உள்ளது.

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 3 роки тому +3

    கண்ணூ, தாழையாம் பூ முடித்து, தடம் பார்த்து நடை நடந்து, பாடல் ஞாபகம் வருது, இதில் எது முந்தி, எது பிந்தி.