1990 முதல் சிங்கப்பூரில் ஜூரோங் பகுதியில் காங்சிங் குடியிருப்பு பகுதியில் ஓர் அடுக்கு மாடி கட்டடத்தின் 9 ஆம் மாடி வீட்டில் தனியாக வாழ்ந்த நாட்களில் தமிழகத்தில் மனைவி மக்களைப் பிரிந்து வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற நெஞ்சையள்ளும் பாடல்களால் கடத்தப்பட்ட என் தனிமை இரவுகளை நினைப்பூட்டுகின்றது இபாபாடல். வேம்பார் மணிவண்ணா, நீ வாழ்க!
@@misterbean5308 yes back home. But with this song my mind goes back to my Kang Ching Road apartment house and feel like sitting and writing articles for Singapore Tamil Murasu newspaper. I walk along the Lake Side pathway to have my dinner in the Boonlay Hawker Center! See the impact of this song dragging my mind then to Tamil Nadu and now to Jurong in Singapore!
நன்றி மணிவண்ணன் அவர்களே. சிறுவனாக இருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்டு, அடிக்கடி எங்கள் பெரியம்மா வீட்டு வாசல் முன் இருந்த பூவரசு மரத்தில் ஏறிப் பாடுவேன். படம் பார்த்தது இல்லை. அருமையான இசை அமைந்த இந்தப் பாடலைப் பதிவு செய்த உங்களுக்கு மீண்டும் கோடானு கோடி நன்றிகள்.
ராமமூர்த்தி இப்பாடலுக்கு இசை அமைத்தார் என்பது புதிய தகவல். ஜெமினிக்கு TMS பாடிய சில இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்றாகும். பாடலின் மெட்டால் பிரபலமான இப்பாடலை சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். பாடலின் வீடியோ கிடைத்தால் மிக மகிழ்வேன். ஆ.ராஜமனோகரன்.
எத்தனை முறை கேட்டாலும் தித்திக்கும் இந்தப்பாடலை கேட்டால் கசக்குமா? எனக்கும் மிகவும் பிடித்த பாடல்; உங்கள் யூடியூப் சானலில் அடிக்கடி கேட்பேன். டி.எம்.எஸ், சுசீலா இருவரும் இணைந்து பாடிய ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று. இருவர் குரலும் மிக இனிமை.
We who are in the winter of our lives and due to circumstances beyond our control being forced to leave the shores of our native land owe great gratitude to Vembar Manivannan Thank you God bless
கசக்குதே....அவள்...என்னை மறந்தே..போய் விட்டாள். பாடல் கேட்கிறேன்ரசிக்கிறேன் அதே சமயத்தில் என் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதி விடுகிறேன்...தனிமை... பதிவுக்கு நன்றி.
அன்று மனதை கொள்ளை கொண்ட பாடல் .. இலங்கை வானொலியில் கேட்டது.... பாடி மகிழ ஏற்ற ராகம் .... இனிக்கும் கீதம் இருவர்களின் குரலில் ... .."ஆடவர் உள்ளம் அபாய சுரங்கம். நம்பவே கூடாது பெண்கள் நம்பவேக்கூடாது''.. என்று சுசீலாவும்... "மங்கையர் உள்ளம் தங்கசுரங்கம் .. மறக்கவே முடியாது.. அதில் விழுந்தால் பிழைக்கவே முடியாது.''. என்று சௌந்தர்ராஜனும் .. "கசக்குமா ?..இல்லை ருசிக்குமா ..?.". என்று பாட இனிக்கும் இசைகீதம்..
@@SubramaniSR5612 மூல நகலின் காணொளி யாக இருக்கலாம்.. வேம்பார் அவர்களின் முயற்சி .. இது போன்ற பழைய பாடல்கள் மேல் அவருக்கு உள்ள ரசனையை நாம் பாராட்டமல் இருக்கமுடியாது..
வணக்கம் இந்த பாடலை சிறு வயதில் ரேடியோவில் பகல் 1மணிக்கு பழைய பாடல் ஒலிபரப்பாகும் அப்ப கேட்டது அதுக்கப்பரம் இப்ப தான் கேட்கிறேன் அருமையான பாடல் இந்த பாட்டை கேட்டபடி நினைவு படுத்தியதற்கு நன்றி நண்பரே நன்றி யூடியூப் சேனல்
தமிழகத்தில் வானொலி நிலையங்கள் எல்லாம் பஜனை மடங்களாக இருந்த காலத்தில் தமிழ் திரைப்பாடல்களை அள்ளி தந்த இலங்கை வானொலியில் தவழ்ந்த பாடல்களை மீண்டும் தந்து கொண்டிருக்கும் வேம்பாருக்கு நன்றி
இனிமையான பாடல். பொருத்தமாகக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். இந்த வழிமுறையில் பதிவு செய்யப்படவில்லை என்றால் எவ்வாறு இத்தகையப் பாடல்களை செவிமடுக்க முடியும். அன்புடன், தெ. கிச்சினன், நாம் தமிழர், தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு, கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
A BEAUTIFUL SONG !!! A VERY BEAUTIFUL SONG !! SWEET SINGING BY T M SOUNDERRAJAN AMD P SUSEELA !! SUPERB MUSIC BY VISEANATHAN RAMAMOORTHY !! A NICE UPLOAD SIR !!
கருத்தொருமித்த காதல் என்றுமே கசக்காது நான் மிகமிக விரும்பிக்கேட்கும் பாடல். அற்புதமான இசை காட்சி மாருபட்டால் என்ன. காதுகள் குளிர்ந்து விட்டனவே பதிவுக்கு நன்றி நண்பரே.. அன்புடன் ராமராஜபுரம் சுப்பிரமணி.. சுப்புராஜ் நண்பர்கள்.
நெஞ்சை கொள்ளை கொள்ளும் பாடல். அருமை அருமை. எனது சிறுவர் பராயத்தில் இலங்கை வானொலியில் கேட்டவை. காட்சிகளை பார்ப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி. பதிவேற்றம் செய்த வேம்பர் மணிவண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்.
1990 முதல் சிங்கப்பூரில் ஜூரோங் பகுதியில் காங்சிங் குடியிருப்பு பகுதியில் ஓர் அடுக்கு மாடி கட்டடத்தின் 9 ஆம் மாடி வீட்டில் தனியாக வாழ்ந்த நாட்களில் தமிழகத்தில் மனைவி மக்களைப் பிரிந்து வாழ்ந்த காலத்தில் இதுபோன்ற நெஞ்சையள்ளும் பாடல்களால் கடத்தப்பட்ட என் தனிமை இரவுகளை நினைப்பூட்டுகின்றது இபாபாடல். வேம்பார் மணிவண்ணா, நீ வாழ்க!
Well expressed. I could feel the pain of loneliness you suffered in Singapore. Music alone has the power to recollect our past.
Well said bro...hopefully you are back at home with your family.
arumaiyana padal
Hats off!
@@misterbean5308 yes back home. But with this song my mind goes back to my Kang Ching Road apartment house and feel like sitting and writing articles for Singapore Tamil Murasu newspaper. I walk along the Lake Side pathway to have my dinner in the Boonlay Hawker Center! See the impact of this song dragging my mind then to Tamil Nadu and now to Jurong in Singapore!
பாடல் மட்டுமல்ல,காட்சி அமைப்பு,உடை ,உச்சரிப்பு, நளினமான நடனம்,பாட்டின் பொருள் அத்தனையும் மனதை அள்ளும்.
மிகச் சிறப்பான பாடல்
சௌந்தரராஜன் அவர்களின் குரல் 👍👍👍👍❤❤❤❤
இலங்கை வானொலியில் கேட்ட இன்பமான பாடல்கள்! இன்னும் நிறைய வேண்டும்!!
Good
திரு மணிவண்ணன் அய்யா ,இசையில் தமிழில் மனிதர்களின் இதயங்களை நன்கு புரிந்துகொண்டு பாடல்களை அற்புதமான முறையில் வழங்குகிறார்.வாழ்த்துகள்.
Can’t thank you enough for this rare dubbing song. Best wishes
Viswanathan Ramamurthy...TMS P.Suseela combination never bitters.
Their songs are the best and better.
நன்றி மணிவண்ணன் அவர்களே. சிறுவனாக இருக்கும் போது இந்தப் பாடலைக் கேட்டு, அடிக்கடி எங்கள் பெரியம்மா வீட்டு வாசல் முன் இருந்த பூவரசு மரத்தில் ஏறிப் பாடுவேன். படம் பார்த்தது இல்லை. அருமையான இசை அமைந்த இந்தப் பாடலைப் பதிவு செய்த உங்களுக்கு மீண்டும் கோடானு கோடி நன்றிகள்.
இது போன்ற பாடல்கள் என்றுமே கசக்காது, மாறாக தேன் போல இனிக்கும். மிக்க நன்றி ஐயா.
Super song vmv sir.I am addict this song,thanks for upload, vmv sir
உண்மையில் மிகவும் இனிக்கின்ற பாடல்!!!.
ராமமூர்த்தி இப்பாடலுக்கு இசை அமைத்தார் என்பது புதிய தகவல். ஜெமினிக்கு TMS பாடிய சில இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்றாகும். பாடலின் மெட்டால் பிரபலமான இப்பாடலை சிலோன் ரேடியோவில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள். பாடலின் வீடியோ கிடைத்தால் மிக மகிழ்வேன்.
ஆ.ராஜமனோகரன்.
கசக்காத இனிமையான பாடல் அளித்த திரு வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
Best song by TMS and P. Susheela. But I heard only last year because of Manivannan. I like old songs from 50s and 60s.Thanks a lot dear brother
Nandry iya inda paadal naan romba virumbiya paadal thankyou god bless
காலம்கடந்தும் இனிக்குதே ❤❤❤🎉🎉🎉🎉
Thousands of salute to Vembran sir your programme
very GOOD.
எத்தனை முறை கேட்டாலும் தித்திக்கும் இந்தப்பாடலை கேட்டால் கசக்குமா? எனக்கும் மிகவும் பிடித்த பாடல்; உங்கள் யூடியூப் சானலில் அடிக்கடி கேட்பேன். டி.எம்.எஸ், சுசீலா இருவரும் இணைந்து பாடிய ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று. இருவர் குரலும் மிக இனிமை.
It’s very lovely song and T m sounders Rajan voice excellent and suchella as well This two peoples nobody can’t replace them
கசக்குமா இதுபோன்ற பாடல்கள். என்றும் இனியவை என்று இதை தான் சொன்னார்களோ. மகிழ்ச்சி
Super song
We who are in the winter of our lives and due to circumstances beyond our control being forced to leave the shores of our native land owe great gratitude to Vembar Manivannan Thank you God bless
ரீமிக்ஸ் வேண்டாமே
A rare treasure of Viswanathan Ramamurthy's collection.proud to be their fan.
Nice song and voice and 🎶 4.1.2024
Padal kasakk 1:04 avillai,migavum,enikkirathukku
Nam kathukku marvellois mesmerizing awesome amazing song
கேட்க கேட்க இனிக்கும் பாடல் டி எம் எஸ் சுசீலா இனிய குரல்களில் அருமையான பாடல் பதிவு நன்றி மணிவண்ணன்
அய்யா டிஎம்எஸ் சுசிலாம்மா குரல்கள் மறக்கமுடியாது வாழ்த்துக்கள் நண்பா
Ever green song ethunaimurai kettaalu.m thigattaatha paadal nandri Mani sir
திரு மணிவண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி.
இனிக்கும்- இனிக்கும் -இனிக்கும் இதுபோன்ற இனி எவராலும் இயற்றவும் ,பாடவும் முடியாத பாடல்கள் இனிப்போ இனிப்பு.
மிக அருமையான இசை அமைப்பு கொண்ட அற்புதமான பாடல்.👍
கசக்குதே....அவள்...என்னை மறந்தே..போய் விட்டாள்.
பாடல் கேட்கிறேன்ரசிக்கிறேன் அதே சமயத்தில் என் மனதில் தோன்றும் எண்ணங்களை எழுதி விடுகிறேன்...தனிமை...
பதிவுக்கு நன்றி.
P.Leela வின் குரல் அதி அற்புதம்.
இந்தப் படத்திற்கான காட்சி போலவே கச்சிதமாக எடிட்டிங் செய்து பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி !
அன்று மனதை கொள்ளை கொண்ட பாடல் .. இலங்கை வானொலியில் கேட்டது.... பாடி மகிழ ஏற்ற ராகம் .... இனிக்கும் கீதம் இருவர்களின் குரலில் ...
.."ஆடவர் உள்ளம் அபாய சுரங்கம். நம்பவே கூடாது பெண்கள் நம்பவேக்கூடாது''.. என்று சுசீலாவும்... "மங்கையர் உள்ளம் தங்கசுரங்கம் .. மறக்கவே முடியாது.. அதில் விழுந்தால் பிழைக்கவே முடியாது.''. என்று சௌந்தர்ராஜனும் .. "கசக்குமா ?..இல்லை ருசிக்குமா ..?.". என்று பாட இனிக்கும் இசைகீதம்..
ஆம். பொருள் பதிந்து ரசிக்கவைக்கும் அருமையான பாடல். ஆனால் சகிக்கமுடியாத
காணொளி காட்சி.
@@SubramaniSR5612
மூல நகலின் காணொளி யாக இருக்கலாம்..
வேம்பார் அவர்களின் முயற்சி .. இது போன்ற பழைய பாடல்கள் மேல் அவருக்கு உள்ள ரசனையை நாம் பாராட்டமல் இருக்கமுடியாது..
@@thillaisabapathy9249 அதில் இரண்டு கருத்துக்கிடமில்லை
வணக்கம் இந்த பாடலை சிறு வயதில் ரேடியோவில் பகல் 1மணிக்கு பழைய பாடல் ஒலிபரப்பாகும் அப்ப கேட்டது அதுக்கப்பரம் இப்ப தான் கேட்கிறேன் அருமையான பாடல் இந்த பாட்டை கேட்டபடி நினைவு படுத்தியதற்கு நன்றி நண்பரே நன்றி யூடியூப் சேனல்
மிகமிக அருமை
Superb music by
VISWANATHAN RAMAMOIRTHY.... !!!
One of the best duets of t m s
And p s
A nice upload... vembar ji !!!
.
A nixe
அற்புதமான பாடல். பல வருடங்களுக்குப் பிறகு கேட்டு மகிழ்ந்தேன். பதிவுக்கு மிகவும் நன்றி , வேம்பார் மணிவண்ணன்!
அருமை... அபூர்வமாக கேட்கக்கூடியது.. நன்றி. வேம்பார்.!
தமிழகத்தில் வானொலி நிலையங்கள் எல்லாம் பஜனை மடங்களாக இருந்த காலத்தில் தமிழ் திரைப்பாடல்களை அள்ளி தந்த இலங்கை வானொலியில் தவழ்ந்த பாடல்களை மீண்டும் தந்து கொண்டிருக்கும் வேம்பாருக்கு நன்றி
Yh
Yes thank you manivannan.
மறக்கவே முடியாத இனிய பாடல். நன்றி. கலைவாணன், திருச்சி
வாழ்க்கை ருசிக்கவே அற்புதமான பாடல் தங்களின்
அதீதமுயர்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் இது போன்ற ஊக்கம் மேலும் வளர வேண்டும். நன்றி.
கண்டிப்பாக இனிமையான பாடல் வாழ்க நன்றி
Susilamma and TMS excellent rendition Very melodious song Already viewd many times ..Thanks Mani
Lovely
Awesome
Marvellois
இனிக்கிறது பாடலைக் கேட்கும் போது மணம் எங்கோ பறப்பதை போல் உள்ளது
..
👌 !. வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி !.
இனிமையான பாடல். பொருத்தமாகக் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள்.
இந்த வழிமுறையில் பதிவு செய்யப்படவில்லை என்றால் எவ்வாறு இத்தகையப் பாடல்களை செவிமடுக்க முடியும்.
அன்புடன்,
தெ. கிச்சினன்,
நாம் தமிழர்,
தமிழ்ப் பேச்சு எங்கள் மூச்சு,
கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சைப் புகினும் கற்கை நன்றே.
55, 60 வருடங்கள் முன்னால் பள்ளிக்கூடம் போகும்போது டீ கடையில் இருந்து காற்றில் அடிக்கடி மிதந்து வரும் பாடல். நன்றி சார்.
மதிப்பிற்குறிய மணிவண்ணண் அய்யா
அவர்களுக்கு வணக்கத்துடன்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்.
நீங்கள் சொன்னால் தான் தெரியுது இது ரீமிக்ஸ் என்று.. வாழ்த்துக்கள் மணிவண்ணன் சார்.
கசக்குமா இலை இநிக்குமா விஸ்வநாதன் ராமமூர்த்தி
Mmmm.. endrume TMS, SUSEELA amma kasakadhu, old is gold,, arumaiyana padal👍👍👌
Sairam. I never heard such melodious song in my child hood. Thanks for sharing. Tms p. Susheela are great
அன்று இலங்கை வானொலியில்,,,
இன்று U TUBE ல் உங்களால் கேட்டுட்டேன், நன்றி 🌹
A BEAUTIFUL SONG !!!
A VERY BEAUTIFUL SONG !!
SWEET SINGING BY T M SOUNDERRAJAN AMD P SUSEELA !!
SUPERB MUSIC BY VISEANATHAN RAMAMOORTHY !!
A NICE UPLOAD SIR !!
very beautiful love ,and my favorite song
Not at all it’s a dubbed Hindi film. The actress is Kumkum
VMV wonderful work
ஆடவர் உள்ளம் அபாயச்சுரங்கம் நம்பவே முடியாது...கவிஞர் யாரோ...
பாடல் வரி அருமைதான். ஆனால் ஒரு எழுத்துப் பிழை, தங்கையே. 'ஆ' வை 'அ ' ஆக்கவும். ஒரு நாள், உன் வேலையை பார்த்துக் கொண்டு போய்யா என்று சொல்லப் போகிறீர்கள்.
@@SubramaniSR5612 தவறைச் சுட்டிக் காட்டும் சகோதரரைத் தரக்குறைவாக எப்போதும் நினைக்க மாட்டேன். போயா வாயா என்று சொல்ல மாட்டேன்.
@@jeyakodim1979 👍👃
@@jeyakodim1979 👍👃
Intha padal enna flim?
Very beautiful composition by MSV and TKR
கருத்தொருமித்த காதல் என்றுமே கசக்காது
நான் மிகமிக விரும்பிக்கேட்கும் பாடல். அற்புதமான இசை
காட்சி மாருபட்டால் என்ன.
காதுகள் குளிர்ந்து விட்டனவே
பதிவுக்கு நன்றி நண்பரே..
அன்புடன் ராமராஜபுரம் சுப்பிரமணி.. சுப்புராஜ் நண்பர்கள்.
அருமை.பாடல்
நெஞ்சை கொள்ளை கொள்ளும் பாடல். அருமை அருமை. எனது சிறுவர் பராயத்தில் இலங்கை வானொலியில் கேட்டவை. காட்சிகளை பார்ப்பதில் மற்றற்ற மகிழ்ச்சி. பதிவேற்றம் செய்த வேம்பர் மணிவண்ணனுக்கு கோடான கோடி நன்றிகள்.
Unmai
Hindi actress is kumkum.
சூப்பர் பதிவு வாழ்த்துக்கள் தம்பி
சர்க்கரையாக இனிக்கும் பாடல் .. நன்றி அண்ணா!
இப்பாடல் எங்களுக்க இனிக்குதே
மங்கையர் உள்ளம் தங்கச்சுரங்கம் மறக்கவே முடியாது.... கவிஞரின் புகழ் மேலும் வளர்கிறது....
இனிய இரவில் மனதைமயங்கும் பாடல் சூப்பர்
தனிமையில் இரவைக் கழிப்போர்க்கு இப்பாடல் ஒரு கொலைவாள், நண்பா! உறக்கத்தைக் கெடுக்கும். உள்ளத்தை உருக்கும். இதன் தமிழோ இனிக்கும்.
சிறுவயதில் நான் பல முறை ரேடியோ வில் கேட்டு ரசித்த பாடல் இன்று கேட்டாலும் சலிக்காத பாடல்
தமிழ்பட பாடலையே உபயோகபடுத்தியிருக்கலாமே
Super
நன்றி திரு அமல்தாஸ் ஞானப்பிரகாசம் அவர்களே
ஜெமினி, சாவித்திரி நடித்த பாடல்.இது ஹிந்தி நடிகர்கள் யாரோ, ஒரிஜினல் கானொளி எங்கே.
Most melodious and excellent acting by hindi actors.Hatsoff Mr.Vembar Sir.
இப்பாடலின் தமிழ் காணொளி காட்சி மூலம் வெளியிட்டிருக்கலாமே
அருமையான ஆகும் பாடல் இதுபோன்ற பாடல் வரவே வராது
இனிமை இனிமை இனிமை
மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
endrum maragha mudiyatha inimyana pafal
Ithu pondra iniya padalai keatal kasukama.illai rusikum...amutham pole rusikum..nandri nanbarae
Yes sister ,it is sweet..of course.
I like to hear old songs very much.Thanks
Excellent song
Sweet singing by
T M S
P s....
Very nice👍 ji
Thank you thank you
@@natchander விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
Nice n beautiful songs beautiful kumkum acted in many hindi bhojpuri films n actors name dont know sweet song in tamil. Tks for uploading.
A lovely duet by TMS and P Susheela Regards Dr Sabapathy.
ஓ.... அருமை
A very lovely duet by the great pair TMS & PS
hindi doubling songwonderfull
Eppadi kasakkum? TMS P SUSHEELA OLD VOICES ENDRUM INIMAIYE THANKS TO VMV
Inda padalgal kettu pala varudangal agivittadu.than kyou. I am very happy
Awesome! Finally someone uploaded this song :)....was looking for it 4 years back, used to listen from tape as a kid...
இந்த பாடல் டப்பிங் என்று தெரிகிறது ஒரிஜினல் ஹிந்தி என்றால் அது என்ன பாட்டென்று சொல்லுங்களேன் ப்ளீஸ்
@@ranisgramophone4646 sorry i am not sure about it :(
@@ranisgramophone4646 This song is not dubbing. But visual is from Hindi film. There's no Hindi song in this tune.
Thanks for this unique dubbed melody. Looking forward for such forgotten melodies
KASAKATHU RUSIKKUM. BEST TUNE.
எல்லாவற்றுக்கும் இஷ்டம் உள்ள பாடல்
கேட்டேன் ரசித்தேன் ருசித்தேன் தேன்னான இனிமையான பாடலை
Nice and lively song..
Nice song
Sweet song. Thank you
20.11.2021.
இன்றும் இந்த பாடலை கேட்கிறேன்.
Aha,one man,commented, all India radio as,the great bajani Madam,,stii, god's spirit is, Alive in, Tamil Nadu my regards to all these people/
டி. எம். எஸ். ஜமுனாராணி குரலில் இனிமையான பாடல்
பெண் குரல் சுசீலாம்மா
P.shuseela
கண்ணை மூடிக்கொண்டு இப்பாடலை கேட்டு ரசித்தேன்.