அடகு வைத்த நகை மீண்டும் அடகுக்கு செல்லாமல் இருக்க |adagunagai adamanathirku pogamal irukka|அடகுநகை

Поділитися
Вставка
  • Опубліковано 20 сер 2024
  • அடகில் இருந்து மீட்ட நகை மீண்டும் அடமானதிற்கு போகவே போகாது|nagai adamanathirku pogamal irukka|நகைசேர
    #varahi #varahidevi
    #கல்உப்பு பரிகாரம் #உப்பு #உப்புபரிகாரம் #rocksalt #அடகுநகை
    #kaluppupariharam #rocksaltpariharam
    #adagu_nagaiyai_meetka
    #kaluppuparikaram
    #அடகுநகை_மீண்டும்_அடமானத்திற்கு_போகாமல்_இருக்க
    #அடகு_நகையை_மீட்க_பரிகாரம்
    #அடகு_வைத்த_நகையை_மீட்க_பரிகாரம்
    #nagai_adamanathirku_pogamal_irukka
    #adagu_nagaiyai_meetka_parikaram
    #adagu_vaitha_nagaiyai_meetka_parikaram
    #adagu_vaitha_nagaiyai_meetka

КОМЕНТАРІ • 27

  • @DevaSundari-yi8pi
    @DevaSundari-yi8pi 9 днів тому

    Amma vaaragi thaye potri potri Amma Lakshmi ma intha pathiva ippathan pakeren romba nandri ma innaiku jewel meetu vanthen unga ninaivu vanthathu kandipa ithukum parikaram irukum nu intha pathiva keeten nandri Lakshmi ma

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  9 днів тому

      Ungal comment ovvonrum enakku puthiya uthvegathaiyum.. Nalla pathivukal kodukkavendum enra arvathaiyum kodukkinrathu ma.. 🙏🏼🙏🏼😊

  • @haritmart
    @haritmart День тому

    Thank you Amma

  • @SachinSjadhav-b4x
    @SachinSjadhav-b4x 25 днів тому

    Very good information thank you sister❤❤

  • @vanitha9185
    @vanitha9185 Місяць тому

    அக்கா உங்க வீடியோ எனக்கு ரொம்ப யூஸ் fulla இருக்கு நன்றி 🙏🙏🙏🙏❤❤❤❤

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி மா 🙏🏼☺️

  • @niroshajohnson3514
    @niroshajohnson3514 Місяць тому

    Thank you mam❤️

  • @Jojoselva
    @Jojoselva 21 день тому

    நா என் நகைய இப்போ தான் திருப்பி வந்தேன் இந்த பரிகாரம் செய்ய போகிறேன் நன்றி

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  21 день тому

      கண்டிப்பா செய்யுங்கள் மா 👍🏼

  • @user-jj3cz4ib4c
    @user-jj3cz4ib4c 6 місяців тому +2

    கல் உப்பையும், தண்ணீரையும் என்ன செய்வது மாஆ

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  6 місяців тому

      கால் படாத இடத்தில் ஊத்திடுங்க மா

  • @ramlathadevadhiya-yk8qt
    @ramlathadevadhiya-yk8qt 9 місяців тому

    Ok mam

  • @sumathimoorthi9870
    @sumathimoorthi9870 2 місяці тому

    Nan indha parikaarathai 21.5.24 andru seithen. Nalla nerathil seithen. Aanal seithu mudithu calenderai parthen andru karinal endru irundhadhu. Ithanal ethavathu problem varuma. Meendum oru murai parikaaram seiyava. Pls reply me ma.

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  2 місяці тому

      தேவையில்லை மா.. அதுவே போதும்

  • @ramanujamnarayanan6040
    @ramanujamnarayanan6040 8 місяців тому

    Akka, Adagu vaitha nagai yelam moolama vanguna athoda dhosam pokkuvathu eppudi

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  8 місяців тому

      இந்த வீடியோ வில் சொல்லிருக்கேன் மா

  • @tamilvadivel3940
    @tamilvadivel3940 2 місяці тому

    Phone yellam adaku vaithathiruppanalum marupadium adaku pokuthu enna pannuvathu

  • @Ushausha-gu5ph
    @Ushausha-gu5ph 9 місяців тому

    Hi sister வெள்ளி கொலுச இப்படி வைக்காலமா sister

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  9 місяців тому

      வைக்கலாம் மா.. இருந்தாலும் தங்க நகை க்குத்தான் மிகவும் அதிகமாக திருஷ்டி படும்

    • @user-pk2mp1ym1s
      @user-pk2mp1ym1s 9 місяців тому

      ​@@SwastikAnmegam5😅

  • @suba4257
    @suba4257 6 місяців тому +3

    நகை வைத்த உப்புபை என்ன செய்வது கீழே கொட்டிடலாமா தோழியே

    • @SwastikAnmegam5
      @SwastikAnmegam5  6 місяців тому +1

      கால் படாத இடத்தில் போடலாம் மா

    • @suba4257
      @suba4257 6 місяців тому

      நன்றி தோழியே