நகைக் கடன் தீர இதை செய்யுங்கள்! ஜோதிடமும் ஆன்மீகமும் | சிவ.கு.சத்தியசீலன் | PuthuyugamTV

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #AstrologerSathiyaseelan #SathyaseelanAstrology #Vastu
    #Horoscope #NeramNallaNeram #VastuTips #நகைக்கடன் #JewelLona
    நகைக் கடன் தீர இதை செய்யுங்கள்! ஜோதிடமும் ஆன்மீகமும் | சிவ.கு.சத்தியசீலன் | PuthuyugamTV
    கண் திருஷ்டி,கண் திருஷ்டி நீங்க,கண் திருஷ்டி பரிகாரம்,திருஷ்டி,கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்,கண் திருஷ்டி அகல,கண் திருஷ்டி செடி,கண் திருஷ்டி விலக,கண் திருஷ்டி கணபதி,திருஷ்டி கழிக்கும் முறை,கண் திருஷ்டி நீங்க பரிகாரம்,கண் திருஷ்டி கழிப்பது எப்படி,திருஷ்டி பரிகாரம்,கண் திருஷ்டி பொம்மை,கண் திருஷ்டி மந்திரம்,கண் திருஷ்டி அறிகுறிகள்,திருஷ்டி கழிப்பது எப்படி,கண் திருஷ்டி நீங்க மந்திரம்,திருஷ்டி நீங்க,குழந்தைகளுக்கு கண் திருஷ்டி நீங்க,தொழில் திருஷ்டி,குடும்ப திருஷ்டி,கண் திருஷ்டி துவா
    திருஷ்டி,கண் திருஷ்டி நீங்க எளிமையான பரிகாரம்,கண் திருஷ்டி,திருஷ்டி சுற்றி போடுவது,கண் திருஷ்டி அகல,திருஷ்டி கழிக்கும் முறை,கண் திருஷ்டி நீங்க,திருஷ்டி சுத்தி போடுவது எப்படி,கண் திருஷ்டி செடி,கண் திருஷ்டி விலக,கண் திருஷ்டி கணபதி,நினைத்த காரியத்தில் வெற்றி பெற,குழந்தைக்கு கண் திருஷ்டி,திருஷ்டி வந்தால்,கண் திருஷ்டி பொம்மை,எலுமிச்சை திருஷ்டி,கண் திருஷ்டி என்றால் என்ன,திருஷ்டி தோஷம்,கண் திருஷ்டி பரிகாரம்,திருஷ்டி கழிப்பது எப்படி,திருஷ்டி கழிப்பது எப்படி?,கண் திருஷ்டியை போக்க
    வாஸ்து,வாஸ்து சாஸ்திரம்,தமிழ் வாஸ்து சாஸ்திரம் a-z,வாஸ்து நிபுணர்,பூமிநாதர் வாஸ்து,வாஸ்து வழிகாட்டி,தமிழ் வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து பரிகாரம்,வாஸ்து விஞ்ஞானம்,வாஸ்து படி,வாஸ்து மீன்,வாஸ்து பூதம்,சென்னை வாஸ்து,வாஸ்து புருஷர்,வாஸ்து மீன்கள்,வாஸ்து ஆலோசகர்,சமையலறை வாஸ்து,பிரபஞ்ச வாஸ்து,வாஸ்து விதிகள்,பெட்ரூம் வாஸ்து,வாஸ்து வல்லுநர்,மாடிப்படி வாஸ்து,விபரீதமான வாஸ்து,படுக்கை அறை வாஸ்து,வாஸ்து நிபுணர்கள்,வாஸ்து சொக்கலிங்கம்,வாஸ்து சாஸ்திரம் வீடு,பூஜை அறை வாஸ்து சாஸ்திரம்,வாஸ்து படி இந்த பொருட்கள்,
    நவகிரக தோஷங்கள் விலக,தோஷங்கள்,நவகிரக ஸ்லோகம்,நவக்கிரக பரிகாரப் பாடல்கள்,துன்பங்களை போக்கும் நவகிரக ஸ்லோகம்,நவகிரஹ ஸ்லோகம் navagraha slokam,தமிழ் பாடல்கள்,பக்தி பாடல்கள்,வேயுறு தோளிபங்கன்,பக்தி பாடல்கள் mp3,கோளறு பதிகம் பலன்கள்,வேயுறு தோளிபங்கன் கோளறு திருப்பதிகம்,நவகிரகம்,நவகிரக,தோஷம்,navagraham,navagraha,thosham,dosham,கோளறு பதிகம் வரிகள்,கோளறு திருப்பதிகம் விளக்கம்,கோளறு திருப்பதிகம்,கோளறு பதிகம் பொருள்
    SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
    Click Here to Watch More |
    Natchathira Jannal | • Natchathira Jannal
    Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
    Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
    Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
    First Frame | • First Frame
    Connect With Us:
    www.puthuyugam.tv/
    / puthuyugamtv
    / puthuyugamgec

КОМЕНТАРІ • 191

  • @mathesh4776
    @mathesh4776 3 роки тому +68

    ரொம்ப நன்றி சார்.நகையை மீட்டு இன்னும் நகை வாங்க வேண்டும்.🙏வெற்றிவேல் முருகா.🙏🙏🙏

  • @krishnaveniv.a7257
    @krishnaveniv.a7257 3 роки тому +7

    ஓம் குருவே நமஹ. கடன் தீர்க்க அருமையான பதிவு. நன்றி குருவே. 🙏🙏🙏

  • @saravanan1178
    @saravanan1178 8 місяців тому +2

    😊Thankyou sir

  • @user-tk1yt4pq9o
    @user-tk1yt4pq9o 2 роки тому +11

    ஐயா உங்களுக்கு எங்கள் கோடான கோடி நன்றிகள் 🙏

  • @santhisyam1225
    @santhisyam1225 3 роки тому +10

    சிறப்பான பதிவு நன்றி ஐயா வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா

  • @jaanu3501
    @jaanu3501 3 роки тому +8

    நான் முயற்சி செய்து பார்க்கின்றேன் சார் நன்றி சார்

  • @saravanan1178
    @saravanan1178 8 місяців тому

    Thank you sir

  • @banurekha1142
    @banurekha1142 3 роки тому +1

    Nandri guruji

  • @kaladhiya7077
    @kaladhiya7077 2 роки тому +4

    குருஜி நன்றிகள் கோடி என் நகைகள் அனைத்தும் மீட்டு விட்டேன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @monikarohith9130
    @monikarohith9130 3 роки тому +4

    Vanakam guru naan thodarnthu varahi. Valipadu seithu varugiren

  • @mageshwarikuttima8497
    @mageshwarikuttima8497 2 роки тому

    உங்கள் பதிவு அனைத்தும் அருமை 👍

  • @BaraniKumar-fy3ex
    @BaraniKumar-fy3ex 2 місяці тому

    🎉🎉❤❤🎉🎉nandrigal

  • @srilakshmi.b6606
    @srilakshmi.b6606 3 роки тому +6

    வெள்ளி கிழமை சுக்ர ஹோரை வழிபாடு. நன்றாக உள்ளது.

    • @SRIDEVI-fh3im
      @SRIDEVI-fh3im Рік тому +1

      பால் பாயசம் தரவேண்டுமா அல்லது பால்பாயாசம் செய்ய தேவையான பொருள் தர வேண்டுமா. நீங்க எப்படி செய்தீர்கள் சொல்லுங்க சகோதரி. ஒரு நாள் செய்தால் போதுமா🙏

    • @komalakrishna
      @komalakrishna 6 місяців тому

      Three days eleka malai kokanuma illa one day mattum pothuma pls solluinga sister....

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 роки тому +1

    அன்பு சகோதரரே மிக்க நன்றி எல்லாமே புரிகிறது

  • @harihari.p8038
    @harihari.p8038 2 роки тому +1

    நன்றி ஐயா

  • @M.channalவின்னோர்சிறைமீட்டவேல்

    வணக்கங்கள் குருஜி

  • @gowthamfreakzzz4916
    @gowthamfreakzzz4916 Рік тому

    Super sir

  • @manimegalaarumugam2265
    @manimegalaarumugam2265 3 роки тому +4

    A good and useful information and explanation. Thank you

  • @mohanasuren2249
    @mohanasuren2249 3 роки тому +9

    Namaskaram gi ungala parthake unga speech ketaele oru positive vibration varudhu saami daily yepo unga video varumnu naa wait pannu ven saami.. Neenga dhaan ennoda guru..

  • @jayaramanlogesh2482
    @jayaramanlogesh2482 3 роки тому +4

    Thanks ayya vazhga valamudan nalamudan ayya

  • @vkannaki6362
    @vkannaki6362 3 роки тому +2

    நன்றி ஐயா உங்கள் பதிவுகள் நன்று.

  • @kavithadevimagesh1390
    @kavithadevimagesh1390 3 роки тому +1

    Super
    Thank
    You
    Sir

  • @kpaulinkpaulin4348
    @kpaulinkpaulin4348 Рік тому

    மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா 🙏🙏

  • @maheshshanmugam8115
    @maheshshanmugam8115 3 роки тому +57

    கொடுத்த பணம் திரும்ப வர வழி சொல்லுங்கள் ஐயா.

  • @thangamselvakumar1762
    @thangamselvakumar1762 3 роки тому

    Thank you so much sir... Very useful information...

  • @muthulakshmir9117
    @muthulakshmir9117 3 роки тому

    Mikka nantri ayya

  • @Arsh140
    @Arsh140 3 роки тому +1

    You r awesome

  • @ammuguna2364
    @ammuguna2364 3 роки тому

    Superb sir tq so much keep rockking sir..... Nandrigalkodi

  • @sarakuttirsaravanan2835
    @sarakuttirsaravanan2835 3 роки тому

    நன்றி

  • @manjulac4850
    @manjulac4850 3 роки тому

    Koviluku.mattum poitu.vanthal pothuma sir yengaluku Oru pathivu vilakkam.kodunga.sir nanri

  • @badriroyals7101
    @badriroyals7101 3 роки тому

    Super sir tq

  • @sangetha8234
    @sangetha8234 Рік тому

    sir our dowet poji arieil dulaci madem vaikkalama elli vikkakodatha

  • @dhanalakshmiprabaharan3139
    @dhanalakshmiprabaharan3139 8 місяців тому

    Astami thiyil நகை அடகு வைத்து விட்டேன் திருப்ப வழி‌ சொல்லுங்கள்

  • @swerna_lathaa
    @swerna_lathaa 3 роки тому +1

    Wednesday, Thursday, Friday moondru natkalum ithai seiya venduma sir?

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 роки тому +3

    Sir theipirai astami bhairvar valipadu patri sollunga sir plzzzz

  • @amaii07
    @amaii07 10 місяців тому

    Romba mana nimathiya iruku ungal parivai parththum

  • @santhoshoosure9622
    @santhoshoosure9622 3 роки тому

    Guru. Sukkiran pagai. Allava. Effadi saripadum parigaram. ?

  • @jananidurga177
    @jananidurga177 3 роки тому +1

    Sir na daily kandha sashti kavasam, siva puranam kalai malai iru velayum padippen. Ithu yar solliyum Na seiyala. Padikkalama

  • @deivajainschool6285
    @deivajainschool6285 3 роки тому +3

    Sukkrahorai eppadi parppathu sir kindly send the message

  • @SRIDEVI-fh3im
    @SRIDEVI-fh3im Рік тому +1

    பால் பாயசம் செய்துதர வேண்டுமா அல்லது பால்பாயாசம் வைக்க தேவையான பொருள் தர வேண்டுமா சொல்லுங்க

  • @vishalivaishu2531
    @vishalivaishu2531 3 роки тому

    Nantry gurujjjj..vaalga valamudan🙏🙏🙏

  • @krisharviia.r7238
    @krisharviia.r7238 2 роки тому +1

    3 days m pannanuma swamy?

  • @nagajothir8300
    @nagajothir8300 3 роки тому

    நன்றி ஐயா.மூன்று நாட்களிலும் சாமி கும்பிட வேண்டுமா .தயவுசெய்து பதில் சொல்லுங்கா ஐயா

  • @jayalakshmit8964
    @jayalakshmit8964 3 роки тому +5

    interest ku amount vangunom thirupi thara mudiyala atharku oru parigaram soiluga sir

  • @allways166
    @allways166 3 роки тому +16

    கொடுத்த பணம் திரும்ப பெற பரிகாரம் சொல்லுங்க

  • @selviselvi-du9bj
    @selviselvi-du9bj Рік тому

    Thavasal pusai patriya vivaram

  • @mohaneswari.k2173
    @mohaneswari.k2173 2 роки тому

    Thalaivasal poojai epadi seivathu... Please reply anyone

  • @vijayalakshmiv8991
    @vijayalakshmiv8991 3 роки тому +5

    கிழக்கு வாசல்.வடக்கு வாசல் மனைக்கு வடகிழக்கிலிருந்து வடமேற்கு வரை அறைகள் இல்லாமல் ஹாலாக அமைக்கலாமா அண்ணா உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் சகோதரி

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 роки тому +7

    Please pooja room yeppadi irruntha lakshmi kadacham varam sollunga sir pooja room yeppadi irrunrtha serapu sollunga sir 🌻

  • @AnbuAnbu-yi1mp
    @AnbuAnbu-yi1mp 3 роки тому

    நன்றி குரு ஜீ

  • @karpagajothi6138
    @karpagajothi6138 3 роки тому

    Thankyou anna

  • @hemahema-ns2zl
    @hemahema-ns2zl 3 роки тому +3

    Sivan kovilil ulla mahalakshmi ku seiyalamaa?

  • @meyammaiuniversal5355
    @meyammaiuniversal5355 3 роки тому +1

    Veetla mahalakshmi ku pottu poojai mudunchathum elakkai malaai Ena sir pandrathu..

  • @mariappanmariappan8708
    @mariappanmariappan8708 3 роки тому +1

    Super👌👌👌✌🖐✌🖐👌👌

  • @meenasusi972
    @meenasusi972 3 роки тому +1

    Sukkurahorai time sonalum nala erukum

  • @sudhab1645
    @sudhab1645 3 роки тому +17

    அண்ணா கொடுத்த கடன் திரும்ப வருவதற்கு வழி சொல்லுங்க please

    • @nidhiarasan1488
      @nidhiarasan1488 3 роки тому +1

      sudha b.... bairavarku milagu deepam

    • @sudhab1645
      @sudhab1645 3 роки тому

      @@nidhiarasan1488 பலவாரம் போட்டு விட்டேன் பலன் இல்லை

    • @nidhiarasan1488
      @nidhiarasan1488 3 роки тому

      sudha b.... ok call me tomorrow i will help u my no 9164791539

    • @yuvaranisengodan7784
      @yuvaranisengodan7784 3 роки тому +1

      Same problem😭

    • @nidhiarasan1488
      @nidhiarasan1488 3 роки тому +1

      yuvarani Dinesh.... contact me i will guide u don't worry

  • @harishharish6889
    @harishharish6889 3 роки тому

    Kuduththa panam thirumpa varadum kuru plzzzzzzz solluga

  • @tamilselvis2363
    @tamilselvis2363 3 роки тому +2

    Sir sukera orai time ennaku theriyalaya Wednesday Thursday Friday varum nu sonenga athu time sollunga sir please

  • @subashininagarajan8594
    @subashininagarajan8594 3 роки тому

    Vanalam guruji

  • @sugumarbalaraman15
    @sugumarbalaraman15 3 роки тому +1

    Thalai vasal Pooja eppadi seivadhu sir

  • @sharmiselva5421
    @sharmiselva5421 3 роки тому

    Guruve saranam ungal adiyen

  • @nirojakailashkumar5238
    @nirojakailashkumar5238 3 роки тому

    Ji sanikelamai kulathaiye thathukutukalama

  • @divyasrinivasan8434
    @divyasrinivasan8434 3 роки тому

    Vanakam guruji 🎆

  • @mahasathishmahasathish4566
    @mahasathishmahasathish4566 3 роки тому

    Thank you bro

  • @KSMother
    @KSMother 3 роки тому +2

    Amazing An Excellent Message 🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 ALL THE BEST GOD BLESS YOU 🙏 THANK YOU SO MUCH 🙏👍💯🙏 NARPAVI 🙏

  • @jayakanthi7709
    @jayakanthi7709 3 роки тому

    An panam valiya niriya ulladhu thirumba kidaikka vazhi sollungal iyaaa pls

  • @யோகங்கள்பயன்கள்வெங்கட்ராமன்அய்

    வணக்கம் என் பெயர் ஆர் வெங்கட்ராமன் சென்னை, குரோம்பேட்டை தாங்கள்ளை எங்கே பார்க்கலாம் ?

  • @jothimanir6736
    @jothimanir6736 3 роки тому

    Your videos are really good.
    Nama veetil 1st floor vadakilakku, eesaniya mulayil pooja room irukalama? pooja room size 10×16.please reply sir

  • @lathamani140
    @lathamani140 3 роки тому

    வணக்ககேக் ஐயா டன் தீர இந்த பரிகாரங்களை செய்யலாமா ஐயா கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா

  • @sivaraman9188
    @sivaraman9188 3 роки тому

    thanks sir

  • @manjulac4850
    @manjulac4850 3 роки тому

    Sir yenaku Hus band eranthutanga nan yeppadi parikaram panrathu.sir entha sanuthayathula

  • @subbramanimadhav5140
    @subbramanimadhav5140 3 роки тому +1

    Ayya vitil swamy photo ku elachi malai potal ena panuvathu ayya pls reply ayya

  • @nathiyas4222
    @nathiyas4222 3 роки тому

    Varam ponra thagaval nanri kuruji

  • @mathesh4776
    @mathesh4776 3 роки тому +55

    என் நகை கூட அடிக்கடி திரும்ப திரும்ப அடகு கடைக்கு போய்விடுகிறது.😥😥😥

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 роки тому +1

    Really super sir thank you so much sir👌👌👏👏👏

  • @kavithaboopathi2283
    @kavithaboopathi2283 2 роки тому

    3das ellakai malai podanumaga

  • @tamilarasi7790
    @tamilarasi7790 3 роки тому

    Moondru nallum thodarndhu saiyanuma sir?

  • @manjulac4850
    @manjulac4850 3 роки тому

    Samuthatayathula,,,nanga kodutha yentha sumangali pen vanguvanga

  • @jenetc
    @jenetc 2 роки тому

    Christian enna chaiyanum solluinga ஐயா

  • @shanthikannan4836
    @shanthikannan4836 3 роки тому

    ஐயா. என் மாமியார் இறந்து 40 நாட்கள்தான் ஆகிறது நான் எப்ப இந்த பூஜை யை செய்யலாம். நன்றி.

  • @rajuchidambaram2730
    @rajuchidambaram2730 3 роки тому +1

    💐💐💐🙏Guru g saranam 🙏💐💐💐

  • @mageswaryvalliappan5023
    @mageswaryvalliappan5023 3 роки тому +5

    கணவன் இல்லாதவர்கள் இப்பூஜை செய்யலமா

  • @mageswaryvalliappan5023
    @mageswaryvalliappan5023 3 роки тому

    வெளி நாட்டில் இருப்பவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் செல்ல இயலாது.என்ன செய்யலாம்.கூறுங்கள்

  • @santhoshtalks00
    @santhoshtalks00 3 роки тому +3

    Therkku partha veettu vasthu sollunga ayya

  • @atmboys7988
    @atmboys7988 3 роки тому

    Sir enga veetla kootu kudumbama erukkom periya mamanaar magan Marumagal ellarum athanaal thalaivasal poojai epdi seivadhu kitchen la seiyalamaa

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul 3 роки тому

    சுக்ர கோரை நேரம். எப்படி தெரிந்து கொள்வது சுவாமி ஜி 🙏

  • @rakshathraj3952
    @rakshathraj3952 3 роки тому

    guruji ennakum en kanavarukum dhanusu rasi ,naangal entha pakkam partha manai vangavenum please soluinga guruji

  • @muthuna7887
    @muthuna7887 2 роки тому

    இரவில் வருகிற சுக்ர ஓரையில் செய்ய லாமா

  • @Amazingdominoes55
    @Amazingdominoes55 3 роки тому +1

    Iyya nagai veetil thanga vali sollunga

  • @prasannaprasanna7230
    @prasannaprasanna7230 3 роки тому

    Anna velai kittikka parigharm sollukka

  • @gunaravi4474
    @gunaravi4474 3 роки тому

    Elaichai poo pol kattanuma or oosiyil korkanuma

  • @jpjp2502
    @jpjp2502 3 роки тому

    ஐயா. எங்கள். வீட்டின். மகாலட்சுமி. சிலை. உள்ளது. ஏலக்காய்மாலை. போடலாம்மா

  • @Dancersai06
    @Dancersai06 3 роки тому

    ayya naangal vadagai veettil vasithu varugirom.sontha thozhil(computer)seithu varugirom.engaluku kadan athigamagi varugirathu.atharku theervu sollunga ayya please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuna7887
    @muthuna7887 Рік тому

    சுக்ர ஓரை காலையிலா இல்லை மாலையிலா

  • @Jothi404
    @Jothi404 3 роки тому

    Sukkuragoorai chantal yanna

  • @subramanianb2868
    @subramanianb2868 3 роки тому +1

    Sukira orai calenderla pakalama

    • @MITHRACHANNEL28
      @MITHRACHANNEL28 3 роки тому +1

      Friday morning 6'o clock & mathiyam 1'o clock & night 8'o clock

  • @priyanangai1084
    @priyanangai1084 3 роки тому +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @kalasathasivam4975
    @kalasathasivam4975 3 роки тому +1

    வணக்கம் ஐயா நான் நகைகள் பொட்டு அழகு பக்க இல்லை ஏன் நகை வாங்கிய தும் அதைத் அப்படியா அடகுக்கடை போய் வீடும் ஐயா என்க்கு தங்கம் ஆணியா பொருத்தும் இல்லை யா சொல்லுங்க ஐயா நன்றி கள்

  • @mangaiyarkarasi7346
    @mangaiyarkarasi7346 3 роки тому +1

    Om muruga🙏🙏🙏🙏🙏

  • @agnidevi7955
    @agnidevi7955 3 роки тому

    Mahalakshmi kovil illati,vera Amman koviluku pohalama