அடமானத்தில் இருக்கும் நகைகளை மீட்க மிக சக்திவாய்ந்த வழிபாடு!!இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!!

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024

КОМЕНТАРІ • 155

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 6 місяців тому +5

    மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏👍👍👍😍😍😍

  • @pushparamachndran6633
    @pushparamachndran6633 6 місяців тому +8

    மிக்க நன்றி சகோதரி

  • @dhevasuthadiruchchelvam6651
    @dhevasuthadiruchchelvam6651 6 місяців тому +2

    Hi,Sister
    மிகவும் நல்ல பதிவும் விளக்கமும் நிறைய நன்றிகள் சிஸ்ரர் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நகையை வாங்கி போட முடியாத சூழ்நிலை மக்சிமம் எல்லோருக்கும் இருக்கிறது .எனக்கும் அடைவில் தான் இருக்கிறது நான்கு தடவை ஆனால் ஏற்கனவே ஒன்று திருப்பி விட்டேன் .இன்று ஒன்று திருப்புவதற்கு Appaiment வைத்துள்ளேன் ஏன் இதைசொல்கிறேன் என்றால் ஏற்கனவே நீங்கள் நகை அடைவு எடுக்க ஓருபரிகாரபதிவு போட்டிர்கள் அதை நான் செய்ததன் பலன் தான் கிடைத்து.💯💯 நம்பிக்கை வைக்கவேண்டும் எப்படி.என்றால் கண்ணைமுடிய நம்பிக்கைவைக்க வேண்டும். ஒரு துளி நம்பிக்கை.குறைந்தாலும் பலன் தராது .உங்களின் பதிவுகள் நான்பார்த்து எனக்கு நிறைய பலன்கள் கிடைத்திருக்கிறது.சில பதிவுகளை குறித்து வைப்பேன் சில பதிவுகளை கிறீன் சோட் எடுப்பேன் எனக்கு நேரம் இல்லை என்றால் தேடி அடுத்த நாள் அல்லது இரவு இப்படி பார்ப்பேன் .so, Amusing Amusing very good Infermation Sister. மனதார சொல்கிறேன் கோடான ,கோடி கோடி நன்றிகள் 👏👏👏👏👏👏சிஸரர்.சில பரிகாரங்கள் வீட்டில்.நல்ல ஒரு. பாசிரிவ்.வைப்ரேஷன் தருகிறது. எல்லாமே wonderful பதிவுகள் இதே போன்று தொடர்ந்து நல்ல பதிவுகள் போடுங்கள்.வாழ்க வளர்க வளமுடன் thankyou very much Sisiter 👏👏👏😊😊😊😊😊😊😊😊😊👌👌👌👍🏻👍🏻👍🏻😍😍😍💐💐❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟🌟

  • @kavitha308
    @kavitha308 6 місяців тому +3

    அருமையான பதிவு நன்றி சகோதரி❤❤🌹🌹🌹

  • @Neelamuthu-v5b
    @Neelamuthu-v5b 6 місяців тому +2

    பயனுள்ள தகவல் நன்றி அம்மா 🙏🙏 நற்பவி நற்பவி நற்பவி

  • @s.Hema2403
    @s.Hema2403 6 місяців тому +4

    மிக்க நன்றி சகோதரி❤

  • @jayasreesivakumar532
    @jayasreesivakumar532 6 місяців тому +2

    Thank u mam. Nenga sollvathil nambikei irunthu ellmey parikaremum seikiren. Ennkum useful. Thank u so much mam🙏🏻🙏🏻

  • @SathyaSuba-k9l
    @SathyaSuba-k9l 6 місяців тому +3

    Thank you so much sis❤❤

  • @s.krishnaveni932
    @s.krishnaveni932 6 місяців тому +1

    I will try this sis........ well said ma'am 👍👍👍🙏🙏🙏❤❤❤

  • @vivethavivethasiva8329
    @vivethavivethasiva8329 6 місяців тому +2

    மிக்க நன்றி சகோதரி எதிர்பார்த்த பதிவு சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @Rajeswari-nv1jc
    @Rajeswari-nv1jc 6 місяців тому +1

    Thank you so much sister ❤❤❤

  • @madhanagopal7020
    @madhanagopal7020 6 місяців тому

    மிகவும் நன்றி அம்மா அருமையான பதிவு ❤❤❤

  • @sivakumar-ng6lw
    @sivakumar-ng6lw 5 місяців тому

    மிக்க நன்றி மா திலகா சிவக்குமார்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sarojinis9202
    @sarojinis9202 6 місяців тому +1

    Aama Amma miga mukkiya padhivu Amma thanks ma❤

  • @ArivuKalai-rl3hj
    @ArivuKalai-rl3hj 6 місяців тому +1

    Romba romba nandri amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vijayapuppy8865
    @vijayapuppy8865 6 місяців тому

    Really super mam,Unga sevai engaluku thevai

  • @AmmukuttyAmmukutty-vs3el
    @AmmukuttyAmmukutty-vs3el 6 місяців тому +4

    நான் ரொம்ப கஷ்டப்படுறேன் அவ்வளவு கஷ்டத்திலும் சோறு இல்லாமல் என் பிள்ளைகளுக்கு எடுத்த நகை எல்லாம் போச்சு ஏழு லட்சத்துக்கு அடவு கடன்.இருக்கு. எனக்கு உழைக்காமல் எந்த பொருளும் வேணாம் அந்த சம்பாதிக்கிற அளவுக்கு எனக்கு திறமையா கொடுக்கணும் சம்பாதிக்கிற காசு வீட்டில நிக்கவே மாட்டேங்குது ரெண்டு பேரும் ஓடுற ஓடிக்கிட்டே இருக்கும். எங்க போய் தான் நிக்க போறேன்னு தெரியல நீங்க சொல்றத நான் செஞ்சு பார்க்கிறேன் நம்பிக்கையோடு செய்யுறேன்.

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 місяців тому +4

      நல்ல காலம் வரும், நம்பிக்கையோடு இருங்க

  • @KPOP-사랑해요
    @KPOP-사랑해요 18 годин тому +1

    எனக்கும் புதுசா வாங்கணும்னு ஆசை இல்ல ஆனா என்னோட நகைகள் எல்லாமே அங்க தான் இருக்கு 10 லட்ச ரூபாய் கடன் வச்சிருக்கம்மா சீக்கிரமா அமைத்து வரணுமா ஒரு அஞ்சு வருஷமா அது அங்கதான் இருக்கு பெரட்டி பெரட்டி வச்சு அந்த மாதிரி கொண்டு போய்ட்டாங்க எனக்கு சீக்கிரம் மீட்டு வீட்டுக்கு வரணும் இங்கே இடம் விக்கணும் அதனாலதான் அது வித்திட்ட கூட நாங்க அது மீட்டுக் கொண்டு வந்துருவோம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼😭

  • @maha9943.
    @maha9943. 6 місяців тому

    நன்றி அக்கா மிக்க மகிழ்ச்சி அக்கா ❤❤❤

  • @Vinu-pn8lv1vq1s
    @Vinu-pn8lv1vq1s 6 місяців тому +1

    Thank you akka

  • @Pramilakannan
    @Pramilakannan 6 місяців тому +1

    Thank you mam for the information

  • @shivak7112
    @shivak7112 6 місяців тому +1

    THANK YOU SISTER

  • @divikavisk6292
    @divikavisk6292 6 місяців тому

    அக்கா மிகவும் நன்றி 🌹🌹🌹🙏🙏🙏

  • @kkathirvel2186
    @kkathirvel2186 6 місяців тому

    மிக்க நன்றி சகோதரி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰

  • @rajeshwaribaskaran3464
    @rajeshwaribaskaran3464 3 місяці тому

    Tholaindhu pona nagai kitaika parikaram sollunga sister

  • @Saranyananthu-wz6bd6ki5e
    @Saranyananthu-wz6bd6ki5e 6 місяців тому

    நன்றி அம்மா

  • @JayaRakchitha
    @JayaRakchitha 6 місяців тому +4

    அம்மா வணக்கம் என் பெயர் ரேவதி என் மாமியார் என் கணவருடைய அண்ணி இருவரால் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனை பண்ணிக்கிட்டேய் இருக்காங்கமா என் கணவர் சம்பாரிப்பதையும் என் மாமியார் வாங்கிரங்கமா என்னையும் என் குழந்தைக்கும் எதுவுமே செய்யவுடுறது இல்லாம எனக்கு போறதுக்கு தாய்வீட்டுனு யாருமில்லை என் கணவர் அவுங்களத தேடுவருமா நானும் என் பாப்பாவும் கூடா இருந்தாலும் இல்லைனாலும் அவுங்களத தேடிட்டு போய் அங்கதான் இருப்பாரு என் கூடா இருப்பதெயில்லை அம்மா இதுக்கு நீங்கதான் அம்மா எனக்கு வழிகாமிக்கணும் 😭😭🙏🙏

  • @Harishkuttyfamily
    @Harishkuttyfamily 6 місяців тому

    Thank you ma'am. Na pona vedio la ketturunthen . Neenga engalukaga intha video pottathuku. Rompa nantri

  • @DineshKumar-g9k6n
    @DineshKumar-g9k6n 4 місяці тому

    Thank you so much ❤❤

  • @VijayaLakshmi-mi3px
    @VijayaLakshmi-mi3px 6 місяців тому

    Thank u so much sister 💗 🙏

  • @BabyjaiBabyjai
    @BabyjaiBabyjai 6 місяців тому

    Thanku mam

  • @sivakumarm3115
    @sivakumarm3115 6 місяців тому +1

    Arugampul kidaika konjam kastam than sister

  • @MeeraChellam
    @MeeraChellam 4 місяці тому

    நம்பிக்கையோடு நான் செய்கிறேன் சிஸ்டர்

  • @sumathisuresh6265
    @sumathisuresh6265 6 місяців тому

    Thank you sister❤

  • @muthukirsnan5501
    @muthukirsnan5501 6 місяців тому

    நன்றிஅக்கா❤❤

  • @saravanansaran949
    @saravanansaran949 3 місяці тому

    சூப்பர் ஒர்கவுட் மேடம்

  • @kumutham1921
    @kumutham1921 6 місяців тому

    Meeka nandri mam🙏🙏🙏🙏

  • @MariMuthu-c6n
    @MariMuthu-c6n 6 місяців тому

    Thanks amma ❤

  • @SuganyaG-t5c
    @SuganyaG-t5c 6 місяців тому

    Thank you mam

  • @PUDUKKOTTAI-ANGEL
    @PUDUKKOTTAI-ANGEL 6 місяців тому +1

    Hi mam am ur big fan❤

  • @cocclan3186
    @cocclan3186 6 місяців тому

    ரொம்ப நன்றி மேம்

  • @nathiyashree723
    @nathiyashree723 6 місяців тому

    Thank u sister🎉❤

  • @indhumanikandan3780
    @indhumanikandan3780 6 місяців тому

    Nandri Amma❤

  • @gayathrimahalingam3539
    @gayathrimahalingam3539 6 місяців тому

    Romba thanks sister

  • @sabarirajangovindasamy9668
    @sabarirajangovindasamy9668 6 місяців тому

    Thank you mam

  • @GayaUma-ck6zl
    @GayaUma-ck6zl 5 місяців тому

    Amma unkalz nampi entha parikaratha seiran santhosama reply panna venum ❤

  • @SpiderMan-rp7fb
    @SpiderMan-rp7fb 4 місяці тому

    இப்பதான் பார் தேன் இந்த பதிவை ரொம்ப நன்றி அக்கா

  • @Santhosh-i8f
    @Santhosh-i8f 6 місяців тому

    Remba nantri mam❤❤❤

  • @jeyarajkutty8525
    @jeyarajkutty8525 4 місяці тому

    Thank you miss

  • @elavarasim9583
    @elavarasim9583 6 місяців тому

    இந்த பரிகாரம் அடகு வைத்த நகைகளுக்கு மட்டுமா அல்லது களவு போன நகைகளுக்கும் செய்யலாமா

  • @meenatchisundaram1267
    @meenatchisundaram1267 4 місяці тому

    ரொம்ப நன்றிசகோதரிநல்லகருத்துசொன்னிங்கநற்பவிநற்பவிநற்பவி

  • @kavibharathi1761
    @kavibharathi1761 6 місяців тому +1

    Good evening mam ennoda friend en nakaikalai vaanki 10 years aakuthu tharen tharen nu solranka but innum kudukkalai oru nalla solutions sollunka mam thanks

    • @ramya9028
      @ramya9028 6 місяців тому

      Me too want 😢. My brother kita 10yrs Mela ennoda nagai iruku tharave matengran nanum evlo time ketachu😢

  • @amudhamurugesan6245
    @amudhamurugesan6245 6 місяців тому

    Thank you

  • @RaviReka-p1c
    @RaviReka-p1c 6 місяців тому

    Really super sister❤❤🎉

  • @Manimegalai-Senthilkumar
    @Manimegalai-Senthilkumar 6 місяців тому

    Naan enga amma ku thaali gundu vangunen mam... Ennaku 2 silver 💍 vangiten mam... 🎉

  • @AhalyaAHALYA-l8i
    @AhalyaAHALYA-l8i 3 місяці тому

    Amma
    Yennoda Jweelsh ah
    Yennoda Houspend koondu pooeittar
    Eppooludhu Yennoda Houspend
    Vera our poombala kuda erukkiran
    Avar
    Yennoda Jweelsh koontu vandhu kutukkanum
    Amma

  • @Ak_20203
    @Ak_20203 6 місяців тому

    Arugampul kedaikkalana enna pannalam madam

  • @nagaeswari7296
    @nagaeswari7296 6 місяців тому

    Mam adagu nagai mittan ,2 silver vanginan 🙏🙏

  • @SasiSasikala-qk3rp
    @SasiSasikala-qk3rp 6 місяців тому

    கணவர் தாளி என்ன செய்வது அம்மா

  • @gayathriv3605
    @gayathriv3605 6 місяців тому

    இதை கட்டாயம் வளர்பிறையில் செய்தால் தான் முழு பலன் கிடைக்குமா அல்லது இப்போது தேய்பிறை இந்த வாரங்களில் செய்யலாமா?

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 місяців тому +1

      தேய்பிறையிலும் செய்யலாம்

    • @gayathriv3605
      @gayathriv3605 6 місяців тому

      @@ThamizharasiBalamurugan 🙏🙏💞

  • @llzzcrtin4533
    @llzzcrtin4533 4 місяці тому

    Unmatha sisy en chiththapa ponuku necklace kuduthe Avukalata poitu vanthu adagu pona nagatha inum thirupa mudiyala😢 4 years mela aachu

  • @muruganethunai6245
    @muruganethunai6245 6 місяців тому

    Nagai adamana receipt en mamiyar veetil irukirathu mam. Na epdi mam seiyarathu please tell me mam

  • @vishwakamalesh5427
    @vishwakamalesh5427 6 місяців тому

    Amma nagai sheets kadalay iruku ma

  • @saravananbanu8283
    @saravananbanu8283 5 місяців тому

    Today seiyalama mam night la seiyalama monday 🙏🙏

  • @sankaru7521
    @sankaru7521 6 місяців тому

    Increment. Kedaikaenna. Seiaunum

  • @poongothai4654
    @poongothai4654 6 місяців тому

    Ok mam❤🎉

  • @pokebeytamil6895
    @pokebeytamil6895 6 місяців тому

    வளர்பிறையில் எந்த கிழமையில் செய்யனும் அக்கா @

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 місяців тому

      எந்த கிழமையிலும் செய்யலாம்

  • @ananthalakshmi1770
    @ananthalakshmi1770 4 місяці тому

    🙏

  • @ayyanarsandhiyasa5102
    @ayyanarsandhiyasa5102 6 місяців тому

    All true 😊

  • @PrithviLike
    @PrithviLike 6 місяців тому

    அம்மா நான் நீங்கா சென்னா பரிகாரம் செய்து தேன் swish ward பரிகாரம் செய்து தேன் 13 03 24 தேதி rush ஒன் conunt now done 2days yanuku amount வந்துருச்சு அம்மா நன்றி நன்றி

  • @dio_master9334
    @dio_master9334 6 місяців тому

    Tq

  • @Karthi-r3c
    @Karthi-r3c 6 місяців тому

    Super super Amma ❤❤❤ thanks

  • @comedy15creation
    @comedy15creation 6 місяців тому +32

    உங்களுடைய பதிவை 2 வருட காலமாக பார்த்து பரிகாரங்கள் செய்து வருகிறேன். ஆனால் எந்தவொரு பலன்களும் கிடைப்பதில்லை. 😞😞😞😞

    • @ThamizharasiBalamurugan
      @ThamizharasiBalamurugan  6 місяців тому +2

      சரி,இனி செய்ய வேண்டாம்

    • @mahanya-kamesh
      @mahanya-kamesh 6 місяців тому +4

      நம்பிக்கை வைகணும்

    • @comedy15creation
      @comedy15creation 6 місяців тому +2

      பலன் கிடைக்கவில்லை என்று சொன்னால் வேறு ஒரு பரிகாரம் சொல்லுவீர்கள் என்று நினைத்து கேட்டேன். ஆனால் ஏதோ சலிப்பாக சொல்கிறீர்கள்...

    • @nandriyaknifs9366
      @nandriyaknifs9366 6 місяців тому +5

      Nambikaiyoda seiga .....sister sollurathu ellamey nanmaikuu ......na niraiya palan anubavithu irukenn

    • @poongothai4654
      @poongothai4654 6 місяців тому +4

      முழு மனதோடும் நம்பிக்கையோடும் செய்யும்போது நிறைய பலன்கள் எங்கள் அனைவருக்கும் கிடைதுறுக்கு நன்றி❤

  • @VijayV-rk9tu
    @VijayV-rk9tu 4 місяці тому

    Mam nan puthithaga nanal kulai vankinen etharku apparam migavim kastamaga ullathu vankiya nankavathu nalil enaku kai udanthu vitathu melum yen kanavarukum adikai kai kalil adipatti ratham varukirathu enna seyala medam

    • @MeenaWales
      @MeenaWales 29 днів тому

      Jathagam parunga first doctor parunga

  • @BanuPriya-v9i
    @BanuPriya-v9i 6 місяців тому

    First like first comment mam tqtq mam superrr video❤❤❤

  • @Sudharshna.B
    @Sudharshna.B 6 місяців тому

    ரொம்ப ரொம்ப நன்றி கா இதை தான் ரொம்ப நாள்ளாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் கா எனக்கு கல்யாணமாகி 22 வருடங்கள் ஆகிறது என்னோட கொடி தாலி நான் ஒரு மாதம் மட்டும் தான் போட்டிருந்தேன் இன்று வரை அது பேங்கில் தான் உள்ளது அதை எடுத்து போடணும் என்று ரொம்ப நாள் ஆசை இந்த மாதிரி வீடியோ எப்ப போடுவீங்க என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப நன்றி கா இதை செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஓரை என்று செய்யலாமா கா

  • @ManjulaB-bj2qt
    @ManjulaB-bj2qt 6 місяців тому

    Akshaya thethy epozuthu

  • @selvadeepadeepa
    @selvadeepadeepa 6 місяців тому

    En ponnu 22.6. 2015 il pirathathukku operation theater la kalatti kuduthen en amma kitta innum tharavillai adagu vaithu kondu en kuda pirantha annan selavu kanakku solli emathuran

  • @SathyaSuba-k9l
    @SathyaSuba-k9l 6 місяців тому

    How are you sister

  • @pushpavalli105
    @pushpavalli105 6 місяців тому

    Hi mam
    I'm sorry
    Please forgive me
    I love you
    Thank you
    Intha switch word pathi details sollunka mam daily eppadi solvathu pathi sollunka mam
    Thank you mam
    Thank you Universe

  • @BSuganthi-nh7cn
    @BSuganthi-nh7cn 3 місяці тому

    அம்மா எனக்கு ரொம்ப கஷ்டம்மா இருக்கு மா என்ன செய்யர்துன்னு தெரியலம்மா

  • @hemalathaSanthur
    @hemalathaSanthur 6 місяців тому

    🙏🏻🙏🏻🙏🏻

  • @bhuvibhuvi2492
    @bhuvibhuvi2492 5 місяців тому

    🙏🙏🙏🙏

  • @sukitharajagopal4344
    @sukitharajagopal4344 6 місяців тому

    Super

  • @Ragavi-pd2gz
    @Ragavi-pd2gz 6 місяців тому

    Ennudatya nahai seettu kadaila erukku

  • @ammusubi3646
    @ammusubi3646 6 місяців тому

    🙏

  • @RevathiHariram
    @RevathiHariram 4 місяці тому

    Amma enku romba kastam

  • @kaliselvi9357
    @kaliselvi9357 6 місяців тому

    Thank you amma ❤❤

  • @surebhuvi621
    @surebhuvi621 6 місяців тому

    Chitthirai month vatakai vit2ku kuti polama

  • @piratheepapiratheepa8316
    @piratheepapiratheepa8316 6 місяців тому

    அமாவாசை அன்று நகை அடகு வைகலமா mam urgent please ma வேறு வழி இல்லாம..

  • @winjaffna812
    @winjaffna812 6 місяців тому

    Rush On Count Now Done

  • @anishkannan1758
    @anishkannan1758 3 місяці тому

    😂❤ நன்றி அக்கா

  • @RaguSangeevlog
    @RaguSangeevlog 6 місяців тому

    Mam gold adamanam vaithu 1 year aguthu seiyalama mam

  • @SangeethaSangeetha-y3s
    @SangeethaSangeetha-y3s 6 місяців тому

    அம்மா போன வருடம் என் நகைகள் தொலைத்து விட்டது என்று என் கணவர் சொன்னார்கள் ஆனால் இதுவரை எனக்கு நம்ப முடியவில்லை. எனக்கு என் கம்மல் மோதிரம் திரும்ப என் கைக்கு கிடைக்க வேண்டும் நீங்கள் எனக்கு இந்த பரிகாரம் செய்தால் எனக்கு என் கைக்கு வரும் மா.பதில் அளிக்க வேண்டும் அம்மா

  • @gtlgaming616
    @gtlgaming616 6 місяців тому

    Ok sister 85 savaran irukku 😢akka naunm kutuppen .😅

  • @venkatvenkat9620
    @venkatvenkat9620 4 місяці тому

    மேடம் வேலை நிரந்தரமாக கிடைக்க என்ன பரிகாரம் பில்டிங் காண்ரைடர் 15 பேர் வைத்து வேலை செய்தவர் இப்ப அருக்கே வேலையில்லை ரொம்ப வருடம் இருந்தவர் ஆனால் புதுசா வந்தவனுக்கு பில்டிங் தாராங்க என்ன செய்வதென்று தெரியலை கடன் கஸ்டத்தில் இருக்கேன் எலட்ரீசன் பிளம்பர்

  • @suganthip2720
    @suganthip2720 6 місяців тому

    Mam periods na panlama mam??

  • @ushan3336
    @ushan3336 6 місяців тому

    Hi mam

  • @RagavaKutty-j1d
    @RagavaKutty-j1d 6 місяців тому

    🙏🙏🙏🙏🙏

  • @kamalachandru617
    @kamalachandru617 4 місяці тому

    அக்கா நான் சுசட்டில வச்சிருக்கேன் அக்கா அங்கே சீட் குடுக்கவில்லை அக்கா என்ன பன்றது