சினிமாவில் கதாநாயகன் குடும்பத்தில் வில்லன்.வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டாரா பிரபு?|Behind Cinema

Поділитися
Вставка
  • Опубліковано 14 тра 2024
  • Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy,community, sect, or religion.
    The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use. #behindcinema #tamilcinema #tamilmovie #tamilmovieupdates #rajinikanth #tamilactors #actor #rajinikanth #dmk #admk #bjp #congress #sivaji #sivajiganesan #prabhu #vikramprabhu #actorlife #actor #tamilcinema #kushboo

КОМЕНТАРІ • 87

  • @narasimmannarasimman9218
    @narasimmannarasimman9218 Місяць тому +14

    அருமையான நல்ல பதிவு சிவாஜியின் நல்ல பழக்கவழக்கங்களை எடுத்து அன்னை இல்லத்தின் உபசரணை விருந்தினரை உபசரிப்பது என்ற நல்ல பழக்கங்களை எடுத்துரைத்த பாண்டியன்

  • @sakthinandhu4490
    @sakthinandhu4490 Місяць тому +20

    சவகுக்கு குண்டாசுக்கு போய்ட்டான் இனி பாண்டியன் காட்டில் பண மழை தான் 😂😂😂

    • @seshoo76
      @seshoo76 28 днів тому

      True.well said

  • @SABAKI992
    @SABAKI992 Місяць тому +22

    18:56/19:00 சிவாஜி கணேசன் ராம்குமார், பிரபு கல்யாணத்திற்கு மட்டும் துப்பாக்கி தூக்கியதை போல் சசிகலா தனது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்திற்காக சிவாஜி கணேசன் பேத்தி சத்யலட்சுமிக்கு சம்பந்தம் பேச சென்ற போது சசிகலா நடராஜன் மற்றும் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நோக்கி சிவாஜி கணேசன் துப்பாக்கி தூக்கிய விவகாரத்தை சொல்ல மறந்துட்டியே பாண்டியா

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 24 дні тому +2

    Sivaji father freedom fighter who worked as Track managing engineering in British India Railway later he bombed the track and dead so his family moved to vilupuram to Ponmalai Trichy ❤

  • @selvarajkarruppusamy9633
    @selvarajkarruppusamy9633 27 днів тому +3

    எங்கள் அண்ணன் இளைய திலகம் பிரபு அவர்களைப்பற்றி தெளிவாக எடுத்துரைத்ததற்கு நன்றி ஐயா ஆனால் பிரபு பிஜேபி யில் சேரவில்லை தவறான பதிவு

  • @SABAKI992
    @SABAKI992 Місяць тому +7

    நடிகை ஸ்ரீதேவி உச்சத்தில் இருந்த போது ரஜினிகாந்த் & கமலஹாசனை தவிர வேறு எந்த நடிகருடனும் நடிக்க மாட்டேன் என்று கூறியபோது விஜயகாந்த், பிரபு, கார்த்திக் உடன் நடிக்க மறுத்தார்.

  • @velappanpv1137
    @velappanpv1137 19 днів тому +2

    Shivaji is great

  • @vetrivinayaga9361
    @vetrivinayaga9361 Місяць тому +9

    கால மாற்றம், சாம்ராஜ்யம் அழியும், வரலாறு மாறும், உயர்ந்தவன் கீழே வருவான், கீழ இருந்தவன் மேலே வருவான்... மூன்று தலைமுறை மட்டுமே நம்மிடம் இருக்கும்,

    • @MyCanada-xk4zq
      @MyCanada-xk4zq 29 днів тому

      சரிதான்
      மூன்றுதலைமுறைதான்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Місяць тому +34

    வரலாற்று பதிவை தந்து தமிழக மக்களுக்கு சேவை செய்த பாண்டிக்கு ஒரு ஜே😊😊

  • @drvvrenuj8282
    @drvvrenuj8282 День тому

    sivajina sivajithan. I love u sivaji thatha.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Місяць тому +4

    He is right...

  • @kannansrinivasan7419
    @kannansrinivasan7419 Місяць тому +20

    இவன் உழைத்து சம்பாதிக்க மாட்டான் அடுத்தவனை பற்றி பேசிய சம்பாதிக்கிறான்

    • @shanthit1694
      @shanthit1694 Місяць тому +1

      சரியா சொன்னீங்க! அதுவும் இந்த ஆள் பொய் நியூஸ் தான் சொல்லுவான்

    • @selvamselva3531
      @selvamselva3531 Місяць тому

      Anna super

  • @velappanpv1137
    @velappanpv1137 19 днів тому +1

    Property problem yaarukkvettule ellai.? Devagi parathesi
    . Mgr Vettel nadanthathu ellam maranthiya dog.Shivaji name solla unakkum arugathai ellai. He is great actor in the universe

  • @jrajju
    @jrajju Місяць тому +5

    பயில்வான் சொர்சை இவர் காசு அதிகம் கொடுத்து வாங்கிட்டாரா 🤔

  • @BabuRajasegaram-od2df
    @BabuRajasegaram-od2df Місяць тому +6

    பலே பாண்டியா அடுத்த பயில்வான் நீங்களளும் விளக்கு பிடிக்க தொடங்கிவட்டீர்களா

  • @soundarapandians8792
    @soundarapandians8792 28 днів тому

    Super pathivu

  • @sundarakumar3725
    @sundarakumar3725 25 днів тому

    நல்ல கருத்துக்கள்

  • @humaarmurugesh
    @humaarmurugesh 28 днів тому +1

    Reka mother Pushpavalli was also actress.

  • @rajaramn9974
    @rajaramn9974 Місяць тому +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏

  • @lildude19360
    @lildude19360 Місяць тому +10

    ramkumar keep is sripriya sister

    • @Choco-Vikku
      @Choco-Vikku Місяць тому +1

      அந்த கூட்டிகுடுத்த மாமா வேலையை செஞ்சதே ஸ்ரீப்ரியாதான்.

  • @rajaramn9974
    @rajaramn9974 Місяць тому +1

    மிகவும் நன்றி அருமையான பதிவு

  • @jimgowtham
    @jimgowtham Місяць тому +2

    15:32 😂😂😂😂😂😂

  • @balasubramaniyamp8345
    @balasubramaniyamp8345 Місяць тому +1

    5 மணி to 4 மணி வரை புறப்பட்டு விட்டாயா என்று கேட்பார் சிவாஜி. 5 to 4 ???

  • @visukumaran5023
    @visukumaran5023 27 днів тому +1

    Rajani onrum Panam kududkavillai vajai modu sivaji kudumpam onrum kasta padavellai

  • @movieflash5457
    @movieflash5457 13 днів тому

    This guy is way more better than vithagan shekar

  • @chefmk7159
    @chefmk7159 Місяць тому

    Yaaru da even the video man............ Light man

  • @kumaresanbojan6208
    @kumaresanbojan6208 Місяць тому +16

    சினிமாக்காரன் வீடுகள் சாக்கடைகள் என்பது பாண்டியனுக்கும் தெரியதா!?வேற பேசுப்பா.😂

  • @pravinmurthy
    @pravinmurthy Місяць тому +4

    Sivaji promoted his son Prabhu from 1981 to 1986 in many ways.. every single movie producers were trying to book Sivaji.. his condition was to give a chance to Prabhu mandatorily!..
    summaa Sivaji Prabhuvukku sondha kaal le nikka sonnaarunu reel vidaadhe Pandiaa..
    You know very little about cinema.. you are primarily a political analyst.. Cinema is not your field of interest or expertise..

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan Місяць тому +1

      You are wrong. Sivaji never promoted Prabhu.

  • @atchubala5945
    @atchubala5945 26 днів тому

    இதெல்லாம் வரலாறு வரும்..
    பசங்க notes எடுப்பாங்க..... கவுண்டமணி... Suriyavamsam படம்.

  • @hdgfdhdgdg9614
    @hdgfdhdgdg9614 11 днів тому

    இவரு பெருசு சிறுசு எதையும் விடமாட்டான் குண்டி கள்ளன்

  • @steffy3560
    @steffy3560 Місяць тому

    Actress Rekha oda amma actress... edha adichi vida vendiyathu

  • @SABAKI992
    @SABAKI992 Місяць тому +8

    14:33 யோ பிரபுவின் அக்கா சாந்தியா தங்கச்சி இல்லை.
    வரலாறை மாற்றி பேசாதே
    சாந்தி, ராம்குமார், பிரபு, தேன்மொழி

  • @kumaranthiru7788
    @kumaranthiru7788 Місяць тому +2

    summa bruda sivaji production pothu sub actors ,technisuans ku pulisadam ,curd rice poduvaru nu hear say.

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 Місяць тому +1

    Still having illicit relationship with kush! Kush also in secret relationship with him!

  • @balasubramaniam3036
    @balasubramaniam3036 Місяць тому +7

    இதனால் யாருக்கு என்ன பயன். தனி மணித் வாழ்வை விமர்சிப்பது நியாயமா? சவுக்கு பயில்வான் வழியில் மேலும் ஒருவர் வளர்கிறார்

    • @tamilthendral8951
      @tamilthendral8951 Місяць тому +1

      சவுக்கு, பயில்வான், படித்த ஸ்கூலில் பாண்டியன் தான் ஹெட்மாஸ்டர்!!!

    • @chandraleka8453
      @chandraleka8453 Місяць тому

      Yedha pottalum parthuvittu u tubera kurai solradhu

  • @balaganapathy2675
    @balaganapathy2675 14 днів тому +1

    Lies

  • @rameshshankarg4296
    @rameshshankarg4296 Місяць тому

    Mudhal manaivi irukkum bodhe Sivaji paiyan Prabhu khushbu voda kudumbam nadathinara?

  • @AnuAnuakshaya
    @AnuAnuakshaya Місяць тому +1

    ராம் குமார் எங்கு
    இருக்கிறார்

  • @babaguru7527
    @babaguru7527 Місяць тому +2

    RAMKUMAR/ SRIPRIYA❎️
    RAMKUNAR/SRIPRIYARS ELDER SISTER✅️

    • @SivajiVCGanesan
      @SivajiVCGanesan Місяць тому

      MGR - Jayalalitha
      MGR - Vennira Adai Nirmala

  • @creativei3394
    @creativei3394 23 дні тому

    அப்பா சாப்பிட எச்சி இலை யில் சாப்பிட ஆசை பட்டதால் வெடித்த துப்பாக்கி சத்தம் 🥳

  • @charlesvasanth7720
    @charlesvasanth7720 Місяць тому

    Ivan kusmi pondhanan ellaraiyum minjiduvaan😂

  • @baskarbush1654
    @baskarbush1654 Місяць тому

    ஏம்பா பாண்டி
    யாரப்பா சொன்னாங்க
    சிவாஜி production நடிக்க
    ஆசைன்னு

    • @Viji672
      @Viji672 Місяць тому +1

      Echi kaiyala kaakkai viratta maattaru sivaji😊

    • @user-rajan-007
      @user-rajan-007 4 дні тому +1

      ​@@Viji672எம் ஜி ஆர், விஜயகாந்த் மாதிரி 5 ஆயிரம் ரூபாய் நன்கொடை கொடுத்து பத்தாயிரம் விளம்பரத்திற்கு கொடுத்து விளம்பரம் தேடியவர் இல்லை நடிகர் திலகம்

  • @sasi6144
    @sasi6144 7 днів тому

    Poi thavagal pandiyan

  • @chandracharles9972
    @chandracharles9972 28 днів тому +2

    சிவாஜி ஜெயாவுக்கு பயப்பட மாட்டார் MGR மட்டும் உயிரோடு இருந்திருந்தால் சிவாஜி அண்ணே என்னைக் காப்பாத்துங்க என்று போய் கூறியிருப்பார் ஜெயா கதை கந்தல் ஆகியிருக்கும்

  • @thenmozhivalli
    @thenmozhivalli 19 днів тому

    ஜெமினி முதல் மனைவி பாப்ஜி, ரேகா அம்மா நடிகை

  • @user-ne2qs7fp3g
    @user-ne2qs7fp3g 29 днів тому

    Sema Bladu bhA

  • @MrArangulavan
    @MrArangulavan 26 днів тому

    ஓலா ஒலா நோண்டியன்
    கடை காலத்தில கரி நாய் நிதி போல தொண்டை அழுகிதான் சாவான்
    புழுகோ புழுகு
    ஓலா வோ ஓலா
    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @SABAKI992
    @SABAKI992 Місяць тому +5

    8:16/8:17 சிவாஜி புரொடக்சனில் ஆரம்ப காலத்தில் ரஜினிகாந்த், கமலஹாசன் எல்லாம் நடிக்கவில்லை.
    கமல்ஹாசன் 90க்கு பிறகு சிவாஜி புரொடக்சன்ஸ் சார்பில் கலைஞன் என்ற ஒரே திரைப்படம் மட்டுமே நடித்துள்ளார்.
    அதே போல் ரஜினிகாந்த் சந்திரமுகி படத்தில் சிவாஜி புரேடக்சனில் நடித்துள்ளார்.

    • @arumugamgajanthan7212
      @arumugamgajanthan7212 Місяць тому +4

      கமல் 89 இல் வெற்றிவிழா, 92 ரஜினி மன்னன்

    • @user-jl5ro4bb9k
      @user-jl5ro4bb9k 24 дні тому

      Vetri Vila sivaji production

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 Місяць тому +2

    தவறான கருத்து ராம்குமார் அறுவடை நாள் படத்தில் நடிச்சிருக்காரு

    • @SABAKI992
      @SABAKI992 Місяць тому

      இருந்தாலும் ராம்குமார் அந்த படத்தில் பெரிய கதாபாத்திரமாக மிளரவில்லையே

    • @ranisomu4143
      @ranisomu4143 Місяць тому

      oib

  • @DevakiM-on6km
    @DevakiM-on6km Місяць тому

    ஓய் சிவாஜி மிரட்டினது உண்மைதான் ஆனால் ராம்குமார் கிட்ட அந்த கதை நடக்கல ஸ்ரீ பிரியா தங்கச்சி துணிஞ்சு இரண்டாவது கல்யாணம் பண்ணி அந்த மனைவிக்கும் மகன் இழுக்கும் பல கோடியை பெற்றுக் கொண்டு போய் கொடுத்துட்டு வந்துட்டார் அப்பாவை கூட கல்யாணத்துக்கு கூப்பிடாமல் ஆடம்பரமாய் வாழ்ந்துகிட்டு இருக்கான் அந்த சிவக்குமார் என்கிற மகன் சிவாஜி குடும்பத்தில் உள்ள பெண்கள் கூட அப்படி போட்டதில்லை அந்த நடிகை வைரமும் தங்கமும் வலம் வர்றார் மஞ்சுளா குடும்பம் போல் அஞ்சு காசு சிவாஜி யாருக்கும் கை நீட்டாமல் தான் சேர்த்து வச்சிட்டு இப்போ சொத்துக்கு குடும்பமே அடிச்சுகிட்டு நார்றாங்க வயசான காலத்துல

    • @srinivasanpartha3826
      @srinivasanpartha3826 28 днів тому +3

      hi 🐕, உனக்கு தெரியுமா? சிவாஜி டெல்டா பகுதிகளில் பள்ளி கல்வி கட்டிடங்கள் கட்டிக்கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல, அன்றைய பழைய தஞ்சை மாவட்டத்திலிருந்து சென்னைக்கு பள்ளி சுற்றுலாவுக்கு சென்ற எங்கள் பள்ளி பிள்ளைகளுக்கு ஒரு வேலை அருமையான உணவு தயாரித்து வழங்கினர்.

    • @SABAKI992
      @SABAKI992 28 днів тому

      @@srinivasanpartha3826
      இதை எல்லாம் பேச மாட்டாங்க சிவாஜி கணேசன் பற்றி தவறான விவகாரத்தை ஜோடிப்பதை தான் இந்த நாசாமா போற ஊடகவியலாளர்கள் உலறுவார்கள் அதை எல்லாம் நல்ல உள்ளங்கள் கண்டு கொள்ள வேண்டாம்

  • @selvamselva3531
    @selvamselva3531 Місяць тому

    First nee yaaru da badu paandi

  • @SABAKI992
    @SABAKI992 Місяць тому +7

    சிவாஜி கணேசன் ஒரு பேட்டியில் சினிமா என்னுடன் போகட்டும் என்று தெளிவாக கூறிவிட்டார்.
    ஆனால் எல்லாம் பிரபு, ராம்குமார் சினிமா மோகத்தால் சிவாஜி கணேசன் பெயரை கெடுத்துவிட்டனர்.

    • @Smsm-mk5xk
      @Smsm-mk5xk Місяць тому

      Enna taguthi eruku avar kudumbathai patri peesa

  • @rajaramn9974
    @rajaramn9974 Місяць тому +1

    மிகவும் நன்றி அருமையான பதிவு