Jeya jeya Ganapathi om

Поділитися
Вставка
  • Опубліковано 11 вер 2018
  • Jeya jeya Ganapathi om, Ganesh Tamil songs, ganapati Tamil songs, ஜெய ஜெய கணபதி ஓம்

КОМЕНТАРІ • 9

  • @padeenarrainen4118
    @padeenarrainen4118 9 місяців тому

    ❤❤❤

  • @venkateshwarans410
    @venkateshwarans410  4 роки тому +1

    ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஸ்ரீ ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய ஜெய என பாடிப் பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே - வினை தீர்த்திடும் வேழவனே சத்தியம் தர்மம் நாளும் துலங்க …
    ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம்
    மதகரி மாமுக கணபதி ராஜா
    சித்தி விநாயகனே - வினை
    தீர்த்திடும் வேழவனே
    சத்தியம் தர்மம் நாளும் துலங்க
    கீர்த்தியெல்லாம் அடைய - அப்பப்பா
    கீர்த்தியெல்லாம் அடைய
    பக்தி பெருகிட பாவம் விலகிட
    அருள்வாய் கணபதி ஓம் - ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம்
    மதகரி மாமுக கணபதி ராஜா
    சித்தி விநாயகனே - வினை
    தீர்த்திடும் வேழவனே
    அப்பமும் அவல்பொரி வேண்டிக் கொடுக்க
    ஏற்றிடவே வருக - அப்பப்பா
    ஏற்றிடவே வருக
    அன்பை வழங்கிட ஆசை அறுபட
    அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம் ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம்
    மதகரி மாமுக கணபதி ராஜா
    சித்தி விநாயகனே - வினை
    தீர்த்திடும் வேழவனே
    செல்வமும் கல்வியூம் சேர்ந்து விளங்க
    வீரம் எல்லாம் தருக - அப்பப்பா
    வீரம் எல்லாம் தருக
    நித்தம் மகிழ்திட நீதி நிலைத்திட
    அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஓம்
    ஜெய கணபதி ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம்
    மதகரி மாமுக கணபதி ராஜா
    சித்தி விநாயகனே - வினை
    தீர்த்திடும் வேழவனே
    பந்தமும் பாசமும் சேரக்கிடைக்க
    ஆசியெல்லாம் தருக - அப்பப்பா
    ஆசியெல்லாம் தருக
    மங்களம் வளங்கிட மாரி பொழிந்திட
    அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம்
    ஜெய ஜெய கணபதி ஓம்
    மதகரி மாமுக கணபதி ராஜா
    சித்தி விநாயகனே - வினை
    தீர்த்திடும் வேழவனே

  • @susiladevinpillai5782
    @susiladevinpillai5782 Рік тому +1

    Tamil lyrics on screen with the song pls as soon as possible

    • @venkateshwarans410
      @venkateshwarans410  Рік тому

      Now you able to see tamil lyrics on screen with the song but you need to click caption button

  • @shanakianjana9512
    @shanakianjana9512 2 роки тому +1

    🙏🌼❤️🕉️

  • @stelinacurpen1026
    @stelinacurpen1026 4 роки тому +1

    Tamil lycris plz

    • @venkateshwarans410
      @venkateshwarans410  4 роки тому +1

      As requested Tamil lyrics posted in comments enjoy - God bless you...

    • @stelinacurpen1026
      @stelinacurpen1026 4 роки тому

      Thnks loads🙏

    • @stelinacurpen1026
      @stelinacurpen1026 3 роки тому

      @@venkateshwarans410 hello u got lyrics for engal ganapathiye..plz share