Venkateshwaran S
Venkateshwaran S
  • 17
  • 17 582

Відео

இனி வாக்களிப்பவர்களும் வாக்குகள் பெறுபவர்களும் ஒரே சமநிலை அந்தஸ்துடன் வாழ வேண்டும்... #TNElection
Переглядів 383 роки тому
இனி வாக்களிப்பபவர்களும் வாக்குகள் பெறுபவர்களும் ஒரே சமநிலை அந்தஸ்துடன் வாழ வேண்டும் - நல்ல வேட்பாளர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்து வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள் அன்பு வாக்காளர் பெரு மக்களே... #TamilNaduElection2021 #தமிழ்நாடுதேர்தல்2021 #தமிழகதேர்தல் #TNElection #SvenkatNews #ElectionAwareness #ThinkandVote
Brothers and life partner love in same tamil song... #SVenkatNews
Переглядів 1025 років тому
Brothers and life partner love in same song... #SVenkatNews
Increasing road accidents - Chennai people still need travel awareness
Переглядів 1185 років тому
Increasing road accidents - Chennai people still need travel awareness
Naan yen piranden - நான் ஏன் பிறந்தேன் #SVenkatNews
Переглядів 1145 років тому
அன்னையர் தினம் சிறப்பு பதிவு - Mother's Day Special - Naan yen piranden - நான் ஏன் பிறந்தேன்
வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் - Think before and vote
Переглядів 945 років тому
வாக்களிக்கும் முன் சிந்தியுங்கள் - Think before and vote #SvenkatNews #ElectionAwareness #ThinkandVote #ParliamentElection2019 #Dmk #Admk #Aiadmk #Bjp #Congress #NaamTamilar #Miam #ParliamentElection2019 #Elections2019 #ElectionAwareness #ThinkandVote #Drinkingwater
ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரினா - Jallikattu protest in Chennai Marina
Переглядів 935 років тому
#ஜல்லிக்கட்டு போராட்டம் சென்னை மெரினா - #Jallikattu protest in Chennai Marina
Jayalalithaa Memories - #Jayalalithaa Anniversary - ஜெயலலிதா நினைவுகள்
Переглядів 755 років тому
அப்போலோ மர்மம் - மோடி மௌனம் - #ஜெயலலிதா விற்காக ஒரு குரல்...
Jayalalithaa last appearance
Переглядів 7995 років тому
Jayalalithaa last speech
#Cauvery river top view from #Trichy #Rockfort Temple... #CauveryRiver #RockfortTemple #SVenkatNews
Переглядів 2875 років тому
Cauvery river top view from Trichy Rockfort Temple - திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலிருந்து காவிரி ஆறு...
Jeya jeya Ganapathi om #SVenkatNews ஜெய ஜெய கணபதி ஓம்
Переглядів 12 тис.5 років тому
Jeya jeya Ganapathi om, Ganesh Tamil songs, ganapati Tamil songs, ஜெய ஜெய கணபதி ஓம்
Makkal Mandram "ஆர்கேநகரில் சசிகலா கூட்டத்தை புறக்கணித்து மக்கள் ஆவேசம்"
Переглядів 4737 років тому
Makkal Mandram "ஆர்கேநகரில் சசிகலா கூட்டத்தை புறக்கணித்து மக்கள் ஆவேசம்"
Christmas
Переглядів 7310 років тому
Christmas

КОМЕНТАРІ

  • @padeenarrainen4118
    @padeenarrainen4118 9 місяців тому

    ❤❤❤

  • @susiladevinpillai5782
    @susiladevinpillai5782 Рік тому

    Tamil lyrics on screen with the song pls as soon as possible

    • @venkateshwarans410
      @venkateshwarans410 Рік тому

      Now you able to see tamil lyrics on screen with the song but you need to click caption button

  • @shanakianjana9512
    @shanakianjana9512 2 роки тому

    🙏🌼❤️🕉️

  • @elanthamizhan1759
    @elanthamizhan1759 4 роки тому

    Semma Trichy is best

  • @venkateshwarans410
    @venkateshwarans410 4 роки тому

    ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஸ்ரீ ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய ஜெய என பாடிப் பணிந்தோம் ஜெகமெங்கும் அமைதியை தா ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே - வினை தீர்த்திடும் வேழவனே சத்தியம் தர்மம் நாளும் துலங்க … ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே - வினை தீர்த்திடும் வேழவனே சத்தியம் தர்மம் நாளும் துலங்க கீர்த்தியெல்லாம் அடைய - அப்பப்பா கீர்த்தியெல்லாம் அடைய பக்தி பெருகிட பாவம் விலகிட அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே - வினை தீர்த்திடும் வேழவனே அப்பமும் அவல்பொரி வேண்டிக் கொடுக்க ஏற்றிடவே வருக - அப்பப்பா ஏற்றிடவே வருக அன்பை வழங்கிட ஆசை அறுபட அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே - வினை தீர்த்திடும் வேழவனே செல்வமும் கல்வியூம் சேர்ந்து விளங்க வீரம் எல்லாம் தருக - அப்பப்பா வீரம் எல்லாம் தருக நித்தம் மகிழ்திட நீதி நிலைத்திட அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே - வினை தீர்த்திடும் வேழவனே பந்தமும் பாசமும் சேரக்கிடைக்க ஆசியெல்லாம் தருக - அப்பப்பா ஆசியெல்லாம் தருக மங்களம் வளங்கிட மாரி பொழிந்திட அருள்வாய் கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் - ஓம் ஓம் ஜெய ஜெய கணபதி ஓம் மதகரி மாமுக கணபதி ராஜா சித்தி விநாயகனே - வினை தீர்த்திடும் வேழவனே

  • @stelinacurpen1026
    @stelinacurpen1026 4 роки тому

    Tamil lycris plz

  • @shunmuganathan.a3148
    @shunmuganathan.a3148 5 років тому

  • @venkateshwarans410
    @venkateshwarans410 5 років тому

    "தண்ணீர் லாரி உரிமையாளர்களின் போராட்டம் நியாயம் தானா?" காவேரி நீர் நிரம்பி வடிந்து கடலில் கடந்த சூழ்நிலையிலும் சென்னையில் குறைந்தபட்சம் 4 மணி நேரமாவுது அனைத்து இடங்களிலும் குடிநீர் விநியோகம் அரசு செய்திருக்கலாம் ஆனால் அவ்வாறு அரசு செய்யவில்லை இதில் கவனிக்கப்பட வேண்டியது பல தண்ணீர் லாரிகளை அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தான் இயக்குகின்றன, பூமியில் இருந்து நிலத்தடி நீர் வற்றி போகும் அளவிற்கு லாரிகளில் நாள்தோறும் நீர் உறிஞ்சப்படுகிறது இதனால் தான் உயர்நீதிமன்றம் கண்டிப்பு காட்டியுள்ளது, மனசாட்சியே இல்லாமல் வெறும் பணத்திற்காக பூமியிலிருந்து தண்ணீர் எடுக்கிறோம் மீண்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர என்ன செய்கின்றோம்? ஒரு கட்டத்தில் நிலத்தடி நீரே இல்லை என்றால் எங்கே போவோம்? வான் தரும் மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேண்டியது நம் ஒவ்வொருவருடைய கடமை, இறைவன் நமக்கு இயற்கையாய் கொடுத்ததன் அருமை உணராமல் செயற்க்கைக்காக கையேந்தி நிற்கிறோம், இன்று அந்த செயற்கை நீர் இல்லை என்றால் தவிக்கின்றோம், குற்றவாளி யார்? நாம் தான்...

  • @venkateshwarans410
    @venkateshwarans410 5 років тому

    Several members asking implementation steps, Kindly find the details as follows, Very simple to implement, உங்க வீட்டு மாடில இருந்து ஒரு pipeஅ இழுத்து sumpக்கு கொண்டு வரனும், அதே pipeஅ வீட்டுக்கு வெளியவும் விடனும், இரண்டுக்கும் நடுவுல gatewall set பண்ணணும், Initialஅ பெய்யுர மழை நீர gatewall மூலமா வெளிய விட்டர்னும் அதுல first வர சுத்தமில்லாத நீர் வெளியேறிறும், சில நிமிடங்களுக்கு பிறகு வரும் மழை தண்ணீ எல்லாம் சுத்தம்மா வரும் அத அப்படியே அதே gatewall மூலமா sumpல விட்டு save பண்ணீர வேண்டியதுதான், You will save several 1000 litres, You will save your amount also...

  • @sardharnainamohamed1551
    @sardharnainamohamed1551 5 років тому

    super da