UNKNOWN SECRETS of '96' Movie - Director Premkumar Detailed Analysis | Vijay Sethupathi | Trisha

Поділитися
Вставка
  • Опубліковано 10 гру 2024

КОМЕНТАРІ • 1 тис.

  • @Cineulagam
    @Cineulagam  3 роки тому +46

    Latest Interviews & Star Talks : ua-cam.com/play/PLtHUQZTim6SC6-zuZxVrGrJyi51DDjRtx.html
    For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702

    • @rakkibass9765
      @rakkibass9765 3 роки тому +5

      Can I get contact no of the director?

  • @preethi_S
    @preethi_S 2 роки тому +49

    இந்த படத்த நெனச்சாலே மனசுல பாரம். எல்லாருக்கும் தெரிந்த ரகசியம் . யாரும் பகிராத ரகசியம். எல்லாரோட வாழ்க்கையிலும் நடந்த ஒரு வலி.

  • @binothrajendran8174
    @binothrajendran8174 3 роки тому +305

    இந்த படத்தோட வெற்றிக்கு ஒரே காரணம் - படம் முடிஞ்ச அப்புறம் பார்வையாளர் மைண்ட் வாய்ஸ்: அவங்களும் இந்த படத்த பாத்துருப்பாங்கள்ள!!!

    • @arthis1930
      @arthis1930 3 роки тому +15

      Yaru sammy nee

    • @bharathilakshmi3127
      @bharathilakshmi3127 3 роки тому +11

      Vera level comment bro....chanceless 😊

    • @bala0
      @bala0 3 роки тому +8

      @Madhesh Sakthi Thambi neenga innum valaranum.

    • @bala0
      @bala0 3 роки тому +3

      @Madhesh Sakthi avangaloda opposite genderum pathu irupagannu

    • @monishas6261
      @monishas6261 3 роки тому +1

      @@bala0 Enaku puriyala theliva sollungalen plzzzz

  • @lathavinethkumar137
    @lathavinethkumar137 3 роки тому +107

    96 படம் பாத்து ஒவ்வொருத்தருக்குள்ளும் இருந்த முதல் காதல் நியாபகங்கள் வராம போயிருக்க சான்ஸே இல்லை... இதான் 96 படத்தோட சக்ஸஸ்... ❤❤❤

  • @n.arunkumar
    @n.arunkumar 3 роки тому +42

    எனது கல்லூரிப் பருவத்தில் ஆட்டோகிராப் திரைப்படம் ஏற்படுத்திய அதிர்வுகளை விட 96 திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.👌👌

  • @lingathasanramalingamsorna6086
    @lingathasanramalingamsorna6086 2 роки тому +25

    இந்த மாதிரி ஒருத்தன் அழகா Interview எடுத்ததையும் டைரைக்டர் அழ்ழ்ழழகா பதில் சொன்னதையும் Lifeல இன்னைக்கு தான்யா பார்க்கிறேன். இருவருக்கும் பாராட்டுக்கள். ரெண்டு பேருமே Super Preparations ஓட வந்திருக்காங்க. 🤗😍🤩

  • @அங்கராஜன்
    @அங்கராஜன் 3 роки тому +21

    சார் exactly என்னோட school life story ...என்னோட ஜானகிய நான் இன்னும் பாக்கல சார்...திருமணம் ஆகிடுச்சினு தெரியும்..ஆனா அவளுக்கும் இந்த படம் பார்க்கும்போது அந்த நினைவுகள் நிச்சயம் இருந்திருக்கும் னு உறுதியா சொல்லுவேன்‌‌...நன்றி சார் மறக்கவே முடியாத ஒரு படம்❤️

  • @parveenaa1909
    @parveenaa1909 3 роки тому +98

    தயவுசெய்து பாகம் 2 வேண்டாம் சில வலிகளுக்கு வேறு வழியே இல்லை அந்த வலிதான் 96ன் வெற்றி

  • @lookatthis6862
    @lookatthis6862 2 роки тому +56

    இந்த படத்தை தொடர்ந்து பாக்க முடியாமல் நிப்பாட்டி வைச்சு அடுத்த நாள் எனது கணவர் வேலைக்கு போனபிறகு ஓ... எண்டு கத்தி அழுது அழுது பாத்தது. எனக்கு என் கதைமாதிரி இருந்தது

    • @balajie2074
      @balajie2074 2 роки тому +1

      Nice true love

    • @wethepeople6869
      @wethepeople6869 2 роки тому +6

      Poor husband and you're a poor soul. He deserved someone who would truly love him and you too

    • @aravindaravind5697
      @aravindaravind5697 Рік тому +1

      Nice movie ....

  • @prakashvjpprakash1133
    @prakashvjpprakash1133 3 роки тому +44

    96 part 2 வேண்டாம், இது தான் அழகு... மீண்டும் பழைய நினைவுகளை திருப்பி பார்க்க வைத்தது, (என்னுடைய life ல் நடந்த கதை) எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது, இன்றும் பார்த்து கொண்டு இருக்கிறேன் நன்றிகள் ❤️❤️

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 Рік тому +37

    19:48 100% என்னோட கதை இது
    நான் காதலிச்ச பொண்ணும் என்ன காதலிக்கிறாங்கனு நினைச்சு 3வருசம் பாப்போம் சிரிப்போம் அப்டியே போச்சு சரி பேசலாம்னு என் தோழி ஒருத்தங்ககிட்டதான் சொல்லிவிட்டேன்
    ஆனா அவங்களுக்கு அப்டியெல்லாம் ஒன்னும் இல்லைனு திட்டி அனுப்பிட்டாங்கனு சொன்னாங்க
    பசங்க சொன்னானுங்க நீ நேரடியா பேசுடானு அப்ப நான் சொன்ன வார்த்தையும் அதுதான் புடிக்கலைனு சொன்னதுக்கு அப்பறம் தொந்தரவு பண்ணகூடாதுடானு
    ஆனா அப்பறமும் தூரத்துலயே பாப்பேன் அவங்க பாத்தா திரும்பிப்பேன்
    கடைசியா அவங்க கல்யாணம்னு தெரிஞ்சு அவங்களுக்கே தெரியாம கல்யாணத்துக்கு போய்ருந்தேன்
    இயக்குனர் சொன்னமாதிரி அதுவரை அவள் என்னவள் இனி இல்லை என்ற மனநிலையோட வாழ பழகிவிட்டேன்
    இதை படமாக பாத்த அன்று தூக்கிவாரி போட்ருச்சு அடேய் என்ன பண்ணி வச்சுருக்கீங்க இந்த ராம் கதாபாத்திரம் நான் என்று
    என்னை நானே பார்க்கிறேன் 96 படத்தில்

  • @mugunthana5716
    @mugunthana5716 2 роки тому +19

    எத்தனையோ படங்களை பல முறை பார்த்து இருக்கேன்.இந்த படத்தை பல்லாயிரம் முறை பார்க்க தோணுது..ரொம்ப சந்தோசமா இருந்தாலும் ரொம்ப கஷ்டமா இருந்தாலும் இந்த படத்தை பார்க்க தோனுது...!!!!!!

  • @antonyjosephdolphin2943
    @antonyjosephdolphin2943 3 роки тому +31

    நான் 96 படத்தை இதுவரையிலும் பார்த்துக்கொண்டே இருக்கின்றேன் ஆனால் அது எனக்கு சலிக்கவில்லை பார்ப்பதற்கு..... அழகிய காதல் கதை ❤️❤️❤️❤️ எப்போதுமே

    • @Cineulagam
      @Cineulagam  3 роки тому +1

      Thank you 😊

    • @vijayavj
      @vijayavj 3 роки тому

      Ya 💯

    • @asiandelights2766
      @asiandelights2766 3 роки тому

      இது போன்ற ஒரு படம் இனி வரப்போவதில்லை தமிழ் சினிமாவில்…தயவு செய்து Part-2 எடுத்து விடாதீர்கள்…

  • @riyariya7406
    @riyariya7406 3 роки тому +30

    Skip pannama partha ore interview unglodathuthan director sir,👏👏👏👏

  • @sketch-raja
    @sketch-raja 11 місяців тому +17

    நான் பலமுறை பார்த்தும் சலிக்காத படம் ❤️96 ❤️
    feel good story movie 💥💥💥💥💥

  • @devakim9302
    @devakim9302 3 роки тому +17

    பழைய நினைவுகளுக்கு கிடைத்த கௌரவம்.பல பெண்களுக்கு உள்ள தாழ்வு மனப்பான்மை விலகியது.நன்றி பிரேம் சார்.

  • @nagala1
    @nagala1 3 роки тому +28

    I absolutely adore Ram's maturity, decency, and dignity in accepting Jaanu's "No" so gracefully and leaving, even though it was a misunderstood "No". He reasons it out saying that things could have changed over time. Ram respects Jaanu in the first place which is what love is all about. Love is not possessing the person you love. Love is respecting the person's feelings and letting go when you learn that he/she is not into you. That's a major take-away from the movie for all those who tend to rely on stalking, emotional blackmailing and forcing to possess a woman. Hats off, Mr. Premkumar!
    Coming to the final airport scene, Jaanu keeping her hand on the gear of the car as if trying to stop the car...stop the time and the moment itself...is her moment of weakness when she gives into her feelings. And Ram steers the moment ahead by operating the gear with his hands pressing on hers. Ram's intense stare at Jaanu in the airport is his moment of weakness when he gives into his feelings...and this time Jaanu breaks away. It is as if he tries to get enough of her as that could be the last time he sees her...as if expressing all that pent-up love to her for the one last time...wishing her to stay much against his will and she snaps out of his stare, pushes him away trying to avoid his eyes and when he doesn't budge, she covers his face and that intense look which might otherwise make her go week in her knees and make it unbearably difficult and painful to leave him. Brilliant interplay of emotions and actions playing out to melancholic notes in the background and with no words spoken! Sheer poetry! Looking forward to the second part of the movie! Make it happen soon Mr. Premkumar!

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 3 роки тому +32

    என்னை பெரிதும் பாதித்த படம் "96"
    96 படத்துக்கு தொடர்ச்சி வேண்டாம் என்பது என் கருத்து
    இதுதான் அழகான தருணம் அந்த நினைவுகளோடு பயணிப்பதுதான் நிதர்சனம்

  • @KARPI1404
    @KARPI1404 2 роки тому +11

    சார் வேற லெவல்.... படத்தை பார்க்கும் போது அழுகை தான் மிச்சம்... My heartly wishes 💓💜 i love u too much this movie.

  • @creators1469
    @creators1469 3 роки тому +26

    கதையில் நல்ல தெளிவு. நல்ல புரிதல். அதனால் தான் making superb ah வந்துருக்கு. என்ன செய்யணும்னு தெளிவாக இருந்தால் எதையும் நன்றாக செய்யலாம்.

  • @varalakshmivelmurugan4170
    @varalakshmivelmurugan4170 2 роки тому +19

    மனதை அழுத்திய படம். காதல் பண்ணாதவங்களும் காதலை உணரவைத்த படம் ..

  • @mathinahmedofficial
    @mathinahmedofficial 3 роки тому +16

    Indha padam appayum parthen ippovum parthutu iruken innum meela mudiyamal irukiren 96 is not only a movie it's full of emotions ❣️

  • @TheSoulzkid
    @TheSoulzkid 2 роки тому +34

    Thank you for not having any kiss scenes in the movie. That made their love even more pure and beautiful

  • @shwetabala2780
    @shwetabala2780 3 роки тому +10

    Watched the entire interview with tears as he explained the emotions of both ram and jaanu.. anybody else watching with tears or its oly me?!🙃

  • @premsview1787
    @premsview1787 3 роки тому +26

    Part 2 vandam ❤️ I do not see this as a movie .This is a feeling❤️❤️

    • @kavithas5561
      @kavithas5561 3 роки тому

      Same feel.. don't break our heart more than this.. this movie already done..

  • @binothrajendran8174
    @binothrajendran8174 3 роки тому +1626

    இந்த ஆளு ரொம்ப ஆபத்து....ஒரு படம் எடுத்து இன்னும் நா அதிலருந்து மீண்டு வரல..... அடுத்த படம் எடுத்தா என் குடும்பத்த யார் பாத்துப்பா!!!????

  • @Vaikundh_karthik
    @Vaikundh_karthik 2 роки тому +19

    இது கதை இல்லை நிஜம் நானும் 96 batch தான் என்னுடைய கடந்த கால வாழ்க்கையை நினைவு படுத்துவதாக இருந்தது இன்றும் இந்த படத்தினை பார்த்தால் என்னையறியாமல் கண்கள் கலங்கிவிடும் இன்னும் நிறைய இருக்கின்றன ஆனால் இடம் பத்தாது

  • @yatrikanabu6099
    @yatrikanabu6099 3 роки тому +50

    Don't make part 2 sir antha unfinished hope than enga neraya Peroda love athu apdye irukatum 😭😭😭😭

  • @gowrythasmaheshwarakkuruka4309
    @gowrythasmaheshwarakkuruka4309 3 роки тому +7

    Ennoda life time favourite movie.Thank you 96 team for this epic movie.Interview paakum pothe padam paakum pothu iruntha vali varuthu.Ennoda life ah connect pannina padam ithu.

  • @Sathesh_Satz
    @Sathesh_Satz 3 роки тому +10

    வாகாய் வாகாய் வாழவே பலரின் ஆசை இங்கே.. படத்தை பார்த்த அனைவருக்கும் இது வாழ்க்கையின் நடந்த சம்பவமே தவிர கதை இல்லை.. அதிக முறை கேட்ட பாடலில் வாகாய் வாழ்கிறது என் மனதில்... 96 கதை குழுவிற்கு பேரன்பு வாழ்த்துக்கள்..

  • @mahesrajan7992
    @mahesrajan7992 3 роки тому +8

    Intha padam pathudu ennoda bros ellam Whatsapp grpla Avunga life la Nadanthatha ellam share panaga.Neraya memories vanthujam..Athey pola enakum neraya memories.Manasu kasdama irunthujuna na 96 flim papen.b.cos school days memories ellam varum.Athu oru feel..solla varthaigale ila.Vera level flim.

  • @conspiracy-world01
    @conspiracy-world01 2 роки тому +54

    தயவு செய்து part 2 எடுத்து 96 இன் மதிப்பை குறைக்க வேண்டாம்
    நீங்க 96 part 2 எடுத்தால் மக்கள் 96 படத்தில் இருந்து தெளிந்து விடுவார்கள், 96 இன் தாக்கமும் மக்களிடம் குறைந்துவிடும்,
    96 ஒரு முடியாத தொடர்கதையாக இருந்தால் மட்டுமே மக்கள் மனதில் நிலைத்திருக்கும்

  • @rohinibose3257
    @rohinibose3257 3 роки тому +15

    The way Ram cares jaanu wow ... Even when he gets dinner for janu in the intercontinental resort he even turns the spoon towards janu's left hand as she is left hand...

  • @nandhinimadesh5436
    @nandhinimadesh5436 3 роки тому +11

    Director vera level explanation... Hats offf... After 3 yrs again movie patha feel😍❤️❤️❤️❤️❤️

  • @deepakbauliah1508
    @deepakbauliah1508 3 роки тому +10

    The discussion on the 20th minute is so true.. It's a 90's story.. When you get rejected you don't want to go back to disturb ur love.. But u dont want to stay away as well.. U somehow want to see her.. Stay with her though you can't live with her.. When the same thing happened in my life, it was my friend who took everything in his hands, spoke to her and that changed my whole life.. Unfortunately, Ram's friend didn't try doing that. And that's the reason for this epic movie.. Everything happens for a reason.

  • @anandh.jb4654
    @anandh.jb4654 8 місяців тому +10

    ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடித்த காவியம் 96 🖤✨

  • @MrJeevabharrathi
    @MrJeevabharrathi 3 роки тому +16

    Sensible questions from the anchors 👏🏻👏🏻kudos for not being cringe

  • @p.neelaveniparameswaran1296
    @p.neelaveniparameswaran1296 3 роки тому +21

    Ithu padam illa... Neraya per life la relate panra maariyana reality... Athu oru maari ah na feel... Kanneeroda theatre vittu veliya vandhavnaga neraya per irupanga... Movie end aana aprm irundha yekkam.. Avanga real life laium irundhu irukum.. Athaa indha movie udaya success....

  • @sudhachennahkkkggggfi1128
    @sudhachennahkkkggggfi1128 3 роки тому +8

    Samma anga oru kozhandha iruku.,👏👏👏👏yellar jaanu ram lifelayum oru kozhandha iruku.💔💔💔💔💔💔💔🥲

  • @soundharrajan4091
    @soundharrajan4091 3 роки тому +18

    வலி தாங்க இன்னொரு இதயம் வேன்டும் எதிர் பார்த்து காத்துகொன்டு இருக்கிறோ ம் பள்ளி பருவத்தின்.......

  • @Mr-gs5st
    @Mr-gs5st 3 роки тому +10

    Nan elam kadasi la evanga senthuduvanganu 5 vati pathen apuram ethu film.. Ore climax than daily pathalum athe Mari than mudiyumnu apurama than purinjithu.. What a movie... Awesome...

  • @kssoundar
    @kssoundar 3 роки тому +41

    காமம் இல்லாமல் காதலிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார்

  • @BossBoss-tu4jq
    @BossBoss-tu4jq 2 роки тому +22

    ஜானுவின் பழைய நினைவு பொருட்களோடு புதிதாக சேரும் உடைகளை வைத்து பெட்டியை மூடும் படம் முடியும் சீன் அருமையான directororial touch

  • @subhashini.k.s.1122
    @subhashini.k.s.1122 2 роки тому +15

    96 Part 2 rombavum ethirpaarkiren sir , adhu manadhai Santhosha paduthura maathiri edunga sir.

  • @sandhiyasadanand5550
    @sandhiyasadanand5550 2 роки тому +8

    Brilliant interview ❤️ Anchor is so good, very confident and knows limit. The director is a gem, he has lived the movie and so do we ❤️

  • @akshayamagesh2394
    @akshayamagesh2394 3 роки тому +9

    I want to see the movie again... Beautiful interview waiting for 2 part

  • @malathikandasamy2517
    @malathikandasamy2517 2 роки тому +15

    96 is not a movie.. IT'S A EMOTION 😍😍😍😍😍😍😍😍

  • @sasikalamanoj5374
    @sasikalamanoj5374 3 роки тому +7

    I have watched this movie numerous times... God bless you Mr. Prem.... Climax was no words... I wish you good luck

  • @DPrasath
    @DPrasath 2 роки тому +17

    Premkumar 🎬❣
    Govind vasantha 🎹🎻❣
    Karthik netha 📝❣
    Chinmayi🎤❣

  • @പത്മകണ്ണൻതൊടിയിൽ

    Made me cry when ever i watch this movie.. The only movie which i keep in mob so as to watch wen i want to see ❤️❤️😄😄.. Love u trish

  • @VijayKumar-ek8iu
    @VijayKumar-ek8iu 2 місяці тому +7

    Last airport scene BGM la I could not control my crying 😭😭😭😭

    • @munzac
      @munzac 2 місяці тому

      Not only that when they eat during the get together time..specially when he (VS)take the spoon with rice...

  • @mugunthana5716
    @mugunthana5716 3 місяці тому +8

    ரொம்ப சந்தோசமாக இருந்தால் பார்க்கும் படமும் இது தான் ரொம்ப சோகமாக இருந்தாலும் பார்க்கும் படமும் இது தான் சலிக்காத வலி இது

  • @kuttyraja4316
    @kuttyraja4316 2 роки тому +9

    "காதல்"
    பிரிவதில் புரிதல்
    என்ன
    அது எடுத்து
    காலம்தான் நீன்ட
    நெடிய பயணம்
    ஆழ் மனதின் சிந்தனை
    ஊற்று யாரும்
    எளிமையாக கடக்க
    முடியாது
    கண் நீர்
    சிந்தாமல்...........#96🌹

  • @anands179
    @anands179 2 роки тому +12

    Govind vasanthaa's music 😍 Pillar of the movie❣️💯

  • @kalaimaniprakash8111
    @kalaimaniprakash8111 Рік тому +8

    Sir nega ellaroda uyirayum uyiroda irukum pothe pidingi eduthuinga. Awesome👍

  • @anithagurumurthi2449
    @anithagurumurthi2449 3 роки тому +18

    தஞ்சாவூர்காரன் தமிழ்தான் வரும்👌 Sema punch

  • @mhd82ijaz
    @mhd82ijaz 2 роки тому +34

    My opinion is that no need for Part 2. it may spoil the lovely relation of Ram and Janu.

    • @joycejoe8616
      @joycejoe8616 2 роки тому +2

      True. It will spoil the total concept.

    • @avinashkaran1598
      @avinashkaran1598 2 роки тому +4

      Paravala bro ..I am sure it will be a visual Treat..🥺

    • @sn9829
      @sn9829 2 роки тому +2

      Yes.....part-2 venam

  • @kabilvanankabilvanan1812
    @kabilvanankabilvanan1812 3 роки тому +12

    மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று😘❤💙

  • @tajnotpm6281
    @tajnotpm6281 3 роки тому +7

    Premkumar deserved the national award for 96 for the best direction and the best screenplay.

  • @vigneshviku340
    @vigneshviku340 3 роки тому +9

    I watched the more than 243 time and being my life
    Kathale bym, full bgm was awesome 😌
    Pls 96 part 2,will soon

  • @kumaran4940
    @kumaran4940 3 роки тому +11

    VJS - premkumar combu ❄️✨bliss ❤️

  • @bharathi62
    @bharathi62 2 роки тому +8

    Even today morning i have watched few scenes from 96,
    Prem sir, we are waiting for part 2.

  • @hariharanm3686
    @hariharanm3686 3 роки тому +6

    That eye contact..... shot💯✔
    Soooo emotional..... 😍

  • @Ashokkumar_Chennai
    @Ashokkumar_Chennai 3 роки тому +12

    I worked in this film, trust me... Prem sir always my brother, lovely person... All the best...sir

    • @vijipasupathy9244
      @vijipasupathy9244 3 роки тому

      Did he not stole this story from an Assistant Director? It's not Prem's story. Plus this story did not make any sense as the story took place in the 90's. There were lots of chances for them to get together so easily. It's not like all the high school mates were moved from that village that the couple couldn't contact with each other. Only the original director knew the real reason. It was his own life story. I hated they movie was taken. Not the story for 90's. May if the story took place in the 70's or early 80's then it would've made sense. crap movie.

    • @annanthambi6566
      @annanthambi6566 3 роки тому

      ​@@vijipasupathy9244 "There were lots of chances for them to get together so easily." Nee poyi paathiya🤔

  • @Thanithuvamanavan
    @Thanithuvamanavan 2 роки тому +31

    சொல்லப்படாத ஒருதலைக் காதலின் ஒட்டுமொத்த உணர்வுகளையும் ஒரு படத்தினுள் கொடுத்து பலரின் உறக்கத்தை கெடுத்து விட்டார்

    • @mohamedismail9041
      @mohamedismail9041 2 роки тому +1

      Mm ennidam kuda 21 years கழிச்சி தான் காதலை சொன்னாங்க ஐ miss my அழகான life ah ippo onnum பண்ண முடியாது 2 பேரும் வேற வேற road தண்டவாளம் madhiri

    • @Thanithuvamanavan
      @Thanithuvamanavan 2 роки тому +1

      @@mohamedismail9041 உங்களுக்கென்று ஒரு பாதை உருவாகியுள்ளது... அதில் பயணிக்க ஆயத்தமாகுங்கள்

  • @saravanankrishnan4067
    @saravanankrishnan4067 2 роки тому +9

    Thanks to cine ulagam...after அலைபாயுதே....96 is the best movie.....

  • @praveenvjvj6749
    @praveenvjvj6749 3 роки тому +9

    Director - prem sir 96 - 2 venam please 😭😭😭😭 still now I can't control when I see 96 movie 😭❤️❤️

  • @danielrajesh5257
    @danielrajesh5257 2 роки тому +9

    How many times i watched this movie Uncountable. Itha padam Partha automatic azhulkai varuthu old memories unfrogetable this movie totally changed me .pls part 2 veynam . Part 1 key meela mudiyala

  • @nishanthirajesh
    @nishanthirajesh 4 місяці тому +4

    Ethana thadava parthalum ore feel than salikala. Toooooo love this movie. Part 2 eduthalum ithe rasanaiyodu edutha semma hit bro. No doubt!!!!!!❤❤❤❤❤❤

  • @harishnirmalbalamurugan3137
    @harishnirmalbalamurugan3137 3 роки тому +12

    Very first time, an intelligent interview with brilliant questions on 96
    Kuddoos cine ulagam

  • @radha6375
    @radha6375 7 місяців тому +5

    Manathu indruvarai ninaithu kondu irukirathu muthal kadhalai......❤ apadi oru kaviyam koduthathuku nandri

  • @saranya9113
    @saranya9113 3 роки тому +7

    Romba😭😭😭😭😭😭😭😭climax pathu sema heart touching movie 96 movie oru magic ✨✨✨ pa sema 👌👌👌👌👌 epa kuda first time pakkuramari irrukkum............

  • @nanthakumar3479
    @nanthakumar3479 3 роки тому +10

    சிறப்பு ❤️
    தயவுசெய்து பாகம்-2 எடுக்க வேண்டாம் 🙏

  • @harryshari5073
    @harryshari5073 2 роки тому +29

    I watched this movie wit my Ex! After our breakup!💔 ,at the end! she hold my hands very tightly ,with tears! And she said! " Avasara patutenu thonudhu da"🥺💔.....
    Fdfs pathen! Thaniya poi! Frnds kuda 1 time! Ex kuda one time! Again Single ah 2 times!!!.... Adikadi thonum! Padam pakalam nu but! Start panone off panitu bike eduthutu kelambi velila poiduven!! Coz! Indha padathula irundhu inum velila vara mudila!💔........ Premkumar sir! Pls! Part 2 venam🙏 vitrunga🤧
    #96 #govindvasantha

    • @sapnajahan1653
      @sapnajahan1653 2 роки тому +2

      u can't trust wat a person says at an emotional state....

    • @harryshari5073
      @harryshari5073 2 роки тому +2

      @@sapnajahan1653 absolutely!🤗 but I expected that words from her! And this movie made it!! At that moment! I fed up wit tears and some memories!!

  • @palanivelugovindaraj3235
    @palanivelugovindaraj3235 2 роки тому +16

    Pls waiting 96 part 2 😭😭😭

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 2 місяці тому +13

    காதலை வெளியில் சொல்லாமலே கடைசிவரை வாழ்வது தனி சுகம்

  • @muthusaravana2648
    @muthusaravana2648 3 роки тому +4

    Vera level sir... ❤️ உயிரோட்டமுள்ள கதை (திரைப்படம்) ❤️

  • @riyaramesh5648
    @riyaramesh5648 3 роки тому +6

    My favorite movie everrrrrr. Whenever I see that movie, automatically goosebumps and tears will come. Seriously Vera level movie. This movie means a lot.

  • @ajithbalaji7355
    @ajithbalaji7355 3 роки тому +5

    Inthak vedio pakumpothu time ponadhu theriyala makkale its really makkale......vera mari prem kumar sir waiting for 96 - part2 ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @Cineulagam
      @Cineulagam  3 роки тому +1

      Thank you so much 😊Ajith

  • @life_means_happy
    @life_means_happy Рік тому +7

    host of the interview.... questions are awesome 🔥🔥

  • @vinothavel
    @vinothavel 2 роки тому +10

    Eagerly waiting for 96 - Part 2!

  • @r.karthikeyanr.karthikeyan8965
    @r.karthikeyanr.karthikeyan8965 2 роки тому +12

    Part 1 இல் இருந்து மீண்டு வரமுடியல part 2 வந்தா அவ்லொதா .....பள்ளி நினைவுகள் வேரூன்றி நிர்க்கிறது போதும் ....

  • @prasannasdiary838
    @prasannasdiary838 3 роки тому +8

    Very nice interview and good questions 👍... very humble person

  • @anithalove4911
    @anithalove4911 9 місяців тому +6

    Superb interview. I'm impressed a lot.

  • @bhavanikumar831
    @bhavanikumar831 2 роки тому +5

    So much meaning the script has👏padam pakkura emotions iruku entha interview la🥺

  • @Retro_Raver007
    @Retro_Raver007 Рік тому +9

    Best love story I've ever seen and been waiting for it's next part 🥺

  • @djegadeesan707
    @djegadeesan707 2 роки тому +8

    Should go for Part 2. A reunion can happen after 5 years of this event. They can add some problems in Trisha life etc.

  • @marydelphina273
    @marydelphina273 3 роки тому +4

    Awesome interview 👏 and wonderful answers... after listening this interview I come to know oh these much of underworld is done for these flim ... beautiful flim and wonderful memories about school times ... thanks to the great director 👏 🙌 👍 👌

  • @itsme_sathish
    @itsme_sathish 3 роки тому +11

    Prem kumar sir.... Seekkiram 96 part 2 kudunga

  • @aqeelkhan4350
    @aqeelkhan4350 Рік тому +3

    Watching this on the 5th year anniversary of the movie's release, yet the impact is such of the day I watched the movie and got shocked at the ending, unable to accept Jaanu ans Ram's fate. What lovely art you've created Prem sir, please surprise us with your next soon. Best wishes! ❤️

  • @akashroy9849
    @akashroy9849 2 роки тому +16

    பாகம் 2 எதிர்பார்க்கிறோம்

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 роки тому +16

    Billa 1 Hit 🔥
    Billa 2 washout
    Samy Hit .🔥
    samy 2 washout
    VIP Hit.🔥
    VIP 2 Mosam...#
    So. ..96 master piece .Don't spoil.🙏

  • @soori2056
    @soori2056 2 роки тому +14

    எப்போ part ,2 வரும், என்னோட வாழ்க்கையின் அடுத்த பகுதியை நான் தீர்மானிக்கணும். பிளீஸ்

  • @suthasekar4423
    @suthasekar4423 6 місяців тому +8

    இதை போல பல உன்னதமான,உத்தமமான கதைகள் பலர் வாழ்வில் உண்டு

  • @venkisusi
    @venkisusi 3 роки тому +6

    Wonderful movie... no words to explain.. watched three times and will watch more times..

  • @snekatamilselvan2185
    @snekatamilselvan2185 3 роки тому +6

    Director matured and way of speech vera level♥️🔥

  • @shivaarjun2370
    @shivaarjun2370 2 роки тому +8

    Very nice movie. Partha eallorum oru sottu kaneer kuda vidama yarum irukka matainga. Super nice. Keep it up ☺️

  • @vigneshwaran8334
    @vigneshwaran8334 2 роки тому +16

    I m in army After 10 years my Ex Call me that moment Solla mudiyatha Valli and my love is still her heart' I really very strong physically and mentally but that time she cry and I m total damaged ........But I m really happy my love is still alive......

    • @saranyashanmugaraj9875
      @saranyashanmugaraj9875 2 роки тому

      Love will b always alive. Even my ex s in army nd I called him after 8years

  • @shriaki8519
    @shriaki8519 2 роки тому +11

    Oh my god... Indha padam ethana time paathalum same feel ulla enamo panuthu

  • @jeganmuthu6409
    @jeganmuthu6409 3 роки тому +7

    Hi ji, that conversation was too gud about movie detailing but missed out three things to ask him in my point of view. 1. Abt lyrics writter bcus he was one of biller of movie 2.Abt combination of ram and that girl student 3.abt jaanu met up with ram student(that girl said to jaanu, to take care of our sir) after that jaanu and ram conversation.