புதுசா வீடு கட்ட போறீங்களா! | முறையான plan, structural plan இல்லாமல் வீடு கட்டுகிறீர்களா!

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024
  • புதுசா வீடு கட்ட போறீங்களா! | முறையான plan, structural plan இல்லாமல் வீடு கட்டுகிறீர்களா!
    இந்த காணொளி கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.

КОМЕНТАРІ • 70

  • @SalemHomePlots
    @SalemHomePlots 2 роки тому +10

    இந்த Building owner-க்கு நன்றி! ஏன்னா... வேறு யாரும் விசயம் தெரியாமல் கஷ்டப் படக்கூடாதென நினைத்த அந்த மனசுக்காகவே, இந்த வீடு அவருக்கு சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்துகிறேன்...

  • @mradhakrishnan4639
    @mradhakrishnan4639 2 роки тому +5

    தான் கற்றதை மற்றவர்களுக்கு பகிர்வுதற்கும் ஒரு மனது வேண்டும்...பொறியாளர் தின வாழ்த்துக்கள் ஐயா..🙏

  • @johnbritto6793
    @johnbritto6793 2 роки тому +7

    🤝🌹இனிய பொறியாளர்கள் தின நல் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

    • @mathiazhahu5925
      @mathiazhahu5925 2 роки тому +3

      இனிய பொறியாளர்கள் தினத்தில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகிறேன் பொறியாளர் தின வாழ்த்துக்கள்

  • @m.velmuruganm.velmurugan3664
    @m.velmuruganm.velmurugan3664 9 місяців тому +1

    நல்ல மனம் வேண்டும் வாழ்த்துக்கள் சார்

  • @tamilporiyalan2284
    @tamilporiyalan2284 2 роки тому +4

    சூப்பர் சார் நல்ல விளக்கம் அனால் ஓன்று சார் என்னதான் கிளைண்ட் கிட்ட சொன்னாலும் யாரு குறைவான ரேட் சொல்லாண்றவங்க கிட்டத்தட்ட பில்டிங் ஒர்க் குடுத்துக்குறாங்க சார் இந்த நிலைமை இன்ஜினியர்ஸ் க்கு மாறனும் சார் நன்றி 👍🏾🙏🏽

    • @MrSSI-on2id
      @MrSSI-on2id 2 роки тому +1

      s sir I am also engineer... entha problems Ella edathilaium nadakuthu.

    • @rajarajan9298
      @rajarajan9298 2 роки тому

      Most of the engineers are fraud..

  • @anbusanthosh6887
    @anbusanthosh6887 2 роки тому +3

    இனிய‌ பொறியாளர்கள் தின வாழ்த்துகள் சார்👷🧑‍🏭🧑‍🔧

  • @muhammedanas1295
    @muhammedanas1295 2 роки тому +2

    Estimation video podunga

  • @princegarden9324
    @princegarden9324 2 роки тому +1

    Sir g+1 small house pannidu irukkom column rods 12 mm rod 6 nos podurukkom ethu crt da sir

  • @sureshmyd406
    @sureshmyd406 2 роки тому +1

    வீடு கட்ட ஆரம்பிக்கும் போதே சரியான திட்டமிட்டு அனுபவம் மிக்க பொறியாளரிடம் பிளான் வாங்கி பன்னுவது நல்லது நல்ல பதிவு சார்

  • @k.kathiravan6088
    @k.kathiravan6088 2 роки тому +1

    இனிய பொறியாளர் தின நல்வாழ்த்துக்கள்....

  • @sheikalavudeenm6040
    @sheikalavudeenm6040 2 роки тому +2

    இனிய பொறியாளர் தின வாழ்த்துக்கள் சார் 🎑

  • @SenthilKumar-ci8wx
    @SenthilKumar-ci8wx 2 роки тому +1

    My best wishes happy engineers day vazga valamudan

  • @vasurv9505
    @vasurv9505 2 роки тому +1

    Sri. Super nanri

  • @user-bi6jl5pz9c
    @user-bi6jl5pz9c 2 роки тому +1

    Iam மதுரை sir நானும் civil engineer பொறியாளர் தினா வாழ்த்துக்கள் sir

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      நன்றி சகோ... வாழ்த்துக்கள்..

  • @dharmeshdharmesh3031
    @dharmeshdharmesh3031 2 роки тому +1

    Good explanation sir👌🏻

  • @s.k.family...3647
    @s.k.family...3647 2 роки тому +1

    இனிய பொறியாளர் தின வாழ்த்துக்கள் 🌹

  • @nottoday9014
    @nottoday9014 2 роки тому +1

    Happy engineers day sir.vaalga valamudan

  • @DJVicky126
    @DJVicky126 2 роки тому +2

    HEADING SUPER SIR

  • @shankarmurugesh
    @shankarmurugesh 2 роки тому +1

    அருமை

  • @user-bi6jl5pz9c
    @user-bi6jl5pz9c 2 роки тому +1

    All videos very useful sir

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 2 роки тому +2

    All the best sir

  • @balajims5004
    @balajims5004 2 роки тому

    Sir,iam your subcriber yenakku 896(28*32) ( sqft plan + structural Drawing+Front elevation pottu tharanum ? Rs ?

  • @krishnaelumalai8674
    @krishnaelumalai8674 Рік тому

    Material calculation video upload panuga sir

  • @mohanrajchinnathambi9652
    @mohanrajchinnathambi9652 2 роки тому

    ஐயா வணக்கம் நான் தொடர்ந்து உங்களது காணொளியை பார்த்துக் கொண்டு வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள்.
    தற்பொழுது நான் புதிய வீடு கட்டிக் கொண்டு இருக்கிறேன் ஏழடி மட்டத்தில் லிண்டல் பீம் போட்டுள்ளேன் சுமார் ஒன்பது இன்ச் பிறகு 10.5 ரூப் கான்கிரீட் போட உள்ளேன் இந்த ரூப் கான்கிரீட்டுக்கு மீண்டும் பெல்ட் பீம் போட போட வேண்டுமா?. இதற்கு மேல் ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் வீடு வருகிறது கீழே உள்ளது. தயவுசெய்து விளக்கம் கொடுக்கவும் ஐயா நன்றி.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      கண்டிப்பாக ரூப் பீம் கொடுக்க வேண்டும். சரியான முறையில் structural Engineer வசம் வரைபடம் வாங்கி செய்யுங்கள். நன்றி.

    • @mohanrajchinnathambi9652
      @mohanrajchinnathambi9652 2 роки тому +1

      @@ErKannanMurugesan நன்றி ஐயா

    • @villagevidvaan2307
      @villagevidvaan2307 2 роки тому

      Roof beam கண்டிப்பாக போட வேண்டும் ஐயா கூறியது போல். ஆனால் மேலே வீடு கட்டும் போது பெல்ட் பீம் கட்ட தேவை இல்லை. மேல் எங்கெல்லாம் சுவர்கள் வருகிறதோ அதற்கு ஏற்றார் போல் roof slabலயே beams கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு Structural engineer-ஐ அனுகவும்.

  • @murugunandamsomu8790
    @murugunandamsomu8790 2 роки тому +1

    Congratulations sir

  • @ajithcaxton7023
    @ajithcaxton7023 2 роки тому

    Sir,epadi irukinga intha sight video part 1 nan pathan athula brick work also not well athukana solution solunga sir

  • @sruthi8779
    @sruthi8779 6 місяців тому

    சார் வணக்கம் எங்களுடைய வீடு கட்டப்பட்டு இருக்கிறது இதில் என்னவென்றால் கிரேடு பீம் மட்டும் போட்டு இருக்கிறது அந்த கிரேடு பீம் ரோடும் ஒரே மட்டமாக இருக்கிறது இப்பொழுது பேஸ்மட்டம் அளவு எவ்வளவு எடுத்தால் பெல்ட் போடலாமா வேண்டாமா

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  6 місяців тому

      3 அடிக்கு மேல் செங்கல் சுவர் வந்தால் பெல்ட் போடுங்கள்.

  • @abdulkader6162
    @abdulkader6162 2 роки тому +1

    Flooring work pcc ku 40mm aggregate use pandrathuku pathila 20mm aggregate use pannalam ma

  • @ravivijay6955
    @ravivijay6955 2 роки тому

    Congratulations brother 💐

  • @rajachinna7033
    @rajachinna7033 2 роки тому +1

    Nice video brother

  • @saravananv228
    @saravananv228 2 роки тому +2

    Hi sir sqft rate la construction la spotlight connection mattum viduvangala or light avanga rate la adhane varum (most of the sqft rate work la or nanga vangi tharanuma )

    • @saravananv228
      @saravananv228 2 роки тому +2

      Sir please reply 🙏🏻🙏🏻

    • @raguram7164
      @raguram7164 2 роки тому +1

      Connection mattum than ji varum.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому +1

      Spot light point சதுரடி கணக்கில் வராது சகோ.

    • @saravananv228
      @saravananv228 2 роки тому +2

      @@ErKannanMurugesan thanks you ✨bro

    • @saravananv228
      @saravananv228 2 роки тому +1

      @@raguram7164 thanks you bro

  • @suriyasubramani6732
    @suriyasubramani6732 2 роки тому

    Sir structural design matum ready panni tharu mudiyuma sir athukana cost pay panrom sir

  • @sureshmyd406
    @sureshmyd406 2 роки тому

    வாழ்த்துகள் சார்

  • @DJVicky126
    @DJVicky126 2 роки тому +1

    GOOD SPEAK SIR

  • @mohanrajchinnathambi9652
    @mohanrajchinnathambi9652 2 роки тому

    ஐயா வணக்கம் பெல்ட் பீமில் ஏன் 130° ரிங்கு போட வேண்டும் அதற்கு தயவு செய்து தெளிவான விளக்கம் கொடுக்கவும். நன்றி

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      கான்கிரிட்டில் நல்ல பிடிமானம் கிடைக்கும். நில அதிர்வுகளை தாங்கும்.

    • @mohanrajchinnathambi9652
      @mohanrajchinnathambi9652 2 роки тому

      @@ErKannanMurugesan நன்றி ஐயா

  • @villagevidvaan2307
    @villagevidvaan2307 2 роки тому

    Bro kink adicha column strength la issue ethum varatha?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  2 роки тому

      அடிக்க கூடாது என்றுதான் கூறுகிறேன். ஆனால் இந்த கட்டுமானத்தில் அப்படி செய்து இருக்கிறார்கள்.
      விபத்து நடந்து எலும்பு உடைந்தால் அப்படியே விட்டுவிட முடியுமா அதுபோல தான்.

  • @anistermahesh7376
    @anistermahesh7376 2 роки тому +2

    Happy Engineering day sir

  • @aakashe9506
    @aakashe9506 2 роки тому

    Sir onga site la work erika sir.....na um civil engineer tha sir ......atha work erikum ma sir reply pannuinga

  • @naveenkumutha3614
    @naveenkumutha3614 2 роки тому +1

    Happy Engineers day to you sir

  • @boomiboomi3378
    @boomiboomi3378 11 місяців тому

    சார் உங்க வேலை ரெம்ப தெலிவா இருக்கு சார் நான் குவைத்ல சிவில் போர்மேனா இருக்கேன் சார் காலத்த உடைக்காமா ட்ரில் பன்னி 16 Mm. ஸ்டீலை பலைய ராடுகூடவே லேப்பன்னலாமே ரிங்ச மட்டும் மாத்தலாம் ரெண்டு புலோர்தானே அதும் செங்கல் கட்டிடம் கண்டிப்பா உருதியா இருக்கும் செல குரைக்கலாம் தானே

  • @manivannan3411
    @manivannan3411 2 роки тому +1

    Happy engeners days 🥀🥀🥀🥀🥀❤❤❤🥀🥀🥀🥀🥀🥀✌✌✌✌✌

  • @drchinnasamysathy
    @drchinnasamysathy 2 роки тому +1

    Happy Engineer 's day, Sir

  • @sammedia7055
    @sammedia7055 2 роки тому

    நன்றி சேர்.
    ஒரு சந்தேகம்:இந்த கட்டிடம் இதற்கு முன்பு வேறு ஒருவருடைய பொறுப்பில் கட்டப்பட்டது.ஆனால் அது இப்போது நீங்கள் பொறுபேற்றுள்ளிர்கள்.அந்த கட்டிடத்தில் இவ்வாறான பிழைகள் இருக்கின்றது என்று ஒரு சமுக ஊடகத்தில் இதைக்கூறினால்.இவ் கட்டிடத்தை கட்டிய மனிதர் உங்கள் மேல் கோபம் கொள்ளமாட்டாரா.

  • @karadisquad834
    @karadisquad834 2 роки тому

    Sir, how much consulting fees for 1000sq.ft House. location; Tanjore,papanasam

  • @vignesh9980
    @vignesh9980 9 місяців тому +1

    உங்களுடைய நண்பர் போன் நம்பர் அனுப்புங்க சார்

  • @rajendhiranrajavel7547
    @rajendhiranrajavel7547 Рік тому +1

    வணக்கம் சார் What's App number எனக்கு தேவை, புதிய வீடு கட்ட உள்ளேன், தங்களின் ஆலோசனையும் நேரில் சந்திக்க வேண்டும்