குஜராத் மாடலில் சாராய பாக்கெட்டுகள்! | Economist Jeyaranjan | Govi Lenin |Modi |Vaanga Pesalam

Поділитися
Вставка
  • Опубліковано 4 лис 2024

КОМЕНТАРІ • 97

  • @Minnambalam
    @Minnambalam  6 місяців тому +2

    Channel Link: bit.ly/MinnambalamWhatsapp
    செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!

    • @rainbowmanfromoriginalid8724
      @rainbowmanfromoriginalid8724 6 місяців тому +3

      பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
      பிற்போக்கு நாடு குஜராத்
      ( Gujarat Model )
      பரிதாபத்துக்குரிய பின்தங்கிய
      பிற்போக்கு மாநிலம் குஜராத்
      ( Gujarat Model )

    • @johnlalsyedkadhar1413
      @johnlalsyedkadhar1413 6 місяців тому

      Ll

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 6 місяців тому +33

    இந்தியாவிலேயே Number one
    போதை மாநிலம் குஜராத்

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 6 місяців тому +27

    உத்திரபிரதேஷ் தான் Number one
    போதை மாநிலம் of INDIA🇮🇳

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 6 місяців тому +13

    பாவம் குஜராத் மக்கள்

  • @suriamurthip4499
    @suriamurthip4499 6 місяців тому +12

    ஜெயரஞ்சன்சார்அருமை

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 6 місяців тому +2

    மிகவும் அருமையான பதிவு நன்றி அய்யா

  • @saravanakumar.v.m9520
    @saravanakumar.v.m9520 6 місяців тому +5

    arumaiyana pathiyu jayaranjan ayya 🎉🎉🎉🎉

  • @kramachandranchandran3824
    @kramachandranchandran3824 6 місяців тому +19

    குடிக்காம இருக்கிறவங்க யார் வற்புறுத்தினாலும்குடிக்க மாட்டாங்க குடிக்கணும்னு நினைக்கிறவங்க தன் பிள்ளைகள் காலில் விழுந்து கதறினாலும்
    கொண்டே தான் இருப்பார்கள்

  • @samsudeencholan8224
    @samsudeencholan8224 6 місяців тому +12

    மக்கள் கல திட்டங்கள் வேறு. மது கடைகள் வேறு. இந்தியா முழுவதும் மது கடைகள் இருப்பதை மறந்து கேல்வி கேட்டது சரியா? இந்தியாவில் மது விளக்கை கொண்டு வந்தால் தமிழ்நாட்டிலும் இருக்காது

  • @abuumar4391
    @abuumar4391 6 місяців тому +2

    It’s a great show with Jeyaranjan sir. In this show, Mr. Kovi Lenin has asked many questions which is still in my mind. But still I had a brief answer to that question by myself already. Still Jeyaranjan sir has clarified it very well. Especially the TASMAC subject he explained so beautifully. Minnambalam channel is doing a great job to clarify the people’s mind.

  • @krishnanalagappan1803
    @krishnanalagappan1803 6 місяців тому +1

    நல்ல முயற்சி 🎉🎉🎉

  • @elangopalanisamy4827
    @elangopalanisamy4827 6 місяців тому +7

    முதல்ல திட்ட குழுவுக்கு நன்றி நான் .மதிய. |1.972-73) உணவுவாங் மக்க சோள மாவு உருண்டை தருவாங் வீட்டில் ரெட்டிசுட்டு நான்கு பேர் சாப்பிட்டு இருக்கேம் பழை நினைவுக்தான் வருகின்றது இப் இருக் பிள்ளைகள் கொடுத்துை, வத்தவர்கள்.

  • @manueldevasagayam9714
    @manueldevasagayam9714 6 місяців тому +14

    விவசாயம் காப்பாற்றப்பட வேண்டும். இதற்கு சரியான நடவடிக்கை சிந்தித்து எடுக்கப்பட வேண்டும்.

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 6 місяців тому +1

      காசு வந்தா போதும் நிலத்தை வித்துட்டு போங்க விவசாயம் உருப்படும்.

    • @NoFakeVlog
      @NoFakeVlog 6 місяців тому

      அதெல்லாம் இருக்கட்டும்... யாரெல்லாம் விவசாயம் செய்ய வேண்டும்... என்று சொல்லவே மட்டுகிரிங்க... அதையும் சொல்லுங்க...

    • @rajaraja6901
      @rajaraja6901 6 місяців тому

      எங்க Sir விவசாயம் அழிந்து போச்சு அதை காப்பாட்ற?

    • @manueldevasagayam9714
      @manueldevasagayam9714 6 місяців тому

      @@rajaraja6901 உண்மைதான். விவசாயம் இருந்தால்தானே அழிவதற்கு.

  • @Anie-m4e
    @Anie-m4e 6 місяців тому +2

    Very positive debate😊😊😊😊😊

  • @jayakumar3596
    @jayakumar3596 5 місяців тому

    உண்மைய பதிவு

  • @SelvarubbanJesudoss
    @SelvarubbanJesudoss 6 місяців тому +5

    2016ல் சாராய கடையை முடுவோம் என்றாதால் தான் கலைஞர் தோற்றார். பார்ப்பான் கொள்கை ஒழிந்தால் தான் தமிழன் ஒன்றுபடுவான்.. தமிழ் தேசியம் மலரும்...

    • @RajaS-x8b
      @RajaS-x8b 6 місяців тому

      Super thozhar

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 6 місяців тому +21

    இந்தியாவில் உள்ள Top backward மாநிலம் குஜராத் தென்னிந்தியாவில் உள்ள எந்த மாநிலத்திடனும் Compare செய்ய முடியாதது குஜராத்

  • @Thirugnanadesikan
    @Thirugnanadesikan 6 місяців тому +8

    இப்பொழுதெல்லாம்‌ககிராமங்களில் விவசாயம் குறைந்துவிட்டது.ஆட்கள்‌கிடைக்கவில்லை‌என்பதெல்லாம்பிரசாரம்

  • @abineshnagendran
    @abineshnagendran 3 місяці тому

    Together we go upwards. ❤

  • @galeshm1078
    @galeshm1078 6 місяців тому +1

    மிகவும் அருமை!

  • @vkathiravankathiravan4043
    @vkathiravankathiravan4043 6 місяців тому +5

    UP யில் மது விற்பனை அதிகம்

  • @புகழ்-ஞ4ங
    @புகழ்-ஞ4ங 6 місяців тому +1

    அருமை

  • @KumarSt-n4y
    @KumarSt-n4y 6 місяців тому

    The best message .super

  • @sudhakarvrs11
    @sudhakarvrs11 6 місяців тому +5

    ஐயா நல்ல மது கொடுக்க சொல்லுங்க.அப்புறம் மது விலை அதிக மாக‌ இருப்பதால் இளைஞர்கள் கஞ்சா மீது நாட்டம் செல்கிறது.அதனால் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு கெடுகிறது.

    • @Dakshan353
      @Dakshan353 6 місяців тому

      மோடி நண்பர் அதானி கஞ்சா

  • @GMAsilambamTirunelveli
    @GMAsilambamTirunelveli 6 місяців тому +1

    உண்மை

  • @adamidk581
    @adamidk581 6 місяців тому +2

    Our beloved Honorable CM 🙏🙏🙏

  • @naveenrajm8328
    @naveenrajm8328 4 місяці тому

    இன்று 24.06.24 காணொளியை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
    கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 53.

  • @ahamedsulaiman1092
    @ahamedsulaiman1092 6 місяців тому

    Good speech

  • @harigopalakrishnanl2693
    @harigopalakrishnanl2693 3 місяці тому

    Why people not interested in govt school even giving food, books/accessories and food

  • @anandanmurugesan4178
    @anandanmurugesan4178 6 місяців тому

    சாராயம் ...
    எந்த வகையிலும் கேடு.
    அரசு விற்பதும் பின்னர் கேஸ் போடுவதும் முற்றிலும் முரண்பாடு.
    ஆனால் மது விலக்கை அரசு கொண்டு வந்தால் கள்ளச் சந்தையில் தாராளமாய் கிடைக்கும்.
    அதன் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.
    அதே நேரத்தில் ...
    சத்துணவு அவசியமே!

  • @arunviveki6314
    @arunviveki6314 6 місяців тому +2

    விவசாய வேலை செய்யும் ஆட்கள் சம்பளம் ஆண்-800
    பெண-500

  • @nagarasanc536
    @nagarasanc536 6 місяців тому

  • @parthibanselvaraj834
    @parthibanselvaraj834 6 місяців тому +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 6 місяців тому +2

    ஓரு நாட்டையே ஆளக்கூடிய
    இரண்டு ஆளுமைகள்

  • @karthikeyansathiya5437
    @karthikeyansathiya5437 6 місяців тому

    🎉

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 6 місяців тому

    பள்ளி செல்லும் குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்த காலை உணவுடன் ஒரு முட்டை இருப்பது அவசியம். நல்லது

  • @ansargaffoorkhan8717
    @ansargaffoorkhan8717 5 місяців тому

    Madhu vilakku konddu vanddhal kalla saarayam perghume appo enna solveerghal.makkale tirunddha veanddum.

  • @socialcause25
    @socialcause25 6 місяців тому

    What is this so called Gujarat Model of Development about which modi bags.

  • @kumarblore2003
    @kumarblore2003 6 місяців тому

    அப்ப இவ்வளவு நாள் யாரும் படிக்கவே இல்லையா?

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 5 місяців тому

      படித்தார்கள் வசதி உள்ளவர்கள் படித்தார்கள் இப்போது வசதியாக இல்லாதவர்களும் படிக்க முடியும்.

  • @swamynathan270
    @swamynathan270 6 місяців тому

    மின்னம்பலம் கருத்து திணிப்பு இப்படி தான் இருக்கும்...

  • @UthraUthra-kt6sh
    @UthraUthra-kt6sh 6 місяців тому

    De
    Rava ooppuma only

  • @karthikeyan325
    @karthikeyan325 6 місяців тому

    production is not decreasing, price for the produce is decreasing. Thus profit is decreasing and not affordable to pay wage to agri labour comparing to 100 nal veylai thittam. Such a fool to support this scheme, he should have some knowledge about farming practices before supporting this. The govt should revert this scheme to help farmers get labour s for agri work.

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw 5 місяців тому

      ஒரு லிட்டர் டீசல் 100 ரூபாய்க்கு தான் விவசாயிகளுக்கும் எப்படி கட்டுப்படி ஆகும்.

  • @Kumara1008
    @Kumara1008 6 місяців тому +1

    ஏன் ஐயா ஜெயரஞ்சரே, ஆதர்ஷ மாநிலமாக திகழ வேண்டும் என்றால் உண்மையை ஒத்துக்கொள்ளுங்கள். டாஸ்மாகில் போதையாவது குறைக்க வேண்டும். டாஸ்மாக் மூன்று மணிநேரம் மட்டும் திறக்க வேண்டும். இவையாவும் செய்யலாம் பணம் முக்கியமல்ல என்றால்.

    • @AmbethButtha
      @AmbethButtha 6 місяців тому

      A1 atha thane thirantha piragu 10years atha atchi thane appo

    • @Kumara1008
      @Kumara1008 6 місяців тому

      @@AmbethButtha ஐயா நான் சாதாரண பொதுஜனம். இருவருமே தப்புத்தான் (பசாகா) உட்பட. நம் தமிழகம் உருப்படவேண்ணும் என்பதில் தங்களுக்கு வேறு கருத்து இல்லை என்று நினைக்கிறேன்.

  • @seeme777
    @seeme777 6 місяців тому

    🎉🎉please ban teluku dmk please 🎉

  • @Brohill007
    @Brohill007 6 місяців тому +5

    மகனுக்கு சோறு
    அப்பனுக்கு சாராயம்
    அம்மாவிக்கு 1000

    • @duraidurai9748
      @duraidurai9748 6 місяців тому +8

      உங்கப்பான எவண்டா குடிக்க சொன்னன்டா pannada

    • @s.devanlogeshwaran8095
      @s.devanlogeshwaran8095 6 місяців тому +4

      உன் அப்பாவிடம் பேசுங்க தம்பி. குடிக்க வேண்டாம் என்று

    • @Brohill007
      @Brohill007 6 місяців тому

      ஏன் ?அரசிடம் சொல்லு நண்பா
      இலவசம் நாட்டை வறுமையில் தள்ளி விடும்.
      ஒன்னாவது படிக்கும் குழந்நதைக்கு தெரியுமா அப்பனை குடிக்க வேண்டாம் என்று சொல்ல.
      கட்சிக்கு சப்போட் பன்னு ஆனால் எதிர்கால சந்ததியின் வாழ்வதரத்துயும் பார் தேவ.
      நன்றி

    • @Brohill007
      @Brohill007 6 місяців тому

      @@duraidurai9748 பண்ணாடை எவன் கேட்டான் காலை உணவு போடு என்று.

    • @marsookali9936
      @marsookali9936 6 місяців тому

      ​@@Brohill007உனக்கு வேண்டாம் என்றால் நீயும் உங்க பிள்ளை களும் சாப்பிடாமல் இருங்க, வேண்டும் என்பவர்கள் சாப்பிடு கொள்வார்கள்.

  • @somasundarammr6804
    @somasundarammr6804 5 місяців тому

    Tasmac மூடிட்டு கள்ளச்சாராயம் சாவு அதிகமயிடும்

  • @subramaniprema422
    @subramaniprema422 6 місяців тому

    All india sale tasmark you should take tamil nadu only that all bjp poramboks only involved