Hair dye || நரைமுடி கருப்பாக மாற இயற்கை ஹேர் டை.. || Natural Hair Dye..

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 332

  • @avh808
    @avh808 2 роки тому +18

    Super star 🌟neenga...na first neenga sonna back pain exercise pannaen pain kanamo pochi but keela cross leg la otkara podhu mattum koinja back uncomfortable ah iruku.... Next adadhoda ilai sambarani sonnenga thala barathuku adhum follow pannaen success achi.....so u r the super star 🌟... Thanks a lot....

    • @renuedits...9544
      @renuedits...9544 2 роки тому

      Bro thala baarathuku yenna sonnanga yenaku antha brblm iruku sollunga bro

    • @shaj345
      @shaj345 2 роки тому +1

      i need back pain exercise pls link send here

    • @sivaswamysivakumar9272
      @sivaswamysivakumar9272 2 роки тому +1

      Pls send back pain link

    • @avh808
      @avh808 2 роки тому

      @@sivaswamysivakumar9272 ua-cam.com/video/NGS7CfuNFqY/v-deo.html

  • @naziyafathima1132
    @naziyafathima1132 2 роки тому +7

    Romba nandri sir ...ipo laam stress nd problems naala 30's la eh white hair vandhudhu.... really idhu romba peruku helpful aa irukum, vazhkai odura otathuku oda vendi iruku, romba nandri sir... natural remedy nu naraiya videos poduraangha but hair dhaa loss agudhu ...ungha words nambikai tharudhu...nejamavey romba thanks....potta udan colour vandha podhum yaarum chemical dye thedi poga maatangha... really thanks from all of us 🙏

  • @sakthicreations5898
    @sakthicreations5898 2 роки тому +13

    தேங்க்யூ டாக்டர்.இயற்கை ஹேர்டை கண்டிப்பாக எல்லோரும் முயற்சிக்கலாம்

  • @As9999-ms
    @As9999-ms 7 місяців тому +2

    Cassette player ல Tweeter, woofer, speaker ல பாடல் கேட்ட காலம்❤

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 2 роки тому +79

    Hair dye.
    கத்தகாம்பு 50 g m + ஐயப்பொடி 25 gm + அஞ்சனக்கல் 10gm +
    கரிசலாங்கண்ணி 25 ml ( அ) பொடி+ டீ டிகாசன் 25 ml + காபி டிகாசன் 25 ml + தயிர் 25 ml
    எலுமிச்சை சாறு 25 ml +
    அவுரி இலைச்சாறு ( அ) பொடி 25 ml
    எல்லாவற்றையும் ஒரு
    பீங்கான் கிண்ணத்தில் கலந்து கண்ணாடி பாட்டிலில் போட்டு பிரிட்ஜ்ஜில் வைத்து தேவைப்படும் நாட்களில் எடுத்து குளிர்ச்சி போனபின் பயன்படுத்தவும்.

    • @sundariv8060
      @sundariv8060 2 роки тому +3

      Arumayaaka vilakkineerkal mikka nandri
      Kathakkaambu malayaalathi enna peyar plz
      Ayappodi kaayapodiyaa?

    • @sakeenasowkath7273
      @sakeenasowkath7273 2 роки тому +1

      Sowkath

    • @mayaaldeen9208
      @mayaaldeen9208 2 роки тому +3

      nadri tholi

    • @Sachin_bike
      @Sachin_bike Рік тому +1

      Nice explain tq

    • @manjulamuthipandian2033
      @manjulamuthipandian2033 Рік тому +2

      ஐயப்பொடி எந்த நாட்டு மருந்து கடைகளிலும் இல்லை என்கிறார்கள் இது எங்கு கிடைக்கும்

  • @raamadevan6457
    @raamadevan6457 Рік тому +5

    Excellent presentation for nice tip

  • @venkateshc4243
    @venkateshc4243 Рік тому +1

    மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @saraswathipalanisamy3837
    @saraswathipalanisamy3837 Рік тому +73

    1.கத்த காம்பு 50 gm
    2.அயப்பொடி(அயச்செந்தூரம்) 25
    3.அஞ்சனக்கல் 10 gm
    4. காபி decoction 25 ml
    5. Le decoction 25 ml
    6.தயிர் 25ml 7. எலுமிச்சை சாறு 25 ml
    8.கரிசாலை சாறு 25 ml or karisalai
    powder 25 gms
    9.அவுரி இலைச்சாறு 25 ml or avuri

  • @N.Muralidharan
    @N.Muralidharan 7 місяців тому +1

    சார், செய்முறை பற்றி சொல்லவே இல்லையே... எல்லாவற்றையும் மிக்ஸ் பண்ணாலே போதுமா?

  • @JothiMuthulakshmi-h7k
    @JothiMuthulakshmi-h7k Рік тому +1

    Thank you God useful mai all useful members

  • @dhanas7149
    @dhanas7149 2 роки тому +9

    Super ங்க sir யாரும் சொல்லி தராத வித்தியாசமான மெசேஜ சார் நன்றி நன்றி

  • @jayanthiradhakrishnan4676
    @jayanthiradhakrishnan4676 2 роки тому +2

    Mikka Nandrigal Dr Mayan Senthil Bro.🍁🍀🍁

  • @auvudaiselvi1014
    @auvudaiselvi1014 11 місяців тому

    Thank you so much sir very useful tips for everyone.

  • @baburaaj4172
    @baburaaj4172 2 роки тому +5

    Spadigam malai pathi sollunga guruji,thankyou

  • @porchelvichelvi1629
    @porchelvichelvi1629 2 місяці тому

    மிக்க நன்றி ஐயா

  • @narumukai778
    @narumukai778 Рік тому +14

    கத்தகாம்பு அயப்பொடி/ஐயச்செந்தூரம் ஆகியவற்றுக்கு வேறு ஏதாவது பெயர்கள் இருக்கின்றதா? மருந்துக்கடைகளில் கேட்டு பார்த்தேன் அவர்களுக்கு தெரியவில்லை

    • @manimegalib5579
      @manimegalib5579 Рік тому

      Yentha place neenga

    • @rajanhepzi4705
      @rajanhepzi4705 Рік тому

      Can you send the hair dye to our house address If possible Kindly send me the price list Thank you

  • @dhanamathulya6000
    @dhanamathulya6000 2 роки тому +3

    நன்றி வாழ்த்துக்கள் தம்பி

  • @baburaaj4172
    @baburaaj4172 2 роки тому +3

    Nandri guruji

  • @punithavathya
    @punithavathya Рік тому +2

    Super mayan sir tan q

  • @i.roselinejuliyana7936
    @i.roselinejuliyana7936 Рік тому +2

    Thank U Bro, yours every tips very
    useful for human

  • @bhuvana2669
    @bhuvana2669 Рік тому +2

    ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்கள் பயன்படுத்தலாமா அண்ணா சொல்லுங்க

  • @ArunKumar-sizing
    @ArunKumar-sizing 2 роки тому +18

    Please mention the ingredients in the comments section for clarity sir..Also how long we can apply on hair before taking bath

  • @renugar6517
    @renugar6517 Рік тому +1

    Thank you very much

  • @rajaramannamalai9190
    @rajaramannamalai9190 Рік тому +4

    உங்கள் வீடியோ அருமை 🙏

  • @beautyartanimates5938
    @beautyartanimates5938 Рік тому +1

    Super

  • @radhikasai7628
    @radhikasai7628 Рік тому +2

    உங்கள் பதிவுகள் அனைத்து சூப்பர் சார்👌👌எவ்வளவு நேரம் கழித்து தலைக்கு குளிப்பது, மாதம் எத்தனை முறை பயன்படுத்தலாம். ரிப்ளை பண்ணுங்க சார்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Рік тому +1

      1 மணி நேரம் கழித்து, வாரம் ஒருமுறை

    • @radhikasai7628
      @radhikasai7628 Рік тому

      @@Sadhgurusaicreations நன்றி சார்

  • @sarucook6555
    @sarucook6555 10 місяців тому +2

    ப்ளீஸ் யாராவது யூஸ் பண்ணவங்க இருந்தா சொல்லுங்க

  • @vimalas7429
    @vimalas7429 2 роки тому +4

    Thanks for information sir

  • @ManojKumar-bk1nf
    @ManojKumar-bk1nf 2 роки тому +3

    Very useful for everyone 🙏🏿🙏🏿🙏🏿

  • @mageshwari5959
    @mageshwari5959 Рік тому

    Thank you very much Gurujee

  • @martharajamohan4030
    @martharajamohan4030 День тому

    ஸ்ரீலங்காவில் கத்தகாம்பு கிடைக்கவில்லை அயன் பாடியும் இல்லை இந்த நம்பருக்கு கதைக்கமுடியுமா

  • @mageshwaribalakumar7854
    @mageshwaribalakumar7854 Рік тому +2

    சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் உபயோகிக்கலாமா?ஜயா

  • @Jayanthisri-t6x
    @Jayanthisri-t6x 7 місяців тому

    சைனஸ் உள்ளவர்கள் பயன்படுத்தலாமா ஐயா

  • @muthuselvi3091
    @muthuselvi3091 Рік тому +2

    Thank you sir. Useful tips

  • @vijayar1593
    @vijayar1593 Рік тому +2

    ஐயா...வணக்கம்...பெண்களுக்கு உதட்டின் மேல்..மற்றும் தாடையில் வளரும் முடிக்கு ஏதாவது வழியிருந்தால் தயவுசெய்து கூறவும்

  • @deepuaster5959
    @deepuaster5959 2 роки тому +4

    Hello senthil .. Great job

  • @radhamaniradha5277
    @radhamaniradha5277 4 місяці тому

    Pls use panavanga yaravathu solunga

  • @janus7116
    @janus7116 Рік тому +3

    Sir i had sinus headache after headbath problem shall I use this? headache varama eruka edachum kalandu vaiklama?evlo neram ooranum sir

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 2 роки тому +1

    Thanku sir Super 🙏🙏🙏🙏

  • @geethatharaknath2784
    @geethatharaknath2784 3 місяці тому

    Thank you

  • @naziyafathima1132
    @naziyafathima1132 2 роки тому +4

    Sir i prepared and applied... But fridge vechayn... 8 days varai um it was good... Apuram konjam fungus mari vandhuduchi.. So please tell how many days we should keep it nd re use it please... But thanks for the wonderful remedy...
    Thank you🙏

  • @vidyabharani1
    @vidyabharani1 2 роки тому +10

    Thank you sir for the useful information,if we buy karisalankanni powder and indigo powder,should we need to mix with 25ml water and use,if so how many teaspoons of powder to mix

  • @geethagopinath9099
    @geethagopinath9099 Рік тому +1

    Rumba thanks Anna🙏🙏🙏

  • @saleemaalmass-ko3fi
    @saleemaalmass-ko3fi Рік тому

    marudhani mix pannalama sir

  • @pethambarchandrasekher5653
    @pethambarchandrasekher5653 Рік тому +1

    Guruji Super

  • @banumathibanumathi1874
    @banumathibanumathi1874 Рік тому +1

    Thank you sir oru thadavai podal maruma

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Рік тому

      தொடர்ந்து போட்டால் மாறும்

    • @swagflowergarland
      @swagflowergarland 2 місяці тому

      எவ்வளவு நேரம் ஊற வைக்கனும்?​@@Sadhgurusaicreations

  • @SathishKarthiga-nz7fo
    @SathishKarthiga-nz7fo 3 місяці тому +1

    Utal edai athikarikka natural tips sollunga sir enakku 34 age aguthu anal enakku 43kg than irukkiran

  • @jansiraniperandur579
    @jansiraniperandur579 Рік тому +6

    எத்தனை நாட்களுக்கு ஒரு முறை போடலாம் ஐயா

    • @lalitham5847
      @lalitham5847 Рік тому

      தயவுசெய்து பதில் சொல்லவும் எத்தனை நாளைக்கு ஒரு முறை போட வேண்டும்

    • @kalaivananp1757
      @kalaivananp1757 Рік тому

      அதுதான் சொல்லி இருக்காங்களே ஒருமுறை போட்டால் போதும் என்று அப்புறம் மாதம் ஒருமுறை போட்டால் போதும் என்று நான் நினைக்கிறேன் ❤

  • @Krishna-qc2sh
    @Krishna-qc2sh 2 роки тому +4

    நன்றி அண்ணா

  • @tamilk8509
    @tamilk8509 Рік тому +2

    Podugu irukku,use pannalama sir..

  • @rajismangai239
    @rajismangai239 Рік тому +2

    Sir ithu nejamava sir
    Try panneengala
    Please reply sir

  • @hemamalini2427
    @hemamalini2427 2 роки тому +2

    அருமை

  • @helanj5792
    @helanj5792 2 роки тому +2

    Dr..... One doubt..... இந்த பேக் தலையில் போடுவதற்கு முன்னாடி தயார் செய்து போட்டு கொள்ளலாமா.... எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் தலையில்.....

  • @sangeetha5582
    @sangeetha5582 Рік тому +1

    Sir enaku 2 yrs kum munnadi maruthhani avuri use panni alergy agi earla seel pidithu romba problem achi sir. Na ithai use pannalama plz reply sir..

  • @rajeswari1171
    @rajeswari1171 7 місяців тому

    Iyapodi&iyasendooram 2m ondruthana

  • @hariprasath735
    @hariprasath735 Рік тому +2

    ஐயப் பொடி எங்கே கிடைக்கும்? எவ்வளவு நேரம் போட வேண்டும்

  • @TheBujju123
    @TheBujju123 2 роки тому +1

    Sir thank you for your kind information. Sir please let me know where do we get all these products.

  • @jeyasakthi9395
    @jeyasakthi9395 2 роки тому +2

    Thank you sir

  • @lalithakunnuseri1047
    @lalithakunnuseri1047 2 місяці тому

    Please let me know the hindi name of Iiyapodi /iyasenturam and katthakambu 🙏 name

  • @kidsworld4268
    @kidsworld4268 Рік тому +1

    PALVALIKKU ORU NALLA THEERVU SOLLUNKAL SIR PLEASE

  • @Ganesh-uz2vr
    @Ganesh-uz2vr Рік тому +3

    இந்த ஹேர் பேக் ரெடி பண்ணிட்டு எவ்வளவு நேரம் கழித்து தலையில் அப்ளை செய்ய வேண்டும்

  • @thulasi_08
    @thulasi_08 Рік тому +2

    மூசாம்பரம் அஞ்சநகள் இரண்டும் ஒரே பெயரா என்று ரிப்ளை பண்ணுங்க சார் ( please reply )🙏🙏

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Рік тому +1

      No.. மூசாம்பரம் வேறு, அஞ்சன கல் வேறு..

  • @vijayalakshmi5790
    @vijayalakshmi5790 2 роки тому +6

    Nandri sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @SakthiVel-ts8iq
    @SakthiVel-ts8iq Рік тому +4

    டீ தூளை கொதிக்க வைத்து,டிகாசன் தயார் பண்ணலாமா?

  • @suryaalex841
    @suryaalex841 Рік тому +2

    தலைக்குஇயற்கை சீயக்காய் தயாரிப்பது எப்படி என்று சொல்லுங்கள்

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  Рік тому

      நிச்சயம்

    • @JasHerbalcarechannel
      @JasHerbalcarechannel 27 днів тому

      பச்சைப்பயிறு 100 கு வெந்தயம் 100 கிராம் சீகக்காய் 500 கிராம் பூந்திக்கொட்டை 200 கிராம் செம்பருத்தி 100 கிராம் நெல்லிக்காய் 100 கிராம் பூலாங்கிழங்கு 100 கிராம் தேவைப்பட்டால் கருவேப்பிலை 50 கு சேர்த்து விடலாம் இவ்வளவுதான் காய வைத்து அறுத்து யூஸ் பண்ணுங்கள் முடி நன்கு வளரும்❤

  • @rosalinesathish8108
    @rosalinesathish8108 2 роки тому +2

    Sir Enda pack unga kitta kidaikuma

  • @rajendrankarpagam4990
    @rajendrankarpagam4990 Рік тому +1

    Hair strong irukku white hair no change...

  • @gayathriloganathan4691
    @gayathriloganathan4691 2 роки тому +4

    People who are lazy like me I suggest to use TAMCOL siddha hair oil.

  • @thulasi_08
    @thulasi_08 Рік тому +6

    சார் வெள்ளை முடிக்கு இந்த வீடியோவில் சொல்லும் இது உகந்ததா இல்லை மூசாம்பரம் தேங்காய்ப்பால் வாரத்தில் ஒரு முறை பயன்படுத்துங்க என்று ஒரு வீடியோ போட்டிங்க அது உகந்ததா ( எனக்கு வயது 39 சார் 40% முடிவெள்ளையாக இருக்கு சார் ) எதை நான் பயன்படுத்துவது நல்லது சார் please reply sir 🙏🙏

    • @thulasi_08
      @thulasi_08 Рік тому +2

      Please reply sir 🙏🙏🙏🙏

    • @thulasi_08
      @thulasi_08 Рік тому +1

      Please reply sir 🙏🙏🙏😔

    • @agnesromancyarul5263
      @agnesromancyarul5263 Рік тому

      Pls leave yr comments sir

    • @VetriVel-df7fr
      @VetriVel-df7fr 4 місяці тому

      அண்ணன் நீங்கள் ஏன் பதில் சொல்ல வில்லை

  • @vinasithambykulasegaram9336

    We need first 4 Thinks

  • @lathak7908
    @lathak7908 2 роки тому +4

    How many hours soak on hair and how many days we can use sir? Pls reply me

  • @devilliers1936
    @devilliers1936 Рік тому

    Sir 14 Vayasu ponnuku use pannalama... pls reply pannunga

  • @saisarathi5157
    @saisarathi5157 2 роки тому +2

    Tq sir

  • @Anusuya-xs5mj
    @Anusuya-xs5mj Рік тому +1

    AYYA PODI SALE PANNUVINGALA PLEASE ENAKKU VENUM
    ENAKKU SEYYA. MUDIYADU 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @muralisubha2985
    @muralisubha2985 Рік тому +1

    Sir hairdye use pannituerkken eppo entha dye potta karuppa maaruma pls reply sir

  • @narayanasamybalakrishnan5804
    @narayanasamybalakrishnan5804 2 роки тому +1

    Nandri bro.👍👍

  • @anuradha3801
    @anuradha3801 2 роки тому +3

    Sir open pores ku remedy plz

  • @rachelraj2925
    @rachelraj2925 Рік тому

    Karisalai powder avuri powder evalo podanum sir

  • @suganyat8147
    @suganyat8147 Рік тому +1

    Tea kudicha narai mudi varumnu solrankale itha use panna varuma

  • @balakiruthika3996
    @balakiruthika3996 9 місяців тому +1

    Sir naa avuri powder use pannuna itching varuthu and hair fall aaguthu sir and wight hair increase aaguthu enna panna sir ....neenga sonnthu this video use panni pakkatuma sir pls reply me ...rombha stress aaguthu sir ...age enakku 36 aachu sir ...school padikum pootha wight hair vara aarambichuruchu sir

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  9 місяців тому

      Yes u can

    • @balakiruthika3996
      @balakiruthika3996 9 місяців тому

      @@Sadhgurusaicreations but neenga sonna this video la avuri sollirukinga sir

    • @balakiruthika3996
      @balakiruthika3996 9 місяців тому

      @@Sadhgurusaicreations avuri use pannuna enakku alargi aaguthu sir

  • @KALAIYARASIDURAIARASAN
    @KALAIYARASIDURAIARASAN Рік тому

    Sir en son age 17 and Daughter age 13 vellai mudi adhigam ulladhu idhai use pannalama?

  • @bhuvanasundari5726
    @bhuvanasundari5726 2 роки тому +4

    Incrediant description la mention pannungo ji

  • @rubikumar3311
    @rubikumar3311 Рік тому

    Ithu epdi ues pannathu

  • @bharathhmi2542
    @bharathhmi2542 2 роки тому +3

    ஐயா வணக்கம் இந்த ஹேர் டை எவ்வளவு நேரம் தலையில் போட்டு வைத்திருக்க வேண்டும் எவ்வளவு நேரம் கழித்து குளிக்க வேண்டும்

  • @saleemaalmass-ko3fi
    @saleemaalmass-ko3fi Рік тому

    sir weekly twice podanuma

  • @vincentpaljoseph7140
    @vincentpaljoseph7140 2 роки тому

    நன்றி
    இந்த பொடி கிடைக்குமா

    • @Sadhgurusaicreations
      @Sadhgurusaicreations  2 роки тому

      அய செந்தூரம், நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

  • @meenadevi6981
    @meenadevi6981 2 роки тому +3

    Thank u sir 🙏

  • @ahaapdipoduhmm5727
    @ahaapdipoduhmm5727 2 роки тому +2

    Sir done treatment to make for brown or burgandy hair

  • @vikramgopalakrishnan1255
    @vikramgopalakrishnan1255 Рік тому

    First 2 incridients kidaikuma
    Just mix Pani use pannalama
    color brown aagatha

  • @balasubramanianbalasubrama4247

    When will wash hair after applying the hair dye? (duration time)

  • @pravas27
    @pravas27 2 роки тому +1

    Is katha powder is called katha kambhu?

  • @eshueshu1947
    @eshueshu1947 Рік тому +1

    Super sir I will try

  • @r.samyuktharuban6877
    @r.samyuktharuban6877 2 роки тому +1

    Before bathing hairla oil Ilama use pananuma hair growth Nala iruguma pls solunga sir

  • @tamilk8509
    @tamilk8509 Рік тому +6

    சார்...டீ தூளை கொதிக்க வைத்து,டிகாஷன் தயார் செய்யலாமா?

  • @sangeethakumar5301
    @sangeethakumar5301 Рік тому

    Who used tis n get benifit pl comment

  • @lakshmis7517
    @lakshmis7517 Рік тому +1

    Sir Ennudiah jothaga note miss ayiruchu.Enna sir pannalam.

  • @haseenabibi7437
    @haseenabibi7437 2 роки тому +2

    நன்றி நன்றி நன்றி

  • @sumathisekar5012
    @sumathisekar5012 2 роки тому +2

    Sir poti alau sollunga

  • @chithradavi9862
    @chithradavi9862 Рік тому

    என் மகளுக்கு மாத மாதம் தூரம் சரியான முறையில் வருவதில்லை சரியாக வருவதற்கு சொல்லுங்கள்

  • @jeyakodi8467
    @jeyakodi8467 Рік тому +1

    Sir Thanks.
    Application method solllunge...How many hour to soak in hair & wash in plain water ?
    Weekly once ?
    Yellame naatu marundhu kadaile powder form vangi seyyalam le ?
    Reply 🙏