Themmangil Ambethkar | தெம்மாங்கில் அம்பேத்கார் பாடல்கள்

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • பாடியவர் : மதுரை சந்திரன் , முருகதாசன்
    Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

КОМЕНТАРІ • 89

  • @namma.ooru360
    @namma.ooru360 5 років тому +17

    பல வருடங்களாக நான் தேடிய பாடல் தொகுப்பு, நன்றி 🙏 🙏 🙏 🙏

  • @gnanestravikumar7638
    @gnanestravikumar7638 4 місяці тому +2

    என் குழந்தை பருவ ஞாபகங்கள் வருகின்றன.. கண்ணீர் வருகிறது

  • @chandarank3525
    @chandarank3525 4 місяці тому +1

    இந்தியாவின் காட்பாதர் அண்ணல் டாக்டர்.அம்பேத்கர் அவர்களை பொற்பாதம் தொட்டு மகிழ்கிறேன்,ஜெய்பீம்

  • @romantichero7920
    @romantichero7920 3 роки тому +4

    எங்க ஊரில் அம்பேத்கர் நினைவு நாள் பிறந்த நாள் அன்று எப்போதும் ஒலிக்கும்

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 3 роки тому +6

    அண்ணன் மதுரை சந்திரன் அவர்களுக்கு அன்பு கடந்த வாழ்த்துக்கள் .... புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய பாடல்கள் மூலம் நீங்கள் இந்திய அளவில் உங்கள் புகழ் பரவியுள்ளது.... வாழ்த்துக்கள் அன்னா....

  • @venkatammu2228
    @venkatammu2228 Рік тому

    Ella paadalgalum arumai..athilum kadaisi paadal enaku migavum piditha paadal ...naan pala varudangalaaga thediya paadal ... mikka nandri.

  • @asaithambik9558
    @asaithambik9558 2 роки тому +1

    அனைத்து பாடல்களும் உணர்ச்சி மிகுந்த பாடல் கம்பீரமான குரல் வாழ்த்துகள் ஜெய் பீம்

  • @blackmoon7910
    @blackmoon7910 5 років тому +5

    உலகின் ஒப்பற்ற தலைவர்....

  • @muthiahmuniyandi2082
    @muthiahmuniyandi2082 3 роки тому +3

    பீமாராவ் அவர்கள் வாழ்க.

  • @shunmugam5747
    @shunmugam5747 2 роки тому +1

    ஜெய்பீம் சகோ

  • @kissingcoupledas1889
    @kissingcoupledas1889 6 років тому +11

    என் தெய்வம்
    டாக்டர்.அம்பேத்கர்
    ம.கிருஷ்ணன்கோபால்
    (ராஜஸ்தான்)

  • @thetchanamoorthy2036
    @thetchanamoorthy2036 4 роки тому +7

    பாடல்கள் அனைத்தும் அருமை. சூப்பர். வாழ்த்துக்கள்.

  • @kissingcoupledas1889
    @kissingcoupledas1889 6 років тому +8

    புரட்சியாளர் பாதம் தொட்டு வணங்குகிறேன் ம.கிருஷ்ணன்கோபால்(ராஜஸ்தான்)

  • @mamanojbhim1417
    @mamanojbhim1417 2 роки тому +2

    முதல் முறையாக கேட்கிறேன் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துக்கள் தோழர்

  • @rpnagaraj.rpnagaraj.396
    @rpnagaraj.rpnagaraj.396 2 роки тому +8

    தலித்மக்களின் தலைநிமிர்வு புரட்சியாளரை போற்றி வணங்குவோம்...

  • @madhavanyuvan968
    @madhavanyuvan968 Рік тому +1

    அருமை ❤❤❤

  • @modimodi5227
    @modimodi5227 6 років тому +4

    வேலன் சோ்வை டாக்டா் அம்பேத்கா் பாடல் மிக்க நன்று

  • @duraipandi6282
    @duraipandi6282 4 місяці тому +1

    ஜெய் பீம் 🎉

  • @thetchanamoorthy2036
    @thetchanamoorthy2036 4 роки тому +10

    இன்னும் அதிகமாக அம்பேத்கர் பாடல்கள் தெம்மாங்கில் பாடுமாறு உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறேன்....

  • @sathayag9066
    @sathayag9066 5 років тому +3

    தலித் இன கடவுள் அய்யா

  • @MuthuKumar-ce6ts
    @MuthuKumar-ce6ts 2 роки тому

    Arumaiyana song

  • @MuthuKumar-ce6ts
    @MuthuKumar-ce6ts 2 роки тому

    Arumayana padalgal

  • @kissingcoupledas1889
    @kissingcoupledas1889 6 років тому +1

    அருமையான பாடல் புரட்சியாளர் புகழ் ஓங்குக. இவண். கிருஷ்ணன்கோபால்(ராஜஸ்தான்)

  • @MuthuKumar-ce6ts
    @MuthuKumar-ce6ts 2 роки тому

    Super song ellame

  • @vinothkumar-kl5xx
    @vinothkumar-kl5xx 6 років тому +1

    அருமை ஜெய்பீம்

  • @vellaipandipandi2043
    @vellaipandipandi2043 11 місяців тому

    Empowerment of political Power is important.

  • @royalkingdigitalslm5004
    @royalkingdigitalslm5004 3 роки тому

    என் தெய்வம்
    டாக்டர்.அம்பேத்கர்

  • @venkateshvellaiyan5789
    @venkateshvellaiyan5789 5 років тому +1

    அருமையனா பாடல்கள்

  • @royalkingdigitalslm5004
    @royalkingdigitalslm5004 3 роки тому

    முருகதாசன் ayyappan & annal Dr.Ambedkar songs Supper
    ugal Frasigan anna

  • @kissingcoupledas1889
    @kissingcoupledas1889 6 років тому +1

    சட்டமாமேதை நாமம் வாழ்க

  • @krishnamoorthyrangasamy4663
    @krishnamoorthyrangasamy4663 5 років тому

    Super song Dr.ambedhkar song ungal savai Tamilnadu Ku eppavam thavai gana songs.

  • @ragus2322
    @ragus2322 3 роки тому

    வீரமுல மைந்தார்களே மண்ணில் வெற்றிக்கொடி நாடுங்களேன்....நான் சிறு வயதில் எனது மாமா வீட்டில் கேட்டு ரசித்தது... அதே effect. Audio quality is very good

  • @user-ve2ff1yh8k
    @user-ve2ff1yh8k 9 місяців тому

    ❤👍 nice

  • @balasubramanian2467
    @balasubramanian2467 2 роки тому

    super

  • @venkatesansamidurai6680
    @venkatesansamidurai6680 Рік тому

    arumai song

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt 3 роки тому

    JAIBHIM JAIBHIM JAIBHIM,
    ARUMAIYAANA PAADAL,
    NEENGAL VAAZHGA VALAMUDAN.

  • @murugesandr.9868
    @murugesandr.9868 3 роки тому

    Congrats

  • @justicekarnan9859
    @justicekarnan9859 4 роки тому

    Jai bheem brother very good song thank you so much

  • @sddineshkvm7167
    @sddineshkvm7167 4 роки тому

    டாக்டர் அம்போத்கர் புகழ் ஒங்குக

  • @velavane2426
    @velavane2426 3 роки тому

    Arumai bro

  • @justicekarnan9859
    @justicekarnan9859 4 роки тому

    Very good song brother jai bheem

  • @balasubramanian2467
    @balasubramanian2467 2 роки тому

    well done

  • @pganapathi3912
    @pganapathi3912 7 років тому

    அருமையான பாடல்.

  • @sankilikaruppasamy36
    @sankilikaruppasamy36 6 років тому +1

    suppar song sampavar karuppu

  • @Matheshurappuli
    @Matheshurappuli 4 місяці тому

    ❤️

  • @attackgamingyt8604
    @attackgamingyt8604 8 місяців тому

    பாடல் அனைத்து சூப.பர் அரியலூர் மாவட்டம்

  • @saranraj4534
    @saranraj4534 3 роки тому

    Super songs

  • @pagyastephenmusic1885
    @pagyastephenmusic1885 4 місяці тому

    அம்பேத்கர் புரட்சி வரிகள்:
    1. நீ என்னை உன் அடிமை என்று நினைக்கும் போது உன்னை கொல்லும் ஆயுதமாய் நான் மாறிவிடுவது என் கடமை.
    2. பலிபீடத்தில் வெட்டப்படுபவை ஆடுகள்தான் சிங்கங்களல்ல. சிங்கங்களாக இருங்கள்.
    3. ஒரு இலட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடா முயற்சியுடன் உழைத்து முன்னேறுங்கள்.
    4. எப்போதும் ஊக்கமாக சமூகசேவை செய்தால் உங்கள் முன்னோர்களால் சாதிக்க முடியாததை உங்களால் வெகு சுலபமாகச் சாதிக்க முடியும்.
    5. தீண்டாமை என்பது சாதித் துவேஷத்தில் இருந்து வளருகிற ஒன்று. சாதியை ஒழிக்காமல் தீண்டாமையை ஒழிப்பதென்பது நடக்கக் கூடியதல்ல.
    6. சாதியை உடைப்பதற்கு உண்மையானத் தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது.
    7. ஒரு தேசத்தின் ஒற்றுமை என்பது அதன் ஆன்மீக ஒற்றுமையே. இந்நாட்டு மக்கள் அனைவரும் ஒரே இனத்தவரே.
    8. ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து. பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்.
    9. எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்.
    10. பணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காவும், மனிதர்களாக வாழ்வதற்காவுமே போராடுகிறோம்.
    11. தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைப் போல தரணியில் மோசமானவன் எவனுமில்லை.
    12. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!
    13. மற்றவர்களின் விருப்பப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஆராய்ந்து செயல்பட வேண்டும்.
    14. உலகில் யாரும் தெய்விகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளைப் பொருத்துதான் முன்னேற்றமோ வீழ்ச்சியோ ஏற்படுகிறது!
    15. குருட்டு பக்தி தன்னறிவை இழக்கச் செய்யும், பகுத்தறிவை பயன்படுத்தாமல் யாருடைய வாக்குறுதியையும் நம்பக்கூடாது.
    16. இலட்சியங்களுக்கு விசுவாசமாக நடப்பதற்கு பதிலாக, கட்டளைக்கு இயங்க நடப்பதே வாழ்க்கை ஆகிவிடுகிறது.
    17. சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்.
    18. சமூகத்தை உயர்த்த வேண்டும் என்ற விழுமிய நோக்கத்தில் உந்தப்படுபவரே உயர்ந்த மனிதர்.
    19. மாபெரும் லட்சியத்தையும் வெற்றியில் நம்பிக்கையையும் வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டால், யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியும்!
    20 மனித சமுதாயம் சட்டத்தின் மூலம் கட்டுப்பட வேண்டும் அல்லது அறத்திற்குக் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் மனித சமுதாயம் சுக்கு நூறாக உடைந்து போகும்.
    21. ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல; ஆடுகளாக இருக்க வேண்டாம்; சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள்.
    22. வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது பகைவனும் நம்மை மதிக்க தொடங்குவான்.!
    23. உங்களின் வறுமை உடன் பிறந்தது; தவிர்க்க முடியாதது, தீர்க்க முடியாதது என்றெண்ணுவது மடமை ஆகும். அடிமை வாழ்வுதான் கிடைத்த கதி என்ற எண்ணத்தைக் குழிதோண்டிப் புதையுங்கள்.

  • @maharajamaharaja8721
    @maharajamaharaja8721 7 років тому +1

    super bro

  • @vikrammadhu6194
    @vikrammadhu6194 10 місяців тому

    Cassette la ketta padal

  • @varatharajvaratharaj2095
    @varatharajvaratharaj2095 4 роки тому

    Super song

  • @sathya6691
    @sathya6691 4 роки тому

    Let's start annihilate casteism and raceism
    Jai Bhim 🖊️

  • @moviechannel4552
    @moviechannel4552 5 років тому

    Sirappana paadal

  • @siragugal3974
    @siragugal3974 6 років тому

    சூப்பர்

  • @RaviRavi-om2ut
    @RaviRavi-om2ut 4 роки тому

    Super

  • @kissingcoupledas1889
    @kissingcoupledas1889 6 років тому +3

    அம்பேத்கர் வெறியன்
    ம.கிருஷ்ணன்கோபால் (ராஜஸ்தான்)

  • @venkateshS-jk3or
    @venkateshS-jk3or 5 років тому

    Nice song

  • @JoyGJoy
    @JoyGJoy 6 років тому

    Happy birthday Dr.B.R.A

  • @veerasekaran3491
    @veerasekaran3491 3 роки тому

    Nice

  • @donkarthickrajabsc2452
    @donkarthickrajabsc2452 6 років тому

    JAI BHEEM

  • @suryavpm6058
    @suryavpm6058 7 років тому

    good

  • @GaneshGanesh-pj1mc
    @GaneshGanesh-pj1mc 5 років тому

    Jai bhim

  • @sekar17achacurry33
    @sekar17achacurry33 6 років тому

    ♥♥♥

  • @ma.muthuramalingamlingam8999
    @ma.muthuramalingamlingam8999 4 роки тому

    தங்களின் பாடல்களை பதிவிரக்கம் செய்யமுடியவில்லை ஏன்?

  • @royalkingdigitalslm5004
    @royalkingdigitalslm5004 3 роки тому

    முருகதாசன் anna ugal history varla plc send me

  • @akashrajanandakashrajanand7215
    @akashrajanandakashrajanand7215 7 років тому +2

    Dr. beemarao ramji ambedkar pugal valga akashrajanand +96551430078 kuwait

  • @MuthuKumar-ce6ts
    @MuthuKumar-ce6ts 2 роки тому

    Innum ithu ponru padalgal kidaikkuma

  • @AnbuAnbu-gm9wl
    @AnbuAnbu-gm9wl 6 років тому

    s. anbu

  • @gopicrash7086
    @gopicrash7086 5 років тому

    audio ambedkar songs venum

  • @tamilzhmamasuper9619
    @tamilzhmamasuper9619 5 років тому

    BR.Dr.TAMIZHGAN. Vck

  • @kabileshkabilesh8703
    @kabileshkabilesh8703 3 роки тому

    Y

  • @SaySPSay
    @SaySPSay 5 років тому

    mani

    • @ragus2322
      @ragus2322 3 роки тому

      வீரம்முள் மைந்தார்களே மண்ணில் வெற்றிக்கொடி நாடுங்களே பாரதத்தில் நமக்குள்ள உயர் பங்குதன்னை காடுங்களேன்..... அருமையான வார்த்தைகள்... Motivation songs

  • @gopicrash7086
    @gopicrash7086 5 років тому

    anna unga phone number venum anna

  • @masanamoorthi.d3574
    @masanamoorthi.d3574 4 роки тому

    அருமையான பாடல்கள்

  • @kadavulsakthi8062
    @kadavulsakthi8062 7 років тому

    Super song

  • @maruthamuthu3648
    @maruthamuthu3648 7 років тому

    Super

  • @user-lo6ng4uo7n
    @user-lo6ng4uo7n 5 років тому

    super

  • @venkateshS-jk3or
    @venkateshS-jk3or 5 років тому

    Jai bhim