Pesugiren Pesugiren - HD Video Song | Satham Podathey | Prithviraj | Yuvan Shankar Raja | Ayngaran

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 717

  • @BarathsTalk
    @BarathsTalk Рік тому +1570

    திடீர்னு மனுசுல தோணுச்சி கேக்கணும் னு வந்தேன்...💕🎶

    • @zoopaplayer3124
      @zoopaplayer3124 Рік тому +12

      என் மனைவியோடு சேர்ந்து பார்த்த முதல் படம்
      2008 ல இருக்கும்

    • @naveens8638
      @naveens8638 Рік тому +11

      27-5-2023 indru yenakum thonniyathu ❤🎉

    • @MuthuMani-bz5cr
      @MuthuMani-bz5cr Рік тому

      I am song

    • @epicff440
      @epicff440 Рік тому +2

      Me too

    • @mohammedshifan4308
      @mohammedshifan4308 Рік тому +1

      Now 🙋🏻‍♂️🥰

  • @Hameesaba
    @Hameesaba 2 роки тому +363

    கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இளைபாற மரங்கள் இல்லை கலங்காமலே கண்டம் தாண்டுதே...💚💚💚💚#நா.முத்துக்குமார்...

    • @divyaSri-tw2ks
      @divyaSri-tw2ks 6 місяців тому +2

      Kadal thandum paravai kelam valiyil marangal kidaythu aanagalum kandam thandum siragugal valikathu
      ❤ same thought

    • @sankaranmohan7541
      @sankaranmohan7541 2 місяці тому

      We really miss na..muthukumar

    • @PrakashPrakash-bi7cn
      @PrakashPrakash-bi7cn День тому

      ​@@divyaSri-tw2ksboth are Na.Muthukumar ❤

  • @NSV_2024
    @NSV_2024 8 місяців тому +210

    திடீரென மனதில் தோன்றியது இப்பாடலை கேட்கவேண்டும் என்று 09.02.2024

  • @udangudiyan7884
    @udangudiyan7884 4 місяці тому +16

    வளைவில்லாமல்
    மலை கிடையாது வலி
    இல்லாமல் மனம் கிடையாது
    வருந்தாதே வா
    நா.மு வரிகள் 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼

  • @rajap4723
    @rajap4723 5 місяців тому +68

    கடவுள் வரம் கேட்டால் நா.முத்துகுமார் அவர்களை திருப்பி தர கேட்பேன்.

    • @mahalakshmimaha2333
      @mahalakshmimaha2333 4 місяці тому +1

      yen 🤔

    • @rajap4723
      @rajap4723 4 місяці тому +4

      @@mahalakshmimaha2333 ஏன் என்றால் அவர் எழுதிய வரிகளால் என்னுள் ஏற்பட்ட பல காயங்கள் அழிந்து உள்ளது.

  • @lovebeat5833
    @lovebeat5833 2 роки тому +50

    Ethai ne tholaithalum manathai tholaikatheyy😇adangamaleee......heaven addicted line😍

  • @nknandha3409
    @nknandha3409 Рік тому +105

    வருடங்கள் பல கடந்தாலும் இந்த பாடல் அழியாது 😊❤

  • @lifeasthought3188
    @lifeasthought3188 2 роки тому +40

    Intha song Sunday nightu kettuttu monday kalaila velaikku pogum pothu intha paatu ketta semma feel aaguthu....😇😇 love U1.....

  • @manickbridalmakeupartist3514
    @manickbridalmakeupartist3514 Рік тому +89

    இதற்கு மேக்கப் நான் தான் மலரும் நினைவுகள் 😊😊

  • @lakshcb
    @lakshcb Рік тому +137

    No matter how bad you feel now, trust me, this too shall pass! Stay strong ladies ❤

  • @puli3751
    @puli3751 Місяць тому +5

    💥Thaniya irukkum pothu mind la thonichu Intha paattu ❤✨💐💫💯

  • @venkateshm3640
    @venkateshm3640 2 роки тому +87

    The singer's name is NEHA BHASIN... such a beautiful voice.

  • @hemalathabakthavatchalam615
    @hemalathabakthavatchalam615 4 місяці тому +11

    திடீரென்று இந்த ப்பாடல் மனதில் வந்தது. அதனால் கேட்க vanthen

  • @ansarijs2388
    @ansarijs2388 Рік тому +25

    யுவனின் மந்திர இசை❤

  • @niranj12
    @niranj12 6 місяців тому +7

    Best Self healing song when we feel nobody s there to support us .much needed song for all generations ❤

  • @achupinky
    @achupinky 2 роки тому +11

    en 10 years la indha song vandhopo pudikala.... now I am 26, ivlo arthamulla song a ezudhna na.muthukumar ku nandri

  • @sathishkumar7111
    @sathishkumar7111 2 роки тому +126

    Her voice.... It still feels mesmerizing... Yuvans magic ❤️

  • @siddarthbharani9743
    @siddarthbharani9743 2 роки тому +29

    Na. Muthukumar+Yuvan=❤🍁

  • @Maqbul_11
    @Maqbul_11 Рік тому +8

    Na muthukumar lyrics 😍

  • @gnanasiththan1450
    @gnanasiththan1450 2 роки тому +448

    இன்று இதை கேட்க வேண்டும் என்று தோணியது 30.7.22

  • @PradeepKumar-jd4mu
    @PradeepKumar-jd4mu Рік тому +57

    underrated song...awesome lines..listend on 5th Dec 2022..evergreen U1

    • @cartoonplanet134
      @cartoonplanet134 Рік тому +4

      have you watched tv during those times? this was one of the song played in most of the channels. :(...sorry for my comment but anyway

  • @E.Thadhu-cy7se
    @E.Thadhu-cy7se 7 місяців тому +7

    சில நினைவுகளை புதுப்பிக்க நானும் இப்பாடல் கேட்க வந்தேன்

  • @karthickr2475
    @karthickr2475 2 роки тому +28

    Something in her voice and the words...😌❣️

  • @ManikandanM-yd4nc
    @ManikandanM-yd4nc 2 роки тому +25

    U 1 + நா.முத்துக்குமார்

  • @vinaysweetie855
    @vinaysweetie855 6 місяців тому +75

    2024 la yarulaam ketinga sollitu ponga 🎉❤

  • @pradeepkumar2224
    @pradeepkumar2224 6 місяців тому +5

    Yuvan + Na muthukumar=🔥🔥

  • @anu5936
    @anu5936 Рік тому +66

    Na. Muthukumar you may not be alive today, but this song helps me so much in tough times.

  • @sathyanarayann5340
    @sathyanarayann5340 Рік тому +19

    This is one of the most under rated song.. 👌👌👌👌deserves more love... 👌👌

  • @sanchanalifestyle2656
    @sanchanalifestyle2656 Рік тому +23

    திடீரென்று இந்த பாட்டு கேக்கணும் தோணுச்சு 5.9.23 Time 3.11Am

  • @butterscotch954
    @butterscotch954 2 роки тому +32

    My all time favourite song.. feeling nostalgic.. it was my caller tune, ring tone fr a long time ☺️

    • @jayanthanswaminathan4983
      @jayanthanswaminathan4983 Рік тому

      இந்த பாடலை எவ்வாறு காலர் டியுனாக வைப்பது.

    • @bananao_memes
      @bananao_memes Рік тому

      @@jayanthanswaminathan4983 Airtel sim user na wynk app

  • @ai66631
    @ai66631 Рік тому +7

    Yuvan hypnotism🌸🌸🌸.... It kills the mind♥️♥️♥️

  • @gowtham7231
    @gowtham7231 10 місяців тому +7

    This song really helps in difficult times

  • @Day21Troll
    @Day21Troll Рік тому +38

    பேசுகிறேன் பேசுகிறேன்
    உன் இதயம் பேசுகிறேன்
    புயல் அடித்தால் கலங்காதே
    நான் பூக்கள் நீட்டுகிறேன்
    எதை நீ தொலைத்தாலும்
    மனதை தொலைக்காதே
    அடங்காமலே
    அலைபாய்வதேன்
    மனமல்லவா
    பேசுகிறேன் பேசுகிறேன்
    உன் இதயம் பேசுகிறேன்
    புயல் அடித்தால் கலங்காதே
    நான் பூக்கள் நீட்டுகிறேன்
    கடல் தாண்டும்
    பறவைகெல்லாம் இளைபாற
    மரங்கள் இல்லை கலங்காமலே
    கண்டம் தாண்டுமே
    முற்றுபுள்ளி அருகில்
    நீயும் மீண்டும் சின்ன புள்ளிகள்
    வைத்தாய் முடிவு என்பதும்
    ஆரம்பமே
    வளைவில்லாமல்
    மலை கிடையாது வலி
    இல்லாமல் மனம் கிடையாது
    வருந்தாதே வா
    அடங்காமலே
    அலைபாய்வதேன்
    மனமல்லவா
    காட்டில் உள்ள
    செடிகளுக்கெல்லாம்
    தண்ணீர் ஊற்ற ஆளே
    இல்லை தன்னை
    காக்கவே தானாய்
    வளருமே
    ஓஹோ ஓ பெண்கள்
    நெஞ்சின் பாரம் எல்லாம்
    பெண்ணே கொஞ்ச நேரம்
    தானே உன்னை தோன்றினால்
    இன்பம் தோன்றுமே
    விடியாமல் தான்
    ஒரு இரவேது வழியாமல்
    தான் வெள்ளம் கிடையாது
    வருந்தாதே வா
    அடங்காமலே
    அலைபாய்வதேன்
    மனமல்லவா
    பேசுகிறேன் பேசுகிறேன்
    உன் இதயம் பேசுகிறேன்
    புயல் அடித்தால் கலங்காதே
    நான் பூக்கள் நீட்டுகிறேன்
    எதை நீ தொலைத்தாலும்
    மனதை தொலைக்காதே

  • @sanjaigunaraj5596
    @sanjaigunaraj5596 Рік тому +20

    Suddenly this song came to mind… so came here to listen 3:20AM 23-06-2023

  • @keerthikumar4007
    @keerthikumar4007 2 роки тому +5

    Naan innaikkuthaan ketten this song vera11 feel 😍semmaiyarukku

  • @simplefundrawing3841
    @simplefundrawing3841 Рік тому +45

    02.12.2022 am hearing ..... 90s kids irrukkuravaraikkum.... This is divine

  • @Rithufiles
    @Rithufiles 2 роки тому +14

    My favourite prithviiii 💓💓💓💓 forever... His smile is awesome 🥰🥰

  • @alagaralagar1341
    @alagaralagar1341 2 місяці тому +5

    0:15 என் இதயம் பேசியது ‌நீ‌‌ ‌இந்த பாடலை கேட்க ‌வேண்டும் என்று

  • @akshayamuralidharan1880
    @akshayamuralidharan1880 5 місяців тому +2

    my favorite song ❤ ethana vaati ketalum salikadhu

  • @kirubanatarajan6395
    @kirubanatarajan6395 2 роки тому +20

    Vera level voice 🥰🥰🥰

  • @Madhra2k24
    @Madhra2k24 2 роки тому +14

    *My Favourite Caller Tune ♥️*

  • @sowmya8882
    @sowmya8882 9 місяців тому +2

    very mild and soothing motivation song... especially for women..

  • @rameshramu5994
    @rameshramu5994 Рік тому +15

    இன்று இதை கேட்க வேண்டும் என்று தோணியது 01.03.2023 - புதன் இரவு = 08:17 PM❤🥰

  • @Karthigaiselvi06Karthigaiselvi
    @Karthigaiselvi06Karthigaiselvi 6 місяців тому +1

    My favorite song ❤

  • @palani5433
    @palani5433 2 роки тому +48

    வலிகளை உரமாக்கி 💔 👈👉 💪 👍
    வாழ்ந்து பார் 👍
    வாழ்க்கை வசப்படும் !!! 👌👍
    💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞 💞
    @ Pala Ni 👍

  • @sparkgamer254
    @sparkgamer254 Рік тому +7

    That portion of adangamalae alaipayuthey make me more love❤

  • @sebastionselva5861
    @sebastionselva5861 9 місяців тому +2

    Indha song naan perusa kettadhu illa but enakku pidicha Ennoda anni ku indha song romba pidikkum so enakkum indha song romba pidikkum ❤ indha song ketkum poodhu avanga kuuda pesura madhiri irukkum ❤ now I miss my anniyoow ❤ love u di chella kutty

  • @ravindranmayuran9238
    @ravindranmayuran9238 2 роки тому +21

    yuvan sir pure melody

  • @RaNjiii
    @RaNjiii 2 роки тому +1

    Intha song whatsApp status video la pathe.... Intha song romba nala search pannen ❤love it

  • @meena2699.
    @meena2699. Рік тому +3

    Mutrupulli arugil neeyum meendum sina puligal vaithal mudivenbadhum arambame..
    Something that motivates❤️

  • @nazraqmuhammad4320
    @nazraqmuhammad4320 Рік тому +8

    Underrated gem from U1. ❤

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd 9 місяців тому +1

    Na mutthukumar lyrics😍

  • @thanasrisrii7419
    @thanasrisrii7419 5 місяців тому +3

    Good feeling song. Lyrics point your mind.. every girls has childish and unstable characters but if you mind your man, your man will admire your cute behaviour, simple jokes.
    I love the location, too peacefull
    I want this men, who gives priorities, respect, a lot of love, trust , crazy, cute joke , smile....
    Wahhhhhhhhhh❤

  • @sherlymary4773
    @sherlymary4773 2 роки тому +15

    My favorite song 🎵
    En manasu kazdama erukumpothu
    Entha song katta relief akedum

  • @sugandsridhar
    @sugandsridhar 6 місяців тому

    Lovely song. Beautiful voice and great music.

  • @ashokkumarjohnrabort4542
    @ashokkumarjohnrabort4542 5 місяців тому

    Yuvan rocked❤🎉

  • @Pathmini-v5u
    @Pathmini-v5u День тому

    Yes. Suddenly remember the song

  • @vasanthkumar3021
    @vasanthkumar3021 10 місяців тому +3

    Melting me as that time...... 🎉🎉🎉

  • @sksivasiva6299
    @sksivasiva6299 2 роки тому +11

    Song and the song lyrics are beautiful.. I love it

  • @SenthilKumar-cj9wg
    @SenthilKumar-cj9wg 2 роки тому +7

    Every day every time i watch thi song my all time favourite song ever ❤️😍😘🥰

  • @Sudhasatozlifestyle
    @Sudhasatozlifestyle 2 місяці тому +5

    Now kekanum nu thonuchi😒feeling better 17.08.2024

  • @vasahg2081
    @vasahg2081 Місяць тому +1

    மனதையே மறக்கடிச்செய்யும் பாடல் கவலைக்கு மருந்தானதே பெண்களுக்கு மட்டும் அர்த்தங்கள் உண்டு.😢😢😢❤❤❤❤❤👌👌👌

  • @Keerthy23
    @Keerthy23 5 місяців тому +1

    Just Feel It ❤

  • @UdhayaudhaiUdhai
    @UdhayaudhaiUdhai 28 днів тому

    Sema song

  • @220lover-2T
    @220lover-2T 2 роки тому +10

    Repeated song everyday 💞

  • @arunshankar8144
    @arunshankar8144 2 роки тому +5

    Naa muthukumar legacy 💔

  • @parthasarathyg5744
    @parthasarathyg5744 2 роки тому +7

    Recently addicted 😍

  • @bansiyabansiyamary9183
    @bansiyabansiyamary9183 7 місяців тому +1

    My favourite song voice very good very Beautiful 😍❤️ lovely 😍🌹

  • @nareshchan4779
    @nareshchan4779 2 роки тому +5

    Neha bhasin❤️❤️😭😍 yesterday your perfomance in Kuala Lumpur

  • @vasanthanainparasa8734
    @vasanthanainparasa8734 2 місяці тому +2

    பேசுகிறேன் பேசுகிறேன்😍
    உன் இதயம் பேசுகிறேன் ❤
    புயல் அடித்தால் கலங்காதே 🌪
    நான் பூக்கள் நீட்டுகிறேன் 💐

  • @harishja2648
    @harishja2648 Рік тому +3

    Under rated song from muthukumar and yuvan combo

  • @opmassda6017
    @opmassda6017 10 місяців тому +1

    Amazing and perfect voice i love it😍😍

  • @beethoven_ist5877
    @beethoven_ist5877 2 роки тому +4

    நா.முத்துக்குமார் யுவன் ❤️

  • @priyaselvam9244
    @priyaselvam9244 Рік тому +2

    Some peaceful...... Whn 👂.....

  • @rajacholan5985
    @rajacholan5985 3 місяці тому

    Ennaku pidicha song

  • @cricketteamindia6764
    @cricketteamindia6764 5 місяців тому +1

    Kekanum pola irunthuchi so athan vanthen

  • @anandjai4862
    @anandjai4862 10 місяців тому +1

    Adanggamale alai paivathen.....❤

  • @shank3k
    @shank3k 9 місяців тому +1

    Super so nice song🎉🎉🎉

  • @narendran.s564
    @narendran.s564 2 роки тому +9

    Manathai tholaikatha✨💃

  • @ArjunFrancis1998
    @ArjunFrancis1998 5 місяців тому +3

    Underrated gem of a director vasanth sir. One of the nicest and kind human being. His women characters are❤

  • @nisannisan5370
    @nisannisan5370 2 роки тому +5

    😔naa lonelya erukum pothu kekum song my favourite song koooda,,❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @STYLODJ1
    @STYLODJ1 2 роки тому +7

    Yuvan❤❤❤

  • @kishorkhatkar5660
    @kishorkhatkar5660 Рік тому

    Oh this song, I'm searching from months , my childhood memory.Thanx Google baba.
    Love From Maharashtra.

  • @vanavil6594
    @vanavil6594 7 місяців тому

    Wonder❤ this song jothika is sooooooo beautiful Prasanth woooowww choreography awesome

  • @loganathan8672
    @loganathan8672 11 місяців тому

    ipa kettalum fresh feel ah irukku la intha song

  • @rajir1801
    @rajir1801 Місяць тому +6

    2024 listener

  • @abheejkalasteen1643
    @abheejkalasteen1643 7 місяців тому

    Romba down na feel pannen. Kekanumnu vanthen 12/3/2021

  • @HarishHarish-m7f
    @HarishHarish-m7f 11 місяців тому +1

    😊😊Vintage yuvan 😊😊

  • @aruns7935
    @aruns7935 6 місяців тому +6

    Im watching in april 2024....❤

  • @jayapalgynasoundhari9705
    @jayapalgynasoundhari9705 3 місяці тому +1

    My favourite song pass fifteen years

  • @olivermoni5184
    @olivermoni5184 6 місяців тому

    Thank you to na muthukumar sir... For this incredible lines

  • @ganeashvasanth463
    @ganeashvasanth463 2 роки тому +20

    had a very bad time in my life,
    thanks na.muthukumar

  • @sudhar1105
    @sudhar1105 2 роки тому +70

    Still now is my ringtone ❤️

  • @gangadharr3524
    @gangadharr3524 26 днів тому +1

    Want this U1 back

  • @logeshsiva9736
    @logeshsiva9736 Рік тому +3

    I love this song ❤

  • @vijayagowri4817
    @vijayagowri4817 Рік тому +1

    இன்று இதைக்கேட்டு மிக்க மகிழ்ச்சி

  • @observant579
    @observant579 2 роки тому +6

    Prithiviraj 💖

  • @thamizhilakkia3594
    @thamizhilakkia3594 2 роки тому +4

    nice song 😊

  • @MalliMaha-wi5wd
    @MalliMaha-wi5wd Рік тому +3

    What a lyrics ❤❤

  • @sridharp9972
    @sridharp9972 Рік тому +20

    ஒவ்வொரு மனிதனின் இதயமும் அவரவருக்கே கூறிக்ககொள்ளள வேண்டியம் ஆருதல்