Це відео не доступне.
Перепрошуємо.
மகர லக்னமும் சனியும் | Makara laknam sani | Capricorn Ascendant & Saturn
Вставка
- Опубліковано 2 тра 2017
- மகர லக்னமும் சனியும் | Makara laknam sani | Capricorn & Saturn சனி பெயர்ச்சி 2017
Mail me your details to myastromani@gmail.com
My Website - www.astroanswer...
Ask the questions to the vedic astrologer on the below link
www.astroanswer...
Visit how is this year 2017 www.astroanswer...
Visit to check the transit for this year 2017
www.astroanswer...
Sir
I have gone through your program , excellent , very clearly explained, hope every one will calculate
about their future fortune
Thanks
GNANY
Thank you and keep supporting by share with your friends also
சுயநலமாக வாழத்தெரியாது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்.
I am watching all the videos which you uploaded in Blog, and it is quite interesting.
I like the way of explaining the truths about astrology and i would like to know to get predictions about my astrology from your stand point.Sure Sir,I will get in touch with you through email about the predictions.
Mahara lagnam with Sani and Rahu in 3rd house from lagna which is 12th house on the chart meenam pisces!
Which one do I check, 3rd house or 12th house in your explanation above.
hi sr i have magara lagnam sani, suryan, pudhan in first house. sukran sevvai and ragu in 12 house. moon in tenth house. guru in eighth house how will be my life. i have back locks and hicupps now. since this is guru disha and sukra pudhi i faces lot of problem. please give me some predictions. especially worried about the puthira dosha i have puthira dosha or not
Thanks a lot for your reply.
Sir if saturn is retrograde in 10th house than saturn is good or bad and Jupiter is lord of 3rd and 12th house and people say Jupiter is bad for capricorn ascendant ,but Jupiter sits in own 12th house than it is good or bad for 12th house and in transits video you say Jupiter aspects are always good ,so when Jupiter sits in 12th house than aspects are also good
Your Astro is really good. One thing I wish to mention is please put "Rasi" chart on the screen instead of the one now. It will still give an advantage to see the chart while listening to your talk
Your email and mobile no can be in the side also.
Viruchiga rasi makara Lagnam. Tell about this.....
ஐயா! பெண் ஜாதகத்தில் 2-ம் வீட்டில் சனி (வக்ரம்) பெற்றி௹ந்தால் மேற்சொன்ன பலன் கடுமை ஆகுமா?
Thank you for your excellent explanation. I have one question I request to you please answer me. Birth date is 06.03.1967 star puradam. What is the laknam. I don't know the birth time. Please help me. Your each and every video was very clear explanation and very useful also. Thank you.
Madam with out time Its very difficult to find Laknam
sir i am simam rasi...magam nachathiram and virchagam laganam..date 15.12.1992 tuesday ..enimey yennaku yeppdi erukum nu sooluga sir
நன்றி!
Thanks very much sir.God bless you always happy.
Thank you too - Latest Updated Video Link below Please Your comment - ua-cam.com/video/xYL0W1QxCm8/v-deo.html
hii sir iam மகர லக்னம் , But your predication is correct 👍
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! நவாம்ச லக்னமும் குணமும் |ua-cam.com/video/Ewk5vC6gUNg/v-deo.html
Dear sir iam avitam star kuba rasi sani perachi epdi irukum
Most postve and kind person ...wish u all best..sir.
நான் மகர ராசி மகர லக்னம் திருவோணம் 2 ஆம் பாதம். லக்கினத்தில் சந் , 5 இல் குரு+ சனி , 8இல் சூரி+செ , 9இல் பு+ சுக், இப்படி கூட்டு சேர்ந்த கிரக அமைப்பு 6 , 12 இல் ராகு கேது நல்லதா இல்லையா? அண்ணா பதில் சொல்லங்க
Hi Sir , My Son makara rasi and makara laknam its good ? 12/01/2016 ,7.15 AM
vanakkam sir...oru help sir..12-11-1986...time-11:45 am, place-bangalore...indha jadhagarukku magara lagnam..Sani endha edathil ulladhu? thirumanam yeppodhu nadakkum?
It's really true sir
I don't know which patham for the star. Is it possible to get? Please help me. Thank you.
From the time of birth and placement of Moon in Zodiac we can easily find Patham for the star madam
You told all the possiblities. Very general
sir i am makara lagnam i have sani in vakram in kumbam with moon what will be results.
மிகவும் நன்றி ஐயா
Hi sir ... I'm sathish Kumar ,, my date of birth 17/05/1985.. mesa rasi ,, thanush lakkanam,prediction my birth sir .. and how will be my future??
Sir ,my dob 17.2.96..magra rasi,thiruvonam natchatitam..epo nala irupom.epo baby varum sir.marriage aagi 1yr aachu..
sir... magara lagnam, mithuna rasi.. age 33 marriage life solunga sir.....marriage innum agala
மகர லக்னம்.
2ல் சந்திரன், குரு, செவ்வாய். (செவ்வாய் - வர்க்கோத்தமம்- திருகணிதம்)
3ல் ராகு. 9ல் கேது.
10ல் சுக்கிரன் (ஆட்சி).
11 ல் சூரியன், புதன், சனி.
சனி அஸ்தமனம், வர்க்கோத்தமம் (வாக்கிய பஞ்சாங்கம்)
2,11 அதிபதிகள் பரிவர்த்தனை.
கால சர்ப்ப தோசம் உள்ளது.
எவ்வகை தொழில் சிறந்தது? சுய தொழில் செய்ய வாய்ப்புள்ளதா? தயவு செய்து உதவவும் ஐயா.
hkarthik ganesh
+Ramasamy Krishanth s bro
Thank you sir
I'm kumba lagnam. 12il magarathil sani vakram. Neenga sonna palan suit aguma?
Magaram rasi,ragu 7th house,kethu 1 house,but kumbum lagnam,ragu 6th house,and kethu 12th house sir,how wanna find sir...give some video for about ragu n kethu god,i wanna see the video sir thanks
naan thiruvona nadsaththiram magararasi d.o.b1991/12/12. ennudaya partner uththirada nadsaththiram magararasi d.o.b 1985/10/30 engalukku thirumana vaalkkayil thadangal varuma??
sir in my horoscope .... magara lakanam...simmam rasi.... sani in 12th house from lagna with combination of Budhan,sukiran,&sani in same house..... its good or bad?
makara lagnam, sun,sukran,raghu,guru, Budham all in 12th place. Sani in 5th place and chandran in 3rd place. Please predict
உங்கள் ஜாதக தகவலை எனக்கு அனுப்புகள். ஜாதக கட்டத்தை பார்த்து சொல்லுகிறேன். +91-9962410058 Whats app
+91-7449167441 Phone
sir na magara rasi thiruvonam natchathiram DOB 21-10-1996 enoda chinna agela eruthe familyla romba problem tha...future epdi erukum sir
email me you details to myastromani@gmail.com or call me 7449167441
Sir enakku mahara raasi, mahara lagnam, avittan NAKSHTHRAM dob 23 /01/1966 54 age eni irrukkum kaalam eppadi irrukkum muzhu palan theriyavendum
Ragu desa gud or not for my wife,coz ragu 7th house...how sir thanks
HI, sir cooperate with your wife. otherwise nothing
Mesam laknam makaram 10th place sani sukran serkai palan epti sir irukum
ஐயா வணக்கம். நான் தனுசு ராசி மகர லக்னம், 10 ல் செவ்வாய் சனி உள்ளது. நீங்கள் சொன்ன 10 ம் பாவத்திற்கான பலன் சரியாக இல்லையே?
Yes sir , i also do like that....but so many misunderstanding sir..ragu for me 1st house,kethu 7 house,my rasi kadagam,lagnam magram,my wife rasi magaram,lagnam kumbum,
வணக்கம் அகிலன் உங்களை பொருத்த மட்டும் இல்லற சுகம் ஒன்றே நல்லறம் தரும் புரியும் என்று நினைக்கிறேன். நன்றி
வணக்கம் ஐய்யா எனக்கு துலாம் ராசி நட்சத்திரம் விசாகம் இப்போது என்ன தசை நடந்து கொண்டிருகிறது நன்றி
Send me your DOB and Place of birth and time of birth
15/3/1988 time of birth morning 4.10 am thiruvonam makara rasi makara lagnam sir
Sir unga videos pathuttu varen ellan 100% right but enakku 11 il sani thanithu irukaru neenga sonna ethum nadakala, thottathu thulangala, evano seira thappuku emmela pali viluthu , soththu ,job illa pattathari, enga ponalum sanbanthamilla prachina varuthu, 100% unmaya duty patha yaro Peru vangaranga ????? Ans me pls sir
sir palan parpathu lakkanamma or rasiya yaravathu kettal kuta enna rasinu kekkuraka peyarchi ellame etharku parkanum rasiya lakkanama
லக்னம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லும் ராசி நீங்கள் எதற்கு ஆசை படும் என்று சொல்லும்
லக்னம் - ஆன்ம
ராசி - மனம்
Ezhilarasan
Sir, naan magara laknam . Uthiradam 1 padhan.
Sooriyan sukiran serkai lagnathil. Marriage romba late aguthu. Parikaram irukka sir.
வணக்கம் ஐயா மகர லக்னம் சனிபகவான் 12ல் சுக்ரபகவான் 6ல் இருவரும் ஒருவரை ஒருவர் பார்வை செய்கிறார்கள் இதன் பலன் எப்டி இருக்கும்
ஐயா நான் மகரம் ராசி உத்தராடம் நட்சத்திரம் 29.05.94. பிறந்த இடம் திருச்சி நான் கடை வைத்து இருக்கிறன் எனக்கு வியாபாரம் சரியாக இல்லை தொழில் முன்னேற்றம் அமைய நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்
when will you publish for kumbha lagnam predictions.My birth chart falls under the kumbha lagna.DOB:29/01/1985,8am,chennai.. Sukran,sevvai in second house,Moon in 3rd house, Rahu in 4th house, sani,kethu in 10th house, guru,budhan,suriyan in 12 house. Can you tell about my predictions
Coming Soon Sir If you wish to know about your personal predictions report please contact me in email myastromani@gmail.com
Magara lagnam12ill sani erunthal enna palan?
ஐயா மகரம் ராசி மகரம் லக்னமும் உத்திராடம் நட்சத்திரம் 4 பாதம் பிறந்தேன் ஐயா
God bless you
Magara Lagnam sani is in 7place along suryan and budan, if sani dasa runs means
03 aug 1975 time 6:20 Pm
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
My wife magaram rasi,star avittam 1,( 26.10.90 ) 2.50pm ,negeri sembilan ,malaysian,wat the lagnam ,and Dasa and bukti thnks sir
Hi This our new website to find birth details. www.myastromani.com/free-birth-chart.html
வணக்கம் நீங்கள் கும்ப லக்கனம், இப்போ உங்களுக்கு ராகு நடக்கிறது. ராகு தசை முடியும் நாள் 09.03.2029
உங்கள் லக்கனம் ua-cam.com/video/5rquQpWewew/v-deo.html
Sir magaram lagnam but raagu, chandran and sani in 8th house...pls advise as people saying ragu and sani in 8th house will be very difficult
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இந்த இடம் தீடிர் அதிர்ஷ்டம் உண்டு. தசாபுத்தி சரி இல்லை என்றால் பாதகம் இருக்கும் நன்றி
Sir 12il sani makara rasi makara lakkanam
Dop 16 11 1988 11.30AM
வணக்கம் ஜயா! ஒரே லக்னம் உள்ள ஆண் பெண் இ௹வ௹ம் தி௹மணம் செய்யலாமா? நன்றி!
இருமணம் ஒத்துவந்தால் திருமணம் செய்யலாம்
நன்றி!
hai sir...u dont have video for kumbha and meena rasi ..
coming soon
11 I'll sani sukkiran 11 padhagasdhanam indha serkkai eppadi iruKKUM
Super
sir மகரம் லக்கினம் கன்னி ராசி ஹஸ்தம் நட்சத்திரம் தமிழ் புத்தாண்டு எப்படி இருக்க
me to same brother
Magara lagnam dhanusu rasi pooradam star eppidi irukkum
sir...if sani retrograde (vakram) in 10th house for Makara lagna, does the effects change?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!கண்டிப்பாக மாறும் நன்றி
Sir navamsa lagnam makaram sir neenga solradhu porindumaa?
Sir enaku magara lakanam -guru ragu sani ettam veetil iruku laknathipathi ettil irupathu sariya etharku ethavathu parikaram iruka
உங்களுக்கு இந்த யோகம் உண்டு ua-cam.com/video/xFQ3kkGOB8o/v-deo.html
naan magara lagnam ,mesha raasi karthigai natchatram,lagnam la guru iruku how was my future sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும் நன்றி
தொடர்புக்கு 7449167441
ஐயா மகரம் சனி வீடு ஆனால் செவ்வாய் ௨ச்சம் "பொதுவாக சனிக்கும் செவ்வாயும் ௭திரி இவர்கள் ௭ந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீடு பாழ் ௭ன்று சொல்வாா்கள் " இதில் ௭து ௨ண்மை சொல்லுங்கல்
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள் உச்ச பலம் நன்மையை தரும் சனி வீடாக இருந்தாலும் அதாவது சனி உச்சம் பெறும் இடத்தில் செவ்வாய் இருந்தாலும் செவ்வாய் உச்சம் பெறும் இடத்தில் சனி இருந்தாலும் நற்பலனை உண்டு நீங்கள் கூறுவது மற்ற இடத்தில் வேண்டுமானால் கூறலாம் உங்கள் வருகை மற்றும் கேள்விக்கு நன்றி
super sir
Thanks sir1
Welcome,,,
Sima rasi magaram lagnam magam nachthiram..! 8.5.1995 Lucky stone plz
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
Super sir💐
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி
Onga speech correct sir. inum naria speech kodunga
YA THANK YOU I WILL DO
Hi sir date of birth 31.12.1996 time 9.30 a.m
When is marriage ?
Thanjavur sir
முயற்சி செய்தால் கிடைக்கும்.Gr4, VAO - காவல் துறையிலும் பணி நியமனம் நடக்ககிறது.
Sir i am makaram l sir I am Makara lagnam thulam Rasi 2018 the Varnam Eppadi irukkum sir
வணக்கம் நல்ல வருமானம், குடும்பம் நன்றாக இருக்கும்.
Sir,makara lagnamஅதில் சந்திரன்,ராகு.ரிஷபத்தில் சுக்கிரன்,செவ்வாய்,சனி-என்ன பலன் சார்.pls reply
வணக்கம் மகர ராகு பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. அவர் நன்மை செய்வார். நினைத்தை நடத்தி முடிக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
Kumba lagnam pathi sollunga!!
wifi calls
Wins
Without your
2017?
வணக்கம் உங்கள் ராசிகளின் 18 ரகசியங்கள் - Playlist - ua-cam.com/play/PLgQfvWNuk-o-GR-L-CnM6Ney93VpnkeOG.html
im makaram uthiradam 9-7-90
ஐயா மூன்றாம் இடத்தில் சனி வக்கிரம் பெற்றிருந்தால் கெடுதல் செய்வாறா
Vanakam. I am magara laknam, mesham rasi, aswini star. I have sani on 12th house.... நீங்கள் சொல்வது போல் தான் உள்ளது.
ஒருபுடுவனா இல்லை?? சன்யாசமா??
Name: lakshmipathi
Birth place: panruti
DoB : 07/07/1988
Time : 20.27 PM
பதில் சொல்லும்போது kindly be frank. Thanks a lot !
மகர லகனதிர்க்கு சனி பாதிப்பு செய்ய மாட்டார். ஏனெனில் அவர்தான் லக்னாதிபதி. சன்யாசம்? நல்ல பெண் வந்தால் உடனே கலயாணம் செய்துகொள். அஸ்வினி கேது நட்சத்திரம்.இயற்கையாகவே அறிவு அதிகம்இருக்கும். மேசராசிக்கு அஷ்டம சனி விலகி உள்ளது.இனி நன்மைதான்
My daughter dob 03092014, time 1907pm johor malaysian ,about she ,everything okva,wat dasa n bukthi now sir...
HI, Without chart can't find it. Please Send yours horoscope details and your Mobile Number to my mail myastromani@gmail.com phone +91 - 7449167441
Vanakkam ayya.. en birth time 11.50 pathanga..but birth certificate la 11.45pm.. 5mins gap la lagnam marudhu. So endha lagnam eduthukane terila.. ena panlam??
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
மருத்துவர் எந்த நேரம் சொன்னார் அதுதான் சரி நன்றி
@@AstroAnswers nandri ayya.. idhu per lagna sandhi ah?
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இல்லை
Sir naa makaram rasi kumbam lagnam thiruvonam natchatiram epdi irukku ippo??
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இந்த குரு பெயர்ச்சி நன்றாக இருக்கும் ua-cam.com/video/uY7YMVMIcvY/v-deo.html
Where is Kumbha lagnam and sani dasa
Iyya... Dhanush rasi, makara laknam, ennodadhu... Dob: 07/11/86, Tob: 11.55 am, orey sad ah poiturukku life...
ஐயா வணக்கம் நான் ஒரு திருநங்கை எனது பிறந்தநாள் 10 12 1996 நான் காலை 9 டு 10மணிக்கு பிறந்தேன் நான் கேட்டை நட்சத்திரம் மகர லக்னம் விருச்சிக ராசி என் வாழ்வில் இன்னும் நான் சாக மட்டும்தான் செய்யவில்லை என் வாழ்வில் நான் மிகவும் கொடுமைகளை அனுபவித்து விட்டேன் துரோகங்களை அனுபவித்துவிட்டேன் எனக்கு என்று தான் ஒரு நல்ல வாழ்க்கை பிறக்கும் இல்லை நான் இந்த உலகில் இருப்பது பாரமா உலகிற்கு எனக்கு தயவுசெய்து பதில் கூறுங்கள் நன்றி
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
இந்த வருடம் சிறப்பாக இருக்கும்
உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com அல்லது
whats app number 9962410058 அனுப்பவும்
தொடர்புக்கு 7449167441
நன்றி
Sir magaralagnathilaiye sani vagramagi 7 m veettai parkirar 7 adhipadhi 2 m veettil sama nilaiyil sevvayin sarathil nirgirar guru 7 m parvaiyaga sandhiranai parkirar azhagana manaivi amaivala pls reply sir
வணக்கம் வாழ்வு வளம் பெற வாழ்த்துக்கள்!!!
குரு சந்திரன் பார்வை கஜகேசரி யோகம். சனி வக்கிர காலத்தில் நற்பலன் உண்டு நன்றி.
sir for me magara rasi and magara langanam... it is good?
hi, Ya All raasi and Lakanam is good.
மகர லக்கனத்திற்க்கு பத்தில் சூரியன் குரு சுக்கிரண் சனி இதற்க்கு குரு தசை எப்படி இருக்கும் நன்றி
ஒன்றுக்கும் மேற்பட்ட வேலை அல்லது தொழில் செய்பவர் குரு தசை நன்றாக இருக்கும்
Astro Answers நன்றி
Hi Manikantan sir, I'm Makara rasi Lagnam, Vrischika Rasi, Anusham Nakshatra.. I have Suriyan, Shani, Budhan, Guru in 10th place. is it a boon or a curse or any doshas or yogas ?
Sir, When will you publish for meena lagnamsir ?
Coming Soon Sir
Suber bro
வணக்கம் ஐயா எனக்கு மகர லக்னம் கடகராசி புனர்பூச நட்சத்திரம் தற்போது புதன் மகாதசை ராகு புக்தி நடக்கிறது. புதன் கேதுவுடன் சேர்க்கை பெற்று 8ம் இடத்தில்(சிம்மம்) இருக்கிறார் இந்த தசாபுக்தி எனக்கு நண்மையை தருமா இல்லை வழக்கம் போல் கஷ்ட பட விடுமா
வணக்கம் புதன் கேது, காதல் மயக்கம் அதிகம் இருக்கும், புதன் ராகு நல்ல சேர்க்கை, நற்பலன் உண்டு. நன்றி
Astro Answers நன்றி ஐயா
நல்வரவு
ஐயா வணக்கம் நான் விருச்சகம் ராசி மகரம் லக்கினம் எப்படி இருக்கும்
Mee to viruchgam magara lagnam
ஐயா எனக்கு மகரலக்னம் லக்னத்தில் குரு கேது 7ல் ராகு 8ல் சந்திரன் 12ல் சூ,சு,செ,பு,சனி எனக்கு ராகு,தசை எப்படி இருக்கும் ஐயா
வெளிநாட்டு வர்த்தகம் மூலம் லாபம் அடைய செய்யும்...
16.5.1992 time night 11.27 life epputi erugum sir pls answer
வணக்கம் உங்கள் ஜாதக தகவல் அல்லது ஜாதகத்தை என்னுடயை மெயிலுக்கு அனுப்பவும் myastromani@gmail.com தொடர்ப்புக்கு 7449167441
plz yan jadagam yapudi
அய்யா எனக்கு இப்பொழுது சூரிய திசை நடக்கிறது சூரியன் எனக்கு 11 ஆம் இடத்தில உள்ளது எனக்கு அரசு வேலைக்கு வாய்ப்பு உள்ளதா? my DOB 26.11.1993 PIRANTHA NERAM 11.40AM.
ஜாதகத்தை பார்க்க நீங்கள் பிறந்த ஊர் என்ன? செல்வி.சுகன்யா.
sir this is balu my DOB 23-04-1985 23.00 what is the muscle now
Send your Place of birth i will tell your தசா Not தசை(Muscle)
மகர லக்கினம் சனி 11 ல் வக்கிரம் துலாம் சித்திரை 4 சனி திசை எப்படி இருக்கும் அய்யா
🙏 வணக்கம் உங்கள் வருகைக்கு மிக்க நன்றி !!! குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். குரு பெயர்ச்சி பலன்கள் 2022 to 2023 - -ua-cam.com/video/9oNN8C-Z9eU/v-deo.html
ஐயா கன்னி ராசி,சித்திரை நட்சத்திரம்,மகர லக்னம் எப்படி இருக்கும்
வணக்கம் கன்னி ராசி ua-cam.com/video/ap3K92BYQoY/v-deo.html