29 ஆண்டு திருமண வாழ்க்கை இப்போ..💔அதிகரிக்கும் பிரபலங்களின் பிரிவு Adv. Tamil Vendhan Breaks Secrets
Вставка
- Опубліковано 27 лис 2024
- #mrgalatta #AdvocateTamilVendhan #arrahman #gvprakash #divorce #relationship
29 ஆண்டு திருமண வாழ்க்கை இப்போ..💔அதிகரிக்கும் பிரபலங்களின் பிரிவு Adv. Tamil Vendhan Breaks Secrets
GT HOLIDAYS
Website : www.gtholidays.in
Follow us on
galatta.com
Facebook
GalattaMedia
Instagram
galattadotcom
X (Twitter)
galattadotcom?ref_src=twsrc^google|twcamp^serp|twgr^author
Channel details
சார் ரொம்ப எதார்த்தமாக பேசுகிறீர்கள்.மக்களின் மனநிலையை அப்படியே எடுத்து கூறினீர்கள்.மிக்க நன்றி.உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்
மிக அருமையான நேர்மையான பேச்சு
அழகான பேச்சு!
சிறப்பான வாழ்க்கைப் பொருள்!
👌💐🙏⭐
சே. பானு ரேகா
நான் யாருக்கும் கமெண்ட் போட்டதில்லை ஆனால் நீங்கள் விஜய் சேதுபதி பற்றி பேசியது அருமையான எதார்த்தமான உண்மை
Great Speech and Realistic
ஏழை வாழும் வாழ்க்கை தான் நிலையான மகிழ்ச்சியன வாழ்க்கை
Arumai Ayya
ஒரு அருமையான செய்தி, நன்றி அய்யா வழக்கறிஞர் அவர்களுக்கு.
Excellent speech
எல்லாமே எதார்த்தம் 🎉
Good messages Sir...
உங்களுக்கு 🙏
Good interview 👍
Very good message, information, advice for all people.
அருமை தலைவரே 🙏😍
Anna super 🎉🎉🎉
ஆணோ பெண்ணோ இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அட்ஜஸ்ட் செய்து வாழவேண்டும். தனிமனித சுதந்திரம்-சம உரிமை என்ற வரட்டுக் கௌரவத்தை-பிடிவாதத்தைக் கையில் பிடித்துக்கொண்டு இவர்கள், என்ன நல்ல பழக்கத்தை இவர்கள் பெற்ற குழந்தைகளுக்கு கற்றுத்தர முடியும்-அல்லது குழந்தைகள் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும்.
Real. Vakil sir ....
Very correct information ❤❤❤
Advocate sir speech super 🎉
நானும் ஒரு. சந்தேக பேயோடுதான 40வருடம்வாழ்ந்தேன் தம்பி
இப்ப என்ன ஆச்சி
பொருளாதார ரீதியாக உங்களை நம்பி இருக்கும் மனைவி அவர் பாதுகாப்புக்கு உங்களை சந்தேக படுவது இயல்பு என்று நான் கூற முயற்சி செய்தாலும் சந்தேக இணையர் கூட வாழ்வது பயங்கர irritating ஆக இருக்கும்... BP, sugar எல்லாம் ஏறும்.... உசத்தில் பக்கவாதம் வரும்.... 😢😢😢😢
ஒரு வழக்கறிஞ ரா க என்னுடைய பார்வை இது....
Super sir ❤❤
அருமை அண்ணா
Super advocate edu vari ungapola advocate prathatheli sir🎉 valahavamudan🎉🎉🎉
the advocate reveals his true personality and advises here ..he is a really good person...we can know from this !.
I agree that... Education is important....
லாஸ்ட் 1 நிமிடம் சொன்னது சூப்பர் இதிதான் எஸ்லாமும் சொல்லுது
Al Quran :- 4:35 ; 4:128 ; 2:231 & 4:130
மரியாதைக்குரிய அட்வே கேட் தமிழ் வேந்தன் சாரை வைத்து நிறைய புரோக் கிராம் வைத்து மக்களுக்கு நல்ல கருத்துக்களை சென்ற அடைய செய்யலாம் வாழ்த்துக்கள் சார்
Irukaadu ani eppadi solringe
இப்போதைய பிரபலங்கள்-இன்றைய காலகட்ட பிரபலங்கள் குடும்பம் என்ற வரையறைக்குள் கட்டுப்பட்டு நடக்கத் தயங்குகின்றனர்-அல்லது நடக்கத் தெரியவில்லை.
🎉sir
சார் இந்த வக்கீல் நம்பர் கிடைக்குமா?
இந்த காரணம் பேச பட வேண்டிய அவசியம் என்ன ?
முழுவதும் தயவுசெய்து கேட்கவும் நானும் அப்படித்தான் நினைத்தேன் உலக வாழ்க்கைக்கு தேவையானது வீடியோ தலைப்பு மட்டும் மாறியுள்ளது
Muslims sharia law is followed in court and the man has the entire custody and guardianship rights. until the man gives up or does not make a big issue out of it. Muslim women are suffering because of this
இஸ்லாம் ல எங்கே சாதி இருக்கு... பிரிவுகள் தான் இருக்கு.... 😢
😂😂😂😂சோபியா 😂😂😂
Avanga kudumpathula nadakkura vesayam ungalukku yanna
Kodiya settlement panna en divorce kuduka mattanga
Multiple divorce and re-marriage may be referred to authorised prostitution. If a Poor, deserted or abandoned or divorced woman or a window does such will be treated as Prostitute. But in higher class, it is said as freedom-Good decision by that woman. What a culture? What can these celebrities teach their children?
Indha aalukku Rajinikanth, Vijayakanth leelaigal ellaam theriyuma illaiyaa 😂.. Summa adichi vidraan!
விளக்கு பிடித்தவன்
ரெண்டு பேரும் செத்தால் அந்த குழந்தைகள் நல்லா இருக்கும்
அருமை சார்
அருமை அண்ணா