இயேசப்பா உம்மை தேடி வந்தேன் | Tamil Christian song HD

Поділитися
Вставка
  • Опубліковано 11 жов 2024
  • #Praiseandworshiptamil #tamilchristiansongs #tamilchristiansong
    இயேசப்பா உம்மை தேடி வந்தேன் | Tamil Christian song HD
    Yesappa Ummai Thedi
    இயேசப்பா உம்மை தேடி வந்தேன்
    எல்லாமே விட்டு விட்டு வந்தேன்
    எனக்கெல்லாமே நீர் தானே
    என் வாழ்வெல்லாம் நீர் தானே
    என் சொந்தம் பந்தம் யாவும் நீர் தானே
    1. சொந்தம் என்று சொன்ன உடனே
    உம்மை தானே நினைக்கின்றேன்
    உம்மை அறிந்த நாளில் இருந்து
    உம்மையே அண்டி கிடக்கின்றேன்
    அன்பு என்றாலே உமதன்பு ஒன்று தானே
    என்றும் மாறாத அன்பு ஐயா உயிரே உயிரே
    இன்று நீர் இன்றி நான் இல்லையே
    உம்மை அன்றி யாரை நம்பி நானும் தேடி போவேன்
    2. என் மனதின் வேதனை எல்லாம்
    புரிந்து கொள்வார் யாரும் இல்லை
    இதயம் நொருங்கி கலங்கும் நேரம்
    அன்பு காட்டவும் யாரும் இல்லை
    அன்பே நீர் மட்டும் என் வாழ்வில் இல்லை என்றால்
    என்றோ மண்ணாகி போயிருப்பேன்
    இயேசுவே இயேசுவே என் மேல் கரிசனை உள்ளவரே
    என்னை அறிந்து என் மனம் புரிந்த
    ஒரு ஜீவன் நீரே ஐயா
    For More popular songs: • Maravamal Nenaitheeriy...
    Our playlist
    Tamil christian songs: • எண்ணில் அடங்கா ஸ்தோத்த...
    • Tamil Christian song
    • Top Tamil Christian songs
    • Tamil Christian songs New
    • Christian songs Tamil
    • Latest Tamil christian...
    Tamil Christian songs, Tamil Christian gospel songs, praise and worship , praise and worship songs, worship song, Tamil gospel song, New Christian song, Tamil gospel song, Tamil Jesus songs, Christian melody song, Tamil Christian, Tamil bible, Tamil song, Jesus, Christian songs. Tamil christian Melody songs, tamil christian songs,tamil christian songs download,tamil christian songs 2020,tamil christian songs 2019,tamil christian songs new,tamil christian songs whatsapp status,tamil christian songs old,tamil christian songs berchmans,tamil christian song for kids,tamil christian song karaoke,tamil christian song moses rajasekar,tamil christian song whatsapp status,tamil christian song new,tamil christian song status,tamil christian song old,tamil christian song dance,covid 19 tamil christian song,tamil christian song messiah volume 1,
    hai volume 1 tamil christian song,top 10 tamil christian song,messiah vol 1 tamil christian songs,pokkisham 1 tamil christian songs,tamil christian songs 1 hour,tamil christian songs neerae vol 1,tamil christian worship songs 1 hour,tamil christian song 2019 new,tamil christian song 2019,tamil christian song 2018,tamil christian song 2017,tamil christian songs 2020 new,tamil christian song 2010,new latest tamil christian songs 2020,levi 2 tamil christian songs,pokkisham 2 tamil christian songs,2/4 tamil christian songs,tamil christian songs vol 2,tamil christian song 3d,3 inimaiyilum tamil christian song,pokkisham 3 tamil christian songs,messiah vol 3 tamil christian songs,levi 3 tamil christian songs, 3/4 tamil christian songs,3/4 beat tamil christian songs,tamil christian songs mp3, 3 songs tamil christian songs,tamil christian song 4k,pokkisham 4 tamil christian songs,4/4 tamil christian songs,4 parts tamil christian songs,tamil christian 6/8 songs,tamil christian songs belan 6,tamil christian songs athisayam vol 7,tamil christian song 8d audio,tamil christian song,
    Watch more stories
    Best Tamil motivational story
    Kaathiru | காத்திரு • Video
    போராட்டம் | Struggle • Video
    பொக்கிஷம் | Treasure • Video
    குயவன் | Kuyavan • குயவன் | Kuyavan | Tam...
    வருத்தப்படாதே | Varuthapadathae • Video
    இரக்கத்தின் பலன் | Irukathin Balan | • Video
    Vidaamuyarchi | விடாமுயற்சி • Vidaamuyarchi | விடாமு...
    கோபம் | Anger • Video
    அன்பு | LOVE • Video
    பட்டம் | Pattam • பட்டம் | Pattam | Tami...
    மன்னிப்பு | Mannippu • மன்னிப்பு | Mannippu ...
    Follow us on Instagram @ / praise_and__worship
    Follow us on Facebook @ / praiseandworshipourjesus

КОМЕНТАРІ • 7