Armstrong | இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் புள்ளி எது? - விரிவாக விவரிக்கிறது இந்த ரத்த சரித்திரம்

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ • 97

  • @rainbowyoutube2575
    @rainbowyoutube2575 3 місяці тому +111

    அனைத்து ரவுடிகளும் ஒன்றாக இணைந்து உள்ளார் என்றால் உண்மையாகவே ஆம்ஸ்ட்ராங் நல்லவராக தான் இருந்திருக்க வேண்டும்

  • @VIJAYALAKSHMI-rk7gc
    @VIJAYALAKSHMI-rk7gc 3 місяці тому +54

    அவருடைய மனைவியும் குழந்தையும் தான் பாவம்

  • @jeyakumarsep20
    @jeyakumarsep20 3 місяці тому +72

    ஆந்திரா போயி ரொம்ப ஈசியாக லாயர் ஆகிடுறானுக. இதை முதலில் விசாரிக்கனும்

  • @MrsLocal
    @MrsLocal 3 місяці тому +37

    அப்போ கண்டிப்பா அம்ஸ் அண்ணா கும் தெரிந்து இருக்கும்,கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்,கூட இருந்த.யாரோ ஒருவர் இதுக்கு துணையாக இருந்திருக்கும்

  • @sn0475
    @sn0475 3 місяці тому +10

    Now I understand the meaning of "Criminal Lawyer"...

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan 3 місяці тому +31

    அரசியல் நான் பார்த்து கொள்கிறேன் என்றால் தான் ரைளடிசம் துனிந்து இறங்கும் என்பது தான் நிதர்சனம்

  • @varshanskitchen269
    @varshanskitchen269 3 місяці тому +32

    அமைச்சர் சேகர் பாபுவை விசாரிக்க

    • @drsrinivasan9329
      @drsrinivasan9329 2 місяці тому

      😂😂. அஞ்சலை போன்ற வர்கள் நிறைய பேர் சுய நலத்திற்க்காக பி.ஜெ.பி யில் உள்ளனர் இவர்களை எல்லாம் களை எடுக்க வேண்டும்

  • @Kri12761
    @Kri12761 3 місяці тому +4

    முக்கியமான குற்றம் செய்தவர்களை சப்போ செந்தில் , அஞ்சலை , என்கவுண்டர் பண்ண வேண்டும் மற்றவர் கை மற்றும் கால் உடைக்க வேண்டும் அடுத்த தப்பு பண்ண கூடாது அப்படி கவனிக்க வேண்டும் காவல்துறை

  • @thanakrishnanpandi8251
    @thanakrishnanpandi8251 3 місяці тому +17

    ஆருத்ரா

  • @ArulManickm
    @ArulManickm 3 місяці тому +10

    ஒரு கட்சியின் தலைவரை கொள்ள எல்லாகட்சிகளுக்கும் பங்கு உண்டு போல...

  • @jeffrey8384
    @jeffrey8384 3 місяці тому +7

    Aruthuraku DMK full support

  • @premanand3414
    @premanand3414 3 місяці тому +10

    கட்டு கதை...‌முக்கிய புள்ளியை காப்பாற்ற.. உண்மை மக்களுக்கு தெரியும்....

  • @நேதாஜி-த2ச
    @நேதாஜி-த2ச 3 місяці тому +30

    சேகர் பாபுவை சி.பி.ஐ விசாரித்தால் உண்மை வரும்

  • @syedahamed7410
    @syedahamed7410 2 місяці тому

    எல்லா வழக்கறிகளையும் பிடித்து விசாரித்தால் உண்மை நிச்சயமாக வெளிப்படும்

  • @Jesus17313
    @Jesus17313 3 місяці тому +1

    நாங்கள் என்ன கேட்கிறோம் என்றால் இங்கு அரசியல் நடக்கிறது இல்லை ரவுடி சம் நடக்கிறது பொது மக்கள் தான் பாவம் மக்களே உஷாராக இருங்கள்

  • @தேசியவாதிதமிழன்

    இதில் இரண்டு பேருக்கு மேல் திமுகவினர் தான் இதில் ஈடுபட்டு உள்ளனர். ஆகவே திமுகவின் முக்கிய புள்ளி சம்பந்தம் இருக்கும். ஆகவே சிபிஐ விசாரணை வேண்டும்

  • @sankarr3255
    @sankarr3255 3 місяці тому +15

    வெள்ள சட்டைல 2பேருஇருந்வனுங்க தடுக்காம ஓடிட்டானுங்களா

    • @Juniorcitizenking
      @Juniorcitizenking 3 місяці тому

      Athu la oruthan tha bro ootitan.... Ennoruthavaru avarota annan.... Avaru thadukka poye tha avarota Anna na thalai la vetitanga....

  • @christinelarive1249
    @christinelarive1249 3 місяці тому +2

    Such a shame to know women could be so cold blooded. Dont they have families to wreck another family?

  • @தேசியவாதிதமிழன்

    முதலில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து ரவுடிகளின் மொபைல் நம்பரை ட்ராக் செய்ய வேண்டும். காவல்துறை கட்டுபாட்டில் அனைத்து ரவுடிகளின் குரல்களை உளவு பார்க்க வேண்டும்.

  • @SriRam-gn2ji
    @SriRam-gn2ji 3 місяці тому +5

    Arul is DMK?

  • @RLN-r8i
    @RLN-r8i 3 місяці тому +3

    நம்பித்தான் ஆகவேண்டும். வேறவழியில்லை. அவர் ஏன் கொலை செய்யப்பட்டார். அவர் ஆரம்பத்திலிருந்து என்னதொழில் செய்தார். வேடிக்கை

    • @talton3973
      @talton3973 3 місяці тому

      Onkaluko theriuma theriuma bro

  • @INBAMSRI1307
    @INBAMSRI1307 3 місяці тому

    2:20 valimai film

  • @SathyaManimaran-hu3gf
    @SathyaManimaran-hu3gf 3 місяці тому +3

    Plzz endha arul thukil podunga avan uyrieoda irukka kudadhu

  • @தேசியவாதிதமிழன்

    இத்தனை குற்றங்கள் இருந்தும் ஏன் இவர்களை வெளியில் விட்டீர்கள் காவல் துறையே 😡😡😡😡. அப்போதே என்கவுண்டர் பண்ணி இருந்தால் இதுபோல சம்பவங்கள் நடந்து இருக்காது

  • @the-random-earthcollection9263
    @the-random-earthcollection9263 3 місяці тому +2

    புள்ளி... இதுவரை ஆருத்ரானு சொல்றாங்க

  • @RLN-r8i
    @RLN-r8i 3 місяці тому +3

    அனைவரும் பணம் காயச்சிமரம் வைத்துள்ளதாக முதல்வர் கூறினார் .ஏதோ 😂😂😂

  • @mathiganesh2609
    @mathiganesh2609 3 місяці тому

    Ellam sari dha ana yen avangala ithuku minnadiye arres pannala ivlo thappu pannirukanga

  • @anand.rnagulan5394
    @anand.rnagulan5394 2 місяці тому

    சேகர் பாபு A1 accused

  • @praveenpraveen370
    @praveenpraveen370 3 місяці тому +7

    எவ்வளவு விரிஞாசலும் நிதிமன்றம் போனதும் சுருங்கிரும்

    • @Rajky06
      @Rajky06 3 місяці тому

      😂😂😂

  • @dineshkumark2680
    @dineshkumark2680 3 місяці тому +4

    Ippo andha sarayam mattar ra yarum pesavela

  • @manjusri4229
    @manjusri4229 3 місяці тому

    Bike supply, sketch, erukka adaikalam yendru yennenna velai nadanthullathu.

  • @kumardasskumar5543
    @kumardasskumar5543 3 місяці тому

    How they get home delivere uniform why the restaurant owner not check who the new person will stand and plane if have doubt why not give message to police many?????

  • @SalinSalin-hp2fi
    @SalinSalin-hp2fi 3 місяці тому

    காசுக்காக

  • @VijayMSDragu
    @VijayMSDragu 3 місяці тому +11

    Chennai la erukkura periya rowdys pera yellam sethu encounter pannittungga thappu illa 😊

  • @palanipalaniyandi-ji7xf
    @palanipalaniyandi-ji7xf 3 місяці тому +1

    குற்றவாளி என கூறினாலே போதுமே கட்சிபெயர் தேவையில்லையே கட்சியை சொல்லி தப்பிக்க சேனலே வழிவகுக்கும் போல.வணக்கம்.

  • @jaredprabhakar1913
    @jaredprabhakar1913 3 місяці тому

    Jealous on armstrong

  • @Nagaiah-d8x
    @Nagaiah-d8x 3 місяці тому

    Vada chennai makkalai thappa paysathiga pa.ranjith kojikuvar avargal avargalathu urimaigaka porati ullanar

  • @TheGrinningGorilla
    @TheGrinningGorilla 3 місяці тому

    ரவுடிகளை எதிர்ப்பவர் திருமணம் குடும்பம் என்று இல்லாமல் இருப்பதே சிறந்தது

  • @sabinabasheera4332
    @sabinabasheera4332 3 місяці тому

    Avar uppai sappittu avarukku thurogam seittha thirumalai i encounterpannunga thurogam seitha nayai vidathenga udaney suttu kollunga auun sir plessssssssssssssssssssssssintha mathiri thurohigallai eppavum mannikka kudathu sir ethiriyai kuda mannichuralam thurohiyai eppavum mannikka kudathu pavam sir nallathu seitha manithar nattukku nallathu seithavar

  • @nnpstarcollection4212
    @nnpstarcollection4212 3 місяці тому

    Ivlo case erunthum aen munndaiye avangala arrest pannala asingama eruku ingu neethium sari illa makkalum sari illa

  • @SalinSalin-hp2fi
    @SalinSalin-hp2fi 3 місяці тому

    9oஅவருக்கு எந்த ரவுடியுமே இது இல்லை

  • @saranyaruban8670
    @saranyaruban8670 3 місяці тому

    Arasel sari illa pa nallavangalam saaguranga ravudinga bayam ilama thappu panranga

  • @silambarasiv
    @silambarasiv 3 місяці тому

    Male = Female

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 3 місяці тому

    Hmm.

  • @Jesus17313
    @Jesus17313 3 місяці тому

    இந்த தெ பையனுக்கு மூன்று பொண்டாட்டி அவளும் பெண் தானே

  • @vivekv9686
    @vivekv9686 3 місяці тому

    Alla ravutium araciala than erukkanga avankaluku pathavi kututhathu thaan thappu

  • @cirilciril2797
    @cirilciril2797 3 місяці тому

    Apadiye Alva sapidathu mathiri irukula News channel yellathukum..

  • @royaljeyant4132
    @royaljeyant4132 2 місяці тому

    Tm k iruka varaikum onum evanalayum pudunga mudiyadhu

  • @தேசியவாதிதமிழன்

    தம்பி யாரப்பா நீங்க அப்படியே ஆம்ஸ்ட்ராங் போலவே இருக்கிறாய் 😮😮😮😮

  • @SundarKani-k6y
    @SundarKani-k6y 2 місяці тому

    அண்ணன் னு சொல்லுடா

  • @manohari9680
    @manohari9680 3 місяці тому

    Kuda erunthavanaa kule thonde erupan

  • @kannanmani8384
    @kannanmani8384 3 місяці тому

    Seithialar amstrong pondru irukindrar

  • @s.sivasankarisivasankari4003
    @s.sivasankarisivasankari4003 3 місяці тому +1

    Police only salay 😂😂😂black income.

  • @amuthaamutha4005
    @amuthaamutha4005 3 місяці тому

    😢😢😢😢😢

  • @shivathanvwiinm.s1255
    @shivathanvwiinm.s1255 3 місяці тому +1

    main kutravaligal kappatrapaduvargal

  • @abrahamjoseph3752
    @abrahamjoseph3752 3 місяці тому

    P

  • @KingMaker-zr4bk
    @KingMaker-zr4bk 3 місяці тому

    Idhula arul solringa but some news la sketch potavan auto Karan varudhey

  • @தேசியவாதிதமிழன்

    படுகொலை தவறானது தான். ஆனால் ஆம்ஸ்ட்ராங் இதற்க்கு முன்னர் உள்ள பிண்ணனி என்ன??!

  • @vinnarasanvinnarasan7368
    @vinnarasanvinnarasan7368 3 місяці тому +3

    ஆருத்ரா கோல்டு இல்லை athane

  • @jeyaseelan9603
    @jeyaseelan9603 3 місяці тому

    ஏண்டா சம்போ செந்தில்உன் சொந்தமா

  • @VTV-w1v
    @VTV-w1v 3 місяці тому

    வெட்டி பொளந்துட்டானுங்க. செதில் சேத்திலா வெட்டிட்டானுங்க.

    • @tmanoj04
      @tmanoj04 3 місяці тому

      ஏன் சகோ நீங்க நேர்ல பார்த்திங்களா

  • @srisenthilkumar2997
    @srisenthilkumar2997 3 місяці тому

    Eay Anjala un kuuthiyil eththanai kunjila