"சம்போ செந்தில் தான் Encounter-க்கு ரூட்டு போட்டான்"😡 காக்கா தோப்பு பாலாஜி தாய் கண்ணீர் பேட்டி😭

Поділитися
Вставка
  • Опубліковано 8 лис 2024

КОМЕНТАРІ • 424

  • @Dewati_P
    @Dewati_P Місяць тому +141

    ரவுடிகளுக்கு இது தான் நடக்க வேண்டும்.. அப்பாவி மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும்

  • @KaviKavi-sf1bf
    @KaviKavi-sf1bf Місяць тому +100

    இதுபோல் எத்தனை அப்பாவி அம்மாக்கள் அழகைக்கு காரணமாக இருந்து இருப்பான்..... உன் மகன்

  • @JeyakumarS-u8e
    @JeyakumarS-u8e Місяць тому +220

    பள்ளியில் பயிலும் போதே நான் ரவுடி தான் என்று ஆசிரியர்களிடம் கூறிய போது வாயில் சூடு போட்டு வளர்த்திருந்தால் அவள் ஒரு நல்ல தாய் ரவுடி தனம் செய்து சம்பாதித்து கொடுக்கும் போது ஏற்பட்ட சந்தோஷம் இப்போது கசக்குதா

    • @balaworld
      @balaworld Місяць тому +6

      ஜெயகுமார், இனிப்பும் கசுப்பும் ஒன்னும் இல்லை, ஒரு தாயின் வயித்தெரிச்சல்,இது ஒரு அரசியல் நாடகம்!சம்போ செந்திலை நீ பிடித்துக்கொண்டு வருவாயா 😂

    • @nagkanchu6603
      @nagkanchu6603 Місяць тому +2

      சூப்பர் நல்லா சொல்லிட்டிங்கே

    • @tamilnanban85
      @tamilnanban85 Місяць тому

      ​@@balaworldசம்போவும் கம்போவும்தான். அவன பிடிக்கிறது இருக்கட்டும் இவன் என்ன யோக்கிய சிகாமணியா என்ன. கத்தி எடுத்தால் கத்தியால்தான் முடிவு. இல்லைனா போலிஸ் முடிச்சு வைப்பாங்க.

    • @Giantkiller-b8q
      @Giantkiller-b8q Місяць тому +3

      Sambo senthil Nadar power...

    • @PURATCHI-p7o
      @PURATCHI-p7o Місяць тому +2

      சூப்பர்

  • @Thagarasu-i4y
    @Thagarasu-i4y Місяць тому +173

    ஊரே அழுத போது நீங்க சிரிச்சிங்க நீங்க அழும் போது ஊரே சிரிக்கும்

  • @cookwithpriyamani109
    @cookwithpriyamani109 Місяць тому +230

    போய் சாவு.... 59 வழக்கு இருக்குற புள்ளை இருந்தா என்ன செத்தா என்ன. ????

    • @0xcoffee427
      @0xcoffee427 Місяць тому +8

      1st murder pannumbodhe jail la poda vendiyadhu dhana? 59 crimes pandra varaikkum yennada bail la vittutu vedikka pakuringa 🤣🤣 3rd world law system. Idhellam america karan partha sirippaan 😂😂

    • @ramaeeesparks
      @ramaeeesparks Місяць тому +2

      ​@@0xcoffee427America a
      Law and order la onnum sirapu illa. Angayum mosam than

    • @0xcoffee427
      @0xcoffee427 Місяць тому +1

      @@ramaeeesparks American laws and justice system pathi enna theriumnu anga mosam nu soldra 😂 America la kolai pannitta it's considered a capital case and it guarantees the culprit won't get bail. Apdiye rare cases la bail kedachalum culprit has to pay close to $100,000 bond 😁 but 99% indha madhiri rowdies ku bail kedaikadhu, jail la ye irukka vendiyadhu dhan. India la mattum dhan 10 times crime pannalum 10 times um bail kudukkuranga. Avan veliya vandhuttu thirumbavum thappu pandran.. Kevalam 🤢🤮

    • @murukesanrayappan4083
      @murukesanrayappan4083 Місяць тому +1

      சேரி ok ஆன சமமோ செந்தில் ஏ பிடிக்க முடில 🤔🤔🤔🤔என்னமோ நடக்குது

    • @muruganjainthee
      @muruganjainthee Місяць тому

      ​@@0xcoffee427accused No one Panna velai

  • @selvakumarr9500
    @selvakumarr9500 Місяць тому +139

    புள்ளைய ஒழுங்கா வளர்க்க துப்பில்லை
    அதான் போட்டாங்க 😂😂😂

  • @vadivelushanmugam3272
    @vadivelushanmugam3272 Місяць тому +37

    தமிழ்நாடு போலீஸ் வாழ்க,!செய்த வேலைக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. நன்றி! நன்றி!! நன்றி!!!

  • @sarleen9916
    @sarleen9916 Місяць тому +104

    ஒரு ரவுடி சுடப்பட்டாள் அப்பகுதியில் உள்ள அனைத்து மக்களும் நிம்மதியாக வாழ்வார்கள் - காவல்துறை பணி தொடரட்டும்

    • @doanshaik4633
      @doanshaik4633 Місяць тому +1

      Daiiiii loooosu 🌼llllllu avana pathi nalla purichitu pesu

    • @sridharn.5325
      @sridharn.5325 Місяць тому

      ​@@doanshaik4633டேய் அவன் என்ன மகாத்மா காந்தியா அவன பத்தி புரிஞ்சுக்கறதுக்கு திருட்டு தாயோலி அதுவும் அவங்க அம்மா பேசுது பாரு கேஸ் ரூல்ஸ் எல்லாம் நல்ல பிள்ளை பெற்று வளர்த்து நாட்டை முன்னேற்றமும் கேடுகட்ட தேவிடியா புள்ளய வளர்த்திருக்காங்க அவனுக்கு நீ சொம்பு தூக்கி

    • @swaggerboy3996
      @swaggerboy3996 Місяць тому

      Appakudhi makkal nalla vaazhvaangala otha potta poittu andha makkal da solluda potta unna mannuku anupi veppom un ista pundaiku pesadha yevlo nalladhu pannaaru nu kuda irundha yengalku theriyum 😡😡😡

    • @Ss-zh1xw
      @Ss-zh1xw Місяць тому +2

      @@doanshaik4633poda thevdiapaiya

  • @Rowthiram23
    @Rowthiram23 Місяць тому +154

    எத்தனை குடும்பம் இவனால கஷ்ட்டபட்டு இருக்கும்

    • @0xcoffee427
      @0xcoffee427 Місяць тому +2

      appo starting la police enna pannitirundhanga 😂😂 ithana varushama crime panna vittutu.. aduthu padappai guna nu oruthan irukkan avan enna aanan?

    • @0xcoffee427
      @0xcoffee427 Місяць тому

      @@sappai-n9p rowdingala pathi pesuna unaku yenda kovam varudhu mangi 😁

  • @KarthiGanesan-o1o
    @KarthiGanesan-o1o Місяць тому +157

    இப்படி ஒரு புள்ளைய பெத்ததுக்கு நீ இன்னும் சாகலையா

  • @justinraj987
    @justinraj987 Місяць тому +20

    எத்தனை பாசமாக இருந்த குடும்பங்கள் அனாதை ஆக்கியவன்.எத்தனை குடும்பம் அழுத போது சிரித்த குடும்பம்.இந்த குடும்பம் அழும் போது ஊரே பெரும் மூச்சு விடுகிறது.

  • @Me-ul2uf
    @Me-ul2uf Місяць тому +22

    ஒரு Rowdy ய கூட விடாம எல்லோரையும் முடிச்சிடனும்..😡

  • @kannadhasanponnusamy6147
    @kannadhasanponnusamy6147 Місяць тому +33

    ரொம்ப நல்ல பையன் சார்..... அப்பப்ப கொலை மட்டும் பண்ணுவான்.....

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Місяць тому +60

    எத்தனை குடும்பங்கள் இவனுங்களால் அழிந்து இருக்கும்,அவர்கள் கண்ணீரை யார் துடைப்பா.

    • @chithrav7363
      @chithrav7363 Місяць тому

      Did you know?

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 Місяць тому +3

      @@chithrav7363 இப்ப நீங்க என்ன சொல்ல வர்ரீங்க உலகமகா உத்தமனை கொன்னுட்டாங்கன்னு சொல்ல வர்ரீங்களா .

    • @suryaaaryakavya6098
      @suryaaaryakavya6098 Місяць тому

      @@timepasswithjp சட்டத்திற்கு முன் ரவுடியை கொலை செய்தாலும் கொலை கொலை தான்,தயவு செய்து ரவுடிகளுக்கு ஆதரவாக பேசாதீர்கள்,இங்கு பல பேர் குடும்பத்துக்காக சொந்த நாட்டை விட்டு வெளிநாடுகளில் வேலை செய்கிறோம்,நாங்கள் கத்தியால் வெட்டினால் வெட்டு படாதா எங்களுக்கு இருப்பதும் ஒரு வாழ்க்கை தான்,இது போன்று ரவுடிகள் அதிகமானால் எங்கள் குடும்பத்தை விட்டு விட்டு எப்படி இங்கு நிம்மதியாக இருக்க முடியும்,அது இருக்கட்டும் உங்கள் குடும்பத்தினர் இவர்களால் பாதிக்கப்பட்டால் இப்படி பேசுவீர்களா.

  • @saravananRajamanickam-bf8nk
    @saravananRajamanickam-bf8nk Місяць тому +19

    ரவுடிகளை எண்கவுண்டர் தொடரட்டும் ....

  • @irfanlla
    @irfanlla Місяць тому +61

    சம்பொ செந்திலையும் போட்டு தள்ளுங்கள் போலிசார்களே

    • @theworlduslastmniutejohnso6541
      @theworlduslastmniutejohnso6541 Місяць тому +5

      நம்ம காவல் துறை சரியானகாவல் துறையானால் அந்தசப்பசொந்திலையும் முடிங்க

    • @karunaammaan807
      @karunaammaan807 Місяць тому +9

      முடியாது, நாடார் சமூகத்தை சேர்ந்தவர், அரசியல் பிரச்னை வரும்

    • @theworlduslastmniutejohnso6541
      @theworlduslastmniutejohnso6541 Місяць тому +4

      @@karunaammaan807 அப்போ உயர் சாதி டான்

    • @SasiKumar-yc4lf
      @SasiKumar-yc4lf Місяць тому +1

      போலிசார் சுட்டதுக்கும் சம்போ செந்திலுக்கும் என்ன சம்பந்தம் அப்போ சம்போ செந்தில ரொம்ப ஆட்டைய போட்டுருக்கான் இந்த காக்கா.

  • @Duresh-z5m
    @Duresh-z5m Місяць тому +12

    அம்மா அழாதே உன் பிள்ளையால் எத்தனை பிள்ளைகள் உயிர் போயிருக்கும் எல்லா உயிரும் ஒன்னு தானே அம்மா

  • @rajalingamchennai2361
    @rajalingamchennai2361 19 днів тому +1

    தொடரட்டும் காவல்துறையின் என் கவுண்டர்கள். இது போன்ற காவல்துறையின் என்கவுண்டர்களை பொதுமக்கள் பெரிதும் வரவேற்கிறார்கள். எனவே காவல் துறையினரை எவித தயக்கமும் காட்டாமல் இதுபோன்ற ரவுடிகளை என்கவுண்டர் செய்யவும்

  • @sivaranjani73
    @sivaranjani73 Місяць тому +22

    எத்தனை பேர் அழுது இருப்பாங்க என்கவுண்டர் பண்ணாம அப்புறம் என்ன விருதா கொடுப்பாங்க

  • @VasanthKumar-rg7ui
    @VasanthKumar-rg7ui Місяць тому +8

    ரவுடிகளுக்கு சரியான பாடம் இதுதான்.

  • @தமிழ்வாழ்க-ஞ6ள
    @தமிழ்வாழ்க-ஞ6ள Місяць тому +10

    பத்து வருசத்துக்கு முன்னாடியே இவனை என்கவுண்டர் பண்ணி இருக்கனும்

  • @bharathrock2786
    @bharathrock2786 Місяць тому +22

    காக்கைக்கு.. தன் குஞ்சு பொன்குஞ்சு.. ஆனால்.. கழுகுக்கு அது இறை.. ✨..

  • @SAVEWATER80
    @SAVEWATER80 Місяць тому +36

    ஏன் உன் புள்ள இறந்தான் தெரியுமா????
    எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
    மண்ணில் பிறக்கையிலே..
    பின் நல்லவராவதும் தீயவராவதும்
    அன்னை வளர்ப்பதிலே.. அன்னை வளர்ப்பதிலே
    இது சரியாக இல்லாத காரணத்தினால் தான்

  • @raziawahab3048
    @raziawahab3048 Місяць тому +25

    கையில காதுல கழுத்துல போட்டிருக்கரது எத்தனை பேர் தாலிய அறுத்து வாங்கியது குந்தாணி கதைசொல்லிட்டிருக்கா😂😂

  • @ItIt30
    @ItIt30 Місяць тому +47

    இவன் இனி யாரையும் கொள்ள மாட்டான் என்று நினைத்து சந்தோச படுங்க

  • @karuppasamyrakkappan2429
    @karuppasamyrakkappan2429 Місяць тому +35

    . என்னமோ ஒழுக்கமான பிள்ளைய பெற்ற மாறி அழுகிற உன் பிள்ளை யாள எத்தைனை குடும்பம் அழுது இருக்கும்

    • @chithrav7363
      @chithrav7363 Місяць тому

      Abdi edhum illa sir theriyama pesadhinga..

  • @civilengineersgroups9445
    @civilengineersgroups9445 Місяць тому +76

    நீங்க என்னதான் அழுதாலும் எங்களுக்கு வரவே இல்ல..

  • @thiruk4896
    @thiruk4896 Місяць тому +9

    சென்னையில் இருக்கும் அனைத்து ரவுடிகள் என்கவுண்டர் செய்யுங்க அருண் சார் கிளிங்சிட்டி செய்யுங்க

  • @selvakmarselvakmar9311
    @selvakmarselvakmar9311 Місяць тому +55

    எவனா இருந்தாலும்மூணு கேஸுக்கு மேல ஒருத்தன் வாங்கினாலே அவனை என்கவுண்டர் பண்ணுங்க

  • @90s-lovely
    @90s-lovely Місяць тому +14

    வளர்பு சரியில்லையென்றால் இதான் நிலைமை

  • @VinothKumar-xd9eq
    @VinothKumar-xd9eq Місяць тому +17

    காவல்துறைக்கு பாராட்டுக்கள்... ஆனால் ஆம்ஸ்ட்ராங் அவர்களைக் கொலை செய்த சம்போ செந்திலை கைது கூட செய்யவில்லையே ஏன் என்பது குறிப்பிடத்தக்கது.. அவரையும் என்கவுண்டர் செய்வது நல்லது

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Місяць тому +41

    யார் அழுவதை பார்த்தாலும் வருத்தப்படுபவன் நான். ஆனால் இவர்கள் அழுவதை பார்த்தால் ஏனோ சிரிப்பாக இருக்கிறது, ஆனந்தமாய் இருக்கிறது😂😂😂

    • @chithrav7363
      @chithrav7363 Місяць тому

      Yen avar un kudumbatha keduthara adhu ebdi ellarum dhidirnu nallavana maariduringa

  • @anushkaprabha8190
    @anushkaprabha8190 Місяць тому +18

    Very good news

  • @ManiMaran-sm6rs
    @ManiMaran-sm6rs Місяць тому +25

    😥Rip 💐😥 super police 👏👏👏

  • @trendsracetamil4945
    @trendsracetamil4945 Місяць тому +12

    லம்பாடி பொம்பளைங்களா இருக்காங்க😂😅

  • @PURATCHI-p7o
    @PURATCHI-p7o Місяць тому +10

    தலைமறைவு பயந்து ஆந்திராவில் இருந்தறகு காரணத்தை சொல்.

  • @hoomangilly4377
    @hoomangilly4377 Місяць тому +57

    சரி சரி போதும் Body வாங்கிட்டு போய் புதைக்கிற வழியை பாரு 😢
    காலையிலிருந்து ஒரே பேட்டி மேல போயிட்டியா தான் கொடுத்துட்டு இருக்கே🤔🤔
    ரவுடி புள்ளைய பெத்துட்டு உனக்கெல்லாம் பேட்டி ஒரு கேடு😢😢

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Місяць тому +13

    எல்லா புள்ளையும் தாயுக்கு நல்லவன் தான் ரவுடிகள் அனைவரும் தீர்த்து கட்ட வேண்டும்

  • @leoleo-ox1ho
    @leoleo-ox1ho Місяць тому +41

    தப்பு பண்ணிட்டாங்க போலீசு முதல்ல இவளை என்கவுண்டர் பண்ணி இருக்கனும்
    அதுக்கப்புறம் அவனை கவுண்டர் பண்ணி இருக்கோம்

    • @GowthamanGowthaman-tt1yv
      @GowthamanGowthaman-tt1yv Місяць тому

      Ootha

    • @anatharatchaganachuthan6793
      @anatharatchaganachuthan6793 Місяць тому +1

      இவளுக்கும் என்கவுன்டர்ன்னா புடிக்கும் போல போலீஸ் சார் இந்தம்மா ஆசைபடுது சீக்கிரமா குடுங்க.

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 Місяць тому +15

    அரளி கிழங்கை கொடுத்து அப்பவே கொன்னுருக்கனும்.

  • @mbmenergy1980
    @mbmenergy1980 Місяць тому +12

    பிள்ளைய பெத்தா மட்டும் போதாதுமா நல்லபடியா வளர்க்கணும் நீ நல்லபடியா வளர்த்து இருந்தீர்கள் என்றால் இந்த நிலைமை உனக்கு உண்டா

  • @venkadeshn4567
    @venkadeshn4567 Місяць тому +4

    அருண் சார் அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @SteynSta
    @SteynSta Місяць тому +4

    Arun sr thanks

  • @ziyaddinkhan9384
    @ziyaddinkhan9384 Місяць тому +4

    Congratulation tamilnadu police

  • @pushpapalkani513
    @pushpapalkani513 Місяць тому +4

    நல்ல தாயாநீ

  • @PRABHUGV-o8w
    @PRABHUGV-o8w Місяць тому +1

    Good police🚔👍👍👍👍👍👍👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉🎉

  • @sureshkavya64
    @sureshkavya64 Місяць тому +4

    Thanks TN Police 🚔

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 Місяць тому +14

    உங்க பேச்சை பார்த்தால் மகனை இழந்த்வர்ப்போல் இல்லை.

  • @lingamsuyambulingam1461
    @lingamsuyambulingam1461 Місяць тому +8

    Enna di voice ithu 😂😂

  • @rajubosebose9122
    @rajubosebose9122 Місяць тому +1

    ரவுடிகளை மட்டும் கொன்றால் போதாது.அவர்களை சப்போர்ட் செய்யும் தாயாரையும் சேர்த்தே போட வேண்டும்.

  • @jayaramansithan8490
    @jayaramansithan8490 Місяць тому +28

    அவன் செத்துட்டான்னு சந்தோஷப்படுங்கள் தாயே நியாயம் கேட்க கூடாது

  • @GOVINDARAJGOVINDARAJ-bi1wk
    @GOVINDARAJGOVINDARAJ-bi1wk Місяць тому +1

    Super good

  • @RameshDayalan-d3n
    @RameshDayalan-d3n Місяць тому +15

    தெவிடிய ஆந்திராவுக்கு பொங்கடி

  • @YouSquare-l3y
    @YouSquare-l3y Місяць тому +86

    தவறு செய்தவன் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்

  • @Selvam-vg6jl
    @Selvam-vg6jl Місяць тому +22

    புல்லைய சரியா வலக்கதெரியல பேச்சபாரு

  • @dennisstephen4705
    @dennisstephen4705 Місяць тому +8

    💙💚

  • @DhusiDhusi-ew2tg
    @DhusiDhusi-ew2tg Місяць тому +33

    Tamil Nadu police pakka mass i am salute

    • @KARTHIKEYAN-fq9oz
      @KARTHIKEYAN-fq9oz Місяць тому +1

      வேணாம் புரோ. பாம்புக்கு பால் வார்க்காதீங்க.

    • @KARTHIKEYAN-fq9oz
      @KARTHIKEYAN-fq9oz Місяць тому

      குடிகாரன் சகவாசம் குலநாசம். அதே போல போலீஸ் சகவாசமும் குலநாசம்.

    • @0xcoffee427
      @0xcoffee427 Місяць тому

      aravekkadu, avan 25 kolai pannirukkaanam, ithana varusham ivlo crime pannittu, bail mela bail kuduthuttu, ippa avana shoot panna adhukku peru mass ah? 😂😂 America madhiri countries la oru kolai pannale 10-15 years jail, bail eh kedaikkadhu 😂

  • @karthikrajaram5243
    @karthikrajaram5243 Місяць тому +2

    காவல் நாயகன் அருன் ips நீங்க நல்லா இருக்கனும் தொடருட்டும் உங்கள் வேட்டை

  • @EthaiyumPapom
    @EthaiyumPapom Місяць тому +2

    சந்தோஷமாக இருக்கு நீங்க அழுகுறத பாக்கும் போது

  • @amalaselvan2460
    @amalaselvan2460 Місяць тому +5

    தென்னக நிழல் உலக டான் சம்போ செந்தில் நாடார்
    💙💚👑🦁🔥

  • @viviansuresh915
    @viviansuresh915 Місяць тому +37

    5 கொலை 50 வழக்கு உள்ளவன் தர்மகர்த்தா😅😅😅😅

    • @SarathVyasarpadi
      @SarathVyasarpadi Місяць тому

      Antha cases yellam unmaiya poriya nu yaarnu boss theriyum

    • @viviansuresh915
      @viviansuresh915 Місяць тому

      @@SarathVyasarpadi boss 50 vazaku poi case mudiyadu

    • @SarathVyasarpadi
      @SarathVyasarpadi Місяць тому

      @@viviansuresh915 police can play games too bro... They have massive power, they can manipulate things. Not everything you hear is true

    • @seethaprasanna8736
      @seethaprasanna8736 Місяць тому

      ​@@SarathVyasarpadicorrect

  • @monishasiddharth423
    @monishasiddharth423 Місяць тому +2

    Police sir thank u

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Місяць тому +14

    🌹தியாகி பாலாஜிக்கு ஒரு சிலை பார்சல் ! கூவத்தின் நடுவே வைக்க ?😏😏😏

  • @saravanaraghavan6612
    @saravanaraghavan6612 Місяць тому +1

    Arunji...Supero....super...Please carry on...Best Police capton in this planet...

  • @MohamedAli-yz1jo
    @MohamedAli-yz1jo Місяць тому +11

    I am from north Madras but this guy is very dangerous 😮😮

    • @Adhavan-ni7fw
      @Adhavan-ni7fw Місяць тому +4

      So police took proper decision. Okay.

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci Місяць тому +31

    சம்பவ செந்திலை ஏன் காவல்துறையால் நெருங்க முடியவில்லை..?

    • @justhuman6858
      @justhuman6858 Місяць тому

      ​@@Giantkiller-b8qடேய் அவனும் ஒரு நாள் சாவான்....... ரவுடி இக்கு ஆதரவு கொடுக்காதீங்கடா பொறுக்கி நாயே

    • @vivekmcc5207
      @vivekmcc5207 Місяць тому +1

      ​@@Giantkiller-b8qungala athum pana mudiyatha sampo senthil currente photo unga kite iruka

    • @vivekmcc5207
      @vivekmcc5207 Місяць тому

      Sampo senthil nadar avaru periya Don avar current photo iruka unga kite rly panunga en number vena tharen

    • @Giantkiller-b8q
      @Giantkiller-b8q Місяць тому

      @@sivassiva-yw9ci போய் அரசியல் கற்றுக்கொண்டு வாருங்கள்...

    • @sivassiva-yw9ci
      @sivassiva-yw9ci Місяць тому

      @@Giantkiller-b8q அரசியல் புரிதலற்றவன் அல்ல நான்.. யார் கையில் எடுத்தாலும் கத்திதான்.. அது எப்படி வேணாலும் திரும்பும் என்பது வரலாறு

  • @tn69tcr
    @tn69tcr Місяць тому +40

    இந்த கெளவிகளிடம் பேட்டியெடுக்கும் பண்டாரங்களை முதல்ல மிதிக்க வேண்டும்

  • @kumartneb4755
    @kumartneb4755 Місяць тому +7

    அன்று செய்தான்அக்குருமாம்இன்ருவதுநல்லாதுநடந்ததே

  • @subramanianthanumalayan2164
    @subramanianthanumalayan2164 Місяць тому +9

    TN police well done

  • @Sarbudeen-k1v
    @Sarbudeen-k1v Місяць тому +3

    அரசுக்குநன்றி

  • @srinew27
    @srinew27 Місяць тому +13

    ஏய் கிளவிங்களா நல்லா அப்படியே பிரீயா மகாத்மா காந்தியா நீயும் வளர்த்து வச்சிருக்கீங்க???

  • @satishjoy2046
    @satishjoy2046 Місяць тому +22

    கத்தி எடுத்துவேன் துப்பாக்கியில் சாவான்

  • @rajcineflix5690
    @rajcineflix5690 Місяць тому +3

    Congrats to tamilnadu police 🎉🎉🎉🎉🎉🎉

  • @kumaresanambika9347
    @kumaresanambika9347 Місяць тому +11

    இவளை முதலில் போட்டு விட்டு பேட்டி எடுப்பவனை போட்டு தள்ளவும்

  • @CarmegalaPushpam
    @CarmegalaPushpam Місяць тому +2

    Super sir Arun ips sir

  • @ramanjanakiraman9875
    @ramanjanakiraman9875 Місяць тому +3

    இவனால எத்தன குடும்பத்தோட. வயிரெரிந்திருக்கும்.

  • @MuthalaganM.k-mz6op
    @MuthalaganM.k-mz6op Місяць тому +9

    Police department very good

  • @Harini_Creation
    @Harini_Creation Місяць тому +1

    Encounter thodarattum 💐congratulations TN police🫡🇮🇳

  • @SolomonDass
    @SolomonDass Місяць тому +1

    Excellent Tamilnadu police

  • @visuallollipop7279
    @visuallollipop7279 Місяць тому +2

    Good work🎉🎉

  • @balas9841
    @balas9841 Місяць тому +2

    Good police 👌👌👌

  • @VimalRaj-td1ju
    @VimalRaj-td1ju Місяць тому +5

    Sir,kakka,narriiii,puliii onnaiyum vidathinkaaaa.ellaraiyum podunkaaaaaa🎉🎉🎉🎉 3:09

  • @annad7859
    @annad7859 Місяць тому +6

    Super sampavam

  • @Sarbudeen-k1v
    @Sarbudeen-k1v Місяць тому +2

    சென்னைமக்களுக்குநிம்மதி

  • @muruganjainthee
    @muruganjainthee Місяць тому +29

    ஏதோ ஒரு பெரிய தொகைக்கு அடிபோடறாங்க போல

  • @sarojinikutty216
    @sarojinikutty216 Місяць тому +6

    Engounder சரி

  • @90s-lovely
    @90s-lovely Місяць тому +5

    உன்னை மாதிரி பசங்களுக்கு என்னைக்காவது இதுதான் நடக்கும்.. எத்தனை குடும்பத்தை கெடுத்துருப்பிங்க

  • @AmuruganSuresh
    @AmuruganSuresh Місяць тому +6

    We are mised Mahatma😅😅😅😅😅😅😅

  • @46king-i8w
    @46king-i8w Місяць тому +2

    5.55 tharma karthava. Avan avlo paavam panirukan. Avan pavam avanai thodarnthathu. Kaval thuraiku salute

  • @kumaresans9972
    @kumaresans9972 Місяць тому +5

    Evla
    Encounter
    Pannunga

  • @balas9841
    @balas9841 Місяць тому +1

    Karma 👏👏

  • @vinodhkumar7787
    @vinodhkumar7787 Місяць тому +1

    Right decisions by TN police...

  • @dayanandam7070
    @dayanandam7070 Місяць тому +4

    Super acting

  • @hassainbasha4463
    @hassainbasha4463 Місяць тому +4

    பெத்த மனசு பித்து பிள்ளை மனசு கல்லு
    ரவுடி ஆகானுன்னா வேனும் தில்லு
    எல்லாம் முடிஞ்சி போச்சு

  • @AthibanDhanam
    @AthibanDhanam Місяць тому +3

    Nala valatha poviya😂😂😂

  • @Udhai...0919
    @Udhai...0919 Місяць тому +11

    Tamilnadu police da.... 🎉🎉🎉🎉🎉

    • @Gm12722
      @Gm12722 Місяць тому +1

      😂😂🤣🤣

    • @praveenpraveen370
      @praveenpraveen370 Місяць тому +6

      சம்போ செந்தில பிடிக்கு துப்பு இல்லையே

    • @Gm12722
      @Gm12722 Місяць тому +1

      @@praveenpraveen370 👌👍

  • @rockstar0827
    @rockstar0827 Місяць тому +1

    Edhukku 3 bullet marla pottinga, kunju la pottu irukkanum de 🌷

  • @arasunamaarasunama7840
    @arasunamaarasunama7840 Місяць тому +4

    நீழகன்ணிர்

  • @tamiltigers3731
    @tamiltigers3731 Місяць тому

    ஐ ஜாலி 🤣🤣

  • @anushkaprabha8190
    @anushkaprabha8190 Місяць тому +7

    சம்போ செந்தில் உங்களை சுட வருகிறார்

    • @picatus
      @picatus Місяць тому +4

      😂😂😂😂😂😂