இரவில் மட்டும் திறக்கும் அதிசய கோவில் ! கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் கோவில் !

Поділитися
Вставка
  • Опубліковано 2 бер 2020
  • இரவில் மட்டும் திறக்கும் அதிசய கோவில் ! கெட்ட நேரத்தை நல்ல நேரமாக மாற்றும் கோவில் !
    Kal devi amman kovil,kal devi amman varalaru,amman history,kal devi amman varalaru in tamil

КОМЕНТАРІ • 11

  • @chandrasekar4345
    @chandrasekar4345 2 роки тому +2

    மிக நல்ல பதிவு நன்றி அணைவருக்கும் கால தேவியின் அருளாசிகிடைக்க வாழ்த்துக்கள் ஓம் சக்தி

  • @rkannanr.kannan8493
    @rkannanr.kannan8493 Рік тому +1

    வணக்கம் . மிகவும் முக்கியமான பதிவு உதாரணமாக ஜாதகவிளக்கத்துடன் நன்றி

  • @aksami5688
    @aksami5688 2 роки тому +2

    கடந்த வாரம் நான், எனது மனைவி,மகள், மருமகன் ஆகியோர் கரூரிலிருந்து , காலதேவி ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்து வந்தோம்.எல்லாம் காலதேவி அருள். கிருஷ்ணசாமி, கரூர் காந்தி கிராமம். 🙏🙏

    • @AladiMathavan
      @AladiMathavan 2 роки тому

      Sir ungal tharisanathirkku appuram matram nadukiratha

    • @aksami5688
      @aksami5688 2 роки тому

      @@AladiMathavan சார், நீங்களும் ஒருமுறை காலதேவி நேரக்கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வாருங்கள். பிறகு உணர்வீர்கள். இது எனது அன்பு வேண்டுகோள்.

  • @karupu1098
    @karupu1098 2 роки тому +1

    Enoda name Aruna nanga devaiya valipatulatan erukom antha kovil kuduthingana nanga nalla pathupom..plssss🙏🙏🙏

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому

    Gopuram 51foot illai.52 foot yena sollunkal.Nalla manam Vaazhka. Naadu potrra vaazhgha. Ovvoru NAL AATHMA vum unkalai vazhi padum.

  • @sridevisanthosh742
    @sridevisanthosh742 Рік тому

    கடவுள் நம்பிக்கை வைத்து வரலாம்.

  • @abi6308
    @abi6308 2 роки тому +1

    poganum

  • @karupu1098
    @karupu1098 2 роки тому

    Unga number kudunga naa call panren pesalam nanga pathukurom..