Kala Devi temple - காலதேவி அம்மன்

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 108

  • @matheshvaratha20
    @matheshvaratha20 2 роки тому +4

    ஸ்ரீ கால தேவி அம்மன் துணை 🙏🙇‍♂️🙏😍🙏

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy Рік тому +3

    ஓம் ஶ்ரீ காலதேவி துணை🙏

  • @selvimduselvimdu1514
    @selvimduselvimdu1514 3 роки тому +14

    என்னோட கஷ்டம் தீரணும் நல்ல நேரம் பிறக்கணும் உன்வாசல் தேடி நான் வரணும்🙏🏻😭😭😭

  • @rajtilak731
    @rajtilak731 2 роки тому +8

    🙏Super, எனக்கு இந்த கடவுளை வந்து வேண்டியதால் அற்புதமான அதிசயம் நடந்துள்ளது. 👌👍🙏

  • @CHITRACHITRA-ji1ct
    @CHITRACHITRA-ji1ct 3 роки тому +38

    உண்மை தான்.ஒருவருடமாக பட்ட கஷ்டத்தை ஒரு நிமிடத்தில் மாற்றும் சக்தி வாய்ந்த கோவில்.அனுபவத்தில் கண்டது.நம்பி செல்லுங்கள்.நல்லதே நடக்கும்.கார்த்திகேயன்

  • @ramjichelliah5727
    @ramjichelliah5727 4 роки тому +20

    எதிர்பாராத திடீர் கோவில் பயணம், நல்ல பலன்...
    நேரத்தின் போக்கை மாற்றக்கூடிய சக்தி கோவில். மகிழ்ச்சி...🙏🙏🙏🌹🌹🌹

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 4 роки тому +1

      உங்கள் அனுபவத்தை தயவு செய்து பகிரவும் ப்ளீஸ்

    • @kanikani9504
      @kanikani9504 3 роки тому +3

      கோவிலில் நெய் என்று ஒன்னு தருகிறார்கள். ஆனால் அது தரமான எண்ணெய் கூட கிடையாது. 120 ரூபாய்.தனியார் காசு சம்பாரிக்கும் முயற்சி.

    • @muthukumar-kh8xb
      @muthukumar-kh8xb 2 роки тому

      Correct

    • @PriyalayaStudioMalaysia
      @PriyalayaStudioMalaysia 2 місяці тому

      Nothing maaa

  • @aravindrajaravindraj2153
    @aravindrajaravindraj2153 2 роки тому +7

    ஓம் காலாதேவி அம்மா போற்றி 🙏🙏🙏

  • @swethavelusamy1579
    @swethavelusamy1579 Рік тому +1

    ஓம் ஶ்ரீ அம்மன் தாயே போற்றி சரணம் 🙏

  • @sivaranjanisiva2793
    @sivaranjanisiva2793 Рік тому

    Nalla oru payanam kaladevi Amman Kovil🙏🙏🙏

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 роки тому +1

    அருமையான பதிவு நன்றி ஐயா வணக்கம்

  • @sharadhkumar3282
    @sharadhkumar3282 3 роки тому +6

    அனைவருக்கும் நல்லதே நடக்கட்டும்.

  • @viswagraphicsviswagraphics32
    @viswagraphicsviswagraphics32 5 років тому +21

    நண்பர் மூலமாக கோவிலை பற்றி அறிந்துகொண்டேன், வரும் நாட்களில் அம்மனை தரிசிக்க வருகிறேன்

  • @chandrasekaran1478
    @chandrasekaran1478 2 роки тому +2

    நல்ல தரிசனம் நல்லது நடக்கும் என நம்புகிறேன் 🙏

  • @harishvenkateswaran3018
    @harishvenkateswaran3018 5 років тому +4

    I knew about this temple in today's Bednar tv

  • @kalailina3564
    @kalailina3564 Рік тому

    🙏

  • @lathadurairaj4633
    @lathadurairaj4633 2 роки тому +3

    ஸ்ரீ கால தேவி திருவடிகள் சரணம் சரணம் சரணம் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @g.mmatheshthala8165
    @g.mmatheshthala8165 8 місяців тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mrajeshkannankannan
    @mrajeshkannankannan 8 місяців тому

    🎉🎉🎉🎉🎉ok

  • @gokulnathks3589
    @gokulnathks3589 8 місяців тому

    Iraiva

  • @TheManojkumar1234
    @TheManojkumar1234 6 місяців тому

    Amma kaladeavi give Good kalam and time my son inlaw transfer process and friends my family amma

  • @k.p.dharsha
    @k.p.dharsha Рік тому +1

    அட்ரஸ் என்ன சகோதரா சொல்லுங்க

  • @rajamani9237
    @rajamani9237 Рік тому

    N 4:28

  • @varunskfans5944
    @varunskfans5944 2 роки тому

    🙏🙏🙏

  • @omnamashivaya4729
    @omnamashivaya4729 3 роки тому +1

    Omkaladevi ya pottri pottri omiyargai annaiya pottri pottri on prapanja maha sakthiya pottri pottri omvànagamay vaiyagamay pottri pottri om suriyanay chandiranay pottri pottri omnèera naruppay pottri pottri omprananay pottri pottri

  • @abiramiabirami9339
    @abiramiabirami9339 3 роки тому

    Super

  • @jeyasealamkunjan2609
    @jeyasealamkunjan2609 2 роки тому +1

    Temples tell no please

  • @rsampathrsampath6508
    @rsampathrsampath6508 3 роки тому +8

    எல்லா நாட்களிலும் போகலாமா அல்லது அம்மாவாசை பவுர்ணமி நாட்களில் மட்டுமா?.

    • @friends_park
      @friends_park 3 роки тому +1

      எல்லாம் நாட்களும் போகலாம்

    • @kanikani9504
      @kanikani9504 3 роки тому +2

      தேவைஇல்லாமல் போலி சாமியார்களை கண்டு ஏமாற வேண்டாம். சார். கடவுளை மட்டும் நம்புங்கள். இது முழுக்க முழுக்க காசு சப்பாரிக்கும் வேலை. ஓம் நமசிவாய.

    • @johnaravind9269
      @johnaravind9269 3 роки тому

      @@kanikani9504 Eppadi panam sambathikaranga?
      Please konjam vilakama sollunga sago!

    • @rajeshshanmugavel2684
      @rajeshshanmugavel2684 3 роки тому +1

      @@johnaravind9269 ஆமா ப்ரோ, தலவரலாறுன்னு ஒரு papper கொடுத்தாங்க. அதில் கால தேவியை விட அந்த சாமியார் பெருமை அதிகமாக உள்ளது.

    • @ganeshmuthusamy5976
      @ganeshmuthusamy5976 Рік тому

      ​@@johnaravind9269 smuthusamy

  • @johnjohnny163
    @johnjohnny163 Рік тому

    Location share me ji

  • @gkarguvelayyanar8166
    @gkarguvelayyanar8166 5 років тому +18

    11 நிமிடம் இல்லை 11 வினாடி

  • @prabakar5309
    @prabakar5309 3 роки тому +3

    இது ஒரு அரிய தகவலே

  • @k.ranapratap2864
    @k.ranapratap2864 2 роки тому

    🙏🙏🙏🙏🙏

  • @kamakshimaha5934
    @kamakshimaha5934 3 роки тому +1

    Due to this covid pandemic... Temple is closed or open. Please let me knw any one we are planning to go by next week

  • @panthalrajann6012
    @panthalrajann6012 Рік тому

    Yengalukku amount problem madurai kullara than irukkom but koviluku poi namma neratha mathidalamnu aathangam kilambirathukkum amount ulla ponalum amount yepdium 500 rs venum athuve ready panni vanthuruvoma amma vara vaiga amma

  • @blacklight5728
    @blacklight5728 4 роки тому +3

    இரைச்சல் தான் கொஞ்சம் அதிகம்...
    பரவாயில்லை...😊👌👏🤝

  • @nandhagopalm5151
    @nandhagopalm5151 3 роки тому

    நன்றி அண்ணா

  • @harishvenkateswaran3018
    @harishvenkateswaran3018 5 років тому +6

    We would like to visit this temple and get amman's blessings.

  • @sivakumarchitra9147
    @sivakumarchitra9147 2 роки тому

    🙏🙏🙏💐🌻🌷🌹🌺🥀🌼

  • @geethajanakiraman1386
    @geethajanakiraman1386 4 роки тому +6

    Address pls

    • @somusundaram3047
      @somusundaram3047 3 роки тому

      மதுரையில் இருந்து திருமங்கலம் ரூட் T.கல்லுப்பட்டி பஸ் ஸ்டாப் அங்கிருந்து 2கிலோமீட்டர் ஆட்டோ

  • @pthangaraj511
    @pthangaraj511 3 роки тому +2

    I too want to visit this amman koil. As early as possible I will come and work ship srikaaladevi ambal

  • @varanaambigai7146
    @varanaambigai7146 3 роки тому

    In korana period which time and day open

  • @muthukumar-kh8xb
    @muthukumar-kh8xb 3 роки тому

    Kasukka pandranga

  • @dhanlakshmimuthu4661
    @dhanlakshmimuthu4661 3 роки тому +1

    Amma kala devi en payala vela kdaikanum

  • @kalpelasai3881
    @kalpelasai3881 3 роки тому +4

    Bus route sollunga please

    • @muniselvam5450
      @muniselvam5450 2 роки тому +1

      மதுரை மாட்டுதவனி பஸ் Stop ல் இருந்து இராஜபாளையம் செல்லும் பஸ் எரி சுப்புலப்புரம் Stop என்று கூறினாள் போதும் அங்கு இறங்கி ஆட்டோ அல்லது நடந்து கோதிக்கு செல்லாம்😊

  • @SELVAVIGNESHKUMAR
    @SELVAVIGNESHKUMAR 4 роки тому +2

    Bus route sollungapaa

    • @maduraimuthukumar
      @maduraimuthukumar 3 роки тому +2

      மதுரை to ராஜபாளையம் பேருந்து, T. கல்லுப்பட்டி அடுத்து M. சுப்லபுரம்
      பேருந்து நிறுதம்.

    • @magipriya6959
      @magipriya6959 3 роки тому

      @@maduraimuthukumar thanks anna🙏🙏

  • @meenameena-h7m
    @meenameena-h7m 7 місяців тому

    தற்சமயம் முழு பிசினஸ் ஆகிடுச்சு. காசு இருந்தா மட்டும் போங்க. No free தரிசனம். 10 ரூபாயிலிருந்து 20, 30 ஆகி தற்போது minimum 50 ரூபாய் இருந்தால் மட்டும் உள்ளே செல்ல அனுமதி. 50, 100 மற்றும் 500 குழந்தைகள் உட்பட.

  • @SakthiSakthi-ck6wf
    @SakthiSakthi-ck6wf 3 роки тому +3

    சார் கொஞ்சம் அந்த கோயிலுக்கு போவதற்கு தெளிவான அட்ரஸ் அட்ரஸ் சொல்லுங்க

    • @somusundaram3047
      @somusundaram3047 3 роки тому +5

      மதுரையில் இருந்து திருமங்கலம் ரூட் T.கல்லுப்பட்டி பஸ் ஸ்டாப் அங்கிருந்து sublapuram கோயில் உள்ளது 2கிலோமீட்டர் தொலைவில் ஆட்டோ உள்ளது

    • @duraidurai3486
      @duraidurai3486 3 роки тому

      Kaladevi temple Madurai to rajapalaiyam poravazi. Suppalappuram.m

    • @kanikani9504
      @kanikani9504 3 роки тому +4

      இது தனியார் கோவில். பணம் சப்பாத்திக்கும் முயற்சி. ஓம் காளி

    • @magipriya6959
      @magipriya6959 3 роки тому

      @@somusundaram3047 super

    • @shanmugameta
      @shanmugameta 2 роки тому

      மதுரைல இருந்து ராஜபாளையம் பேருந்து. T.கல்லுப்பட்டி பஸ் நிருத்தம்

  • @navaneethankuppusamy5217
    @navaneethankuppusamy5217 3 роки тому

    Naan Darisanam seythkaalaadevi.ennai.kaividavillai envenduthalnadanthathu athanaal.nantrisolla.antha Deviyai.intrumendumvanthudarisithen.mullumanathudanvaarungal.

  • @Krishnaparvathi2009
    @Krishnaparvathi2009 3 роки тому

    How much needed for Amman tharisanam, any body tell me the truth. Please

    • @rajkumargopal5508
      @rajkumargopal5508 3 роки тому +1

      Angu sariyana muriyil bakthargali Vali naduthuvathu ellai

    • @kanikani9504
      @kanikani9504 3 роки тому +1

      பணம் மட்டுமே குறிக்கோள்.

    • @johnaravind9269
      @johnaravind9269 3 роки тому

      @@kanikani9504 Eppadi panam sambathikaranga?
      Plz konjam vilakama sollunga bro...

    • @frozenanna9558
      @frozenanna9558 3 роки тому

      Rs. 100 I spent for ghee. And got balance ghee to home to light it at my home. No other expense.

  • @celangovan5967
    @celangovan5967 3 роки тому +1

    Neenkal punitham vanthu Sera vendum yena video podureeka ,aanaal athu koodave paavathayum serthu vaangukireer Mika Punithamaana vibarathai sollum podhu,venduthal,Vendaamai llamal sollavum. Kaala dhevi Amman Thirukkoil yenrre sollunkal.Please.SORRY for my suggestions.

  • @Roshini146
    @Roshini146 3 роки тому +1

    Amma ungala pakkira pakkiam kidaikanum

  • @pugalendhim1806
    @pugalendhim1806 4 роки тому +5

    full address plz

    • @celangovan5967
      @celangovan5967 3 роки тому +2

      Madurai. TO Raajapalayam bus at 30th K.M. Bus Stop:M.Sublaapuram then walkable distance.

    • @kanikani9504
      @kanikani9504 3 роки тому +3

      போலி சாமியார்களின் உலகம் இது. ஓம் காளி

    • @rajeshshanmugavel2684
      @rajeshshanmugavel2684 3 роки тому +1

      @@kanikani9504 yes

  • @swathysekar1237
    @swathysekar1237 8 місяців тому

    En pennuku nalla velai kidaika vendugiren viraivil varuven

  • @aadhisivan2415
    @aadhisivan2415 2 роки тому

    Singla poga mala

  • @suganbatteryindustries6827
    @suganbatteryindustries6827 4 роки тому +4

    Time koviluku nanum poirukiren

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 4 роки тому +1

      உங்கள் அனுபவத்தை தயவு செய்து பகிரவும் ப்ளீஸ்

    • @suganbatteryindustries6827
      @suganbatteryindustries6827 3 роки тому +1

      @@KidsandKitchen7 good vibration iruku ,kerala nampothirikal kovil nirvagam seiyuranga ithu private kovila iruku ,enaku good feel irunthachu ellarum poitu varanum anga poi therinchuka vishayam iruku

    • @iamthecricketfan9123
      @iamthecricketfan9123 3 роки тому +1

      @@suganbatteryindustries6827 inga night mattum than kovil thirakuma illa eppavum irukuma

    • @suganbatteryindustries6827
      @suganbatteryindustries6827 3 роки тому +1

      @@iamthecricketfan9123 6pm to 5am kovil open evening to morning

    • @friends_park
      @friends_park 3 роки тому +1

      @@suganbatteryindustries6827 thank you dear friend

  • @ragavielevators4699
    @ragavielevators4699 3 роки тому

    Very nice

  • @dr.revathiselvakumar9392
    @dr.revathiselvakumar9392 3 роки тому +1

    Amma enakkum selvakumar kum marriage nadakkum seekiram veettula ellaarum samathikanum

  • @v.v.jayasakthivadivelsakth9580
    @v.v.jayasakthivadivelsakth9580 3 роки тому

    சரி இல்லை

  • @rajkumargopal5508
    @rajkumargopal5508 3 роки тому +1

    Angu bakthargali sariyana muriyil naduthuvathu ellai

  • @monicasinghmoni3841
    @monicasinghmoni3841 2 роки тому +1

    நானும் சென்று வந்ததில் சிறிதளவு கூட மாற்றங்கள் இல்லை. ஏழை எளிய மக்களை மேலும் கடவுளின் பேரில் கஷ்டப்படுத்தாதீர்கள்.

  • @pmuthu-ud9ok
    @pmuthu-ud9ok 26 днів тому

    Super