Madhu Balaji - Kalimamani Awardee | Nam Virundhinar

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2024
  • Guest : Madhu Balaji
    Kalimamani Awardee
    Connect with Doordarshan Podhigai and SUBSCRIBE to get the latest updates.
    Website: www.doordarshan...
    Facebook: / ddpodhigaiofficial
    Twitter: / ddpodhigaitv
    Instagram: / ddpodhigai
    Email: Podhigaifeedback@gmail.com
    #MadhuBalaji #Tamiltheatreplays #Tamiltelevisionserials #KalimamaniAwardee #NamVirundhinar

КОМЕНТАРІ • 12

  • @threeyesstar
    @threeyesstar 2 роки тому +1

    பாலாஜி:: இன்று 30/03/2022 பொதிகையில் தங்களது நேர்முக பேட்டி மிகவும் கல கலப்பான நகைச்சுவையான அற்புதமான பேட்டியாக அமைந்தது. எந்த விஷயத்தையும் மிகைப்படுத்தாமல் உங்கள் கலைப்பயணத்தில் ஏற்பட்ட சுவையான சுவாரஸ்யமான, உண்மையான சம்பவங்களை, அனுபவங்களை உள்ளது உள்ளபடி மிக யதார்த்த மாக கூறினீர்கள். குழுவினர் அனைவரையும் நினைவு கோரும் வகையில் அவரவரோடு ஏற்ப்பட்ட சம்பவங்களை நினைவுகூறினீர்கள்: வாழ்த்துக்கள்💐தங்களுக்கு எல்லாமுமாக மறைந்தும், இருந்து வழி நடத்தும் அண்ணன் கிரேஸி மோகன் நமது கலைப்பயணத்தை இன்னும் பல வருடம் சிறப்பாக வழி நடத்த வேண்டுகிறோம்.. பேட்டி கண்ட திருமதி லதா சுகுமார் மிக அருமையாக, சாதுர்யமாக கேள்விகளை கேட்டார் 🙏 அன்பன் பாட்டி சுந்தரராஜன்👏

    • @lathaatoz6163
      @lathaatoz6163 2 роки тому +1

      Great Thanks to your wishes
      Patti Sundararajan sir. . 🙏🙏

  • @tkbalagopalaniyangaar9421
    @tkbalagopalaniyangaar9421 2 роки тому

    Excellent interview 👍👍😊😊☺️☺️👍👍🙏🏻🙏🏻

  • @ramaswamikr6045
    @ramaswamikr6045 2 роки тому

    Nice Interview. 42 years of victory in stage performance is really a great achievement.
    My father has also acted in dramas and associated with your Periyappa in Vani Vilas Sabha. I have heard about this from my father.
    Discipline /Devotion/Diction.
    These 3D stage performance, We can find in Crazy Creations.
    Well done!! All the best!!!
    KRR

  • @tharabalaji221
    @tharabalaji221 2 роки тому +1

    Excellent interview with Madhu Balaji sir and anchor latha.once again telecast Gracy Mohan sir drama.it will help to see . Thanks a lot for ur services

  • @rajamaniramasamy41
    @rajamaniramasamy41 2 роки тому

    Well defined super o super

  • @umaravi7931
    @umaravi7931 2 роки тому

    Great interview. Good start after the pandemic.

  • @sathyamurthyk3625
    @sathyamurthyk3625 2 роки тому

    Romba Nalla Erunthau

  • @sowrirajanrajagopalan2750
    @sowrirajanrajagopalan2750 2 роки тому

    Super Interview Balaji. Realistic views & expression. All facts. Celebrated Brothers. Crazy Mohan ukku inai Crazy Mohan dhan. 👍👍👍

  • @lathaatoz6163
    @lathaatoz6163 2 роки тому

    இன்று நான் கண்ட நேர் காணல் நிகழ்ச்சியில் "கலைமாமணி மாது பாலாஜியுடன்" அவருடைய நாடக பயணத்தில் நானும் சேர்ந்து பயணத்ததில் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன். அவருடைய நினைவுகள் ஒவ்வொன்றும் உருக்கமாக இருந்தது👏👏 இந்த நிகழ்ச்சியில் எனக்கு வாய்பளித்த "பொதிகை தொலைக்காட்சிக்கும்" தயாரிப்பாளர் "சந்தியா மேடம்"
    "மாது பாலாஜி" சார் அவர்களுக்கும் எனது கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்😇🙏🙏

  • @teamramesh584
    @teamramesh584 2 роки тому

    Super balaji , very well expressed about everyone

  • @SLatha2110
    @SLatha2110 2 роки тому +1

    பொதிகைக்கு வேண்டுகோள், இதில் பேசப்பட்ட அனைத்து நாடகங்களையும் பதிவேற்றம் செய்யவும்