The real history of KGF| கே.ஜி.எஃப்பின் கண்ணீர் கதை | Big Bang Bogan

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 300

  • @GurujothiD
    @GurujothiD 2 місяці тому +21

    நான் KGF போகும்போது யோசிப்பேன் எப்படி இங்க எவ்ளோ தமிழர்கள் இருக்காங்கனு , பகிர்ந்தமைக்கு நன்றி . தமிழர்கள் எப்போதும் நேர்மையானவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள்-well said . Watching this after Thangalaan.

  • @varunprakash6207
    @varunprakash6207 2 місяці тому +14

    1:55 Kolar town 2:11 KGF 4:25 Tipu sultan 10:09 John Taylor company 10:31 power plant 10:47 Railway line 13:21 Gold field 15:40 mine workers 18:16 Grief Grinder 20:02 one Paisa magazine 22:05 Class difference The Real History of Kolar Gold fields ( KGF ) By Big Bang bogan anna by narration semma super Bcubers forever ❤

  • @punniamurthy1825
    @punniamurthy1825 2 місяці тому +9

    I did my Ph. D. On Kolar Schist Belt, I happy to say that I am son of minimig employ Dr. Murthy

  • @vijayakumarjoseph6259
    @vijayakumarjoseph6259 2 місяці тому +2

    Dear friend I was born and brought up in that place. Finally I retired as welfare & labour officer. You have collected very good information. At one time 37 000 families were given accommodation. If you need more information, I may be able to provide you. It is up to you

  • @sunilprakash703
    @sunilprakash703 2 місяці тому +29

    Thanks Bogan... Enga place oda history kekumbodhu goosebumps vardhu... Have heard so many explaining KGF's history.. but neenga vera level 🔥🔥🔥 Nandri
    Lots of love & Support from KGF ❤❤❤

    • @LIRINL
      @LIRINL 2 місяці тому

      KGF tamilnadu la iruka bro

    • @vimala.Ari89
      @vimala.Ari89 2 місяці тому

      @@LIRINL No Karnataka bro but Tamil speaking people thaa majority, me too from kgf.

  • @roshanronaldo3768
    @roshanronaldo3768 2 місяці тому +40

    Being a KGFian,
    Having such a rich legacy behind us, the government is still keeping us under developing town as of now.. *From getting First Railway connection to the same single line to nearest junction hub.
    *To the first x-ray machine for mines hospital to gettin a well renowned hospital for all
    * To building more career for many in the past to a most literate town with more daily travelers to banglore for work.
    We are still struggling!!
    * with new news of reviving the gold mine again to the same old news of settlement of old mining employee....
    The story just goes on and on...

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 місяці тому

      நாம எதிர்பார்த்த மாதிரியே / வேண்டிகிட்ட மாதிரியே இந்தியன் 2, தங்கலான் எல்லாம் மெகாஹிட்டாகிருச்சு., அப்படியே அந்த கங்குவாவும் இதே வரிசையில சேரனும்னு எல்லாரும் உங்க இஷ்ட தெய்வதை வேண்டிக்கோங்க

  • @MakkalNanayam
    @MakkalNanayam 2 місяці тому +7

    KGF,Town - Robertsonpet, Beer Shop- Andersonpet orgam, marikuppam, Champion . Reef, B. Block Ashok Nagar, Samrajpet இன்னும் பல ஏரியாக்களில் பரந்து வாழ்ந்த தமிழர் வாழ்ந்த பூமி. என் பசுமையான நினைவுகள், லட்சுமி, கே, ஒலிம்பியா நான் பார்த்த திரையரங்கங்கள் 80-ல் பாசவலை என்ற பழம் பெரும் திரைப்படம் Re-Release செய்து லட்சுமி திரையரங்கில் ஒருவருடம் ஓடியது. புரிந்து கொள்வோம் தமிழர்கள் எவ்வளவு அடர்த்தியாக வாழ்ந்தார்கள்.என்று.....

  • @dpkpraba
    @dpkpraba Місяць тому

    kgf pathi padathala punaivu katha paathu ketu salichu pochu. Ippavaachum koncham true history of KGF therinchithu. Thanks Bogan and team.

  • @vimala.Ari89
    @vimala.Ari89 2 місяці тому +42

    Iam so happy ennoda native place kgf pathi video ☺️😊....... Thanks bro❤

  • @saravana5467sm
    @saravana5467sm 2 місяці тому +5

    U r very honest to your subscribers...love you anna

  • @gopalankuttyezhuthachan8953
    @gopalankuttyezhuthachan8953 Місяць тому +1

    I have born and studied in till my college, did my degree there, now i am 75, living in Abudhabi with my children family.i can clearly recollect my life there.😅❤

  • @Tamilsf3
    @Tamilsf3 2 місяці тому +2

    சுதந்திர தின வாழ்த்துக்கள் அண்ணா ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳💪🫡...! அருமையான பதிவு..🙏

  • @dineshkumarv3676
    @dineshkumarv3676 2 місяці тому +6

    I am from KGF. There still thousands of people who once worked in BGML still living in KGF along with their families. The officers quarters are still being occupied by their families. There are a few areas which still remind the English architecture. The BGML hospital (at Champions Reif) opened during the Britishes time was renovated during COVID to manage & treat the COVID patients.

    • @Megha-k9x
      @Megha-k9x 2 місяці тому

      Not occupied brother.. It's their rights...

  • @heartclickers6470
    @heartclickers6470 2 місяці тому +2

    Thank you for sharing my places history. The pain and life sacrifies are countless than benefits which we got.

  • @sakthivinayagam919
    @sakthivinayagam919 Місяць тому

    Real kgf heros ---thangalan team....🎉🎉🎉🎉 And அயோத்திதாச பண்டிதர் 💪💞💙❤️🖤💐🔥💐🔥

  • @AnviAish
    @AnviAish 2 місяці тому +7

    இன்றும் உலகில் பல்வேறு நாடுகளில் சுரங்கம் பணியில் இன்றும் பலர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் வேளை எளிதாக்க நவீக இயந்திரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்! 💔

  • @mathewkumara4119
    @mathewkumara4119 2 місяці тому +1

    Nice bro all u saying is 100% true my father and grandfather are bgml works but we are not able to live here thanks bro for hard work and takeing our pain to other love you

  • @surendarkumarv3717
    @surendarkumarv3717 2 місяці тому +2

    Thanks bogan for talking about our kgf story.
    Requesting you to speak even in our present situation, no proper job in kgf State govt and central govt are not supporting. We have a high educational rate, We all travel to bangalore daily for jobs,

  • @Simply_Sathish
    @Simply_Sathish 2 місяці тому +7

    எடிட்டர் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்...
    அடுத்த முறை வீடியோவில் Volume அதிகப்படுத்துங்க....

  • @TOXICGOWDAS
    @TOXICGOWDAS 2 місяці тому

    ಗಂಗರು.... ಕನ್ನಡ ನೆಲದ ಕನ್ನಡ ಅರಸರಿಂದ ...ಮೊದಮೊದಲು ಕಂಡುಹಿಡಿಯಲ್ಪಟ್ಟ ಚಿನ್ನದ ಗಣಿ......
    Thanks a lot. For this very informarive video about our history ....

  • @Soviet08
    @Soviet08 2 місяці тому +5

    பரையர்களை சாதி சொல்லி ஒதுக்கும் ஊர்த்தெரு சூத்திர தமிழர்கள் தேவைப்படும் போது பரையர்களை தமிழர்னு சொல்வது ஒரு சூழ்ச்சி

  • @sureshthangaraj5630
    @sureshthangaraj5630 2 місяці тому +2

    Bro சித்தூர் அந்த காலத்துல தமிழர்கள் வாழ்ந்த பகுதி தான், மாநிலம் பிரிக்கும் பொது அந்த இடம் ஆந்திராவிற்கு சென்றது.

  • @Muthu_Rama_Lingam
    @Muthu_Rama_Lingam 2 місяці тому +7

    Hi Bogan,
    I’m following your content recently, I really enjoy your content it’s very informative and your storytelling is amazing. Kudos to the entire team working along with you.
    To be frank, this video made me cry ❤ all the best

  • @anthonycruzel738
    @anthonycruzel738 2 місяці тому +3

    சிறப்பான பதிவு

  • @CandyGifts-gb5cz
    @CandyGifts-gb5cz 2 місяці тому +7

    Bro buddhism yen India la spread aagala enaachu nu oru video podunga bro

    • @muraligutta432
      @muraligutta432 2 місяці тому

      Adi Sankara single handedly eliminated it from India!

  • @kumarank3110
    @kumarank3110 2 місяці тому +1

    Bro subscribe panni video paakalanu vantha. neraiya ad varithu bro. Romba kashtama irukku

  • @surjith55555
    @surjith55555 2 місяці тому +7

    Thala konjam extra long video tha podee please. Content la superb ah iruku. Oru korayum ila. But longs videos na drive pogum bothu apo apo matha thevaila please consider 🙏

  • @anandankanniah5814
    @anandankanniah5814 2 місяці тому

    மிகவும் அருமையான பதிவு நன்றி

  • @thaaikelaviii8134
    @thaaikelaviii8134 2 місяці тому +1

    Indha kadhaiya padama eduthirundhaalea nalaa irundhirukum .... After thangalaam 😷🚶🏻🚶🏻

  • @ckumar9538
    @ckumar9538 2 місяці тому

    Our KGF is such a beautiful place to live..so many educated from KGF have settled around the world .. feel proud to reside here..

  • @jkreally9762
    @jkreally9762 2 місяці тому +34

    Editor John : "நான் world full ah famous"

  • @Varu-cx2og
    @Varu-cx2og 2 місяці тому +6

    நீங்கள் பலவற்றை உருவாக்குகிறீர்கள்
    Steve Jobs பற்றி ஒரு வீடியோ போடுங்கள் என்று அடிக்கடி நான் உங்களிடம் கேட்டேன்

  • @Ganesh-y1i3u
    @Ganesh-y1i3u 2 місяці тому +5

    Thangalaan❤ movie tomorrow show booked at raaki theatre Ambattur

  • @Abdullah-SB097
    @Abdullah-SB097 2 місяці тому +2

    புரியாத பெயர்கள் சொல்லும் போது எழுத்து வடிவிலும் திரையிட்டால் சிறப்பாக இருக்கும்(உதாரணம் : மெட்ராஸ் கம்பெனி பெயர்)

  • @danysam6897
    @danysam6897 2 місяці тому +5

    I am from katapadi my Ancestors were worked in kgf

  • @mrjkr3206
    @mrjkr3206 2 місяці тому +3

    Vaa thala unakkudhan waiting

  • @044karunak6
    @044karunak6 2 місяці тому +4

    THE UNDERRATED CHANNEL 😁🤍

  • @shri9933
    @shri9933 2 місяці тому

    Great brother ❤👍👍👍👍👍
    Thanks for this historic update ❤

  • @pradeepsan417
    @pradeepsan417 2 місяці тому

    wow. GREATE BOGAN. Thangalan movie also the cinimatic version of your video. Pa. ranjith detailing the story using magical realisam. movie also good.

  • @Gameismylife-s6f
    @Gameismylife-s6f 2 місяці тому

    16.54.......really super thangalan story

  • @vinothm9739
    @vinothm9739 2 місяці тому +1

    Thanks for speaking the truth about KGF, everyone is migrating to Bangalore , in few years kgf will disappear

  • @prabhakaranmadhappan7088
    @prabhakaranmadhappan7088 2 місяці тому

    Excellent explanation, appreciate your work.

  • @kumarsathish0008
    @kumarsathish0008 2 місяці тому +7

    நன்றி உண்மையான தமிழ் கோலார் தங்கவயல் (கே ஜி எஃப்) மக்களைப் பற்றி சொன்னதுக்காக. இது ஓரளவு தான் !

    • @AMBATTANVIKMANDAIYAN
      @AMBATTANVIKMANDAIYAN 2 місяці тому

      நாம எதிர்பார்த்த மாதிரியே / வேண்டிகிட்ட மாதிரியே இந்தியன் 2, தங்கலான் எல்லாம் மெகாஹிட்டாகிருச்சு., அப்படியே அந்த கங்குவாவும் இதே வரிசையில சேரனும்னு எல்லாரும் உங்க இஷ்ட தெய்வதை வேண்டிக்கோங்க

  • @murugamoorthyparanthagan5237
    @murugamoorthyparanthagan5237 2 місяці тому

    Brother, You're explanation very good with Comedy,,, I love it all your videos,, ❤❤❤❤

  • @MaruthuPandiyan-i6j
    @MaruthuPandiyan-i6j 2 місяці тому

    இந்திய சுதந்திரத்தையும், பாக்கிஸ்தான் எப்படி ஏன் பகைநாடாக மாறியது என்ற வரலாற்றை பற்றியும் ஒரு வீடியோ போடுங்க அண்ணா.............🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 2 місяці тому +1

    நன்றிகள் நண்பரே

  • @musthafajamal2649
    @musthafajamal2649 2 місяці тому

    Pa Ranjith has portrayed this in Thangalan movie
    Well articulated

  • @manojkumar-ix5tp
    @manojkumar-ix5tp 2 місяці тому +1

    Good info Bogan👏👏👏👏

  • @Gajinikanth
    @Gajinikanth 2 місяці тому

    Just watched first 8 mins. Thangalaan ku equal ah interesting ah irukku man. You should reach big heights. Keep it up

  • @shivatouristtravelling1171
    @shivatouristtravelling1171 2 місяці тому +1

    Thanks bro ...

  • @anandrajcharles21
    @anandrajcharles21 2 місяці тому +1

    Super 👌 🎉

  • @nirmalraj7676
    @nirmalraj7676 2 місяці тому +15

    Ippo tha sam romba azhagan irukeenga

  • @bosscreations8787
    @bosscreations8787 2 місяці тому +1

    Super bro

  • @balasubramanyamvijaymurthy4946
    @balasubramanyamvijaymurthy4946 Місяць тому

    It's ironic that while many films and songs inspired by KGF have become massive hits, gaining widespread fame and recognition, the real people of KGF-the workers who lived and toiled in those mines-remain overlooked and forgotten. These workers are the true heroes, having shaped the history and legacy of Kolar Gold Fields with their sweat and labor.
    Despite the fame that the name "KGF" has garnered through cinema, the struggles and hardships of its people continue to be ignored. Their stories deserve to be heard, and their sacrifices recognized-not just in films but in real life, where justice and fair treatment are still overdue. The contrast between the on-screen success and the off-screen reality is a powerful reminder of the need to focus on the real lives that are still waiting for their own resolutions.

  • @aadhav-arts6029
    @aadhav-arts6029 2 місяці тому

    Anna unmaya nalla iruku na haircut❤🤝

  • @kakamurali1645
    @kakamurali1645 2 місяці тому +1

    Very nice 👍

  • @vimal_rk
    @vimal_rk 2 місяці тому +4

    Manda vettu super 😎bro

  • @enennam93
    @enennam93 2 місяці тому +3

    My grandmother was born in kgf. Her family had been taken to kgf from north arcot district. My family had a great connection with kgf slavery.

  • @MrChidambaranathan
    @MrChidambaranathan 2 місяці тому

    Nice explanation

  • @MuraMura-kz5qf
    @MuraMura-kz5qf 2 місяці тому +1

    Thanks Anna ❤

  • @dhineshkumar4646
    @dhineshkumar4646 2 місяці тому +1

    Bro documents video 📹 nice 👌

  • @venkyvenky4261
    @venkyvenky4261 2 місяці тому +1

    IT industry pathi pannunga bro

  • @devsanjay7063
    @devsanjay7063 2 місяці тому

    Rocky bhai mass
    Bogan bhai class 👍👍👍vaathi coming othu 😀👍

  • @VijayDhasu
    @VijayDhasu 2 місяці тому +1

    Always ur super bro❤❤

  • @ganeshnarayanan5184
    @ganeshnarayanan5184 2 місяці тому +1

    Good

  • @kalaiselvikalaiselvi8350
    @kalaiselvikalaiselvi8350 2 місяці тому

    ஆஹாஹாஆஆ தாங்காலன் படம் சில பேர் nalla இல்லன்னு சொல்றக ஆன இப்பதா நம்ப பிறப்பு எப்படின்னு எல்லோரும் தோண்டி பாக்குறாங்க 😂 இதான் இந்த படத்தோட வெற்றி வாழ்க நாம் தமிழ்வாழ்க்கை எனக்கும் ஆசைதான் நாம் முன்னாடி இப்படி இருந்து இருப்போம் என்று இப்பொழுது இந்த தாங்காலன் படம் மூலமாக புரிந்து கொண்டேன் நாம் பிறப்பு நாம் வாழ்க்கையை பற்றி படம் எல்லோரையும் பேசாப்பட்டது super👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼❤

  • @MakkalNanayam
    @MakkalNanayam 2 місяці тому +2

    1957-லிருந்து 1982 வரை குடியரசு அங்கு பிரபலம். குடியரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக C.M.ஆறுமுகம் தான் 82 வரையில் இருந்தார். பின்னர் அதிமுக பக்தன் என்கிற பக்தவச்சலம் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இருவரும் தமிழர்களே.

  • @Mani-gy4ot
    @Mani-gy4ot 2 місяці тому

    Opening marvellous

  • @flipperboy18
    @flipperboy18 2 місяці тому +2

    Bro Silicosis problem Indiala mattum kidaiyathu even US and Australian Gold mines lum irunduchu angevelai partha poor vellaikaragalum same situation...

  • @kakamurali1645
    @kakamurali1645 2 місяці тому +1

    Sir i mossad series தகவல் சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏

  • @jimchikka7617
    @jimchikka7617 2 місяці тому +1

    Mullaiperiyar dam issue Pathi video pannunga Anna

  • @parthipanparthipan3847
    @parthipanparthipan3847 2 місяці тому +2

    Regular support pandren enaku vepudhi adikathinga

  • @gopalmgopal870
    @gopalmgopal870 2 місяці тому

    வயநாடு வரளாரு பற்றி தகவல் போடுங்க சார்

  • @sekars3220
    @sekars3220 2 місяці тому +1

    Good news

  • @vigneshkumar7001
    @vigneshkumar7001 2 місяці тому

    ANNA BUDDHA HISTORY PODUNGA PLEASE 🎉🎉🎉

  • @kirubajack21
    @kirubajack21 2 місяці тому

    Very important 21:00

  • @balasubramanyamvijaymurthy4946
    @balasubramanyamvijaymurthy4946 Місяць тому

    Thank you Bogan.❤

  • @iyappanmari1527
    @iyappanmari1527 2 місяці тому +3

    இப்பவும் தமிழர்களை அடிமைகளாகத் தான் நடத்துகிறார்கள் குறைவான சம்பளத்துக்கு

  • @VadivelooVeloo
    @VadivelooVeloo 2 місяці тому +2

    Appeve arivu valaravilai makkal, eppavum pale valaratha arivu erukkirathu 😮😮

  • @kakamurali1645
    @kakamurali1645 2 місяці тому

    Sir Dark wep, anonymous Hacker, North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்

  • @khubaibkhan9625
    @khubaibkhan9625 2 місяці тому

    The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க

  • @jjmohan9546
    @jjmohan9546 2 місяці тому +2

    என் பதிவை பார்த்தீர்களா என்றெல்லாம் தெரியவில்லை வாய்ப்பு கிடைத்தால் மஞ்சள் பிசாசு என்கிற நூலை வாசிக்க வேண்டுகிறேன்...

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 2 місяці тому +4

    Mr handsome ❤❤❤❤❤

  • @parthipanparthipan3847
    @parthipanparthipan3847 2 місяці тому +1

    Bro enaku theriyathu intha video la vara amount Enaku kudukanum I trust you

  • @vijikalai4894
    @vijikalai4894 2 місяці тому +2

    👍👍

  • @michealnathan9948
    @michealnathan9948 2 місяці тому +1

    Handsome bro....

  • @maddysubash-f8t
    @maddysubash-f8t 2 місяці тому +5

    Hair style nalla irukupa

  • @michealnathan9948
    @michealnathan9948 2 місяці тому +1

    Nice ur hair style

  • @mrkarthik6460
    @mrkarthik6460 2 місяці тому +1

    Foryour Information அந்த time ல சித்தூரும் தமிழ்நாட்டுல தான் இருந்தது....

  • @Karthik-zl7ox
    @Karthik-zl7ox 2 місяці тому

    Brother tiruvannamalai temple pathi plz

  • @thirunavukkarasusurendran4711
    @thirunavukkarasusurendran4711 2 місяці тому

    முடிவெட்டு அம்மா, சந்தோச படுவார்❤

  • @c.akarthick3120
    @c.akarthick3120 2 місяці тому

    @big bang bogan - Oru doubtuuu
    Munnadi elam every week Tue and Sat videos varum
    After that Mon, Wed & Fri videos varum......
    Aana ipa ena basis video podureenga bro knjm sollunga

  • @anbazhaganvellaikannu319
    @anbazhaganvellaikannu319 2 місяці тому +1

    I am first comment

  • @MakkalNanayam
    @MakkalNanayam 2 місяці тому +1

    கங்குந்தி வம்சத்தினர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக ஒரு காலத்தில் இருந்தது.
    கங்குந்தி என்ற ஊர் வாணியம்பாடி- திம்மாம்பேட்டை வழியாக குப்பம் செல்லும் வழியில் தமிழ்நாடு எல்லையிலிருந்து 7 கி.மீ தொலைவில் தான் உள்ளது. ஜோலார் பேட்டையிலிருந்து பெங்களூர் செல்லும் வழியில் குப்பம் இரயில்வே ஸ்டேஷன் வரும். அதற்கு கங்குந்திகுப்பம் அடையாளப் பெயரும் உண்டு. கங்குந்தி வம்சம் சிறிய பகுதிக்குள் சுருங்கினாலும் 1000
    ஆண்டுகள் ஆட்சி செய்ததாக செய்தியும் உண்டு.

  • @sakmediasak
    @sakmediasak 2 місяці тому +2

    Yes

  • @kumaravelsuperanna715
    @kumaravelsuperanna715 2 місяці тому +1

    Super Anna ❤❤❤❤😂

  • @ashikashiqui1548
    @ashikashiqui1548 2 місяці тому

    @bogan please review The 100: A Ranking of the Most Influential Persons in History

  • @lrajan7219
    @lrajan7219 Місяць тому

    Almost correct news

  • @s.k5607
    @s.k5607 2 місяці тому +1

    Nov😅cutting superu ❤

  • @abisweet2530
    @abisweet2530 2 місяці тому

    Appadi cholarkal ku gold yenga irunthu kidachathu ?
    India fulla gold yepo iruntha kidachathu ? Indian gold staring stange yenna ?