🔴LIVE :திருப்பம் தரும் தேர்தல் முடிவு.. சர்ப்ரைஸ் ரிசல்ட்.. தந்தி டிவியின் கருத்து கணிப்பு முடிவுகள்

Поділитися
Вставка
  • Опубліковано 15 кві 2024
  • 🔴LIVE : திருப்பம் தரும் தேர்தல் முடிவுகள்.. தமிழகத்தின் சர்ப்ரைஸ் ரிசல்ட்.. தந்தி டிவியின் பிரமாண்ட கருத்து கணிப்பு முடிவுகள்
    #makkalyaarpakkam #election2024 #thanthitvopinionpoll #ThanthiTV #Election2024 #lokasabhaelection2024 #ElectionsWithThanthiTV
    #thanthitvopinionpoll #parliamentelection2024
    #BJP #Congress #DMK #AIADMK #NTK #NDA #indiaalliance
    Uploaded On 16.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 2,1 тис.

  • @animalfoodietelugu
    @animalfoodietelugu 3 місяці тому +155

    40 ம் திமுக அப்படினு சொல்லிட்டு போங்கடா...

    • @justinrajkesari1083
      @justinrajkesari1083 3 місяці тому +2

      It's a fact wait until the results

    • @saiprasath5662
      @saiprasath5662 3 місяці тому +1

      ​@@justinrajkesari1083வாய்ப்பில்லை ராஜா 😄

  • @venkatesan.jvenkatesan.j5633
    @venkatesan.jvenkatesan.j5633 3 місяці тому +184

    நீங்க கருத்துக் கணிப்பு 100% தவறு😁

    • @andrewsbooksbookreviewchan9454
      @andrewsbooksbookreviewchan9454 3 місяці тому +2

      அது நீங்க இல்லை உங்க 😅😅😅. உங்கள் இலக்கணம் பிழையைத் திருத்திக்கொள்ளவும். நன்றி

    • @aaravs338
      @aaravs338 3 місяці тому +3

      @@andrewsbooksbookreviewchan9454 வந்துட்டாருயா தமிழ் வாத்தியாரு 😂

    • @senthilj6802
      @senthilj6802 3 місяці тому +3

      கைவெற்றி

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh 3 місяці тому

      கை மா பெரும் தோல்வி

  • @SudalaikaniSellappa
    @SudalaikaniSellappa 3 місяці тому +29

    நான் அனைத்து டிவி கருத்துகணிப்புகளையும் பார்த்துவிட்டேன் எந்த கருத்துகணிப்பும் உண்மையில்லை என்று எனக்கு இப்போது தெளிவாக தெரிகிறது.
    அவர் அவர் தொலைகாட்சியை காப்பாற்ற நடத்தப்பட்ட நாடகம்

  • @user-po2hw2lq8v
    @user-po2hw2lq8v 3 місяці тому +39

    நீங்க எல்லாம் யார்கிட்ட தான் கருத்து கேக்குறீங்க எங்களுக்கு எல்லாம் ஒருத்தரும் கால் பண்ணலியா கேட்பதில்லை மக்களை முட்டாளாகவே வச்சுட்டு இருங்க

    • @k.sekarkrishnaswamy4565
      @k.sekarkrishnaswamy4565 3 місяці тому

      இவன்க செட்டப் செய்து வைத்துள்ளவர்கள்

  • @manibala4799
    @manibala4799 3 місяці тому +54

    தின தந்தி சி.ப. ஆதித்தனார் வாரிசு என்று வெளியில் கூறாதீர்கள்

  • @hajabai2198
    @hajabai2198 3 місяці тому +68

    மாறி மட்டும் முடிவுகள் வந்தால் டிவி சேனல் என்னவாகும் என்று தற்போது வரை தெரியவில்லை இதுவும் கருத்து கணிப்புதான்

  • @VeluVelu-gf8kq
    @VeluVelu-gf8kq 3 місяці тому +158

    கணிப்பு பொய்யானால் அறிவாலயம் வாசலில் பிச்சை எடுக்கவும்

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 3 місяці тому +6

      Thanthi ethukku pichai எடுக்கணும் அடுத்த 10 ஆண்டு பிஜேபி வந்தால் நீங்க தன் பிச்சை எடுக்கணும்😂😂

    • @VJA0006
      @VJA0006 3 місяці тому +8

      ​@@shivrajshivraj8606உங்க விடியல் ஆட்சில இப்பவே மூணு வருஷமா பிச்சை எடுத்துட்டு தான் இருக்காங்க தமிழ்நாட்டுல எல்லாரும்😅😅😅

    • @futuresolution7988
      @futuresolution7988 3 місяці тому

      ​@@VJA0006oh 10 yearsla nee bjp punda aatchila kepera pundaya irunthiiya naaya

    • @Senthilkumar-bj4wi
      @Senthilkumar-bj4wi 3 місяці тому +3

      Because of DMK Family all Tamil nadu family are struggling

    • @PremKumar-wq2zg
      @PremKumar-wq2zg 3 місяці тому +1

      திமுக மாபெரும் வெற்றி பெரும் இவர்கள் பிஜேபிக்கு ஒத்து ஊதுகிறார்கள்

  • @kirshhholisticsoul9287
    @kirshhholisticsoul9287 3 місяці тому +192

    15 லட்சம் ஓட்டு உள்ள தொகுதியில் 1000 பேர்கிட்ட கேட்டு கணிக்க நாம் இன்னும் 1980ல் இல்லை.

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 3 місяці тому

      Ayya இப்படியே புளிசு போன டயலாக் விடாதீங்க
      உங்கள் கணிப்பு சற்று மாதிக்கொங்க அய்யா😂

    • @muralidharan5575
      @muralidharan5575 3 місяці тому +1

      Kri

    • @futuresolution7988
      @futuresolution7988 3 місяці тому

      Oh ithey modi punda 313 placeku varuvaanu solratha nambura kena punda itha mattum namba yen marukuthu yen na nee bjp sombu pundanu theriyuthu

    • @aaravs338
      @aaravs338 3 місяці тому

      And those 1000 are mostly DMKians 😂😂😂

    • @comrade7847
      @comrade7847 3 місяці тому

      😂😂 get some education bro it's a sample survey and there is a science behind it

  • @karun5733
    @karun5733 3 місяці тому +225

    ரிசல்ட் மாறிட்டா தந்தி டிவி மூடிவிட்டு போய் விடுவீர்களா

    • @natarajannataraj5755
      @natarajannataraj5755 3 місяці тому +12

      Sariya kettinge......... Arumayane kelvi........

    • @Sakthivelu1998
      @Sakthivelu1998 3 місяці тому +3

      உங்க நோட்டா கூட்டம் ரிசல்ட் தமிழர்களுக்கு நன்னா😂 தெரியும் ..ஹே😂😂😂

    • @aaravs338
      @aaravs338 3 місяці тому +4

      @@Sakthivelu1998sari da dmk up 😂

    • @vetrivvelanv1162
      @vetrivvelanv1162 3 місяці тому +1

      😊

    • @JohnJohn-lf7px
      @JohnJohn-lf7px 3 місяці тому

      தந்தி டிவிய கேட்டா நீ ஏன் பதில் சொல்ற​@@Sakthivelu1998

  • @ValalarM
    @ValalarM 3 місяці тому +101

    தந்தி டிவி
    தொகுப்பாளர்கள் வரை
    நடுநிலையாக இல்லை..

    • @anandhanthangavel2326
      @anandhanthangavel2326 3 місяці тому

      40க்கு 40துன்னு சொன்ன (பஜேப) தொகுப்பாளர்கள் நடுநிலையாளர்கள்...

    • @kirshhholisticsoul9287
      @kirshhholisticsoul9287 3 місяці тому +3

      எங்க போவார்கள் தேர்தல் முடிவு வரும்போது என்ன சொல்றாங்க பார்ப்போம்.

    • @aadurcyoutubeshorts
      @aadurcyoutubeshorts 3 місяці тому

      Yee

  • @bosefreebird5577
    @bosefreebird5577 3 місяці тому +8

    என் வாழ்க்கைல ஒரே ஒரு ஆசை தான் கருத்துக்கணிப்பு கேட்பவர்களை ஒரே ஒரு தடவை பாக்கணும் ...

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 3 місяці тому +10

    இலங்கை தமிழர்கள் கொன்று குறிப்பதற்கு காரணமாக இருந்தவர் களுக்கு தமிழக மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள் என்பதை ஏற்க முடியாது.

  • @a.selvana.selvan-kc6pu
    @a.selvana.selvan-kc6pu 3 місяці тому +172

    இவர்களைப் போன்ற ஆட்கள் தான் ஒரு நல்ல வேட்பாளரை நம்மால் தேர்ந்தெடுக்க முடியவில்லை ஒரு நல்ல கட்சியை நம்மால் தேர்ந்தெடு முடியவில்லை கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து மக்களிடம் கருத்து திணிப்பு செய்கிறார்கள்

    • @divzandmeena9736
      @divzandmeena9736 3 місяці тому +2

      Ama

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 3 місяці тому +3

      உங்களை யாரு நல்லவங்களுக்கு ஒட்டு பொடவெண்டன்னு சொன்னது. உங்கள் விருப்பம் யாருக்கு வேணாலும் போடுங்க தந்தி டிவி
      சொண்ணதினல் போடாம iruppeengalaa
      இல்லை மலர் மணி எல்லாம் சொல்றாங்களே அவங்களுக்கு போடுங்க. எல்லா கட்சி நியூஸ் தந்தி பாரா பட்சம் இல்லாம போடுறாங்க.

    • @sarkumar1753
      @sarkumar1753 3 місяці тому

      அப்படி இருந்தும் மோடி வெற்றி பெற்று விடுகிறாரே! அது எப்படி?

    • @futuresolution7988
      @futuresolution7988 3 місяці тому

      Unakku modi naayku suport panuna nee ok nu solluva appdi thaaney inga modi naayku velai illa tamilnadla

    • @postbox4656
      @postbox4656 3 місяці тому +2

      true bro

  • @muthupandirajendran6509
    @muthupandirajendran6509 3 місяці тому +99

    தந்திடிவி பணத்தை பெற்றுக்கொண்டு இந்த மாதிரி கீழ்த்தரமாக கருத்துத்திணிப்பு செய்வது தவறானது

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 3 місяці тому +1

      பாண்டி இவ்வளவு வெவரம் இல்லாம போயிட்டீங்கள் தம்பி😂

  • @muthu6987
    @muthu6987 3 місяці тому +6

    எல்லா சேனல்களும் கருத்து கணிப்பு எடுத்து வெளியிடுகிறார்கள்
    ஆனால் நான் இத்தனை வருடங்களில் ஒரு இடத்தில் கூட கருத்துகணிப்பு கேட்டு நேரில் பார்த்ததில்லை
    எங்கே எப்போது எப்படி நடந்தது என்ற வெளிப்படைதன்மை கிடையாது

  • @ravichander2533
    @ravichander2533 3 місяці тому +8

    இந்த தம்பியின் களப்பணி ஆய்வு மிகவும் துல்லியமாக இருக்கும் இதுக்கு 2019 ல் இருந்து இந்த தம்பியின் கருத்து கணிப்பு சரியாக இருந்தது

  • @SaranphotographyMdu
    @SaranphotographyMdu 3 місяці тому +25

    தந்தி டிவி தங்களின் கண்ணியம் கேள்விக்குறி ஆகிய விட்டது

  • @user-ik2lo6oy7v
    @user-ik2lo6oy7v 3 місяці тому +204

    கருத்து திணிப்பு செய்வதால் தந்தி டிவி ஃபாலோவிலிருந்து வெளியேறுகிறேன் உங்கள் முடிவு

    • @MK-ds2di
      @MK-ds2di 3 місяці тому

      ஒவ்வொரு தமிழனும் அடித்து தந்தி டிவியை விரட்டுவோம்.

    • @aadurcyoutubeshorts
      @aadurcyoutubeshorts 3 місяці тому +5

      Yes

    • @suryaramanan5
      @suryaramanan5 3 місяці тому +3

      Ok veliya po apo

    • @aadurcyoutubeshorts
      @aadurcyoutubeshorts 3 місяці тому +3

      Yes

    • @user-ok8sl3ul9k
      @user-ok8sl3ul9k 3 місяці тому +6

      நான் முன்னதாகவே வெளியேறிவிட்டேன் நண்பா.

  • @jrredits5472
    @jrredits5472 3 місяці тому +5

    இந்த வீடியோ டெலீட் பண்ணாத.... ஜூன் 4 சந்திப்போம்

  • @LChristopher-mm6vr
    @LChristopher-mm6vr 3 місяці тому +3

    பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் 🎉

  • @a.selvana.selvan-kc6pu
    @a.selvana.selvan-kc6pu 3 місяці тому +294

    கேப்டன் இவர்களை காரி துப்புன தப்பில்லை

    • @uchimahali3703
      @uchimahali3703 3 місяці тому

      Fraud media captain ungala thuphunathu thappey illada

    • @uchimahali3703
      @uchimahali3703 3 місяці тому

      Ippade patta fraud news channel s yallam thadai sayya pada veyndum

    • @VijayKumar-vp4rk
      @VijayKumar-vp4rk 3 місяці тому

      ஏன்டா இந்த எச்ச பொழப்பு தந்தி

    • @Madhumathi-xm4sl
      @Madhumathi-xm4sl 3 місяці тому

      O😊😮😊

    • @gsakcork
      @gsakcork 3 місяці тому +2

      Well said

  • @sivakumar-ko7yu
    @sivakumar-ko7yu 3 місяці тому +40

    Truly fake news
    நீங்களும் Toilet paper ஆகாதிங்க.

  • @user-ok8sl3ul9k
    @user-ok8sl3ul9k 3 місяці тому +4

    மக்களுக்கு உன்மையை சொல்வது தான் ஊடகம்
    ஆனால் இப்படி கேடுகெட்டு தன்நிலை மாறிய ஊடகத்தை பார்த்ததே கிடையாது
    தந்தி டிவி உங்களுடைய கருத்து கணிப்பு
    நாம் தமிழர் கட்சியின் விழுக்காடு தவறு
    அடித்து சொல்கிறேன்
    சவாலுக்கு தயாரா???

  • @varshaagunalan8843
    @varshaagunalan8843 3 місяці тому +17

    இதை உருட்றதுக்கு இத்தனை பில்டப்பா????

  • @rameshlakshmi1832
    @rameshlakshmi1832 3 місяці тому +23

    யாருகிட்ட வந்து இவங்க கருத்து கேட்டாங்க....ஏல்லாம் பொய்..

  • @karthikeyanj8885
    @karthikeyanj8885 3 місяці тому +49

    இரண்டு மாதங்கள் வேலை செய்யாமல் தூங்கிவிட்டார். கருத்துக் கணிப்புகள் சிரிக்க வைக்கின்றன😅😅😅

  • @Annanin-thampi
    @Annanin-thampi 3 місяці тому +3

    ஒரு தமிழன் மேல் ஏறி வருவதை தமிழரே பிடிக்கவில்லை என்று சொன்னால் எந்த டிவி சொல்லவும்

  • @meerahussainshaajahan
    @meerahussainshaajahan 3 місяці тому +3

    36 ஆயிரம் பேர் 140கோடி யில் கருத்து ஏற்கக்கூடியதல்ல.. கருத்துக் கணிப்பு மக்களை திசை திருப்பவே?

  • @s.senthilkumar9183
    @s.senthilkumar9183 3 місяці тому +170

    இது கருத்து கணிப்பு இல்லை திணிப்பு என்றே சொல்லலாம் இதற்கு ஒரு பெரிய தொகை கைமாறி இருக்கலாம மக்கள் தீர்ப்பே இறுதியனாது

  • @PackiyaMr
    @PackiyaMr 3 місяці тому +22

    உங்களின் கருத்து கணிப்பில் நம்பகத் தன்மை இல்லை.

    • @devarajgounder5184
      @devarajgounder5184 3 місяці тому

      இந்த நிறுவனம் 2014 முதல் தொடர்ந்து கருத்து கணிப்பு நடத்தி வருகிறார்கள் இவர்கள் இதுவரை நடத்திய கருத்து கணிப்பு 90 சதவீதம் சரியாக வந்தது இதுவும் சரியாக இருக்கும் இதில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது

    • @prasannanbaskaran2985
      @prasannanbaskaran2985 3 місяці тому

      In a 3 way contest you cannot predict, moreover opinion polls are always a failure in tamilnadu

    • @karthik_askas9930
      @karthik_askas9930 3 місяці тому

      ​@@devarajgounder5184 2021 voda Ella edathulaiyum NTKku kootam varuthu kaasu kudukama. Aana vote% mattum epdi kuraiyum

  • @gnanaprakash9825
    @gnanaprakash9825 3 місяці тому +4

    Wait for the result on June 4 who will become PM

  • @tamiltube7780
    @tamiltube7780 3 місяці тому +68

    உங்களிடம் யாராவது கருத்து கேட்டார்களா??

    • @devarajgounder5184
      @devarajgounder5184 3 місяці тому

      உன்னை யார் பார்க்க சொன்னார்கள் 😂😂😂

    • @vellaisamyshanmugam6334
      @vellaisamyshanmugam6334 3 місяці тому

      இந்த கணிப்புக்கு எதிராகத்தான் இருக்கும் எப்பவுமே😂

  • @prabudakshan7400
    @prabudakshan7400 3 місяці тому +292

    கருத்து கணிப்பு இல்ல எவனிடமோ பெட்டியை வாங்கிக்கொண்டு கக்கும் கருத்து திணிப்பு .. நீங்கள் எல்லாம் நடுநிலை ஊடகம்னு வெளிய சொல்லாதீங்க

    • @sreeambaloffset5288
      @sreeambaloffset5288 3 місяці тому +2

      oor erandu patta koothadikku (dmk)
      kondattam

    • @SMuthukumar-cx5is
      @SMuthukumar-cx5is 3 місяці тому

      Thuu poda tha the TV channel thuu poda pooooooooooo loose saygo mandal podaa

    • @manikandanramadass5792
      @manikandanramadass5792 3 місяці тому +1

      The karthu kanippu who taken this person was from very worst family background

    • @DRRANGARAJAN
      @DRRANGARAJAN 3 місяці тому

      The more tha lies the more we begin to consider that Thanthi is a 'curse in disguise'

    • @user-yy9yj2rb5v
      @user-yy9yj2rb5v 3 місяці тому

      Fixed percentage fraud pasanga

  • @subramanilogayanagi9997
    @subramanilogayanagi9997 3 місяці тому

    தந்தி டிவிக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் மக்களில் ஒருவன் இந்த கருத்துக்கணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது மூன்றாவது முறையாக நமது நாட்டு பாரத பிரதமர் திரு மோடி ஜி ஐயா அவர்களே வருவார் என்பது அனைத்து மக்களுக்குமே தெரிந்த ஒன்று தமிழகத்தில் தான் பிஜேபிக்கு துணை இல்லை மத்த மாநிலங்களில் அமோகமாக இருக்கிறது மூன்றாவது நமது பாரத பிரதமர் திரு மோடிஜி அவர்களை வருவார்

  • @mukilkathirkathir7045
    @mukilkathirkathir7045 3 місяці тому +19

    மக்களின் மனதில் உள்ளதை உங்களால் கணிக்க முடியாது

  • @asrlnt
    @asrlnt 3 місяці тому +130

    இந்த கணிப்பு 200₹ + பிரியாணி

    • @Sakthivelu1998
      @Sakthivelu1998 3 місяці тому +1

      அடேய் கதறத ..இந்த பான்பராக் + 2 ரூவா + பிரியாணி அண்டா எச்ச சோறு 😂😂😂

    • @sreedharasrinivasan3587
      @sreedharasrinivasan3587 3 місяці тому

      And pee

  • @arisabina4653
    @arisabina4653 3 місяці тому +53

    ஒருவேளை இந்த கருத்துக்கணிப்புக்கு ஏற்றவாறு தேர்தல் முடிவு நடந்தால் இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்

    • @ramrajramraj417
      @ramrajramraj417 3 місяці тому

      Poda venna sangi thiruttu pardeshi panda

  • @allinoneig2311
    @allinoneig2311 3 місяці тому +3

    என் உறவினர் பூனாவில் இருக்கிறார். சரத் பவார் வோட்டுக்கு அதிக பணம் கொடுக்கிறார். *ஆனால் வாக்காளர்கள் பணத்தை பெற்று மிகவும் புத்திசாலித்தனமான நல்ல ஆட்சி செய்யும் பாஜக அல்லது சிவசேனாவுக்கு வாக்களிக்கிறார்கள்* ஆனால் அந்த மராட்டியர்களைப் போல தமிழர்களுக்கும் நல்ல நேரமும் மூளையும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

  • @user-ko1nx5ry9t
    @user-ko1nx5ry9t 3 місяці тому +3

    கருத்து கணிப்பு தெரிவிப்பது தேர்தல் நடைமுறை விதிகளுக்கு எதிரானது... இதலா டுப்பாக்கூர் மக்கள் மனம் மாறினால்...

  • @manitahsildar770
    @manitahsildar770 3 місяці тому +15

    தவறானால் நீங்க இனி எப்போதும் கருத்து கணிப்பு செய்யக்கூடாது.

  • @sanjayprasathjn4114
    @sanjayprasathjn4114 3 місяці тому +29

    Coimbatore people are not fools.Thanthi viewers may go down in future

  • @elangoelangovan4262
    @elangoelangovan4262 3 місяці тому +6

    தமிழ் நாட்டின் மக்கள் கருத்தை குப்பையில் போடுங்க

  • @jagathesanjagan5135
    @jagathesanjagan5135 3 місяці тому +29

    கருத்து திணிப்பு

  • @rolemodelrolemodel
    @rolemodelrolemodel 3 місяці тому +272

    இதையெல்லாம் நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் முட்டாள் இல்லை.. ஜூன் 4 ல் பார்க்கலாம்..

    • @elangojackus
      @elangojackus 3 місяці тому +18

      ஜூன் 4 க்கு பிறகு இந்த டிவி சேனல் இருக்க கூடாது

    • @gtha630
      @gtha630 3 місяці тому +7

      Yes

    • @albertthina-um8gn
      @albertthina-um8gn 3 місяці тому +1

      Belive Maths.Dobt belive History

    • @trthavamani5875
      @trthavamani5875 3 місяці тому +1

      Pannaiyar

    • @seenirajseeniyamma5741
      @seenirajseeniyamma5741 3 місяці тому +1

      This is very correct
      Thanthi Evan oru muttappaya

  • @sivahari9258
    @sivahari9258 3 місяці тому +3

    இது கருத்துக்கணிப்பு அல்ல கருத்துத் திணிப்பு

  • @shivrajshivraj8606
    @shivrajshivraj8606 3 місяці тому +2

    கருத்துக்கணிப்பு நடத்துவதற்கும் வெளியிடுவதற்கு எல்லோர்க்கும் உரிமை உள்ளது.அது தன் தந்தி tv yum செய்கிறது
    உங்களுக்கு பிதிக்காட்டி vere கணிப்பு பாருங்க

  • @pattabiramanr2925
    @pattabiramanr2925 3 місяці тому +9

    நான் பார்த்த தங்கள் கருத்து கணிப்பை பற்றிய கருத்தில் 407ல் ஒன்று கூட உங்கள் கருத்து கணிப்பை ஆதரிக்கவில்லையே?

  • @srinivasan4926
    @srinivasan4926 3 місяці тому +19

    இது கருத்து திணிப்பே. ஏன்?? இப்படி ஆயிட்டீங்க?? 😮😮

    • @Passing_rays
      @Passing_rays 3 місяці тому +4

      காசு... பணம்... துட்டு... Money... Money ☹️

  • @Summa_peasuvom
    @Summa_peasuvom 3 місяці тому +2

    60 - ல் பிறந்தவர் முதல் 90 - ல் பிறந்தவர் வரை எல்லாம் இறந்தால் நாம் தமிழர் கட்சியின் எல்லா உயிர்களுக்கும் ஆன அரசியல் தலைவன் சீமான் வெற்றி பெறுவார்🙌💚🥺💯

    • @muthudhivi
      @muthudhivi 3 місяці тому

      It's mean 1960 - 1990

  • @esakkimuthu8700
    @esakkimuthu8700 3 місяці тому +10

    எங்க ஊருல கருத்து கணிப்பு எடுக்கலையே

  • @surendarveera321
    @surendarveera321 3 місяці тому +77

    Waste of time 👎🏻 worst survey

  • @user-ot6gi6nk7h
    @user-ot6gi6nk7h 3 місяці тому +2

    தமிழக எம். பி. தேர்தல் வெற்றி: திமுக-33, ஏ சி எஸ் -1 (வேலூர்), நெல்லை, குமரி-2 (பா ஜ க), அதிமுக-1 (கோவை), அமுமுக-1(தேனி ), ஓ பி எஸ்-1(ராமநாதபுரம்).

  • @ravishankar3908
    @ravishankar3908 3 місяці тому +35

    Thanthi tv collect money from DMK , they also support DMK

  • @pandiyansoundara2670
    @pandiyansoundara2670 3 місяці тому +45

    தமிழக ஊடகங்களை பற்றி உலகம் அறியும் .

  • @ananthkrishnan7022
    @ananthkrishnan7022 3 місяці тому +3

    உங்கள் கருத்து கணிப்பில் பணப்பட்டுவாடா பற்றி கூறவே இல்லையே ஏன் ? நீங்களும் வாங்கியதாலா

  • @maran63
    @maran63 3 місяці тому +14

    உங்கள் கற்பனைத்திறன் அதிக அளவு இருக்கிறது வாழ்த்துக்கள் இதை நம்பும் அளவிற்கு மக்கள் முட்டாள்கள் இல்லை

  • @ravielecdes
    @ravielecdes 3 місяці тому +37

    100% Wrong.

  • @vijaya8893
    @vijaya8893 3 місяці тому +2

    இது தேர்தல் இல்லை சுதந்திரப் போராட்டம் ஆம் சுதந்திரப் போராட்டம் மக்கள் பாரதம் என்ற புண்ணிய பூமியில் பிறந்து வளர்ந்த பூமி இந்த பூமியில் ஒரு மனித உயிர் இறைவனால் படைக்கப்பட்ட உயிர் வாழ்வதற்கு எல்லா நலன்களும் தேவை அதை தடுக்கவோ அடக்கவோ நாட்டை ஆளும் அரசுக்கு உரிமை இல்லை பாஜக அரசு அதைத்தான் செய்தது இப்போது மீண்டும் வந்தால் அது மேலும் உறுதி செய்யப்படும் ஆக நாம் பிறந்து வளர்ந்து நமது வாழ்க்கையை வாழ்வதற்கு சுதந்திரத் தடை போடும் அரசு நமக்கு வேண்டாம் ஆம் சுய ஒழுக்கம் ஒவ்வொரு மனிதரும் பின்பற்றி வாழும் போது இதில் அரசு எப்படி குறுக்கிட்டு சட்டம் போட முடியும்? அரசு தனது மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை கொஞ்சம் கூட வித்தியாசம் பாராட்டாமல் செய்ய வேண்டும் அதற்காகத் தான் தேர்தல் என்ற ஒன்றை நடத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு அரசை மக்கள் கொண்டு வருகிறார்கள் ஆனால் இப்போது அத்தகைய பண்பாட்டுக்கே கேடு வருகிறது என்றால் மக்கள் யோசிக்க வேண்டும் ஆம் மக்களின் அடிப்படை சுதந்திரம் மிக முக்கியம் அதை பாஜக அரசு முடக்கினால் எப்படி அந்த அரசை மக்கள் விரும்புவார்கள் ? அதனால் இப்போது நமக்கு மிகவும் முக்கியம் நமது வாழ்க்கை எதிர்காலம் கூட நமது சந்ததிகளுக்கு நாம் சிறந்த அஸ்திவாரத்தை போட்டு அதை வளர்த்து விட வேண்டும் அது தான் மிக முக்கியம் நல்ல சிந்தனை நல்ல செயல்பாடுகள் இது தான் நாட்டுக்குத் தேவை இது அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒன்று மதங்கள் நம்பிக்கைகள் அவரவர் சொந்த உணர்வுகள் வழிபாடுகள் அதை எந்த அரசும் தடை செய்யவோ மாற்றி அமைக்கவோ செய்ய முடியாது இது தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வியல் முறைகள் அதை நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தோடு சம்பந்தப்படுத்தி ப்ரச்சணை ஏற்படுத்தக் கூடாது அது தான் இப்போது மிகப் பெரிய ப்ரச்சணையாக இருக்கிறது அது மனிதர்களின் வாழ்க்கை சுதந்திரத்தையே ஆட்டம் கொள்ள வைக்கிறது எனவே தான் இது தேர்தல் இல்லை ஒரு சுதந்திரப் போர் வலியோர் எளியோர் என்ற இனங்களாக மட்டும் மாறிக் கொண்டு போகும் இந்த சமுதாயம் மாற வேண்டும் அதற்காகத் தான் இந்தத் தேர்தல் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது எளியோரின் வளர்ச்சியைத் தடை செய்யும் அரசாக இருக்கும் எந்த அரசும் சரியான அரசு அல்ல ஆகவே தான் இந்தத் தேர்தல் தான் நாடு சுதந்திரம் அடைந்து இத்தனை வருடங்கள் கடந்தும் அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது மக்கள் யோசித்து வாக்கு அளிக்க வேண்டும் நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @ratheeshkrishna4668
    @ratheeshkrishna4668 3 місяці тому +2

    I still remember your last few years survey after pandey left thanthi TV 😂😂😂…. Neega solrath onnu nadakurath veraonnah iruku

  • @reubendaniel8319
    @reubendaniel8319 3 місяці тому +2

    குஜராத் கலவர நேரம் திமுக பிஜேபி கூட்டணி ஆட்சி வாஜ்பாய் தலைமையில் இருந்தது திமுக மந்திரிகள் வாய் திறக்கவில்லை இஸ்லாமிய மக்கள் மறந்து போனார்கள் பாவம்

  • @biologicalscienceprofrabin4795
    @biologicalscienceprofrabin4795 3 місяці тому +42

    கருத்து தினீப்பு

  • @karuppasamykaruppasamy694
    @karuppasamykaruppasamy694 3 місяці тому +70

    100%தவறு

    • @user-yc7ur9cg9q
      @user-yc7ur9cg9q 3 місяці тому

      ரிசல்ட் பாருங்க டா
      தினத்தந்தி கருத்துக்கணிப்பு
      உண்மை

  • @balrajraj1326
    @balrajraj1326 3 місяці тому +2

    மக்களை நம்பி உங்களை நம்பி சீமான் தனிச்சு போட்டியிட்டுவெற்றி பெற எனது வாழ்த்துக்கள்...🎉🎉...

  • @balajirk7447
    @balajirk7447 3 місяці тому +2

    TN makkala paathu romba kashtama irukku. Jananga. Thirundharamaadhiri thonala...

  • @asrsr9204
    @asrsr9204 3 місяці тому +15

    மக்களுக்கு பிடித்தவர்களுக்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் இவர்கள் ஏன் கருத்துக் கணிப்பு என பொய்யாக திணிக்கிறார்கள்

  • @baalakrishna4687
    @baalakrishna4687 3 місяці тому +52

    😂😂😂 ஏண்டா ரெட் லைட் மீடியா வதந்தி t .v

  • @divi3140
    @divi3140 3 місяці тому +4

    சர்வே எடுத்தவன் மூஞ்சி ஏன்டா பேயறஞ்ச மாதிரி இருக்கு 😂😂

  • @DarkPsycheinsights-z7s
    @DarkPsycheinsights-z7s 3 місяці тому +2

    Instead of wasting so much of time you could clearly declared all 39 to DMK directly.😊

  • @chuchusarvesh3160
    @chuchusarvesh3160 3 місяці тому +49

    இந்த 3 பேரூக்கும் மிகவும் மோசமான நேரம் ஆரம்பம்

  • @user-fl9qd4lz5s
    @user-fl9qd4lz5s 3 місяці тому +15

    நாடு நாசாம...போகட்டும்

  • @shanthishanthi2737
    @shanthishanthi2737 3 місяці тому +13

    அட தத்தி கோவையில் அண்ணாமலை அல்லது அதிமுக இது தான் ஜெயிக்கும் இதில் எங்கே திமுக வருகிறது நான் கோவை வாக்காளர்

    • @kkamdurga486
      @kkamdurga486 3 місяці тому +3

      Superb
      Annamalai Great

    • @shivrajshivraj8606
      @shivrajshivraj8606 3 місяці тому +1

      Nee யாரென்று எங்களுக்கு தெரியுது
      கருத்தை கருத எதுக்கோ. அண்ணாமலை
      ஜெயிக்காட்டி செத்து விடுவீர்களா?😂

    • @bmohan2302
      @bmohan2302 3 місяці тому +3

      ​@@shivrajshivraj8606
      இதே கேள்வி திருப்பி கேட்கப்பட்டால்?

    • @aaravs338
      @aaravs338 3 місяці тому +3

      @@shivrajshivraj8606adai dmk up apadiye kilambi poidu 😂

    • @aaravs338
      @aaravs338 3 місяці тому +1

      Annamalai ji will win for sure 💯

  • @selvakumarselvakumar5300
    @selvakumarselvakumar5300 3 місяці тому +1

    திமுக வெற்றி உண்மையான நிலவரம் ஆனால் பிஜேபிக்கு நீங்கள் கொடுக்கும் வாக்கு சதவீகிதம் நிச்சயம் கிடைக்காது!

  • @rameshuk77
    @rameshuk77 3 місяці тому +42

    டுபோகோர் கருத்து கேற்பு இது கருத்து திணிப்பு

  • @Passing_rays
    @Passing_rays 3 місяці тому +24

    நேர்மை என்றால் என்ன என்று தெரியுமா? உங்களை போன்ற தரம் குறைந்த ஊடகங்களால் ஜனநாயகத்தின் நிலையே கவலைக்குரியதாக உள்ளது.

  • @globlelifestlye1204
    @globlelifestlye1204 3 місяці тому +1

    I request everyone to come forward and start reporting this video staying mis information

  • @valluvans.b.m7920
    @valluvans.b.m7920 3 місяці тому +1

    Krishnamurthy's work is reliable... I appreciate him again. Good work... Keep going.. your work will have the same result again.

  • @karthikeyanr9745
    @karthikeyanr9745 3 місяці тому +24

    We are not fool

  • @krpkash
    @krpkash 3 місяці тому +11

    ஒரு தொகுதிக்கு 900 பேர் - எப்படி கனிக்கமுடியும்?

  • @davidkarthi5910
    @davidkarthi5910 3 місяці тому

    நன்றி தந்தி டிவி❤❤❤❤விழுப்புரம் வெற்றி...சிதம்பரம் மாபெறும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வார் எழுச்சி தமிழர் ❤❤❤❤

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 2 місяці тому +1

    கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் இதேபோல் தாங்கள் 12.05.2014 அன்று கருத்து கணிப்புகளை வெளியிட்டீர்கள்.அதில் அ இ அ தி மு க விற்கு 29,தி மு க விற்கு 5,பா ஜ க கூட்டணிக்கு 6என வெளியிட்டீர்கள்.ஆனால் நடந்தது என்ன?அ இ அ தி மு க விற்கு 37இடங்களும்,பா ஜ க கூட்டணிக்கு 3 இடங்களும் கிடைத்தன.ஆனால் தி மு க விற்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.இதனிடையே திரு ரவீந்திரன் துரைசாமி அவர்கள் 16இடங்கள் தி மு க விற்கு கிடைக்கும் என அவருடைய கணிப்பாக கூறினார்.இவ்வாறு தவறாக ஒரு கருத்து கணிப்புகளை வெளியிட்டது குறித்து, கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் மீண்டும் அதே பல்லவியை பாடுகிறீர்கள்.கொஞ்சமாவது மனசாட்சியுடன், பத்திரிகை தர்மத்துடன் நடுநிலையாக நடந்திட பாருங்கள்.தயவுசெய்து பெரியவர் ஆதித்தனார் அவர்களின் பெயரை கெடுக்காதீர்கள்.

  • @kathiresans3806
    @kathiresans3806 3 місяці тому +73

    இது ஒரு விபச்சார ஊடகம் !

    • @senthilnathansamynathan8888
      @senthilnathansamynathan8888 3 місяці тому +1

      Acசண்முகம் இந்த முறை 200000 வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை சின்னம் வெற்றி

  • @user-uc5vs7eb8e
    @user-uc5vs7eb8e 3 місяці тому +28

    நீங்கள் சொல்வதெல்லாம் பொய் இதே தந்தி டிவியை மே நான்காம் தேதி எனக்கு பதில் சொல்லித்தான் ஆகனும் விடமாட்டேன்.

  • @shanmugam3862
    @shanmugam3862 2 місяці тому +1

    நாப்பதும் வெற்றி பெற்று டெல்லியில் போய் என்னடா பண்ணப் போறீங்க ஒன்றும் புடுங்க முடியாது😊

  • @தமிழ்கவி
    @தமிழ்கவி 3 місяці тому

    ஒரு வரலாறு இருக்கிறது தந்தி டீவி சொன்ன கருத்து கணிப்பு இதுவரை நடந்ததே இல்லை... அதான் வரலாறு

  • @santho8517
    @santho8517 3 місяці тому +68

    இந்த வேலை செய்வதற்கு அவர்கள் கூட்டிக் கொடுக்கலாம்

    • @MK-ds2di
      @MK-ds2di 3 місяці тому

      சூத்து காட்டி பொழக்கலாம்.

    • @gvscreaation-andaman3384
      @gvscreaation-andaman3384 3 місяці тому +1

      இவனுக எல்லாம் சோறு சாப்பிடுறாங்கலா வேற எதையாவது தின்றாங்கலா

  • @ramprakashc9999
    @ramprakashc9999 3 місяці тому +9

    அன்பு நண்பர்களே / உறவினர்களே
    தேர்தல் நாள் 19-04-2024 அன்று காலையில் எழுந்து *குக்கரில்* சாதம் வைத்து சுவாமிக்கு *மாம்பழம்* மற்றும் *பலாப்பழம்* நைவேத்தியம் செய்து *தாமரை* மலரால் அர்ச்சனை செய்து *சைக்கிள்* எடுத்து கொண்டு வாக்கு சாவடி சென்று ~சூரியன்~ மறையும் வரை வாக்களிக்கலாம்.
    வாக்கு சாவடியில் ஆயுதம் அனுமதி இல்லை .ஆதலால் ~சுத்தி அரிவாள்~ ~பானை~ எடுத்து செல்ல வேண்டாம்.
    உங்கள் கையால் இல்லை, அவர்கள் கொடுக்கும் மையால் வாக்களிக்கவும்.
    *வாக்களிப்பது நம் கடமை*.
    இப்படிக்கு
    தேசபணியில்
    மோடி தாஸன்
    🙏🙏
    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balamurugann739
    @balamurugann739 3 місяці тому +5

    இதில் பதிவு பண்ணும் comments இருந்து தெரியவில்லையா நீங்கள் எடுத்த கருத்து கணிப்பு தவறு என்று இந்த பொழப்புக்கு தமிழ்நாட்டுல உள்ள மக்களிடம் பிச்சை எடுங்க

  • @RajeshKumar-bu9tb
    @RajeshKumar-bu9tb 3 місяці тому +1

    சூப்பர் இப்பவே மோடிக்கு heart attak vanthirukum

  • @rsreditz4296
    @rsreditz4296 3 місяці тому +86

    இது திமுக டீவி

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 3 місяці тому +44

    உண்மைக்கு புறம்பாக…..ஆளும் கட்சிக்கு ஜால்ரா தட்டும் தொந்தி டிவியின் கருத்து கணிப்பு… கணிப்பல்ல, திணிப்பு… இதுக்கு பதிலா வேற தொழில் பார்க்கலாம்!!
    ஜூன் 4 க்குப்பின் அருண் கிருஷ்ணமூர்த்தி கருத்துகணிப்பு தொழில விட்டுட்டு வேற வேலை தேடவேண்டும்!!

  • @guruprasamca
    @guruprasamca 3 місяці тому +2

    Thanthi TV is a biggest DMK paid channel.... This channel is getting lot of money from DMK

  • @thatchinamoorthyt1740
    @thatchinamoorthyt1740 3 місяці тому +5

    Admk 3வது இடம் தான் இந்த கருத்து கணிப்பு தவறு

  • @asrindian
    @asrindian 3 місяці тому +75

    பணம் வாங்கி நடத்தப்படும் கருத்து கணிப்பு.. தூ..... தூ.... தூ...

  • @aaravs338
    @aaravs338 3 місяці тому +22

    Thanthi TV proved that Sombu of DMK and Congress 😂 let’s wait until June 4th

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 3 місяці тому +24

    தமிழ் நாடு எவன் அப்பன் வீட்டு சொத்து?
    ஒரு குடும்பம் மட்டும் ஆள?
    மக்கள் குறிப்பாக இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்!

    • @karthicks859
      @karthicks859 3 місяці тому +1

      ஓட் போடும் பாஜக ❤நன்றி

    • @cresirj6238
      @cresirj6238 3 місяці тому

      Dei! TN'a adhigam aanda katchi ADMK dhaan.

  • @AadhanAkara
    @AadhanAkara 3 місяці тому +2

    காறித் துப்புகிறேன்.....

  • @arulromesh
    @arulromesh 3 місяці тому +1

    நீங்கள் கருத்து கணிப்பு ஒரு கட்சிக்கு 10% மேல் வேறுபாடு வரும்போது இவர்கள் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @sathishkumarnatarajan2138
    @sathishkumarnatarajan2138 3 місяці тому +14

    இதெல்லாம் ஒரு பொழப்பு

  • @seenirajlingasamy197
    @seenirajlingasamy197 3 місяці тому +6

    வேலூரில் 1% வித்தியாசம் என்றால் ஒரு பூத்துக்கு முக்கால் ஓட்டு தான் வருகிறது...

  • @user-sc3hj9qr4c
    @user-sc3hj9qr4c 3 місяці тому

    இந்த ________தொழிலை தடை செய்ய வேண்டும்
    அல்லது நாம் புரக்கணிக்க வேண்டும்