சிவாஜியின் புகழை வளர்த்த சாந்தி தியேட்டர்

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2024
  • சென்னையில் பிரபலமாக விளங்கிய சாந்தி தியேட்டர் பற்றிய பல சுவையான அரிதான விஷயங்கள் இந்த வீடியோவில்
    #shanthitheatre
  • Розваги

КОМЕНТАРІ • 14

  • @seenivasan7167
    @seenivasan7167 27 днів тому +4

    மறக்க முடியாத ரசிகர்களின் அன்பாலும் உணர்வாழும் இப்போதும் நெஞ்சில் நிழலாடி கொண்டிருக்கும் எங்கள் திலகத்தின் பொக்கிஷம் மறக்க முடியவில்லை

  • @DuraiRaj-st1ib
    @DuraiRaj-st1ib 28 днів тому +1

    Yes sir sure super interesting information yesterday also I crossed over that area immediately I thought Shanti old memories running in my mind it's very very missing moment of shanti🎉

  • @RAJARAJESHWARAMTHILAKCHANDAR
    @RAJARAJESHWARAMTHILAKCHANDAR 25 днів тому

    ❤❤❤❤❤❤❤❤❤அருமை 🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👍🏼👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼அருமை அண்ணா 👍🏼👍🏼👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼👍🏼👍🏼🤗🤗🤗🤗🤗🤗🤗👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👏🏼👏🏼🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @gerardgerard4049
    @gerardgerard4049 27 днів тому

    1989 I Saw Pudhiya Vaanam.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 27 днів тому

    i had luck to see one picture Mridanga Chakravarthi Great Experience

  • @prabhusubramanyam3475
    @prabhusubramanyam3475 21 день тому

    என்னுடைய தனிப்பட்டக் கருத்து, ஏன் மற்றவர்கள் சொல்லித்தான் பிள்ளைகளுக்கு நடிகர் திலகத்தின் பெருமை தெரிய வேண்டுமா, மேலும் நடிகர் திலகத்தின் குடும்பத்தில் அவர் சகோதரர்களின் பிள்ளைகளின் தலையீடுகள் வேறு, மொத்தத்தில் நடிகர் திலகத்தின் கோட்டையை தரைமட்டமாக்கி விட்டனர்

  • @visukumaran5023
    @visukumaran5023 27 днів тому

    Pirabu RAMkumar seitha pilai

  • @barathisenthilvel272
    @barathisenthilvel272 28 днів тому

    🎉🎉🎉

  • @martuid8130
    @martuid8130 28 днів тому +3

    ஏங்க சிவாஜியைப்பற்றி பேசும் நீங்கள் இப்போது வணிகரீதியான பில்டிங் ஆகிவிட்டது சிவாஜியின் நினைவுச்சின்னம் சாந்தி ததியேட்டர் அப்படியிருந்த நிலையில் இடித்துவிட்டார்கள் சரி போகட்டடும் அந்திடத்தில் சிவாஜியின் முழு உருவச்சிலையை ஸ்டைலாக ஷோபன்பாபுவுக்கு வைத்தததுபோல் வைத்திருந்தால் ரசிகர்கள் மனம் குளிர்ந்திருக்கும் அதைவிட்டுட்டு பாதி சிலை அது நல்லாவும் இல்லை நீங்கள் சிவாஜியைப்பற்றி பேசுகிறீர்களே பிரபுவிடம் இந்தக்கோரிக்கையை வைத்திருக்கலாமே அரசுமட்டுமில்லை உங்களைப்போன்றவர்களும் சிவாஜிக்கு துரோகம்தான் செய்கிறீர்கள்

    • @vasudevancv8470
      @vasudevancv8470 28 днів тому +3

      I agree with you and I appreciate your views. In a Portion of this Complex, at least a Mini Theatre cum Sivaji Memorial could have been built where once in a while Memorable Films of Sivaji GaNesan could be screened during Holidays / Festival Days / important occasions during Evening / Night times.