#MGR

Поділитися
Вставка
  • Опубліковано 29 сер 2023
  • Welcome to MR.Politics, your go-to source for deep dives into the rich tapestry of Tamil Nadu's political history! In this enlightening episode, we embark on a journey to uncover a lesser-known yet immensely significant event in Tamil Nadu's political landscape - the speech that ultimately led to the dismissal of the iconic M.G. Ramachandran (MGR) from the Dravida Munnetra Kazhagam (DMK).
    Our mission is to shed light on the often overlooked intricacies of this historical moment. We'll dissect the circumstances, motivations, and repercussions of MGR's dismissal, offering you a comprehensive understanding of its profound impact on Tamil Nadu's politics.
    As we navigate through the pages of history, we'll unravel the political dynamics and key players involved in this turning point. This episode promises to unveil a chapter that shaped not only MGR's political journey but also the course of Tamil Nadu's political history.
    Join us in this exploration of the past, providing valuable context to the present political landscape. We encourage you to engage with us by liking, sharing, and subscribing for more thought-provoking content.
    Be a part of the conversation by using the hashtag #TamilNaduPolitics, sharing your thoughts, and connecting with fellow history enthusiasts.
    Thank you for being an integral part of the MR.Politics community. Together, we'll continue to unravel the complexities of history, one episode at a time
    #IndianPolitics #TamilNaduTrendingNews #TamilNaduPoliticsLatest #BreakingNewsTamilNadu

КОМЕНТАРІ • 619

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 9 місяців тому +74

    Great speech by DR.MGR

  • @syerode
    @syerode 7 місяців тому +166

    குள்ளநரிதனத்தின்
    உச்சம், கேப்மாரி NO.1
    கருணாநிதியை சரியாக அன்றே கணித்தவர் MGR அவர்கள்.

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj 7 місяців тому +2

    • @gdrgdr4177
      @gdrgdr4177 6 місяців тому

      அது எல்லாம் சரியாகத்தான் செய்தார் தலைவர் ஆனால் சாகும் வயசில் ஒரு 16 வயசு பொண்ணு கூட சேர்த்துக் கொண்டு அதற்கு திருப்திப்படுத்த முடியாமல் அது ஒரு சனியனை சேர்த்துக் கொண்டு தமிழ்நாடு குட்டிச்சுவராகி விட்டது செரினா கஞ்சா கேஸ்

    • @murugesan1696
      @murugesan1696 6 місяців тому

      Erandu perumey orey kuttaiyil ooriya erandu mattaikazhthan.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 6 місяців тому

      கழகம் வளர வேண்டும் என்று பேரறிஞர் மிகவும் விரும்பினார் எம்ஜிஆரின் ஒவ்வொரு நற்செயலையும் அண்ணா முன்னிலைபடுத்தினார். கழகம் 1967ல் மிகப்பெரிய வெற்றி பெற, புரட்சித் தலைவரை MRராதா
      சுட்ட அந்த சந்தர்ப்பம் ராயப்பேட் மருத்துவமனையில் கழுத்தில் குண்டுபட்டு கிடந்த அந்த தருணமே புகைப்படங்கள் எடுத்து பத்திரிக்கைகளில் வெளியிட்டு கலைஞர் அண்ட் கோ அரசியல் செய்தது.அன்றைய செய்தியாளர்களுக்கு நன்கு தெரியும். எம்ஜிஆரிடம் அண்ணா காட்டிய அன்பை எல்லோரும் ரசித்தனர் கலைஞரைத் தவிர சந்தர்ப்பம் 1969 பேரறிஞர் அண்ணா மரணம் கழகத்தில் சங்கடத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்த சாணக்கிய தனமே உருவான கலைஞர் எம் ஜி ஆரை பகடையாய் பயன்படுத்தி மற்றவர்களை சரிகட்ட அடுத்த 1972 தேர்தலிலும் கழகம் வென்றது அதுவரை எம்ஜிஆரிடம் எந்த மோதலும் வெளிகாட்டாமல் இருந்தவன் தனது இளவல் மு.க.முத்துவை எம் ஜி ஆருக்கு மாற்றாக பிள்ளையோ புல்லை என்று களமிறக்க திமுகவின் நிலையில் எம் ஜி ஆரை ஓரம் கட்டுவது என்று மூத்த தலைவர்களை முடுக்கிவிட நெடுஞ்செழியன் முதல் ஆளாக நின்று பிள்ளையார் சுழி போட்டார். எம்ஜிஆர் பொருளாளர். ஆனால் கழகத்தின் எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் புறக்கணிக்கப்பட்டு வந்தது எம் ஜி ஆர் நிழல்களுக்கு வேதனை துயரம் தந்தது. பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக எம் ஜி ஆர் அவர்களை கழகத்திலிருந்து வெளியேற்றியே ஆக வேண்டும் என்கிற போக்கை மறைமுகமாக திமுக செய்வது புரட்சிதலைவருக்கு புரிய அன்று புதிய கழகத்தை உருவாக்கினார் அதிமுக அதை வெற்றிகொள்ள இறுதிவரை (எம் ஜி ஆர் மறைவு நாள் வரை) கலைஞர் எடுத்த எந்த முடிவும் தோல்வியாகவே முடிந்தது.கழகம் உடைபடவும் அதிமுக உருவாகி பத்து வருடங்கள் திமுக தோல்வியை தழுவியதற்கும் சுயநலகலைஞரே ஒரே காரணம். எங்கள் தலைவரல்ல.

    • @murugesan1696
      @murugesan1696 6 місяців тому

      Antha kuzhzhanari,kebmariyaiththaney 1969 & 1971 erandu thadaivaiyum C.M. vaka varuvatharkku,MGRthaney support seitharley.Appadi yendral Yaruley kuzhzhanari, kebmari? Solluley.Reply.Thavaru seibavanai vida thavaru seibavanukku udanthaiyaka eruppavanukkuththan thandanai adhikam.

  • @MahenderanM-ic2ik
    @MahenderanM-ic2ik 2 місяці тому +65

    ஈழ தமிழர்கள் மீது அதிக பாசம் வைத்த எங்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டுயிருக்கிறார்

    • @vaspriyan
      @vaspriyan 2 місяці тому +1

      அன்று ஆட்சியில் இருந்ததால் புலிகள் இவரை தஞ்சமடைந்தார்கள்..அவ்வளவே.கலொஞர் இருந்திருந்தால் அவர் செய்திருப்பார்.

    • @MahenderanM-ic2ik
      @MahenderanM-ic2ik 2 місяці тому +2

      @@vaspriyan உண்மை

    • @Kassprasad-gp6rh
      @Kassprasad-gp6rh Місяць тому +1

      ​@@vaspriyan
      2006ல் யார் ஆட்சியில் இருந்தது? 😂

    • @g.panneerselvam9794
      @g.panneerselvam9794 Місяць тому

      ​@@vaspriyanகலைஞர் முதல்வராக இருந்த போதுதான் இலங்கையில் இனப்படுகொலை அறங்கேறியது!

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 Місяць тому +2

      @@Kassprasad-gp6rh 1996 கலைஞர் அசுர பலத்தோடு ஆட்சியில் .... இதே சுப.வீ தலைமையில் கலைவாணர் அரங்கில், வீ. புலிகள் ஆதரவு கூட்டம் போட அனுமதிக்க மறுத்தவர் கலைஞர் நக்கீரன் பேச்சுவார்த்தையின் முடிவில் பேனர்கள், கொடிகள், அகற்றப்பட்டு ஆதரவு கோருவது மட்டுமே கோஷமிடுதல் ஆட்சிக்கு அவப்பெயர் மத்தியரசுக்கு தகவல் போய் சேரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தவர் கலைஞர். ஆட்சியில் இருக்கும் வரை தண்ணீரில் கிடக்கும் பாஸ்பரஸ் திமுக. ஆட்சியில் இல்லாவிட்டால் வீட்டு கூரையில் போட்ட பாஸ்பரஸ் திமுக. ஒரு கட்டத்தில் கலைஞரே சொன்னது. 2021 முதல்வாரம் டாஸ்மாக்கை ஒழிப்பது முதல் வேலை. இன்று நிலை? அதான் திராவிட மாடல்😃

  • @user-mr2kw8eo8d
    @user-mr2kw8eo8d 7 місяців тому +109

    MGR அவர்களால் தான் குடிசை வீடுகளுக்கு இலவச
    மின்சாரம் வழங்கி ஆணை
    பிறப்பிக்கப்பட்டது.MGR ன்
    மக்கள் செல்வாக்கு புரியாமல்
    ஒரு அரசியல்வாதி 14 ஆண்டுகள் வனவாசம் சென்றது தமிழக அரசியல்
    சரித்திரம்.MGR is a great
    Leader in Tamilnadu History.
    One and Only MGR.

    • @murugesan1696
      @murugesan1696 7 місяців тому

      MGR Cinemavil nadiththathai unmai yendru nambiya Padippu arivuu ellatha, Thamizhnattin 32% Pothumakkazhin muttazhthanam!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 місяці тому

      Amarar MGR avargal KARUPPUPANATHUKKAGA DIRECTOR MOHANDOSS 1972 OCTOBERIL vanthu mirattinaar
      DIsmiss pannumvagaiyil soozhnilaiyai uruvakkinar.
      Cinema selvakku, panam vaithu padaithathu thirattinar,
      Arasiyalvathiyagave KALAIGNAR Yethirthu ninrar panathai yethirththu janananayaga reethiyagave yethirkondar KALAIGANAR
      Vanavasam, jaanavasamlaam kedaiyathu!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 4 місяці тому +1

      DGP Mohandoss man &myth book paduthalakkum Puriyum.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 місяці тому +1

      10 varuda thodar aatchiyil 4,5 karyangal pothathu, PATHTHATHU!

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      @@sivavelayutham7278 நீங்கள் அதை தமிழில் படித்திருக்கிறீரா அப்படியானால்.... DGP மோகன்தாஸ் அவரை எந்த இடத்தில் இகழ்ந்து குறிப்பிட்டார் என்பதை சொல்லுங்களேன்.

  • @vijayakumar4195
    @vijayakumar4195 Місяць тому +20

    எம்ஜிஆர் ஆரம்பித்து வைத்த கட்சி இன்று தி௫டா்களின் கூடாரமாக ௨ள்ளது...❤

    • @perumal1436
      @perumal1436 18 днів тому +2

      nombar. 1 tirudan. karuna nithi

  • @KanagarajK-ix6dh
    @KanagarajK-ix6dh 2 місяці тому +8

    மிக அருமையான பேச்சு. இதை பொறுத்து கொள்ளாமல் தலைவரை கட்சியில் நீக்கி அவரை பாரதரத்னா ஆக்கி விட்டதற்கு வாழ்த்துக்கள்

  • @muthaiahsundaram8589
    @muthaiahsundaram8589 6 місяців тому +26

    டாக்டர் எம்ஜிஆர் போல் இன்னும்மொரு மணிதர் கிடைக்க மாட்டாங்க

    • @vaspriyan
      @vaspriyan 2 місяці тому +2

      கலைஞரைப்போல் கிடைத்துவிடுவார்களா...கலை,அரசியல்,இலகாகிய ஆளுமைகளோடு கூடிய ஒரு ஓய்வறியா தலைவன்...??

  • @prabhu.kprabhu.k4278
    @prabhu.kprabhu.k4278 7 місяців тому +102

    கருணாநிதி திருடன் என்று அன்றே சொன்ன உண்மை தலைவன் The Great MGR

    • @murugesan1696
      @murugesan1696 7 місяців тому

      MGR oru sadist yenbathu unakku theriyumaley?

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj 7 місяців тому +6

      Unmai nanbare 🙏

    • @ChandraPrakash.parame
      @ChandraPrakash.parame 5 місяців тому

      அப்ப எம்ஜிஆர் மகா திருடன் மெத்தையில் பணம் வைத்து படுத்து இருந்தது.இது தான் மகா திருடனின் ஒரு வரலாறு

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 місяці тому +2

      POI ANBARE, AVAR KADAISI varai potriya thalaivar Kalaignar!

    • @RajaRaja-pi5zt
      @RajaRaja-pi5zt Місяць тому

      திருடன் கட்சி ஊழல் நிறைந்தா கட்சி அதிமுக. தமிழ் நாட்டை 50 ஆண்டுக்கு பின் நோக்கி எடுத்து சென்ற கட்சி அதிமுக . ஊழல் மொத்த உருவம் கொண்ட A1 குற்றவாளி உருவாக்கியவர் MGR. திருட்டு கட்சியை உருவாக்கியவன் MGR. MGR MGR.

  • @user-sl9kk3hv9n
    @user-sl9kk3hv9n 6 місяців тому +30

    அன்றே கணித்து சாதனை படைத்த மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இன்றைய அரசியல் நிலையும் இதுதான்

  • @user-gt4jy5gl7z
    @user-gt4jy5gl7z 4 місяці тому +21

    ஆம் மக்கள் திலகம் எம்ஜிஆர் புரட்சித்தலைவர் இதுவரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் ஒரு நல்ல மகத்தான தலைவர் எம்ஜிஆர்

  • @josephrajanchristopher3131
    @josephrajanchristopher3131 9 місяців тому +68

    Mass leader...he believed the people...& the people loved him❤

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      1960 kala kattaththil MGR Rasikarkazhil 90% Padippu arivu ellathavarkazh+ antha neraththil vote urimai ellatha 12 to 15 vayathu paiyankazh & Pennkazh.MGR cinemavil nadiththathai unmai yendru nambiya appavikazh.Cinemavirkkum Nija Vazhkkaikkum viththiyasam theriyathavarkazhappa.

  • @Chennaicity_zen
    @Chennaicity_zen 9 місяців тому +258

    இன்றும் மக்கள் மனதில் வாழும் ஒரே மனிதர் MGR

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому +12

      Thiruthaatha jenmangazh erukkumvarai.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 9 місяців тому +12

      ​@@murugesan1696
      அதான் , கருணாநிதி 5 முறை ஸிஎம் .

    • @gunavilangar
      @gunavilangar 9 місяців тому +13

      ​@@user-ie4dg4ly7x அது கேனைத் தமிழர்களின் ஏமாற்றம்... சந்தர்ப்ப சைழ்நிலையால்😅😅

    • @VenkatachalamKama008
      @VenkatachalamKama008 9 місяців тому

      ​Wwwwwwwwwwwwwwwwwwww

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      @@user-ie4dg4ly7x Karunanithiyum MGRin Sibarisil C.M.aanavarthan.Erandu perum orey kuttaiyil ooriya erandu mattaikazhthan.DMK veru AIADMK veru kidaiyathu.

  • @mvvenkataraman
    @mvvenkataraman 8 місяців тому +27

    MGR!!!!!!!!!!!!!!!!!!!!! முடிவில்லா புகழ் பெற்ற மனித தெய்வம்!

  • @user-fp2tn6wt2o
    @user-fp2tn6wt2o 9 місяців тому +22

    MGR பொருளாளர் கணக்கு கேட்டது தான் முக்கிய காரணம்.

    • @murugesan1696
      @murugesan1696 6 місяців тому

      Kankkum kidaiyathu oru vekayamum kidaiyathu.lndiran kettathum pennaley,namma chandiran kettathum pennaley.

    • @vaspriyan
      @vaspriyan 2 місяці тому +3

      இவர்தான் கணக்கை தரவேண்டும்.இவரே கேட்பது வேடிக்கை.

    • @Rajendrankaruppiaya
      @Rajendrankaruppiaya 2 місяці тому

      ​@@vaspriyanवी

    • @kannankannan-bm7vy
      @kannankannan-bm7vy 2 місяці тому

      உலகம் சுற்றும் பொறுக்கி படத்திற்காக இவர் செய்த மோசடிக்கு சாஸ்திரி பவனில் ஒருமணிநேரம் நிற்கவைத்து விசாரித்தது ED இது திமுக வை அழிக்க இந்திரா போட்ட திட்டம் மகோரா மாட்டிக்கொண்டதால் திமுக வை பேச கட்சி விரட்டிவிட்டது

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 9 місяців тому +42

    👍👍👍👍👍👍👍👍👍 MGR, the great.

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      Kathaanayakiyaka Nadikkum nadikaikazhai thadavuvathil great.( Vera ondrum seiya mudiyathu!) Ethai Lawer & old Thamizh actress Kasthuri solliyirukkirar.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg 9 місяців тому +45

    அன்பு உள்ளம் கோண்டவவ்களே எம்ஜிஆர் தொண்டா்களே இவரை போல் யாா் பிறப்பாா் என ஏங்குகிறேன். இதக்கனி என்ற படத்தில் ஏழைகளுக்கு அரிசி,சேலைகள் கொடுத்து ஏழைகளை மகிழ்வித்து அந்த படத்தில் நீங்க நல்லா இருக்கவேனும் இந்த நாடு முன்னேற இந்த நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற என்ற பாடல் நினைவு வருகிறது.முதல்வரானதும் ஏழைகளுக்கு விலைவாசியை கட்டுபடுத்தி,மின்சாரகட்டணம் ஏற்றாமலும்,பஸ்கட்டணம் ஏராமலும் மக்கள் நலதிட்டங்களை சிறப்பாக செய்தாா்.அதனாலே இன்றைக்கும் மக்கள் ஆதரவு அரால் கட்சிக்கு உள்ளது.இந்த வீடியோவுக்கு நன்றி.

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому +1

      1982 il kazhzhukkadaikazh, Sarayakkadaikazh & 1984 il Brandy kadaikazh thiranthuvittu yezhaimakkazh vayirttil adiththa arivazhi MGR.

    • @murugesan1696
      @murugesan1696 7 місяців тому

      MGR 3 Thadavai C.M. vaka erunthapothu 3 thadavai Bus(Charge) kattanam koottiyirukkirarley, loosuppayaley.

    • @murugesan1696
      @murugesan1696 6 місяців тому +1

      Cinema nadippirkkum,Nija vazhkkaikkum viththiyasam theriyatha jadangazhil neeyum oruvan!

    • @ganeshram863
      @ganeshram863 3 місяці тому +1

      Annamalai is the New
      Kamarajar+ Anna durai

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      @@ganeshram863 காமராசு, அண்ணாவோடு .... இது, ரொம்ப பாவம். முதலாமவர், கல்வி கண் திறந்த மாமனிதர், இரண்டாமவர், பகுத்தறிவு என்ன என்பதை தந்தை பெரியாரிடம் கற்று போதித்த பேரறிஞர். ஒன்றே குலம் ஒருவனே தேவனெனும் தத்துவ வழிகாட்டி தென்னாட்டு காந்தி. அது சரி அரண்டவன் கண்ணுக்கு இருண்டதும் பேய்தானே. Comparison not composision? 's only a goat🥱🥱🥱🥱🥱🥱🥱🥱

  • @venkatesanshankar
    @venkatesanshankar 9 місяців тому +19

    Long live MGR.

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 9 місяців тому +56

    நான் ஏன் பிறந்தேன் தொடரில் எம்ஜியார் எழுதியது :-
    அண்ணா மறைந்தபின் நான் கலைஞரை முதல்லவராக்கினேன் ஆனால் அவர் ஒரு குற்றவாளியை பாதி சிறை தண்டனை கூட அனுபவிக்காதவரை விடுதலை செய்தது எனக்கு அதிர்ச்சியை அளித்தது....

    • @barathiathi4487
      @barathiathi4487 9 місяців тому

      தா்மபுாியில் கோவை வேளாண்மை கல்லூாி மாணவிகளை பேருந்தில் வைத்து தீ வைத்து கொளுத்தியவா்களை சிறையில் இருந்துஅதிமுக அரசு விடுதலை செய்ததை மறந்துவிட வேண்டாம்.

    • @murugesan1696
      @murugesan1696 7 місяців тому

      MGRukku thairiyam erunthal avarey C.M. aakiyirukkalamey. Yen MGR C.M. aakivillai yendral C.M. aakivittal cinemavil heorinekazhai thadavi,thadavi duet pada mudiyamal poividumulla athanalthan.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 місяці тому

      Nannadaththaiyin peril RADHANNANAI viduviththathaik kurippidugirar.
      Ivarudaiya Pazhivangum guname idhu!

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому

      MGR PAZHIVANGUM yennam kondavar.
      Radhannan 3 1/2varudam thandanai anubavithu mudithuvittar.
      Nannadathai certificate police koduththuvittathu.
      Viduthalai MUST.
      ARASUPPANIYIL VIRUNTHU VAITHU KOLBAVAR AMARAR MGR avargal.
      Whims &fancies koodathu.
      MGR avargalin vanmam krotham velippadai.
      As a CM KALAIGNAR than kadamaiyai seithar. 1974

    • @vaspriyan
      @vaspriyan 2 місяці тому

      அய்யோடா...மஞ்சநோட்டீஸ் கொடுத்த வெண்ணிற ஆடை நிர்மலாவை பேல்சபை உறுப்பினராக்கியது சட்டப்படி தவறு என்று எடுத்துரைத்ததற்கு நிர்மலா இல்லாமல் சபையா எனாறு மேல்சபையையே கலைத்த நீதிநியாயமான் எம்ஜிஆர்.

  • @sangkithaaubry4941
    @sangkithaaubry4941 9 місяців тому +36

    Great speech ❤

  • @muralikrishnan56
    @muralikrishnan56 6 місяців тому +8

    Dr MGR is a great man and legend person

  • @veeravishnu8588
    @veeravishnu8588 9 місяців тому +8

    Super God Is One Man MGR

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 9 місяців тому +64

    Dr.MGR is a great legend only one leader 🙏🙏🙏

  • @sctexcellentcreation63
    @sctexcellentcreation63 9 місяців тому +66

    என்றும் MGR

  • @meyyappanshanmugam3528
    @meyyappanshanmugam3528 8 місяців тому +49

    களவாணிப் பயல்கிட்ட கணக்கு கேட்டால் கோபம் வராதா

    • @vaspriyan
      @vaspriyan 2 місяці тому

      இவர் யோக்யமா...சாராயக்கடையை துவக்கி வைத்து மக்களை கெடுத்ததே இவர்தான்.

  • @user-fp2tn6wt2o
    @user-fp2tn6wt2o 8 місяців тому +22

    பொருளாளர் எம்ஜி ஆர் கணக்கு கேட்டார் அதை சொல்லாமல் கருணாநிதி கட்சியில் இருந்து நீக்கினார்.

    • @kuttysubash8123
      @kuttysubash8123 Місяць тому

      இதுதான் உண்மை, இந்த கருணாநிதி அடிச்ச கொள்ளைக்குக் கணக்கு கேட்டதால் நீக்கப்பட்டார்.

  • @user-rr4dr1rd7u
    @user-rr4dr1rd7u 7 місяців тому +5

    வைகோ அய்யோ பாவம்.

  • @user-hk1kc1ou3s
    @user-hk1kc1ou3s 9 місяців тому +33

    அண்ணா கருணாநிதி முதல்வர் ஆக காரணமே எம்ஜிஆர் தான் எம்ஜிஆர் முகத்தை வைத்து தான் அண்ணா கருணாநிதி ஓட்டு வாங்கினார்கள்.திமுக அதிமுக இரண்டு கட்சியையும் வளர்த்தது எம்ஜிஆர் தான்.
    எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கினார் 15 வருடம் அவரை அசைக்க முடியவில்லை.

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      Loosuppayaley avar CM.vaka erunthathu 9 varushangazhthanley.

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      1980 Parliment election result yennannu unakku theriyumaley?! DMK koottani vertti pertta thokuthikazh-38.AIADMK koottani vertti pertta thokuthikazh -2.Athilum sila kurippatta karanangazhukkaka,Sivakasi(Tharpothu Virudhunagar thokuthi) thokuthiyil 3000 vote viththiyasaththil AIADMK vertti perttathu! Entha varalarellam therinthu pathivu poduley.

    • @Gilbertjohnson380
      @Gilbertjohnson380 9 місяців тому +4

      அப்போ காமராசர்க்கு யார் முகத்தை வச்சி ஓட்டு போட்டார்கள் ?

    • @user-hk1kc1ou3s
      @user-hk1kc1ou3s 9 місяців тому +5

      @@Gilbertjohnson380 காமராஜர் நல்ல மனிதர் மிகப்பெரிய தலைவர். ஆனால் அவரும் எம்ஜிஆரிடம் தோற்று விட்டார்

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      @@user-hk1kc1ou3s Ayya.Thiru.K.Kamarajar avarkazh athey 1967 il, Nagerkovil Parliment thokuthiyil nindru vertti perttarley,arivu ketta mundam.Appothu MGR yennaththaley,yarukkuley pudunigikondu eruntharley? Muttappayaley. Reply.

  • @haridass-yo1ve
    @haridass-yo1ve 9 місяців тому +50

    எம்ஜிஆர் மனித வடிவில் ஒரு தெயவம்

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому +2

      Yentha theivamum oru pondattiyudan erunthathu ellai,athupolthan evarum.

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 6 місяців тому +2

      ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக காண்பிகக ஆசை கொண்டு
      சாராயக கடை திறந்துவைத்தார்

  • @jegak1009
    @jegak1009 7 місяців тому +5

    கட்டபொம்மனை காட்டி கொடுத்த எட்டப்பன் ஒரு தமிழன்!
    தமிழ் நாட்டில் தமிழனை விட மற்றவர்களுக்கு தான் மதிப்பு மரியாதை 😅

  • @gunaseeland4792
    @gunaseeland4792 8 місяців тому +11

    அதான் தலைவன் கலைஞர் அதிகாரம், நீக்கம் செல்லும் வாழ்த்துக்கள் அய்யா.

  • @grandpamy1450
    @grandpamy1450 9 місяців тому +28

    புரட்சித்தலைவர் தமிழ்நாட்டிற்கு என்னென்ன செய்தார் என்று தயவு
    செய்து கொஞ்சம் எழுதிப் பாருங்களேன்,,,
    இதயம் பேசுகிறது மணியன் நன்கு அறிவார்,,
    நல்ல படங்கள்,,,நல்ல பாடல்கள்,,,,சபையில் பாராட்டுக்குரியது,,,

    • @vijaymoha6376
      @vijaymoha6376 9 місяців тому

      நண்பரே முதலமைச்சர்கள் யாரும் சும்மா செய்து விடுவது இல்லை. அதிகாரம் ஆசைகளின் உச்சம் எண்பது தங்களுக்கு தெரியாததா.ஆசை யாரை விட்டது அது mgr,கருணாநிதி, விடவில்லை. நீங்கள் சொல்வீர்கள் மதிய உணவு திட்டம் இன்னும் பல என்று. அப்படியானால் முதலமைச்சரின் வேலை தான் என்ன???????????????

    • @manisekaranmani8843
      @manisekaranmani8843 9 місяців тому +8

      ஏலைகளின் வாகனம் சைக்கிளில் ஒருவர் மட்டுமே போகமுடியும் .M G R முதல்வர் ஆனதும் இருவர் போகலாம் என்று ஆணையட்டவர் .ஏலைபங்காலன்

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 9 місяців тому

      ​@@vijaymoha6376
      அப்போ அண்ணா நேரு ராஜீவ்காந்தி இந்திரா காந்தி பெயர்கள் ஏன் .

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      Antha Maniyanai arrest seithavar,arivazhi MGR.

    • @nallvazhai7380
      @nallvazhai7380 8 місяців тому

      He opened engineering , medical college, no hike prices, no increases taxes, people's lives happyly in this period, nobody has been equal to greatMGR, SHUTT Up

  • @kanagarajmanickam4901
    @kanagarajmanickam4901 9 місяців тому +38

    என்றுமே புரட்சி தலைவர் புகழ்பாடும் உலகமே

  • @makkalthiligamfanmsr4274
    @makkalthiligamfanmsr4274 7 місяців тому +17

    MGR is a human God, Karunanidhi was a father of curroption, stallin is a son of curroption, udainidhi is a grandson of curroption,

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 місяці тому +1

      MGR RAN SARAYA SAMRAJYAM with Udaiyar JEPPIYAR
      Kept 750kodi bediie vachuirunthar. Container came around Chennai .
      Idhuthan corruption UCHCHAM.

  • @vetrivel1489
    @vetrivel1489 6 місяців тому +7

    மக்கள் மனதில் வாழும் கலைஞர்

  • @sivavsk9710
    @sivavsk9710 2 місяці тому +1

    தீய சக்திகளை அன்றே சரியாக அடையாளம் காட்டியவர் MGR

  • @sathiamoorthyvelusamy-cd5hi
    @sathiamoorthyvelusamy-cd5hi 9 місяців тому +7

    Super speech

  • @mohansundaram100
    @mohansundaram100 3 місяці тому +2

    MGR was a great man, one of the greatest leader and real superstar. He was in politics from very beginning along with his cine carrier. He had won the hearts of the Tamil people by his mass movies and extraordinary good behavior. MGR was one of the key instrumental behind the deep establishment of DMK in Tamil Nadu. The DMK was the first party to win the great congress party after the Independence. MGR was a magic, a phenomenal chapter of Tamil Nadu politics.

  • @swanswap4242
    @swanswap4242 9 місяців тому +8

    MGR is right...but MK earnings?????

  • @mahendarthangavelu7658
    @mahendarthangavelu7658 9 місяців тому +25

    அன்று முதல் திமுக குடும்ப கம்பெனியாக மாறி விட்டது.

  • @Sangi605
    @Sangi605 9 місяців тому +17

    Still now MGR is in my brain. What a CHARACTER and PERSONALITY. 🙏 to. MGR

  • @irudayaraj3541
    @irudayaraj3541 9 місяців тому +9

    Sariyaka Thaane Kettu Irukkiraar. Athu Thaan MGR

  • @rajrajasekar4848
    @rajrajasekar4848 9 днів тому

    Very honest right from day 1

  • @ramus730
    @ramus730 9 місяців тому +8

    karunnithi mudalvar anthu mgr allmgr pugal valga

  • @kumarann4569
    @kumarann4569 4 місяці тому +48

    எது எப்படியோ........கருணாநிதியை விட ஆயிரம் மடங்கு மனசாட்சி உள்ள மனிதன் திரு எம் ஜி ஆர் ....... தலைவர் காமராஜர் வழிகாட்டி அண்ணா என சொன்ன போதே அவரின் மனசாட்சி வெளிப்படுகிறது ...... நன்றி.....என்றும் நாங்கள் இவரின் பக்கமே ...அஇஅதிமுக .

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      அதில் ஊசிமுனை அளவு சந்தேகமில்லை நண்பரே அண்ணாவின் கழகம் இதுதான்.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому +1

      Aam THALAIVIYE
      C1 CONVICTED!

    • @user-ct1uq4pe6r
      @user-ct1uq4pe6r 2 місяці тому

      ⁠@@sivavelayutham7278அது A-1 அதாவது Accused-1; குற்றவாளி எண்-1. மனசாட்சி உள்ள மனிதன் ஆட்சியில் திருச்செந்தூர் கோவில் நிர்வாக அதிகாரியின் குரல்வளை நெறிக்கப்பட்டு நியாயம் வழங்காத ஆட்சியில் உயிரிழந்தார். அதைத்தொடரந்து பால்கமிஷனும் ரே கமிஷனும் பாராட்டுப் பத்திரங்கள் வழங்கின. தனிமனித துதி/ வழிபாடும் எதேச்சாதிகார்ரமும் தலை விரித்தாடியது இந்த மனசாட்சிஉள்ளவரின் ஆட்சியில்தான். பெரியார் மொழியில்தான் சொல்ல வேண்டும். முட்டாப்பயகளே கொஞ்சம் விஷயம் தெரிந்து சிந்திக்கப்பழகுங்கள். ஊழல்குற்றம் சாட்டியதே நாவலர் மணைவி வைர நெக்லஸ் வாங்கியது, பு உசண்முகத்தின் கோதுமைப் பேர ஊழல் ஆகியவற்றுக்குத்தான். அனால் அவரகளைத்தன் அமைச்சரவையில் சேர்த்தார்ர்.கலைஞர் மீதான குற்றச்சாட்டாக தயாளு தட்டைப்பயறு அஞ்சுகம் அரசி என்று அதிகார துஷ்பரயோகம் பற்றித்தான் பேசினார். பொதுவாக ஊழல் பற்றிப் பேசினாலும் கலைஞர் குவித்த சொத்து என்று எதையும் குறிப்பிட வில்லை. மந்திரிகுமாரியில் தனக்கு வாழ்வளித்தவர் என்ற நன்றியோ ! தெரியவில்லை. கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்குக் காரணமான மதுரை முத்துவை தன் கட்சியில் சேர்த்து மேயராக்கினார். எல்லாமகலைஞரைத் தனிமைப்படுத்தவே. அதிருக்கட்டும். தன் பழைய நண்பரகள் அவசரநிலைஇல் அல்லல் படுவதைத் தெரிந்தே அவசரநிலையை ஆதித்தவர்தான் இந்த மனசாடசியுள்ள மனிதன். மற்றபடி ஒரு வெங்காயமும் கிடையாது.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 2 місяці тому +1

      ​@@parakbaraak.1607
      ANNA SARAYA SAMRAJYAM NADATHTHA SOLLAVILLAIYE(BENAME UDAIYAR PEYARIL)

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 2 місяці тому

      @@sivavelayutham7278 வீராணம் ஊழலில் சர்காரியா கமிசனால் விஞ்ஞான திருடர்கள் என்று பட்டம் பெற்றவர் எங்களைச் சொல்ல எந்த அதிகார ஆணவமுமில்லை.

  • @tejashwinik4743
    @tejashwinik4743 9 місяців тому +12

    MAKKAL THILAGAM ONE GOD

  • @santhoshdharmaraj56
    @santhoshdharmaraj56 9 місяців тому +5

    Mamanithar thalaivar

  • @sivajiperiasamy2034
    @sivajiperiasamy2034 9 місяців тому +7

    The fellows in DMK are to earn not to makkal😊

  • @divakaranpranavam
    @divakaranpranavam 6 місяців тому +2

    Vazhga Makkal Thilakam MGR 🙏🙏🙏

  • @vbc_che_9f743
    @vbc_che_9f743 9 місяців тому +13

    Because of M G R only Tamilnadu became second most literacy state in India. MGR only brought the Hr sec course because of this only most of the students reached college, During the MG R period only more number of Matric schools opened. M G R given permission to open private engg college. Now TN ihas
    More engg college in India. Before M G R era if one of the subjects fail also, all subjects should be written to pass. MGR only put the full stop to the system. Come to Jeya's era. Her dream is to open one medical college one district. EPS full filled her dream. Now TN is the only one state has more than 60 medical college. MGR is the CM one who has given nutrious food, books, dress, chappal and tooth powder to the children. so we can say MG R period is the Golden era of Tamil Nadu. Do you know MGR never mind the caste and religion.

    • @sasindranathan
      @sasindranathan 6 місяців тому +1

      You are right 👍

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 5 місяців тому +2

      Each district should have a medical college - as policy enunciated between 1996 - 2001. Not by Jaya. Show me the policy decision as proof.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 місяці тому

      AIADMK has no policy except lying &putting blames on DMK.

  • @infinityhousing9153
    @infinityhousing9153 8 місяців тому +2

    Mgr தனியாக கட்சி ஆரம்பிக்காவிட்டால் இன்னும் தமிழ்நாடு அழிந்திருக்கும்..

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Місяць тому +1

    Super mgr

  • @SaleemKhan-sy2sp
    @SaleemKhan-sy2sp 9 місяців тому +23

    MGR The Icon Leader Of The Century 👍👍👍👍👍👍👍👍

  • @dcd577
    @dcd577 2 місяці тому +1

    Still without MGR, DMK is living. The corrupt ADMK and AMMA and others went to jail.

  • @zeebraravee1841
    @zeebraravee1841 7 місяців тому +13

    மனித தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அண்ணா வாழ்க ❤

  • @pratheepalexander6462
    @pratheepalexander6462 6 місяців тому +1

    Great

  • @sankara.1956-ml1ic
    @sankara.1956-ml1ic 5 місяців тому +1

    True and Sure.

  • @suvisesharajt250
    @suvisesharajt250 9 місяців тому +13

    அவருக்கு பின் கட்சி நடத்தி ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் நிலை,இப்போது இருக்கும் நிர்வாகிகள் நிலை என்ன? இப்போது MGR உயிரோடு இருந்து இருந்தால் என்ன செய்வார்? அவருடைய கொள்கைக்கும் இன்றைய நடப்புக்கும் சம்பந்தமே இல்லை.

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 7 місяців тому

      ஆமா அண்ணா கூட பைசாக்கு பாக்கியோட போயிட்டாரு அப்புறம் ஒரு ஆறு வருச கொள்கை கொள்ளை கூட்டம் கூடத்தான் கோணல ஆட்சி அதிகாரம் பண்ணி அழிஞ்சது....நாங்க கேட்டோமா இல்லை அண்ணாதான் வந்து கேட்டாரா. ஏன் நீட்டை புடுங்கி புடுங்கி புடுங்கி எறிஞ்சிடுவோம்னு இந்த பெரியவாய வெச்சி ஓட்டு வாங்கி இப்போ பம்மாத்து பண்ணிட்டு...520 வாக்குறுதியில் 499 வாக்குறுதியும் புடுங்கி தள்ளிட்டோம்னு புளுகிட்டு திரியறானுங்களே அனைத்து குடும்ப தலைவிகளையும் 1000 ரூவா நாமம் போட்டது தில்லாலங்கடி தானே நாங்க கேட்டோமா.? மாசாமாசம் EB கணக்கு நாங்க ஏமாளிங்க நீங்க அறிவு ஜீவிங்க. EB கட்டண உயர்வு, வீட்டு வரி இரண்டு மடங்கு அதிகரிப்பு.இதெல்லாம் மக்களுக்கு தந்த வாக்குறுதி. போங்க போய் TASMAC கை மூடுற வழிய பாருங்க.

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 Місяць тому

    முடிவு ..... என்றும் உலகெங்கும் வாழும் MGR அவர்கள்.

  • @jayaseelan3766
    @jayaseelan3766 4 місяці тому +2

    👏👏

  • @surendrank4365
    @surendrank4365 3 місяці тому +1

    Mass leader MGR 🙏👍

  • @rajupandian998
    @rajupandian998 7 місяців тому +3

    ஆட்சியாளர்கள் சுயநலம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் " கட்சி தடம் மாறுகிறது " என்றவர்...ஆனால் இன்று அவர் தொடங்கிய கட்சி மூழ்குகிறதே...இதை யாரிடம் சொல்ல...

  • @harikumar4829
    @harikumar4829 Місяць тому

    Yes, MGR was a greater leader who loved people very much and People too... Karunanidhi always failed before MGR several elections continuously and Karunanithi became CM after Demise of MGR.

  • @saravananptc4069
    @saravananptc4069 Місяць тому

    எங்களோடு வாழ்ந்த மனித ரூபத்தின் தெய்வம்

  • @sekarparvathi7357
    @sekarparvathi7357 9 місяців тому +6

    Super. Mgr

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 9 місяців тому +15

    MGR our God 🙏

  • @raje9089
    @raje9089 Місяць тому

    நல்லவர்கள் எல்லாம் சீக்கிரம் போய்விட்டார்கள்

  • @loganganapathi4923
    @loganganapathi4923 9 місяців тому +28

    சரியாக தலைவர் கேட்டு இருக்காரு இப்ப ஒரு பெரிய கூட்டமே தமிழ் நாட்டையே பங்கு போட்டுட்டு இருக்காங்கா

    • @tamilchelvanramasamy8733
      @tamilchelvanramasamy8733 9 місяців тому

      A pot is calling its kettle black.

    • @rajendranrajraj1006
      @rajendranrajraj1006 9 місяців тому

      Andru surabdeya PanAm mundru latcham kodeyagedhey manam plus satchi elladavarfal puratchi thalaivar elaygalin thalaivar

    • @avinandvenkat2
      @avinandvenkat2 9 місяців тому +1

      Exactly my mind voice annaike Karunaainidhi yendra thatchinamoorthi thirudana pottu thalli irundha innaiku namma avlo kashtapada vendi vandhirukadhu assault ah vitadhu ippa periya viswaroobam eduthu nikudhu😅😅😅

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      @@avinandvenkat2 yenda 3 vezhai soru thingama erukkiyaa? allathu un pondatti yar koodaiyum oodipoivittazhaa?

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      @@rajendranrajraj1006 1982 il kazhzhukkadaikazh,Sarayakkadaikazh and 1984 il brandy kadaikazhai thiranthuvittu yezhaimakkazh vayirttil adiththa arivazhida MGR.

  • @kamaraj9853
    @kamaraj9853 Місяць тому

    Mgr very super man super leader

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 9 місяців тому +7

    Mgr always god

  • @purijagannathan9402
    @purijagannathan9402 7 місяців тому +2

    இந்த வீடியோ பதிவை உலகம் காணவேண்டும் * வலைதளங்களில் தினமும் இந்த வீடியோ வைரல் ஆகவேண்டும்

  • @victorjohnpaul4448
    @victorjohnpaul4448 2 місяці тому

    புரட்சி தலைவர் சரியாகத்தான் சொல்லி இருக்கிறார். ஏழைகளின் இதய தெய்வம் புரட்சி தலைவர்.

  • @noelnalankilli7080
    @noelnalankilli7080 8 місяців тому +1

    Real Mass Leader MGR...andrum indrum endrum.......

  • @friendsyt3802
    @friendsyt3802 9 місяців тому +3

    Mgr the great

  • @RamanathanM-tj4cv
    @RamanathanM-tj4cv 4 місяці тому +1

    🎉நாட்டுக்காக எந்த தியாகத்தையும் செய்யாதவர் தன் பகுத்தறிவு கொள்கைகளை தன் குடும்பத்தில் நடைமுறைப்படுத்தாதவர் தன்னை வளர்துவிட்டதலைவர்களை மறந்து அவர்கள் குடும்பநலனில் அக்கறை காட்டாதவர் தன் வாய் ஜாலத்தால் ஜணநாயகத்திற்கு எதிரான கோட்பாடுகளை கொண்டு தமிழகமுதல்வராய் பலகோடிகளுக்கு அதிபதியாய் வாரிசு அரசியலை புகுத்திய சாதனையாளர்

  • @venkatraman5878
    @venkatraman5878 9 місяців тому +46

    எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த பிறகு 10ஆண்டிற்க்கு பிறகு மாவட்ட
    வட்ட.ஒன்றிய கிளை கழகத்தின் செயலர்கள் சேர்த்த சொத்து கணக்கை கேட்டால் கொடுப்பார்களா?

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому +3

      Cinema theateril,ticket koduththavar,kizhiththavar,Wall poster oottiyavar,Blackil cinema ticket virttavar MLA,Minister aakinaarkazh & Kazhzha Sarayam kaichchiyavar,Wine shopukku ownerkazhaaki,yellorum Mika Perrrrrrrrrrriya Kodeeswararkazhaaka aakivittner.

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 7 місяців тому +2

      ​@@murugesan1696* MGR Paved Way For Education As Buisness 😂😂😂

    • @samuelgnanadasan8362
      @samuelgnanadasan8362 7 місяців тому

      Maha Nadigan 😂😂😂

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 7 місяців тому +1

      ​​@@samuelgnanadasan8362தோ.... கண்டு புடிச்சிட்டாரே....ஆமா அடுத்த Ed ரெய்டு பத்தி தகவல் தெரியுமா?😮சார்

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 7 місяців тому +1

      ​​​ @@samuelgnanadasan8362 அவராவது நடிகரா இருந்து முதல்வராகி நடிச்சாருன்னு வெச்சிகிவோம் அரசியல்வாதியா (15 வயசு ) பொறந்து எல்லாரையும் ஐம்பெரும் தலைவர்களை ஏமாத்தி புட்டு, எம் ஜி ஆரை ஏமாத்தி (ஆதரவு கடிதம்) அண்ணன் எப்ப சாவான் தம்பி எப்போ ஆள்வான்னு நடிப்போ நடிப்பு நடிச்ச முத்துவேலர் நடிப்பை விடவா?.... எம் ஜி ஆரு நடிச்சாரு.... நம்பமாட்டேன்...🤔

  • @user-mf3ue4cp7c
    @user-mf3ue4cp7c 7 місяців тому +2

    Real. Supestarmy. Dr. Mgr. Walga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramasubramanian8228
    @ramasubramanian8228 5 місяців тому +2

    MGR was the ONLY HONEST LEADER in DMK ! 😅
    AFTER his death in 1987, NOW in 2024 ONLY, we see an EFFICIENT & HONEST LEADER in the form of ANNAMALAI 😅

  • @manienterpriseservices
    @manienterpriseservices 2 місяці тому

    ❤❤❤ எங்கள் தலைவன்

  • @saimuraliiyer7947
    @saimuraliiyer7947 6 місяців тому +1

    Athoda sotta thalaiyan doomed 😂 and Thalaivar blossomed ❤👍

  • @caldwellp8499
    @caldwellp8499 8 місяців тому +2

    இந்த பேச்சு காட்டமானதுதான்..,ஆனால் சரியானதுதானே...,ஊழல் அரசியல்வாதிகளுக்குத்தான் இது செருப்படி..

  • @user-re5te2fb2h
    @user-re5te2fb2h 9 місяців тому +6

    தலைவர்

  • @prakashr755
    @prakashr755 Місяць тому

    StillHeHisInMyHeartmassleader

  • @chinumarymary6901
    @chinumarymary6901 5 місяців тому +1

    தர்மம் = MGR..... அதர்மம் = கருணாநிதி ....

  • @jayakumar9930
    @jayakumar9930 9 місяців тому +3

    Manidhapunidhar..maamannan Puratchiyar.

  • @kathirvelramasamy594
    @kathirvelramasamy594 8 місяців тому +2

    இப்பொது எம் ஜி ஆர் இருந்தாள் புரட்சி தமிழன் என்ன சொல்லுவார்

  • @user-te1jx7lk9u
    @user-te1jx7lk9u 2 місяці тому

    உண்மையை வரலாறு சொல்லும் தற்குறிகளாக இல்லாமல் ஆய்வாளராக மாறுங்கள் ❤❤🎉🎉

  • @user-vt6ut3pn3w
    @user-vt6ut3pn3w 9 місяців тому +4

    Dear respected Thiru Udayanidhi Stalin .. you are not properly understanding about santhana dharma & insulting the individual religion community.Surely all People of this states will give you the strong reply.. Happy Ganesh Chaturthi

    • @murugesan1696
      @murugesan1696 9 місяців тому

      Sanathanam yendral pazhamaiyai marakkakkoodathu yenbathu.So nee yenna seiyra Komanam mattum kattikkondu un velaiyai paru,okva.Kottikkarappayley.

  • @tamilan2083
    @tamilan2083 9 місяців тому +3

    Anyway ADMK history will be completed by Palanichamy

  • @ayubkhan4401
    @ayubkhan4401 4 місяці тому +1

    Mgr is a great

  • @simplelearn6666
    @simplelearn6666 9 місяців тому +20

    தேவையில்லாமல் திமுகவை வளர்த்துவிட்டார் எம்.ஜி.ஆர்
    பத்து வருடங்களுக்கு முன்னரே பிரிந்திருக்க வேண்டும்.
    அல்லது சேராமலே இருந்திருக்கலாம்.

    • @chandruk5032
      @chandruk5032 9 місяців тому +1

      எதுக்கு❓
      டெல்லி அடிமை
      ஆரிய அல்லக்கை
      சங்கிகளின் சொம்பு
      காமராசர் காங்கிரஸ்
      இரண்டையும் யார் வீழ்த்துவது❓
      திமுக & அண்ணா
      இரண்டும்
      அன்றைக்கு அத்திவாசிய தேவை.
      இல்லாவிடில்,
      டெல்லி அடிமை
      காமரசரும் & காங்கிரசும்
      - திராவிட இனம்
      - தமிழ் மொழி
      இரண்டையும் அழித்து
      நம் அடையாளத்தையே
      அழித்து இருப்பார்கள்.

    • @user-ie4dg4ly7x
      @user-ie4dg4ly7x 9 місяців тому

      உண்மை .
      எம்ஜிஆர் செய்த ஹிமாலயத் தவறு

    • @parakbaraak.1607
      @parakbaraak.1607 7 місяців тому +1

      அவர் திமுகவுல சேர்ந்த போது நீங்க எங்கே போயிருந்தீங்க. அப்பவே சொல்லியிருக்ககூடாதா? அவர் சேர்ந்தது திமுக. அப்புறம் தனிக்கட்சி ஆரம்பிச்சது அதிமுக. திமுகவும், வளர்ந்தது அதிமுகவும் நல்லாவே வளர்ந்தது. கஷ்டகாலம் மத்த கட்சிகள் தான் குறைபிரசவமாய் போயிருச்சி.😃

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 2 місяці тому

    மனித நேயம் மிகுந்த மக்கள் தலைவர்!!

  • @anandhrcm7904
    @anandhrcm7904 5 місяців тому +1

    கலைஞர் ஒரு சகாப்தம்.

  • @arumugakrishnan236
    @arumugakrishnan236 2 місяці тому

    தலைவர் சரியாக தான் பேசி இருக்கிறார்

  • @arumugam8109
    @arumugam8109 9 місяців тому +5

    சூப்பர்🙋🙏🌹

  • @GaneshLakshmi-sz5ex
    @GaneshLakshmi-sz5ex 2 місяці тому +1

    Meendum Meendum Meendum Modiji Support For Annamalai IPS

  • @ArumughamVRaj
    @ArumughamVRaj 7 місяців тому +2

    Makkalai santhitha puratchi thalaivar, 🙏🙏🙏

  • @balakrishnand9166
    @balakrishnand9166 7 місяців тому

    ❤🎉🎉

  • @davidreena2226
    @davidreena2226 9 місяців тому +4

    செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் தானே

  • @abhipatil229
    @abhipatil229 6 місяців тому +2

    MGR is like God , don't compare DMK & CO ..it is a family affair DMK family accumulated wealth for rhe family making TN poor

  • @muraliaj5129
    @muraliaj5129 2 місяці тому

    Still AIADMK has very much Support by people in Tamilnadu, but only thing is, it should have a very good leader to takeover and do the best for the TN people.