EUROPE DRIVER A to Z மிஸ் பண்ணிடாதீங்க!! நீங்கள் Hungary வந்தவுடன் செய்ய வேண்டியவை

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • #Europe#@ Hungary licence# tachograph #,qualification #certificate## ,SIM card,#accounts opening ,#RTO@ exam ,#GK exam #international#, licence ,#pink paper,#all details

КОМЕНТАРІ • 212

  • @nagaraj.8485
    @nagaraj.8485 Рік тому +7

    அருமை ஓட்டுநர் நண்பரே.
    வாழ்த்துக்கள். நானும் ஓட்டுநர் வேலைக்கு வெளிநாட்டிற்கு முயற்சிக்கிறேன்.
    I am Heavy driver in IRT.
    உங்களால் முடிந்தால் உதவுங்கள். 👍.

    • @sakthibalannsb8743
      @sakthibalannsb8743 Рік тому

      எந்த டிரைனிங் சென்டர் என்ன பேட்ஜ் IRT உங்கள் ஊர் எது

  • @SpeedrafeekRafeek
    @SpeedrafeekRafeek Рік тому +11

    15 வருடங்களாக 22வீல் வாகனம் ஓட்டுறேன் எழும்புகள் தேய்ந்ததுதான் மிச்சம் முதலாளிகள் என் உழைப்பை உறிஞ்சதுதான் மிச்சம்

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 Рік тому +2

    மிக மிக அருமையான பதிவு ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா.

  • @toptuckerTamilan
    @toptuckerTamilan Рік тому +2

    Pakyaraj, thank you very much, you are very helpful to the Tamils ​​and to the driver. I will never forget you. Super super brother in your life.

  • @rameshvs1357
    @rameshvs1357 Рік тому +1

    Anna ninga vere level god bless you super thank you give me this knowledge ❤️

  • @sriguru1801
    @sriguru1801 Рік тому +1

    Bro, Thanks for your valuable information, driver pathiyum general information pathiyum podunga bro ..thanks

  • @AshokKumar-cn7uf
    @AshokKumar-cn7uf Рік тому +1

    Super bro nalla spechi kudutinga silar seium tavaru namatu natin nanmatippai 😢 kuraitidum

  • @kamariskamar8169
    @kamariskamar8169 Рік тому +2

    Useful video thanks bro...😊❤

  • @v.venkadesan6847
    @v.venkadesan6847 Рік тому +1

    அருமையானபதிவு தம்பி பாக்யராஜ்

  • @user-pz8mk8ty9e
    @user-pz8mk8ty9e 3 місяці тому

    சூப்பர் அண்ணா இல்ல நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு அருமை சூப்பர்

  • @Simonkarthick
    @Simonkarthick Рік тому +1

    Superb anna ..thanku so much very useful video

  • @Rafeekgaming1242
    @Rafeekgaming1242 7 місяців тому

    Bro really i appreciate good explanation 👍❤️ keep it up

  • @sanjith2229
    @sanjith2229 Рік тому +2

    Annae truck driving vlog podunga. And ur truck's review please!! 💙❤

  • @sainathshenoy71
    @sainathshenoy71 Рік тому +1

    Thanks for the information brother

  • @rogerbenn7312
    @rogerbenn7312 Рік тому

    Great advice and suggestions thank you bro

  • @Joshitalks900
    @Joshitalks900 Рік тому +1

    Brother passport address and other address details la konjam details ah sonneenga na nalla irukkum bro

  • @sageview
    @sageview Рік тому +2

    வணக்கம். truck driver வேலை தொடர்பாக உங்களை தொடர்பு கொள்ள விரும்புகிறேன். இங்கே கனடா வில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அந்த வேலை வாய்ப்புகளை வட இந்தியர்களே பயன்படுத்திக்கொள்ளுகிறார்கள். தமிழர்கள்/தென்னிந்தியர்கள் ஏன் பயன்படுத்துகிறார்கள் இல்லை என்று தெரியவில்லை. எனது கம்பெனி க்கு நான் தமிழர் அல்லது தென் இந்தியர்களையே எடுக்க விரும்புகிறேன். காரணம் என் தாய்மொழி கொண்டவர்களும் இந்த சந்தர்ப்பங்களை பயன்படுத்த வேண்டும் என்பது தான் .என்னால் இப்போது இந்தியாவில் இருந்து யாரையும் work permit மூலம் கூப்பிட முடியாது. ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இருந்து கூப்பிட முடியும். இங்கே நீங்கள் work permit இல் வந்தால் மூன்று வருடங்களில் நிரந்தர குடியுரிமை பெற முடியும். அப்படி நிரந்தர குடியுரிமை கிடைத்தால் உங்கள் குடும்பத்தையும் இங்கே கூப்பிட முடியும். அதன் பின்னர் மூன்று வருடங்களில் உங்களால் இங்கே கனடிய குடியுரிமை பெற்றுவிட முடியும். இங்கே வருவதற்கு ஏஜென்ட் கள் நிறைய பணம் கேட்பார்கள். ஆனால் எனக்கு நேர்மையான கடின உழைப்பாளிகளாக truck driver தான் தேவை. இப்போது உடனடியாக என்னிடம் ஒரு வெற்றிடம் இருக்கிறது. உங்களில் யாருக்காவது இங்கு விசிட்டர் விசா வில் வரமுடியும் என்றால் உங்களை என்னால் பணியில் அமர்த்தி ஒர்க் பெர்மிட் வாங்கித்தர முடியும். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு தெரிந்த யாருக்காவது இதில் ஆர்வம் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். 16477453447

  • @riyaskamarudeen7560
    @riyaskamarudeen7560 5 місяців тому

    Superb Bro Bhagyaraj 👍👍👍❤️❤️❤️

  • @karthikram680
    @karthikram680 Рік тому

    Really Good explanation, useful bro..

  • @anugrahamsuthakar6551
    @anugrahamsuthakar6551 Рік тому +1

    Super message bro

  • @RAJABALU-gr2tt
    @RAJABALU-gr2tt 3 місяці тому

    நல்ல பதிவுகள்

  • @ttffanclub5210
    @ttffanclub5210 8 місяців тому +1

    பிரதர் போர் கிளிப் வேகன்ட் ஏதாவது இருக்குமா அதைப் பத்தி ஏதாவது விளக்கம் இருந்தா போடுங்க எனக்கு வேலை வேணும்
    போர்ப் கிளிப் லைசென்ஸ் இருக்கு

  • @RayanIbrahem-kt7dk
    @RayanIbrahem-kt7dk Рік тому +1

    Nanba driving test video podunga

  • @mohamedparis4290
    @mohamedparis4290 Рік тому

    Very useful video.. Super bro

  • @cksrinivasansrini6508
    @cksrinivasansrini6508 Рік тому +1

    Very very useful information bro, thank you 🙏🙏

  • @sankarmalaisamy1139
    @sankarmalaisamy1139 Рік тому +1

    Thanks brother ❤

  • @manikadanv9419
    @manikadanv9419 Рік тому +1

    Your presentation skill is super... little need improvement...

  • @Thanjavur883
    @Thanjavur883 Рік тому +1

    மிக்க நன்றி

  • @balamoopanar7508
    @balamoopanar7508 Рік тому +1

    Fantastic bro

  • @toptuckerTamilan
    @toptuckerTamilan Рік тому +1

    Bhagyaraj brother, what is the costin answer required for this exam, please post a video about it, send a costin answer that you know about it, read it a little, bro

  • @infotechsolutions2791
    @infotechsolutions2791 5 місяців тому

  • @tipoindiatamilan
    @tipoindiatamilan Рік тому +2

    அருமையான பதிவு❤

  • @sathishkumar8347
    @sathishkumar8347 Рік тому +1

    Super anna

  • @EuropeTamiltracker
    @EuropeTamiltracker Рік тому +1

    Thank you bro

  • @muthusamychekkuaalai6790
    @muthusamychekkuaalai6790 7 місяців тому

    அருமை தம்பி

  • @mubarakalimubarakali7259
    @mubarakalimubarakali7259 Рік тому +1

    Super bro

  • @ocb9tamil
    @ocb9tamil 6 місяців тому

    Very useful ❤

  • @sdkdawood3829
    @sdkdawood3829 Рік тому +1

    உங்கள் போன் நோ போடுங்க

  • @ilayaperumall5780
    @ilayaperumall5780 9 місяців тому

    I am new subscriber so..i will watch all videos soon...i am heavy driver 2015 7year experience at indian road all Over India.... and all so complete B.A.B.ed give me some tips..

  • @AjithkuttyAji4345
    @AjithkuttyAji4345 Рік тому +2

    Anna nega Nagapattinam ma

  • @charancruz3297
    @charancruz3297 Рік тому +1

    🔥🔥🔥🔥

  • @peerkhan6230
    @peerkhan6230 Рік тому +1

    நன்றி அண்ணா... ட்ரைலர் டச் எடுக்கணும் அண்ணா... எங்கே எடுப்பது.. அட்ரஸ் விபரம் டீடெயில்ஸ் கொடுங்க அண்ணா... நன்றி

  • @Jeniz_Collectionz
    @Jeniz_Collectionz Рік тому +2

    Exam enna language la irukum anna

  • @muneeswaran8032
    @muneeswaran8032 Рік тому +1

    மது சூது ஆடம்பரம்!!
    மாது அத்தியாவசியம் 😀

  • @DuraiRajn-dt6wh
    @DuraiRajn-dt6wh Рік тому +1

    Hai

  • @arunanu2249
    @arunanu2249 3 місяці тому

    Hi bro...Na 2 years ah Europe country work ku try pandre but enaku ellamey failure than aachi bro...

  • @ahamed22
    @ahamed22 Рік тому +1

    Anna uae veavy bus driving licence anga ethupangala anna

  • @KameshWaran-k2g
    @KameshWaran-k2g 2 місяці тому

    Anna forklift job ku europe ila eppdi na try panurathu

  • @rameshmoorthy340
    @rameshmoorthy340 Рік тому +1

    Hi Bro my name is Ramesh form Madurai age 43 I have light licence only more than 20 year's experience only in South India now iam very interested Europe Drivers jobs if it's possible please tell me Brother

  • @dsn69vlogs27
    @dsn69vlogs27 3 місяці тому

    Hi anna I am dhanasekaran.p chennai i am working Saudi Arabia now coming vacation 1 months may 30th Slovenia interview attend mechanic jobs so pass fail no results tell me.

  • @ayyappanselvam322
    @ayyappanselvam322 7 місяців тому +1

    குடும்பத்தை அழைத்துவரலாமா அண்ணா

  • @phoenixthefire251
    @phoenixthefire251 3 місяці тому

    kannadii pottu irukkum
    Person ku varalam anna

  • @MurugesanK-vu8hl
    @MurugesanK-vu8hl 6 місяців тому

    Hi bro my name murugesan Trichy crodia driver visa 8 mounth late Anna pantradhu

  • @KrishiKrishi-q3g
    @KrishiKrishi-q3g Рік тому +1

    Sathama pesunka bro

  • @Gopidhilip1379
    @Gopidhilip1379 Рік тому +1

    Dubai la irunthu truck driver Europe epdi varathu bro athuku oru video potunga bro

  • @jayasankarjayasankar8677
    @jayasankarjayasankar8677 Рік тому

    Warehouse work ga patthi potunga bro

  • @nallasivaim
    @nallasivaim 5 місяців тому

    TN 65 bro ramanathapum

  • @indian4568
    @indian4568 Рік тому

    Anna nan rompa try pnatren anna anal mutiyala nan sariya padikkavum illa so vara mutiyathu soltranga enakku uropela eppitiyachum driver akanum asai kasu illai kammiyana kasula epputi varathunu sollunga anna

  • @manivannanrajendran9919
    @manivannanrajendran9919 Рік тому

    Some budy say poland is difficult hungary is possible
    Kindly suggest poland or hungary

  • @dhilipdp6064
    @dhilipdp6064 Рік тому

    hi bro epo draving job apply pandratheke experience are freshers apply panalam ah bro

  • @naveenkumar1240
    @naveenkumar1240 4 місяці тому +1

    Anna anga training and exam ku evalo fees agum na? Fail akitu next attend pana evalo fees agum anna?

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  4 місяці тому

      +9199949 62680

    • @naveenkumar1240
      @naveenkumar1240 4 місяці тому

      @@backiyarajbackiyaraj8606 anna avanga call pani pesunen, avangalku antha code95 training and exam fees pathi theriyathu, ungalta ketka sonanga

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  4 місяці тому +1

      ok

    • @naveenkumar1240
      @naveenkumar1240 4 місяці тому

      Anna nega solunga anna anga Hungary vanthutu code 95 test and training ku evalo fees agum? Suppose fail akita again test attend pana fees evalo agum, aparam own cash evalo vechukanum?

  • @mohamedilliyasmohamedilliy5213

    Sallery Patti sollunga brother

  • @sundarnatsundarnat8826
    @sundarnatsundarnat8826 10 місяців тому

    Bro nan farnce la irukkan heavy Licence vachurukkan yenakku yedhachum help panna mudiuma Enga work illama 8montha irukkan

  • @KameshWaran-k2g
    @KameshWaran-k2g 2 місяці тому

    Forklift job find panurathuku eppdi Europe Country ila

  • @ரவிஎன்டர்டெயின்மென்ட்

    சகோ நான் 2009 செப்டம்பர் மாதம் லைசன்ஸ் போட்டேன்

  • @Jeniz_Collectionz
    @Jeniz_Collectionz Рік тому

    Anna my husband had 6 years driving experience in Saudi Arabia... Now we want to driving job in Europe... Epdi Anna move pandrathu... Please help pannunga anna

  • @androandro663
    @androandro663 Рік тому

    நான் 2010ல் பேட்ஜ் 12/2019ல்ஹெவி லைசென்ஸ் எடுத்துள்ளேன் 9ஆம் வகுப்பு வரை படித்துள்ளேன் ஆங்கிலம் நன்றாக படிப்பேன் நான் விண்ணப்பம் செய்ய தகுதி உள்ளதா என்று கூறுங்கள் நான் விண்ணப்பம் செய்ய விரும்புகிறேன்

  • @karthickeyan6090
    @karthickeyan6090 Рік тому

    Friend enaku oru interview varuthu delhi office hariyana head office nambalama friend

  • @venkateshn1029
    @venkateshn1029 Рік тому

    Anna how to apply for truck trailer job na. Ajent molima tha poonuma . direct company Nikku apply panna mudiyada anna

  • @european_travel_dreams
    @european_travel_dreams Рік тому

    Could you sujest any apps for hungary licence test..

  • @vigneshvignesh1102
    @vigneshvignesh1102 7 місяців тому

    Na vedaranyam than tamilnadu nenga entha oorula trailer otti irukinga

  • @arunkutty4377
    @arunkutty4377 Рік тому

    நண்பா டிரைவிங் வேலை எதுவும் இருக்கா ஹெவி லைசென்ஸ் இருக்கு

  • @velusamy262
    @velusamy262 Рік тому

    Thalaiva va enkitta passport irruku and heavy license irruku. Eanaku help pannunga.

  • @GuruveycharamGuruveycharaname
    @GuruveycharamGuruveycharaname 7 місяців тому

    Exaveter opreter vecand erkkanga

  • @Jailerff2006
    @Jailerff2006 Рік тому +1

    Anna education qualification yenna venum

  • @thanganathi8080
    @thanganathi8080 Рік тому

    Nan heavy licence 1999 enakku English padikka therium elutha therium pesatheriyathu Nan angu vara help kidaikkuma

  • @user-vx9vk3ln9c
    @user-vx9vk3ln9c 8 місяців тому

    Nanum driver tha bro anka varalama bro 9:04

  • @Jeniz_Collectionz
    @Jeniz_Collectionz Рік тому

    Europe ku truck driving ku Varrathuku oru nalla agent solunga anna

    • @BalaaBala-yp1rp
      @BalaaBala-yp1rp Місяць тому

      அத சொல்லிட்டா நீங்க அங்க போய்டுவீங்க அதனால சொல்ல மாட்டோம் கடைசி வரைக்கும் வீடியோ மட்டும் பார்க்கவேண்டிதா 😂

  • @phoenixthefire251
    @phoenixthefire251 3 місяці тому

    Medical checkup la 25 age ku kannu parvaiya pappagala

  • @amarafaadarafa3797
    @amarafaadarafa3797 3 місяці тому

    Hi anna i have heavy licence
    My licence issue date 7/1/2009
    enaku work iruka?
    Please help me anna

  • @rameshthiruvenkatam5034
    @rameshthiruvenkatam5034 10 місяців тому

    Well done news

  • @manivannanrajendran9919
    @manivannanrajendran9919 Рік тому

    More possible to get visa hungary or poland

  • @veerasureshv.suresh3079
    @veerasureshv.suresh3079 Рік тому

    Br .iam suresh now working in muscut heavy driving in Tipper. How do appley.

  • @kasivisvacreations
    @kasivisvacreations Рік тому

    bro passport ah vaangi vachkivangala bro. epdi other countries visit panrathu bro.

  • @SHAMMAHA
    @SHAMMAHA Рік тому

    Anna I am driver europe driver jobuku eppadi apply pandrathu na konjam sollunga na

  • @venkateshn1029
    @venkateshn1029 Рік тому

    Text book yenge kedikiddu anna

  • @bilala2877
    @bilala2877 Рік тому

    Gulf country license irrutha bro..

  • @Rajmohan.s
    @Rajmohan.s Рік тому

    டிரக் டிரைவருக்கு என்ன படிச்சிருக்கணும் ப்ரோ

    • @backiyarajbackiyaraj8606
      @backiyarajbackiyaraj8606  Рік тому +1

      ஆங்கிலம் பேசவும் வண்டி ஓட்ட தெரிந்தால் போதும்

  • @androandro663
    @androandro663 Рік тому

    Anna moththama yevlo selavu aagum sponser kidaichalum selavu aaguma

  • @karmegamkanaka17
    @karmegamkanaka17 6 місяців тому

    வணக்கம் நண்பர்களே டிரைவர் வேலை கிடைக்குமா

  • @kaviyarasu3588
    @kaviyarasu3588 11 місяців тому

    How many cost you have own ? For this job

  • @dharun____
    @dharun____ Рік тому

    Anga eppadi work vagarathu bro erope varanum bro

  • @murugeshpavi2349
    @murugeshpavi2349 Рік тому

    Annan evlo selavum aagum anna

  • @faizalrahmanfaizalrahman.g3955

    Hi Anna I'm heavy truck driver
    Any work permit edukrathu epdi
    Employer epdi contact panrathu solunga I'm very interested driving job

  • @TSGAMER-yw3sr
    @TSGAMER-yw3sr Рік тому +1

    Pagal la kooda head light podanumaa

  • @salmanfaris5943
    @salmanfaris5943 Рік тому

    CAP Kedaiyatha?

  • @kanmanikanmani37
    @kanmanikanmani37 Рік тому

    Anna Anga driver ahh vantha yentha perachanaum irukathula

  • @maran1010
    @maran1010 10 місяців тому +1

    Brother how to apply

  • @govindarasup4283
    @govindarasup4283 Рік тому

    Bro nan track driver aje 44 enakku velai kidaikkuma

  • @pavithra9964
    @pavithra9964 Рік тому

    Age 48 indian heavy license I want driving or unskilled jop help us thank you