சிங்கப்பூர் வேலை மோசடி. ஏமாறாமல் இருப்பது எப்படி? Singapore Job Scam
Вставка
- Опубліковано 18 вер 2024
- சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக மக்கள் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அவ்வப்போது வந்தவண்ணம் இருக்கும். எப்படி ஏமாற்றுகிறார்கள்? ஏன் ஏமாறுகிறார்கள்? சில சில சிறு விஷயங்களை நாம் அறிந்து வைத்திருந்தால் ஏமாறாமல் நம்மையே காப்பாற்றிக்கொள்ளலாம். வீடியோவை பாருங்கள். Regularly scams involving job offers abroad are taking place. Many scamsters offer fake jobs in singapore and cheat innocent applicants. In this video we will see how such scams are done and how we can protect ourselves from being cheated.
நன்றாக. புரியும்படி கூறுகிறீர்கள் ஐயா வாழ்த்துக்கள்
நன்றாக புரியும்படி கூறுகிறீர்கள்.......வாழ்த்துக்கள் ஐயா.....
Your are God .You saved many souls Sir.Thanks you.Please continue your service Sir.May God give you good health and your family
Thanh’s. It is my pleasure. Only today I got an enquiry from India from a person who was offered singapore job letter. But on checking I found it fake.
@@easwaranspeaks3511 I want you to check it mine also sir, I'm facing the same problem
help me
@@easwaranspeaks3511 I will send my Singapore offer letter sir... Please, check and reply sir
Ok.
Great Valuable Sir,God Please All your Family,Thanks,
Valuable information from you .. thanks sir
நம்பிக்கையான சிங்கப்பூர் agency contact details கொஞ்சம் சொன்னா மிக்க உதவியாக இருக்கும்
Yes sir 💯😤
Useful
Arumaiyaana pathivu valtukkal ayya
Thanks a lot sir for your valuable message
Great thanks sir
Very useful information for new aspirants.
Very well explained. Very useful 👌
Clear cut explanation 👏👏👏💯💯💯💯
Very valuable information.
Timely caution.
சார் மிகவும் சிறப்பு சிங்கப்பூர் லாட்டரி ஆன்லயன்லில் வாங்கலாமா சார் கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் சார்
சிங்கப்பூர்வாசிகள் மட்டும் தான் online account திறக்க முடியும்.
Thank you because my mind clear pls reply
தங்களது சுயவிபரம் சொல்லுங்கள் ஐயா
I am working al ready Singapore...
With in eight month work experience
Pls job vacancy sir immediately...
நன்றி ஐயா
very useful
Hi sir.. I am civil engineer. 3 year experience india.2 year experience in muscat country. Now I'm trying new job in Singapore sir. Please give any details or any recruitment details. Thanking you..
Good explain
Good information sir
Thx sir useful massage
Very useful sir. Thank you 👍👍👍👍👌👌👌👌
thanks for information sir
Sir, today watching ur channel. Very good information.
I am diploma holder, 12 years experience in textile units.
I need Singapore s pass job.
How mutch money need sir?
Job searching my frnd.
I am Not try Indian agents.
If you are directly contacting employer through your friend you need not pay any money to anyone.
Sir, IT field சம்பந்தமாக. MCA முடித்து
System engineer jobக்கு Company தெரியப்படுத்துங்கள். தெரிந்துகொள்வது எப்படி
Ok thank you sir test fees எவ்ளோ சார் மொத்தம் செலவு ஆகும்
Yenaku st engineers company la job offer vanthuruku. No visa fees no ticket fees but medical mattum india la poda soltranka. Ithu real or fake.
Direct company or through agent ?
Agency or company?
Now what happened bro
Thank you sir
Sir, I approached one job consultant firms.
I have 10yrs experience Insurance professional. Consultant told me , we applied for Work permit for your profile. Salary is 4500,it's more costly than S pass..
This may not be true; because insurance is a regulated activity here. Only locals and PRs can sell insurance. They need to pass some exams too. Don’t lose money.
@@easwaranspeaks3511 thank you sir
Sir, He telling desk jobs in bank , financial services
Sir, pls reply
To be frank, for front end end clerical job MOM won’t approve passes for foreigners. Ask them to give IPA and after that you pay their charges.
Cooking job vacancy iruntha solluingka
Passport ill thiruduthanam panninal guttama sir
first husband payril Singhapure
I'll irukkaga
Second marriage panni Oru child errukku
First husband ikku two child irukku
Three child Singhapure ill erukku
sir please my husband skilled worker one year work pannaga avrukku accident right hand finger cut ayituchu sir case pottu 10000$ vangittaga thirumba varalama naa work try panna work thirpa panna mutiyuma please sollunga sir
Please sollunga sir
Tq so much sir...
Good news sir
Hello, Sir im BE civil engineer Singapore job ku linkedin la apply panni irunthan.GLOBUS manpower agency from Mumbai... Singapore number la irunthu call vanthuchi. Phonela interview contact pananuga your shortlisted 3000 silver salary .ivanga eantha amount pay panna venam...medical fitness test eadunga vunga location la solli address anappi irukanga..visa, flight all company provide pannuvanga solranga can i believe this offer?
Hi munish, can u give me your email I'd,
Same globus mumbai contacted me also, shall we talk??
Same happened... Share your views... Nambalama...plz reply
@@bharathivijay115 unga phone number venum
நர்ஸ் வேலை சிங்கப்பூரில் எப்படி இருக்கும் வேலைக்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும்
என்ன படிப்பு? என்ன சர்ட்டிபிபேட் வைத்திருக்கிறீர்கள்
Thank u sir .GNM nursing 2 years experience. From Coimbatore
Hi sir, this is Durai Murugan Arunkumar, I have applied for Employment pass on 04/05/2021 by agency. And it's still pending, how many it takes for the approval sir...
If you are now in India you cannot get approval. Usually it takes 21 days maximum.
ஐயா எனக்கு Mumbai ல இருந்து கால் வந்தது சிங்கப்பூர் இல் வேலை வாய்ப்பு இருக்கிறது என்று கூறினார்கள் அப்பொழுது எனது பாஸ்போட் மற்றும் CV Copy இ-மெய்ல் அனுப்ப கூறினார்கள் அதன் பிறகு இன்று சிங்கப்பூரில் இருந்து கால் வந்தது வேலை உறுதி செய்தனர் பணம் ஒரு ரூபாய் கூட கொடுக்க வேண்டாம் என்றனர் சிங்கப்பூரில் இருந்து கூறினர் அதுமட்டுமின்றி இங்கு யார் பனம் கேட்டாலும் கொடுக்க வேண்டாம் என்றனர் நான் என்ன செய்வது என்று தெரியவில்லை
எல்லாமே சந்தேகமாக இருக்கிறது. வேலை அவர்கள் உறுதி செய்தாலும் EP கொடுப்பது அரசாங்கம். EP கிடைக்கவில்லை என்று சொல்லிவிடுவார்கள். சிலர் சிங்கப்பூர் நம்பரை இந்தியாவிலிருந்து whatsappல் பேசுவார்கள். Apply பண்ணிவிட்டு application copy அனுப்ப சொல்லுங்கள். நிறைய மோசடிகள் நடக்கின்றன. கம்பெனி பேர் கேளுங்கள்
@@easwaranspeaks3511
ஐயா சிங்கப்பூர் நம்பரில் இருந்து நார்மல் கால் வந்தது வாட்ஸ்அப் கால் வரவில்லை அது மட்டுமின்றி மெடிக்கல் செக்கப் செய்ய வேன்டும் என்றனர் அதற்கு மட்டும் மெடிக்கல் செக்கப் செய்யும் மையத்தில் பணம் செலுத்தவேண்டும் என்றனர்
சார், வணக்கம், விசிட்டிங் விசாவில் சிங்கப்பூர் வந்து வேலை தேடுவது குற்றமா?
Sir I am diploma complete first class and 1 year experience ,,, enakku EP and S pass kitaikkuma sir
Sir சிவாய நம நான் பெயிண்டர் வேலை செய்ய நீங்கள் நான் சிங்கப்பூர் வர உதவி செய்வீர்களா presenta பார்மால்டீஸ் என்ன என்று சொல்லுங்கள் ஐயா
Sir na ungakitta pesanum neenga sonnamaari geniune maari therithu but genuine illathamaari therithu..
Sir do we have to take medical test in India b4 coming to Singapore and what is the validity for it if taken
If you are coming with work visa you have to go for medical test in singapore.
Sir ,,In India we have to take pre medical before applying for visa??
@mahendran bro
Which agencies asked tell?
@@sanjaykrishna21 only in singapore you have to go for medical if your work visa is approved. No need before approval.
@@easwaranspeaks3511 Sir I have taken pre medical due to agency compuled me to take in particular medical center last month.
₹3800/-
"NEW GULF MEDICARE"
Address :No.6 Durga Street, sri sakthi nagar, Arumbakkam, Opp to Metro Pillar No 90, Before Koyambedu Bus Stop, Chennai 600106. Contact # : 9841585865 , 7010720610.
They told for applying pre medical is compulsory.true sir??
🙏 எனக்கு பதில் அளித்தற்கு நன்றி.
Sir if some indian consultancy says that they are not registered in google they are only registered with delhi labour board so if I search them in google i can't find them. Can we trust those consultants
If they do manpower supply they need a license from govt. you can ask for a copy of license and also check expiry date. Google is a private matter. There is no registration with google.
@@easwaranspeaks3511 thank you sir
அய்யா நான் ஹோட்டல் வேலைக்கு வருகிறேன் எவ்வாறு வருவது வழிமுறை கூர்ங்கள் அய்யா s pass
தற்போது சிறிது கடினம். கோவிட் காரணமாக ஓட்டல்கள் குறைவாகவே செயல் படுகின்றன. உள்ளூர் காரர்களுக்கு முதலில் வேலை கொடுக்க வேண்டும். ஆயினும் உங்களுக்கு அந்த துறையில் படிப்பும் பெரிய ஓட்டலில் அனுபவமும் இருந்தால் சந்தர்ப்பம் உருவாகலாம்.
@@easwaranspeaks3511 நன்றி அய்யா
Sir I am Civil engineer with 4 years Indian experience what is the ways to get a job in Singapore please tell me..... 🙏🙏🙏
Give me your email.
Bro Singapore job ku indeed la apply panni irunthan.call panna GA ..sealink apdinnu oru manpower agency from Mumbai... Singapore number la irunthu 2 days ku apram call vanthuchi..Indian company help pannum all the best sollitu vachitanga..ivanga eantha amount pay panna venam...medical eadunga vunga location la solli address anappi irukanga..visa, flight all company provide pannuvanga solranga numbalama
Ithu santheygam thaan. India vil silar singapore Phöne number use pannugiraargal. Medical India vil thevai illai. Singapore-il thaan medical test panna vendum. Gavanamaaga irukkavum.
ஐயா நான் டெஸ்ட் அடிச்சி சிங்கப்பூர் வந்தேன் பத்து வருடம் வேலை பார்த்தேன் இப்போ இந்தியா வந்துட்டேன் என்னோட பாஸ்போட்ல பெயர் spelling mistake இருக்கு அத சரி பன்னிட்டு போக முடியுமா . crection பன்ன பிறகு நியு பாஸ்போர்ட் நியு நம்பர் தானே வரும் அப்போ டெஸ்ட் அடிச்சது வேஸ்ட்டாகிருமா எப்படி mom ok பன்னுவாங்க பிளிஸ் செல்லுங்க சார்....ia waiting for your answer....
Spelling mistake இருந்தால் பாஸ்போர்ட் ஆபிசில் ஒரு affidavit வாங்கவும். அதாவது இரண்டு பெயர்களும் ஒரே ஆளை குறிக்கும் என்று. வழக்கறிஞரை அணுகலாம்.
Thank you for your reply. நியுஸ் பேப்பர் விளம்பரம் கொடுத்து ஆதார் கார்ட்ல இருக்க மாதிரி பஸ்போர்ட் ஆபீஸ்ல போய் மாத்துன பிறகும் affidavit வாங்கனுமா சார் . வேலைக்கு ஆள் எடுக்கும் போது நியு பாஸ்போர்ட் and affidavit இரண்டும் தான் கொடுக்கனுமா சார் பிளிஸ் சொல்லுங்க.
பாஸ்போர்ட் மாத்துன பிறகும் கண்டிப்பாக affidavit certificate இருந்தா தான் mom ok பன்னுவாங்களா சார் pls உங்கள் பதிலுக்காக am waiting
@@gunamaya205 உங்கள் FIN மற்றும் பாஸ்போர்ட்டில் ஒரே பெயர் இருத்தல் அவசியம். FIN நிரந்தரமானது. Spelling difference இருந்தால் சிக்கல் உண்டாகும். ஆகவே பாதுகாப்புக்காக ஒரு affidavit வாங்கி வைத்துக்கொள்ளவும். நீங்க U Turn ஆகையால் உங்கள் FIN தான் உபயோகிப்பார்கள்.
வணக்கம் ஐயா affidavit certificate வாங்கிட்டு பாஸ்போட்ட spelling mistake சரி பன்னிட்டு mom ku apply பன்னி ஐபி வெளியாக வில்லை என்றால் affidavit certificate எங்க சமிட் பன்னும் பிளிஸ் சொல்லுங்க fin number என்னோட பாஸ்போர்ட்ல இருக்குமா
please vaaippu eruntha sollunga sir please thank you very much sir
Hello sir,
I have an MBA degree holder and have had some experience with the life insurance corporation as an agent (in sales) for 13 years. Can I get a relevant job opportunity in Singapore? Waiting for your reply sir.
Thank you
Insurance agents job open only to singapore citizens and PRs.
S pass ku 2200$ to 2500$ salary.But agency mulama poradhu nala 1800$ dha salary nu solraga.idhuku oru solution solluga sir
S Pass குறைந்த பட்ச சம்பளம் $2,500. அதற்கு கீழ் போட்டால் reject ஆகிவிடும். இவர்கள் $2,500 என்று போட்டு அப்ளை பண்ணுவார்கள். ஆனால் உங்களோடு $1,800 என்று ஒப்பந்தம் செய்து கொள்வார்கள். இது விதி மீறல்.
@@easwaranspeaks3511 yes bro...2500$ ketta. job offer vera person ku kududhuruvanga.
@@jaisethu3822 job offer யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம். தெரிந்த கம்பெனி போல. உங்களுக்கு IPA வந்தால் தான் நீங்கள் வேலை செய்ய முடியும். அது MOM கொடுப்பது. தீர விசாரியுங்கள் பணம் கொடுப்பதற்கு முன்.
@@easwaranspeaks3511 Nammala job search panna kedaikuma bro (s-pass).My qualification M.sc maths & Diploma Mech.Enna mari job ku try pannalam.English lita dha pesa theriyum bro.
Sir nursing jobs pathi sollunga ...mpls
Sir Vanakkam I am Murugan Manoharan Person looking for job in Singapore Speed post டில் பாஸ்போர்ட்டை அனுப்பிவை என்கிறார்
ஒரிஜினல் அனுப்ப வேண்டாம்.
@@easwaranspeaks3511 Thank you sir
Sir medical coding job kedaikuma forigners ku Singapore la?
Hi Sir,
Now Singapore is allowing foreigners?
May i Know Accounts Executive comes under EPass or Spass
I'm Professional Cost Accountant CMA
Highly qualified professionals can apply for EP. But some employers apply S Pass as salary under S Pass is lower.
Hi sir I got a call from agency and made me to attend an interview and have cleared first round with HR and have asked to attend second round
Till now they have not asked any money to me ! Is it geniue or fake? Can u guide me?
Singapore employers are informal. They don’t conduct many rounds of interview. They just see your skills and experience. Ask them to give company name.
வணக்கம் சார்
Sir, Thanks... One of my friend He is diploma, gone to a consultant in Chennai for Singapore job. They r asking to pay Rs. 1 Lac to make a Job offer, Medical, S Pass. Once we start to work @ Singapore, asking to pay extra Rs. 2L on installments, monthly 20K...What to do Sir ?
Now singapore does not approve EP/S Pass so easily. So ask them to apply and get approval (IPA) first before paying huge amount. If it is rejected by MOM all money is waste.
@@easwaranspeaks3511 Okay Sir...
Sir I'm waiting for your reply
சார் அன்பு செழியன், நலமா சார்
Sr. Nan. RASTORAN. Jop. Kakraga malasiya 10.year சர்விஸ். Spas. வாங்கிடலாம். Kaagaraga,கொஞ்சம் solunga sr
புரியவில்லை. என்ன உங்கள் கேள்வி?
Sir good afternoon. Sir Globus manpower Agency Mumbai. This company currently available now.please reply sir Thanks
What is your question ?
Sir, I am currently in STVP ( S pass) how can I apply for job. please advise thanks sir
Are you on STVP or S Pass?
@@easwaranspeaks3511 sir I'm diploma complete but some ariars him so s pass eligible for me or not plz reply me sir.
whatsapp moolam contact pannen. enathu documents whatsapp moolam aupinen. Mumbai agent oruthan singapore jobikku 7000 application fee katta solli mirattal seikiran. fees katrennu solli 10times sonnen. aanal enakku avan meethu nambikkai illai. ippothu avan en addressikku legal notice anupuvennu solran. enna sir pannuvathu. please guide me.
Hi, sir. I completed my skilled test. 2019. Even I came to Singapore. It's fake company. Again I came back to my home country. My skilled test still valid one can I get any job ur company sir
Now because of covid they don’t approve workers from India. You have to wait until situation improves. But please don’t pay any money upfront to anyone.
Hello sir Enaku oru company apply panauga sir pending nu vanthuchu after check panuna rejected varuthu sir
Apply பண்ணியவுடன் pending என்று காட்டும். முடிவு தெரிந்த பிறகு approved அல்லது rejected என்று காட்டும்
Hello sir. Na driver. Enakku India heavy licence erukku and Saudi la work panirukan epo Qatar la work pandran. Enakku Singapore la work kedaikuma Sir. Yarai contact pannanum. Nalla experience erku sir.
Sir acra check panunah gazetted to be struck off. It showing sir, for what reason it may show like this sir
Omg. That means company has been closed.
@@easwaranspeaks3511 thank you sir, one of the agency has send me offer letter in name of this company and I checked it with your help sir, by seeing the slides tq sir
Hello sir, agent kitta Singapore job 3 friends apply pannirunthom. Agent IPA koduthanga after15days but 3 perukum FIN number same ah iruku.... Ithu original thana? Sollunga sir
Ithu fraud mathiri theriyithu. 3 perukkum ore Fin number varaathu.
Sir Singapore la data entry job ku scope irukuma sir?
இல்லை. இதற்கு Pass கிடைக்காது. ஏதாவது skill based ஆக இருந்தால் வாய்ப்பு இருக்கும்.
Sir Singapore government aproved agency how to cheak in mom
Sir enaku tesla automotive la job opening nu mail vanthathu Global requirements services la irunthu they are asking profile verification certificate...for profile verification certificate they shared one contact hireright company..is it trustable..santhegama iruku sir kindly support
Govt will ask for education certificate verification only. That too employer has to do it.
Neenga vera entha agency la nalum vqngiklam but profile verification certificate must nu solranga neenga ethathum nambikaiyana ISO certified profile verification company..ituntha solunga sir
ஐயா வணக்கம்unka namper sand me
Helloo sir allredy am wrk s pass restarent cook job vacancy iruntha solluingka
2 nd phase of interview singaporla irunthu pannuvanga. Ithuku munnadi 20500 pay pannanum. Ithuku appuram than 2 nd phase of interview nu soltranga. Video call kuda pesunanga. Ithu than office 8 membersa singaporuku anupchirukkom. Apadilam sonnanga. Konjam reply pannunga sir
Ellorum kootta seyal pattirukkanga endru ninaikkiren. IPA vantha piragu neengal singapore vanthu vittu Panama koduthirukkalaam. Yemaanthu vittergal endru thonugirathu.
Sir civil engineering degree plus experience irunthalum training must aah sir
Neengal EP or S Pass eligible. Training thewai illai.
@@easwaranspeaks3511 thank you sir
@@easwaranspeaks3511 if I have work permit then training needed or not need also I have indian experience... Pls tell me sir..
@@easwaranspeaks3511 may I know ur contact number sir some doubts I have
@@moshinkhan7392 if you are already in Singapore on work permit that means you already got skill certificate. To reduce Levy your employer may send you for additional skill test.
Ithu original ah or fake ah
Sir Yankkum oru offer letter vathrukku Sir nan Dubaila 5yar work panirukan Indiala 4yar Singapore iruthu oru offer letter vathrukku Tank fabricator
Good morning sir, iam visvanathan from trichy, hotel job ku, work permit ku advance 2k , Singapore agent kettkurar, after IPA ku appuram balance keturar,ethu sariya sir
முதலில் hotel job ku work permit kidaiyaathu. S Pass or EP thaan. Athu service sector. Employer company name கேளுங்கள். Regn Number கேளுங்கள். ஏஜன்சி பெயர் லைசென்ஸ் நம்பர்
இருந்தால் சொல்லவும் தற்போது பாஸ் கிடைப்பது மிக கடினம்.
Hi bro..na oru therincha agent kita job ku kaga gave some money to him.. But epa varai oru offer letter kooda varala keta corona reason soluranga.. Epa avanga kita na ena ena question pananum professionally? .. Coz romba delay panuranga almost near 1 year ..Payama iruku epa tha
Therincha aalu tha but adhukaga endha oru Offical copy ilama aepudi nambikai irukuradhu...
முதலில் பணத்தை திரும்ப பெறுங்கள். IPA vanthaal thaan ungalal singaporil velai seiya mudiyum. Tharpothu corona kaaranathaal puthu IPA koduppathillai.
Sir i completed industrial biotechnology in NIT Karnataka sir, can i get job in teaching field in Singapore. I am 37 years old.
Biotechnology is a sought after field in singapore. You may get a job and work pass.
Sir Nee ga genuine consultancy sollu ga
Hi sir I got job offer for thesensoria company in Singapore sembawang area. Company will submit in mom application. I was check in Acra website but not show in company name. What will check
Company name will be in ACRA if it is real. Don’t pay money if it is Agent until you get the IPA.
Student pass ku,quarantine eruka sir,quarantine charges eruka sir,details please
உண்டு. 2,000 டாலர்
மற்றும் swab test cost $200 ஆகலாம்
I am 61 years old. Having Saudi, Muscat experience more than 18 years. Is it possible to get a job there
Because of age you may have less chances of approval.
Sir I am women age 41 na 10th pass panni irukken enakku job kidaikkuma sir.
Mannikkavum. Degree irunthaal kidaikkum. House maid job kidaikka vaippundu.
@@easwaranspeaks3511 reply pannathukku romba nanri sir.super market nambalama sir. House maid nambikkaiyana idamannu epti terinjukkarathu sir.
Please reply sir
Sir there is ant vact in ur compny..
Dear sir
Your message is most useful
My age is 55 , I am BE professional
In Ambature chennai , there is a consultant called NECTOR , he asked me to submit original passport to apply singapore visa to get supervisor job
Not given original , instead of xerox copy of my resume, all certificates xerox copies both experience and qualification, id proof , passport xerox only sent through his watts app number , I asked tell me the company I need enquiry in singapore if all information is true then we proceed for consultant fee to get
visa , is any issue they can create based on all xerox copy submitted.by me please help sir
Expect your reply to quit consultant
This appears doubtful. Usually age 55 singapore will not approve pass unless it is CEO job. Further now due to increased covid situation Indian nationals wil not be given any entry. If you know employing company name let me know.
கேட்டரிங் வேலை கிடைக்கும் மா
Qualification irunthaal chance undu. Diploma in catering technology or degree like that.
சார் எனக்கு விசா கொடுத்து இருக்கிறார்கள் நான் 1000 வெள்ளி பணம் கட்டி இருக்கிறேன் இப்பொழுது விமானம் செல்லவில்லை
@@anandk3481 அது உண்மையானதா என்று சோதித்து பாருங்கள்.
@@easwaranspeaks3511 விசா உண்மைதான் ஆனால் இரண்டரை மாதம் ஆகி விட்டது ஏஜன்டிடம் தக்க பதில் இல்லை பணம் திரும்ப வாங் க மு டியுமா அல்லது சிங்கப்பூர் செல்ல முடியுமா
@@anandk3481 அதாவது உங்களுக்கு IPA என்று ஒன்று வந்ததா? அது சுமார் 13 அல்லது 14 பக்கம் இருக்கும். அதில் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்கும். அந்த தேதிக்குள் நீங்கள் சிங்கப்பூர் வந்து issuance செய்ய ஏற்பாடு பண்ண வேண்டும். ஆனால் தற்போது தொற்று காரணமாக இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வரமுடியாது. அதில் காலாவதி தேதி என்ன என்று கூறவும்.
Sir I am sathiya from tamilnadu,I have get a offer letter by a company in singapore .in the website they ask me to attend interview and they attached offer letter. and ask me to pay for insurance and s pass I paid for it but now they ask me to pay for security deposit .whether they are fooling me .kindly tell me sir.
Most probably they are cheating you. Because they cannot ask any money for SPass , insurance etc. Anybody can give offer letter. Only when you get In Principle Approval you are safe. Please ask them to apply for the pass and give you the application copy showing your FIN number.
Sir please can you give me your whatsapp number I want to share about this..please sir ..
Sir, is there any link or site that we can find Indian consultancy is fake or register with mom
Usually singapore registered employment agencies will be listed in the Ministry of manpower website. India consultancies will not be listed.
Hi ,I'm parvathinathan, below the question me to, answer for me
Sir, singpass login information sollunga sir,india yala irundhu singpass log in panna mudiuma.
Diploma ariar iruku yanna s pass eligible la nu sollunga bro plz only course completed mattum thaan iruku reply me
Diploma or certificate course with one year full time study required for S Pass. If you are already on WP there may be chances.
Hi sir i applied singapore job in indeed i person call me he give job for singapore KTC Group he sended offer letter also but he's asking document verfication fees in money 15000rs asking and visa process 2700 doller then bound service 2700 doller then asking working licence take give 3600 doller this fake are ture he's Name Ranveer Singh Requter company delhi Company name Carrerjet pls tell me my life sir...pls...
This is scam. Just ignore. Now singapore not giving pass to India residents because of covid.
தெளிவான பேச்சு.
Yenaku job help pannithaanga sir please
Hi sir how to apply welder sir to singapoor
For work permit you must hold skill certificate. The training centre will place you.
12 qualification la packing work job spass la vara mudiuma sir
Kadinam. S Pass peruvatharku diploma or technical certificate thevai
@@easwaranspeaks3511 apa packing work inga irunthu poirukanga sir 12 qualification tha sir