Class coverage of the village and Thirukalyanam event. The voice of Vedic scholar chanting ‘Pravaram’ is clearly setting tone for celestial wedding. Please continue the great work and let’s see our holy Sanatana dharma prevails in every village.
Quite nostalgic. But it is really sad that we are not able to live close to our roots due to education / career etc., but let us carry the great legacy where ever we are Thanks. Great kainkaryam😊
Super 🎉🙏🏻😍
அருமை அருமை Sir
நன்றி
Class coverage of the village and Thirukalyanam event.
The voice of Vedic scholar chanting ‘Pravaram’ is clearly setting tone for celestial wedding.
Please continue the great work and let’s see our holy Sanatana dharma prevails in every village.
Sure Sir.
இங்கு அழகியசிங்கர் பிருந்தாவனம் உள்ளது.
நன்றி
நன்றி
Quite nostalgic. But it is really sad that we are not able to live close to our roots due to education / career etc., but let us carry the great legacy where ever we are
Thanks. Great kainkaryam😊
True. Thank you for the feedback
நூதன மட பிரவேச பத்திரிகை
இப்பவும் நாளது குரோதி வருஷம் ஐப்பசி மாதம் 6-ந்தேதி (23.10.2024 ) புதன்கிழமை புனர்வஸூ நக்ஷத்ரம் கூடிய ஸுபயோக ஸுபதினத்தில் உதயாதி நாழிகை 25-க்கு மேல் க்குள் (மதியம் 4-மணிக்கு மேல் 5-மணிக்குள் ) மீன லக்னத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீபாதூர் அக்ரஹாரத்தில் ஸ்ரீமதழகியசிங்கர் நியமனப்படி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள
ஸ்ரீமதஹோபில மடத்தில்
நூதன க்ருஹப்ரவேஸம் செய்வதாய் ஸ்ரீமாலோலன் க்ருபையையும், ஸ்ரீமதழகியசிங்கரின் அனுக்ரஹத்துடனும் நடக்க இருப்பதால் தேவரீர் ஸஹகுடும்பராய், இஷ்டமித்ர பந்துக்களுடன் எழுந்தருளி க்ருஹப்ரவேஸ வைபவத்தை நடத்திக்கொடுத்து ஸ்ரீமாலோலன் மற்றும் ஸ்ரீமதழகியசிங்கரின் க்ருபைக்கு பாத்ரராக வேணுமாய் வேணும் விஜ்ஞாபனம் ப்ரார்த்திக்கிறேன்.
முகாம்:- கிழக்கு தாம்பரம். சென்னை -600059
இந்தப்படி ஸ்ரீநியமநம்
பருத்திப்பட்டு வங்கீபுரம் தேவனார்விளாகம்
பத்மநாப தாஸன்
ஸ்ரீஸந்நிதி ஸ்ரீகார்யம்
Padur Ahobila Mutt Pravesa Patrikai -
Pravesam Date - 23rd Oct 2024
தகவலுக்கு நன்றி
ஊர் பெயர் தெளிவாக இல்லை
பாதூர். Padhur