லப்பர் பந்து | Lubber Pandhu | பவுலிங்கா ஃபீல்டிங்கா

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • Video link : • லப்பர் பந்து | Lubber ...
    அரசியல் பேசுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளாமல், பேசவேண்டிய அரசியலை விளையாட்டின் பேரில் துல்லியமாக பேசியிருக்கும் படம் ‘லப்பர் பந்து’. பிரபல கிரிக்கெட் வீரர்களான வரவனை செந்தில், யுவகிருஷ்ணா, விக்னேஷ் ஆகியோர் இந்தப் படத்தை அலசுகிறார்கள்.
    #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna #lubberpandhu
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு UA-cam பக்கம்.
    Our Social Media Pages
    www.youtube.co...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

КОМЕНТАРІ • 32

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 9 днів тому +9

    சனிக்கிழமை அன்றும் மூவரும் சந்தித்து உரையாடியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @sivagsivag3450
    @sivagsivag3450 9 днів тому +7

    மதுரை வீரன் எங்க சாமி படத்தில் அருந்ததியர் கதாபாத்திரத்திலும் வில்லத்தி வில்லன் படத்தில் தலித் கதாபாத்திரத்திலும் நடித்து இருப்பார்

  • @AMNUGRAPHICS
    @AMNUGRAPHICS 7 днів тому +1

    ஏலியன் introducing சூப்பர்

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 9 днів тому +4

    Mgr படகோட்டி மில் கூட பள பளக்கும் பட்டு சட்டையில் தான் நடித்தார்

    • @mohancm4301
      @mohancm4301 8 днів тому +1

      😂😂😂😂😂😂👏👏👏👏👏👏

  • @sivasankaranmuthuthiagaraj9229
    @sivasankaranmuthuthiagaraj9229 9 днів тому +5

    விவசாயி மற்றும் மீனவ நண்பன் மற்றும் ரிக் ஷா காரன் படங்களில் கூட பள பள சட்டை போட்டு தான் நடித்தார்.சிவாஜி ரிக் ஷா காரனாக நடித்த போது எப்படி நடித்தார்.

    • @francisiraj7315
      @francisiraj7315 8 днів тому +2

      உண்மையான அழுக்கான ரிக்சாகாரராக நடித்தார்.

    • @mohancm4301
      @mohancm4301 8 днів тому +1

      😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤❤❤❤

    • @seenivasanveerasamy2442
      @seenivasanveerasamy2442 8 днів тому

      ஹரிஷ் கல்யாண் பத்தி ஒன்னுமே சொல்லல ப்ரோ

  • @ponmaniprabu1029
    @ponmaniprabu1029 9 днів тому +12

    ஜென்சன் சிறந்த நடிகர். கலைஞர் தொலைக்காட்சியில் செய்த ஸ்பூஃப் நிகழ்ச்சியை மறக்க முடியாது ❤

  • @catherinebushman762
    @catherinebushman762 8 днів тому

    Hernandez Donald Perez Robert Rodriguez Melissa

  • @HariKrishnan-rs3fc
    @HariKrishnan-rs3fc 9 днів тому +3

    Right la iruka annava கலைஞர் tv la pesi paathu iruken 😊

  • @ayyanarayyadurai6831
    @ayyanarayyadurai6831 9 днів тому +2

    Wearing sunglasses injuries to health 😮

  • @ரெ.கிருஷ்ணமூர்த்தி

    எங்க கிராமத்துல (நாமக்கல் மாவட்டம்)
    லப்பர் பந்துன்னு தான் சொன்னோம். சொல்றோம்.

  • @jeromedjoseph
    @jeromedjoseph 7 днів тому

    Who is alien ?

  • @selvamp915
    @selvamp915 8 днів тому

    👏👏👏ungaludaya vimarsaname padathai parkka thoondukiratu. Nandri

  • @mohancm4301
    @mohancm4301 8 днів тому

    3 peraiyum orey konathil kaattavum . Lubbar ball than Chennai mozhi

  • @abeilleslade
    @abeilleslade 8 днів тому

    யோ! அது "வாலை" இல்லையா "வாழை".

  • @HariHaran-tr8sq
    @HariHaran-tr8sq 8 днів тому

    அருமை அருமை நான் சென்று பார்ப்பேன்

  • @mohancm4301
    @mohancm4301 8 днів тому

    Nanri nanbargale ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @zafarullazafarulla9844
    @zafarullazafarulla9844 8 днів тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Fnn895
    @Fnn895 8 днів тому

    ❤❤❤

  • @irmkp
    @irmkp 8 днів тому

    🎉

  • @sivagsivag3450
    @sivagsivag3450 9 днів тому +1

    அந்த படம் பங்காளி எனக்கு எப்படி தெரியும்னா நான் சத்யராஜ் ரசிகன்

  • @sivagsivag3450
    @sivagsivag3450 9 днів тому +2

    Where is ALEAN

    • @HariKrishnan-rs3fc
      @HariKrishnan-rs3fc 9 днів тому

      Glass pootu இருகவர் alien 👽 illaya 😂

    • @gopalmani6759
      @gopalmani6759 9 днів тому

      ​@@HariKrishnan-rs3fcஆமாம்பா

    • @mahagana8928
      @mahagana8928 8 днів тому

      அவர் சொந்த கிரகத்து வழக்கப்படி சனி ஞாயிறு வேலை பார்க்க கூடாதாம் .