கலைஞரிடம் இருந்து பதவி பெற தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு பல வருடங்கள் ஆனது.ஆனால் தளபதி ஸ்டாலின் அவர்கள் அதைப் புரிந்து கொண்டு விரைவிலேயே உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வராக கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது.வாழ்த்துக்கள்ஸதளபதி ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்.
சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி பல எதிர்ப்புகள் வந்தும் தன் சொன்ன வார்த்தைன்னா அதற்கு உறுதியாக இருந்தார் அதுவே உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு போதுமான தகுதியுள்ள துனை முதல்வர் பதவி வாழ்த்துக்கள்.
வணக்கம் வாழ்த்துக்கள்.. ஈரோட்டு கண்ணாடி போட்டு காஞ்சிபுரம் புத்தகம் படித்து கோபலபுரத்தார் பேனா எடுத்து தளபதி வைத்த பரிட்சையில் தேர்வாகி இன்று திராவிட பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பொருப்பேற்று இருக்கும் இனமான செயல் வீரர் சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆயிரம் முத்தங்களுடன் என் இனிய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.. கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் TK .குமரேசன்.
சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து உதயநிதி அவர்களை துணை முதல்வராக்கியது பாராட்டுக்குரியது.கலைஞர் அவர்கள் இந்த மாதிரியான முடிவெடுக்காததால் அதிமுக குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தது.இனி அது நடக்காது.
வாரிசு அரசியலா என்றால் ஆம் தான். கட்சி, ஆட்சி, கொள்கை ஆகியற்றை காப்பாற்ற சரியான முடிவு தான். லட்சமனனை பாராளுமன்ற துணை சபாநாயகராக்கி கட்சி மாறியதெல்லாம் பழைய கதை.இது கட்சியின் நிலைப்பாடு, பிறர் கருத்து முக்கியமில்லை.
அண்ணா இருந்த பொழுது காமராசர் என் தலைவர்என்று எம்.ஜி.ஆர் சொன்னதால் அப்பொழுதுஅவர் நடித்து ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மீது தமிழகம் முழுவதும் சானி வீசப்பட்டது.அந்த படம் தோல்வி அடைந்து.கலைஞர்தான் எம்.ஜிஆருக்குஅதிக மதிப்பு கொடுத்தார்
அருமையான பகிர்வு ! இன்றைய திராவிட சிந்தாந்த ஆட.சிமுறை குறித்த கலந்தாய்வு மிக மிக நுட்பமான முறையில் இருந்தது ! இக்காணொளியை திமுகவினர் அவசியம் பார்க்கவேண்டும் !
திருமா மீது இருந்த நன் மதிப்பு கண்டிப்பாக குறைந்து விட்டது, துணை முதல்வர் அல்ல முதல்வர் பதவி கூட கேட்கட்டும் ஆனால் திமுக கட்சி யில் தலை யிட எந்த உரிமை dash உம் கிடையாது, உதயநிதி யை விமர்சிக்க எந்த அருகதையும் அற்ற ஆதவ் அர்ஜுன் மனிப்பு கேக்க வைக்க வேண்டும் அது வரை கண்டிப்பாக ஆறாது.
கடந்து சில மாதங்களாக உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன் உங்கள் எல்லாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏 Alien அவர்கள் பேசும் தமிழுக்கு நான் விசிறி, அவரிடம் உள்ள தெளிவான அரசியல் பார்வை அவர் பேசும்பொழுது கேட்பவருக்கும் அது குழப்பம் இல்லாமல் தெளிவாக சென்றடைகிறது. வாழ்த்துகளும் நன்றிகளும் தோழர்👏 இந்த வீடியோவில் நீங்கள் பல காரியங்களை மிகவும் நேர்த்தியாக தெளிவுப்பட விளக்கிநீர்கள் 👌
எம்ஜிஆர் திமுகவுக்கு வருவதற்கு முன்பே சிவாஜி கணேசன் திமுகவில் இருந்தார் ஆனால் திமுகவின் கொடியை அவர் திரைப்படத்தில் பயன்படுத்தியதில்லை' அதற்கு பிறகு கட்சிக்கு வந்த எம்ஜிஆர் திரைப்படங்களில் திமுகவின் கொடியை பயன்படுத்தி புகழ்பெற்றார்! அதற்கு பிறகு காமராஜர் எனது அரசியல் தலைவர் அண்ணா எனது வழிகாட்டி என்று சொன்னார்! அதனால் அடுத்து வந்த என் கடமை திரைப்படம் பிளாப் ஆகிவிட்டது: அதற்கு பிறகு சிறையில் இருந்த அண்ணாவை பார்த்து நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார்"அண்ணா வால்தான் எம்ஜிஆர்' எம்ஜிஆரால் அண்ணா அல்ல !
@@sivasankaranmuthuthiagaraj9229 முதலில் அவர் கேட்கவில்லை ...ஆட்சியில் பங்கு எல்லாம் 2026 கூட்டணி பேச்சு வார்த்தையில் தெரியும் . நீங்கள் முழு திமுக சாதிய மனநிலை உள்ள ஒரு பழ ஆள் என்று மட்டும் நல்ல தெரிது
2026ல் தெரியும் தலித்கள் யாருக்கு வாக்களிக்குரார்கள் என்று ...செய்து காட்டியவர்களுக்கா இல்லை நாங்கள் சொல்லி தான் செய்தார்கள் என்று ஏர்போர்ட்டில் board பிடித்து நிற்பவர்கள் போன்று நிற்பவர்களுக்கா என்று.
Dear bro, Senthil & Ailien I am a mad supporter of our dravidian ideology & also wanted both DMK ADMK only should be Ruling & opposition party in TN. My only question is EVR Periyar,Anna Kalingar and other dravidian leaders practiced,lived, preached women empowerment as their core ideology but now why Kanimozhi is not considered for CM Post, can you guys give us one good reason why not Kanimozhi and why Udaya...?
Respected CM Stalin. That's all. Period. MISA sirai, adi, midhi, youth wing nu Stalin avargal kadanthu vantha paathai eraalam. That's why people of tamilnadu wholeheartedly accepted Stalin sir as CM. Ilavarasar kalaingar peran, Stalin oda payyan idha thaandi enna thaguthi iruku? 4 padam nadichutu nogama seat la vanthu ukanthuduvaram. Naanga yethukanuma? Theriyama than kekren. Antha kudumbatha thaandi vera orutharuku koodava CM post la ukkara thaguthi illa? PTR ah mudichu vittenga. TRB raja irukaru youngster, Thangam Thennarasu irukaru vibrant politician. Ivanga ellam kannuku therlaya. Illa ivangala ellam katchi la ethuka maatangala?
மக்களால் வாக்களித்து தேர்தெடுக்கப்பட்டு வந்தவர் தான், உதயநிதி அவர்கள். இல்லை என்றால், அதிமுகவின் நிலை தான், திமுகவிற்கு ஏற்படும். உதாரணம், பீகாரின் மாஞ்சி, மேலும் ஜார்கண்ட் ஹேமந்த் சோரனின் உறவினர்.
Mr Stalin was not given Deputy CM in a short span of time. It was accepted unanimously. But Mr.Udayanidhi Stalin's elevation happened in a very short span of time! I think it's too early to announce Deputy CM!
உதயநிதி துணை முதலமைச்சர் வாழ்த்துக்கள். ஆனால், ஏன் இளைஞரை தூக்கி வைத்துள்ளது. கட்சியில் நிறைய அனுபவம், அறிவு, நிர்வாக திறமை கொண்ட சீனியர்கள் இருக்கிறார்கள். சீனியர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்து, உதயநிதிக்கு அதி முக்கிய பதவியை கொடுத்திருக்கலாம்.
விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் வீழ்ச்சியை மறுக்கமுடியாது மறக்கமுடியாது. ஒரு முறை வீழ்ந்த காங்கிரஸ் இன்றுவரை ஆட்சிக்கு வர இயலவில்லை. அதுமட்டுமல்ல ஒன்றைபட்ட கழகத்தால் வீழ்த்தப்பட்டவர்கள் கழகம் இரண்டாக பிரிந்தபின்பும் இரு கழகங்களின் வாக்குகளால் இன்றுவரை மாறி மாறி வெற்றி பெறுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே காங்கிரஸ் அடக்கிவாசிக்கிறது.
கலைஞரிடம் இருந்து பதவி பெற தளபதி ஸ்டாலின் அவர்களுக்கு பல வருடங்கள் ஆனது.ஆனால் தளபதி ஸ்டாலின் அவர்கள் அதைப் புரிந்து கொண்டு விரைவிலேயே உதயநிதி ஸ்டாலின் அவர்களை துணை முதல்வராக கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது.வாழ்த்துக்கள்ஸதளபதி ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின்.
சனாதானத்தை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி பல எதிர்ப்புகள் வந்தும் தன் சொன்ன வார்த்தைன்னா அதற்கு உறுதியாக இருந்தார் அதுவே உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு போதுமான தகுதியுள்ள துனை முதல்வர் பதவி
வாழ்த்துக்கள்.
விளையாட்டு துறை அமைச்சர் என்று ஒருவர் இருந்தது தெரிந்தது உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வந்தபிறகு தான்
உண்மை சகோ.
@@kupusamykrishnen2091 நன்றி தோழர்
வணக்கம் வாழ்த்துக்கள்.. ஈரோட்டு கண்ணாடி போட்டு காஞ்சிபுரம் புத்தகம் படித்து கோபலபுரத்தார் பேனா எடுத்து தளபதி வைத்த பரிட்சையில் தேர்வாகி இன்று திராவிட பல்கலைகழகத்தின் துணைவேந்தராக பொருப்பேற்று இருக்கும் இனமான செயல் வீரர் சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆயிரம் முத்தங்களுடன் என் இனிய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன்.. கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூர் TK .குமரேசன்.
செந்தில் பாலாஜி மீண்டும் மின்சார துறை மந்திரி ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது.ஏன் என்றால் அவர் வந்த பிறகு தான் மின் துறையில் பல சாதனைகளை செய்தார்
சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து உதயநிதி அவர்களை துணை முதல்வராக்கியது பாராட்டுக்குரியது.கலைஞர் அவர்கள் இந்த மாதிரியான முடிவெடுக்காததால் அதிமுக குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தது.இனி அது நடக்காது.
வாரிசு அரசியலா என்றால் ஆம் தான். கட்சி, ஆட்சி, கொள்கை ஆகியற்றை காப்பாற்ற சரியான முடிவு தான். லட்சமனனை பாராளுமன்ற துணை சபாநாயகராக்கி கட்சி மாறியதெல்லாம் பழைய கதை.இது கட்சியின் நிலைப்பாடு, பிறர் கருத்து முக்கியமில்லை.
பெரியார் அண்ணா கலைஞர் தளபதி ஸ்டாலின் இவர்களின் கலவைதான் உதயநிதி ஸ்டாலின்.மிக பொருத்தமான பதவி
Super 🌹🌹🌹🌹❤️🌹
@@thirumalaikumaran-o6m நன்றி தோழர்
@@thirumalaikumaran-o6m நன்றி தோழர்
அண்ணா இருந்த பொழுது காமராசர் என் தலைவர்என்று எம்.ஜி.ஆர் சொன்னதால் அப்பொழுதுஅவர் நடித்து ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மீது தமிழகம் முழுவதும் சானி வீசப்பட்டது.அந்த படம் தோல்வி அடைந்து.கலைஞர்தான் எம்.ஜிஆருக்குஅதிக மதிப்பு கொடுத்தார்
வாழ்த்துக்கள் தம்பிகளா....👍🙏
2026 க்கு பிறகு பல ஆட்களுக்கு அட்டாக் வரப்போவது உறுதி முதல் ஆள் முட்டைகண்ணன்
அருமையான பகிர்வு !
இன்றைய திராவிட சிந்தாந்த ஆட.சிமுறை குறித்த கலந்தாய்வு மிக மிக நுட்பமான முறையில் இருந்தது !
இக்காணொளியை திமுகவினர் அவசியம் பார்க்கவேண்டும் !
திருமா மீது இருந்த நன் மதிப்பு கண்டிப்பாக குறைந்து விட்டது,
துணை முதல்வர் அல்ல முதல்வர் பதவி கூட கேட்கட்டும் ஆனால் திமுக கட்சி யில் தலை யிட எந்த உரிமை dash உம் கிடையாது,
உதயநிதி யை விமர்சிக்க எந்த அருகதையும் அற்ற ஆதவ் அர்ஜுன் மனிப்பு கேக்க வைக்க வேண்டும் அது வரை கண்டிப்பாக ஆறாது.
எங்களின் எதிர்காலம் 🎉
மொட்டை மணிதான் அலறுகிறான்
அண்ணா வின் பே ச்சு எ ம். ஜி. யா ரை ஈ ர் த் த து. கரு னா நிதி யின் வசனம் எ ம். ஜி. யா ரை கா ட் டி ய து.
அருமையான விளக்கம்
🔥🔥🔥
👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
கடந்து சில மாதங்களாக உங்கள் வீடியோக்களை பார்த்து வருகிறேன் உங்கள் எல்லாருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏
Alien அவர்கள் பேசும் தமிழுக்கு நான் விசிறி, அவரிடம் உள்ள தெளிவான அரசியல் பார்வை அவர் பேசும்பொழுது கேட்பவருக்கும் அது குழப்பம் இல்லாமல் தெளிவாக சென்றடைகிறது.
வாழ்த்துகளும் நன்றிகளும் தோழர்👏
இந்த வீடியோவில் நீங்கள் பல காரியங்களை மிகவும் நேர்த்தியாக தெளிவுப்பட விளக்கிநீர்கள் 👌
தன் மீதான விமர்சனங்களுக்கு தன் செயல் பாடுகள் மூலம் பதில் அளிப்பேன் என்று சொன்னது பாராட்டத்தக்கது
உதயநிதி ஒரு விதை நெல்.
அருமையான ஒப்பீடு.
👍👍👍👍👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉
டெய்லிரோஸ்ட்❤❤நண்பர்களுக்குவாழ்த்துகள்❤❤❤
எம்ஜிஆர் திமுகவுக்கு வருவதற்கு முன்பே சிவாஜி கணேசன் திமுகவில் இருந்தார் ஆனால் திமுகவின் கொடியை அவர் திரைப்படத்தில் பயன்படுத்தியதில்லை' அதற்கு பிறகு கட்சிக்கு வந்த எம்ஜிஆர் திரைப்படங்களில் திமுகவின் கொடியை பயன்படுத்தி புகழ்பெற்றார்! அதற்கு பிறகு காமராஜர் எனது அரசியல் தலைவர் அண்ணா எனது வழிகாட்டி என்று சொன்னார்! அதனால் அடுத்து வந்த என் கடமை திரைப்படம் பிளாப் ஆகிவிட்டது: அதற்கு பிறகு சிறையில் இருந்த அண்ணாவை பார்த்து நடந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார்"அண்ணா வால்தான் எம்ஜிஆர்' எம்ஜிஆரால் அண்ணா அல்ல !
Well said 👍
கலைஞரா அல்லது நெடுஞ்செழியனா என்று வந்தபோது MGR கலைஞர் பக்கம் நின்றார்
correct
நெடுஞ்செழியன் மக்களோடு நெருங்கிப் பழகுபவர் அல்ல.ஆனால் கலைஙர் மக்களோடு நெருங்கிப் பழகியவர்.அதனால்தான் முதன் மந்திரி பதவி
❤❤❤🎉🎉🎉❤❤❤
வணக்கம் ஏலியன்!
திருமாவளவன் இனியாவது கொள்கை உறுதியுடன் இருக்க வேண்டும்
Correct
நன்றி தோழர் @@mohancm4301
இப்ப அவர் என்ன கொள்கை தவறினார்?
@@Weknowthஅவர்தானே ஆட்சியில் பங்கு வேண்டும் என்று சொன்னார்.அதனால்தான் அதை இனி பேச வேண்டாம் என்று
@@sivasankaranmuthuthiagaraj9229 முதலில் அவர் கேட்கவில்லை ...ஆட்சியில் பங்கு எல்லாம் 2026 கூட்டணி பேச்சு வார்த்தையில் தெரியும் . நீங்கள் முழு திமுக சாதிய மனநிலை உள்ள ஒரு பழ ஆள் என்று மட்டும் நல்ல தெரிது
கட்சியை பிரச்சணை இல்லாமல் கட்டுகோப்பாக இருக்க சரியான முடிவு. இல்லை என்றால் அதிமுகா கதிதான்.
ஆதவ் அர்ஜூனா.. ஏலியன் சிவாக்கிட்ட வாங்கி குடி.
இவர் பேர் ஏலியன் சிவாவா ? உங்களுக்கு எப்படி தெரியும்
உதயநிதி ஸ்டாலிக்கு வாழ்த்துக்கள்
சிறப்பு
அமைச்சரவை மாற்றம் அடுத்த சட்ட சபை தேர்தல் வரும் வரை இனி வேண்டாம்.
சனாதனத்தை ஒழிக்க யார்வந்தாலும் ஏற்ப்போம் உதயநிதி திறமையானவர் அதான் இவர்களின் பதற்றத்துக்கு காரணம் வசைவாளர்களை விட்டுத் தள்ளுங்கள் உதயநிதியை வாழ்த்துங்கள்
2026ல் தெரியும் தலித்கள் யாருக்கு வாக்களிக்குரார்கள் என்று ...செய்து காட்டியவர்களுக்கா இல்லை நாங்கள் சொல்லி தான் செய்தார்கள் என்று ஏர்போர்ட்டில் board பிடித்து நிற்பவர்கள் போன்று நிற்பவர்களுக்கா என்று.
Muttu muttu ena muttu🎶
❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
விதைநெல்❤
vedi vangi vedichi kondadu super suggestion !!!!!!
பொன் முடி மந்திரி பதவி பறிப்பு ஆவடி நாசர் பதவி ஏற்பு இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை
வாக்கு சேகரித்தார், வெற்றிக்கு வழி வகுக்கும் உதயநிதியின் உழைப்பு கருத்தில் கொள்ள வேண்டும்.
👏👏👏
Super 👍
PTR க்கு ஏன் நிதித்துறை ஒதுக்கவில்லை?
DMK knows how to use their MLAS ! Further Finance is properly managed! do not cry sanghi in disguise1
சங்கிகள கதற விடறதுக்கு ptr கேட்டா நீ என்னவே சங்கிகறயா
Siniyargal vazhivedavendum enravargal eppothu siniyargaluku kodukkavilaientru pesukirarka
அடிக்கடி அமைச்சரவை மாற்றம் செய்தால் எந்த துறைக்கு எந்த மந்திரி என்று தெரியாமல் போய் விடும் ஜெ.ஆட்சி மாதிரி.
Pesugira,naaigal,pesikkodethanyerukkum
Dy cm uthayanithi ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நடிகர் விஜய் உதயநிதி க்கு வாழ்த்துக்கள் சொல்லவில்லை யே
Super brother s
🎉🎉❤
❤❤🎉
தட்டி நொறுக்கிடிங்க,இவழுவு
சொல்லியும் சில ஜென்மங்கள் திருந்தலினா ஒன்னும்
செய்ய முடியாது.
வெள்ளை நூலில் வெடி வைக்கும் வேலை இன்னும் அரை நூற்றாண்டு தொடரும்
Kanimozi Kai ill katchi safe erukkatha.
eththanai !!!!!!!!!!!!!!!!!!!!!!!! mut.......
Spotify la upload aagama iruku.. paarunga
👌👌👌🌹🌹❤
அந்த பீத்த பத்திரிகையாளர் மணி கதறல் அதிகமா இருக்கி
❤
🎉🎉🎉🎉🎉
Udhay na deputy CM ❤️🖤
Varisu illamal varum orvar matravargalal etru kolla mattargal katchi sithari pogum
காமராஜர் வீழ்ந்தது நல்லவராக மட்டும் இருந்ததால்
உணவு பஞ்சமும் கூட ஒரு காரணம்
Avar nallavar thaan athil yarukum entha matrukaruthum illai.but varalaru parapatcham katathu.unmaiyai velipadaiyaha pesavendum.nallavar appidingra oru varthaila ellathaium moodi maraika koodathu
தங்களுக்கான அரசியலை மக்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள். சில நேரங்களில் தவறாகவும் சில நேரங்களில் சரியாகவும். இதில் மக்கள் தீர்ப்புதான் இறுதி.
காமராஜரின் நல்ல பக்கத்தை மட்டுமே எல்லோரும் சொல்லி கொண்டு இருக்கிறார்கள். அவருக்கு இன்னொரு முகமும் உண்டு. எனவேதான் தோற்கடிக்கப்பட்டார்.
😂😂😂😂😂😂 otha yaruda neega
தம்பி 1967 ல் நீ பிறந்து விட்டாயா?
துணை முதல்வரான ஸ்டாலின் விந்தணுவிற்கு வாழ்த்துக்கள்
மூடிட்டு போடா புண்ட
Dear bro, Senthil & Ailien I am a mad supporter of our dravidian ideology & also wanted both DMK ADMK only should be Ruling & opposition party in TN.
My only question is EVR Periyar,Anna Kalingar and other dravidian leaders practiced,lived, preached women empowerment as their core ideology but now why Kanimozhi is not considered for CM Post, can you guys give us one good reason why not Kanimozhi and why Udaya...?
பாராளுமன்றத்தில் கனிமொழி.தமிழ் நாட்டில் உதயநிதி ஸ்டாலின்.எப்படியும் இருவரும் தெறிக்க விடுவார்கள்
After Kanimozhi, Udayanidhi could have been choosen or should have been chosen to support her.
Respected CM Stalin. That's all. Period. MISA sirai, adi, midhi, youth wing nu Stalin avargal kadanthu vantha paathai eraalam. That's why people of tamilnadu wholeheartedly accepted Stalin sir as CM. Ilavarasar kalaingar peran, Stalin oda payyan idha thaandi enna thaguthi iruku? 4 padam nadichutu nogama seat la vanthu ukanthuduvaram. Naanga yethukanuma? Theriyama than kekren. Antha kudumbatha thaandi vera orutharuku koodava CM post la ukkara thaguthi illa? PTR ah mudichu vittenga. TRB raja irukaru youngster, Thangam Thennarasu irukaru vibrant politician. Ivanga ellam kannuku therlaya. Illa ivangala ellam katchi la ethuka maatangala?
மக்களால் வாக்களித்து தேர்தெடுக்கப்பட்டு வந்தவர் தான், உதயநிதி அவர்கள்.
இல்லை என்றால், அதிமுகவின் நிலை தான், திமுகவிற்கு ஏற்படும்.
உதாரணம், பீகாரின் மாஞ்சி, மேலும் ஜார்கண்ட் ஹேமந்த் சோரனின் உறவினர்.
Mr Stalin was not given Deputy CM in a short span of time. It was accepted unanimously. But Mr.Udayanidhi Stalin's elevation happened in a very short span of time! I think it's too early to announce Deputy CM!
Sari othukuren!! But romba Fidel vasikirenga!! Vai valika poguthungna
Simple waste udhayanidhi stalin
சார் யாரு உகாண்டா அதிபரா?
@@subramanianr5237ippadi kelvi ketta thambi solringa I love DMK not udhayanidhi please don't promote udhayanidhi
உதயநிதி துணை முதலமைச்சர் வாழ்த்துக்கள். ஆனால், ஏன் இளைஞரை தூக்கி வைத்துள்ளது. கட்சியில் நிறைய அனுபவம், அறிவு, நிர்வாக திறமை கொண்ட சீனியர்கள் இருக்கிறார்கள். சீனியர் ஒருவருக்கு துணை முதல்வர் பதவியை கொடுத்து, உதயநிதிக்கு அதி முக்கிய பதவியை கொடுத்திருக்கலாம்.
உதய் அண்ணா🔥🔥🔥🔥🔥 ❤🖤💙
Super.neenga.sonna.karuthu.unmai.dhinamumdailyroast.parkamal.thoonguvathillsi😅
🖤♥️
கொள்கை வழியில் வந்தாள் எந்த தவறும் இல்லை அப்படி இல்லை என்றால் கொள்கை பயிற்சி கொடுங்கள்
நூலிபன்
வீழ்த்தப்பட்டதை கூட விரும்பி ஏற்றுக் கொண்டவர் காமராஜர்
விரும்பினாலும்
விரும்பாவிட்டாலும்
வீழ்ச்சியை மறுக்கமுடியாது
மறக்கமுடியாது.
ஒரு முறை வீழ்ந்த காங்கிரஸ் இன்றுவரை ஆட்சிக்கு வர இயலவில்லை.
அதுமட்டுமல்ல ஒன்றைபட்ட கழகத்தால் வீழ்த்தப்பட்டவர்கள் கழகம் இரண்டாக பிரிந்தபின்பும் இரு கழகங்களின் வாக்குகளால் இன்றுவரை மாறி மாறி வெற்றி பெறுகிறது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டுமே காங்கிரஸ் அடக்கிவாசிக்கிறது.
பெரியார் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அண்ணாவால் தொடங்கிய திமுக இன்று கருணாநிதியின் விந்தணு கட்சியாக மாறிவிட்டது
சரிடா திலிபு..
அந்த விந்தணுவை
உன் வாயில் வாங்கிக்கொள்ளடா,உன் அறிவாவது வளரும்டா😂😂😂
@@a.thangaveluthangavelu7784 நல்ல நகைச்சுவை
🎉🎉
❤