Naanum athaan solla nenaichen. Yethavathu kidaichita or life la periya idathuku poita athishtam nu solraanga. Athuku pinnadi yevlo hard work irukum nu yaarum paakurathu illa.
Exactly that is the gift from God through Anand for her love care and humanity! She deserves it and Thanks to Anand for identifying the talents and real humans and helping them for a much better life! Kudos!
So sweet Patti maa..பாட்டியோட உழைப்புக்கு கிடைத்த மரியாதை இது...இந்த Gift பெற பாட்டி தகுதியானவர்... இந்த வயசுலயும் reporter க்கு equal. ஆ நடைபோடுகிறார்... Semma பாட்டிம்மா👍👍👍👍வீடு கட்டிகொடுத்து பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய Mr.Anand Mahindra & Team க்கு மிக்க கோடன கோடி நன்றிகள்🙏🙏🙏பாட்டிம்மா, I Like your hard work & Simplicity 🎉🎉🎉🎉.
உயர்திருமதி.கமலாத்தாள் பாட்டி அயராத உழைப்பு உயர்வு 👌👌👌👌👌 ஆனால் ஒரு குறை கடையில் ஏன் சமத்துவம் இல்லை தாழ்த்தப்பட்ட மக்கள் சாப்பிட வெளியில் Cement Sheet போட சொல்கிறார் - பாட்டி நீங்கள் நான் மற்றவர்கள் எல்லாரும் இந்த உலகில் சிறிது காலம் வாழ்ந்து மறையும் மனித உடல் கொண்ட உயிர் தான் பாட்டி - எல்லோரும் நடமாடும் மனித உயிர்களே பாட்டி - பாட்டி Please எல்லாரையும் ஒன்றாக உட்காரவைத்து இட்லி கொடுங்கள் Please🙏🙏🙏🙏🙏
God bless Patti Amma and Anand Mahindra ji..👏👌👍. Not many know this,..Anand Mahindra has a proud Tamilnadu connection. He did his early schooling in Nilgiris, Lawrance School..Lovedale.
இந்த அம்மையார் ரேஷன் அரிசியில் இட்லி சுட்டு விற்கிறேன் என்று பேட்டி கொடுத்து இருக்கிறது இது சட்டப்படி குற்றம் நம் யாருக்கு ஏற்கனவே வீடு இருக்கிறது அப்புறம் எதற்கு புது வீடு அரசு ஏழை மக்களுக்கு விநியோகம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி இட்லி சுட்டு விற்பது சட்டப்படி குற்றம்
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
உண்மையாகவே ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு நல்லதை செய் பலனை எதிர்பார்க்காதே
பாட்டிம்மா ஆனந்த் மகேந்திரா பெயரை உச்சரிப்பது ரொம்ப அழகா இருக்கு & பாட்டிம்மா சிரிப்பு அழகோ அழகு❤️❤️❤️....வாழ்த்துக்கள் பாட்டிம்மா🎉🎉🎉🎉
அதிர்ஷ்டம் அல்ல....
அம்மையாரின் உழைப்புக்கு மரியாதை!
Naanum athaan solla nenaichen. Yethavathu kidaichita or life la periya idathuku poita athishtam nu solraanga. Athuku pinnadi yevlo hard work irukum nu yaarum paakurathu illa.
I too want to say that , it for her hard work and humanity thoughts. Not luck.
Exactly that is the gift from God through Anand for her love care and humanity! She deserves it and Thanks to Anand for identifying the talents and real humans and helping them for a much better life! Kudos!
So sweet Patti maa..பாட்டியோட உழைப்புக்கு கிடைத்த மரியாதை இது...இந்த Gift பெற பாட்டி தகுதியானவர்... இந்த வயசுலயும் reporter க்கு equal. ஆ நடைபோடுகிறார்... Semma பாட்டிம்மா👍👍👍👍வீடு கட்டிகொடுத்து பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய Mr.Anand Mahindra & Team க்கு மிக்க கோடன கோடி நன்றிகள்🙏🙏🙏பாட்டிம்மா, I Like your hard work & Simplicity 🎉🎉🎉🎉.
பாட்டி அம்மா சேவை இன்னும் சிறப்பாக தொடரட்டும் நீண்ட ஆயுளுடன் இருக்க ஆண்டவனை வேண்டுகிறோம்
வருண் வந்து பேட்டி எடுத்து இருந்த இன்னும் நல்ல இருக்கும்
பாட்டி அம்மா இன்னும் பல நூறு வருஷம் வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ங்க
Sooo cute paati humble and innocent
நல்லா பாட்டிக்கு நல்ல மனம் கொண்டவர் உதவியுள்ளார்
Antha manasutha kadavul 🙏🥺
Super hero Anand Mahindraji
Great job ❤❤ anand sir..god bless u and ur family 🙏🙏
Excellent one paati and Anand sir. 🙏.
Anand Mahindra sir family nallarukkanum 🙏🙏🙏🙏
Proud of Sh Anand Mahindra ji 💐🙏😊
உயர்திருமதி.கமலாத்தாள் பாட்டி அயராத உழைப்பு உயர்வு 👌👌👌👌👌 ஆனால் ஒரு குறை கடையில் ஏன் சமத்துவம் இல்லை தாழ்த்தப்பட்ட மக்கள் சாப்பிட வெளியில் Cement Sheet போட சொல்கிறார் - பாட்டி நீங்கள் நான் மற்றவர்கள் எல்லாரும் இந்த உலகில் சிறிது காலம் வாழ்ந்து மறையும் மனித உடல் கொண்ட உயிர் தான் பாட்டி - எல்லோரும் நடமாடும் மனித உயிர்களே பாட்டி - பாட்டி Please எல்லாரையும் ஒன்றாக உட்காரவைத்து இட்லி கொடுங்கள் Please🙏🙏🙏🙏🙏
🥺
Sir so that only we are planning to get the kitchen outside. So that everyone can sit and eat in one place....
@@jaikanthbalu3469 சந்தோஷம், நன்றி மிக மிக நன்றி உங்கள் சேவை மென்மேலும் பெறுக வாழ்த்துக்கள் Sir
God bless Patti Amma and Anand Mahindra ji..👏👌👍.
Not many know this,..Anand Mahindra has a proud Tamilnadu connection. He did his early schooling in Nilgiris, Lawrance School..Lovedale.
நமது நாட்டில் உற்பத்தி செய்யும் நமது நிறுவனங்கள் 🙏🙏🙏🙏🙏
God Bless You Pati Ma
தாழ்மையான அன்புள்ள பாட்டியா இருக்காங்க
God bless you patti
This is not luck.. Actually she deserves more than this...
Super 👏👏👏
God bless you Amma
All'the best Pattiamma🙏🙏🙏
Thank you so much sir
அதிஷ்டம் இல்லை அங்கீகாரம். It is not Luck(Athistam) but Recognition
Well said
Vazhga valamudan 🙏🙏🙏
Inum nirya years indha paati ma idhey madri nala health ohda irukanum 🔤🔤🔤
As a ex serviceman i solute to Mr ANAND MAHINDRA
பாட்டி தெய்வம்
Kadavul kodutha parisu ❤💪👍👍👍💖
My role model Anand Mahindra.simple is Al ways best
நன்றி sir 👌💐
Thankful Mahendra sir
Super super
God bless u anand sir
Anandh sir 🙏
Vanangukirom Thayae
Good or bad what u throw it will come back to U. She never bothered about future or saved she felt happy by serving to that cost great
Good. But why this advertisement here??
Super
SPPAR, I LIKE IT 👍 GOOD ❤️❤️❤️❤️❤️❤️❤️🧕 SUPPAR ANNA GOOD 👍💐👌☺️🤝🌹💐
I want to join tech Mahindra soon ❤️
Nice
❤️
🙏🙏💐
Anand Mahindra
Ratan tata
Many other Indian unicorns still have humanity beyond profits
😍😍😍😍😘😘😘
#savesoil
4.57... nalla vilasama irku la ..illa bro...nalla visalama irku 😀
There was another video with former militant with his mom in road having no house, please awangalukum pru vedu, from SRILANKA
Paatiyoda irukaravaru yaru??
Entrance kaipidi vekalam near steps
பாட்டிய கடவுள் கைவிடவில்லை
இந்தா வந்துட்டாய்ங்க ல,மைக்கையும் கேமராவையும் தூக்கிட்டு..அன்னைக்கே சொன்னேன் youtubers lam பாட்டி வீட்டு வாசல்ல தான் னு..இனிமே இட்லி பாட்டி busy oh busy...
அன்ன லெட்சுமி
Ama hindi karan ellam panipuri thaane vippanga.. appdinu pesina amaichar enga da dravida komalis
👌👌 நல்லோர் தீயோர் எல்லா இடத்திலும் உண்டு.
Bed fan matum paavm paatiku konjam potu kuduthu irukalam .atleast oru basic amenities oda kuduthu irukalam nu solra
bathroom kuda not finishd ,
apdi apdiye fix panama irku ,
@@shiva8509 yes ivlo periya panakaarar.italam romba chinna vishayam anandh Mahindra vuku.ata yen proper ah pana kudatu?? pana ena agida pothu avaruku.seirathu olunga senju kudukanum la
@@meetapriya1805 kuththam solla aayiram per vanthiruvanunga
@@shiva8509 sir apo panna vendiyathu thaane
இந்த அம்மையார் ரேஷன் அரிசியில் இட்லி சுட்டு விற்கிறேன் என்று பேட்டி கொடுத்து இருக்கிறது இது சட்டப்படி குற்றம் நம் யாருக்கு ஏற்கனவே வீடு இருக்கிறது அப்புறம் எதற்கு புது வீடு அரசு ஏழை மக்களுக்கு விநியோகம் ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி இட்லி சுட்டு விற்பது சட்டப்படி குற்றம்
சிற்ந்த செயல். உங்களது நிறுவனத்தில் 15, 20 வருடங்களாக வேலை செய்பவர்கள் கூட போதுமான வருமானம் இன்றி குடும்பம் நடத்தவே சிரமப்படுகின்றனர் என்பது தெரியுமா?
Inka vidiyal irukkumpothu... Evano vsdakkan veedu kbbkkd
விடியல் தான் coimbatore ல விடியவே இல்லையே 😆👌👌
கிராம பகுதியில் சாதி வேற்றுமை என்பது இன்னும் வேர் ஊன்றி உள்ளது என்பதற்கான சான்று...7.22
Andha paati thappu illa! Avanga palakam airuchu padipu illa
கஞ்சப்பசங்க இத்தனை பேர் வந்து பார்த்து இத்துனூண்டு வீடு கட்டிக் கொடுத்து இருக்காங்க இன்னும் ஒரு ரூம் போட்டு கொடுத்து இருக்கலாம் 😮
yithu manithapi manathuku kitaitha vetri
Kadavul manishan rupathula irukaga idhu onnumay podhum
God bless you patti
❤