நானே என் கண்ணால் பார்த்திருக்கிறேன் | Ilangai Jeyaraj Speech | Ilangai Jayaraj Latest Speech

Поділитися
Вставка
  • Опубліковано 22 лис 2024
  • Stay tuned to Mega TV for the more interesting videos.
    Like and Share your favorite videos and Comment on your views too.
    #ilangaijeyaraj #ilangaijeyarajinterview #ilangaijeyarajlatest
    Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
    Also, Like and Follow us on:
    Facebook ➤ / megatvindia
    Instagram ➤ / megatvindia
    Twitter ➤ / megatvindia

КОМЕНТАРІ • 100

  • @sarithaanbu535
    @sarithaanbu535 14 днів тому +30

    ஆம் ஐயா மிக சரியாக கூறினீர்கள். 🎉🎉

    • @mariappan6905
      @mariappan6905 13 днів тому +5

      நேற்றும் இன்றும் திருநெல்வேலி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள ம தி தா பள்ளியில் பாளையங்கோட்டை சைவ சபை நடத்தும் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் திரு இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்கள் சொற்பொழிவு நடக்கிறது. மாலை 5 மணியளவில் நடக்கும் இந்த சொற்பொழிவு நடக்கிறது. ஐயா அவர்களின் சொற்பொழிவு நிகழ்ச்சியில் நேற்று நான் கலந்து கொண்டேன். இன்றும் கலந்து கொள்ள இருக்கிறேன்.

    • @velayuthamchinnaswami8503
      @velayuthamchinnaswami8503 13 днів тому +1

      இயற்கை அறிவால் வாழமுடியாதவன்
      செயற்கை அறிவாலா
      வாழ்ந்து விடப்போகிறான்?

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 14 днів тому +56

    ஐய்யா உங்கள் காலத்தில் நாங்கள் வாழ்வதும் உங்களின் பேச்சை கேட்பதும் எனக்கு கிடைத்த பிறைவியின் புண்ணியம் என்று நினைக்கிறேன். நீங்கள் எப்போதும் மன அமைதியுடென் மற்றும் ஆரோக்கித்தூடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் என்று இறைவிநிடம் தினவும் நான் வேண்டுகிறேன்.

  • @SriRam-ic2vg
    @SriRam-ic2vg 9 годин тому

    Thanks mega tv for introducing ilangai jeyaraj ayya to large audience.

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 12 днів тому +7

    உங்கள் தமிழுக்கும் , இறையாண்மை க்கும் நான் அடிமை ஐயா 🙏🏻

  • @gokulj7299
    @gokulj7299 12 днів тому +9

    தமிழே‌ உயிரோடு கலந்த மொழி‌ அய்யா.தமிழ்‌ வளர்த்த பெருமை சேர்க்கும் உங்களுக்கு.வணக்கம் அய்யா,...

  • @KumarGanapathiramanKallur
    @KumarGanapathiramanKallur 13 днів тому +13

    அருமை சுவாமி 🙏🙏🙏

  • @palanichamyperumal2637
    @palanichamyperumal2637 2 дні тому

    Your words are all most truthful and excellent Dear Sir!....

  • @PreminiManickavasagar
    @PreminiManickavasagar 10 днів тому +4

    You are 1000 % right 👍👍👍👍👍thank you Guruji🙏

  • @Kannan-r9m
    @Kannan-r9m 13 днів тому +13

    இறைவன் ஒருவன் இல்லை உலகில் உள்ள ஒவ்வொரு உயிரும் இறைவன்தான் செயராச் சொல்படி நம்மைசுற்றி பார்த்து புரிந்துவிட்டது எல்லாமே இறைவன்தான் எனவே எல்லாவற்றையும் உன்னைப்போலவே நினை மதி அதுதானே கடவுள்

    • @sibasubramanianramachandra5546
      @sibasubramanianramachandra5546 12 днів тому

      If you think about god. You will get only ninaivu or thoughts. That's only a dead structure not the actual or original. Thoughts create only problems.

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 10 днів тому +2

      இறைவன் இருக்கிறார் 💯💯. அதுவே மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை. ஏக இறைவனாகவும் இருக்கிறார் ஏனைய பல்லுயிர்களாகவும் இருக்கிறார்.

  • @kkssraja1554
    @kkssraja1554 7 днів тому +1

    ஐயாவின் இந்த பதிவை கண்டது மிக்க மகிழ்ச்சி,

  • @rameshs4976
    @rameshs4976 9 днів тому +1

    ஐயாவின் பேச்சு சிறப்பு. ஐயா சொல்வது 100% சரியானது. நானே ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன் - செயற்கை நுண்ணறிவும், மனிதகுல அழிவின் ஆரம்பமும்

  • @kasipandyshanmugavel3833
    @kasipandyshanmugavel3833 12 днів тому +4

    It is true. Wonderful speech.

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 13 днів тому +13

    எத்தனைக் கெத்தனை எந்திரமோ அத்தனைக்கத்தனை தொந்தரவே.

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 12 днів тому +4

    நன்றி ஐயா

  • @pdurairaj8673
    @pdurairaj8673 10 днів тому +2

    அருமை ❤️🙏

  • @jogarajb5233
    @jogarajb5233 8 днів тому +1

    ❤Superb Iya.

  • @pushpakarpagam4379
    @pushpakarpagam4379 12 днів тому +3

    Vishalatchi Mam sharing the stage with The Kamba Vaarithi.. Happy to see you mam.

  • @balajiramu5544
    @balajiramu5544 12 днів тому +4

    செயற்கை நுண்ணறிவு காலத்தின் கட்டாயம். ஆதியிலிருந்து இது நாள் வரை நிறைய அறிவியல் கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதை நன்முறையில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு செயலை செய்யும் போது இறைவனுக்கு அஞ்சி நடந்தால் போதும்.

  • @arjuns6419
    @arjuns6419 9 днів тому +1

    குருவே சரணம் ❤🎉

  • @tkthangaraj6006
    @tkthangaraj6006 12 днів тому +2

    இயற்கைதான்இறைவன்அதுதான்உண்மை.அதுதானாகமாறிகொள்ளும்இல்லைஎனில்மாற்றிவிடும்.யாரும்கவலைபடவேண்டாம்

  • @nagalakshmimuthuraman4586
    @nagalakshmimuthuraman4586 14 днів тому +7

    ஜயாசாமிவாழ்கவளமுடன்

  • @RSaravanan-ve1pc
    @RSaravanan-ve1pc 10 днів тому +4

    கடவுள் இல்லை என்று சொல்பவன் அறிவில்லாதவன் தான் அது எப்படி என்றால் அறிவு தான் கடவுள்

    • @dharmalingams9827
      @dharmalingams9827 3 дні тому

      அறிவு எங்கே இருந்து வந்தது

    • @RSaravanan-ve1pc
      @RSaravanan-ve1pc 3 дні тому

      தருமத்தில் இருந்து

  • @MrSegarans
    @MrSegarans 12 днів тому +1

    இயற்கை தான் இறைவன். அதெற்கு மேல் எல்லாம் ஏமாறட்டு வேலை. எல்லோருணம் பகுத்தறிவை பின்பற்றி வாழவேண்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 11 днів тому +3

      அவனருளாலே அவன் தாள் சிவன் தாள் வணங்குவோம்.

  • @v.senthilkumarv.senthilkum2260
    @v.senthilkumarv.senthilkum2260 13 днів тому +1

    நன்றி

  • @devanathanm7028
    @devanathanm7028 14 днів тому +9

    குருவே சரணம்

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 14 днів тому +13

    ஐயா உங்கள் அக்கரை மெச்சத்தக்கது இருந்தாலும் இதுவும் இறைவன் செயலன்றி வேறாகாது நம்கடமையை அறப்பபடி செய்வோம் அவனின்றி அணுவும் அசையாது

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 9 днів тому

    அதே இறைவன் பெயரால் மனிதரில் ஏற்றத்தாழ்வு யார் செய்தது. இறைவன் தான் உலகை உருவாக்கினான் என்றால் எந்த கடவுள்.

  • @a.murugankonar2752
    @a.murugankonar2752 13 днів тому +2

    🙏🏻

  • @iniyavalvarahifrance411
    @iniyavalvarahifrance411 14 днів тому +5

    அக்கினி சுவாலை யால் பூமி தாக்கப்படும் உண்மை
    ஆனால் எப்போது என்பது மட்டும் தெரியாது
    ஓம்பிரபஞ்சமேசுவாக
    சிவாய நம

  • @annamalaiyogiannamalai5879
    @annamalaiyogiannamalai5879 14 днів тому +2

  • @adiyogi1003
    @adiyogi1003 12 днів тому +2

    கம்ப்யூட்டர் வணிகத்திற்கு வந்ததும் அதையே சொன்னார்கள்..இப்போது AIக்கு...AI உலகிற்கு நல்லது..

  • @ET-si7rl
    @ET-si7rl 8 днів тому

    Yes

  • @krishnakumars.p8876
    @krishnakumars.p8876 14 днів тому +2

    🙏🙏🙏🙏

  • @സുബ്രഹ്മണ്യന്

    🙏❤

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 11 днів тому +1

    Am aya artificial intelligence danger sir original manithan oruvane ayya in future ayya avarghal soeaking danger future 🙏 our hereditary future manithan really sir 🙏 nandri ayya destroying all plants ☘️ really ayya

  • @mukundanak-nx3kb
    @mukundanak-nx3kb 12 днів тому +1

    தெளிவான ஸொஷ்டமானபேச்சுநன்றி

  • @rajipvr
    @rajipvr 14 днів тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @dhanushkodi5585
    @dhanushkodi5585 13 днів тому +1

    ஐயா.இறைவன் மணித சக்திக்கு அப்பாற்பட்டு உலகை இயக்குகிறார்.
    மணிதன் கடவுள் என்று சொல்லிக்கொண்டு தெருவுக்கு நாலு கோவில் கட்டி.தெய்வம் என் கைக்குள் இருக்கிறது.
    நான் சொல்படி தெய்வம் இயங்கும்
    நான் சொல்வதுபோல செய்தால் மட்டுமே தெய்வம் பலன் கொடுக்கும் என தெய்வ வியாபாரம் செய்வது வேதனையான விசியம்
    இன்று தெய்வம் வியாபார.பொருளாக.பயன்படுத்துவது வேதனையான விசியம்.

  • @gokulj7299
    @gokulj7299 12 днів тому +1

    எனக்கும் ஆங்கிலம்‌ என்றால்‌ வெகு‌ தூரம், நான் அதை‌ இப்போது வெறுக்கிறேன்.காரணம்‌ தெரியவில்லை

  • @ramachandiranek3015
    @ramachandiranek3015 10 днів тому

    ஐயா வணக்கம், உங்கள் பேச்சைக் கேட்க தவம் செய்திருக்க வேண்டும்.

  • @thyagarajansiva2661
    @thyagarajansiva2661 14 днів тому

    A few decades back there was a talk about WEATHER WEAPON

  • @angavairani538
    @angavairani538 14 днів тому +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @studypurpose7804
    @studypurpose7804 14 днів тому

    உங்கள் பதிலுக்கு நன்றி !
    நாட்டின் வட பகுதியில் பல பேர்கள் அவர்களுக்குள் தங்களை தாங்களே பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். உதாரணமாக, சர்மா, வர்மா, மிஸ்ரா, முகார்ஜி, பாட்டச்சர்ஜி, சுக்லா, தாகூர், போன்ற பல கடைசி பெயர்கள் (last names) வைத்துள்ளவர்கள். இதில், மளிகை கடை, அரசு பதவிகள் ( உயர், இடைநிலை மற்றும் கடைநிலை என எல்லா பதவிகளும்), contract கம்பெனி நடத்துதல், எல்லா அரசியல் கட்சியிலும் ஏதாவது ஒரு பணியில் இருத்தல் என இவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
    இதில் சில கேள்விகள் உள்ளன.
    1. ஒருவர் பல வணிக மற்றும் இதர தொழில்கள் செய்து கொண்டு தன்னைத்தானே, கடைசி பெயரின் அடிப்படையில், பிராமணர் என சொல்லிக்கொள்ளமா ?
    2. பிராமணர் என்பதை ஒரு சமூக பட்டமாக எடுத்து கொண்டால், அது எவ்வாறு ஒரு மனிதனுக்கு , இந்திய மக்களின் சமூக கட்டமைப்பில், எந்த நிறுவனத்தால் (institute) அளிக்கப்படுகிறது ?
    3. நாட்டின் வட பகுதியில் பிராமண வர்ணம் மற்றும் பிராமண ஜாதி என வகைகள் உள்ளனவா ? உதாரணமாக பிகார் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பில் Brahmins என்ற வார்த்தை, ஜாதி வார்த்தையாக பயன்பாட்டில் உள்ளதை பட்டியியல் காட்டுகிறது.
    4. ஒருவர், நீதிபதியா ஆகா, ஆவதற்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி பெற்று , பிறகு அந்த பதவியை அடைந்து , அது அரசு மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவர் தன்னை நீதிபதி என அழைத்துக்கொள்வதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால், அந்த நீதிபதியின், 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மகனோ அல்லது மகளோ, தங்களை நீதிபதி என சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ளலாமா ? அவர்கள் நாளை கணிணி தொழிநுட்ப துறைக்கு சென்று கணினி வல்லுனர்களாக வரலாம்.
    5. ஒருவர் பூமிக்கு வருகிறார், தனது முயற்சியால் சில செயல்கள் செய்கிறார், அதற்கு சமூகம் நிர்வாகம், அதற்கான, அந்த செயலுக்கு ஏற்ற, இடத்தையும், பட்டத்தையும் அந்த மனிதருக்கு வழங்குகிறது. பிறகு சென்று விடுகிறார் என எடுத்து கொள்ளலாமா ?
    Tribes in Jharkhand என பல காணொளிகள், youtube இல் பதிவு செய்வது இன்று வாடிக்கையாகிவிட்டது, அய்யா. ஏதோ விலங்குகள் சரணாலயத்திற்கு சென்று படம்பிடித்து விளக்குவது போல சில காணொளிகள் உள்ளனவா ??

  • @ShivaShivaShivaShiva-dq2lq
    @ShivaShivaShivaShiva-dq2lq 11 днів тому +3

    டோலோ 🐦 பறவைகள் கோவை சதாசிவம் இந்த பறவையை பற்றி தெளிவாக பேசியிருக்கிறார்

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 14 днів тому +2

    ஒருவர் matravar கருத்தை யென் yerppatu இல்லை
    அறியாத சக்தி உண்டு
    வியாபாரம் செய்ய வேண்டிய அவசியம்

  • @Kannan-r9m
    @Kannan-r9m 13 днів тому

    உலகில் பல அழிவுகள் நடப்பதை பார்த்துக்கொண்டு காக்க வராத கடவுள் நாம் அனைவரும் அவனை இருக்கிறான் என நம்பிவிட்டால் உலகம் செழுமை அடைந்துவிடுமா கடவுள்இருக்கிறான் என நம்பி பயப்பட சொல்வது நியாயமா

  • @greenvalley48
    @greenvalley48 9 днів тому

    IT's DODO bird I have studied. But I don't have the name for it in Tamil any one who knows please reveal. That bird consumes only that fruit and stays nearby where it is available is my understanding.

  • @ramachandrankavita5180
    @ramachandrankavita5180 13 днів тому +2

    உலகத்திற்குத் தெரியாத உண்மையான இந்து மதம் - ராமகிருஷ்ண ஜெயந்தர் அவர்கள் எழுதிய; என்ற புத்தகத்தை தேடி படிக்க வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

    • @somasundarasivam
      @somasundarasivam 13 днів тому +1

      Sir, from where did you get the book? I would like to read it too.

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 13 днів тому

      @@somasundarasivam
      I have actually read this book in the Connemara(Anna) library at Chennai. During the period of 2003 to 2005 read three times. But after that I couldn't find the book in the library. Why and what happened don't know.

    • @vtamilselvam9809
      @vtamilselvam9809 12 днів тому

      Pp

    • @muthurathinam6588
      @muthurathinam6588 8 днів тому

      Intha book perae ithana

  • @KGnanavel-b1b
    @KGnanavel-b1b 13 днів тому +1

    அவர் இன்னொன்றும் சொல்லிவிட்டு போய் இருகார் நன் அவ்வளவு தூரம் பயணித்து கூட கடவுளை மட்டும் பார்க்கவில்லை கடவுள் இருக்க வாய்ப்பில்லை வேற்று கிரக வாசிகள் இருக வாய்ப்பிருக்கு என்று

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 11 днів тому

    ஓகே கடவுள்இல்லை என்றுபிரச்சாரம் செய்தபின்னர் உயிருடன்இல்லைஎனவேமீண்டும்அத😅😅

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 13 днів тому +3

    அந்த பறவையின் பெயர் டோடோ

    • @murugesana1686
      @murugesana1686 12 днів тому

      எஸ் டோடடோ தான்

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 13 днів тому

    Seiyatkkai or oyarkkai Arivu, all due to imagination only. It is only temporary.

  • @tigeragri5355
    @tigeragri5355 12 днів тому

    AREA 51 ல் INDEPENDENCE DAY படத்தில் Wil smith கட்டி இழுத்துக்கொண்டுபோய் ஆராய்ச்சி செய்யும் உருவம் மாதிரி இருந்ததா இல்லை வேறு மாதிரியான உருவமா ஐயா😂😂😂

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 14 днів тому +1

    ஸ்டீஃபன் ஹாக்கின்ஸ் காளி அருள் பெறாத காளிதாஸ்.

  • @prtforms9309
    @prtforms9309 11 днів тому

    Alaseyaam vandam athuvudanunum

  • @raghukousiswetasneha4387
    @raghukousiswetasneha4387 13 днів тому +1

    AI is dangerous

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 14 днів тому +1

    tysa car

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 14 днів тому +1

    korna mannam

  • @sekarwater561
    @sekarwater561 13 днів тому +2

    NO THAMIZH , NO WORLD.

  • @dianajayasankar5158
    @dianajayasankar5158 11 днів тому

    மாலை தீவு இல்லை.. மொரிசியஸ்

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 12 днів тому

    These are all .unwanted projections..Al will un urden human miseries created by human thiughts

  • @karthickXKarthickx
    @karthickXKarthickx 14 днів тому +6

    நீங்கள் சொன்னது அத்தனையும் சரி 😅ஆனால் ஏலியன் இருக்கு நானே பார்த்தேன் என்று ஏன் சொல்கிறீர்கள்?அப்படி உருட்ட வேண்டிய அவசியம் என்ன?😅

  • @sundararajanmurugappan972
    @sundararajanmurugappan972 6 днів тому

    Paatty...unakkay paththu kaludha vayasu aachu...
    AI paththi unakku enna theriyum...mmm....???
    mooooochch...!!!

  • @gnanamano2465
    @gnanamano2465 13 днів тому

    இறைவன் இல்லை என்றால் உங்கள் பிழைப்பு வாதம் என்னவாகும் ?

  • @MerLin-sq5jv
    @MerLin-sq5jv 13 днів тому +1

    No God

  • @Mahamaha-gr4yo
    @Mahamaha-gr4yo 13 днів тому +2

    செத்தால் தான் உண்மை நிகழும்

  • @astrologytemple
    @astrologytemple 13 днів тому +2

    'பிறப்பொக்கும்' கிடையாது; 'பிறப்புஒக்கும்' என்று எழுத வேண்டும் & உச்சரிக்க வேண்டும். Vaarisu MLA Short Film ua-cam.com/video/HH6nBu8aEyc/v-deo.html

  • @akkannan1111
    @akkannan1111 14 днів тому +2

    உடன்கட்டை சரியா கம்பன்?

    • @somasundarasivam
      @somasundarasivam 13 днів тому +1

      உடன்கட்டை தாத்பரியம் தெரியுமா?
      அந்த சமூகம் எப்படி வாழ்ந்தது என்பது தெரியுமா?
      அந்தக் காலக்கட்டத்தில் அந்த சமூக கட்டமைப்பில் அது ஏற்றுக் கொண்ட ஒன்று. எந்தக் கட்டாயமும் திணிக்கப் படவில்லை என்பது தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 11 днів тому

      அன்றுசரி

    • @muthurathinam6588
      @muthurathinam6588 8 днів тому +1

      Intha kalathu epadi living together sariyo apadi udakataiyum Sarithan.

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 10 днів тому

    நன்றி ஐயா