4000 ரூபாயில் அட்டகாசமான கோழிக்கூண்டு ஒவ்வொரு பண்ணையாளர்களுக்கும் கண்டிப்பாக தேவை...

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 181

  • @velmurugansadayan6468
    @velmurugansadayan6468 3 роки тому +3

    Thank you Sir... information very much useful sir... appreciated ur time and effort...👍🙏🙏

  • @kmshahul
    @kmshahul 3 роки тому +16

    சகோ நீங்கள் சகலகலா வித்தகர்
    வாழ்த்துகள்

  • @jacksanjay3113
    @jacksanjay3113 2 роки тому +1

    இயற்கை விவசாயம் மற்றும் இயற்கை மருத்துவத்தை காத்திட
    மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்தியா முழுவதும் முருங்கை மற்றும் பனை மரம் நட பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் .
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்..

  • @har8573
    @har8573 3 роки тому +4

    நன்றாக இருக்கிறது அறுமை நன்றி

  • @kraja4130
    @kraja4130 3 роки тому +16

    Labour Rs 750.👌👌👌❤️

    • @rameshl5406
      @rameshl5406 3 роки тому +1

      Bro kilo kanaku bro 1kg 80

  • @kottarapattikovil9638
    @kottarapattikovil9638 3 роки тому +2

    Arumaiyaana pathivu valtukkal nanba

  • @perumalr9919
    @perumalr9919 3 роки тому +1

    அருமை எல்லா கோழிகளும் ❤️ எப்படி ஜி இவ்வளவுஉயரத்தில் போய்டுமா.

  • @lakshmananlakshmanan8638
    @lakshmananlakshmanan8638 3 роки тому +3

    Appreciate your sincere efforts, your video

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 3 роки тому +6

    DIY வீடியோ அருமை அண்ணா..

  • @martinjulier
    @martinjulier 3 роки тому +4

    Thank you Sir. Please mention cutting machine and welding machine specification.

  • @dhineshm4798
    @dhineshm4798 3 роки тому +6

    கால்நடை மருத்துவர், விவசாயி, Anchor, welder என நீன்டு கொண்டே போகிறது👌

  • @pspandiya
    @pspandiya 3 роки тому +2

    சிறப்பு ரமேஷ். Indoor யூஸ்க்கு சிறப்பாக இருக்கும்.

    • @selvams.s909
      @selvams.s909 3 роки тому

      Super. 👌👌👌👌👌👌

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 роки тому +3

    அருமை bro.
    நன்றா

  • @N.Krishna_Kumar
    @N.Krishna_Kumar 3 роки тому +3

    அருமையோ அருமை சகோ

  • @jebakumar2116
    @jebakumar2116 3 роки тому +2

    Super sir
    Good explanation sir

  • @Dhananjayan.P
    @Dhananjayan.P 3 роки тому +3

    Lovely.... & ...Awesome....

  • @galatasachinownerofgoat583
    @galatasachinownerofgoat583 3 роки тому +9

    அண்ணா கோழி தீவனம் கொடுக்க வேண்டிய முறைகள் video poduga annna

  • @sanjay_civillifestyle_001
    @sanjay_civillifestyle_001 3 роки тому +3

    Super video bro

  • @nkvlogs750
    @nkvlogs750 3 роки тому +4

    Anna Vera lvl ga bro ❤️ great great 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @kongunaduvivasayam3549
    @kongunaduvivasayam3549 3 роки тому +2

    Wonderful planned
    Superb...,

  • @thahamaraicayer6549
    @thahamaraicayer6549 3 роки тому

    அருமை சகோ, நன்றி.

  • @sanjeevi.m7255
    @sanjeevi.m7255 2 роки тому +1

    Yethanai kozhi potalam Annan ❤️

  • @rescueship1450
    @rescueship1450 Рік тому +1

    அருமை

  • @DmaxsoulL
    @DmaxsoulL 8 місяців тому +1

    Super bro 🎉🎉🎉

  • @loganlogan3482
    @loganlogan3482 3 роки тому +3

    Arumai Anna labour 1250

  • @ravichandranguddur
    @ravichandranguddur 3 роки тому +2

    அருமை.

  • @kgmanoharan34
    @kgmanoharan34 3 роки тому +3

    கூண்டு அருமை. வெய்யில் மற்றும் மழைக்கு என்ன மாதிரி மூடாக்கு போடலாம்?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +2

      அடுத்த வீடியோவில் மேல் கூரை வைத்து ஒரு கூண்டு செய்யலாம் அண்ணா 😃

    • @kgmanoharan34
      @kgmanoharan34 3 роки тому

      @@Pudhumaiuzhavan காத்திருக்கின்றேன்.

  • @balajibalakrishnan5068
    @balajibalakrishnan5068 3 роки тому +2

    Super cage anna 😀😀😀👍👍👍

  • @vaithianathana7799
    @vaithianathana7799 3 роки тому +3

    நன்று

  • @murugan.s7240
    @murugan.s7240 3 роки тому +1

    நன்றி அண்ணா

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 3 роки тому +3

    You make with roop bro... I expect that 🙏🙏 very excellent work I will expecting...

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 роки тому +1

    V nice useful inf.

  • @carrepairchannelgsbabu4343
    @carrepairchannelgsbabu4343 3 роки тому

    All videos are super sir

  • @aranyalingam9359
    @aranyalingam9359 3 роки тому +15

    நண்பா...wheels attach செய்தால் சுலபமாக நகர்த்தி கொள்ளலாம். Mobile chicken tractor 😀

  • @muthuganesh3135
    @muthuganesh3135 3 роки тому +3

    Arumai bro

  • @aspirant9697
    @aspirant9697 3 роки тому

    Super Ramesh

  • @Balakrishnan240876
    @Balakrishnan240876 3 роки тому

    Good One and Good Design

  • @vasanthraja1984
    @vasanthraja1984 3 роки тому +1

    Nice bro 👍

  • @spaul5047
    @spaul5047 3 роки тому +1

    super brother.

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 3 роки тому

    Good idea . Where you are .

  • @carultnstc2667
    @carultnstc2667 3 роки тому +1

    TQ bro.

  • @riyadesigner6950
    @riyadesigner6950 3 роки тому +2

    Hi bro enaku oru koondu venum kidaikuma en pasangaluku koli valarka asai but idam illa

  • @shareefimran793
    @shareefimran793 3 роки тому

    Anna 1 maasam koli vaangi 1varsham varai kundil valarkalama

  • @mathavkrishna1174
    @mathavkrishna1174 3 роки тому +1

    எந்த இடத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள் சகோ தயவு செய்து சொல்லுங்கள்

  • @alexrajraj9918
    @alexrajraj9918 3 роки тому +1

    Bamboo and Cement Sheet la cage make panni Cost Evvalavu nu Podunga

  • @girijavijay4488
    @girijavijay4488 3 роки тому

    Hi brother egg safety? I want make some plans response please

  • @renjiththanu2590
    @renjiththanu2590 3 роки тому +1

    Outstanding performance

  • @ellavarasanlingam8453
    @ellavarasanlingam8453 2 роки тому +1

    What is the cost to day

  • @lakshmananmounasamy744
    @lakshmananmounasamy744 3 роки тому

    Anna top la open la iruintha sunlight la day time la adachu veika mudiyathula

  • @thirugnanam9962
    @thirugnanam9962 3 роки тому +2

    கூண்டின் நீள, அகல, உயரத்தைப் பற்றிக் கூறுங்கள் சார்.

  • @sibuvasanth
    @sibuvasanth 3 роки тому +1

    Very nice

  • @tamilselvam9531
    @tamilselvam9531 2 роки тому +1

    பழைய ஏங்கில் மற்றும் கூண்டுக்கு தேவையான பொருட்கள் எங்கு கிடைக்கும்

  • @icgindia2970
    @icgindia2970 3 роки тому +2

    Smart move

  • @carrepairchannelgsbabu4343
    @carrepairchannelgsbabu4343 3 роки тому

    Super sir

  • @veluinnovator
    @veluinnovator 3 роки тому +1

    super

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому

      என்ன பிரதர் ரொம்ப நாளா ஆள காணோம் 💐😃

  • @rajathimuruganantham2331
    @rajathimuruganantham2331 2 роки тому

    Super

  • @kalaivananr7723
    @kalaivananr7723 3 роки тому +1

    Rain vantha ena panuviga anna supposed idi minnal vantha ena solution

  • @NattuKozhiValarpu
    @NattuKozhiValarpu 3 роки тому +1

    Super bro

  • @சுட்டிகுட்டி-ப9ட

    பிரதர் மழை காலங்களில் மேலே கொஞ்சம் சிரமமாக இருக்கும் திறந்த வெளியில் மெஸ்கள் மட்டும் உள்ளது ரூபிங் சீட் போட்டு ருக்கலாம் என்று தோன்றுகிறது

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому

      என்னிடம் காலியாக ஒரு செட்டு உள்ளது அதனுள் வைத்திருக்கிறேன் இதற்கு ரூஃபிங் போடுவது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை தேவைப்பட்டால் போட்டுக் கொள்ளலாம்
      அடுத்த முறை இதைவிட பெரிய குண்டு மற்றும் ரூப்ங்குடன் செய்துவிடலாம் அண்ணா...

  • @catyyyys
    @catyyyys 2 роки тому +1

    Channel ku cash potta epppadi join pannnaradhu

  • @igreen8933
    @igreen8933 3 роки тому +3

    மழை காலம் வெயில் காலத்தில் என்ன செய்வது..?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +1

      தேவைப்பட்டால் மேல் கூரை அமைத்துக் கொள்ளலாம்

  • @mjshaheed
    @mjshaheed 3 роки тому +2

    Sago, koondin alavu 3.5f*3f*2f?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +4

      நீளம் 4.5 அடி
      அகலம் 3 அடி
      உயரம் 2 அடி
      கூண்டின் உடைய கால்கள் 3அடி

  • @dharmalingamm7866
    @dharmalingamm7866 3 роки тому

    Bro thanks

  • @sadamkingwithfaizaqueen2106
    @sadamkingwithfaizaqueen2106 3 роки тому +3

    இந்த சகோதரரின் போன் நம்பர்
    வேண்டும்

  • @inbavalliarumugam1432
    @inbavalliarumugam1432 2 роки тому

    இது எந்த ஊர்.

  • @Itsmadhu.M
    @Itsmadhu.M 3 роки тому +5

    👌👌👌👌🔥🔥🔥

  • @meejikeelu
    @meejikeelu 3 роки тому +4

    We want a cage for our dog,but the cage is too high. Can you reduce the height?One foot height is enough. Can you send it to Chennai after lockdown?kadappa stones slabs will be extra for the floor.A bolt will be required to lock the 11/2×11/2 ft gate.Thank you ji

    • @nallathambi1893
      @nallathambi1893 3 роки тому

      We can do
      Contact 8870904154 for buying

    • @dhanabalj4687
      @dhanabalj4687 2 роки тому

      @@nallathambi1893 தங்கள் முகவரி

  • @renjiththanu2590
    @renjiththanu2590 3 роки тому +2

    Weld machine link please

  • @prasannaakil6640
    @prasannaakil6640 3 роки тому +4

    👍

  • @mohamedhanif6803
    @mohamedhanif6803 3 роки тому +3

    Please send me the details of the measurements

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +4

      நீளம் 4.5 அடி
      அகலம் 3 அடி
      உயரம் 2 அடி
      கூண்டின் உடைய கால்கள் 3அடி

  • @r.senthilkarthikeyanr.sent6641
    @r.senthilkarthikeyanr.sent6641 3 роки тому +1

    Per squareft 60 for mesh and labour per kg 20

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 3 роки тому +2

    This is how much hens and chiks accomatate this setup bro. 🙏🙏

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому

      இரண்டு மாத குஞ்சுகள் 25
      கோழிகள் என்றால் 10
      ஒரு மாத குஞ்சுகள் என்றால் 50

  • @nishanth10c46
    @nishanth10c46 3 роки тому +1

    4 labour will be required

  • @cresmust9574301
    @cresmust9574301 3 роки тому +2

    தல உங்களுடைய பேரு Rameshதானே?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +2

      😄 yes

    • @cresmust9574301
      @cresmust9574301 3 роки тому +2

      தங்களை எனக்கு நன்றாக தெரியும். Missing you in Whatsapp group. Whatapp groupபில் துரித பதில் அளிப்பவர் தாங்கள் மட்டும்தான்.

    • @westerngets9326
      @westerngets9326 3 роки тому

      அண்ணா என்னோட நம்பர் 9443400892....உங்க வாட்சாப்ல இனைக்க முடியுமா

  • @antonyraj4701
    @antonyraj4701 3 роки тому +1

    Welding machine enga vanguninga

  • @vigneshkumar362
    @vigneshkumar362 9 місяців тому +1

    அண்ணா நீங்க அப்படியே புறாவும் வலக்கலாமில்ல அண்ணா

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  9 місяців тому

      வேண்டாம்ங்க ரெண்டு வாத்து வளத்துக்கே சளியக் கூட்டி கொண்டு வந்து விட்டது 😂
      புறா வளர்த்தால் இன்னமும் மோசமாகிவிடும்ங்க

  • @venkatv3321
    @venkatv3321 3 роки тому +2

    Second hand kundu vankikalam... Rate kami irukum.. kaailam kadaila irukum

  • @sura25
    @sura25 3 роки тому +1

    தொடர்பு கொள்ள எண் பதிவிடுங்கள் ஐயா

    • @kandasamyMA
      @kandasamyMA 3 роки тому

      என்னுடைய போன் நம்பர் 9345145259

  • @Vs-zt7xt
    @Vs-zt7xt 3 роки тому +2

    எத்தனை கோழிகள் அடைக்கலம்...???

  • @vaithianathana7799
    @vaithianathana7799 3 роки тому +2

    நீளம் அகலம்?

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому

      நீளம் 4.5 அடி
      அகலம் 3 அடி
      உயரம் 2 அடி
      கூண்டின் உடைய கால்கள் 3அடி

  • @samuelshyamrajasekar5737
    @samuelshyamrajasekar5737 3 роки тому +3

    How to remove koli waste motion

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому

      நாம் சுத்தம் செய்ய வேண்டியது இல்லை அதுவே கீழே விழுந்து விடும்.
      கீழே விழுவதை கூட்டி வாரி உரமாக பயன்படுத்தலாம்

  • @rajagopal9274
    @rajagopal9274 3 роки тому +1

    What is the mesh size brother

  • @senthilkumar-lr2rb
    @senthilkumar-lr2rb 3 роки тому +2

    Welding machine enna company anna link send pannunga

    • @senthilkumar-lr2rb
      @senthilkumar-lr2rb 3 роки тому +1

      @19VBI036_Shriram Ram poda lusu payale ...Nee va da kilikuren k...n.a poo......da

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +2

      வணக்கம் நண்பரே
      கற்றலின் மூலமே நாம் அனைத்தையும் தெரிந்து கொள்கிறோம் யாரையும் உதாசீனப்படுத்தி பேச வேண்டாம்.
      இன்றைய சூழ்நிலையில் ஒரு வெல்டிங் மிஷின் இருந்தால் ஒரு வாரத்தில் வெல்ட் அடிக்க பழகிக் கொள்ளலாம்.

    • @senthilkumar-lr2rb
      @senthilkumar-lr2rb 3 роки тому

      @@Pudhumaiuzhavan sorry

  • @westernauto2010
    @westernauto2010 3 роки тому

    Labor. cost it comes around Rs 1,500 if am not wrong.

  • @ராஜ்குமார்முத்துவாஞ்சேரி

    கிரி கூண்டுஅடிக்க எவ்வளவு

  • @Pattan44
    @Pattan44 3 роки тому

    Cost evala

  • @murugesanmurugesh8593
    @murugesanmurugesh8593 3 роки тому +1

    Welding mc how much cost?

  • @saranb7252
    @saranb7252 3 роки тому +1

    Welding machine enga vaguniga

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому

      கோயம்புத்தூரில் 💐

  • @velaikkarankuwait4321
    @velaikkarankuwait4321 3 роки тому

    1800 to 2000 charge?

  • @guruvammal3008
    @guruvammal3008 3 роки тому +1

    Super anna.unka ph no tell me.lab salary 1000

  • @silambugayathri8519
    @silambugayathri8519 3 роки тому +4

    Rs1500

  • @syedabuthahir8289
    @syedabuthahir8289 3 роки тому

    அண்ணா இதற்கு வெல்டிங் ராடு என்ன நம்பர் யூஸ் பண்ணீங்க

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 роки тому +2

    👍👌👌👏🤝

  • @carrepairchannelgsbabu4343
    @carrepairchannelgsbabu4343 3 роки тому

    Babu Saudi Arabia 🌹🙏🌹

  • @divakar.m491
    @divakar.m491 3 роки тому +1

    கோழி குஞ்சுகள் உள்ளே போகுமா அதாவே...

  • @reachtoprabu3466
    @reachtoprabu3466 3 роки тому +3

    கீப் ரைடிங் தமிழில் மொழி கையால் தமிழில் எழுத ‌‌

  • @AjithKumar-mk1yr
    @AjithKumar-mk1yr 3 роки тому +3

    Anna enga anna poninga ivalo naal video podala......

  • @sureshkumar-jz3jy
    @sureshkumar-jz3jy 3 роки тому

    Size
    Length
    Width

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому

      நீளம் 4.5 அடி
      அகலம் 3 அடி
      உயரம் 2 அடி
      கூண்டின் உடைய கால்கள் 3அடி

  • @gnanasekarmech8939
    @gnanasekarmech8939 3 роки тому +2

    Labour 800 kudukalam anna.

  • @dheivanimuthuswamy5424
    @dheivanimuthuswamy5424 3 роки тому +8

    கூண்டுக்கு மேலே ஒன்றுமில்லாமல் இருப்பதால் மழையில் நனையுமே தம்பி

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan  3 роки тому +2

      மேற்கூரை போட்டுக்கொள்ளலாம் அண்ணா