நாட்டுக்கோழி வளர்ப்பில் உண்மையான லாபம் என்ன | Best Country Chicken Farm

Поділитися
Вставка
  • Опубліковано 24 лип 2024
  • #CountryChicken #Kozhi #NattuKozhi
    In this video Mr.Ramesh Explains About County Chicken Rearing.
    புதுமை உழவன்
    UA-cam Channel Link
    / msrameshkummar
    Location : Avinashi
    🔽Download & 🧍‍♂️Get Farmer Contact Details
    play.google.com/store/apps/de...
    Thanks for watching.
  • Домашні улюбленці та дикі тварини

КОМЕНТАРІ • 361

  • @dmusw5968
    @dmusw5968 4 роки тому +16

    thanks ramesh. you are telling the truth.. neer valga valamudan.

  • @kaliraj8131
    @kaliraj8131 4 роки тому +11

    bro u r mass.... thatha 4 koli valarthat appa 40 koli valrthar. yetharthamana petchu..valthukkal

  • @KanagaveluSugumar
    @KanagaveluSugumar 3 роки тому +5

    Experienced talk, very useful! Thank you! All the best.

  • @heyjaga
    @heyjaga 4 роки тому +7

    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @vinothkumar-vs2vz
    @vinothkumar-vs2vz 4 роки тому +83

    சிறந்த அனுபவம் வாய்ந்த பேச்சு...

  • @manimanikandan5155
    @manimanikandan5155 3 роки тому

    அண்ணா அருமையான பேச்சு வாழ்த்துக்கள் இதைக் கேட்கிற எல்லாருக்கும் ஒரு தன்னம்பிக்கை தரக்கூடியது ரொம்ப நன்றி

  • @mssivaraj7979
    @mssivaraj7979 4 роки тому +1

    Arumaiya soneenga thanks ji

  • @veluinnovator
    @veluinnovator 4 роки тому +6

    👌 Superb interview bro..... Congratzzzz for future plan with 300 thaikoli 👍

  • @vicmuthu3
    @vicmuthu3 4 роки тому +2

    Chicks are best quality good bro very nice plan in coconut 🌴 farm .... keep it up rocking very soon I will buy from you.

  • @rajkumarstruct12
    @rajkumarstruct12 4 роки тому +2

    Super Speech and good explanation...

  • @ramsetm1501
    @ramsetm1501 4 роки тому

    Super sir nalla thelivana vilkkam.

  • @sakthivelsakthi9144
    @sakthivelsakthi9144 4 роки тому +6

    நல்ல பதிவு

  • @sriraj6467
    @sriraj6467 4 роки тому +191

    தமிழ் நாட்டில இருந்திட்டு முடிந்த வரை ஆங்கிலம் கலக்காமல் தமிழ் பேசுகிறீர்கள் இதுவே ஒரு சாதனைதான்

    • @rathinavelramasamygounder4708
      @rathinavelramasamygounder4708 3 роки тому +2

      அருமையான பதிவு நண்பரே.உண்மையை ஆணித்தரமாக சொன்னீர்கள்.நன்றி.

    • @Sundar-re4dk
      @Sundar-re4dk 3 роки тому +1

      Tamil Nadu la iruntha tamil than bro pesuvanga😂

    • @karuppiahramesh8427
      @karuppiahramesh8427 3 роки тому

      4.00 to 4.05 video ah parkavum

  • @sambenzi1335
    @sambenzi1335 3 роки тому +2

    Thanks for valid informations👍

  • @aspirant9697
    @aspirant9697 4 роки тому +106

    எதார்த்தமான பேச்சு.
    வாழ்த்துகள் ரமேஷ்

  • @rangithr6368
    @rangithr6368 4 роки тому +4

    Great explanation brother...superb......

  • @prabaprabs3802
    @prabaprabs3802 4 роки тому +1

    அருமையான விளக்கம்

  • @03d1210
    @03d1210 4 роки тому +1

    Well explained.. he is like a lecturer

  • @natchimuthu2779
    @natchimuthu2779 4 роки тому

    அருமையான விளக்கம் தம்பி மிக்க நன்றி

  • @vijayakumarchinnapaiyan3722
    @vijayakumarchinnapaiyan3722 4 роки тому

    Super sir.. Nalla anubavam

  • @dharshinisuji9295
    @dharshinisuji9295 4 роки тому +1

    அருமையான பதிவு.

  • @mu.ganesan6305
    @mu.ganesan6305 4 роки тому

    நல்ல விளக்கம் சார் , அருமை

  • @thankyouverymuchfukandforg5538
    @thankyouverymuchfukandforg5538 4 роки тому +6

    Real
    Speech ,good .
    My Best wishes brother

  • @abcabc2179
    @abcabc2179 4 роки тому +6

    வணக்கம் Bro...
    அருமையான நாட்டுக்கோழியின் அனுபவப்பூர்வமான வளர்ப்பு முறை...
    வாழ்த்துக்கள் Bro ரமேஷ்..

  • @nanthakumarbalakrishnan9121
    @nanthakumarbalakrishnan9121 4 роки тому +1

    அருமையான பதிவு அண்ணா

  • @aswinj9843
    @aswinj9843 3 роки тому +1

    Good interview....put one video about what type of vaccine for chick's

  • @manikantanv417
    @manikantanv417 3 роки тому

    Good experience and good advice.🤝

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 роки тому

    வழிகாட்டலுக்கு நன்றி

  • @deva.petsandagricultures5415
    @deva.petsandagricultures5415 4 роки тому +3

    Sema super explanation bro

  • @manimalaianichi2220
    @manimalaianichi2220 4 роки тому

    அருமை நன்றி சகோ

  • @magizhamorganictalkies612
    @magizhamorganictalkies612 4 роки тому +6

    திரு.ரமேஷின் பேட்டி மிக அருமை. குறிப்பாக நோய் மேலாண்மை மற்றும் தீவன மேலாண்மை பற்றிய தகவல் மிகுந்த பயனுள்ள தகவல். புதிதாக நாட்டு கோழியை பண்ணை முறையில் வளர்ப்பவர்களுக்கு சிறந்த ஆலோசனையாக அமைந்திருக்கிறது. வாழ்த்துக்கள் ⭐⭐⭐⭐⭐👍👍👍

  • @malarumvivasayam5507
    @malarumvivasayam5507 3 роки тому

    நல்ல பயனுள்ள தகவல்கள் 👍

  • @prabudeva2411
    @prabudeva2411 4 роки тому

    சூப்பர் அண்ணா.....தெளிவான விளக்கம்👏👏👏

  • @muthusamythiruppathy9018
    @muthusamythiruppathy9018 Рік тому

    Good informations. Thank you.

  • @saranachitra645
    @saranachitra645 4 роки тому +3

    Super na patha UA-cam video la best ah pesuraru nice

  • @ramuv4805
    @ramuv4805 4 роки тому

    Sir kolikunchu 1 or 1.5 month kulla kooni noai vanthu saaguthu enna medicine kodukkalam please.

  • @mahatherjamaludeen8354
    @mahatherjamaludeen8354 4 роки тому +5

    seval mudiuthirvai tadeppathe eppadi?

  • @velmuruganvp3145
    @velmuruganvp3145 4 роки тому +1

    Good knowledge...!

  • @SenthilKumar-vq7hs
    @SenthilKumar-vq7hs 4 роки тому

    எதார்த்தமான பேச்சு சூப்பர் சகோ

  • @kaviyarasu2624
    @kaviyarasu2624 4 роки тому +1

    Bro ammai novula kitathata last month 35out,this month 25.but I can't understand this type noi attack. please say medicine

  • @tamizharasan5733
    @tamizharasan5733 4 роки тому

    Hi sir vàrum mun kapom intha mathiri Enna marunthu eppo ethana natkaluku oru murai kodupathu endru eppadi therinjukrathu sollunga

  • @RAJA--
    @RAJA-- 4 роки тому +3

    Nice speak & explain bro

  • @gunasekar2590
    @gunasekar2590 3 роки тому +1

    Great explanation...

  • @kannikatharans2378
    @kannikatharans2378 9 місяців тому

    அருமையான பதிவு

  • @vellachiintegratedfarm5466
    @vellachiintegratedfarm5466 4 роки тому

    உண்மையான தகவல்.....

  • @universaltv8136
    @universaltv8136 3 роки тому +1

    I like this video , this video very useful 👌 👍

  • @sampathkumar-gj5hz
    @sampathkumar-gj5hz 4 роки тому

    ரமேஷ் அவர்களுக்கு மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் . நான் கோயமுத்தூரை சேர்ந்த ஒரு பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் . நிலம் 5ஏக்கர் உள்ளது நான் கோழி பண்ணை அமைக்க விருப்பம் உள்ளது உங்களது ஆலோசனையும் அறிவுரையும் தேவை. உங்கள் கைபேசி என் மற்றும் முகவரி தேவை . நன்றி நன்றி. குறிப்பு: இந்த சேனலில் ஒளிபரப்பப்பட்ட தொகுப்புகள் அனைத்தும் தமிழில் உள்ளது.தமிழ்நாட்டில் 30' /. சதவீதம் பேருக்கு மட்டுமே ஆங்கிலம் தெரியும் அப்படியிருக்கும்பொது எதற்காக (comments) ஆங்கிலத்தில் அவர்கள் விருப்பங்களை பதிவு செய்கிறர்கள் . இனிவரும் காலங்களில் தமிழில் உங்கள் பதிவுகள் இருக்கவேண்டும். நன்றி. நன்றி. நன்றி.

  • @edisonpremkumar656
    @edisonpremkumar656 2 роки тому

    அருமை சகோ சூப்பர் spech

  • @Manikandan-rk4ei
    @Manikandan-rk4ei 4 роки тому +114

    இந்த அண்ணாவை எனக்கு சுமார் 3 ஆண்டுகள் மேல் தெரியும் இவர் கூறிய வாட்ஷப் குழு மூலம் அறிமுகம் ஆகி இப்போதுவரை இவரை பின் தொடர்கிறேன் இப்போது என்னிடத்தில் 100 கோழிகள் உள்ளது அதற்கு மேல் இட வசதிகள் இல்லை இவர் தான் எனக்கு முன்னொடி ரமேஷ் அண்ணாக்கு வாழ்த்துகள்

  • @thalapathynoor5856
    @thalapathynoor5856 4 роки тому +1

    Madi koli valarpu .. podunga bro.nan start pannalamnu irukken..

  • @prasathece
    @prasathece 4 роки тому +3

    Good job bro👍🏻

  • @tomranz96
    @tomranz96 4 роки тому +1

    Thank you brother ❤️💯👏🏻

  • @nevilsupagini490
    @nevilsupagini490 4 роки тому

    உண்மையான தகவல்கள்

  • @francisanthony100
    @francisanthony100 4 роки тому

    Clear cut explanation.

  • @saransai6434
    @saransai6434 3 роки тому

    அருமை நண்பா 👍

  • @senthilkumar-do1qd
    @senthilkumar-do1qd 4 роки тому

    Ok. Please put success former.. Because he is now growing...

  • @R_F_R_F
    @R_F_R_F 4 роки тому

    10rs chicks street la vikkiranga, athu entha vagai kunjukal? Athu 35 naatkal aagiyum valarave illai. Enna kaaranam, maatru theevanam kudukka venduma? Uthavi seyungal

  • @tamilselvanv9391
    @tamilselvanv9391 4 роки тому

    Good Job Sir...

  • @bandhalaraja3481
    @bandhalaraja3481 4 роки тому +13

    Romba adi pattu vandu irrukaru polaa.. anyhow my best wishes Bro.

  • @babu5668
    @babu5668 4 роки тому

    Incubator pathi ethavathu video iruntha podunga

  • @kingprasanth6138
    @kingprasanth6138 4 роки тому

    Super bro all tha best

  • @sivasathiyaraj6105
    @sivasathiyaraj6105 4 роки тому

    Super bro.... Laabam ku nalla definition

  • @sindhubps
    @sindhubps 4 роки тому +1

    Nice speech

  • @kanagarajsathesh7387
    @kanagarajsathesh7387 3 роки тому

    அருமை

  • @maniking42
    @maniking42 4 роки тому

    kunchikozhi kaluku enna thivanam poturainka

  • @VijayKumar-xr9gk
    @VijayKumar-xr9gk 4 роки тому +3

    Hai I am vijay dharmapuri. How are you. Good msg. Keep it up.

  • @sanjayraj65
    @sanjayraj65 3 роки тому +3

    சிறுவிடை கோழிகள் 6 மாதத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ முதல் ஒன்றரை கிலோ வரை மட்டுமே கோழி வளரும் ஆனால் பெறுவிடை கோழி மூன்று கிலோ வரை வளரக்கூடியது ஆனால் தீவனம் அதிகம் தான் ஆகும் ஆனால் வருவாய் சராசரியாக தான் இருக்கும்..

  • @ragunatrajab1299
    @ragunatrajab1299 4 роки тому +1

    Pulverizer seconds kidaikuma

  • @akhileshshiva5870
    @akhileshshiva5870 4 роки тому +4

    Ramesh anna🔥🔥🔥

  • @gvsvasanthafinance4056
    @gvsvasanthafinance4056 4 роки тому +2

    சார்அருமைபதிவுசார்

  • @santhoshsandy8721
    @santhoshsandy8721 3 роки тому

    Super bro 👌👌

  • @sanaanitha3800
    @sanaanitha3800 4 роки тому

    Super bro

  • @03d1210
    @03d1210 4 роки тому

    Very good sir

  • @prakashs5203
    @prakashs5203 4 роки тому

    Avinashila entha idaminu sollunga

  • @seethapathynarayanavn918
    @seethapathynarayanavn918 4 роки тому +2

    தம்பி யதார்த்தமான, உண்மையான பேச்சு, தகவல் சூப்பர். இந்த தொழிலில் வர இருக்கும் அன்பர்களுக்கும் இது மிகவும் பயனாக இருக்கும். வாழ்த்துக்கள் உங்களுக்கு

    • @Pudhumaiuzhavan
      @Pudhumaiuzhavan 4 роки тому

      ரொம்ப நன்றிங்க ஐயா 🙏

    • @user-dk9wh2eq5t
      @user-dk9wh2eq5t 4 роки тому

      நேரில் பண்ணையை பார்வையிட அனுமதி உண்டா
      தகவல் கொடுக்கவும்
      9443438325

    • @saransugi
      @saransugi 4 роки тому

      @@Pudhumaiuzhavan your contact number please 9345289217

  • @sappaniduraidurai9675
    @sappaniduraidurai9675 4 роки тому

    அண்ணாஅருமை

  • @vijayavanirajeshwari8744
    @vijayavanirajeshwari8744 3 роки тому

    Super brother

  • @moorthymoorthyvas3515
    @moorthymoorthyvas3515 3 роки тому

    Super ....

  • @praveenkumarm4999
    @praveenkumarm4999 4 роки тому

    Bro nanum avinashi tha koli kunchu ketaikuma

  • @SanthoshPonrajETE
    @SanthoshPonrajETE 4 роки тому +9

    Where to buy incubator . I am growing around 30 hens and I need incubator

  • @yayadreams5361
    @yayadreams5361 4 роки тому +4

    Nalla narukkunnu unmaya sonninga boss...

  • @arularul7538
    @arularul7538 4 роки тому

    super bro

  • @suganakshitha2210
    @suganakshitha2210 3 роки тому

    Sir yenakku kozhi valarkanum asa enga vetle 10 kozhi erukku pls yeppadi valarkanum

  • @malarumvivasayam5507
    @malarumvivasayam5507 3 роки тому

    சிறப்பு

  • @karthickravichandran2950
    @karthickravichandran2950 4 роки тому

    Nanum avinashi thana so avinashila ivaru entha location nu soluga anna

  • @beatboxingtime1715
    @beatboxingtime1715 4 роки тому

    Sir please explain food for baby chicks

  • @aravinthselvaraj5966
    @aravinthselvaraj5966 4 роки тому

    Bro I need incubator.. where to buy?

  • @v_008
    @v_008 4 роки тому

    Uyir velli amaithal naai varuma?

  • @deepabala1839
    @deepabala1839 4 роки тому

    Super annan

  • @tamilangames6177
    @tamilangames6177 4 роки тому

    Sema

  • @bijilkhan4994
    @bijilkhan4994 4 роки тому

    Super G

  • @vasudevansivasankar5897
    @vasudevansivasankar5897 4 роки тому +2

    Requirement of the present days

  • @nallapayan27
    @nallapayan27 3 роки тому

    Nice..

  • @EnnaSamayal
    @EnnaSamayal 4 роки тому

    Super 👌👍

  • @prathimasharath7158
    @prathimasharath7158 4 роки тому +1

    Sir can we get a chicks for hosur

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 роки тому

    Congratulations

  • @rameshlingams.rameshlingam2359
    @rameshlingams.rameshlingam2359 4 роки тому

    I am in covai arasur
    I will meet u about hen

  • @m.jdevahrithik8-d161
    @m.jdevahrithik8-d161 4 роки тому

    Endha ooru neengha ...

  • @Gandbabu
    @Gandbabu 4 роки тому

    Nice

  • @balansridharan2834
    @balansridharan2834 4 роки тому

    Good