வளர்பிற்கும் சரி , விற்பனைக்கும் சரி இது தான் சிறந்த கோழி || குறைந்த முதலீடு அதிக லாபம்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 94

  • @amathurfarms4017
    @amathurfarms4017 10 місяців тому +10

    பொருமை
    சகிப்புத் தன்மை
    மிகவும் அவசியம்

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому

      பணமும், ஆள் உதவியும், அதிஷ்டமும் அவசியம்

    • @KKTN75
      @KKTN75 8 місяців тому

      பொறுமை

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 місяців тому +27

    சூப்பர் நண்பா நான் தருமபுரி மாவட்டம் சோனாலி நாட்டுக்கோழி வளர்கிறேன் 30 வளர்கிறேன்

    • @parthiban51643
      @parthiban51643 10 місяців тому +6

      தொழில் அதிபர் ஆக வாழ்த்துக்கள்

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 9 місяців тому +1

      Bro,where in Dharmapuri?
      I am also from Dharmapuri.

    • @marishklgm1064
      @marishklgm1064 9 місяців тому +2

      Sonali naatukozhi illa hybrid

    • @MTS0722
      @MTS0722 8 місяців тому

      Nanba number sollunga

    • @senthilnathannathan4683
      @senthilnathannathan4683 8 місяців тому +1

      @@MTS0722 I also like to start hens farm in future

  • @manikandanp1484
    @manikandanp1484 7 місяців тому +4

    இந்தப் பதிவு ரொம்ப வேஸ்ட்

    • @ajithkumarv9584
      @ajithkumarv9584 4 місяці тому

      எதுக்கு தம்பி வேஸ்ட் இந்த வீடியோ

    • @ajithkumarv9584
      @ajithkumarv9584 4 місяці тому

      கோழி வளர்ப்புல உனக்கு எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு அதை கொஞ்சம் சொல்லலாமா

  • @amathurfarms4017
    @amathurfarms4017 10 місяців тому +12

    தான் வளர்க்கும் கோழியை எவன் ஒருவன் தானே வாடிக்கையாளருக்கு கறியாக மதிப்பு கூட்டி விற்பனை செய்கிறானோ அவனே இந்த தொழிலில் வெற்றி பெறுவான்.
    இல்லாவிட்டால் தோல்வி சத்தியம்

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому +4

      உண்மை தான் 👌

  • @Davidratnam2011
    @Davidratnam2011 7 місяців тому +3

    Jesus yesu yesappa bless you brother

  • @Sasikalakanish-lg2zo
    @Sasikalakanish-lg2zo 8 місяців тому +1

    Super🎉🎉🎉, enakum sonali hen valarkanum bro, so enga chicks kidaikum.. Guide me

  • @maheshkumar-oc2lz
    @maheshkumar-oc2lz 4 місяці тому

    Anna...egg podura place la saaku pai podurathu egg crack prevent pannalam

  • @amathurfarms4017
    @amathurfarms4017 10 місяців тому +5

    If u want to be successful farmer in egg .it takes atleast 4 years

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 9 місяців тому +2

    நாட்டு கோழிக்கு என்ன அர்த்தம் என்று தெரியாமலேயே இவர் கோழிவளர்க்கின்றார்.

    • @AarizFarms
      @AarizFarms  9 місяців тому +2

      எல்லாருக்கும் எல்லாமே தெரியும் சகோ, யாரும் தெரியாமல் வளர்க்கவில்லை. இவரிடமே சிறுவிடை, வெத்துக்கால், சோனாலி என எல்லாம் உள்ளது.
      காலத்திற்கு ஏற்றது போல லாபம் தர கூடியது தேடி செல்கிறார்கள் அவ்வளவு தான்

    • @ygjugrdgbjn777
      @ygjugrdgbjn777 7 місяців тому

      எந்தக் கோழியும் ஒரு நாட்டின் கோழியே அதாவது நாட்டுக்கோழி.... அதற்கு நாம் கொடுக்கும் தீவனமும் அதற்கு நாம் இயற்கை மருந்து கொடுத்து வளர்த்தால் அதன் முட்டையும் கறியும் உடலுக்கு வலிமையே நம் ஆயுட்காலத்தை பாதுகாக்கும்
      நம் நாட்டுக் கோழியை வளர்த்து விட்டு அதற்கு அனைத்து விதமான கெமிக்கல் மருந்துகளையும் கொடுத்துவிட்டு நாம் அதை உட்கொண்டால் நமக்கு கேடு விளைவிக்க வாய்ப்பு உண்டு....

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 місяців тому +3

    கோழியில் வைத்து தான் நமக்கு வருமானம் என்று நினைக்கும் இளைஞர்கள் சோனாலி நாட்டுக்கோழி வளர்க்கலாம் குறைவான இடத்தில் இந்த ரகம் சிறந்தது தொடர்ந்து இந்த சோனாலி நாட்டுக்கோழி பற்றி அதிகமாக வீடியோ போடுங்க நண்பா

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому +1

      தகவலுக்கு நன்றி சகோ 🙏

    • @ChandiranChandiran-rr2ex
      @ChandiranChandiran-rr2ex 10 місяців тому

      @@AarizFarms நன்றி நண்பா

  • @amathurfarms4017
    @amathurfarms4017 10 місяців тому +3

    In egg farming there's lot of things to learn

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому

      Nenga egg farm vachi irukingala

    • @amathurfarms4017
      @amathurfarms4017 10 місяців тому +1

      Because of egg farming business.
      I took lot of trails.
      I lost about 1 C.
      In 7 years now only I am earning 30 to 40 k per month

    • @amathurfarms4017
      @amathurfarms4017 10 місяців тому

      1 C loss means.
      It includes you buy credit.because of no income for first 3 years. Vatti,kudumba selavu .

    • @amathurfarms4017
      @amathurfarms4017 10 місяців тому

      I left my I lakh salary in 2016 at BMW

    • @amathurfarms4017
      @amathurfarms4017 10 місяців тому

      You should consider that also in your loss

  • @saravananr3430
    @saravananr3430 8 місяців тому +2

    சோனாலி chicks 1 kg வர எவ்ளோ நாள் ஆகும்.

  • @Madhu-ud2vk
    @Madhu-ud2vk Місяць тому

    அண்ணா எனக்கு ‌முட்டை கிடைக்குமா இங்கு ‌பேட்டர் வைக்க 200 முட்டை வேனும் கிடைக்குமா சேலம் மாவட்டம்

  • @dineshraja1680
    @dineshraja1680 7 місяців тому +1

    Pred name ena bro & enga vankanum

  • @MuthuKrishnan-dx2wl
    @MuthuKrishnan-dx2wl 5 місяців тому +1

    சோனாலி கோழி முட்டைகள் கிடைக்குமா

  • @ulaganathanrajasekaran1943
    @ulaganathanrajasekaran1943 9 місяців тому +2

    Hi bro, ennaku oru eppadie marketing (sales) pannureenga adhuku edhavadhu website irukka

    • @AarizFarms
      @AarizFarms  9 місяців тому +1

      Easy to sell you have to post in FB, watsapp status and groups and you tube advertising

  • @VigneshSamy-oo5ft
    @VigneshSamy-oo5ft 3 місяці тому

    நாய் குடடி கிடைக்குமா சார்

  • @shanmuganathan7553
    @shanmuganathan7553 8 місяців тому

    என்ன தீவனம் போடுறிங்க

  • @seemanspeech006
    @seemanspeech006 9 місяців тому +1

    சூப்பர்

  • @ROwatersiva7609
    @ROwatersiva7609 10 місяців тому +4

    Hi anna 😍🤩

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому

      வணக்கம் சகோ

  • @punniyakotti9585
    @punniyakotti9585 9 місяців тому

    12 முட்டை போட்டு 25 நாளாக ஹவைத்துல இருக்கிறது மேய்த்தல் என்ன செய்ய வேண்டும்

    • @AarizFarms
      @AarizFarms  9 місяців тому

      அவ்வயம் இடத்தில் அனுமதிக்காதீர்கள், அடிக்கடி வெளியே எடுத்து விடுங்கள், வெளியில் ஒரு நாள் கட்டி போடுங்கள், தண்ணீரில் நினைத்து விடுங்கள்

  • @KuwaitkwKw
    @KuwaitkwKw 8 місяців тому

    I love you da challam❤

  • @snaha1007
    @snaha1007 9 місяців тому +2

    தங்கச்சி மடம். கோழிவளர்க்க விற்பனைக்கு கிடைக்குமா

    • @AarizFarms
      @AarizFarms  9 місяців тому

      Ungaluku enna kozhi vendum evvalavu vendum

    • @gkarthi1850
      @gkarthi1850 9 місяців тому +1

      நம்ம ராம்னாடுல நல்ல சிறுவிடை கிடைக்கிறது தேடிப்பாக்கவும்

  • @amathurfarms4017
    @amathurfarms4017 10 місяців тому +2

    Sonali breed, U.P. breed idalellam Edho perusa ninaikadeenga.
    Simple kairali seval+ bv380 pettai avalodan

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому

      Egg colour different size also

  • @amathurfarms4017
    @amathurfarms4017 10 місяців тому +2

    Thambi
    Neengalum arai kurai.
    Andha pannaiyalarum kathukutti

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому +4

      Apdingala anna saringa ungala interview panalama solunga, nenga unga farm and experience share panunga then solunga..
      Then enna pathiyum en farm experience pathiyum edhume theriyama kathukutinu solringa...
      Yarayum appdi solathinga yaruku enna theriyum evlo theriyumnu theriyathu

    • @amathurfarms4017
      @amathurfarms4017 10 місяців тому

      I am following you.
      Iam 3/4

  • @amathurfarms4017
    @amathurfarms4017 10 місяців тому +2

    Part time impossible.
    Full time leads to success

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому

      Yes might be

    • @amathurfarms4017
      @amathurfarms4017 10 місяців тому

      Not might be. That's true.
      For example.its you. That's why u closed farm

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 10 місяців тому +1

    👍👌👍👍👌

  • @mohamedaliali5398
    @mohamedaliali5398 10 місяців тому +2

    ❤❤❤

  • @sathish-kw3zs
    @sathish-kw3zs 9 місяців тому +2

    கோழி வலை விலை எவ்வளவு

  • @amathurfarms4017
    @amathurfarms4017 10 місяців тому +1

    U.P breed 3 to 3.5 months laying???????
    Kekaravan kenaya irundal parakara kakkaiku 2 ______&

  • @VarunKumar-b7r
    @VarunKumar-b7r 6 місяців тому +1

    விவசாய நண்பர்களுக்கு எனது கருத்து
    ""சோனாலி கோழி "வளர்ப்பு வேண்டாம் அதன் முட்டை வெள்ளை நிறமாக உள்ளது (ம)
    மஞ்சள் கரு சரி இல்லை யாரும் பெரிய அளவில் ஏமாற வேண்டாம்
    கறிக்கு வேண்டும் என்றால் வளர்க்கலாம் ஆனால் வளர்ச்சி சற்று குறைவாகவே இருக்கும் எனது அனுபவம்

  • @balakumarsubramaniam609
    @balakumarsubramaniam609 10 місяців тому +2

    No good Farm, no Gars.

  • @boopalan262
    @boopalan262 9 місяців тому +1

    நண்பா எனக்கு கோழி வேண்டும் பண்ணையின் வழி கூறுங்கள்

    • @AarizFarms
      @AarizFarms  9 місяців тому

      அவர் எல்லா கோழிகளையும் விற்றுவிட்டார்

    • @durai23murugank
      @durai23murugank 8 місяців тому

      ​@@AarizFarms Why enachu ?

  • @Ramsri93
    @Ramsri93 9 місяців тому

    Ur address bro

  • @ponnumanig4006
    @ponnumanig4006 10 місяців тому +1

    Anna enakku 100 sonali one day chicks venum rate sollunga dharmapurikku send panna mudiyuma

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому

      Discriptionla iruka numberku call panunga sago

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex 10 місяців тому +2

    கோழி குஞ்சுகள் எப்படி விற்பனை செய்வது யாரிடம் தொடர்ந்து விற்பது நண்பா

    • @AarizFarms
      @AarizFarms  10 місяців тому

      சமூக வலைத்தளங்களில், விளம்பரங்களின் மூலம் தெரியபடுத்தலாம்

  • @ajithkumarv9584
    @ajithkumarv9584 4 місяці тому +1

    இதுல எல்லா கமெண்ட் படிச்சு பார்த்தேன் எல்லாம் தப்பு தப்பா வந்திருக்கு லாபம் கிடையாது நஷ்டம் நஷ்டம் நஷ்டம் கிட்டத்தட்ட பத்து வருஷமா கோழி வளர்க்க நட்டமே கிடையாது இப்பதான் ஒரு மூணு வருஷமா வளக்கல மறுபடியும் ஆரம்பிக்க போறேன் இந்த தொழிலை யாரு சொன்னா நட்டம் வரும்னு கோழில கோழி ஆடு மாடு இதுல வருது வருமானம் எதுலயுமே கிடையாது கமெண்ட்ல வந்து கண்ட தனமா கதறாதீங்க சத்தியமா நஷ்டம் அப்படிங்கறான் கோழிகளைப் பற்றி கமெண்ட் போட்றவங்களுக்கு என்ன தெரியும் தமிழ்நாட்டுல கோழிக்கு எவ்வளவு டிமாண்ட் இருக்கு தெரியுமா கோழி வளர்க்காமலே அஞ்சு வியாபாரி வந்து கோழி இருக்கா கோழி இருக்கான்னு கேட்டு போறாங்க சோ கோழி காடை மாடு ஆடு அனைத்திற்கும் டிமாண்ட் அதிகம் ஒரு கோழி முட்டை 15 ரூபாய் 2014ல் நான் வித்தேன் சும்மா ஒன்னும் தெரியாம கோழியில் நட்டம் எவனாவது சொன்னீங்க உன் நம்பர் கமெண்ட் பாக்ஸில் எனக்கு போடுங்க புரிய வைக்கிறேன் புதுசா தொழில் தொடங்கப் போறவங்கள பயன்படுத்தாதீங்க இது நல்லது கிடையாது அனுபவம் வாய்ந்து உன்கிட்ட கேட்டு பாருங்க மட்டுமே கிடையாது கோழில லாபம் தான் இருக்குன்னு சொல்லுவாங்க ஏன்னா அவங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் அதிகம் சோ இந்த கமெண்ட் போட்டு இருக்கவங்க ஒரு மாசம் ரெண்டு மாசம் எக்ஸ்பீரியன்ஸ் உள்ளவங்களா இருப்பாங்க அதான் உண்மை இல்லனா அவங்களுக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்காது 2014 15 16 ஒரு சேவல் ரேட்டு 1050 வரைக்கும் வித்த பொட்டை கோழியா 450 ரூபாய்க்கு வித்தேன் யாருகிட்ட வியாபாரிகளிடம் சரியா அதனால கோழில நல்ல லாபம் இருக்கு அதனால தைரியமா இறங்கி பண்ணலாம் மத்தவங்க பேச்சை கேட்காதீங்க கேட்டா உருப்பட மாட்டீங்க

    • @AarizFarms
      @AarizFarms  4 місяці тому

      இலாபம், நஷ்டம் அனைத்து தொழிலுளையும், ஏன் வாழக்கையிலும் உண்டு.
      சரியாக செஞ்சா எல்லாமே சரியா அமையும் அவ்ளோதான்.
      முழுமையான உழைப்பு, அனுபவம், வியாபார யுக்தி, நோய் மேலாண்மை, இப்படு பல விஷயம் உண்டு.

    • @ajithkumarv9584
      @ajithkumarv9584 4 місяці тому +1

      @@AarizFarms பிரதர் எல்லா தொழிலும் லாப நஷ்டம் வரும் ஆனா இதுல நஷ்டம் என்பது கம்மியா தான் வருமே தவிர லாபம் வராமல் இருக்காது லாபம் உண்டு ஆனால் உங்களுக்கு கமெண்ட் பண்றவங்க எல்லாருமே ரெண்டு மாசம் மூணு மாசம் வளர்த்துட்டு வளர்க்க முடியும் என்று சொல்றவங்க சரியா ஏன்னா அவங்க கிட்ட கேட்டு பாருங்க இத்தனை மாசம் நீ கோழி வளர்க்கிறேன்னு மிஞ்சி மிஞ்சி போனா ஒரு வருஷம் ஒன்றரை வருஷம் சொல்லுவான் அது எக்ஸ்பீரியன்ஸ் கிடையாது ஆறு வருஷம் எட்டு வருஷம் வளர்க்கிறான் பாரு அவன் கிட்ட போய் கேட்க சொல்லுங்க கோழிய பத்தி அவங்களுக்கு தான் தெரியும் உங்களுக்கு கமெண்ட் பண்றவங்க எல்லாருமே இந்த 30 நாள்ல இங்கிலீஷ் கத்துக்கிடலாம் அப்படின்னு சொல்லுவாங்க பாத்தீங்களா அந்த மாதிரி உள்ளவங்க தான் இவங்க உங்களுக்கு கமெண்ட் பண்றவங்க

    • @AarizFarms
      @AarizFarms  4 місяці тому

      @@ajithkumarv9584 உண்மை சகோ