சிவன் துணை ஐயா மகரம் ராசி திருவோணம் நட்சத்திரத்தில் லக்னம் துலாம் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் சொல்லுகா sir நான் பிறந்த தேதி 11/07/1998 நேரம் 2/30 pm வயசு 22 ஆகுது நங்கள் பாண்டாரம் சாதி
திருச்செந்தூர் முருகன் துணை 🙏 முருகன் அருளால் இன்று பதில் கிடைக்க பெற்றேன் 🙏மிகவும் நன்றி🙏கடந்த 10 நாட்களாக எனது உடல்நிலை சரியில்லை, கடுமையான தலை வலி காரணமாக மொபைல் பார்க்க முடியவில்லை. இப்போது கூட கண்கள் மூடி முருகப்பெருமானை நினைத்து படுத்திருந்தேன், மகள் ஃபோன் செய்து எழுப்பி பதில் வந்திருப்பதை சொன்னாள். அதன் பிறகே பார்த்தேன்.தங்களுக்கு என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய நன்றிகள் பல 🙏 சகோதரரே 🙏நன்றி ஐயா 🙏 தங்களது மேலான பதிலுக்கு இரு கரம் கூப்பி நன்றி கூறுகிறேன் 🙏by விஜயலட்சுமி
திரு சின்னராஜ் ஐயா... மிக்க நன்றி சார் எங்களுக்காக விடிய விடிய பொறுமையுடன் பலன் கூறியதற்கு , முருகா என நினைத்து எந்த எதிர்பார்ப்பு இன்றி இருந்த எனக்கு பலன் கூறியதற்கு நன்றி... உடல் நலத்தை பாருங்க சார் முதல்ல , எங்களுக்கு உதவுர நீங்க நல்ல இருக்கனும் சார் ...ரொம்ப Strain பன்னி உடலை வருத்திக்கொள்ளாதீங்க... உங்களுக்காக என்றும் எங்கள் பிராத்தனைகள் ... நன்றி 🙏🏻
Sir, I have a question Sir. If ragu is close to guru, guru power will be zero sir? Ragu will take all the power of guru and guru will be dark sir?That means ragu will do good things in his dasa and guru will do bad things in guru dasa as guru is very close to rahu. Is this is true sir? Please please please clarify sir🙏. Waiting for your reply sir🙏
குருஜி நீண்ட நாட்களாக கேட்கிறேன் என் மகளுக்கு எந்த தொழில் சிறந்தது .எந்த துறையில் சேர்க்கலாம.28.10.2004.கோவை(மா).11.50am:தனுசு லக்னம். மேஷ ராசி.எந்த துறையில் சிறந்து விளங்குவாள்:stayhome::yt:
ஐயா அருமையான. விளக்கங்கள் நன்றி இரண்டு திருமணமும் தோல்வி அடைந்தால் மூன்றாவது நடக்காது என்று உண்டா? தங்கை ஜாதகம் சசிகலா 25/6/78 16.30 சென்னை மறுபடி மணம் நடக்க வாய்ப்புஉண்டா?எப்போது?அலுத்து விட்டேன் ஐயா பதில் கிடைக்குமா ஐயா?
Good night sir sasi from Mumbai உங்களுடைய ஒவ்வொரு ஜாதக குறிப்புகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அதில் சிலது ஈசியாக புரியும் சிலது கொஞ்சம் புரிஞ்சிக்க கஷ்டமாக இருக்கும் இருந்தாலும் உங்கள் ப்ரோக்ராம் ரொம்ப சூப்பர் sir
Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS). LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha. How will be my son's education and future life. I saw your latest vakram videos. Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu. 22 June 2019, Coimbatore, 1:28 PM
ஐயா வணக்கம்🙏🏽🙏🏽🙏🏽 please...... திருமணம் எப்போது? திருமண life எப்படி இருக்கும்? விரும்பியவரையே கல்யாணம் செய்வேனா? 3 years love 25/05/1993 12:14AM trichy ,♥️💚💜💛❤️♥️💚💜💛❤️💜💛💚❤️💛♥️💚
Not only begginers sir experienced astrologers also have a slippery position of prediction.no matter how much knowledge a person acquire in this subject .it seems there is a far way to go.beyond all studies .the predictable thing is god,s gift
pls help sir🙏🙏 mydaughter so confused to choose career .. sukavarshini.28.10.2004.coimbatore.11.50.am..which profession is best to her.will she become rich?which engineering technology is best to her?she getting confusion to choose career
Sir en jathagathula lagna athipathi raghu kethu oda valayathula sikuna maari iruku lagna athipathi seivai raghu kooda senthu chevvai kethu saaraparivarthanai aagiruku sir na foreign la MBBS padikren(4th yr) next chevvai dhasa thaan vara poguthu enoda career epdi irukum sir purinjukavae mudila🤔DOB:29/09/1998,TIME:19:55(7:55PM),Mdu.
அண்ணா எனக்கும் இந்த ஜாதகம் தான் .ஆனால் மிதுன லக்னம் .அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் சனி செவ்வாய் சேர்க்கையில் சனி செவ்வாய் இருவரில் ஒருவர் ஆட்சிபெற்றோ அமைந்தால் அது யோகம் என்றிர்கள் அது இந்த ஜாதகத்திற்கு பொருந்தாத.இல்லை இது கடக லக்னம் ஆவதால் பொருந்தாது என்று நினைக்கிறேன் இந்த லக்னத்திற்கு செவ்வாய் அட்சி உட்சம் பெற்று நீசம் பெற்ற சனியை பார்த்தால் யோகமாக இருந்திருக்கும்.இங்கு செவ்வாய் நீசம் பெறுவதால் செவ்வாயின் பலத்தை சனியே முழுமையாக எடுத்துக்கொள்கிறது இதுவே பிரச்சினை🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா கடந்த 5 ஆண்டுகள் வீடு நகை பணம் எல்லாம் இழந்து மிகுந்த வேதனை அடைந்துவிட்டேன் இனி நான் தொழில் செய்யலாமா என்ன செய்யலாம் ஐயா வெங்கடேசன் பிறந்த ஊர் தூத்துக்குடி தேதி 27.10.1976 காலை 6.10 கேட்டை .விருச்சிக ராசி
In my horoscope Raghu in rishabam kethu in viruchigam coming Raghu kethu peyarchi also coming in same place on sept 2020...so after Raghu kethu peyarchi anything good in my life ... because I'm waiting for child last 13yrs but NO ...so tell me sir 🙏 please...21 August 1984 , 9.10am Udumalpet 🙏 Renuka Devi
🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
My son's DOB 27.10 1989. 11.11am .hastham lagna dhanusu.Present ragudasa is horrible with health ,mind,job issues.No job .when will he get job.?How about guru dasa?will it bring change?Life is miserable.Hope we will get positive prediction. Thanks🙏🙏🙏
ஐயா, தங்களின் பதிவில் அன்பான நடை இருக்கிறது.5ம்5ம் பாவம் மற்றும் அதிபதி பற்றி ஏற்கனவே உள்ள உங்கள் பதிவு கூடுதல் பலம் சேர்த்து சிந்திக்க வைத்தது. A,B தங்களுக்குள் நன்றாகவே கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். நீதிபகவான் ஆட்சி சுவரின் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று லக்கினத்தையும் லக்கினாதிபதியையும் பார்ப்பது நன்மையே இந்த இடத்தில் கஜகேசரி குறைந்த அளவாவது நன்மை தரும். கண்டிப்பாக நல்ல ஜாதகம்
@@elumalaia1843 தங்களது கூடுதல் ஆய்வுக்கு மிகவும் நன்றி 🙏மகள் பற்றி கவலையில் நான் தூக்கமின்றி தவித்து கொண்டிருந்தேன். இப்போது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனால் ஐயா செவ்வாய் வக்ரம், பார்வை பற்றி குறிப்பிடவில்லை 🙏 அவர் பார்வை பட்டதே பாக்கியம் 🙏
Aiiyaa . En Ponu ku 26 vayasu aga podhu inum marriage agala. Dob: 09/01/1996 Time: 11.12Am simmam rasi magam star meena lagnam. Epo marriage agum solunga sir please.
Good Evening sir.My son DOB 02.12.1989.Time 7.26 pm.place of birth Coimbatore.Right time for marriage and how is his future please.Now Taghu dosa kethu multi.From Jan 21 onwards, sukra Bhutto.kindly inform please.
Namaskaram Raja Sir, I'm very much worried, I'm 72years old now and my son is not married yet, is it because guru is in sixth place, I'm trying you past three years, DOB 21/06/1977, place Chandigarh, time 8.10pm. Need your help please. Please. I will feel peaceful if you could reply. Thanking you.
🙏 ஐயா எனக்கு திருமணம் எப்போது நடக்கும் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருக்கிறது. சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது , பெயர் சங்கர் 14.1.1982 time 5.30AM பிறந்த ஊர் தஞ்சாவூர் 🙏
ஐயா வணக்கம்.இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கு பிறகு எனக்கு தாம்பத்யம் சிறப்பாக அமையுமா. பிரம்மச்சாரியாக வாழ்வது நல்லதா. 22.8.1988 பகல் 1.47 ஊர் ஆரணி ..
5.3.1984 7.09pm attur still marriage not happened. I don’t know what’s going kindly give suggestions sir dr arun govt dr from 2010.bt getting marriage is very tough for me why sir eventhough I have good family good job good looking
ஐயா. வணக்கம். 02.01.1986.அதி காலை. 2.33.நாமக்கல்.இதூ வரை எனக் வேலை இல்லை. படிப்பு ம் இல்லை.இதில் பெரிய கெடுமை எனக்கு திருமணம் முடிந்துவிட்டது தந்தை ஆகி விட்டேன். எனக்கு என் மனைவிக்கு ம் என் தந்தை உணவு அளிக்கிறார். நான் எப்போத அவருக்காக உணவு அளிப்பது. இது எப்போதூ நடக்கும்.அயல் நாட்டு பணி கிடைகுமா ?இல்லை இங்கு கூலி வேலைக்கு செல்லாமா? எழுத்து பிழை க்கு மன்னிப்பு கேட்டு கொண்டு முடிக்கிறேன். நன்றி
Hi sir greetings for the day.my self Hariprasad Nagarajan.i have been silent observer of yours for past 3 years. I have been trying to contact you since more than 15 months through comment calls and live chat but unfortunately it dint work for me😒.I work in IT industry in coimbatore,getting a job attending more than many interviews,now im working here and facing many depression and pressure on this job.bcos of this facing headache.please tell me when this will get over. Dec-06-1993, coimbatore,06:22AM. hope God have Grace on me so that you will check this message. 5 planets in my ascendent making me more depressed sir. Thanks In Advance
Good Evening sir.My son DOB 02.12.1989.Time 7.26 pm.place of birth Coimbatore.Right time for marriage and how is his future please.Now Raghu desa kethu Bhukti.From Jan 21 onwards, sukra Bhukti.kindly inform please.z
வணக்கம் sir..என் அப்பாவிற்கு தீராத கடன் எப்போது தீரும்? D.O.B 22.5.1967 TIME 6.30 AM ERODE கடன் மேல் கடன் என்? 8 ஆம் அதிபதி உச்சம் அதனால் தான் தீராத கடன்? தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் Sir..நன்றி sir
Sir vanakkam,, your videos are great. Please can you help me to know about my son's marriage, when. Does rahu sani conjuction in the 5 th house have negative effect in marriage. Will also rahu dasa effect his marriage. Awaiting your kind advice. Thanks
Hi Sir, My horoscope having 3 Wife yogam saying. Currently 1st Wife divorce case is gong. I cannt tolarate this itself sir. when will get divorece? is possible to do second marriage?. if so when and pls tell abt her sir. Devanathan, Thanjavur,DOB:17-10-1986 Time-2:05AM
ஐயா, என் பையன் 4.4.1991 அதிகாலை 4.46 க்கு சென்னையில் பிறந்தான். வருகிற வரன்கள் எல்லாம் தடைபட்டுக்கொண்டே போகிறது. திருமணம் எப்பொழுது நடக்கும் ?ஜாதகத்தில் வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கம் கிரக நிலை சற்று வித்தியாசம் உள்ளது. எதைப் பின்பற்றுவது? கட்டணம் எதுவாயினும் அனுப்பி விடுகிறேன் . தங்களின் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். - ராஜாக்கனி, திருமங்கலம் மதுரை.
Thirumanam Undaa? 6/8/1973 4:30 a.m. Chennai for a male who is working in the US since 2006. If the answer to above question is YES then Thirumanam eppo ?
ஐயா என்னுடைய மகளுக்கு திருமணம் தள்ளி போகிறது எனக்ககு மனக்கவலை அளிக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை ஐயா மகளுடைய பிறந்ததேதி 13.04.1991. நேரம் 4.56 PM.சிவனுடைய அருளாள் எனக்கு பதில் கூறுங்கள் ஐயா
மே மாதத்தில் இருந்து கேட்கிறேன் எனது மகளின் திருமணம் எப்போது நடக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கூறவும் 16/6/1992இரவு10:55pm சென்னை . ஏழாம் இடத்தில் குரு உள்ளது. பலன் கூறவும்.
Sir this is a peculiar horoscope with 2 parivartana and I have no clue how to read this to get time of marriage. Please help. june 18 1997 10:56 am , fremont california usa. Is there sevai dosham with mars in 2 , is sani and jupiter parivartana 6,8 lords or 7,9 lord (bhava lord) . How will retrogade dibiliated jupiter work in parivartana. Will mercury and venus parivartana (10 amd 11) or 11 and 12 ( according to bhava be considered) . Will mercury rahu or jupiter or saturn bhukthi give marriage. How will ketu effect marriagr if it happens in mercury dasai.
Hui sir iam shobhana from Bangalore DOB 17:6:1998 Time 6:05 am place Chennai marriage time endhea year aagum sir good partner aamyuma understanding life yerukuma pls solungea dir
ஐயா வணக்கம் தங்கள் ஜோதிட சாஸ்திரம் வல்லுநர் உங்களுடைய மாணவனாக இந்த ஜோதிட சந்தேகங்களை கேட்கிறேன் உங்கள் வழிப்படி ஒரு உதாரண ஜாதகம் 22/1/1983__ 11:45Am உடுமலைப்பேட்டை இந்த ஜாதகம் மேஷராசி மேஷ லக்னம் அசுபதி நட்சத்திரம் இனி கேள்விகளும் வருகிறேன் 1. லக்கினத்தில் சந்திரன் இதற்கு 2மற்றும் 12ல் கிரகம் இல்லாமல் இருப்பது கேமத்தரும அசுப யோகம் ஆகும் இதை உச்ச சனி பார்ப்பதால் யோகத்தின் பலன் எவ்வாறு இருக்கும். 2. மேஷ லக்னத்திற்கு ராகு சுபர் அல்ல ஆனால் ராகு 3ல் இருந்தால் நண்மை செய்வாரா தாச புத்தி பலன் எவ்வாறு இருக்கும் இந்த ஜாதகத்தில் ராகு சுய சாரம் பெற்று இருப்பதும் சனி ராகுவின் சுவாதி நட்சத்திர சாரம் பெற்று இருப்பதும் லக்னாதிபதி ராகுவின் சத்யம் சாரம் பெற்று இருப்பதும் இந்த ஜாதகம் ராகுவின் பிடியில் உள்ளதாக பலன் சொல்லாமா 3.உச்ச சனி சுக்கிரன் பரிவர்த்தனை பெறுகிறது தாங்கள் பரிவர்த்தனை யோகம் பற்றி சொல்லும்போது ஸ்தான பலனை சொல்ல வேண்டும் பார்வை பலன் மாறும் என சொன்னீர்கள் இங்கு சனி சந்திரன் சேர்க்கை புணர்புதோசம் ஏற்படுத்தும் இந்த பரிவர்த்தனையால் இந்த தோசம் நீங்குமா. 4 மேஷ லக்னத்திற்கு குரு சுபர் ஆனால் 8ல் மறைந்து குரு கேது சாரம் பெற்று அவ யோகியாக உள்ளார் இதன் பலன் எவ்வாறு இருக்கும். 5 லக்னாதிபதி திசை நடக்கும் போது 8ஆம் அதிபதி திசையாக எடுத்து கொள்வதா அல்லது 1ஆம் ஆதிபதி திசையாக பலன் சொல்வதா. 6. புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் பலன் எவ்வாறு இருக்கும். 7. லாபாதி பதியே மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியாக வருவதால் பாதகாதிபதி. வலு பெற கூடாது ஆனால் இதில் சனி உச்சம் பெற்று உள்ளது இதன் பலன் சனி எவ்வாறு செயல்படும் அன்பு கூர்ந்து விளக்கவும் என்றும் நன்றியுடன்
ஐயா வணக்கம் வணக்கம் வணக்கம் அஸ்றோசின்னராஜ் அவர்களே உங்களுடைய வீடியோ பதிவு எல்லாவற்றையும் நான் பார்த்து விடுவேன் அனைத்தும் அருமை நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து நிறைய ஜோதிடம் கற்றுள்ளேன் உங்கள் வீடியோவை பார்த்தால் நேரம் எப்படி போகின்றது என்பதே தெரியாது நீங்கள் எனது கமெண்டுக்கு பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன் இதோ என்னுடைய கமெண்ட் என் மனைவி ஜாதகம் 26 நவம்பர் 1992 11 45 காலை பெங்களூர் , என்னுடைய ஜாதகம் 23 அக்டோபர் 1987, 7 47 காலை, தஞ்சாவூர் என் மனைவிக்கு அடிக்கடி கோபம் வருகிறது அது ஏன் சொல்ல முடியுமா ? என் மனைவி மகரலக்னம் எட்டாம் அதிபதி சூரியன் சூரிய திசை ராகு புத்தியில் கல்யாணம் நடந்துள்ளது எட்டாம் அதிபதி ஆகிய சூரியன் எப்படி நல்லது செய்து உள்ளார் அதுவும் ராகு புத்தியில் எனக்கு தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் . எங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் எங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா மனைவி உடைய ஆயுள் எப்படி இருக்கும் நீங்கள் எட்டாம் அதிபதி எப்படி நல்லது செய்வார் என ஒரு ஜெனரல் வீடியோ கூட போடலாம் ஆனால் நல்லது செய்வாரா அல்லது கெட்டது செய்வாரா என நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள்தான் ஜோசியர் . எனக்கு வேலை மாற்றம் உண்டா என்னுடைய ஜாதகத்தின் படி சனி திசை புதன் புத்தியில் வெளிநாடு செல்வேனா நீங்கள்தான் சொல்லவேண்டும் நீண்டநாளாக கமெண்ட் செய்துள்ளேன் ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை என் மனைவிக்கு பிசிஓடி ப்ராப்ளம் உள்ளது அது செவ்வாய் நீச்சம் ஆகிவிட்டதால் என்று நினைக்கிறேன் ? நாங்கள் எப்போது சொந்த வீடு வாங்குவோம்.என் மனைவியுடைய ஜாதகத்தில் சூரிய திசை சந்திர திசை செவ்வாய் தசை எப்படி இருக்கும் எங்களுடைய சித்தி எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை அபகரித்து விட்டார்கள் நாங்கள் கோர்ட்டில் கேஸ் போட்டால் நாங்கள் ஜெயிக்க முடியுமா என்னுடைய அம்மா மிகவும் வெகுளித்தனமான அவர்கள் ஆதலால் எங்கள் தாத்தா பாட்டி எல்லாரும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் செய்த துரோகம் எங்கள் அப்பா இறந்த பின்பும் கூட அவர்களுக்கு எங்கள் மேல் கருணை வரவில்லை என்னுடைய கமெண்ட் கொஞ்சம் பெரிதாகி விட்டது என்று நான் நினைக்கிறேன் என்னுடைய மனக்குமுறல் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இப்படிக்கு உங்கள் சிஷ்யன் ராஜேஷ்
Sur vanakkam. Your video s are great. Please can you help me with knowing about my son's marriage., And when right time. Will sani rahu conjunction in 5 th house have negative effect in marriage. Also current rahu dasa will it create negative effect in marriage... His dob 7th October 1991 at 3.15 am Madurai. Wish to hear your kind reply. Thanks
வண௧்௧ம் அய்யா இப்போது 12ஆம் வகுப்பு படிக்கிறேன். பெயர்-சங்கவி பிறந்த தேதி- 23/08/2003 நேரம்-05:04AM இடம்-திருச்சி B.tech.Biotechnology படிக்கலாமா அல்லது வேறு என்ன படிக்கலாம்.
வணக்கம் ஐயா பலமுறை ஈமெயில் அனுப்பி இருந்தேன் தங்கள் கவனத்திற்கு வரவில்லை என்று நினைக்கிறேன் எனது மகன் திருமணம் எப்பொழுது நடைபெறும் தொழில் செய்யலாமா என்பதனை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் குறிப்பு 02/03/1993 5.25AM பிறந்த இடம் தஞ்சாவூர் நன்றி வணக்கம்
சார் வணக்கம் எனது தமயன் 31/03/1979 சனிக்கிழமை காலை 8.40க்கு மேஷராசி மேஷலக்னம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் சுக்கிரன் மகா திசை இருப்பு வருடம் 3 மாதம் 7 நாள் 4 எப்பொழுது திருமணம் நடக்கும் செந்தூர் முருகன் அருளால் கூறுங்கள்
அய்யா எனக்கு தனசு ராசி தனசு லக்கினம் லக்னாதிபதி குரு 12ல் தனித்து வக்ரம் மற்றும் 2ம் அதிபதி சனி 11ல் தனித்து வக்ரம் 7ல் ராகு தற்பொழுது ராகு திசை நடப்பு எனக்கு ராகு குரு மற்றும் சனி திசை எப்படி இருக்கும் 2-5-1983 10:45 PM Srirangam மற்றும் திருமணம் எப்பொழுது
வணக்கம் சார் இந்த கேள்வியை தான் நானும் கேட்டு கொண்டே இருக்கிறேன் பிறந்த நாள் 20/11/1994 காலை 7.15 நாகர் கோவில் என் மருமகள் திருமணம் எப்போது நடக்கும் மணவாழ்க்கை எப்படி இருக்கும் . பதில் தாருங்கள் சார் ப்ளீஸ் லக்னாதிபதி செவ்வாய் நீசம் அதனால் செவ்வாய் தோஷம் என்று சில ஜோதிடர்கள் சொல்வதால் வரும் வரன்கள் எல்லாம் தட்டிப் போகிறது அவள் அப்பா ஒன்றரை வருடத்திற்கு முன் தவறிவிட்டார் எனவே பதில் அளியுங்கள் ப்ளீஸ் நன்றி சார்
அனபுடையீர் வணக்கம் எனது மகள் சண்முகபிரியா பிறந்த நேரம் 3/4/1984. அதிகாலை12/20 மணியளவில் பாண்டிச்சேரி தருமணம் நடக்குமா எப்போது உங்கள் தோடர்புக்கு பலமுறை முயற்சிக்கிறேன் தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் நன்றி
வணக்கம் ஐயா. பெயர். வீ.மகேந்திரன், dob.3-jun-1979, நேரம்.2.30am இடம். மயிலாடுதுறை. திருமணம் எப்போது நடைபெறும். காதல் திருமணம் உண்டா. திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும். வேலை எவ்வாறு இருக்கும். நன்றி.
ஐயா என் பெயர் விவேக், பிறந்த நேரம் - 05.20 am, பிறந்த தேதி - 11-02(பிப்ரவரி )-1994, இடம் :தாராபுரம். எப்போது திருமணம், பக்கமாக அமையுமா இல்லை தொலைவாக அமையுமா என்று சொல்லவும்
வணக்கம் 🙏 செவ்வாய் வக்ரம்.இது பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.ஏன் என்று புரியவில்லை.நீங்கள் சொன்ன பலன்களை அப்படியே ரிவர்ஸ் ஆக எடுத்துக் கொள்வதா? செவ்வாய் வக்ரம் பற்றி உங்கள் விடியோ ஏதும் இல்லை. வக்ரம் பெற்ற செவ்வாய் 1,4,7 & 8 ம் இடங்களை பார்க்கிறார். 👍பதில் கிடைக்குமா? RDP
சுஜிதா வணக்கம் ஐயா எனக்கு நேரம் சரியில்லை பல முறை முயற்சி செய்தும் உங்கள் மேலான பார்வை என் ஜாதகத்தின் மீது படவில்லை ஓம் நமசிவாய எல்லாம் அவன் அருள் எனது ஜாதகத்தில் திருமணம் பாவம் பலமிழந்துள்ளதாக உள்ளுர் ஜோதிடர் சொல்கிறார் பயமாக உள்ளது 17 7 1994 1pm nagai திருமணம் எப்போது நடைபெறும் பதில் தாருங்கள் ஐயா எங்கள் மீதும் உங்கள் பார்வை படட்டும் வணக்கம் ஐயா திருமணம் எப்போது நடக்கும் என்ற பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் நாகப்பட்டிணம் சுஜிதா வணக்கம் ஐயா
Subscribe : bit.ly/32y9MkT
சிவன் துணை ஐயா மகரம் ராசி திருவோணம் நட்சத்திரத்தில் லக்னம் துலாம் எனக்கு திருமணம் எப்போது நடக்கும் சொல்லுகா sir
நான் பிறந்த தேதி 11/07/1998 நேரம் 2/30 pm வயசு 22 ஆகுது நங்கள் பாண்டாரம் சாதி
Pls சொல்லு கா சார்
Ayya enaku jathagam pakkanum epdi ungala contact pandrathu plzz reply me
திருச்செந்தூர் முருகன் துணை 🙏 முருகன் அருளால் இன்று பதில் கிடைக்க பெற்றேன் 🙏மிகவும் நன்றி🙏கடந்த 10 நாட்களாக எனது உடல்நிலை சரியில்லை, கடுமையான தலை வலி காரணமாக மொபைல் பார்க்க முடியவில்லை. இப்போது கூட கண்கள் மூடி முருகப்பெருமானை நினைத்து படுத்திருந்தேன், மகள் ஃபோன் செய்து எழுப்பி பதில் வந்திருப்பதை சொன்னாள். அதன் பிறகே பார்த்தேன்.தங்களுக்கு என் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடைய நன்றிகள் பல 🙏 சகோதரரே 🙏நன்றி ஐயா 🙏 தங்களது மேலான பதிலுக்கு இரு கரம் கூப்பி நன்றி கூறுகிறேன் 🙏by விஜயலட்சுமி
@Krishna முருகனே பதில் கூறியது போல உணர்கிறேன் 🙏 இத்தருணத்தில் என்னை நினைவு கூர்ந்தமைக்கு மிகவும் நன்றி சகோதரி 😭🙏
திரு சின்னராஜ் ஐயா... மிக்க நன்றி சார் எங்களுக்காக விடிய விடிய பொறுமையுடன் பலன் கூறியதற்கு , முருகா என நினைத்து எந்த எதிர்பார்ப்பு இன்றி இருந்த எனக்கு பலன் கூறியதற்கு நன்றி... உடல் நலத்தை பாருங்க சார் முதல்ல , எங்களுக்கு உதவுர நீங்க நல்ல இருக்கனும் சார் ...ரொம்ப Strain பன்னி உடலை வருத்திக்கொள்ளாதீங்க... உங்களுக்காக என்றும் எங்கள் பிராத்தனைகள் ... நன்றி 🙏🏻
Sir, I have a question Sir. If ragu is close to guru, guru power will be zero sir? Ragu will take all the power of guru and guru will be dark sir?That means ragu will do good things in his dasa and guru will do bad things in guru dasa as guru is very close to rahu. Is this is true sir? Please please please clarify sir🙏. Waiting for your reply sir🙏
குருஜி நீண்ட நாட்களாக கேட்கிறேன் என் மகளுக்கு எந்த தொழில் சிறந்தது .எந்த துறையில் சேர்க்கலாம.28.10.2004.கோவை(மா).11.50am:தனுசு லக்னம். மேஷ ராசி.எந்த துறையில் சிறந்து விளங்குவாள்:stayhome::yt:
You should hv got married in Me-Ma. Pls confirm. Some tension in marriage due to Child related issues seen .
அன்பு அண்ணா, மேஷம் ரிஷபம் மிதுனம் ராசிக்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பலன்கள் எப்போது பதிவேற்றம் செய்விங்கள் அண்ணா...
வணக்கம் சகோதரா. பெண்ணுக்கு கல்யாணம் செய்ய முடியாமல் தவிக்கும் பெற்றோருக்கான நல்ல பதிவு. சகோதரி கிட்டி பேபியின் மன உளைச்சல் தீரும். நன்றி சகோதரா
நன்றி சகோதரி நன்றி 🙏உங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல🙏
ஐயா அருமையான. விளக்கங்கள் நன்றி இரண்டு திருமணமும் தோல்வி அடைந்தால் மூன்றாவது நடக்காது என்று உண்டா? தங்கை ஜாதகம் சசிகலா 25/6/78 16.30 சென்னை மறுபடி மணம் நடக்க வாய்ப்புஉண்டா?எப்போது?அலுத்து விட்டேன் ஐயா பதில் கிடைக்குமா ஐயா?
Excellent anna 👌👌👌
Tanq.v. much 😊😊🙏🙏
13.03.1997..Time 11.40 Am... Enaku one time mattum paathu sollunga..Pls..
my son date of birth 20 .07..1985 at 10.25 am at madurai will he get married if so when he will get married
nice explanation anna. Sani - sevvai serkai always late marriage.
Good night sir sasi from Mumbai உங்களுடைய ஒவ்வொரு ஜாதக குறிப்புகளை ஆர்வத்துடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் அதில் சிலது ஈசியாக புரியும் சிலது கொஞ்சம் புரிஞ்சிக்க கஷ்டமாக இருக்கும் இருந்தாலும் உங்கள் ப்ரோக்ராம் ரொம்ப சூப்பர் sir
Hi Chinnaraj Sir. Nearly MY son entire life controlled be vakram PLANETS( 70 YEARS).
LIFE or DEATH PROBLEM for him in SEVVAI dasa. By God's grace we are crossing sevvai Dasha.
How will be my son's education and future life. I saw your latest vakram videos.
Sevvai - Guru saaram, RAHU - natural vakram, Guru - vakram, Sani- vakram, budhan- Guru saaram, ketu.
22 June 2019, Coimbatore, 1:28 PM
தங்களிடம் ஜாதகம் பார்க்க தொலைத் தொடர்பு எண் கொடுக்கவும். தருவீர்களா ஐயா
ஐயா எங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கின்றது நன்றி🙏
ஐயா வணக்கம்🙏🏽🙏🏽🙏🏽 please...... திருமணம் எப்போது? திருமண life எப்படி இருக்கும்? விரும்பியவரையே கல்யாணம் செய்வேனா? 3 years love 25/05/1993 12:14AM trichy ,♥️💚💜💛❤️♥️💚💜💛❤️💜💛💚❤️💛♥️💚
Not only begginers sir experienced astrologers also have a slippery position of prediction.no matter how much knowledge a person acquire in this subject .it seems there is a far way to go.beyond all studies .the predictable thing is god,s gift
pls help sir🙏🙏 mydaughter so confused to choose career .. sukavarshini.28.10.2004.coimbatore.11.50.am..which profession is best to her.will she become rich?which engineering technology is best to her?she getting confusion to choose career
Sir en jathagathula lagna athipathi raghu kethu oda valayathula sikuna maari iruku lagna athipathi seivai raghu kooda senthu chevvai kethu saaraparivarthanai aagiruku sir na foreign la MBBS padikren(4th yr) next chevvai dhasa thaan vara poguthu enoda career epdi irukum sir purinjukavae mudila🤔DOB:29/09/1998,TIME:19:55(7:55PM),Mdu.
வணக்கம் ஜயா. அவிட்டம் நட்சத்திரம் 3 4பாதம் மிதுனம் லக்னம் திருமணம் எப்போது நடக்கும். வேலை எப்படி இருக்கும்
3.1.87 பிறந்த தினம்.ஜயா
அண்ணா எனக்கும் இந்த ஜாதகம் தான் .ஆனால் மிதுன லக்னம் .அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் சனி செவ்வாய் சேர்க்கையில் சனி செவ்வாய் இருவரில் ஒருவர் ஆட்சிபெற்றோ அமைந்தால் அது யோகம் என்றிர்கள் அது இந்த ஜாதகத்திற்கு பொருந்தாத.இல்லை இது கடக லக்னம் ஆவதால் பொருந்தாது என்று நினைக்கிறேன் இந்த லக்னத்திற்கு செவ்வாய் அட்சி உட்சம் பெற்று நீசம் பெற்ற சனியை பார்த்தால் யோகமாக இருந்திருக்கும்.இங்கு செவ்வாய் நீசம் பெறுவதால் செவ்வாயின் பலத்தை சனியே முழுமையாக எடுத்துக்கொள்கிறது இதுவே பிரச்சினை🙏🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் ஐயா கடந்த 5 ஆண்டுகள் வீடு நகை பணம் எல்லாம் இழந்து மிகுந்த வேதனை அடைந்துவிட்டேன் இனி நான் தொழில் செய்யலாமா என்ன செய்யலாம் ஐயா வெங்கடேசன் பிறந்த ஊர் தூத்துக்குடி தேதி 27.10.1976 காலை 6.10 கேட்டை .விருச்சிக ராசி
In my horoscope Raghu in rishabam kethu in viruchigam coming Raghu kethu peyarchi also coming in same place on sept 2020...so after Raghu kethu peyarchi anything good in my life ... because I'm waiting for child last 13yrs but NO ...so tell me sir 🙏 please...21 August 1984 , 9.10am Udumalpet 🙏 Renuka Devi
🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir you forget to put Aries Taurus and Gemini Rahu ketu transit
ஐயா எனக்கும் கடகம் லக்னம் கேது தசையை வியாழன் புத்தி நாடக்கிறது.D.O.B 09/01/1984 @ 7.50 PM @ மதுரை.ஏப்போது கல்யாணம் நாடக்கும் ஐயா உங்கள் பொற்பாதங்கள் பனிந்து கேட்க்கிறேன் பதில் தருங்கள்.
My son's DOB 27.10 1989. 11.11am .hastham lagna dhanusu.Present ragudasa is horrible with health ,mind,job issues.No job .when will he get job.?How about guru dasa?will it bring change?Life is miserable.Hope we will get positive prediction. Thanks🙏🙏🙏
ஐயா, தங்களின் பதிவில் அன்பான நடை இருக்கிறது.5ம்5ம் பாவம் மற்றும் அதிபதி பற்றி ஏற்கனவே உள்ள உங்கள் பதிவு கூடுதல் பலம் சேர்த்து சிந்திக்க வைத்தது. A,B தங்களுக்குள் நன்றாகவே கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். நீதிபகவான் ஆட்சி சுவரின் சேர்க்கை மற்றும் பார்வை பெற்று லக்கினத்தையும் லக்கினாதிபதியையும் பார்ப்பது நன்மையே
இந்த இடத்தில் கஜகேசரி குறைந்த அளவாவது நன்மை தரும். கண்டிப்பாக நல்ல ஜாதகம்
சந்திரனும் குருவும் புஷ்கரா நவாம்ஸத்திலும் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றுள்ளது
நன்மையே.
ஐயா,
தங்களின் அனுகூலப் பார்வை மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது
@@elumalaia1843 தங்களது கூடுதல் ஆய்வுக்கு மிகவும் நன்றி 🙏மகள் பற்றி கவலையில் நான் தூக்கமின்றி தவித்து கொண்டிருந்தேன். இப்போது சற்று ஆறுதல் அளிக்கிறது. ஆனால் ஐயா செவ்வாய் வக்ரம், பார்வை பற்றி குறிப்பிடவில்லை 🙏 அவர் பார்வை பட்டதே பாக்கியம் 🙏
Sir this explanation in this jatakam very beauty vassandy in pondy
வணக்கம் சார் நன்றாக புரிந்து கொள்ளும் விதத்தில் விளக்கியிருந்தீர்கள் மிக்க நன்றி சார் தங்கள் ஜோதிட சேவைக்கு சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் சார் நன்றி
ஜயா வணக்கம் சதிஷ் குமார், பிறந்த நாள் 21.05.1992, 6 00pm இரண்டாவது திருமணம் நடக்குமா பதில் சொல்ல வேண்டும் ஜயா நன்றி
வணக்கம் அய்யா நன்றி எப்போது திருமணம் நடக்கும் பதிவு விளக்கம்மிக அற்புதமான விளக்கம் சார்.
Aiiyaa . En Ponu ku 26 vayasu aga podhu inum marriage agala. Dob: 09/01/1996 Time: 11.12Am simmam rasi magam star meena lagnam. Epo marriage agum solunga sir please.
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
Good Evening sir.My son DOB 02.12.1989.Time 7.26 pm.place of birth Coimbatore.Right time for marriage and how is his future please.Now Taghu dosa kethu multi.From Jan 21 onwards, sukra Bhutto.kindly inform please.
Namaskaram Raja Sir, I'm very much worried, I'm 72years old now and my son is not married yet, is it because guru is in sixth place, I'm trying you past three years, DOB 21/06/1977, place Chandigarh, time 8.10pm. Need your help please. Please. I will feel peaceful if you could reply. Thanking you.
12.10.91 2.30am viruchigam rasi kettai star simmam laknam marriage epa plz sir
🙏 ஐயா எனக்கு திருமணம் எப்போது நடக்கும் ஜாதகத்தில் ராகு கேது தோஷம் இருக்கிறது. சனி செவ்வாய் சேர்க்கை இருக்கிறது , பெயர் சங்கர் 14.1.1982 time 5.30AM பிறந்த ஊர் தஞ்சாவூர் 🙏
SANI DASA YOGAMA?
23.03.1982 - 00.50 A.M. - CHENNAI
SIR, WHEN WILL I GET MARRIED ?
very good ,thank you sir...
ஐயா வணக்கம்.இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்திற்கு பிறகு எனக்கு தாம்பத்யம் சிறப்பாக அமையுமா. பிரம்மச்சாரியாக வாழ்வது நல்லதா. 22.8.1988 பகல் 1.47 ஊர் ஆரணி ..
My daughter DOB 5.7.91 at Coimbatore time 8.45pm, please inform why her marriage getting late.
5.3.1984 7.09pm attur still marriage not happened. I don’t know what’s going kindly give suggestions sir dr arun govt dr from 2010.bt getting marriage is very tough for me why sir eventhough I have good family good job good looking
ஐயா. வணக்கம். 02.01.1986.அதி காலை. 2.33.நாமக்கல்.இதூ வரை எனக் வேலை இல்லை. படிப்பு ம் இல்லை.இதில் பெரிய கெடுமை எனக்கு திருமணம் முடிந்துவிட்டது தந்தை ஆகி விட்டேன். எனக்கு என் மனைவிக்கு ம் என் தந்தை உணவு அளிக்கிறார். நான் எப்போத அவருக்காக உணவு அளிப்பது. இது எப்போதூ
நடக்கும்.அயல் நாட்டு பணி கிடைகுமா ?இல்லை இங்கு கூலி வேலைக்கு செல்லாமா? எழுத்து பிழை க்கு மன்னிப்பு கேட்டு கொண்டு முடிக்கிறேன். நன்றி
Hi sir greetings for the day.my self Hariprasad Nagarajan.i have been silent observer of yours for past 3 years. I have been trying to contact you since more than 15 months through comment calls and live chat but unfortunately it dint work for me😒.I work in IT industry in coimbatore,getting a job attending more than many interviews,now im working here and facing many depression and pressure on this job.bcos of this facing headache.please tell me when this will get over. Dec-06-1993, coimbatore,06:22AM. hope God have Grace on me so that you will check this message. 5 planets in my ascendent making me more depressed sir. Thanks In Advance
Good Evening sir.My son DOB 02.12.1989.Time 7.26 pm.place of birth Coimbatore.Right time for marriage and how is his future please.Now Raghu desa kethu Bhukti.From Jan 21 onwards, sukra Bhukti.kindly inform please.z
வணக்கம் குருஜி வணக்கம்..
2,5,7,11, இடங்கள் தொடர்புடைய தசை புத்தி நடைபெறும் போது
திருமணம் அமையும் என்று
கேள்வி பட்டுள்ளேன்
நட்புடன் சதாசிவம்
வணக்கம் sir..என் அப்பாவிற்கு தீராத கடன் எப்போது தீரும்?
D.O.B 22.5.1967
TIME 6.30 AM
ERODE
கடன் மேல் கடன் என்?
8 ஆம் அதிபதி உச்சம் அதனால் தான் தீராத கடன்? தயவு செய்து பதில் அளிக்க வேண்டும் Sir..நன்றி sir
Sir vanakkam,, your videos are great. Please can you help me to know about my son's marriage, when. Does rahu sani conjuction in the 5 th house have negative effect in marriage. Will also rahu dasa effect his marriage. Awaiting your kind advice. Thanks
Hi Sir, My horoscope having 3 Wife yogam saying. Currently 1st Wife divorce case is gong. I cannt tolarate this itself sir. when will get divorece? is possible to do second marriage?. if so when and pls tell abt her sir. Devanathan, Thanjavur,DOB:17-10-1986 Time-2:05AM
My daughter G MANISHA DOB 02/12/1996 4.20PM CHENNAI.PL TELL ABOUT HER MARRIAGE.THANKYOU
Sir, when are you posting Raghu-Kethu peyarchi predictions for Mesha rashi and Rishaba rashi ???
will be uploaded soon, Keep watching and Keep Supporting....
@@astrochinnaraj Super sir, look forward to the videos !
ஐயா, என் பையன் 4.4.1991 அதிகாலை 4.46 க்கு சென்னையில் பிறந்தான். வருகிற வரன்கள் எல்லாம் தடைபட்டுக்கொண்டே போகிறது. திருமணம் எப்பொழுது நடக்கும் ?ஜாதகத்தில் வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கம் கிரக நிலை சற்று வித்தியாசம் உள்ளது. எதைப் பின்பற்றுவது? கட்டணம் எதுவாயினும் அனுப்பி விடுகிறேன் . தங்களின் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
- ராஜாக்கனி, திருமங்கலம் மதுரை.
லக்னத்தில் செவ்வாய் நீசமாகி வகரமாகி நிற்பது நீசபங்கம் ஆகுமா.அதன் பலன் என்ன
Thirumanam Undaa? 6/8/1973 4:30 a.m. Chennai for a male who is working in the US since 2006. If the answer to above question is YES then Thirumanam eppo ?
Arkala vaithu ennudaya jathagathirku palan sollungal sir
Name: M. Praveen Kumar
DOB: 31-10-1991
Time: 08.27AM
Place: Ramanathapuram
Valkaila nimathiya santhosama noi nodi ilama irupana sir kandipaga bathil kooravum sir nandri
ஐயா என்னுடைய மகளுக்கு திருமணம் தள்ளி போகிறது எனக்ககு மனக்கவலை அளிக்கிறது என்ன செய்வது என்று தெரியவில்லை ஐயா மகளுடைய பிறந்ததேதி 13.04.1991. நேரம் 4.56 PM.சிவனுடைய அருளாள் எனக்கு
பதில் கூறுங்கள் ஐயா
மேஷம் ரிஷபம் மிதுனம் ராகு கேது பலன் சொல்லுங்கள் குருவே
SAMARASAM.. vanakkam sir.. enakku jathagam kidaiyaathu naanum oru pennum 1 year's love pannom antha pen aval jathagathil 2 marriage iruppathaga koori printhuvittar D.O.B 9/2/2001 DHARMAPURI pathil thaarungal.. 10.30am
மே மாதத்தில் இருந்து கேட்கிறேன் எனது மகளின் திருமணம் எப்போது நடக்கும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கூறவும் 16/6/1992இரவு10:55pm சென்னை . ஏழாம் இடத்தில் குரு உள்ளது. பலன் கூறவும்.
Sir this is a peculiar horoscope with 2 parivartana and I have no clue how to read this to get time of marriage. Please help. june 18 1997 10:56 am , fremont california usa. Is there sevai dosham with mars in 2 , is sani and jupiter parivartana 6,8 lords or 7,9 lord (bhava lord) . How will retrogade dibiliated jupiter work in parivartana. Will mercury and venus parivartana (10 amd 11) or 11 and 12 ( according to bhava be considered) . Will mercury rahu or jupiter or saturn bhukthi give marriage. How will ketu effect marriagr if it happens in mercury dasai.
Hui sir iam shobhana from Bangalore DOB 17:6:1998 Time 6:05 am place Chennai marriage time endhea year aagum sir good partner aamyuma understanding life yerukuma pls solungea dir
சிறப்பான பதிவு ஐயா,நன்றி .
Thankyou
ஐயா வணக்கம் தங்கள் ஜோதிட சாஸ்திரம் வல்லுநர் உங்களுடைய மாணவனாக இந்த ஜோதிட சந்தேகங்களை கேட்கிறேன் உங்கள் வழிப்படி ஒரு உதாரண ஜாதகம் 22/1/1983__ 11:45Am உடுமலைப்பேட்டை இந்த ஜாதகம் மேஷராசி மேஷ லக்னம் அசுபதி நட்சத்திரம் இனி கேள்விகளும் வருகிறேன் 1. லக்கினத்தில் சந்திரன் இதற்கு 2மற்றும் 12ல் கிரகம் இல்லாமல் இருப்பது கேமத்தரும அசுப யோகம் ஆகும் இதை உச்ச சனி பார்ப்பதால் யோகத்தின் பலன் எவ்வாறு இருக்கும். 2. மேஷ லக்னத்திற்கு ராகு சுபர் அல்ல ஆனால் ராகு 3ல் இருந்தால் நண்மை செய்வாரா தாச புத்தி பலன் எவ்வாறு இருக்கும் இந்த ஜாதகத்தில் ராகு சுய சாரம் பெற்று இருப்பதும் சனி ராகுவின் சுவாதி நட்சத்திர சாரம் பெற்று இருப்பதும் லக்னாதிபதி ராகுவின் சத்யம் சாரம் பெற்று இருப்பதும் இந்த ஜாதகம் ராகுவின் பிடியில் உள்ளதாக பலன் சொல்லாமா 3.உச்ச சனி சுக்கிரன் பரிவர்த்தனை பெறுகிறது தாங்கள் பரிவர்த்தனை யோகம் பற்றி சொல்லும்போது ஸ்தான பலனை சொல்ல வேண்டும் பார்வை பலன் மாறும் என சொன்னீர்கள் இங்கு சனி சந்திரன் சேர்க்கை புணர்புதோசம் ஏற்படுத்தும் இந்த பரிவர்த்தனையால் இந்த தோசம் நீங்குமா. 4 மேஷ லக்னத்திற்கு குரு சுபர் ஆனால் 8ல் மறைந்து குரு கேது சாரம் பெற்று அவ யோகியாக உள்ளார் இதன் பலன் எவ்வாறு இருக்கும். 5 லக்னாதிபதி திசை நடக்கும் போது 8ஆம் அதிபதி திசையாக எடுத்து கொள்வதா அல்லது 1ஆம் ஆதிபதி திசையாக பலன் சொல்வதா. 6. புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பதால் பலன் எவ்வாறு இருக்கும். 7. லாபாதி பதியே மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியாக வருவதால் பாதகாதிபதி. வலு பெற கூடாது ஆனால் இதில் சனி உச்சம் பெற்று உள்ளது இதன் பலன் சனி எவ்வாறு செயல்படும் அன்பு கூர்ந்து விளக்கவும் என்றும் நன்றியுடன்
வணக்கம் அண்ணா தங்களின் சேவைக்கு நன்றிகள் பல.
அருமையான விளக்கம் சின்னராஜ் ஐயா
ஐயா வணக்கம் வணக்கம் வணக்கம் அஸ்றோசின்னராஜ் அவர்களே உங்களுடைய வீடியோ பதிவு எல்லாவற்றையும் நான் பார்த்து விடுவேன் அனைத்தும் அருமை நான் உங்கள் வீடியோ பதிவு பார்த்து நிறைய ஜோதிடம் கற்றுள்ளேன் உங்கள் வீடியோவை பார்த்தால் நேரம் எப்படி போகின்றது என்பதே தெரியாது நீங்கள் எனது கமெண்டுக்கு பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன் இதோ என்னுடைய கமெண்ட் என் மனைவி ஜாதகம் 26 நவம்பர் 1992 11 45 காலை பெங்களூர் , என்னுடைய ஜாதகம் 23 அக்டோபர் 1987, 7 47 காலை, தஞ்சாவூர் என் மனைவிக்கு அடிக்கடி கோபம் வருகிறது அது ஏன் சொல்ல முடியுமா ? என் மனைவி மகரலக்னம் எட்டாம் அதிபதி சூரியன் சூரிய திசை ராகு புத்தியில் கல்யாணம் நடந்துள்ளது எட்டாம் அதிபதி ஆகிய சூரியன் எப்படி நல்லது செய்து உள்ளார் அதுவும் ராகு புத்தியில் எனக்கு தயவு கூர்ந்து பதில் அளிக்கவும் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன் . எங்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் எங்களுக்கு புத்திர பாக்கியம் உண்டா மனைவி உடைய ஆயுள் எப்படி இருக்கும் நீங்கள் எட்டாம் அதிபதி எப்படி நல்லது செய்வார் என ஒரு ஜெனரல் வீடியோ கூட போடலாம் ஆனால் நல்லது செய்வாரா அல்லது கெட்டது செய்வாரா என நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும் ஏனென்றால் நீங்கள்தான் ஜோசியர் . எனக்கு வேலை மாற்றம் உண்டா என்னுடைய ஜாதகத்தின் படி சனி திசை புதன் புத்தியில் வெளிநாடு செல்வேனா நீங்கள்தான் சொல்லவேண்டும் நீண்டநாளாக கமெண்ட் செய்துள்ளேன் ஆனால் நீங்கள் பதிலளிக்கவில்லை என் மனைவிக்கு பிசிஓடி ப்ராப்ளம் உள்ளது அது செவ்வாய் நீச்சம் ஆகிவிட்டதால் என்று நினைக்கிறேன் ? நாங்கள் எப்போது சொந்த வீடு வாங்குவோம்.என் மனைவியுடைய ஜாதகத்தில் சூரிய திசை சந்திர திசை செவ்வாய் தசை எப்படி இருக்கும் எங்களுடைய சித்தி எங்களுக்கு சேர வேண்டிய சொத்தை அபகரித்து விட்டார்கள் நாங்கள் கோர்ட்டில் கேஸ் போட்டால் நாங்கள் ஜெயிக்க முடியுமா என்னுடைய அம்மா மிகவும் வெகுளித்தனமான அவர்கள் ஆதலால் எங்கள் தாத்தா பாட்டி எல்லாரும் சேர்ந்து எங்களை ஏமாற்றி விட்டார்கள் அவர்கள் செய்த துரோகம் எங்கள் அப்பா இறந்த பின்பும் கூட அவர்களுக்கு எங்கள் மேல் கருணை வரவில்லை என்னுடைய கமெண்ட் கொஞ்சம் பெரிதாகி விட்டது என்று நான் நினைக்கிறேன் என்னுடைய மனக்குமுறல் எல்லாவற்றையும் சொல்லி விட்டேன் உங்கள் விடையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். இப்படிக்கு உங்கள் சிஷ்யன் ராஜேஷ்
ஐயா வணக்கம் முத்து மாதவரம் .செவ்வாய் வக்ரம் நீசன் வக்ரம் ஆனால் நன்றுதானே
7/2/1977 indae jadagae yapadiruku solunga unga UA-cam pathe mande kolabipoerku
Sur vanakkam. Your video s are great. Please can you help me with knowing about my son's marriage., And when right time. Will sani rahu conjunction in 5 th house have negative effect in marriage. Also current rahu dasa will it create negative effect in marriage... His dob 7th October 1991 at 3.15 am Madurai. Wish to hear your kind reply. Thanks
வண௧்௧ம் அய்யா இப்போது 12ஆம் வகுப்பு படிக்கிறேன். பெயர்-சங்கவி பிறந்த தேதி- 23/08/2003 நேரம்-05:04AM இடம்-திருச்சி B.tech.Biotechnology படிக்கலாமா அல்லது வேறு என்ன படிக்கலாம்.
Sir please tell me when will I get married.
DOB 13-07-1992 01:55 AM
Dhanushu rasi, moola nakshatram, mesha lagnam.
Place of birth Dindigul
வணக்கம் ஐயா பலமுறை ஈமெயில் அனுப்பி இருந்தேன் தங்கள் கவனத்திற்கு வரவில்லை என்று நினைக்கிறேன் எனது மகன் திருமணம் எப்பொழுது நடைபெறும் தொழில் செய்யலாமா என்பதனை தெரிவிக்குமாறு வேண்டுகிறேன் குறிப்பு 02/03/1993 5.25AM பிறந்த இடம் தஞ்சாவூர் நன்றி வணக்கம்
சார் வணக்கம் எனது தமயன் 31/03/1979 சனிக்கிழமை காலை 8.40க்கு மேஷராசி மேஷலக்னம் பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர் சுக்கிரன் மகா திசை இருப்பு வருடம் 3 மாதம் 7 நாள் 4 எப்பொழுது திருமணம் நடக்கும் செந்தூர் முருகன் அருளால் கூறுங்கள்
Am 12.1.1979 Tiruvannamalai unga thamayan ku enna ponnu kelunga
My daughter D.O.B 1986. time 8.20 PM place bhavaani . Life fulla la kudumai tha yeppati irukum life
Hi sir,
Simha lagna suriyan and sukiran (C) 1st house and 7th house in sani (vakkiram). Need your kind words sir...
அய்யா எனக்கு தனசு ராசி தனசு லக்கினம் லக்னாதிபதி குரு 12ல் தனித்து வக்ரம் மற்றும் 2ம் அதிபதி சனி 11ல் தனித்து வக்ரம் 7ல் ராகு தற்பொழுது ராகு திசை நடப்பு எனக்கு ராகு குரு மற்றும் சனி திசை எப்படி இருக்கும் 2-5-1983 10:45 PM Srirangam மற்றும் திருமணம் எப்பொழுது
Vannakam sir pls let me know about my son marriage 15/04/1989 12.04 pm mysore.when will it take place& why delay?
வணக்கம் சார் இந்த கேள்வியை தான் நானும் கேட்டு கொண்டே இருக்கிறேன் பிறந்த நாள் 20/11/1994 காலை 7.15 நாகர் கோவில் என் மருமகள் திருமணம் எப்போது நடக்கும் மணவாழ்க்கை எப்படி இருக்கும் . பதில் தாருங்கள் சார் ப்ளீஸ் லக்னாதிபதி செவ்வாய் நீசம் அதனால் செவ்வாய் தோஷம் என்று சில ஜோதிடர்கள் சொல்வதால் வரும் வரன்கள் எல்லாம் தட்டிப் போகிறது அவள் அப்பா ஒன்றரை வருடத்திற்கு முன் தவறிவிட்டார் எனவே பதில் அளியுங்கள் ப்ளீஸ் நன்றி சார்
My son d.o.b. 02/02/1983 time 7.05 am when he will get married? Shakthivel
ஐயா சனி சாரம் வாங்கிய தசைகளே நடக்கிறது என்ன பலன் ஐயா 27/06/2005.9:54am.சேலம்
in this horoscope, the planet Mars is deblited in cancer and also retrograde, that you are not mentioned sir... this is for you information
அனபுடையீர் வணக்கம் எனது மகள் சண்முகபிரியா பிறந்த நேரம் 3/4/1984. அதிகாலை12/20 மணியளவில் பாண்டிச்சேரி தருமணம் நடக்குமா எப்போது உங்கள் தோடர்புக்கு பலமுறை முயற்சிக்கிறேன் தங்கள் பதிலுக்கு காத்திருக்கிறேன் நன்றி
name. gokulnath. d.o.b 13.10.1997. time 5.45pm. place. erode. when is my marriage. tell me something about my wife
Mesham Rishabam mithunam Raghu kathy peyarchi to be uploaded
1993. 8. 29 1. 46pm பிறந்த இடம் சிறிலங்கா . திருமணம் ஆகவில்லை. ராகு திசையில் காதலால் பிரச்சனையாக உள்ளது. எப்போது திருமணம் ஆகும் ஐயா?
வணக்கம் ஐயா. பெயர். வீ.மகேந்திரன், dob.3-jun-1979, நேரம்.2.30am இடம். மயிலாடுதுறை. திருமணம் எப்போது நடைபெறும். காதல் திருமணம் உண்டா. திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும். வேலை எவ்வாறு இருக்கும். நன்றி.
Sir, please upload Rahu-Ketu Peyarchi for Mesham, Rishabam and Mithua Rashis.
Eagerly awaiting your response.
வணக்கம் ஐயா. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பிறந்த தேதி 13-09-1984புதன் இரவு 12-55 am இனி மேல் திருமணம் நடக்க வாய்ப்பு இருக்கிறதா?
ஐயா என் பெயர் விவேக், பிறந்த நேரம் - 05.20 am, பிறந்த தேதி - 11-02(பிப்ரவரி )-1994, இடம் :தாராபுரம். எப்போது திருமணம், பக்கமாக அமையுமா இல்லை தொலைவாக அமையுமா என்று சொல்லவும்
Anna pls birth of baby predict panni sollunga anna.. d.o.b : 3.9.1993
Time: 12.31pm. chennai Egmore.
Husband d.o.b: 6.4.1987
Time: 11.55 pm. Night
Place: vandavasi thiruvannamalai district
Thank you sir
Sir, 🙏 my daughter's birthday is 1.9.1996, Time.4.40.a.m, Chengalpattu. Kindly tell us when will happen to her 🙏
வணக்கம் 🙏 செவ்வாய் வக்ரம்.இது பற்றி நீங்கள் எதுவும் குறிப்பிடவில்லை.ஏன் என்று புரியவில்லை.நீங்கள் சொன்ன பலன்களை அப்படியே ரிவர்ஸ் ஆக எடுத்துக் கொள்வதா? செவ்வாய் வக்ரம் பற்றி உங்கள் விடியோ ஏதும் இல்லை. வக்ரம் பெற்ற செவ்வாய் 1,4,7 & 8 ம் இடங்களை பார்க்கிறார். 👍பதில் கிடைக்குமா?
RDP
சுஜிதா வணக்கம் ஐயா எனக்கு நேரம் சரியில்லை பல முறை முயற்சி செய்தும் உங்கள் மேலான பார்வை என் ஜாதகத்தின் மீது படவில்லை ஓம் நமசிவாய எல்லாம் அவன் அருள் எனது ஜாதகத்தில் திருமணம் பாவம் பலமிழந்துள்ளதாக உள்ளுர் ஜோதிடர் சொல்கிறார் பயமாக உள்ளது 17 7 1994 1pm nagai திருமணம் எப்போது நடைபெறும் பதில் தாருங்கள் ஐயா எங்கள் மீதும் உங்கள் பார்வை படட்டும் வணக்கம் ஐயா திருமணம் எப்போது நடக்கும் என்ற பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் நாகப்பட்டிணம் சுஜிதா வணக்கம் ஐயா
Manikandan,11/07/1992, 9:40pm, tirunelveli.... when marriage, when promotion in job.
But here Mars is retrograde. I do not understand here retrograde is not taken into consideration
Super