சமயபுரம் மாரியம்மன் போற்றி ||Samayapuram Mariamman 108 Pottri - Saradha Raaghav

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 559

  • @Anbanaval2007
    @Anbanaval2007 9 місяців тому +6

    தாயே எனது கடன் தொகை யை செலுத்திட வேண்டும்.நகை அடமானத்தில் இருந்து திருப்ப வேண்டும் தாயே

  • @SelviImmanuvel
    @SelviImmanuvel 9 місяців тому +6

    கடன் பிரச்சனை தீரணும்.

  • @lingeswaran8134
    @lingeswaran8134 9 місяців тому +11

    சமயபுரம் தாயே...... எனது நெஞ்சு வழி சீக்கிரம் நல்ல சுகம் ஆகணும்.அன்பே சிவம்.....

  • @tnsivayt3670
    @tnsivayt3670 9 місяців тому +4

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி

  • @lingeswaran8134
    @lingeswaran8134 10 місяців тому +8

    சமயபுரம் அம்மா தாயே எனது உடல் நலம் நன்றாக இருக்க கருணை காட்ட வேண்டும்.முக்கியமாக நெஞ்சுவளி, ஹெர்னியா பிரச்சனை. அன்பே சிவம்....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @swethachandru5278
    @swethachandru5278 Рік тому +5

    சமயபுரமாரியம்மா என்னை காப்பாற்றூ அம்மா

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +4

    என் காம தேனுவே சமரபுர மாரியே போற்றி

  • @nedunchezhiyan-sn4jc
    @nedunchezhiyan-sn4jc 10 місяців тому +4

    அம்மா தாயே என்னுடைய கடனை முழுவதும் அமைத்திட அருள்வாயாக தாயே சரணம்

  • @dhanudarbar394
    @dhanudarbar394 Рік тому +17

    அம்மா கடன் பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றுமாறு மனம் உருகி கேட்டுக்கொள்கிறேன்.

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 Рік тому +5

    அம்மா தாயே போற்றி என் குடும்பத்தை காக்க வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾 அம்மா

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 11 місяців тому +5

    S‌ri சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி 🙏🌺🌹🌺🙏🌺🙏🙏🌺🙏🙏🌺🙏🙏🌺

  • @yokesh-b7u
    @yokesh-b7u Місяць тому

    எல்லாருக்கும் எல்லா வளமும் கிடைக்குட்டும் சமயபுரம் தாயே போற்றி

  • @pathmapriyag8945
    @pathmapriyag8945 Рік тому +24

    அம்மா உன் அருளால் என் வயிற்றில் கரு உருவாகி இருக்கு அம்மா ரெம்ப நன்றி அம்மா என் குழந்தை நல்ல ஆரோக்கியமா இந்த உலகத்தில் பிறக்க அருள் புரிய வேண்டும் அம்மா 🙇🙇🙏🏻🙏🏻🙏🏻😭😭😭 பயம்மா இருக்கு அம்மா சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🏻🙏🏻🙇🙇🙇🙇

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 Рік тому +7

    அம்மா தாயே நீதான் என் குடும்பத்தை காக்க வேண்டும் 🙏🏾🙏🏾🙏🏾 அம்மா தாயே போற்றி 🙏🏾

  • @Ravikumar-xg2pg
    @Ravikumar-xg2pg Місяць тому

    ஆத்தா உன்னோட மகிமையை முழுசாக இன்று உணர்ந்தேன்..
    கண் கண்ட தெய்வம் நீயே... நன்றி அம்மா...
    என்றும் உன் திருவடியில் எனக்கு இடம் வேண்டும் அம்மா....

  • @mariappanmari1013
    @mariappanmari1013 5 місяців тому +7

    சமயபுரம் மாரியம்மாளே நினைத்த காரியம்
    எல்லாமே நல்ல காரியமாக எதிர்பார்த்த காரியம் புரா நல்ல காரியமாக நடத்தி தர வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ஓம் சமயபுரம் மாரியம்மன் நமோ நமக

  • @sivakumarbalu4343
    @sivakumarbalu4343 2 роки тому +44

    சொல்ல வார்த்தைகள் இல்லை.. சமயபுரம் மாரியம்மன் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நிலைத்திருக்கும்.

  • @travelfood-131
    @travelfood-131 Рік тому +12

    என்னோட உடல் நலம் முற்றிலும் விரைவில் குணமடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் அம்மா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @pradeeth.l8651
    @pradeeth.l8651 11 місяців тому +9

    அம்மா என் குடும்பத்தை நீண்ட ஆயுளும் தீர்க்க சுமங்கலியும் நல்ல ஆரோக்கியத்தையும் குறை இல்லாத செல்வமும் அருள் குடுக்க வேண்டும் அம்மா 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jeya2377
    @jeya2377 Рік тому +4

    எங்கள் தாயே சமயபுரம் அம்மா உங்கள் திருவடி பொற்றாமரை திருவடிப்பாதக்கமலம் சரணம்சரணம்சரணம் ,யாரும் அற்ற அனாதையாக நின்று பரிதவிக்கின்றேன் அம்மா அம்மா என்னை துன்பசூழலில் இருந்து காப்பாற்றுங்கள் அம்மா , கயவர்கள் நயவஞ்சர்கள் துரோகிகளிடம் இருந்து என்குழந்தைகளை காப்பாற்றுங்கள் அம்மா சமயபுரம் மாரிஅம்மா வாராஹிதாயே காப்பாற்றுங்க மீட்டுத்தாங்க என்பிள்ளையை அம்மா உங்களால் தான் முடியும் முடியும்😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌺🌺🌺🌺🌺🪷🪷🪷🪷🪷🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SathyaMuthukumar-i2q
    @SathyaMuthukumar-i2q 5 місяців тому +3

    சமயபுரம் மாரியம்மன் ‌தாயே உன் அருள் கிடைக்கட்டும்

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 11 місяців тому +2

    ஓம் சக்தி அம்மன் சமயத்தில் காக்கும் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி 🙏🌺🙏🌺🙏❤❤❤

  • @nagarajank5419
    @nagarajank5419 Рік тому +5

    ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி போற்றி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி என்னை கடன் சுமையில் இருந்து காப்பாற்று காப்பாற்று காப்பாற்று ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி

  • @SelviImmanuvel
    @SelviImmanuvel 4 місяці тому +4

    சமயபுரம் மாரியம்மன் என் மகளுக்கு கண் பார்வை பிரச்சனை சரியாகி பார்வை கிடைக்க வழி செய்யும் தாயே, சமயபுரம் மாரியம்மன் போற்றி.

  • @saisundar2405
    @saisundar2405 Рік тому +23

    சமயபுரம் மாரியம்மா என் குழந்தையை காப்பாத்துங்க அம்மா வலிப்பு நோய் பாதிப்பு என் குழந்தையை காப்பாத்துங்க அம்மா 3 மாத குழந்தை துடிக்குது அம்மா வாய் திறந்து சொல்ல முடியாமல் வேதனையால் பச்சிழங்குழந்தையை காப்பாத்துங்க அம்மா சமயபுரம் மாரியம்மன் 🙏

    • @prasanna90035
      @prasanna90035 Рік тому +1

      அம்மன் துணை அனைத்தும் நலமாகும்

    • @renukarenuka5082
      @renukarenuka5082 2 місяці тому

      Mariamman thunai

  • @premaramesh8542
    @premaramesh8542 3 місяці тому

    அம்மா மகமாயி தாயே என் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் தாயே.. பிள்ளைக்கு நல்லது நடத்தி கொடு தாயே 🙏🙏🙏🙏

  • @gmr1165
    @gmr1165 Рік тому +2

    என்ன காப்பாத்து தாயே 🙏🙏🙏

  • @vinothk5244
    @vinothk5244 Місяць тому +1

    தாயே போற்றி🙏🙏🙏

  • @sotiespushpa
    @sotiespushpa Рік тому +1

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் போற்றிஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் போற்றி

  • @sarithak7985
    @sarithak7985 10 місяців тому +9

    அம்மா தாயே எனக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் கடந்தும் குழந்தை இல்லை அம்மா கருணைக் கூர்ந்து என் வேண்டுதல் நிறைவேற அருள் புரிவாய் அம்மா தாயே

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 3 місяці тому

    என் உயிரை காப்பாற்றிய தாயே..🙏🙏🙏🙏🙏🙏🙏 உன் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும்...

  • @mayilanramasamy5017
    @mayilanramasamy5017 Місяць тому

    ஓம் சமயபுரத்தாளே போற்றி❤❤❤❤❤

  • @PushpaPushpa-o6g
    @PushpaPushpa-o6g 9 місяців тому +1

    எங்கள் குலதெய்வம் மாரியம்மன் துணை.🙏🙏🙏

  • @umau9208
    @umau9208 Рік тому +2

    என் மகளை என்னிடம் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் தாயே அனாதையாக நிற்கிறேன் நீயே இனி என் குலதெய்வம் அம்மா கண் திறந்து பர் தாயே

  • @nedunchezhiyan-sn4jc
    @nedunchezhiyan-sn4jc 9 місяців тому +2

    ஸ்ரீ சமயபுரம் மாறியே போற்றி என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி தரவும் தாயே

    • @duraik5264
      @duraik5264 7 місяців тому

      அம்மாஉடல்நிலைசாரியாசசேயாவேண்டும்

  • @gangaanbu1306
    @gangaanbu1306 Рік тому +12

    சமயத்தில் காக்கும் சமயபுரம் அம்மா நின் திருவடிகள் போற்றி போற்றி ❤❤❤❤

  • @annaduraip94
    @annaduraip94 Рік тому +19

    சமயத்தில் காக்கும் சமயபுரம் மாரியம்மன் ஓம் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 3 роки тому +64

    சமயத்துக்கு உதவுவார் சமயபுரத்தம்மன் தாயே போற்றி போற்றி

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +4

      உடன் கட்டை ~ நர பலி ~ கடவுள் செயலா ~ சாத்தான் செயலா ~ எந்த மதத்தின் கடவுள் ~ எந்த மதத்தின் சாத்தான் *

    • @thenandalsaravanathenandal1747
      @thenandalsaravanathenandal1747 2 роки тому +2

      nambanavagala kai vedamataga amma samayapuram thaye potri

    • @murugesanc9904
      @murugesanc9904 Рік тому +2

      ​@@jayalakshmi2394 .உடன்கட்டை எந்தக் காலத்தில் இருக்கிறீர்கள்.கடவுள் சக்தியைத் தவிர வேறெதுவுமில்லை.சாத்தானாவது,சைத்தானாவது.நேரம் வரும்.அந்தத் தாய் உங்களுக்கு உணர வைப்பாள்.ௐ சக்தி🙏🙏🙏

    • @sabari4207
      @sabari4207 Рік тому

      @@jayalakshmi2394qaaaaaaaaaaaa@@1

    • @ElumalaiPonnusamy-qu8wt
      @ElumalaiPonnusamy-qu8wt Рік тому

      0:37 ​@@jayalakshmi2394 dj

  • @SathyaMuthukumar-i2q
    @SathyaMuthukumar-i2q 4 місяці тому

    அம்மா தாயே சமயபுரத்து மாரியம்மன் ‌தாயே தூணை

  • @sivakumarkumar9675
    @sivakumarkumar9675 Рік тому +2

    சமயபுரம்அம்மா🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 11 місяців тому +1

    ஓம் சக்தி தாயே த௩்களின் மேலான க௫ணை அ௫ளால் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் தாயே போற்றி🙏 போற்றி🙏 போற்றி🙏

  • @shanthissrg3303
    @shanthissrg3303 Рік тому +2

    எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் அம்மா உண்மைகள் வெளியே வர வேண்டும் அம்மா நீங்கள் தான் வெளிக்கொண்டு வர வேண்டும் அம்மா

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 3 місяці тому

    அம்மா தாயே எனக்கு நல்ல சுகம் கொடு தாயே.. உனக்கு நான் முடி வைத்துள்ளேன்... சமய புர மாறியே போற்றி....... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 роки тому +23

    என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🪔🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏🪔

  • @sumathivikraman3042
    @sumathivikraman3042 Рік тому +8

    பிரசவத்தில் மறுபிறவி தந்த அன்னையே போற்றி போற்றி 🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +7

    என் ரங்கநாதனின் அன்பை பெற்ற வளே என் மனதை திருடிய வளே ❤️🎉 உன் பொறூமையால் என் மனம் உன்னை நோக்கி திரும்பி விட்டது நான் எவ்வளவு கோவமாக நடந்து கொண்டாலும் என்னை அன்பாக மட்டுமே பார்க்கும் சமயபுரம் நாயகியே போற்றி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகியே சமயபுரம் நாயகியே போற்றி

  • @gmr1165
    @gmr1165 Рік тому +1

    உலகை ஆளும் அம்மா..🙏🙏🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +3

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி

  • @vinothkumar-kv1zd
    @vinothkumar-kv1zd 6 місяців тому

    அம்மா உன் வரத்தில் பிறந்த நான் மனதில் துன்பதில் சாகுறேன்.... காத்துருள்வாயாக ஸ்ரீ சக்தி சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deivasigamaniramasamy5195
    @deivasigamaniramasamy5195 3 місяці тому

    ஒம்சமயபுரம்மாரியம்மாபோற்றி. ஒம்சமயபுரம்மாரியம்மாபோற்றி. ஒம்சமயபுரம்மாரியம்மாபோற்றி. பற்றி. போற்றி😊

  • @mariappanmari1013
    @mariappanmari1013 5 місяців тому

    ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி போற்றி

  • @murugesanc9904
    @murugesanc9904 Рік тому +6

    எங்கள் குல தெய்வமே எங்கள் தாயே ஸ்ரீ சமயபுரத்தாளே நின் துணை வேண்டுமம்மா.நிற்கதியாய் நிற்கும் எனைக் கண் பாரம்மா.அம்மா அம்மா அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mariappanmari1013
    @mariappanmari1013 4 місяці тому

    ஓம் சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏👍

  • @kmkm5800
    @kmkm5800 Рік тому +2

    ஓம் சமயபுரம் மாரியம்மன் நிங்க எலாறும் கோடு த்த குழந்தையை நல்லதா இருக்க வேண்டுமே அம்மா

  • @sangeetham82sa
    @sangeetham82sa 5 місяців тому

    🙏 அம்மா தாயே 🙏 என் நண்பன் பேசுவதற்கு அருள் தருவாய் ஸ்ரீ சமயபுரம் மாரியே போற்றி🙏 🙏🙏

  • @MuthuRaj-lr6cb
    @MuthuRaj-lr6cb 2 місяці тому

    என் தாயே என்னை காப்பாற்றிய தாயே... உன் புகழ் பரவட்டும் உலகம் முழுவதும்....

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +2

    உன் அன்பினால் மெய் சிலிர்த்து போனேன் சமயத்தில் காக்கும் என் அன்பே சமயபுரம் நாயகியே ❤️🎉

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 10 місяців тому +2

    சமயபுரமாரியே என் வீட்டில் வந்து விட்டாய் உன்னோடு குட்டி விஞாயகரையும் கூடவே கூட்டிக்கொண்டு வந்துள்ளீர்கள் சமய புர நாயகியே மகிழ்ச்சி அடைகிறேன் இறைமகனின் மீது அளவற்ற அன்பு கொண்ட வளே சமய புரமாரியே

  • @saruniru9762
    @saruniru9762 Рік тому +2

    அம்மா தாயே என் கஷ்டம் எல்லாம் தீர்த்து வையுங்க அம்மா. என் கணவனுக்கு வெளிநாடு வேலை வாய்ப்பு சீக்கிரமா குடுங்க அம்மா தாயே 😢🙏

  • @vijayanl9161
    @vijayanl9161 9 місяців тому +1

    சமயபுரம் மாரியம்மன் அம்மா எங்களுக்கு குடுங்க அம்மா. எனக்கு உடம்பு சரியாகனும தாயே.

  • @balasubramanianp2736
    @balasubramanianp2736 Рік тому +3

    ஓம் சமயபுரம் மாாியம்மணே போற்றி
    சாம்பிராணி வாசுகியே போற்றி
    வேப்பிலைக்காாியே போற்றி🌺🌺🌺🌺🙏🙏🙏🙏

  • @vishalikiruthiga3488
    @vishalikiruthiga3488 Рік тому +11

    அம்மா நீயே எனக்கு துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏.... எல்லாரும் நல்லா இருக்கனும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 роки тому +35

    எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏🪔❤️🌹 போற்றி ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி சமயபுரம் மாரியம்மன் போற்றி 🙏

  • @karthikeyanabi594
    @karthikeyanabi594 Рік тому +5

    எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் சமயபுரத்தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ashokkumarcbhhj2422
    @ashokkumarcbhhj2422 Рік тому +4

    அம்மா என் மகளுக்கு உடல் நலம் சரி ஆக வேண்டும் அம்மா கண் தெரிவிக்க வேண்டும் அம்மா

  • @nagarajank5419
    @nagarajank5419 3 місяці тому

    ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் நான் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப கடன் சுமையில் கஷ்டப்பட்டு வருகிறேன் என்னை இந்த கடன் சுமையில் இருந்து என்னை காப்பாற்று காப்பாற்று காப்பாற்று ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் நான் உங்களை நம்பி வாழ்கின்றன எங்களை காப்பாற்றுங்கள் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன்

  • @HariVignesh-t8l
    @HariVignesh-t8l 10 місяців тому +2

    அம்மா கடன் பிரச்சினை தீர வேண்டும்

  • @jashwanthsajith9298
    @jashwanthsajith9298 Місяць тому

    Amma thaya un sannathiki varumnu ASA padure atharkana santharpathai erpaduthunga epavum koodave irunga thaaye,,, en kudumpaam nalla irukanum thayae🙏🙏

  • @gmr1165
    @gmr1165 Рік тому +1

    போற்றி போற்றி ஓம்

  • @SakthivelS-s9d
    @SakthivelS-s9d 5 місяців тому

    Om sakthi para sakthi amma thaye endrum thunai iruka vendum thaye

  • @Jayanthi_-ii5kh
    @Jayanthi_-ii5kh Рік тому +1

    Samayapurathaaye potri samayathil varubavale thaaye unnoda pullaiya kaapatru amma🙏🙏🙏🙏

  • @dharanidharani7248
    @dharanidharani7248 4 місяці тому

    தாயே அம்மா என் கஷ்டத்தை தீர்த்து வைக்க வேண்டும் தாயே சமயபுத்தா🙏🙏🙏🙏🙏

  • @saravanank4627
    @saravanank4627 11 місяців тому +1

    அம்மா தாயே காப்பாற்று தாயே காப்பாற்று

  • @lingeswaran8134
    @lingeswaran8134 10 місяців тому +3

    அம்மா சமயபுரம் வர சீக்கிரம் வழி செய்து தரவும். 🙏🙏🙏🙏🙏🙏🙏அன்பே சிவம்........

    • @shanthipalanisamy-no5fp
      @shanthipalanisamy-no5fp 4 дні тому +1

      ஓம்சக்தி சமய தாயே போற்றி போற்றி ஓம் சக்தி அம்மன்

  • @ArumugamJ-r9l
    @ArumugamJ-r9l 6 місяців тому

    அம்மா சமயபுரத்தாளே போட்ரி தாயே

  • @rajeswarimani8152
    @rajeswarimani8152 3 роки тому +31

    மெய்சிலிர்க்க வைத்து விட்டது இந்த பாடல்...😢👌
    உங்கள் குரலில் அனைத்து பாடல்களும் அருமை

  • @agrahaarathuaahaaram
    @agrahaarathuaahaaram 3 роки тому +9

    என் வீட்டு குலதெய்வம் 🙏சமயபுரத்தாளே . Arumai saradha

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому

      உடன் கட்டை ~ நர பலி ~ கடவுள் செயலா ~ சாத்தான் செயலா ~ எந்த மதத்தின் கடவுள் ~ எந்த மதத்தின் சாத்தான் *

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 3 роки тому

      @@jayalakshmi2394 enna artham. Kettu irukinga cleara choli irukilam kaduval. Ssthan. En the matham puriyala?

  • @mariappanmari1013
    @mariappanmari1013 6 місяців тому

    உன் அருள் வேண்டும் அம்மா

  • @annaduraip94
    @annaduraip94 Рік тому +9

    என்னை காத்த சமயபுரம் மாரியம்மாள் போற்றி போற்றி போற்றி ஓம் போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PSELVIPSELVI-js3bm
    @PSELVIPSELVI-js3bm Рік тому +5

    அம்மா சமயபுர மாரியே எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி தாயே சமயபுர மாரி போற்றி போற்றி இந்த மாதம் எனக்கு கரு உருவாக அருள் புரி தாயே உன்னை முழு மனதுடன் நம்பி இருக்கேன் தாயே

    • @nagajothinikhisha6786
      @nagajothinikhisha6786 Рік тому +2

      நிச்சயமாககுழந்தைவரம்கிடைக்கும். திருச்சிசமயபுரம்மாரியம்மனிடம்சென்றுவாருங்கள். அவள்திருவடியைபற்றிகொள்ளுங்கள் சமயபுரத்தாளேதுணை

  • @Nagamurugei
    @Nagamurugei 9 місяців тому +1

    அம்மா என் குடும்பத்தை நீண்ட ஆயுட்காலம் தீர்க்க சுமங்கலியாக செல்வப்பெருந்தகை. உண் அருளும் கிடைக்கவேண்டும் ஒம் சக்தி ஒம் சக்தி ஒம். சக்தி தாயை அம்மா துணை

  • @MOHANRAAJ-t7u
    @MOHANRAAJ-t7u Місяць тому

    OM SAKTHI THAYE POTTRI POTTRI POTTRI 🤲🤲🙏🙏🌺🍋🍋🍋🍋🍋🍋🤲🙏🌺amma kanavarukku eraniya operation nalla panni our kunamaga vendum neenga tha kappattranum amma seivenai eval palikkamal pokatum engal kulatheaivame Sakthi theivame sree veeramadhiamman kudave irunthu thunaipuringa Amma 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢OM Sakthi theivame thaye pottri pottri pottri pottri pottri pottri pottri 🤲🤲🤲🙏🙏🙏🌺🌺🌺🌺🍋🍋🍋🍋🍋🍋🍋🍋

  • @jaganusha1243
    @jaganusha1243 2 роки тому +3

    குழந்தை பாக்கியம் அருள் புரிய போற்றி போற்றி...

  • @geethadhandapani200
    @geethadhandapani200 6 місяців тому +1

    சமயத்தில் வந்து kappavaley சமயபுரம் மாரியம்மன் potrey potrey

    • @annaduraip94
      @annaduraip94 6 місяців тому

      ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் அருள்புரிவாய்

  • @jayanthisakthivel6473
    @jayanthisakthivel6473 Рік тому +4

    அம்மா தாயே நீயே துணை 🙏🙏🙏

  • @Snl7322
    @Snl7322 11 місяців тому +1

    ஓம் சக்தி அம்மனே போற்றி ஓம் 💐💐💐

  • @muruga-s
    @muruga-s 4 місяці тому +3

    தாயே என் கணவருக்கு அம்மை போட்டுருக்கு குணமாக எல்லோரும் ப்ரே பண்ணுங்க 🙏🙏🙏🙏🙏

  • @sivapragasamshanmugampilla509
    @sivapragasamshanmugampilla509 Рік тому +8

    உங்கள் அன்பும் அருளும் எப்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அம்மா.

  • @maninaidu3668
    @maninaidu3668 Рік тому +2

    சமயபுரம் மாரியம்மன் துணை என் தாயே போற்றி போற்றி 🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏

  • @kumarmalliga8793
    @kumarmalliga8793 Рік тому +1

    ஓம் சக்தி சமயபுரம் மாரியம்மன் தாயே நான் முழுமையாக ௨௩்களை நம்பியே ௨ள்ளேன் த௩்களின்மேலானக௫ணை அ௫ளால் பண உதவி கிடைக்கவழி வகை செய்து வீட்டை மீட்டு தந்து ஆனந்த மகிழ்ச்சியான வாழ்க்கை தந்து௫ளா வேண்டும் ஓம் சக்தி ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி🙏💕 போற்றி🙏💕 போற்றி🙏💕

  • @saravanagiri
    @saravanagiri Рік тому +11

    எனக்காக வேண்டி கொள்ளுங்கள் ப்ளீஸ் என் சொந்தங்களே 😭😭 என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் ப்ளீஸ் அம்மன் அருள் எனக்கும் வேண்டும் 😭😭😭😭😭😭🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ganeshkrish6738
    @ganeshkrish6738 3 роки тому +31

    நல்லாய் இருக்கிறது. என்று இனிமையான பத்தி பாடல்கள். நன்றி 🙏 💐 வாழ்துக்கள்.

    • @jayalakshmi2394
      @jayalakshmi2394 3 роки тому +1

      உடன் கட்டை ~ நர பலி ~ கடவுள் செயலா ~ சாத்தான் செயலா ~ எந்த மதத்தின் கடவுள் ~ எந்த மதத்தின் சாத்தான் *

  • @sathiyag9271
    @sathiyag9271 6 місяців тому

    அம்மா உன் குழந்தையை
    காப்பாத்து தாயே

  • @mahesk9800
    @mahesk9800 Рік тому +3

    அம்மா தாயே நீ என் கருவில் இருக்கும் குழந்தை காப்பாத்தி தர வேண்டும் அம்மா

  • @niraimathi8111
    @niraimathi8111 11 місяців тому +1

    போன என் உயிரை திரும்பதந்து
    என்னை உயிரோடு நடமாட விட்டவளே! என்முன் தோன்றி நான் உன்னை விடமாட்டேன்
    நான் இருக்கும்போது நீ ஏன் பயப்படுகிறாய் என என்னிடம்
    ஆறுதல் வார்த்தை கூறி என்னை
    உயிரோடு நடமாவிட்டிருக்கும்
    என் அன்னையே பராசக்தியே!
    சரணம். சரணம் போற்றி. போற்றி
    மாரியே! அனைவரையும் காத்தருளும். அம்மா!!!!!!

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Рік тому +2

    அனைத்தும் உன் கட்டைவிரல் தான் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன் அனைத்தும் ஆளும் ஆதி பராசக்தியே போற்றி என் காம தேனுவே என் ❤️🎉

  • @shalinisalini7217
    @shalinisalini7217 8 місяців тому +1

    தாயே இந்த மாதம் கரு உருவாய்ருக்கணும் தாயே🙏🙏🙏🙏

  • @muthurathna9389
    @muthurathna9389 6 місяців тому

    என் கணவர் உடல் நலம் பெற அருள்புரிய வேண்டும்

  • @saraswathiselvaraj-q3m
    @saraswathiselvaraj-q3m Рік тому +2

    அம்மா தாயே என் தெய்வமே என் மகனுக்கு ஒரு பெண் குழந்தை யை கொடு அம்மா நான் உன்னை பாதம்தொட்டு வேண்டி கேட்கிறேன் தாயே ! போற்றி !போற்றி

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 9 місяців тому +1

    🙏🙏🙏தாயே நான் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் 🙏🙏🙏