திமுகவில் இணைந்த எஸ் வி சேகர் கண்ணீர் மல்க சொல்லும் கதை - அரசியல் அதிரடி திருப்பம் | Neruku ner

Поділитися
Вставка
  • Опубліковано 9 тра 2024
  • திமுகவில் இணைந்த எஸ் வி சேகர் கண்ணீர் மல்க சொல்லும் கதை - அரசியல் அதிரடி திருப்பம் | Neruku ner | SathiyamTv
    #SVeShekher #Mukthar #Rajinikanth #KamalHaasan #LokSabhaElection2024 #Annamalai #NarendraModi #MKStalin #UdhayanidhiStalin #Bjp #Dmk #NerukkuNer #Sathiyamtv
    Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
    #Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive #15anniversary
    Subscribe digital Channel - / @sathiyamtvnews01
    Subscribe News Channel - bit.ly/2YlKFPW
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
    Android App :
    play.google.com/store/apps/de...
    iOS App
    apps.apple.com/in/app/sathiya...
    You Can also follow us @
    Facebook: www. SathiyamNEWS
    Twitter: / sathiyamnews
    Website: sathiyam.tv
    Instagram: / sathiyamtv

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @user-md1mr3jq5y
    @user-md1mr3jq5y Місяць тому +964

    இவனை எந்த கட்சியிலும் சேர்க்காதிங்க. படத்தில் தான் காமடியன் நிஜத்தில் இவன் வில்லன்.

    • @sobiahchandrasekar9977
      @sobiahchandrasekar9977 Місяць тому +36

      Correct

    • @thansinghk8463
      @thansinghk8463 Місяць тому +42

      முற்றிலும் உண்மை சங்கிகள் நாயின் வால் போன்றவர்கள், திருந்தவே மாட்டார்கள்

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 Місяць тому

      @@thansinghk8463 sangidha voobudaa

    • @VinodKumar-zq1kh
      @VinodKumar-zq1kh Місяць тому +9

      Ivanum ...molamum onnu....ariyadavan vaile mannu!! 😂

    • @kannansrinivasan5318
      @kannansrinivasan5318 Місяць тому

      Echai porikki SV Sekar

  • @prabhaprabha2210
    @prabhaprabha2210 Місяць тому +591

    எந்த கட்சி ஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சிக்கு தாவினால் பிழைக்கலாம் என்ற வித்தை தெரிந்தவர் பால் சேகர்

    • @orkay52
      @orkay52 Місяць тому +7

      Once he said he is getting money more than is requirements,so for his wants he need not join any party

    • @rameshthiyagarajan344
      @rameshthiyagarajan344 Місяць тому +12

      பால் சேகர் இல்லை..நாய் சேகர்

    • @user-ql7ug8cu4m
      @user-ql7ug8cu4m Місяць тому

      நோய் நன்றியுள்ள விலங்கு இவன் தேசத் துரோகி​@@rameshthiyagarajan344

    • @rajanpushpapushpa7004
      @rajanpushpapushpa7004 Місяць тому +4

      Correct 💯

    • @prakashkumar-ux3rk
      @prakashkumar-ux3rk Місяць тому

      06​@@orkay52

  • @radhakrishnanp9338
    @radhakrishnanp9338 Місяць тому +9

    திரு முக்தார் அவர்களுக்கு தங்கள் தாயார் இறந்தமைக்கு ஆநழ்ந்த அனுதாபங்கள் அவரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக

  • @sathanandhari
    @sathanandhari Місяць тому +69

    கமென்டில் இவ்வளவு காரி துப்பும் அளவுக்கு வயித்தெரிச்சல் மாமா இருக்காரே பாவம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      சுயநலம், தான் என்ற அகந்தை, பேராசை யின் பிரதி பிம்பமாக இருக்கிறான்.

    • @user-en7ry2vv7w
      @user-en7ry2vv7w Місяць тому

      சாத்தான் நீ வேதம் ஓதுகிறாயோ?

  • @rethinampk1439
    @rethinampk1439 Місяць тому +145

    போன இடம் உருப்படாது. ரொம்ப சந்தோசம்

  • @kumarannathan4911
    @kumarannathan4911 Місяць тому +6

    முக்தா உங்கள் நேர் கானலை மிகவும் ரசிகிறேன் நக்கல் நையாண்டி கலந்த உங்கள் கேள்வி கனைகலை சிரித்தும் ரசித்தும் பார்க்கும் படி உள்ளது உங்கள் பணி மென் மேலும் சிறக்கட்டும்!

  • @Velumani785
    @Velumani785 Місяць тому +42

    இவனுக்கு தகுந்த கட்சி திமுக.

  • @ramalingam1262
    @ramalingam1262 Місяць тому +91

    இவ ல்லாம் சேராத கட்சியே இல்லை. காலம் முழுவதும் நாடகம் தான். DMK, ADMK யில் இவர்களை போன்றவர்களை சேர்க்கவே கூடாது. கொஞ்சமாவது மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள். இந்த கட்சியிலாவது எத்தனை மணி நேரம் இருப்பீர் என்பதை கேட்கவும்.

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s Місяць тому

      பீசப்பிகாரன் இரண்டு தடவை சேர்த்து பதவி தரலை.நேற்று வந்த மலைக்கு பதவி அந்த கடுப்பு

  • @user-td8og6bs8u
    @user-td8og6bs8u Місяць тому +266

    மோடியிடம் சொல்லி இவருக்கு பாரத் ஜம்பிங் Champ பட்டம் கொடுக்க வேண்டும்

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 Місяць тому +5

      😅😅😅😅😅

    • @MALINIMALINI-em7gv
      @MALINIMALINI-em7gv Місяць тому +11

      முடிவுரை எழுதநுழைந்தாரோ,?

    • @rajooirulappan6374
      @rajooirulappan6374 Місяць тому +7

      Frog of the year.

    • @jayalakshmir7260
      @jayalakshmir7260 Місяць тому +6

      Good❤

    • @safrainfotech7977
      @safrainfotech7977 Місяць тому +3

      இப்போது தான் அவர் உண்மையானவர்கள் யார்.. மக்களுக்கு நன்மை செய்பவர்கள் யார் என்பதை தெரிந்து கொண்டார்...

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Місяць тому +52

    அப்பாடா இனிமேல் தான் போன இடத்துக்கு ஆப்பு வரப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

  • @EriOliyanVaenthi
    @EriOliyanVaenthi Місяць тому +7

    நான் 1st standard படிக்கும் போது வண்ண கோலங்கல் whistle முழுங்கி விடுவார் sv sekar. அதை நினைத்தால் இன்று வரை எனக்கு சிரிப்பு.

    • @krishraja9895
      @krishraja9895 27 днів тому

      I know your age. You are ~45!

    • @EriOliyanVaenthi
      @EriOliyanVaenthi 27 днів тому

      @@krishraja9895 no your margin of errors is extremely high

  • @mercury7635
    @mercury7635 Місяць тому +174

    2000ரூபாய் பணத்தில் சிப் வைத்து மோடி வெளியிட்டுள்ளார். யாராவது பதுக்கினால் அது வெளியே தெரிந்து விடும் என உதார் விட்ட உதார் மன்னன்.

    • @barathiathi4487
      @barathiathi4487 Місяць тому +17

      தமிழ்நாட்டில் உள்ள தற்குறி சங்கிகள் அனைத்தும் 2000ரூபாய் நோட்டில் சிப் உள்ளது என சொன்னாா்கள்.

    • @petervetriselvan3056
      @petervetriselvan3056 Місяць тому +3

      👌👏👏👏👏👏

    • @TP-fr7sv
      @TP-fr7sv Місяць тому

      @@barathiathi4487 டாஸ்மாக்கை ஒழிப்போம்னு சொன்னாதையும்தான் பாத்தோமே

    • @js_trader6555
      @js_trader6555 Місяць тому

      ​@@barathiathi4487❤❤❤ போ

    • @mohamedimran8536
      @mohamedimran8536 Місяць тому +1

      😂😂😂😂😂

  • @settusomasundaram4843
    @settusomasundaram4843 Місяць тому +250

    இவருக்கு இது தேவையா,கட்சி மாறிக்கொண்டே இருக்கும் இந்தபட்சோந்திகளை என்னசொல்வது. அரசியலே இல்லாமல் இவர் இருந்திருக்கலாம்.

    • @vinnarasuanbutamil4159
      @vinnarasuanbutamil4159 Місяць тому +14

      அவாளுக்கு முகலாயர் ஆண்டாலும் ஆங்கிலேயர் ஆண்டாலும் அந்த பக்கம் போய் சிங்கி அடிக்கணும்னு எழுதி வச்சிருக்கால்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +13

      இவன் பாஜகவை விட்டு போனதே நல்லது.

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar Місяць тому +2

      ​@@ramamurthyvenkatraman5800yarukku?

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +10

      பாஜகவுக்கு..நல்லது

    • @sadhasivamr3799
      @sadhasivamr3799 Місяць тому

      A æ​@@vinnarasuanbutamil4159

  • @chandrasekaranrathinam1427
    @chandrasekaranrathinam1427 Місяць тому +240

    திமுகவில் யாரும் இவனை மதிக்க மாட்டார்கள்.

    • @ramadevisubramanian8186
      @ramadevisubramanian8186 Місяць тому +12

      Not only DMK. Nobody will show any respect to him

    • @pxyz123
      @pxyz123 Місяць тому +9

      All he wants is seat for MLA election in Mylapore

    • @forfellowcitizens4263
      @forfellowcitizens4263 Місяць тому +9

      S ve sekar தன் ஓட்டை கூட தி்முக விற்க்கு போட மாட்டார்.
      திரைமறைவு கலைஞன்😂

    • @meialazhan2486
      @meialazhan2486 Місяць тому

      FccCcccc​@@forfellowcitizens4263

    • @user-io7fz6ol7s
      @user-io7fz6ol7s Місяць тому

      பிஜேபியில் தங்கதட்டு வைத்து தாலாட்டு கொடுப்பான்கள் சந்திரா

  • @KumaresanS-ly5nx
    @KumaresanS-ly5nx Місяць тому +10

    நாடகத்துல மட்டும் இல்லாம வாழ்கையிலும் காமடியனாகவே இருந்துட்டாரு 😬

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      வாழ்க்கையில் காமெடியனாக இருந்தால் பரவாயில்லை. வில்லனாக மாறிவிட்டாரே.

  • @hemavikraman9289
    @hemavikraman9289 Місяць тому +7

    Cinema, drama ல நடிக்றதோட இவர் நிறுத்திக்கணும் இவர் எங்கயும் நிலைச்சி இருக்கமாட்டார். தான் என்னும் ego.

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Місяць тому +37

    திமிராக பேசக்கூடிய இருவரும் ரொம்ப சாந்தமாக பேசிக்கொள்கிறார்கள்!?😂😂 திருந்திவிட்டார்களோ!? ..இல்லை ஞானமடைந்து விட்டார்களோ!?

    • @vasudevanlatha5806
      @vasudevanlatha5806 Місяць тому +1

      இரண்டும் இல்லை. Sve சேகர் கிட்ட இந்த ஆளு பாச்சா பலிக்காது.😅😅😅

    • @csbalajicsb3778
      @csbalajicsb3778 Місяць тому +1

      கழக உடன்பிறப்புகள் ஆகிட்டாங்களே

  • @dr.mohaideenfertilitymedic1138
    @dr.mohaideenfertilitymedic1138 Місяць тому +4

    Good SVe Sekar. Basically you are a mother affectionate person.. I like you bro...

  • @excelenterprises3388
    @excelenterprises3388 Місяць тому +4

    I Like S.VE.SEKAR & INTERVIEWS Congratulations sir

  • @saisivaavatarbaba5626
    @saisivaavatarbaba5626 Місяць тому +74

    இவனுங்க இரண்டு பேருக்குமே வேலையில்லாத டிராமா பண்றாங்க

    • @balagnanaskandhan9508
      @balagnanaskandhan9508 Місяць тому +3

      அருமையான பதில்

    • @sujathanarayanan4352
      @sujathanarayanan4352 Місяць тому +1

      😊😊

    • @user-en7ry2vv7w
      @user-en7ry2vv7w Місяць тому

      அடேய்.. நீ பாபாவா? எவன்டா உனக்கு போதனை செய்தது?

  • @kumarkunnavakkam4728
    @kumarkunnavakkam4728 Місяць тому +130

    எங்க எச்ச சோறு கிடைத்தாலும் அங்கு சேறுவான்

  • @ArokiasamyJosephArputharaj
    @ArokiasamyJosephArputharaj Місяць тому +20

    Adjust செய்தால் தான் என்று சொன்ன சவுக்கு அவர்களுக்கு நேர்ந்த நிலை அதே வார்த்தையை சொன்ன இவருக்கு நேர்ந்து விடக் கூடாது என்றால் விழுடா காலில்😂😂😂😂😂

    • @sinndoss
      @sinndoss Місяць тому

      "பார்ப்பான் ஒழிக !" ன்னு கூவி கூவி பதவிக்கு வந்த திராவிட நீக்ரோ கட்சிக்கு போய் சேர்ந்தான் இந்த பார்ப்பான். இவன் தலையிலே மூளை இருக்கா அல்லது மாட்டு சாணி இருக்கா ??

  • @BalaMurugan-ty2ew
    @BalaMurugan-ty2ew Місяць тому +15

    சத்தியம் டிவி தன்னோட பேர மாத்திட்டு சன் டிவி 2 இல்லன்னா கலைஞர் டிவி 2 அப்படின்னு பேர மாத்திக்கலாம்.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      அதுக்கு சன், கலைஞர் டீவி ஒத்துக்கணுமே.

  • @bashyamsathyanarayanan4015
    @bashyamsathyanarayanan4015 Місяць тому +427

    என்ன ஜெ அம்மா ஆவியா வந்து உன்கிட்ட sorry கேட்டாங்களா இவனுக்கு பைத்தியம் முத்திப் போச்சு

    • @rajapandianp4822
      @rajapandianp4822 Місяць тому

      Iranthu pona than appavidam auto writing moolam pesakoodiyavar ,s.v.sekar.j,aaviyudan pesum vaaipu kidaithirukalaam.aavikal,irantha piragu namakku enna nadakkum endru therinthukolla virupamudayavarkal, the laws of the spirit world,endra aangila puthagathayum,thamilmoli peyarpu, Amazon il ,aavi ulagin vithikal ,endra thalaipil kidaikirathu.

    • @ChannelTNN
      @ChannelTNN Місяць тому +18

      அரசியல் புரோக்கர் மாமா எஸ்.வி. சேகர். He wanted to be BJP leader and try to earn money like political broker. His political career ended.

    • @abdurrahin5306
      @abdurrahin5306 Місяць тому

      K me ñ I'll man​@@ChannelTNN

    • @nallathambinallathambi1756
      @nallathambinallathambi1756 Місяць тому

      𝙇𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡😊𝙡𝙡𝙡𝙡𝙡𝙡😊😊𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡𝙡😊😊😊😊😊😊0ppppppppp0pp00pp00pp0p00ppp0pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp0ppppppppp0pppppppppppp000😊😊​@@ChannelTNN

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 Місяць тому

      இவன் பிராமண குலத்திற்கே கேடு. பச்சோந்தி. முஸ்லீம் உடன் சேர்ந்தாலே சர்வ நாசம்

  • @chandramoorthy6366
    @chandramoorthy6366 Місяць тому +73

    பத்தோடு பதினொன்று.நீ அங்கிட்டு போய் ஓரமா ஒதுங்கு.

  • @rev.christopher1684
    @rev.christopher1684 Місяць тому +3

    நாம் நாமாகவே இருக்கணும் 👌

  • @anbalaganp2930
    @anbalaganp2930 Місяць тому +2

    Wonderful.🌹

  • @nsarojinirubberstampsridha6634
    @nsarojinirubberstampsridha6634 Місяць тому +78

    இவனுக்கு வேறே பொழப்பு கிடையாது
    இவர் எங்க போனாலும் உருப்பாடாது

  • @periyasamykr3446
    @periyasamykr3446 Місяць тому +58

    முக்தார் உங்களின் தாயார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @sathyamurthyvaman3771
    @sathyamurthyvaman3771 Місяць тому +3

    He is a humble person. He used to stand at the entrance and distribute tickets. I watched many of his dramas ❤🎉 politically I reserve my opinion

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 Місяць тому +1

    படிப்பை விட ஒழுக்கம் தான் முக்கியம்...மிக உன்னதமான வார்த்தை

  • @user-iu9co1rs8n
    @user-iu9co1rs8n Місяць тому +49

    செல்லாக்காசு மட்டுமல்ல செல்லறித்த காசு

  • @MohanRaman-hb9rx
    @MohanRaman-hb9rx Місяць тому +76

    முக்தார் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய பிர்திக்கிறேன்.

  • @SukumarDJEACOUMAR
    @SukumarDJEACOUMAR Місяць тому +2

    அண்ணாவின் எண்ணமே பிரமாண ர்களை கழகத்திலே சேர்க்க கூடாது என்பது தான் இவரை எப்படி உறுப்பினர் ஆக்கினார்கள் என்று தெரியவில்லை...

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      திமுகவில் நிறைய பேர் பிராமணர்கள் இருக்கிறார்கள்.

  • @RamachandranNatarajan-vl7bn
    @RamachandranNatarajan-vl7bn Місяць тому +27

    தமிழ்நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகரை கொண்டுள்ள எஸ் வி சேகர் அவர்கள் திமுகவில் சேர்ந்ததினால் இன்ப நீதியும் முதலமைச்சர் ஆக்குவேன் என்று சூலூர் வைத்துள்ளார்

    • @sastikag3047
      @sastikag3047 Місяць тому +3

      ஏன் சூலூர், சுல்தான் பேட்டை கூடாதா 🤣

    • @sundariyer3192
      @sundariyer3192 Місяць тому

      ​@@sastikag3047...😂

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 Місяць тому +95

    🌹சேகரு இன்னுமாடா நட மாடுற ?என்னடா இது கட்சி களுக்கு வந்த சோதனை ?😜😝😀😅😂

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Місяць тому +42

    கட்சி மாறிக்கொண்டே இருக்கிறீர்கள்..தூரமா இருந்தா எல்லாம் நல்லாருக்கும்..கட்சிக்குள் வந்தா நாற்றமேடுக்கும்

  • @vallatharasuandiappan6217
    @vallatharasuandiappan6217 Місяць тому +7

    அற்புதமான நேர்காணல்.முக்தர் முதல் முறையாக இவ்வளவு இதமான நேர்காணலை பார்த்தேன்.SVS சாரும் அற்புதமான பதில் அளித்திருக்கிறார்கள்.மொத்ததில் அருமை.

    • @Dsd-gu6ws
      @Dsd-gu6ws 29 днів тому

      Truth true u have deep sense of mind via watching i thought this but you write a comment what I think of my mind super

  • @habeebrahman1825
    @habeebrahman1825 23 дні тому

    வாழ்த்துக்கள்

  • @user-no8vx8px4r
    @user-no8vx8px4r Місяць тому +31

    SV சேகரை வாக்குகள் குடும்ப ஓட்டுகள் தான் இவரை எதற்காக கட்சியில் சேர்கிறார்கள் தெரியவில்லை

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      S. Ve. சேகர் என்ற நபர் பிரபலமானவர் தான். அதனால் இவரை கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள். கட்சியின் இமேஜ் உயருகிறது.
      கட்சியில் ஏதாவது பொறுப்பு கேட்டால் அங்கே ஜாதி குறுக்கிடுகிறது. ஐயர் சொல் பேச்சை யாரும் கேட்க மாட்டார்கள். ஐயருக்கு ஓட்டு விழாது என்றெல்லாம் சொல்லி ஒரு மூலையில் உட்கார வைத்து விடுகிறார்கள். பூத் ஏஜென்டாக கூட நியமிப்பது இல்லை. என்ன செய்யலாம்.

  • @Nedu_Maaran
    @Nedu_Maaran Місяць тому +72

    கமெண்ட் பண்ணலாம்னு தான் வந்தேன்.. எல்லாமே x words ஆகவே வருது. அதனால எந்த கமெண்டும் போடல 😂😅

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +3

      கமெண்ட் எதுவும் போடாதீர்கள்

    • @Nedu_Maaran
      @Nedu_Maaran Місяць тому +2

      @@ramamurthyvenkatraman5800 அதான் நான் எந்த கமெண்ட்டும் பண்ணலயே 😁😅🤣😂

    • @pkvijayan1084
      @pkvijayan1084 Місяць тому +2

      Absolutely right.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      @@Nedu_Maaran இனிமேல் நாகரீகமாக பதிவு போடுங்கள்.

    • @Nedu_Maaran
      @Nedu_Maaran Місяць тому

      @@ramamurthyvenkatraman5800 இதில் என்ன அநாகரீகம் இருக்கிறது என்று சொன்னால் கொஞ்சம் நானும் தெரிந்து கொள்கிறேன் 😊

  • @elangomanavalan9438
    @elangomanavalan9438 Місяць тому +93

    முக்தார் அவர்களின் தாயார் அவர்களுக்கு இதய அஞ்சலிகள்...

    • @muktharahmeda936
      @muktharahmeda936 Місяць тому +2

      🙏🏻

    • @RLVELU
      @RLVELU Місяць тому

      இந்த தேவ்டியா பையன் என்னென்ன பேசினான் தெரு முற்றத்தில் வைத்து
      இவனை செருப்பால யே அடிங்க

  • @chandrasekaranr5396
    @chandrasekaranr5396 Місяць тому +7

    சேகர் அடிக்கடி கட்சி மாறுவார்.

  • @anishbashaanwarbasha3520
    @anishbashaanwarbasha3520 Місяць тому +1

    SUPER SIR THANK U S V S🎉🎉🎉👌👌👌🤝

  • @rajasekaran8944
    @rajasekaran8944 Місяць тому

    உன்னதமான மனிதர் திரு. சேகர். யோசிக்கவே இல்லாமல் உண்மையையே பேசுகிறார். மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

  • @MrBadrudeen
    @MrBadrudeen Місяць тому +5

    சகோ முக்தார் அவர்களின் தாயார் இறைவனடி சேர்ந்துள்ளார்கள் என்ற துயரமான செய்தியை இந்த கானொலியின் இறுதியில் கேட்டேன் இறைவன் அவர்களது பாவங்களை பிழை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் அழகிய சுவர்கத்தை அவர்களுக்கு அருள எல்லாம் வல்ல இறைவனிடம் பிறார்த்தனை செய்கின்றேன்

  • @resaeltelecom8483
    @resaeltelecom8483 Місяць тому +48

    Sv சேகர் தற்போது 74 வயது ஆகிறதா... பார்த்தால் 50 வயது மாதிரி தான் தெரிகிறது 😊

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +3

      74 வயதேக்காரருக்கு இப்படி ஒரு மாற்று அரசியல் தேவைதானா..

    • @indiranarayananini
      @indiranarayananini Місяць тому

      ​@@ramamurthyvenkatraman5800❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      மிகவும் நன்றி மேடம்

    • @submadkicdar
      @submadkicdar Місяць тому

      Avar kozhandhai sir

  • @palanivel5009
    @palanivel5009 11 днів тому

    சூப்பர்

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 Місяць тому +1

    சிறப்பு...❤

  • @ponnusamya6732
    @ponnusamya6732 Місяць тому +61

    எதிலாவது பிழைக்கவழிதேடுகிறூன் துரஃகி பச்சோந்தி தூஇதுஒருபிழைப்பா

  • @bharathavilas6706
    @bharathavilas6706 Місяць тому +14

    Sv சேகரைபோல சில இழிவான பிறவிகளால் அந்த சமூகத்திற்கு அசிங்கம்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +3

      என்ன செய்வது. ஒரு கட்டு சுள்ளியில் ஒரு சுள்ளி கோண சுள்ளி.

    • @nirmalar.krishnan9164
      @nirmalar.krishnan9164 7 днів тому

      this man S.V Shekar always wants to divert people's attention to get some cheap publicity ; he himself admits that he takes money to talk for anybody or any party in election meetings ; this clearly shows that he has no principles or values in life ; it's very clear that he's paid by the ruling party to talk against a particular party & a community ;
      btw, i appreciate you for your honest confession that u'll say anything against anybody or any party , if u r given money 👍
      but money is not everything & very soon you'll understand that ;
      btw,.comedy's a very serious subject & life's not a comedy drama 🤣

  • @SunderarajanVelayutham
    @SunderarajanVelayutham Місяць тому +18

    திரைமறைவில் செய்த வேலை இப்போது பகிரங்கமாக செய்ய வேண்டிய நிலை பாவம்." வாயுள்ள பிள்ளை"அங்கு நல்ல வாய்ப்பு உண்டு

  • @balasubramaniamramaswamy4889
    @balasubramaniamramaswamy4889 Місяць тому +1

    Right place for right person

  • @SmrafiSmrafi-dt2pc
    @SmrafiSmrafi-dt2pc Місяць тому

    முக்தார் சார் நேர்காணல் பேட்டி சூப்பர்
    இன்னைக்கு த்தான் sv சேகர் உருப்படியாக பேசியுள்ளார் சத்யம் tv channel க்கு வாழ்த்துக்கள்

  • @ramasamyvs9329
    @ramasamyvs9329 Місяць тому +22

    வேலையில்லாதவன் வேலை இதுதான் போலும்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      எத்தத் தின்னால் பித்தம் தெளியும்....

  • @ivorkarunakran9581
    @ivorkarunakran9581 Місяць тому +38

    ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கு என்ன ஆதாரம் இருக்கு என்று கேட்டவர் வலிக்குது கடவுள் இருக்கிரார்

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      ஈழத்தில் நடந்த கொடுமைகளுக்கு என்ன அடிப்படை காரணம்.
      பிழைக்கப் போன இடத்தில் கொடி பிடிக்கலாமா. குண்டடி பட்டார்கள். யார்மேல் தவறு.

    • @Sivaba861
      @Sivaba861 Місяць тому

      ​​​@@ramamurthyvenkatraman5800आप हैसे हैं! பதினெட்டாம் நூற்றாண்டில் பிழைக்க போனவர்கள் மலையாக தமிழர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள் அவர்கள் வசிப்பது மத்திய இலங்கை தோட்டத் தொழிலாளர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர்களா ஆட்சியில் கொண்டு செல்லப்பட்டவர்கள் இன்றும் குடியுரிமை மறுக்கப்பட்ட மக்கள்.
      இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வசிப்பவர்கள் பூர்வீக தமிழர்கள். யாழ்ப்பாணம், மன்னார் ,கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை( இந்தத் திருகோணமலை திருகோணேஸ்வர தலத்தைப் பற்றி திருமறையில் ஒரு பாடல் இடம் பெற்றிருக்கிறது திருஞானசம்பந்தர் பாடி இருக்கிறாரா அல்லது அப்பர் சுவாமிகள் பாடியிருக்கிறாரா என்பதை கண்டுபிடிங்கள்) மட்டக்களப்பு, அம்பாறை. போன்ற வடக்கு கிழக்கு பகுதிகளில் வசிப்பவர்கள் ஈழத் தமிழர்கள் என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் பூர்வீக தமிழர்கள் இவர்கள் பேசக்கூடிய தமிழ் ஈழத் தமிழ்,
      👉👉ராசராச சோழன் ஈழத்தை வென்டு யானையை மீட்டுக் கொண்டு வந்தான் என்று ராசராச உலா பாடுகிறது இந்த திருகோணமலையில் ராசராச சோழனின் கல்வெட்டு கிடைத்திருக்கிறது அது உங்களுக்கு😎 தெரியுமா🎉👉👉வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் வசிப்பது மலையக தமிழவர்கள் பேசக்கூடியது இன்றைய நம்முடைய தமிழ்நாட்டு கொச்சை தமிழ்.
      நம்முடைய பழங்கால பழந்தமிழ் இன்று பாதுகாக்கப்படுகிறது என்றால் அது கேரளா மட்டும் தமிழ்நாட்டு கன்னியாகுமரி மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணமாகிய தமிழ் ஈழத்தில்.
      தமிழ்நாட்டில் மொத்த ஆக தமிழ் அழிக்கப்பட்டது தமிழ் உச்சரிப்புகளில் ஒலிகளில் மாற்றம் ஏற்பட்டது எதனால் என்று உங்களுக்கு தெரியுமா கொஞ்சம் அதை மட்டும் ஆராய்ந்து பார்த்துவிட்டு வாருங்கள் கடந்த 800 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பல ஆட்சி மாற்றம் மற்றும் குடியேற்றங்கள் இதற்கு ஒரு காரணம்.
      ஆனால் கேரளா கன்னியாகுமரி மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இத்தகைய கலப்பு ஏற்படாததனால் தமிழ் ஒலிகளில் பழமையான மரபு காக்கப்படுகிறது.
      1800 களில் தொழிலாளர்களாக கொண்டு செல்லப்பட்ட மலையகத் தமிழர்கள் அதாவது தமிழ்நாட்டு தமிழர்களின் தமிழ் இன்றைய நம்முடைய தமிழைப் போன்று தான் இருக்கும் அங்கு. மலையகத் தமிழர்களுக்கும் அதாவது இலங்கையின் நுவெரெலியாவில் இருக்கும் தமிழ்நாட்டு தோட்டத் தமிழர்களின் தமிழுக்கும் இலங்கையின் வடக்கு கிழக்கு ஈழத்தில் இருக்கும் தமிழுக்கும் நிறைய வேறுபாடு உண்டு உச்சரிப்பு முறைகளில்,
      ஓரளவு வரலாற்றை தெரிந்து கொண்டு பதிவிடுங்கள் நலமாய் இருக்கும் பொய் சொல்ல கூடாது.
      நீங்கள் தமிழ்நாட்டில் வசிக்கக்கூடிய தெலுங்கு நாயக்க மரபினா அல்லது தமிழகத்தில் வசிக்கக்கூடிய மராத்தியரா அல்லது தமிழகத்தில் வசிக்கக்கூடிய சவுராஷ்டிரரா அல்லது தமிழகத்தில் வசிக்கக்கூடிய கன்னடரா அல்லது இந்த நான்கு மொழி பேசும் பிராமணர்களில் ஒரு பிரிவினரா நீங்கள்.....
      இத்தகைய மரபு வழியினால்தான் தமிழ் மொழி பெரிதும் சிதைக்கப்பட்டது அது உங்களுக்கு தெரியுமா????
      இலங்கையில் நீங்கள் எதிர்பார்த்த மொத்தமாக தமிழ் அழிக்கப்பட்டு விட்டது கன்னியாகுமரியிலும் இன்று அதுதான் நடக்கிறது இன்னும் கூடிய உறவிலே தமிழகத்தில் தமிழ் ஒழிக்கப்பட்டு விடும் உங்களுக்கு இப்பொழுது மகிழ்ச்சிதானே......
      command करने पहले थोड़ा History पटकर आइए.
      जय बाहरत 😎

  • @velandigi
    @velandigi Місяць тому

    நீங்கள் இரண்டு பேரும் சலத்தைவர்கள் இல்லை ம்ம்ம்ம் அருமை 👌👌👌

  • @mohamedhussain2373
    @mohamedhussain2373 Місяць тому +58

    இவர் பேச்சில் ஒரு உன்மையை நமக்கு தெரிவித்து இருக்கிறார்
    ஆட்சி அதிகாரம் யாருக்கிட்ட இருக்கிறதோ
    அவர்களிடம் சேரவேண்டும்
    அப்போதுதான் நாம் அதிகாரத்துடன் இருக்கமுடியும் என்ற கொள்கை???

    • @jamesyacob5051
      @jamesyacob5051 Місяць тому +6

      ஸோ மோடி கதை முடிந்தது

    • @prrmpillai
      @prrmpillai Місяць тому +1

      ஆதி காலத்திலேர்ந்து அவனுங்க செஞ்சது அது தான்

    • @Creditnotmine
      @Creditnotmine Місяць тому +1

      ​@@prrmpillai 🤣🤣🤣🤣 athu Oru pakkam irukatum...ivankala kooda Setha adimaikal innum Varaikum , adimayavey irukiranuha..🤭

    • @chandrasekarganesan5453
      @chandrasekarganesan5453 Місяць тому +1

      ​@@prrmpillaiஆதிகாலத்துலேந்து இன்னி வரைக்கும் உங்களச் சேந்தவங்க மட்டும் தான் மானத்தோடு வாழ்ந்துட்டு வாராஹ. பாக்கி அம்புட்டுப் பயலுவளும் அப்படித்தான், உங்கடவாளைத் தவிர்த்து.
      பொறம்போக்கு, இவனைக் கழுவி ஊத்துவதாக இருந்தால் இவன மட்டும் கழுவிக் கழுவி ஊத்து. அதென்ன ஆனா, ஊனா ஜாதிக்கு போயிடற, இளிச்சவாய்க் கூதிங்கன்னு நெனச்சு தான இதெல்லாம் பண்ற நீ, பேட்டா நிறுத்திக்க.

    • @bharathinm7994
      @bharathinm7994 Місяць тому

      ​@@jamesyacob5051😂😂😂

  • @palapuspanathan
    @palapuspanathan Місяць тому +99

    தாயை இழந்து துயரில் வாடும்
    திரு .முக்தார் அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து அம்மையாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்கின்றேன்.

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu Місяць тому

      அடேங்கப்பா முக்தர் மேல் இவ்வளவு பக்தி வைத்திருக்கும் நீ எப்பேர்ப்பட்ட பட்ட திராவிட நக்கி யாக இருப்பாய்

    • @prrmpillai
      @prrmpillai Місяць тому +8

      இவன் செத்தாலே இவன் வருதா பட மாட்டாண்டா 😂

    • @mohamedsafennali2373
      @mohamedsafennali2373 Місяць тому

      ​@@prrmpillaiஉங்க அம்மாவின் கள்ள புருஷன் சீமான் செத்தா வருத்தப்படுகிறாள் தேவிடியா பையா😅😅😅😅

    • @muktharahmeda936
      @muktharahmeda936 Місяць тому +1

      🤝🙏🏻

    • @Numbers0123
      @Numbers0123 Місяць тому +6

      😂😂😂😂😂
      ஐயா செம்ம ஜாலி முக்தார் குடும்பத்தினர் அனைவரும் முக்தாரை பிறிந்து அவனுக்கு பாடம் புகட்டனும் கடவுளே !

  • @vijayakumarpandari7095
    @vijayakumarpandari7095 Місяць тому

    Super super super

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 Місяць тому +1

    Great interview ❤️😍🥰

  • @asathyamurthy2481
    @asathyamurthy2481 Місяць тому +12

    சாய்ந்தா சாயிற பக்கமே சாயிற செம்மரி ஆடுகளா... என்ற பழைய திரைப் பாடல்தான் ஞாபகத்திற்கு வருகிறது. காற்று திசை மாறி வீசினால் இலகுவாக அதில் பறக்கும் இலையாக மாறிவிடும் கூட்டம்😂

  • @subapasupathi4538
    @subapasupathi4538 Місяць тому +7

    மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே இயற்கை நுண்ணறிவு 😊

  • @alfredprabhakaran8480
    @alfredprabhakaran8480 Місяць тому +1

    I love s ve saker sir always ❤

  • @gipsonjoseph6533
    @gipsonjoseph6533 Місяць тому +1

    Mukhtar's softest interview that i have seen so far...!

  • @ramankannan5937
    @ramankannan5937 Місяць тому +199

    கூத்தாடி புத்தி தாவிக்கிட்டுதான் இருக்கும்.

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому

      மானங்கெட்டவன்

    • @SA-xe1ez
      @SA-xe1ez Місяць тому

      மானங்கெட்டவன்

    • @orkay52
      @orkay52 Місяць тому +1

      In real life every one is acting

    • @seshadri5285
      @seshadri5285 Місяць тому

      Useless fellow with ups200 media person

  • @sheikabdulsarthar1815
    @sheikabdulsarthar1815 Місяць тому +65

    முக்தார் உடைய அம்மா இறப்பிற்கு ஆழ்ந்த இரங்கல் ❤ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    • @muktharahmeda936
      @muktharahmeda936 Місяць тому

      🤝

    • @SMSM-xp7jv
      @SMSM-xp7jv Місяць тому +2

      Innalillahi va inna ilaihi rajiun. Allah give jannath for our mother.

    • @AJ-qr6zi
      @AJ-qr6zi Місяць тому +2

      Tamil la solluda

    • @hk-th4qf
      @hk-th4qf Місяць тому

      Alahvidam irundu vandom Allah vidame selvom​@@AJ-qr6zi

    • @sekarshiyam
      @sekarshiyam Місяць тому +1

      ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @tamizh2024
    @tamizh2024 Місяць тому +1

    One of the best interviews

  • @rajasekaranm4404
    @rajasekaranm4404 26 днів тому

    Super interview sir

  • @syedabdhakir5536
    @syedabdhakir5536 Місяць тому +46

    நிரந்தர கொள்கை இல்லாதவன்களை எதிலும் நம்ப கூடாது எதிலும் சேர்த்து கொள்ள கூடாது.

    • @selvanindia2721
      @selvanindia2721 Місяць тому +3

      Yaaru appadi irukka?? Sollunga

    • @D.ThirumalaikumarKumar
      @D.ThirumalaikumarKumar Місяць тому +1

      @@selvanindia2721 buddthadevbattacharya, many communists leaders, veerappa moily etc.

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நிரந்தர கொள்கை உள்ளவன் எப்படி கட்சி மாறுவான். ?

  • @lourdhumary3992
    @lourdhumary3992 Місяць тому +8

    முக்தார் அண்ணா தங்களுடைய தாயார் இறந்த செய்தி அறிந்தேன் மிகவும் வருந்துகிறேன், அம்மாவின் ஆன்மா ஆண்டவரிடம் இளைப்பாற நானும் வேண்டிக் கொள்கிறேன் 🙏🏻, அம்மா உங்களையே தான் பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள், கலங்க வேண்டாம் அண்ணா நாங்களும் உங்களோடு துணை நிற்கின்றோம்.

    • @sundariyer3192
      @sundariyer3192 Місяць тому

      lourdhumary3992.... இவனை பெத்ததுக்கு அது எப்பவோ செத்திருக்கணும். சரி, இப்பவாவது செத்ததே!

    • @sundariyer3192
      @sundariyer3192 Місяць тому

      lourdhumary3992... இவனை பெத்ததுக்கு அது என்னிக்கோ செத்திருக்கணும். போகட்டும், இப்பவாவது செத்ததே! நல்லது!

    • @sundariyer3192
      @sundariyer3192 Місяць тому

      lourdhumary3992... இவனை பெத்ததுக்கு அது என்னிக்கோ செத்திருக்கணும். போகட்டும், இப்பவாவது செத்ததே! நல்லது!

  • @anandancomstar
    @anandancomstar Місяць тому

    Thar perumai

  • @XYZ55445
    @XYZ55445 Місяць тому +57

    SV Shekhar இணைந்தது பெரிய திருப்பம் என்றால் அந்த கட்சியின் நிலை ?

    • @asokank4511
      @asokank4511 Місяць тому +1

      இவா் என்ன சிறந்த திட்ட வகுப்பாளரா! பாா்ப்பான் சோ்ந்த இடம் பாழ்-பழமொழி

    • @srinivasanpt7887
      @srinivasanpt7887 Місяць тому

      ​@@asokank4511அவன்‌சேர்ந்த இடம் ஏற்கனவே பார்ப்பானத் திட்டுற பாழாய்ப் போன பல பட்டரை ஜாதியோடத்தான்.

    • @KnowledgeBoxindia
      @KnowledgeBoxindia Місяць тому

      Nee poga vendiyadhu dhana da 😂 nee poi kilichuruva ​@@asokank4511

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому +1

      ​@@asokank4511
      அப்படி சொல்லாதீர்கள். சாணக்கியன் தான் சந்திரகுப்த மௌரியரை மன்னனாக்கியவர்.

    • @sbalasundari8300
      @sbalasundari8300 Місяць тому

      ​@@asokank4511இது பழமொழி இல்லை.......திராவிட கழக மொழி.

  • @bawakaseem
    @bawakaseem Місяць тому +5

    ஆழ்ந்த இரங்கல்களும் பிரார்தனைகளும் முக்தார்!
    நல்ல நேர்காணல். இரசிக்கும்படியாக இருந்தது! Different style but good. Thank you.

  • @swamu1123
    @swamu1123 Місяць тому

    Sve சேகர் நல்ல நடிகர், இவர் நடித்து இயக்கிய நாடகங்கள் சிரிக்க வைத்து சிந்திக்க வைப்பவை!

  • @thanigaimani4437
    @thanigaimani4437 Місяць тому

    மனமார்ந்த நன்றிக்கும் மனமார்ந்த மகிழ்ச்சிகள் தான் ஆழ்ந்த இரங்கலுக்கு மனமார்ந்த என்ற வார்த்தை தவிர்க்கப்பட வேண்டும்

  • @naveenj4281
    @naveenj4281 Місяць тому +30

    அண்ணன் முக்தார் அவர்களின் தாயார் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய அவருக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் தருமபுரி மாவட்டத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் 💐💐💐 வருத்தத்துடன் ஜெ.நவின்

  • @AnjaneyaBhakta
    @AnjaneyaBhakta Місяць тому +38

    S. Ve. சேகருக்கு ஒரு கொள்கையும் இல்லை, சொந்த அறிவும் இல்லை. ஒரு காலத்தில் இவர் நாடகங்களை பார்த்து இவர் ஒரு நல்ல புத்திசாலி என்று நினைத்தேன். இவர் விரக்தியடைந்த ஒரு மனிதருன்னு இப்போ தான் புரியுது.

  • @Balamurugan-st5qg
    @Balamurugan-st5qg 13 днів тому

    Welcome..Thaliva

  • @revathir1558
    @revathir1558 Місяць тому +33

    சரியான வார்த்தை குனிஞ்சா குனிய குனிய குட்டுவார்கள் என்பது

  • @user-lw2wj7kb1e
    @user-lw2wj7kb1e Місяць тому +42

    டேய் யப்பா சாமி ரெண்டு பேரும் சேர்ந்து என்னமா உருட்டுறீங்க ❓❓❓

  • @Karthigainilavan-
    @Karthigainilavan- Місяць тому

    சரிதான்

  • @mogankpc2685
    @mogankpc2685 16 днів тому

    Super SVS, really great, today only we came to know the real SV Seker who treat everyone equal to him. No one is below or over to others. Really great Mr. SVS👍
    ,

  • @Swaminath12345
    @Swaminath12345 Місяць тому +10

    ஆழ்ந்த இரங்கல் முக்தார் அண்ணா.

  • @mohankumar-fm3pd
    @mohankumar-fm3pd Місяць тому +33

    இவருக்கென்று கொள்கையெல்லாம் கிடையாதா ?
    கருமம் என்னவெல்லாம் பேசினார். இவரை சேர்க்ககூடாது.

  • @Balamuruganplani-un7mg
    @Balamuruganplani-un7mg Місяць тому

    சரியாக சொன்னர் யாரும் யாரையும் வளர்க்க முடியாது கடவுள்தான் தான் என்ற வார்த்தை சூப்பர்

  • @venukunjambu8321
    @venukunjambu8321 Місяць тому +15

    சோறு கண்ட இடம் சொர்கம். ஆமை புகுந்த வீடும் அமினா புகுந்த வீடும் உருப்படாது

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      இது சேகருக்கு எப்படி பொருந்தும்.

  • @rev.christopher1684
    @rev.christopher1684 Місяць тому +1

    Sve சேகர் 👌👍🎉

  • @user-Kannanyouthblood
    @user-Kannanyouthblood 29 днів тому

    S ve sekar super sir ,Nice & Good hearted person... mentally Strong person,sema sir ,, long live with good health 😂😂😂

  • @amindmkmohamed5250
    @amindmkmohamed5250 Місяць тому +63

    வெல்டன் சேகர் இளையராஜா...வைரமுத்து விவகாரத்தில் தங்களின் கருத்துதான்
    தயாரிப்ளருக்குதான் உரிமை என்பதுதான்
    நேர்மையான கருத்து.
    தங்களின் கானெலிஅருமை நன்றி...

    • @saravanansakthi9602
      @saravanansakthi9602 Місяць тому +14

      எல்லா முட்டாள்களும் ஒரே மாதிரி பேசுறாங்க. இளையராஜா அவர்கள் பாடலை இசையமைத்து தயாரிப்பாளருக்கு விற்று விடுகிறார் . அதன் பிறகு தயாரிப்பாளருக்கு தான் சொந்தம் ஓகே நான் ஒப்புக்கொள்கிறேன். அதே தயாரிப்பாளர் மீண்டும் இளையராஜாவின் இன்ட்ரிகோ இசை கம்பெனிக்கு அதே பாடலை விற்று விடுகிறார்கள். அப்போ அந்த பாடல் யாருக்கு சொந்தம். இதைத்தான் இளையராஜா சொல்கிறார்.

    • @venkatramanans9183
      @venkatramanans9183 Місяць тому +2

      Velaiku undana sambalatai tan producer kodutirukirar padalgal producer ke sondam yendru Ilayaraja sign panni erukara

    • @--Asha--
      @--Asha-- Місяць тому +1

      All music directors are getting royalty amount not only ilayaraja

    • @asokank4511
      @asokank4511 Місяць тому

      இசைவாணா்க்கு உரிமை உண்டு.

    • @RajKumar-xr8zu
      @RajKumar-xr8zu Місяць тому

      அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்டடமுடியாது. அதுபோலத்தான் தயாரிப்பாளர்
      இல்லாமல் படம் இசை பாட்டு ஏது

  • @manickamdevakumar4875
    @manickamdevakumar4875 Місяць тому +39

    எனக்கு தெறிந்து இப்பதான் நியாமாக பேசியுள்ளார். சிறப்பு

    • @sudhakarvenkatesan7264
      @sudhakarvenkatesan7264 Місяць тому

      He is forced to speak like that. But that is not his nature.

    • @rajendrank9585
      @rajendrank9585 Місяць тому +2

      Un manasuthan ippodu nilayaka sindhikka aarambitthullathu.Irandha Udalkalai Adakkam Seivatharku Evanukku Manasu Varum.Engal S.Ve.Sekhar Sir Seikirar.seithukondum irukkirare.Thirucchendur Murugapperuman S.Ve.Sekhar Sir Avargalukku Noorandukal,Nalamodu Vala Arul Purivar.Sir Avargalin Kudumbatthinarukkum Arul Purivar.Nandri.

  • @tamilmanikumar9581
    @tamilmanikumar9581 Місяць тому +3

    Apart from controversial talks in personal he is good 90 's people know him very well he do many charity and also he is a regular blood donor for many decades this i have seen many times ....thanks 💌💌

    • @ramamurthyvenkatraman5800
      @ramamurthyvenkatraman5800 Місяць тому

      நல்ல பண்புகளை பாராட்டுவோம். இவர் அனாதை பிணங்களை அடக்கம் செய்யவும் ஏராளமாக உதவி இருக்கிறாராம்.

  • @glok8393
    @glok8393 Місяць тому +1

    i have enjoyed all his dramas. even today i am crazy about his drama audios. nice man. has helped lots of people. nice comments about mothers.

  • @revathir1558
    @revathir1558 Місяць тому +17

    எதார்த்தமான பேச்சு

  • @kj.prakash2036
    @kj.prakash2036 Місяць тому +29

    Good That SVS was not given any responsibility or posting within BJP.. Very nice Modiji had a fair idea about this person & was not keen to give him any post... Lion Annamalai's arrival to BJP has totally eclipsed SV Sekhar's presence & relevance within BJP.. Thanks to Annamali Brother for Showing SV Shekar his place where he actually belongs.. ❤🎉JP. Chennai.

    • @indusundar1897
      @indusundar1897 Місяць тому +6

      True.. shameless person sve shekar..He used tell he is proud to be a brahmin in previous interviews..Now he changed his talk... people know about his own colours. Feeling ashamed that he was born in this genuine community

    • @ranjanisanjivi5052
      @ranjanisanjivi5052 Місяць тому +4

      Even without Annamalai's presence, he was nobody in BJP.

    • @gajarajansrinivasan3062
      @gajarajansrinivasan3062 Місяць тому +1

      Yes

    • @girish9232
      @girish9232 Місяць тому

      Let him shine in the Arts...It's ok.

  • @muthusamy4269
    @muthusamy4269 Місяць тому

    சூப்பர் சேகர் சார்

  • @tns8022
    @tns8022 Місяць тому +119

    தனி மனித அளவில் sv சேகர் நல்ல மனிதன். ஏராளமான அனாதை பிணங்களை எடுத்து இறுதி மரியாதை செய்து அடக்கம் எரியூட்டி உள்ளார்

    • @venkatramanans9183
      @venkatramanans9183 Місяць тому +2

      Great

    • @kumarmeerausa
      @kumarmeerausa Місяць тому +2

      Annal intha manidanidam idai ethurpatkavillai.

    • @user-et6yf9xs8y
      @user-et6yf9xs8y Місяць тому +5

      He is sn opportunist and supporting corrupted DMK

    • @raghavganesan3490
      @raghavganesan3490 Місяць тому +5

      Unmai. 100 muraigalukku mel kuruthi kodai koduttavar. MLA vaaga iruntha pozhthu 1 rupee kooda lanjam vaangathavar. Aanal avarin vaai Neelam. Garvamum undu.

    • @sulthankhaja2271
      @sulthankhaja2271 Місяць тому +1

      ​@@raghavganesan3490இந்த வயதிலும் இத்தனை தெளிவான பேச்சும் நினைவாற்றலும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.. வாழ்த்துக்கள்

  • @amigo4558
    @amigo4558 Місяць тому +21

    இவர் பிராமணராகவே இருக்கட்டும். மனித நேயத்துடன். பிறப்பால் அனைவரும் சமம். வாழ்த்துக்கள் சேகர் அய்யரே.

  • @leorobertleorobert7445
    @leorobertleorobert7445 Місяць тому

    தஞ்சாவூர் காரரா நம்ம சேகர் சார் great

  • @jeyadevn1239
    @jeyadevn1239 Місяць тому

    அவன் அப்படித்தான் செய்வானென்று முன்னமே தெரியும், காசுக்காக.