Vetham Nee வேதம் நீ

Поділитися
Вставка
  • Опубліковано 22 жов 2024

КОМЕНТАРІ • 84

  • @arulkumar7467
    @arulkumar7467 4 роки тому +4

    அருமை எந்த மொழியிலும் இதுபோன்ற பாடல் இல்லை இது தமிழுக்கு மட்டுமே இந்த அழகு சேரும் கவிஞர் ஐயா புலமைப்பித்தன் அவர்களின் வரி மிகச்சிறப்பு அதோட நம்ம ராஜா சார் இசை. உயிர் உள்ளவரையும் இந்த ஒரே பாடலை கேட்டாலும் சலிக்காது.

  • @KumarV
    @KumarV 10 років тому +26

    எத்தனை முறை கேட்டாலும் மெய் சிலிர்க்கிறது அய்யா ராஜா அய்யா ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்

    • @saravananmariyappan5265
      @saravananmariyappan5265 6 років тому

      Kumar V , unmai ayya , enna oru Arumai 🙏🙏🙏🙏 vaalnal mulithum marakka mudiyatha isai

  • @Gravity-Stories
    @Gravity-Stories 6 років тому +11

    அருமை, பள்ளி நினைவுகள்..திருச்சி வானொலியில் மயங்கும் மாலையில் கேட்டு ரசித்த அரிய பாடல். வாழக்கை மிகவும் எளிமையாய் இருந்த காலங்கள்.

  • @seeveeaar
    @seeveeaar 16 років тому +11

    அழகான கர்நாடக சங்கீத பாடல்!! யேசுதாஸை தவிர வேறு யாரையும் இந்த பாடலில் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை!! :-)

  • @Kumarpara-c9z
    @Kumarpara-c9z 6 років тому +21

    One and only song in Tamil film field in pure Gowla raga....... it can come from only one person who has god’s aaseervath......ILAYARAJAH.

  • @ஜலால்
    @ஜலால் 10 років тому +8

    அருமை எக்காலமும் மனம் மறக்கமுடியாத அழகான பாடல் ஹான்சம் ராஜா சார் மற்றும் அண்ணன் kj சூப்பர் இதுபோல் வருமா அருமையான விருந்து [ பாடலில் இசை என்னும் உழைப்பு அதிகம் ] நன்றி

  • @rambayt
    @rambayt 14 років тому +14

    One in a million composition. Only Isai Sidhar Ilayaraja can pull one like this. Divinity in every every bit. Pulamai Pithan lives up to his name, and Jesudas...what can I say! One heck of a composition.

    • @worldiscrazy6868
      @worldiscrazy6868 7 років тому +1

      rambayt great genius come together for a composition of life time

  • @vasahg2081
    @vasahg2081 Рік тому

    மனதிற்கு பிடித்த பாடல் இந்த பாடலை ரசித்து கேட்டால் மட்டுமே ரசிசை ❤❤❤❤❤❤❤❤👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

  • @TheTechno72
    @TheTechno72 12 років тому +10

    Amazing composition....Who else can sing like this and Appart From Raja Sir no one can compose like this....

  • @ramalingamk5319
    @ramalingamk5319 3 роки тому

    இளையராஜா அருள் இசை.. கவிஞர் பொருள் பொதிந்த வரிகள்.. கானக் குரலோன் ஜேசுதாஸ். சேர்ந்து தந்த நாத மழை

  • @indiansrespond
    @indiansrespond 14 років тому +5

    Lots of great stuff here -- beautiful lyrics by Pulamaipiththan (lots of meaning and depth, beautiful tamil and, notably, no vulgarity), a composition by Ilayaraja that elevates further, great singing by Yesudas...
    But the real treat is Saritha -- She looks like a million dollars. She gives life to the lyrics.
    vedham nee, iniya naadham nee
    nilavum nee kathirum nee adimai naan dhinamum ohdum
    Nenjam idhu thanjam ena unai thinam ninaithadhu

  • @singytells
    @singytells 14 років тому +11

    Oh My God,...I had been searching this song for more than 20 Years...!
    Thank you for posting it.
    What an excellent composition by the Mastro Ilayaraja?
    What a high pitch by K. J. Jesudoss?
    What a combination.....no othersong can match this one !!

    • @rs.thangamrs.thangam9353
      @rs.thangamrs.thangam9353 6 років тому +1

      singapore_vasi
      வறியவனுக்குப் பெரும் புதையல் கிடைத்தாற் போல....
      எவ்வளவு பெரிய விஷயம். !!
      வாழ்த்துக்கள், மகிழ்ச்சி!
      👏👌👍

  • @Thambimama
    @Thambimama 10 років тому +35

    வேதம் நீ இனிய நாதம் நீ
    வேதம் நீ இனிய நாதம் நீ
    நிலவு நீ கதிரும் நீ
    அடிமை நான் தினமும் ஓதும்
    வேதம் நீ இனிய நாதம் நீ
    அடிமை நான் தினமும் ஓதும்
    வேதம் நீ இனிய நாதம் நீ
    .
    கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
    கவிதை இன்பம் காட்டுகிறாய்
    கருணை மேவும் பூவிழிப் பார்வையில்
    கவிதை இன்பம் காட்டுகிறாய்
    இளைய தென்றல் காற்றினிலே...
    இளைய தென்றல் காற்றினிலே
    இனிய சந்தப் பாட்டினிலே
    இளைய தென்றல் காற்றினிலே
    இனிய சந்தப் பாட்டினிலே
    எதிலும் உந்தன் நாதங்களே
    நினைத்த பொருள் தரும்
    நிரந்தர சுகம் தரும்
    வேதம் நீ இனிய நாதம் நீ
    நிலவு நீ கதிரும் நீ
    அடிமை நான் தினமும் ஓதும்
    வேதம் நீ இனிய நாதம் நீ
    .
    அண்டம் பகிரண்டம் உனை
    அண்டும்படி வந்தாய்
    அண்டம் பகிரண்டம் உனை
    அண்டும்படி வந்தாய்
    தண்டை ஒலி ஜதி தருமோ
    கமல பாதம் சதிரிடுமோ
    தண்டை ஒலி ஜதி தருமோ
    கமல பாதம் சதிரிடுமோ
    மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே
    மலையும் கடலும் நதியும் அடி உன் வடிவே
    நெஞ்சம் இது தஞ்சம் என உனைத்தினம் நினைத்தது
    நித்தம் ஒரு புத்தம்ப்புது இசைத்தமிழ் வடித்தது
    ஒருமுறை தரிசனமும் தருகையில்
    இசையில் உனது இதயம் மகிழும்
    மணம் குணம் அறிந்தவள்
    குழலது சரியுது சரியுது
    குறுனகை விரியுது விரியுது
    விழிக் கருணை மழை அதில்
    நனைய வரும் ஒரு மனம் பரவும்
    வே...தம் நீ இனிய நாதம் நீ
    நிலவு நீ கதிரும் நீ
    அடிமை நான் தினமும் ஓதும்...
    வேதம் நீ...

    • @prasannachannel2027
      @prasannachannel2027 7 років тому +2

      Good. - KUMAR, Coimbatore

    • @sharthik
      @sharthik 6 років тому +1

      Super...thanks

    • @ganapathyukg585
      @ganapathyukg585 5 років тому +2

      நன்றி அய்யா
      அமுதே தமிழே அழகிய மொழியே பாடலுக்கும் பாடல் வரிகள் பதிவிட அன்புடன் வேண்டுகிறேன்

  • @krishtheindian
    @krishtheindian 16 років тому +13

    இப்போது வந்திருக்கும் பாடகர்களால் இந்த பாடலை சுத்தமாக பாட முடியுமா (நல்ல தமிழில்) என்பது பெரிய கேள்வி.
    பாடலை கேட்டு ரசித்தது ஒரு சுகமான அனுபவம்.
    ராஜாவுக்கும் யேசுதாஸ் அவர்களுக்கும் பல கோடி வந்தனங்கள்.

  • @augastinsavari5098
    @augastinsavari5098 7 років тому +10

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @chelleppadesikan8283
    @chelleppadesikan8283 7 років тому +13

    Not bothered about the star value,story value or directors value.he has done his work with an extrordiny dedication.because of that only we talking&praising about him.he will be talked till the universe exists.

    • @kasiraman.j
      @kasiraman.j 4 роки тому

      Very true words sir.. his dedication is unmatched and has music as his life line. 🙏🙏🙏

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 5 років тому +1

    Enna Azhagu Kural
    Enna Azhagu Isai
    Enna Azhagu Paattu Super Super

  • @natarajansivakumar5978
    @natarajansivakumar5978 10 років тому +14

    It is high time that carnatic singers introduce this on Carnatic music stage. It is a stage worthy song, equivalent to a keerthanai. I heard Sri Jesudhas singing 'Athisaya Raagam' on carnatic stage. He should sing this sing too.

    • @kasiraman.j
      @kasiraman.j 4 роки тому +1

      Athisaya ragam song is lighter than this song. This song is very rich in sangathis ..needs much practice for any Carnatic singer even if it's KJY.. regards

    • @natarajansivakumar5978
      @natarajansivakumar5978 4 роки тому

      @@kasiraman.j that's why I suggested this to be sung in stage, while lighter song like athisaya raagam song being sung. Thanks for replying

    • @kasiraman.j
      @kasiraman.j 4 роки тому +1

      @@natarajansivakumar5978 correct sir. I second that.

    • @natarajansivakumar5978
      @natarajansivakumar5978 4 роки тому

      @@kasiraman.j sir. If you have time, check some classical cinema songs i have played in veena in my channel siva4globe

  • @manjulasathyamurthy7170
    @manjulasathyamurthy7170 10 років тому +4

    Excellent song in gowlai raga... Beautifully rendered by Jesudass sir.... Hats off to you raja sir for this wonderful music

  • @Super2283
    @Super2283 7 років тому +7

    Mind blowing music by the great raja sir.

  • @gkarthik7064
    @gkarthik7064 3 роки тому

    Ayya pulamai pithan , ennai pitham kolla vaikirar, sema song written by legend

  • @Excentthepianist
    @Excentthepianist 12 років тому +8

    Can any one of the present music directors compose a song like this? certainly cannot

  • @Ooviya1927
    @Ooviya1927 16 років тому +2

    ஒருமுறை தரிசனமும்
    தருகையில்
    இசையில் உனது இதயம்
    மகிழும் மணம் குணம்
    அறிந்தவள்
    குழலது சரியுது சரியுது
    குறுனகை விரியுது விரியுது
    விழிக் கருணை மழை அதில்
    நனைய வரும் ஒரு மனம் பரவும்
    வே...தம் நீ
    இனிய நாதம் நீ
    நிலவு நீ
    கதிரும் நீ
    அடிமை நான்
    தினமும் ஓதும்...வேதம் நீ

  • @kumaravelang1044
    @kumaravelang1044 9 років тому +5

    King of music maestro padmabushan dr ilayaraja sir

  • @spvshree
    @spvshree 15 років тому +3

    Amazing composition by Raja. the lyrics is so good. How can one person rate Yesudas voice... marvellous......

  • @ramani1980
    @ramani1980 15 років тому +5

    Adhe pol ippozhudu ulla evaraalum ippadi oru paadalukku isai amaikka mudiyuma enbadhu kelvi kuri than...
    Rajavukku nigar avar than

  • @singytells
    @singytells 14 років тому +4

    What a what a fantastic Song......tonns ofThanks to Mr. G. Ragavan for having posted this song....
    I will die for this song.....

  • @saisachin
    @saisachin 16 років тому +2

    one of the best compositions by legendary raja.Keep posting rare gems from raja

  • @kannappanviswanathan6809
    @kannappanviswanathan6809 4 роки тому +2

    All.are praising Raja sir and Yesudas sir but not pulamaipithan sir. All 3 combination make this superhit

  • @Bostonite1985
    @Bostonite1985 11 років тому +4

    KJ Yesudas is the perfect choice for this song.

  • @vanithakrishnakumar790
    @vanithakrishnakumar790 6 років тому +2

    Enna Azhagu Paattu
    Enna Azhagu Kural
    Enna Azhagu Isai
    Super Super Super Super

  • @duraisamy.s.2160
    @duraisamy.s.2160 7 років тому +4

    very nice and heart touching song thanks to isai kadavul Raja sir

  • @MrLESRAJ
    @MrLESRAJ 8 років тому +5

    வேதம் நீ இனிய நாதம் நீ..(2), நிலவு நீ கதிரும் நீ, அடிமை நான் தினமும் ஓதும், வேதம் நீ, இனிய நாதம் நீ..(2), நிலவு நீ கதிரும் நீ, அடிமை நான் தினமும் ஓதும், வேதம்.., நீ, இனிய நாதம் நீ..(2), கருணை மேவும் பூவிழிப்பார்வையில், கவிதை இன்பம் காட்டுகிறாய்..(2), இளைய தென்றல் காற்றினிலே.., ஏ.., இளைய தென்றல் காற்றினிலே, இனிய சந்தப் பாட்டினிலே, இளைய தென்றல் காற்றினிலே, இனிய சந்தப் பாட்டினிலே, எதிலும் உந்தன் நாதங்களே, நினைத்த பொருள் தரும் நிரந்தர சுகம் தரும், (வேதம் நீ..(1), அண்டம் பகிரண்டம் உனை அண்டும் படி வந்தாய்..(2), தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சதிரிடுமோ..(2), மனமும் விழியும் தினமும் எழுதும் அழகே, மலையும் கடலும் நதியும் அறியும் வடிவே, நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது, நித்தம் ஒரு புத்தம் புது இசைத் தமிழ் வடித்தது, ஒருமுறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும், மனம் குணம் அறிந்தவள், குழலது சரியுது சரியுது, குறுநகை விரியுது விரியுது, விழிக்கருணை மழை அதில் நனைய வரும் ஒரு மனம் பரவும், (வேதம் நீ..(1), - VEDHAM NEE INIYA NAADHAM NEE - MOVIE:- KOVIL PURA (கோவில் புறா)

  • @gautheepan007
    @gautheepan007 11 років тому +7

    eye full of tear

  • @Foxxxyy111
    @Foxxxyy111 15 років тому +2

    amazing compositions...Raja for life

  • @maduraipayan
    @maduraipayan 16 років тому +3

    IR teamed with Nadhaswara stalwarts MPN sethuraman & MPN Ponnusamy brothers for this composition. He scored some BGMs also for this movie.

  • @pichiahsaravanan
    @pichiahsaravanan 13 років тому +3

    ONLY ILLAYARAJA CAN HE IS GOD OF MUSIC HE CAN DO ANY.

  • @Ooviya1927
    @Ooviya1927 16 років тому +1

    அண்டம் பகிரண்டம் உனை
    அண்டும்படி வந்தாய் (2)
    தண்டை ஒலி ஜதி தருமோ கமல
    பாதம் சதிரிடுமோ (2)
    மனமும் விழியும் தினமும்
    எழுதும் அழகே
    மலையும் கடலும் நதியும்
    அடி உன் வடிவே
    நெஞ்சம் இது தஞ்சம் என
    உனைத்தினம் நினைத்தது
    நித்தம் ஒரு புத்தம்ப்புது
    இசைத்தமிழ் வடித்தது

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 7 років тому +2

    Oh my god what a fantastic song

  • @amyrani7960
    @amyrani7960 5 років тому +1

    All songs by Jesudass in Raja's music is classic!!

  • @sathyaselanshanmugam4427
    @sathyaselanshanmugam4427 6 років тому +2

    ennavale adi ennavale endra paadalukku aadharam intha paadalthano.....

  • @Ooviya1927
    @Ooviya1927 16 років тому +1

    வேதம் நீ இனிய நாதம் நீ (2)
    நிலவு நீ கதிரும் நீ அடிமை
    நான் தினமும் ஓதும்
    கருணை மேவும் பூவிழிப்
    பார்வையில் கவிதை இன்பம்
    காட்டுகிறாய் (2)
    இளைய தென்றல் காற்றினிலே...
    இளைய தென்றல் காற்றினிலே
    இனிய சந்தப் பாட்டினிலே
    எதிலும் உந்தன் நாதங்களே
    நினைத்த பொருள் தரும்
    நிரந்தர சுகம் தரும்

  • @ramaswamiannaswami9129
    @ramaswamiannaswami9129 4 роки тому

    Fabulous rendition and excellent lyrics

  • @worldiscrazy6868
    @worldiscrazy6868 7 років тому +6

    Pulamai pithan and Raga devan, ahaha ahaha

  • @marfaned
    @marfaned 14 років тому +1

    Nice all round. Gowlai ragam, one of my favorites.

  • @srbasha74
    @srbasha74 16 років тому +4

    silurhthu ponen indha isai sugaanubhavathil...raja...nee thamizhisaikku kidhaitha varam...

  • @TWINKLESTARSP
    @TWINKLESTARSP 11 років тому +1

    SUPERB THANQ SO MUCH GOPALSAMY...I FEEL REALLY TEARS NOWWWWWWWWWWWWWW

  • @paskkar
    @paskkar 16 років тому +3

    Do you know that you doing GREAT service to viewers and fans alike.
    Thank You. Keep it up.

  • @santhanantha
    @santhanantha 11 років тому +1

    Awesome awesome awesome

  • @hemabalaji1995
    @hemabalaji1995 13 років тому +1

    brilliant music by raja sir.

  • @maduraipayan
    @maduraipayan 16 років тому +2

    the actor is Rajabhadhar - legendary actor PU Chinnapa's son. Both of them are deceased.

  • @p.n.raamaduraip.n.raamadur7324
    @p.n.raamaduraip.n.raamadur7324 6 років тому +1

    இனியபாடல்

  • @venkatasubramanianb5882
    @venkatasubramanianb5882 2 роки тому

    வேதம் நீ இனிய நாதம் நீ வேதம் நீ இனிய நாதம் நீ
    நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும்
    வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ
    அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ
    கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாள்
    கருணை மேவும் பூவிழிப் பார்வையில் கவிதை இன்பம் காட்டுகிறாள்
    இளைய தென்றல் காற்றினிலே...இளைய தென்றல் காற்றினிலே
    இனிய சந்தப்பாட்டினிலே
    இளைய தென்றல் காற்றினிலே இனிய சந்தப்பாட்டினிலே
    எதிலும் உந்தன் நாதங்களே நினைத்த பொருள் தரும்
    நிரந்தற சுகம் தரும்
    வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ
    அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ
    அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய்
    அண்டம் பகிரண்டம் உனை அண்டும்படி வந்தாய்
    தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சரிந்திடுமோ தண்டை ஒலி ஜதி தருமோ கமல பாதம் சரிந்திடுமோ மணமும் குணமும் தினமும் எழுதும் அழகே மலையும் கடலும் நதியும் அடி உன் வடிவே
    நெஞ்சம் இது தஞ்சம் என உனைத் தினம் நினைத்தது
    நித்தம் ஒரு புத்தபுது இசைத் தமிழ் வடித்தது
    ஒரு முறை தரிசனமும் தருக இசையில் உனது இதயம் இசையும் மனம் குணம் அறிந்தவள்
    குழலது சரியுது சரியுது குறுநகை விரியிது விரியிது விழிக் கருணை மழை அதில்
    நனைய வரும் ஒரு மனம்பரவும்
    வேதம் நீ இனிய நாதம் நீ நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் நிலவு நீ கதிரும் நீ அடிமை நான் தினமும் ஓதும் வேதம் நீ இனிய நாதம் நீ

  • @drsrikanthcbe
    @drsrikanthcbe 5 років тому

    Superb ...

  • @srirajesh01
    @srirajesh01 15 років тому +1

    beautiful song

  • @prakathivijayenthiran1662
    @prakathivijayenthiran1662 4 роки тому

    What a song...... awesome 🔥

  • @artistraja7623
    @artistraja7623 6 років тому

    Classical touch.. Maestro!

  • @VALANIFS
    @VALANIFS 13 років тому +1

    @rdhinakar Super boss pl keep doing this for lay people like us

  • @srinivasasrinivasan3594
    @srinivasasrinivasan3594 6 років тому

    super sang

  • @Excentthepianist
    @Excentthepianist 12 років тому +1

    absolutely correct my friend

  • @premamuruganlatha3630
    @premamuruganlatha3630 5 років тому

    ஆஹா

  • @gragavan
    @gragavan  16 років тому

    yes franicol. no doubt.

  • @saravananmariyappan5265
    @saravananmariyappan5265 7 років тому +2

    Adimai naan

  • @gandhiss71
    @gandhiss71 4 роки тому +1

    இசைஞானியை என்னென்னு சொல்ல ...

  • @rrajamani3346
    @rrajamani3346 3 роки тому

    பாடிய விதம் அழகா (அ) இசை அமைத்த விதம் அழகா என்று பட்டிமன்றம் வைத்தால் தீர்ப்பு சொல்ல முடியாது. இது என் தீர்ப்பு

  • @lakshyogini
    @lakshyogini 10 років тому +1

    The temple In this song is which one?

  • @Thambimama
    @Thambimama 10 років тому +3

    இராகம்:- கௌள

  • @chandanmj6566
    @chandanmj6566 8 років тому

    gaanappozhivu,polivudan,oliudan,suvaiyudan

  • @Ooviya1927
    @Ooviya1927 16 років тому

    oic, thank you. ;)

  • @kalyangayathri1997
    @kalyangayathri1997 6 років тому

    Beautiful song