சுத்த தமிழில் அழகாகப் பேசும் பவனீசனைப் பார்த்து , அரைகுறையாக பிழைபிழையாக ஆங்கிலம் கலந்து பேசும் நேரொளி ஒளிபரப்பாளர்கள் தங்கள் படைப்புக்களையும் திருத்திக்கொண்டால் அவர்களது நேரொளிகளையும் பார்க்க நன்றாக இருக்கும் .
நன்றி பவனீசன், அருமையான பதிவு, ஐயாவை நன்றாக 🎉 பிடித்து விட்டது என்று நினைக்கிறேன், சங்குவேலியில் மதில் கட்டுவதுடன் ஒரு வீட்டையும் கட்டி சங்குவேலியில் குடிவந்தால் ஐயாவுடன் பொழுதும் போகும் 😂😂😂 ,மகாஜனா ஆசிரியருக்கும் நன்றி அருமையாகவும், உண்மையாகவும் பதில் தந்தார், மிளகாய் கன்றுகளின் இனங்களின் பெயர்களை அவர் சொல்லித்தான் தெரிகிறது அந்த ஐயாக்கும் நன்றி உங்களின் பகிடிக்கும் நன்றி, பழைய நினைவுகளை புதுப்பித்தமைக்கு நன்றி, வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉
அருமையான பதிவு அண்ணாச்சி ❤
சுத்த தமிழில் அழகாகப் பேசும் பவனீசனைப் பார்த்து , அரைகுறையாக பிழைபிழையாக ஆங்கிலம் கலந்து பேசும் நேரொளி ஒளிபரப்பாளர்கள் தங்கள் படைப்புக்களையும் திருத்திக்கொண்டால் அவர்களது நேரொளிகளையும் பார்க்க நன்றாக இருக்கும் .
ஐயாவின் உரையாடல்கள் அபாரம்.🎉🎉🎉🎉🎉
உங்கட தமிழ் நல்லா இருக்கு பவனீசன்.
அதற்கு நான் அடிமை
இன்று தான் உங்கள் காணொளி முதன் முதலில் பார்கிறேன் 😅
தம்பியின் காணொளிகள் அனைத்தும் அருமை தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு காணொளிகள் வாழ்த்துக்கள் ❤❤🙏🙏
அருமையான பதிவு👍
அருமையான பதிவு
ஐயா வாழ்த்துக்கள்
அருமை ஐயா! நல்ல விடயங்களை கூறுகிறார்.
நன்றி பவனீசன், அருமையான பதிவு, ஐயாவை நன்றாக 🎉 பிடித்து விட்டது என்று நினைக்கிறேன், சங்குவேலியில் மதில் கட்டுவதுடன் ஒரு வீட்டையும் கட்டி சங்குவேலியில் குடிவந்தால் ஐயாவுடன் பொழுதும் போகும் 😂😂😂 ,மகாஜனா ஆசிரியருக்கும் நன்றி அருமையாகவும், உண்மையாகவும் பதில் தந்தார், மிளகாய் கன்றுகளின் இனங்களின் பெயர்களை அவர் சொல்லித்தான் தெரிகிறது அந்த ஐயாக்கும் நன்றி உங்களின் பகிடிக்கும் நன்றி, பழைய நினைவுகளை புதுப்பித்தமைக்கு நன்றி, வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉
அய்யா சிறப்பாக பேசுகிறார்
அப்பா அருமை 🌺👍
அந்த அப்பா நல்லா கதைக்கிறார் 😊🥰👏👍
🌿வணக்கம் தம்பி வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏
Jolly iyya 😂😂god bless you 🙏 🙏
Enathu Edam sanguvely nan valntha muchu
❤
I love you aiya. Aiya kuda kathaichudde irukkalam avva asaiya irukku
Pavsneesan gives extraordinary presentations
Vanakkam ! Velinaaddu Vaalkkai inku Vaalumpothu, Velinaadu Vendiyathillai Nanry.
Aiya super unmaiyana kadai...
முதலில் ஜயாவிற்கு வாழ்த்துக்கள் old man என்று சொல்வதை விட gold man என்று சொல்வது தான் சிறந்தது.
Vanakkam thampy ❤
32:50 super 🙏🙏
Amazing
Nice program....❤
என்ன மனுஷன் இந்த ஐயா
👌👌❤👍
Super ❤
❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🙏🙏🙏🙏👏👏
👌👏👏👏👏
❤❤❤❤❤❤🇰🇼🇰🇼🇰🇼🇰🇼🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
❤❤
BROTHER eanda wife Sanghana 7 M kattyadi awaku antha idatha orukka pakanuma please 🙏
🙏🙏🙏
,❤❤❤
பவனீசன் மெமோறியல் ஆங்கிலப்பாடசாலை அந்த ஒழுங்கையை எடுத்துக்காட்டவும்
♥♥♥🙏👍👍👏
களவு என்ற வார்த்தை பயன்படுத்த வேண்டாம் தம்பி
👌👌👌👌👌🤣🤣