அன்று 5,000/= இல்லை, இன்று ஒரு சட்டத்தரணி | Lawyer Umakaran Rasaiya | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 54

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 7 місяців тому +3

    பவனீசன் அருமையான நேர்காணல் இந்த கவிஞர் மிகவும் பிடிக்கும் வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤❤😊😊😊😊😊😊

  • @bastiananthony3392
    @bastiananthony3392 7 місяців тому +10

    இருவரும் தமிழ்ப்பற்றுள்ளவர்கள். இருவரையும் காணொளியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. நன்றி.

  • @tharanivivekananthan4151
    @tharanivivekananthan4151 7 місяців тому +18

    பவனீசனும் , உமாகரனும் அண்ணன் தம்பி மாதிரி முக அமைப்பு. இருவரையும் ஒரே காணொளியில் பார்ப்பது மகிழ்ச்சியே.

    • @wytegab1201
      @wytegab1201 7 місяців тому +1

      I thought you two brothers.

  • @mugunthanmaharasah3087
    @mugunthanmaharasah3087 7 місяців тому +13

    உங்கள் இருவருக்குமே வாழ்த்துகள்😍
    எனக்கு இருவரையுமே மிகவும் பிடிக்கும்❤️
    தற்போதைய தலைமுறைக்கு ஒரு எடுத்துக்காட்டானவர்கள்.
    மீட்டும் வாழ்த்துகள்.
    இனி தான் வீடியோ பார்க்கப்போறன்.
    👍👍

  • @user-jl2vn1sg1
    @user-jl2vn1sg1 7 місяців тому +13

    வளர்ந்து வரும் தலைமுறைக்கு இருவருமே எடுத்துக்காட்டக்கூடிய ஜாம்பவாண்கள்🙏❤️🙏 எனக்கு மிக மிக பிடித்த என் உயிர் இனிய தமிழ் அண்ணாக்கள் இருவரும் ❤️🙏❤️இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤️🎉❤️அண்ணா ❤️🙏❤️இருவரும் ஒரு சந்திப்பில் நேர்காணலில் கண்டதுமும்❤️ எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது❤️🙏❤️வாழ்க❤️வளர்க❤️என்றென்றும் சந்தோசமாக உங்கள் பணி தொடரட்டும் அண்ணா❤️🙏❤️🙏❤️

  • @thaya867
    @thaya867 7 місяців тому +3

    எனக்கும் இருவரையும் ஒரே பதிலவில் பார்த்ததில்
    மகிழ்ச்சி🎉🎉🎉

  • @premrakul05
    @premrakul05 7 місяців тому +2

    மிக பயனுள்ள காணொளி❤
    ஒரு குறிப்பிட்ட சிறு காலம் வழக்கறிஞர் உமாகரன் SIR அவர்கள் அப்போது ஆசிரியராக இருக்கும் போது தனியார் கல்லி நிலையத்தில் கல்வி கற்றது தற்போது பெருமையாக உள்ளது❤ ஒரு நிமிடம் தவறாது முழுமையாக காணொளி பார்த்தேன் இவ்வாறான காணொளி எடுப்பதற்கு நீங்கள் எடுத்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் பவனீசன் அண்ணா👍❤️

  • @suseelagowrishangar6178
    @suseelagowrishangar6178 7 місяців тому +5

    எனக்கு உமாகரன் இராசையாவைத் தெரியும். அவரது இனிய தமிழ் கவிதைகளைக் கேட்டுள்ளேன். அத்துடன் தமிழில் ஆர்வமுடையவர். வாழ்த்துக்கள்.

  • @Mary-JosephinePAKIYARAJAH
    @Mary-JosephinePAKIYARAJAH 7 місяців тому +2

    வணக்கம் பவநீசன் எனக்கு மிகவும் பிடித்த ஒரு நபர் உமாகரன். இராசையா
    அவரை நீங்கள் நேர்காணல் செய்து பதிவிட்டது மிகவும் அருமையான ஒரு விடயம் மீண்டும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள் நன்றி

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn 7 місяців тому +3

    இப்படியாக நிறைய கானொளிகள் உங்கள் மூலம் அறிய கிடைத்த மிகப்பெரிய பொக்கீஷம்

  • @silverglen5632
    @silverglen5632 7 місяців тому +3

    அருமையான காணொளி, முதன் முதலாக ஒரு தமிழுணர்வுள்ள வெற்றியாளனை நேர்முகச்சந்திப்பில் அறிமுகப்படுத்தியதற்கு பவநீசனுக்கு முதலில் நன்றி. உமாகரன் வாழ்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள். உங்களை போல நல்ல சிந்தனையுள்ள பலரை நாடுமுழுக்க உருவாக்கினால் நம் நாடு இனஒற்றுமையில் மேம்படும். அறநெறிப்பாடசாலையின் மகத்துவத்தை சுருக்கமாக பேசியதற்கு நன்றி . ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் அவர்களில் நீங்கள் வைத்திருந்த மரியாதைதான் உங்களின் உயர்வுக்கும் உலகம் வாழ் தமிழ்மக்கள் உங்கள் இருவரிலும் வைத்திருக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் அத்திவாரம் . வாழ்க வளமுடன்.

  • @jeyakala1464
    @jeyakala1464 7 місяців тому +1

    உமாகரன் உங்கள் முயற்சி உங்கள் இலக்கு....
    உங்கள் எண்ணம் சிறப்பு! இந்த சமுதாயத்தில் பணத்திற்காக மட்டும் இல்லாமல் நியாயத்திற்காக வாதிடுங்கள்.
    அநீதி இழைத்த மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுங்கள்.
    உங்கள் பேச்சுகள் நிறைய கேட்டிருக்கிறேன்.வாழ்த்துகள் தம்பி....
    பவனீசன் சிறப்பு மிக்க பேட்டி தொடர்ந்து செயற் படுத்துங்கள்.. உங்களுக்கும் வாழ்த்துகள்.

  • @shyamalathiagarajah9863
    @shyamalathiagarajah9863 7 місяців тому +11

    எனக்கு மிகவும் பிடித்த இருவரும் ஒரே காணொளியில்❤

  • @mrssenthuran7459
    @mrssenthuran7459 7 місяців тому +3

    இது ஒரு நல்ல முயற்சி தம்பி..தற்காலத்திற்கு மிகவும் தேவைப்படக்கூடிய பயன் மிக்க சிந்தனை.தொடருங்கள்.

  • @chandraalageson9146
    @chandraalageson9146 7 місяців тому +3

    உமாகரன் பவனீசன் , உங்கள் இருவரின் தமிழும் உமாகரனின் கவிதைகளும்்கொள்ளை அழகு. நான் உமாகரனின் கவிதைகளை ரசித்து படிப்பதுண்டு

  • @vsivas1
    @vsivas1 7 місяців тому +2

    இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @Abi75789
    @Abi75789 7 місяців тому +2

    Our current good people!! Uma, congratulations 🎉🎉🎉

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 7 місяців тому +1

    நன்றி🎉வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @ushamuraleetharan1695
    @ushamuraleetharan1695 7 місяців тому +2

    It’s a useful conversation. Best wishes.

  • @abir1290
    @abir1290 7 місяців тому +2

    Congratulatios 🎉

  • @chandraalageson9146
    @chandraalageson9146 7 місяців тому +3

    You are an inspiration to the younger generation. Both pavaneesan and Umakaran are two youngsters who have set an example to the younger generation

  • @nathandajani2430
    @nathandajani2430 7 місяців тому +1

    வாழ்த்துகள் தம்பி உமா🎉🎉🎉🎉

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 7 місяців тому +3

    பவனீசன் அருமையான பதிவு நன்றி ஒரு கல்லில் இரு மாங்காய்

  • @canisters650
    @canisters650 7 місяців тому +6

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 7 місяців тому +3

    வாழ்த்துக்கள்👍👍

  • @thiruchelvamponnambalam5129
    @thiruchelvamponnambalam5129 7 місяців тому +5

    Congratulations bro ❤❤❤❤❤❤❤❤

  • @pirapaarulrasa8751
    @pirapaarulrasa8751 7 місяців тому +3

    வணக்கம் உமாகரன் நீங்கள் தமிழில் நன்றாக இதிகாசங்கள் புராணங்கள் தமிழரின் வரலாறுகள் பற்றி நிறைய உங்கள் உரையாடல்கள் கேட்டும் பார்த்தும் இருக்கின்றேன் ஆனால் இந்த உரையாடல் ஆங்கில வார்த்தை பிரயோகம் எனக்கு பெரிதாக ஈர்க்கவில்லை.....

  • @yasitharan9865
    @yasitharan9865 7 місяців тому +4

    அடே சொல்லவே இல்லை 😂😂 நல்ல ஆரம்பம் வாழ்த்துக்கள் டா.
    நண்பேன்டா ❤

  • @dharmamelchior292
    @dharmamelchior292 2 місяці тому

    Valthukkal 👏👏👏👏

  • @godvin26
    @godvin26 7 місяців тому +2

    Superb both of you

  • @ratnaarasaratnam8742
    @ratnaarasaratnam8742 7 місяців тому +1

    தற்கால சமுதாயத்துக்கு நன்னெறிகளை உரக்கச் சொல்ல இந்த காணொளி மட்டும் போதுமானது. இருவருக்கும் நன்றி

  • @ரதிசன்
    @ரதிசன் 7 місяців тому +2

    👍👍👍

  • @fredericantony9292
    @fredericantony9292 7 місяців тому +8

    இலங்கையில் நீதிமன்றங்கள் இருக்கின்றது சரி , நீதி இருக்கின்றதா என்று பலர் கேள்வி கேட்பார்கள்....

  • @tamilsaranmusicchannal3059
    @tamilsaranmusicchannal3059 7 місяців тому +1

    வாழ்த்துக்கள்

  • @sundarrajahmanickam2998
    @sundarrajahmanickam2998 7 місяців тому +2

    congrats

  • @navaratnamninthuja9990
    @navaratnamninthuja9990 7 місяців тому +1

    👍👍👍👍👍🥰🥰🥰

  • @ShivaKumar-fb6dx
    @ShivaKumar-fb6dx 7 місяців тому +3

    👍

  • @blackbrostv2321
    @blackbrostv2321 7 місяців тому +3

  • @gnanamragu5963
    @gnanamragu5963 7 місяців тому +3

    ♥♥♥🙏🙏🙏👏👏👍💪

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 7 місяців тому +3

    😇🥰

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 7 місяців тому +1

    வாத்துக்கள் இந்தத் துறையை தெரிவு செய்ததற்கு காரணம் உண்மையின் பக்கம் வாதத்தை வையுங்கள் அதுதான் உங்களுக்கு நல்லம் காசுக்காக வாதம் இருக்கக்கூடாது நியாயத்தின் பக்கம் இருந்தால் உண்மை சொல்லும் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 7 місяців тому +2

    👍👍👍👍🤗🤗🤗🤗🤗🇰🇼🇰🇼🤗🤗🤗🤗💗

  • @geethapushpaharan6033
    @geethapushpaharan6033 7 місяців тому +1

    உமாகரன்்கெட்டிக்ஙாறன்

  • @vg9626
    @vg9626 7 місяців тому +1

    உமாகாரனில் வழமையான உற்சாகம் இல்லை ... என்ன நடந்தது

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha Місяць тому

  • @DINO-KingofKotha
    @DINO-KingofKotha Місяць тому

    ❤1

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH 6 місяців тому +1

    Negombo Tamils were assimilated as Sinhalese by transforming Tamil Schools to Sinhala medium Schools by brutal racist inhuman Sinhala oppressive leaders! UC Tamils were marginalised & kept as mostly plantation workers or house servants & childworkers!

  • @vig478
    @vig478 7 місяців тому +1

    ஐயா தம்பி உங்களுக்கு ஒரு வேண்டுகோல் உங்களுக்கு சிங்கள மொழி தெளிவாக பேச எழத தெரிந்தவர் ஏன் தமிழர்கள் அரசியல் பிரச்சினை தொடர்பா சட்டத்திற்கு உட்பட்டு பேசலாம் தானே ஐயா ஏன் ஐயா சிங்கள மொழி தெரிந்தவர்கள் பேசுகிறார்கள் இல்லை விக்கி உட்பட தமிழில் பேசினால் எத்த பிரியோசனமும் இல்லை நீங்கள் ஆவது? ???? எதிர் காலத்தில் எதிர் பார்க்கப்படுகிறோம்.

  • @BavanAriyam
    @BavanAriyam 7 місяців тому +1

    He he

  • @nagendrannagaratnam3658
    @nagendrannagaratnam3658 7 місяців тому +1

    மணமுறிவு வழக்குபேசி சம்பாதிக்கலாம்

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 7 місяців тому +1

    Thanks for promoting studies

  • @myuranbalendram3090
    @myuranbalendram3090 7 місяців тому +1

    👍