பித்தப்பையை அகற்றினால் என்ன ஆகும்? Dr.கௌதமன் | PuthuyugamTV

Поділитися
Вставка
  • Опубліковано 29 жов 2024

КОМЕНТАРІ • 121

  • @sriconstruction3261
    @sriconstruction3261 2 місяці тому +19

    என்க்கு பித்தப்பை எடுத்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.. சரியான உணவு முறையை பின்பற்றி வருகிறேன் எந்த பிரச்சனையும் வந்தது இல்லை.. யாரும் பய்ப்பட வேண்டாம்

    • @mahadevi2966
      @mahadevi2966 2 місяці тому +1

      Ena saptalam sapta kudathunu sollunga ena pona week than enaku operation pannanga ipa tha payam athigama iruku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      ​@@mahadevi2966வணக்கம் மகா டேவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @mohamedfayas7498
      @mohamedfayas7498 2 місяці тому

      Please tell me

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      @@mahadevi2966 சகோதரி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

    • @roopavanisaravanan11
      @roopavanisaravanan11 Місяць тому

      Please tell

  • @ShanthiIsaimozhi-ok5ei
    @ShanthiIsaimozhi-ok5ei Рік тому +6

    நான் பித்தப்பை அறுவை சிகிச்சை செய்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது எனக்கு அடிக்கடி வயிறு இழுத்து பிடித்து கொள்ளும் நரக வேதனை இருக்கும் ஐந்து நிமிடங்கள் வலிக்கும் பிறகு சரியாயிடும் பயங்கரமான வயிற்று வலி காரணமாக தான் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்

  • @david.jdavid.j5300
    @david.jdavid.j5300 Рік тому +6

    எனக்கு பித்தப்பை எடுத்து ஒரு வருடம் ஆகிறது,இப்போது என் வயிறு உப்பிகொண்டே போகிறது, என்னுடைய பேண்ட் போடமுமுயவில்லை,நாளுக்குநாள் என் வயிறு உப்பிகொண்டே போகிறது, gasவாய்வழியே வர கஸ்டபடுகிறது.இந்த பித்தப்பையில் வலிஇருந்தபோது அதைஎடுத்தால் போதும் என்றிருந்தது,இப்போது படும் அவழ்த்தை சொல்ல முடியவில்லை,

  • @KarthikKarthik-ck3vq
    @KarthikKarthik-ck3vq 6 місяців тому +1

    எனக்கு 2.5mm கல் இருக்கு பித்த பை edukkanuma sir

  • @kadalg-off-96
    @kadalg-off-96 Рік тому +2

    மக்களே இதை பார்க்கும்.அனைத்து நண்பர்கள் .தெரியாத நண்பர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்.நம்மால் முடிந்த வரை 🙌👍

  • @chandranshanmu5745
    @chandranshanmu5745 2 роки тому

    Thanks doctor. The great explained. Thank you so much. 👍

    • @sangeethashree4143
      @sangeethashree4143 Рік тому

      எனக்கு பித்தப்பை எடுத்து ஒரு ஆண்டு ஆகிறது ஆனால் இப்போது அந்த இடத்தில் அரிப்பு பிரச்சினை வருகிறது என்ன செய்ய வேண்டும் கூறுங்கள் ஐயா

  • @antonyprasanna971
    @antonyprasanna971 Рік тому +2

    Thanks. Sir

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 2 роки тому +5

    தெளிவாக உள்ளது உங்கள் கருத்து.

  • @Kathijaun
    @Kathijaun 12 днів тому

    Enaku gallbladder remove panni 2 years aaguthu
    adikkadi pain vomiting Loose motion aaguthu enna sapdurathunu theriyala
    Enaku entha maathiriyana sappadu sariya irukkum sollunga sir

  • @kavishkarkavishkar3128
    @kavishkarkavishkar3128 2 роки тому +13

    எனக்கு 2012 ல் பித்தப்பையில்
    சிறிய சதை வளர்ந்து விட்டது
    அதிகப்பிரச்சனைக்குள்ளானேன். எதிர்ப்பு சக்தி குறைந்து
    பூமியில் நடமாடவே சிரமப்பட்டேன்.டாக்டர்கள் பித்தப்பையில் உள்ள சதையை மட்டும் நீக்காமல் பித்தப்பை முழுவதுமாக நீக்கி விட்டார்கள்
    அப்போதைக்கு அதை செய்துவிட்டார்கள் 10
    வருடமாக இன்னுமே
    இழந்த சக்தியை முழுவதுமாக
    மீட்டெடுக்க முடியவில்லை
    சிரமத்துடன் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கையுடன். நல்ல குணம்பெற வழிகள் கூறுங்கள் ஐயா🙏🏻. வயிறு பிரச்சனை
    உயிர் பிரச்சனையாகவே
    உள்ளது.

    • @ssivamani9274
      @ssivamani9274 2 роки тому +1

      காரைகுடி Dr. ஆஷா லெனின் போய் பார்ங்க.யுடுபில் உள்ளது

    • @kamatchiramesh4062
      @kamatchiramesh4062 2 роки тому

      @@ssivamani9274 neega poi pathu sariyagiducha sir please solluga

    • @antonyprasanna971
      @antonyprasanna971 Рік тому

      Thanks. Sir. என்னோட wife Kum appade. Sonnaga. But. Nanga. Eadukala. But. Intha. Comment. Enaku. Semma. Use full

    • @kpunitha4908
      @kpunitha4908 Рік тому

      எனக்கும் தான் wall thickening 11mm இப்போது 5mm ஆக குறைந்து விட்டது.english medicine 💊 tablet adhigama sappitta ippadi side effect agum.siddha is the best

    • @prabhumm3202
      @prabhumm3202 5 місяців тому

      ​@@kpunitha4908எங்க கிடைக்கும் இந்த மருந்து கொஞ்சம் சொல்லுங்க

  • @aathiofficial1759
    @aathiofficial1759 Рік тому +5

    பித்தப்பை எடுத்து விட்டு நான் படும்பாடு கடவுளே இதற்கு தீர்வு என்ன தயவு செய்து சொல்லுங்கள்

  • @paramasivamkanniyappan2416
    @paramasivamkanniyappan2416 5 місяців тому +1

    எனக்கு பித்தபை எடுத்து அங்கு ஸ்டென்ட் அதை வைத்தனர் மூன்று மாதத்தில் எடுக்க வேண்டுமாம் ஆண அது எனக்கு தொயாது அந்த டியூப் சிதைந்து பீஸஸ் ஆகி அதை ERCP மூலம் எடுக்கும் போது ஒரு பிஸ் நின்று விட்டது மீண்டும் ERCP மூலம் எடுக்க முயறச் சித்தனர் ஆனால் எடுக்க முடியல அதனால் சாப்பிட்டவுடன் வாந்தி வந்து விடுகிறது ஏழு ஆண்டுகளாக அவதிப்படுகிறேன் இதற்கு தீர்வு என்ன

  • @manigandans9478
    @manigandans9478 9 місяців тому

    Sir pithapai edukkamal eruntha ennagum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      வணக்கம் மணிகண்டன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Ramki747
    @Ramki747 6 місяців тому

    நீங்க சொல்றது உடம்புக்கு உடம்பு மாறும்....

  • @manikandan.r7389
    @manikandan.r7389 6 місяців тому +3

    Sir, எனக்கு 4.7mm gallbladder polyp's இருக்கு, அதனை சுற்றி 10 nos சின்ன polyp's இருக்கு. என்ன செய்யுறது sir. Medicine மூலம் control பண்ணுலாமா or gall bladder remove பண்ணி தான் ஆகணுமா sir. Gallbladder completed ஆக surgery மூலம் remove பண்ண பிறகு side effect's வருமா sir or normal life வாழ முடியுமா sir? எத்தனை வருஷம் வாழ முடியும் gallbladder இல்லாமல் sir. கொஞ்சம் reply பண்ணுங்க. Thank you sir

    • @Valcano24
      @Valcano24 5 місяців тому

      Similar situation for my brother. Any answer please somebody reply

    • @ravichandran555
      @ravichandran555 Місяць тому

      The only option is to remove the gallbladder, otherwise it may become diseased and cause other problems.

  • @jbackiaraj7072
    @jbackiaraj7072 Рік тому

    Sir syndromes wight loss aghumma

  • @jbackiaraj7072
    @jbackiaraj7072 Рік тому +1

    Weight loss aghumma sir

  • @nishabalaguru6684
    @nishabalaguru6684 2 роки тому +16

    Yarum payapada vendam.onnum aagthu . mudiyaamalthan operation nanum panni konden.2years ayuvetha trement panninan. Onnum karayala kaasuthan karainthathu.seopratio panni 1year agittu no brablem only avaided mutten and maidtha. normal aga irulkken.

  • @kukukuyilan
    @kukukuyilan Рік тому

    பித்தப்பையில் மருகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அய்யா

  • @rammech1516
    @rammech1516 2 роки тому +19

    Kandipa ivaru soldrathu unmai ...enaku 3yrs munnadi eduthanga...but still all problems I am facing ..pithapai yarum edukathinga pls 😭

    • @pksgamingtamil7163
      @pksgamingtamil7163 2 роки тому +3

      Ungaluku eppadi iru after removing pithapai

    • @gtsnivi-tamil5664
      @gtsnivi-tamil5664 2 роки тому +5

      Kandipa eadukanum solranga bro enna seiya.. 3month time koduthurukanaga.eathathu help pannunga pls... Yea ammaku

    • @T.Sharwin4485
      @T.Sharwin4485 2 роки тому +1

      @@gtsnivi-tamil5664 Dr asha Lenin poi parunga

    • @rammech1516
      @rammech1516 2 роки тому +1

      Goes to other type of medicine to cure the problem..not goes to English medicine they suggested to remove only the gall bladder removal concent...I profer homeopathy,siddha is best for gall stones treatment

    • @rammech1516
      @rammech1516 2 роки тому

      I think after my gallbladder removed totally waste of living my life

  • @lemoriyamalla2831
    @lemoriyamalla2831 2 роки тому +3

    தினசரி பல் துலக்கும் போது வாயால் வாந்தி வர வைக்க வேண்டும் கைகலால்

  • @kaviyalakshmanan5850
    @kaviyalakshmanan5850 2 роки тому +38

    பித்தப்பை எடுத்து விட்டு, நான் படும் அவஸ்தை கொடுமை😭😭

    • @sb7289
      @sb7289 2 роки тому +3

      Enna aagum

    • @kumark3951
      @kumark3951 2 роки тому +2

      நானும் தான் எனக்கு 37வயது

    • @subashini7511
      @subashini7511 2 роки тому

      Yenna prblm agum

    • @rekareka4921
      @rekareka4921 2 роки тому +4

      enaku 23 age than

    • @vijaykalidas1542
      @vijaykalidas1542 2 роки тому +2

      @@rekareka4921 ena problem varum

  • @suganyasuguganesh6445
    @suganyasuguganesh6445 Рік тому +1

    pakalam yanna nadakuthunu yanakum eruku but na yaduka matan

    • @sathyaseela1110
      @sathyaseela1110 Рік тому

      Hi ippo eppadi irukkenga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      வணக்கம் சுகன்யா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      சகோதரி, உங்கள் துணிச்சல் பாராட்டுக்குறியது.
      உங்களது உடல் நிலை தற்போது எப்படி உள்ளது, நலமாக இருக்கிறீர்களா ?
      பித்தப்பை அகற்றாமல் வேற என்ன சிகிச்சை எடு‌த்து‌க் கொண்டீர்கள். பதில் அளிக்கவும். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      ​@@sathyaseela1110வணக்கம் சத்ய சீலா, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்தாதீர்கள்.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @ManjuManju-zd9mv
    @ManjuManju-zd9mv 2 роки тому +12

    Sathiyama solren indha padhivai pithapai edutha ennai pondravargal parthal tharkolai pannikuvanga pls ipdilam sollathinga🙏

  • @premthasan4574
    @premthasan4574 2 роки тому +5

    பித்தப்பையில 3Mm ஓட்டையா இருக்கு என்ன செய்யலாம் சார்

    • @lemoriyamalla2831
      @lemoriyamalla2831 2 роки тому +1

      ஏன் ஓட்டை மீன் முட்கள் மற்றம் அதிமான சூடான ஆ காரங்களை உட்கொள்ள கூடாது

    • @saranyatamilsaranyatamil7549
      @saranyatamilsaranyatamil7549 Рік тому

      Pithapai eduthu 7days akuthu enaku age 23 tha innu pathi life eruku nenachale payama eruku

  • @santosh2082
    @santosh2082 Рік тому +1

    comment la unga vayasu yar keta edutha ena symptoms irukum nu yarumea sollala👿👿👿👿

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 2 місяці тому +1

      வணக்கம் சந்தோசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @SivaMani-z8j
    @SivaMani-z8j Рік тому +1

    என் அப்பாவிற்கு பித்தபைய் கற்கள் என் அப்பாவிற்கு வயசு 72 என் அப்பாவிற்கு பித்தபைய் கற்கள் 100
    ஆகிவிட்டது
    என்ன செய்வது தெரியல
    தினமும் பிரசவம் வலி மாதிரி என் அப்பாவிற்கு
    (15-08-2023) செவ்வாய்கிழமை அன்று என் அப்பாவிற்கு பித்தபைய்
    அகற்றப்பட்டது.
    என் அப்பா பாவம்

  • @amalalubashini9526
    @amalalubashini9526 Місяць тому

    He is a fraud. Don't go him