பித்தப்பை ஆபரேசன் அறுவை சிகிச்சை பின் உணவு| Food after Gallbladder surgery Tamil | Dr AC Arun Gastro

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • பித்தப்பை ஆபரேசன் அறுவை சிகிச்சை பின் உணவு | Food after Gallbladder surgery | Dr AC Arun - Gastroenterologist, Lily Mission Hospital, Madurai discusses about the diet and lifestyle changes needed after gallbladder surgery (Cholecystectomy)
    #gallbladder stone
    #gallbladder health
    #gallbladderproblems
    #cholecystitis
    #ercp_national_project
    #laparoscopysurgery

КОМЕНТАРІ • 89

  • @NJ36971
    @NJ36971 7 днів тому

    இன்னும் சில சந்தேங்களுக்கு தீர்வு தாருங்கள் டாக்டர்... 🙏
    என் மகள் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளாள்.... கல்லூரி சேரும் பத்து நாள் முன்பு 23.7.24 அன்று 5 mm பித்தப்பை கல் உள்ளது என லேப்ராஸ் கோபி மூலம் பித்தப்பை அகற்றி விட்டோம் உணவு நார்மலாக எடுத்து கொள்ளலாம் எனவும் இறைச்சி காரம் இல்லாமல் நன்கு வேகவைத்து தரலாம் பத்து நாளில் காலேஜ் செல்லலாம் என மருத்துவர் கூறினார் ... என் மகளும் Stabler pin பிரித்த 3 நாளில் கல்லூரி சென்றாள் நார்மலான வீட்டு உணவு சாப்பிட்டாள் இடையில் மட்டன் 2 piece சாப்பிட்டாள்... கல்லூரி சென்ற 4 நாளில் டயேரியா ஏற்பட்டு 11.8.24 வயிற்று Scan செய்ததில் 3 Cm நெறி கட்டி ஏற்பட்டது... உணவு சுத்தம் இல்லாமல் இருந்ததால் என கூறினர் மருத்துவர் ... இதனால் வீட்டில் ஒன்றரை மாதமாக ஓய்வில் உள்ளாள்.... 15நாள் முன்பு 26.8.24 எடுத்த மறு Scan 2 CM அளவு வந்து விட்டது... என் பயம் என்னவென்றால் இந்த நெறிகட்டி முழுமையாக குணமடைந்த பின் தான் கல்லூரி செல்ல முடியுமா? கல்லூரி பேருந்து பயணம் போக, வர என்று மொத்தம் 2 மணி நேரம் ஆகும்... பஸ் குலுங்குவதால் வயிற்றில் நெறிகட்டி அதிகம் ஆடுமா? குடல் இறக்கம் வருமோ? என பயம் அதிகரித்துள்ளது அவளுக்கும் கல்லூரி செல்ல முடியவில்லை என மன அழுத்தத்தில் உள்ளாள்... மிகவும் மெலிந்து விட்டாள் இப்போது காரம் இல்லாமல் சாப்பிடுகிறாள்... இன்னும் எவ்வளவு நாள் அவள் வீட்டில் இருக்க வேண்டும் ... என் மகளுக்கு குடல் இறக்கம் வராது தானே டாக்டர்☹️😢😢 உணவு கட்டுபாடு பற்றிய உங்கள் வீடியோவை முன்பே பார்த்திருந்தால் இந்த பாதிப்பு வராமல் இருந்திருக்குமோ?

  • @VijayKumar-wg8uo
    @VijayKumar-wg8uo 5 місяців тому +2

    Most asked question. That's a much needed share

  • @manoharanthangaraj9992
    @manoharanthangaraj9992 5 місяців тому +2

    மிகவும் அவசியமான மருத்துவ விழிப்புணவு பதிவு. வாழ்த்துகள் டாக்டர்... வாழ்க வளமுடன்...

  • @rajaguru13
    @rajaguru13 5 місяців тому +1

    Dr.சந்தேகம் தீர்ந்தது சந்தோசம் 🙏🌷🌷

  • @manimozhi2944
    @manimozhi2944 5 місяців тому +2

    Useful information sir🎉🎉🎉

  • @mohammedniffan8468
    @mohammedniffan8468 5 місяців тому +2

    Very useful information "Dr"
    Thank u sir...

  • @joshuadaniel101
    @joshuadaniel101 5 місяців тому +2

    Anna,Very useful message ❤

  • @geethaanantharajanananthar1047
    @geethaanantharajanananthar1047 5 місяців тому +1

    Very nice, Useful information Dr.Arun👍👌

  • @purnimaarajesh3175
    @purnimaarajesh3175 5 місяців тому +1

    Thanks Dr Arun for the valuable information 😇

  • @Murugamuruga-ft8yx
    @Murugamuruga-ft8yx 8 днів тому +2

    இயற்கை கடவுள் பித்தப்பை இல்லாமல் நம்மை படைத்திருக்கலாம் நிறைப்பேருக்கு இந்தபிரச்சனை பிரச்சனை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் எந்த மருத்துவமும் இதற்கு சரியான பதில் இல்லை.

  • @tlvenkatesh8514
    @tlvenkatesh8514 5 місяців тому +1

    Very good information I'm waiting for more videos

  • @sathyaravichandran1737
    @sathyaravichandran1737 5 місяців тому +1

    Very Useful information Doctor.. thank you so much.❤❤❤

  • @v.n.sivakumarrani2635
    @v.n.sivakumarrani2635 5 місяців тому +1

    Very nice, useful information sir 💐

  • @ravichandran555
    @ravichandran555 2 дні тому

    I have 1cm size of gallbladder polyps; should I remove the gallbladder or wait a few years to see how they grow before making a decision. Pls advise🙏

  • @MrAbusalik
    @MrAbusalik 3 місяці тому +1

    பயனுள்ள தகவல் நன்றி டாக்டர்

  • @jeevitha8170
    @jeevitha8170 5 місяців тому +1

    Very useful information sir
    Happy World health day sir
    Your the person encourages the people's to live healthy
    Thank you sir for all your advices
    God bless you sir 😊

  • @nivethashreedr5391
    @nivethashreedr5391 5 місяців тому +1

    Good sir👏👏

  • @valarmathi2479
    @valarmathi2479 4 місяці тому +1

    நன்றி டாக்டர்

  • @sangelirajan
    @sangelirajan 5 місяців тому +1

    Much needed sir..❤😅

  • @KeerthanaKeerthana-mq1wn
    @KeerthanaKeerthana-mq1wn 5 місяців тому +1

    Super sir

  • @Nirosha-e8k
    @Nirosha-e8k 3 дні тому

    Doctor Enakku pithapai eduthu to week kavathu Enakku Muthuku Vali irukku doctor Enna seivathu

  • @suryavathik4251
    @suryavathik4251 Місяць тому +1

    நன்றி

  • @PriyaPriya-tj4fg
    @PriyaPriya-tj4fg 5 днів тому

    Sir enaku gallbladder eduthu 3 year akuthu aana enna saptalum nejepakkam adikadi valiiruku enna praplam sir pls riple

  • @gajalakshmi3100
    @gajalakshmi3100 Місяць тому +1

    Supper

  • @suryabspsuryabsp2085
    @suryabspsuryabsp2085 9 днів тому +1

    Sir enaku 24 age male 9mm gallbladder stone irruku enna panrathu sir bayama irruku 😢

  • @RishonaJeeyana-tx9vh
    @RishonaJeeyana-tx9vh 3 місяці тому +3

    enaku pithapai remove pani 6 months aguthu . na epavum pola regular food eduthukuren . operation apuram enaku entha Pbl varala . but konjam bayama iruku eppadi regular food sapata vera ethavathu vera pbl vanthurmo nu bayam. age 32 female 2 babys .

  • @NJ36971
    @NJ36971 11 днів тому +1

    என் மகளுக்கு 18 வயது பித்தப்பையில் கல் இருந்தது. அறுவை சிகிச்சை செய்து விட்டோம்... 😢 பித்தப்பை எடுத்த பின் குடலிறக்கம் வருமா டாக்டர்?

    • @acarunjenish8806
      @acarunjenish8806  8 днів тому

      Open surgery it may come. It will not come in laparoscopic surgery

    • @NJ36971
      @NJ36971 7 днів тому

      @@acarunjenish8806 thank you doctor 🙏 அவள் கல்லூரி முதலாம் ஆண்டு சேர்ந்துள்ளாள் ... லேப்ராஸ்கோபி மூலம் 5 mm கல் இருந்த பித்தப்பை அகற்றிய பின்மருத்துவர் நார்மல் உணவு எடுத்து கொள்ளலாம் இறைச்சி உறைப்பு இல்லாமல் சேர்த்து கொள்ளலாம் காலேஜ் போகலாம் என டாக்டர் கூறியதால் அறுவை சிகிச்சை முடிந்த ஒருவாரத்தில் கல்லூரி சென்றாள்.... எப்போதும் போல் உணவு எடுத்து ஒரு வாரத்தில் மட்டன் 2 piece சாப்பிட்டாள் .... இதனால் டயேரியா ஏற்பட்டு தொற்றினால் வயிற்றில் 3 CM நெறிகட்டி இருந்து பத்து நாள் முன்பு 2 CM ஆக குறைந்து உள்ளது... ஏறத்தாழ ஒன்றரை மாதங்களாக போகிறது கல்லூரி அனுப்பி.... எனக்கு இப்போதுள்ள பயம் தினமும் கல்லூரி தூரம்.... போக 1 மணி நேரம்.... வர 1 மணி நேரம் என 2 hours ஆகிறது ... இதனால் திரும்ப கல்லூரி பஸ்ஸில் அனுப்பும் போது குலுங்குவதால் நெறிகட்டி அதிகரிக்குமா? குடல் இறக்கம் வருமோ ! என பயந்து வருகிறேன் .... உங்கள் காணொளியை முன்பே பார்த்திருந்தால் உணவில் கட்டுபாடுடன் கொண்டு வந்திருப்பேன் ... இப்போது உடலும் மிக மெலிந்து விட்டாள் இப்போது வயிற்று போக்கு இல்லை ... காரம் இல்லாமல் சாப்பிடுகிறாள் டாக்டர்.... இறைச்சி கொடுக்கவே இல்லை... எப்பொழுது கல்லூரி அனுப்பலாம் ? நெறி கட்டி முழுமையாக குணமான பின் அனுப்பலாமா? 2 மணி நேர பயண தூரம் சரிபட்டு வருமா? பயண நேரத்தில் வயிறு குலுங்குவதால் குடலிறக்கம் வர சாத்தியம் இல்லை என என் பயத்தை தெளிவு படுத்துங்கள் டாக்டர் pls.......🙏🙏🙏🙏🙏

  • @sandrachristina1815
    @sandrachristina1815 2 місяці тому +1

    I removed gall bladder 3 months before sir.im facing bile acid diarrhea 3 to 4 times in a day and taking cholestyramine sachet.when will i come back to normal.diarrhea epa stop aagum sir.im still in vegetarian diet

    • @acarunjenish8806
      @acarunjenish8806  2 місяці тому

      Take Tab Esomrprazole 40 mg once daily before breakfast for 15 days

  • @yogamithra2061
    @yogamithra2061 29 днів тому +1

    Sir enaku gallbladder remove panni 9yrs agudhu.. But ipa oru one weeka vomiting and loosemoction stomach heavyea iruku sir... Enna sir pannalm.. Pls reply me sir

    • @acarunjenish8806
      @acarunjenish8806  25 днів тому

      Take tablet Veloz-D once daily for 3 days and visit a doctor

  • @rajkumarswathi
    @rajkumarswathi 3 місяці тому +2

    Sir enaku age 26...ipa than delivery aagi 4 months aachu after delivery than intha problem vanthy gallblader remove paniyachu sir 2 months aachu gallblader remove pani... Enaku ipo vairu upusama iruku sir 3 times loose stool poguthu sir... Na enna sapdalam sapda kudathu... Soluga sir pls ena ethum sapda mudila, feed pana mudila baby ku... Enaku romba stress ah iruku pls sir

    • @acarunjenish8806
      @acarunjenish8806  3 місяці тому

      Divided meals a 5 times edunga… oil reduce pannunga… walking pannunga

    • @rajkumarswathi
      @rajkumarswathi 3 місяці тому

      @@acarunjenish8806 ok sir thank you so much

    • @juhainaijas1341
      @juhainaijas1341 3 місяці тому

      Same prblm sis enakum 🥺rmbha bayamma iruku sis sapdaveyy

  • @AbarnaK-mt7us
    @AbarnaK-mt7us Місяць тому +1

    Sir enaku gallbladder ethuthu one week aguthu sir,enku hemoglobin problem iruku sir na abc juice and another juice nuts,dates etuthukalama, reply panunga sir please ❤

  • @bharathimadhan9966
    @bharathimadhan9966 Місяць тому +1

    Doctor after first baby delivery enaku gall bladder remove panni 3 years aga podhu.. desentry pblm irundhadhu... Ipa stomach full ah heavy ah irukura madhiri iruku... Nan enna panradhu

    • @acarunjenish8806
      @acarunjenish8806  Місяць тому +1

      For a short period tablets edukalam (esomeprazole plus domperidone)

    • @bharathimadhan9966
      @bharathimadhan9966 Місяць тому

      @@acarunjenish8806 thnk u doctor..🙏

  • @RafeekRnR
    @RafeekRnR 3 місяці тому +1

    Sir enakku pitthabai surgery panni one week aahuthu sir naan romba week ah irukkn ...
    Vegetable saptren sir but evening time ethavathu snacks saptanum polea irukku enna saptalam sir ?
    Ennalam saptalamnu knjm detailah sollunke sir please please please sir

    • @acarunjenish8806
      @acarunjenish8806  3 місяці тому

      Take vegetarian food for first one month… for snacks, take fruits, plain biscuits, nuts

  • @ramthangam9013
    @ramthangam9013 Місяць тому +1

    Sir gall bladder remove panni ethana month apram pregnency plan pannalan sir

  • @AbarnaK-mt7us
    @AbarnaK-mt7us Місяць тому +1

    Sir enaku gallbladder ethuthu one week aguthu sir,enku hemoglobin problem iruku sir na abc juice and another juice nuts,dates etuthukalama, reply panunga sir please

  • @greenwaystudycentre1711
    @greenwaystudycentre1711 19 днів тому +1

    Sir delivery mudunchu 4 months aguthu,after 15 days delivery 3 times severe pain in gallbladder..now but mild pain only...scanla few calculous noted largest 5mm potruku..chronic calculous choleolithiasisnu potryku.surgery பண்ணனுமா sir?please reply...my age 33...

    • @acarunjenish8806
      @acarunjenish8806  18 днів тому

      Exactly gallbladder location la pain iruka nu paaka, nearby doctor ta kaatunga… or visit our clinic

    • @greenwaystudycentre1711
      @greenwaystudycentre1711 18 днів тому

      K sir thank you..sir please tell meaning of chronic calculous choleiolithiasis

    • @NJ36971
      @NJ36971 11 днів тому

      Pithappai edutha pinadi kudal irakam prob varuma doctor?

  • @Ramki747
    @Ramki747 4 місяці тому +2

    After surgery vera parts ethayum gallbladder இல்லாத போது பாதிக்குமா

  • @Yuvanrajrtyuvanrajrt-cd4oo
    @Yuvanrajrtyuvanrajrt-cd4oo Місяць тому +1

    🙏🙏

  • @manushuyaa7731
    @manushuyaa7731 2 місяці тому +1

    🙏

  • @DhanaLakshmi-js1nx
    @DhanaLakshmi-js1nx 3 місяці тому +1

    பித்தபை ஆப்ரேஷன் செய்து ஒரு வருடம் ஆகிறது இப்பவும் பழைய மாதிரி வலி உள்ளது என்ன செய்வது

  • @helinatamil1375
    @helinatamil1375 2 місяці тому +1

    Sir eanaku monday operation..... after operation pain irukuma sir

  • @MareespandiMareesPandi-dx5qq
    @MareespandiMareesPandi-dx5qq 5 місяців тому +1

    Thanks for the good Information sir 😊