Thirudan | 1969 | Sivaji Ganesan , K. R. Vijaya | Tamil Super Hit Action Full Movie | Bicstol.

Поділитися
Вставка
  • Опубліковано 7 січ 2025

КОМЕНТАРІ • 61

  • @pkmurthy59
    @pkmurthy59 Рік тому +7

    39:36 - 42.36
    அன்றைய சிறுவன் நடிகர் கலக்கல். சிவாஜி....சொல்லவே வேண்டாம், simply great

  • @radhakrishnan7075
    @radhakrishnan7075 Рік тому +23

    ❤❤❤ மிக அருமையான படம் முதல் காட்சி சிவாஜி நடந்து வரும் காட்சி பார்ப்பதற்காக என் நண்பர் படம் ரிலீசான முதல் நாளிலேயே மூன்று காட்சிகள் தொடர்ந்து பார்த்தார் அதன் பிறகு அந்த படத்தை நானும் பலமுறை பார்த்தேன் தெய்வமகன் சிவந்தமண் இவை இரண்டிற்கும் இடையே வழக்கம் போல் சிக்கி கொண்ட இந்த திரைப்படம் சராசரிக்கு மேலாக 50 நாட்கள் கூட என்ற ரீதியில் ஓடிய படம் இன்றும் பார்த்து ரசிக்கக் கூடிய படம்

  • @uthayakumarratnasingam6818
    @uthayakumarratnasingam6818 Рік тому +16

    09:45 நடிகர் திலகத்தின் வித்தியாச எத்தனை
    தடவை பார்த்தாலும் தகும் திரைக்களம் 👍❤

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 Рік тому +15

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @JohnSahabudeen
    @JohnSahabudeen Рік тому +16

    திறை துறையின் தவ புதல்வன் எங்கள் சிவாஜி கனேசன்

  • @SamikKannu-cs6uy
    @SamikKannu-cs6uy 11 місяців тому +3

    இது 1969ல் எடுத்திருந்தாலும் இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கும் இதே நிலைதான்.

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 5 місяців тому +8

    Super hit movie. Shivaji vijayala litha song super hit.

  • @saibaba172
    @saibaba172 Рік тому +25

    மிக அருமையான திரைப்படம்,,🌷👍

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Рік тому +4

    Mass Introduction, GOD of STYLE THE GREAT SIVAJI SIR.

  • @GeorgeNaidoo-tg7ez
    @GeorgeNaidoo-tg7ez 11 місяців тому +2

    Thank you for the films shown❤

  • @prapaprapa9563
    @prapaprapa9563 Рік тому +24

    இவரிடம் இருந்து தான் மற்ற நடிகர்கள் ஸ்டைலை கற்றுக்கொண்டனர் என்பது தான் உண்மை,,,,, 😂

  • @bharathchandra7641
    @bharathchandra7641 2 місяці тому +1

    తెలుగు సినిమా అద్రుష్టవంతులు
    రీ మేక్ ఈ సినిమా.. నాగేశ్వరావు.,
    జయలలిత నటించారు అందులో

  • @sarbudeen7699
    @sarbudeen7699 11 місяців тому +2

    Thanks Bicstol

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Рік тому +8

    தலைவர் சிவாஜி மரண மாஸ் அவருக்கு நிகர் எவருமில்லை .

  • @s.nadarajah5473
    @s.nadarajah5473 3 місяці тому +5

    நடிகர்திலகம் அவர்களின் இளமை துடிப்பான நடையழகு நடிப்பு,உலகிலேயே சிறந்த நடிகர்,உலகம் உள்ளவரை சிவாஜிகணேசன் புகழ் ஓங்கும்.🌹🙏🏼

  • @vinayb.n1479
    @vinayb.n1479 Рік тому +7

    22:22, 22:42, 22:48💛❤ಕನ್ನಡ ಶಿವಾಜಿ ಸರ್ ಅವರ ಕನ್ನಡ ಡೈಲಾಗ್ ಬಹಳ ಚೆನ್ನಾಗಿದೆ 😍😍

  • @devakimanikandan2626
    @devakimanikandan2626 Рік тому +9

    Superb movie. So interesting.

  • @sajineesajinee925
    @sajineesajinee925 2 місяці тому

    Shivaji sir s every movie is milestone in his evergreen cinema life there will be only one Shivaji sir

  • @sankarnarayanan4890
    @sankarnarayanan4890 10 місяців тому +5

    சரியான. முறையில் யாராவது முயற்சி எடுத்து k.பாலாஜி தயாரித்த மூன்று
    கருப்பு வெள்ளை படங்கள்
    தங்கை, என் தம்பி,திருடன்
    நல்ல விளம்பரம் செய்து வெளியிட்டால் இந்த கால இளைஞர்களுக்கு அண்ணன்
    நடிகர் திலகம் எப்படிபட்ட ஸ்டைல் சக்கரவர்த்தி என்றும்
    தெரியும்,அந்த கால கட்டத்தில்
    குறைந்த இடைவெளியில் வந்து 100 நாட்கள் காண முடியாத இப் படங்களில் அவர் தந்த மாறுபட்ட ரசனை புரியும்.நல்ல வசூல் தரும் படங்களாக மற்ற கருப்பு வெள்ளை படங்களை மிஞ்சி ஓடும் என்பது எனது திடமான நம்பிக்கை,18முதல் 25 வரை
    பெரும் இளைஞர் பட்டாளம்
    சிவாஜி ரசிகர்களாக மாறிய படங்கள் இம் மூன்றும்,நன்றி தயாரிப்பாளர் அமரர்,k. பாலாஜி
    ,இயக்குனர் a.c. திருலோ க சந்தர். 1958 இல் 10 வயதில் உத்தம புத்திரன் என்னை அண்ணன் ரசிகனாக மாற்றியது,ஆனால் 67 இல்
    காங்கிரஸ் இயக்கம் தோல்வி அடைந்த பின் தனிப்பட்ட முறையில் அண்ணன் சிவாஜிக்கு இளைஞர் பெரும்
    பட்டாளம் குவியத் துவங்கிய காலம் அது,அவர் உடல் அமைப்பும் மாறியது,இன்றும் அண்ணனை ரசித்துக் கொண்டே இருக்கிறேன்,அவர் காட்டிய கர்ம வீரர் காமராஜ் வழி நடக்கிறேன்.துணிந்து இரு கழகங்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்றுதலைவர் காமராஜ் சொன்ன வரிகளை சொல்லி வரும் இளைஞர் அண்ணாமலைக்கு வாழ்த்து.வாழ்க நாடு,வாழ்க
    மக்கள்,வெல்க தமிழ்,வந்தே
    மாதரம்,ஜெய் ஹிந்த்.இனம்,மொழி,மதம் கடந்து தேசம் பெரிது என்று நினையுங்கள்,பாரத நாடு பழம் பெரும் நாடு,நாம் அதன் புதல்வர்கள்,நன்றி தேசிய கவி
    பாரதி,

  • @boopathisemalai8760
    @boopathisemalai8760 Рік тому +4

    Super family life story

  • @ganeshd5473
    @ganeshd5473 10 місяців тому +2

    Very Very super ❤❤❤❤❤

  • @ramakrishnanveeraraghavan9562
    @ramakrishnanveeraraghavan9562 Рік тому +8

    Super film👍👍

  • @musicmate793
    @musicmate793 Рік тому +13

    கணேசன், சிவாசி,,, படம் 👌

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 Рік тому +9

    Nadai Alagu 🙏singaran.

  • @shanthim8291
    @shanthim8291 6 місяців тому +2

    நடிகர் திலகத்தை மறக்க முடியாது.

  • @prabhupnk1047
    @prabhupnk1047 Рік тому +4

    GOD of STYLE THE GREAT SIVAJI SIR

  • @ParthasarathiA-dl9et
    @ParthasarathiA-dl9et 10 місяців тому +1

    Aha attahasamana palaji thayarippu nadihar thilakattin piramipputtum nadippu

  • @MurugesanGopinath
    @MurugesanGopinath 2 місяці тому

    Super thalaiva unnai pol yaaru

  • @Parthasarathi-fx8pq
    @Parthasarathi-fx8pq 11 місяців тому +2

    Engal Simma kuralonukku idu inai entha nadikanum pirakka villai

  • @nagarajappa-ww8kq
    @nagarajappa-ww8kq Рік тому +5

    No one challenge is, shivaji

  • @sakthisekaran3950
    @sakthisekaran3950 6 місяців тому +3

    சூப்பர் படம் 2:58

  • @JathuJathu-xi5sq
    @JathuJathu-xi5sq 7 місяців тому +2

    Super movie ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sunithajee3881
    @sunithajee3881 Рік тому +3

    Adrustavanthulu… ANR Jayalalitha padmanabham
    Baby Raani… I have watched in my childhood… songs like “ayyayyo Bhramhayya “
    Mokka Jonna thotalo
    Chinta chettu chi guru chudu…
    All the songs were hit songs in Telugu

  • @selvieganes4412
    @selvieganes4412 Рік тому +4

    Lovely movie. ❤️❤️❤️

  • @gkkrishnan9271
    @gkkrishnan9271 2 місяці тому

    நெல்லை சென்ட்ரல் திரை அரங்கில் வெளியானது. விநியோகஸ்தர்கள் கலெக்ஷன் அதாவது திரை உலகில் DC என்று சொல்வார்கள். 30 தினங்களில் கடந்ததாக பத்திரிகை விளம்பரம் பார்த்த நினைவு. நடிகர் திலகம் ஸ்டைல் பின்னி பெடல் எடுத்து இருப்பார். கோட்டை மதில் மேலே பாடலுக்கு ரசிகர்கள் ஆட்டம் இன்றும் மறக்க முடியாத அனுபவம்

  • @visukumaran5023
    @visukumaran5023 3 місяці тому

    Thurudan padatthel sandai nanraka seithrupaar sivaji sir

  • @ravichandran6018
    @ravichandran6018 11 місяців тому +1

    Nice movie

  • @justinprabhakar9049
    @justinprabhakar9049 Рік тому +40

    நடிகர்திலகத்துக்கு ஈடு இணை ஏது? நல்ல திரைபடம்.

  • @rajgopalanvikhram8410
    @rajgopalanvikhram8410 Рік тому +8

    படத்தைப் புத்தம் புதிய 'காபி'யில் பாா்த்த அனுபவம் கிட்டியது.

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Рік тому +2

    MM.MSV NO 1 BGM SUPER🎺🎸🙂

  • @saminathan5859
    @saminathan5859 Рік тому +6

    குட்மூவி #திருடன்'';14.11.23/2.55பகல்🔫🗡️🤗🎅🎭👍💯🎯🌷🎈💞💘💋🌹❤️

  • @peethajulius775
    @peethajulius775 6 місяців тому +1

    Style mannan Sivaji

  • @KumarM-g9c
    @KumarM-g9c 9 місяців тому +1

    சூப்பர்

  • @Dhanapals-j3d
    @Dhanapals-j3d Рік тому +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c 8 місяців тому +1

    I never ever scam or steal anything from anyone

  • @prakashrao8077
    @prakashrao8077 Рік тому +4

    Not an original. Another hit Telugu remake by Balaji original Adrushtavanthulu ( lucky people ) ANR and Jayalalitha. Remade in Tamizh below average hit. Remade in Hindi as Himmat with Jeetendra and Mumtaz below average hit

    • @prakashrao8077
      @prakashrao8077 Рік тому +2

      Later remade in Hindi again with small changes in story as Bhai Ho To Aisa superhit!

  • @manikamraja
    @manikamraja Рік тому +4

    சிவாஜியின்நடையைபார்க்கவேஇந்தபடத்தைபலதடவைபார்த்தேன்.பழயநினைவுகள்நெஞ்சில்நழலாகவருகிறது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤