சக்தி வாய்ந்த தசபாஷான முருகன்🔥⭐ ... நிரூபித்த பூம்பாறை மக்கள்..🔥🔥| G Gnanasambandan

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
    "தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
    "Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
    To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
    www.storytel.com/in/en/author...
    For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
    For Copyright matters relating to our channel please contact us directly at : suganthan.eyaldigitals@gmail.com
    Membership Link : / @ggnanasambandan
    Follow Dr.G Gnanasambandan :
    UA-cam- / ggnanasambandan
    FACEBOOK - / ggnanasambandan-131326...
    INSTAGRAM - / g.gnanasambandan
    TWITTER - / ggnanasambandan
    BLOG - gnanasambandantamilworld.blogspot.com
    STORYTEL - www.storytel.com/in/en/author...
    Follow Eyal Digitals Private Limited :
    UA-cam - / @eyalgamers393
    FACEBOOK - / eyaldigitals
    INSTAGRAM - / eyal_digitals
    TWITTER - / eyaldigitals
    LINKEDIN - / eyal-digitals-private-...
    #devoteenationtamil #devotional #tamilwhatsappstatus #variyar #kirubanandavariyar #variyarswamigal #murugan #kadavul #god #gnanasambandam #gnanasambandan #gnanasambandanspeech #sorpolivu #pongal #prasadam #trending #trendingtamil #trendingtopic #trendingvideo #tamiltrending #tamiltrendingvideos #lordmurugan #bakthi #kovil #temple #kadavulummanithanum#தமிழ் #Tamil
    ©All rights reserved to Eyal Digitals Private Ltd

КОМЕНТАРІ • 38

  • @kkalidass4212
    @kkalidass4212 8 днів тому +9

    .ராஜாஜி அய்யா முதல்வராக இருந்த போது சென்னையில் ஒரு சமயம் மிக
    கடுமையான தண்ணீர் பஞ்சம்..அமைச்சரவை கூடி விவாதித்தனர் அதில் ஒருவர் வெளியூர் காரர்களை சில மாதம் அவர்கள் சொந்த ஊர்களுக்கு போக வேண்டுகோள் வைப்போம் என்றார்.அதற்கு ராஜாஜி அவர்கள் இந்த ஊரை நம்பி பிழைக்க வந்துள்ளனர் அது சரிப்படாது என்று கூறி விட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் எந்த மதமாக இருந்தாலும் அவர்கள் வழிபடும் கடவுளை நினைத்து பிரார்த்தனை செய்ய சொன்னார்.அந்த நாளில் பிரார்த்தனைக்கு பிறகு மூன்று நாட்கள் மழை பெய்து ஏரிகள் நிரம்பியது.பிரார்த்தனைக்கும் வலிமை உண்டு.

  • @manisekar5126
    @manisekar5126 9 днів тому +12

    சில ஆண்டுகளுக்கு முன் காய்ந்து கிடந்த மதுராந்தகம் ஏரியில் "ஆழி மழைக் கண்ணா" பாடி இரண்டே நாளில் ஏரி நிரம்பியது..

  • @s.s.balasundarsenthurpandi907
    @s.s.balasundarsenthurpandi907 9 днів тому +5

    நான் அனுபவித்த உண்மை..
    மழையில் நனைந்து விட்டோம்.
    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.....16.6.24

  • @indiravijayalakshmi7727
    @indiravijayalakshmi7727 9 днів тому +1

    நெகிழ வைத்த பதிவு ஐயா! அரிய செய்தி! அமிர்தவர்ஷினி ராகம் ஒரு முறை நான் எங்கள் பள்ளி மாணவர்கள் மத்தியில் பாடிய சற்று நேரத்தில் மழை பெய்தது. மாணவர்கள் இன்றும் அதை வியப்புடன் என்னிடம் பகிர்வர். நம்பிக்கையே எல்லாவற்றிற்கும் ஆதாரம் என்பதை தெளிவாகச் சொன்னீர்கள் ஐயா. பழங்குடி மக்களின் வழிபாடு வியப்பை நல்குகிறது! பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா 🙏

  • @jayatamilreview2023
    @jayatamilreview2023 4 дні тому +1

    இந்த june மாதம் வெயில் கொளுத்தியது அடியேன் ஆழிமழை கண்ணா பாசுரம் பாடிய மனதார வேண்டினேன் இரண்டு நாளில் மழை பெய்தது

  • @valliammaikuppusamy757
    @valliammaikuppusamy757 8 днів тому +1

    அறிவியல் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை மிக மிக அழகாக கூறியது மிக மிக சிறப்பு. பூம்பாறை முருகன் கோவில் பற்றி கூறியது மிகவும் அருமை நம்பிக்கைதான் வாழ்க்கை அற்புதம் ஐயா மிக்க நன்றி

  • @Short-757
    @Short-757 7 днів тому +1

    ஐயா புத்திசாதுர்யன் என்று தொடங்கும் ஒரு புத்தகம் சிறு வயதில் படித்தது . இப்போது எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை . இந்த பெயர் மட்டும் நினைவிருக்கிறது .
    தங்களுக்கு தெரிந்தால் அந்த character சார்ந்த புத்தகத்தின் பெயரை பதிவிடவும் .

  • @jeyanthran2245
    @jeyanthran2245 5 днів тому

    அருமையான பதிவு ஐயா 🙏✨😌

  • @asokanperumal6411
    @asokanperumal6411 9 днів тому

    அருமை ஐயா. சிறப்பான உரை. பயனுள்ள தகவல்களை தந்தமைக்கு நன்றி! ஐயா

  • @manisekar5126
    @manisekar5126 9 днів тому +1

    ஒரு குரு பால்காரியை பார்த்து தானும் ஆற்றின் மீது நட்ப்பதாக கூறி வேட்டியை தூக்கிக்கொண்டு ஆற்றின் காலை வைத்து அடித்துச்சென்ற கதையை நினைவுபடுத்துகிறது.

  • @venkateswaran3621
    @venkateswaran3621 8 днів тому

    அருமையான பதிவு அய்யா.

  • @AASUSID
    @AASUSID 3 дні тому

    😀🤗

  • @charlessanthanam8886
    @charlessanthanam8886 9 днів тому

    Vanakkam 🙏Ayya
    Miga miga Arumaiyana villakkm
    Ayya💐🌹🤝
    Vazganalamudan

  • @vmoganambal530
    @vmoganambal530 9 днів тому

    நன்றி ஐயா நிறைய விடயங்களை தெரிந்து கொண்டேன் ஐயா 🎉🎉🎉🎉🎉

  • @ravindrans5965
    @ravindrans5965 9 днів тому

    Kalai Vanakkam Aiya 🎉🎉🎉

  • @rajadurai8067
    @rajadurai8067 7 днів тому

    பூம்பாறை முருகன் கோயிலில் உள்ள சிலை போகர் சித்தர் வடிவமைத்தது என்று ஒரு நம்பிக்கை பல காலம் நிலவுகிறது

  • @mugundhans400
    @mugundhans400 5 днів тому +2

    அய்யா, நீங்கள் அருமையான பதிவு செய்கிறீர்கள்... உங்கள் பதிவில் உங்களுக்கு நம்பிக்கை இருக்குமானால், இறுதியில் ஏதோ ஒரு நபரின் சிபாரிசு எதற்க்கு.... இலை முழுவதும் தின்பண்டங்களை வைத்து கடைசியில் ஏதோ வைத்து போல் உள்ளது

  • @venivelu4547
    @venivelu4547 9 днів тому

    Sir, 🙏🙏👌👌

  • @JP36912
    @JP36912 9 днів тому

    முருகா

  • @sivacr1055
    @sivacr1055 9 днів тому

    இனிய காலை வணக்கம்

  • @samwienska1703
    @samwienska1703 6 днів тому

    இன்னும் கொஞ்சநாள்தான் பிறகு "குழந்தை வேலப்பர்" என்பதை மாற்றி "குழந்தை யேசப்பர்" என்றாக்கி மக்களுக்கு சுவிசேசம் நல்கப்படும்./s

  • @velladurai5302
    @velladurai5302 8 днів тому

  • @nuvalitamil_vlogs
    @nuvalitamil_vlogs 8 днів тому

    🙏🙏🙏👌

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 9 днів тому

    Sir, Good afternoon,

  • @user-bs6dd1bz9j
    @user-bs6dd1bz9j 5 днів тому +1

    மூன்றாவது முருகன் சிலை செவ்வாய் கிரகத்தில் உள்ளது .
    போகருக்கு தெரியும் மனித குலம் ஒரு நாள் செவ்வாய் கிரகத்தில் குடியேறுமென்று .

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash 21 годину тому

      உண்மைய❤இ❤லேய❤ஏ தமிழன் செவ்வாய் கிரகம் சென்றுவிட்டார் பாருங்கள் மிக விரைவில் ஏர் பூட்டி தடம் கண்டுபிடிக்க படும்

  • @SiyonS-lh7kn
    @SiyonS-lh7kn 6 днів тому

    நாகை.சாப்தான்னு.சொல்லி.ஒரு சித்தர்.அவர்காலத்தில்.கடும்பஞ்சம்.அப்போது.பஞ்ச்தால்வாடியபொதுமக்கள்...நாகை.ஜாப்தாசித்தரிடம்.சென்று.முறையிட்டபோது..அவர் தொடர்ந்து.3.நாள்மழைபெய்யவைத்தாராம்..இந்த.சித்தர்.தான்..வட இந்தியாவில்இருந்துமிகபெரிய.யோகிஅரவிந்தர்..தமிகத்திற்கு.வருவார்.அவர்.மனிதகுலத்திற்குவழிகாட்டுவார்னு..முன்கூட்டியே..சொன்னாராம்..நம்மபாரதியார்அவருடைய.அந்தசித்தர்அரபிந்தர்.தமிழகம்வந்தபின்புஅவர்நேரில் வந்து.சந்தித்தாராம்..அதனால்தான்தமிழகம்சுதந்திரபோராட்டத்தின்முன்னணியாக.இருந்துள்ளது.

  • @whitedragun
    @whitedragun 9 днів тому

    Ayya antha video link panni vidunga🎉

  • @MuthuMuthu-ks5tg
    @MuthuMuthu-ks5tg 6 днів тому

    MurugA

    • @nithiyamuruganandam6845
      @nithiyamuruganandam6845 День тому

      ஐயா கோடை கொளுத்தும் போது எல்லாம் அமிர்த வர்ஜினியா இராகந்தாலோ அல்லது வலுட்டப்பட்ட மந்திரத்தாலோ மழை வரவழைக்க ஆள் இல்லையா? நாம் காட்டை அழித்து விட்டோம். அதனால் மழை வரவில்லை. ஆதலால், காட்டை பாதுகாத்து மேலும் வளர்ப்போம் என்பது பொய்யா?

  • @arputharajr7842
    @arputharajr7842 9 днів тому +1

    கொடும்பாவி கட்டிஇழுத்தாலும் மழை வரும்

    • @email2k
      @email2k 7 днів тому

      நம்பிக்கை இருந்தால். மேன் மக்கள் மேன் மக்களே

  • @sbrothers0624
    @sbrothers0624 8 днів тому

    Sir , I like you so much , I seeen your most of the videos only concern when I see kamal sir in your video I’m disappointed 😮😢

  • @jms1707
    @jms1707 8 днів тому

    இதல்லாம் நீங்கள் சொன்னா நம்ப மாட்டோம்.... MR.GK சொல்லட்டும் நம்புகிறோம்

  • @avmrcm4475
    @avmrcm4475 День тому

    வீடியோ முடிவில் கருப்பு சட்டை அணிந்து கொண்டு ஒருவர்.