கிராமத்து மக்களின் ருசியான காட்டு சாப்பாடு/Village Tasty food /Village Food review

Поділитися
Вставка
  • Опубліковано 14 гру 2024

КОМЕНТАРІ • 43

  • @ganapathi791
    @ganapathi791 Місяць тому +1

    உழைக்கும் மக்களுக்கு
    தெய்வத்தின் துணை
    இருக்கும்

  • @lingeshwaribhaskaran4606
    @lingeshwaribhaskaran4606 8 місяців тому +2

    எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக உள்ளார்கள்❤❤❤மிக்க சந்தோஷம்🙏

  • @MariAppan-m2q
    @MariAppan-m2q 7 місяців тому +4

    அருமை.இவர்கள்.அன்புள்ளம்.கொண்ட.நேர்மை.உழைபாளிகள்.நீங்கள்.அவர்களிடம்.அன்போடு.பேசும்.முறை.வேளை.கஷ்டம்.
    மறைந்து.விட்டது.அவர்ளுக்கு.நன்றிங்க.

  • @Universe36915
    @Universe36915 5 місяців тому +1

    எவ்வளவு அருமையான சந்தோஷமான.... இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழும் வாழ்க்கை...
    ஒவ்வொருவர் முகத்திலும் தெரியும்... அந்த மகிழ்ச்சி...
    பார்க்கும் போதே...
    மனம் ஏங்குகிறது....

  • @paramuraja2704
    @paramuraja2704 9 місяців тому +4

    Antha thakkali pinnanchu sapitta semma supera irukkum. Chinna vayasula thottathile patti seivanga. Pazhaiya choru karuvatu varuval supera irukkum.malarum ninaivugal. Vazhga vazhamudan. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mmmmnn638
    @Mmmmnn638 9 місяців тому +15

    காலை வணக்கம்.ஏனோ இவர் களை பார்த்தவுடன் மனது கஷ்டமாக இருக்கிறது அண்ணா.வயதான காலத்தில் இந்த வெயிலில்

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 9 місяців тому +13

    🎉 கிராமத்து மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல இன்னல்கள் இருந்தாலும் சிரித்த முகத்துடன் வாழ்வார்கள் 🎉😂😢❤

  • @Manjula-p1m
    @Manjula-p1m 9 місяців тому +1

    சூப்பர் 🥰சூப்பர் 🥰ப்ரோ 🥰🥰🎉🎉🎉🎉🌹🌹🌹🌹

  • @shanmugapriyas1658
    @shanmugapriyas1658 9 місяців тому +6

    மர நிழல் தேடிச்சென்று சாப்பிட்டு இருக்கலாம்.

  • @senthilkumarsenthilkumar8746
    @senthilkumarsenthilkumar8746 9 місяців тому +7

    நண்பா தினந்தோறும் வீடியோ போடவும் தங்களது பதிவுக்காக ஆவலுடன் எதிர்நோக்கும் அன்புடன் செந்தில்குமார் காரைக்கால்

  • @King_of_GTA-5
    @King_of_GTA-5 9 місяців тому +1

    ஐயோ அழகு ❤❤

  • @mofikamufina9928
    @mofikamufina9928 9 місяців тому +4

    😊😊 hai 🙋 Anna good morning 😊😊 Video 📸📸 Super 👍👍

  • @MuthuRock6332
    @MuthuRock6332 9 місяців тому +1

    👍✨நன்றி🎥தம்பி✨✨✨வாழ்த்துக்கள்✨👍

  • @abbieb692
    @abbieb692 9 місяців тому

    It’s good to see them having lunch together ❤. Thanks for sharing this video 👍

  • @wilfredwilfredonnat7757
    @wilfredwilfredonnat7757 3 місяці тому

    Anna naa ungaluku uthavi iyakunara varalam pola nanala vangi sapteuvena enaku romba pudichruku

  • @Rஆதிரா
    @Rஆதிரா 7 місяців тому

    சூப்பரா இருக்கு 🎉

  • @pramessethu2905
    @pramessethu2905 9 місяців тому +4

    சூப்பர்

  • @priyacookingchannel-p8q
    @priyacookingchannel-p8q 9 місяців тому +1

    Anna unga sripu super Anna ❤

  • @kallirani8963
    @kallirani8963 8 місяців тому +3

    அருமை சகோதரர் உங்களுக்கு எந்த ஊர் சொலல்லுங்க

    • @jeganchannel5978
      @jeganchannel5978  8 місяців тому +1

      Sayalgudi

    • @kallirani8963
      @kallirani8963 8 місяців тому +2

      @@jeganchannel5978 விவசாயி பிறந்த ஒவ்வொருவரும் வாழ்க்கையில் வெயிலில் வெந்து விலை வாசி இல்லாமல் வாழ்ந்தது தான் மிச்சம்

  • @ikmkkhdsfgghhh
    @ikmkkhdsfgghhh 9 місяців тому +7

    இவிங்க பழைய சாதம் சாப்றங்க
    ஆன எங்களுக்கு பழைய சாதம்
    சாப்ட இரண்டு மூக்கும் அடைத்து தலைவலி வந்துருது

  • @mookkoorans1071
    @mookkoorans1071 9 місяців тому

    அருமை... 👍👍👍

  • @RaIh1111
    @RaIh1111 2 місяці тому

    Superb

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 9 місяців тому +4

    🎉 காதில் தந்தட்டி போட்டு இருக்கும் அம்மா பெயர் என்ன?

  • @Arivu845
    @Arivu845 9 місяців тому +2

    மொச்ச பயறு கூட்டு 😋

  • @thamaraiselvit6660
    @thamaraiselvit6660 9 місяців тому +1

    Village marriage functions & Anga Ulla virunthu pathina video podunga Napa

  • @vasantiselvaraj2794
    @vasantiselvaraj2794 9 місяців тому +3

    👌👌👌👌👌👍🌹

  • @ragbot5455
    @ragbot5455 9 місяців тому +1

    Super❤

  • @rajeswarigopal674
    @rajeswarigopal674 9 місяців тому +1

    Nice

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 9 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 9 місяців тому +3

    🎉 good 👍 job 👌🎉 எந்த ஊர் 😂

    • @jeganchannel5978
      @jeganchannel5978  9 місяців тому

      வேப்பங்குளம் / பெருநாழி -இராமநாதபுரம்

    • @HariharaSansaysri
      @HariharaSansaysri 2 дні тому

      Leave kku orukku ponen oru 4hours ennala kalai edukkaudiyala

  • @2113vignesh
    @2113vignesh 5 місяців тому

    ❤❤❤❤❤❤

  • @KalyamaSellan
    @KalyamaSellan 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sindhusindhu3895
    @sindhusindhu3895 5 місяців тому

    Evangala erukkurathala vivasaiyam ennum erukku😢

  • @fathimazamruth2407
    @fathimazamruth2407 8 місяців тому

    🇱🇰🤲🤲🤲🤲

  • @lakshmikannnan1961
    @lakshmikannnan1961 5 місяців тому +1

    சூப்பர்