Sayalgudi JEGAN
Sayalgudi JEGAN
  • 494
  • 10 426 382
கேழ்வ்ரகு கூழ் துவையல் கிராமத்து சாப்பாடு /Village Tasty and Healthy food /Sayalgudi Jegan
கேழ்வ்ரகு கூழ் துவையல் கிராமத்து சாப்பாடு /Village Tasty and Healthy food /Sayalgudi Jegan
Переглядів: 6 140

Відео

100 ஆண்டு கிராமத்து மாடி வீடு /village strong heritage house/sayalgudi jegan videos
Переглядів 1,2 тис.2 години тому
100 ஆண்டு கிராமத்து மாடி வீடு /village strong heritage house/sayalgudi jegan videos
புட்டுப்பழம் நீங்கள் சாப்பிட்டதுண்டா மக்களே/ Village Tasty Food Puttu Palam / Sayalgudi Jegan videos
Переглядів 27 тис.4 години тому
புட்டுப்பழம் நீங்கள் சாப்பிட்டதுண்டா மக்களே/ Village Tasty Food Puttu Palam / Sayalgudi Jegan videos
விவசாய காட்டில் ருசியான கிராமத்து சாப்பாடு/Village Tasty Food /Village Food culture/Sayalgudi Jegan
Переглядів 11 тис.7 годин тому
விவசாய காட்டில் ருசியான கிராமத்து சாப்பாடு/Village Tasty Food /Village Food culture/Sayalgudi Jegan
கரிசல்பூமியி மட்டுமே கிடைக்கும்அதலக்காய் சாப்பிட்டது உண்டா மக்களே / Village healthy food Athalakkai
Переглядів 2,7 тис.9 годин тому
கரிசல்பூமியி மட்டுமே கிடைக்கும்அதலக்காய் சாப்பிட்டது உண்டா மக்களே / Village healthy food Athalakkai
பஞ்சகாலத்ததில் 300 ரூபாய்க்கு வீட்டை விற்று குஜராத் சென்று பிழைக்க சென்றவர் கோடீஸ்வரர் ஆன கதை
Переглядів 34 тис.14 годин тому
பஞ்சகாலத்ததில் 300 ரூபாய்க்கு வீட்டை விற்று குஜராத் சென்று பிழைக்க சென்றவர் கோடீஸ்வரர் ஆன கதை
பனங்காட்டு வாழ்ககை முள்ளுக்கட்டு சுமக்கும் கடினமான வேலை /Sayalgudi Jegan videos /Village Life style
Переглядів 1,7 тис.16 годин тому
பனங்காட்டு வாழ்ககை முள்ளுக்கட்டு சுமக்கும் கடினமான வேலை /Sayalgudi Jegan videos /Village Life style
சபரிமலை பாதயாத்திரை சாமி சாப்பாடு / Sayalgudi Jegan videos / village Food review
Переглядів 3,3 тис.19 годин тому
சபரிமலை பாதயாத்திரை சாமி சாப்பாடு / Sayalgudi Jegan videos / village Food review
கிராமத்து களையெடுப்பு காட்டு சாப்பாடு village tasty food cultural/Sayalgudi Jegan vodeos
Переглядів 59 тис.21 годину тому
கிராமத்து களையெடுப்பு காட்டு சாப்பாடு village tasty food cultural/Sayalgudi Jegan vodeos
ஆறு ஆண்டுகளாக கிராமத்தில் இயலாதவர்களுக்கு உணவு அளிக்கும் சமூக சேவகர் /Sayalgudi Jegan Videos
Переглядів 4,5 тис.День тому
ஆறு ஆண்டுகளாக கிராமத்தில் இயலாதவர்களுக்கு உணவு அளிக்கும் சமூக சேவகர் /Sayalgudi Jegan Videos
டீ வியாபரத்தை நேசித்து சுவையாக செய்யும் கணவன் மனைவி /Sayalgudi Jegan videos
Переглядів 1,4 тис.День тому
டீ வியாபரத்தை நேசித்து சுவையாக செய்யும் கணவன் மனைவி /Sayalgudi Jegan videos
ஆடு மேய்ச்சல் தொழில் கீதாரி மக்களின் கடினமான காட்டு வாழ்க்கை /keethari people traditional life style
Переглядів 73 тис.День тому
ஆடு மேய்ச்சல் தொழில் கீதாரி மக்களின் கடினமான காட்டு வாழ்க்கை /keethari people traditional life style
கடன் உண்டு இன்று இல்லை நாளை /டீ கடைகாரரின் வித்தியாசமான அணுகுமுறை /Sayalgudi jegan videos
Переглядів 1,1 тис.День тому
கடன் உண்டு இன்று இல்லை நாளை /டீ கடைகாரரின் வித்தியாசமான அணுகுமுறை /Sayalgudi jegan videos
அய்யப்பன் சாமிகள் விரத சாப்பாடு /ayyappa swami yathra food life /Sayalgudi Jegan Videos
Переглядів 1,8 тис.День тому
அய்யப்பன் சாமிகள் விரத சாப்பாடு /ayyappa swami yathra food life /Sayalgudi Jegan Videos
100 ஆண்டுகள் கடந்த கிராமத்து ஓட்டு வீடுகள்/Tamil Village Traditional heritage house /Sayalgudi Jegan
Переглядів 8 тис.14 днів тому
100 ஆண்டுகள் கடந்த கிராமத்து ஓட்டு வீடுகள்/Tamil Village Traditional heritage house /Sayalgudi Jegan
கருப்பட்டி கடித்து கஞ்சி சாப்பாடு /கிராமத்து உணவு முறை /Village Tasty Food culture/Sayalgudi Jegan
Переглядів 15 тис.14 днів тому
கருப்பட்டி கடித்து கஞ்சி சாப்பாடு /கிராமத்து உணவு முறை /Village Tasty Food culture/Sayalgudi Jegan
கஞ்சி வெங்காயம் மீன்குழம்பு கிராமத்து சாப்பாடு / Village Tasty Food / Sayalgudi Jegan Videos
Переглядів 9 тис.14 днів тому
கஞ்சி வெங்காயம் மீன்குழம்பு கிராமத்து சாப்பாடு / Village Tasty Food / Sayalgudi Jegan Videos
கிராமத்து காதல் கதை /ஆந்திரா பொன்னு தமிழ் நாட்டு பையன் /Village Love Story / Sayalgudi Jegan videos
Переглядів 4,5 тис.14 днів тому
கிராமத்து காதல் கதை /ஆந்திரா பொன்னு தமிழ் நாட்டு பையன் /Village Love Story / Sayalgudi Jegan videos
நாடோடி மக்களின் காய்கறி கூட்டாஞ்சோறு/ Village food review/ Sayalgudi jegan videos
Переглядів 2,5 тис.14 днів тому
நாடோடி மக்களின் காய்கறி கூட்டாஞ்சோறு/ Village food review/ Sayalgudi jegan videos
கிராமத்து கூட்டாஞ்சோறு சாப்பாடு /Village hardworking people Food Culture/Sayalgudi Jegan Videos
Переглядів 18 тис.14 днів тому
கிராமத்து கூட்டாஞ்சோறு சாப்பாடு /Village hardworking people Food Culture/Sayalgudi Jegan Videos
70 வயது உழைப்பாளி பாட்டி மாணிக்கம் /Sayalgudi Jegan videos
Переглядів 9 тис.14 днів тому
70 வயது உழைப்பாளி பாட்டி மாணிக்கம் /Sayalgudi Jegan videos
கிராமத்து பள்ளி மாணவர்கள் உருவாக்கிய காய்கறி தோட்டம் / Sayalgudi Jegan videos
Переглядів 1,2 тис.21 день тому
கிராமத்து பள்ளி மாணவர்கள் உருவாக்கிய காய்கறி தோட்டம் / Sayalgudi Jegan videos
அன்பளிப்பாய் கிடைத்த 50 ரூபாய் /பாட்டியின் சந்தோசம் அளவில்லாதது /Sayalgudi Jegan videos
Переглядів 6 тис.21 день тому
அன்பளிப்பாய் கிடைத்த 50 ரூபாய் /பாட்டியின் சந்தோசம் அளவில்லாதது /Sayalgudi Jegan videos
காயல்பட்டினம் கறி கஞ்சி ருசியான பாரம்பரிய உணவு /Village Tasty Food curry kanji /Sayalgudi Jegan
Переглядів 3 тис.21 день тому
காயல்பட்டினம் கறி கஞ்சி ருசியான பாரம்பரிய உணவு /Village Tasty Food curry kanji /Sayalgudi Jegan
கருப்பட்டி தயாரிக்கும் பனைமர தொழிலாளர்களின் வாழ்க்கை முறை / Palmjaggery produce farmer life
Переглядів 3,2 тис.21 день тому
கருப்பட்டி தயாரிக்கும் பனைமர தொழிலாளர்களின் வாழ்க்கை முறை / Palmjaggery produce farmer life
சாயல்குடி ஜமாலியா பிரியாணி /Sayalgudi Tasty biriyani hotel jamaliya /Sayalgudi Jegan videos
Переглядів 5 тис.21 день тому
சாயல்குடி ஜமாலியா பிரியாணி /Sayalgudi Tasty biriyani hotel jamaliya /Sayalgudi Jegan videos
கிராமத்து விவசாயியின் சத்தான பூங்கார் அரிசி கஞ்சி சாப்பாடு/ Village Farmer healthy food /PoongarRice
Переглядів 7 тис.21 день тому
கிராமத்து விவசாயியின் சத்தான பூங்கார் அரிசி கஞ்சி சாப்பாடு/ Village Farmer healthy food /PoongarRice
பார்வை இல்லாத மனிதரின் திறமையான உழைப்பை பாருங்கள் மக்களே /Sayalgudi Jegan Videos
Переглядів 26 тис.21 день тому
பார்வை இல்லாத மனிதரின் திறமையான உழைப்பை பாருங்கள் மக்களே /Sayalgudi Jegan Videos
ஊர் ஊராய் கால் நடையாய் பூம் பூம் மாடுகளை அழைத்து செல்லும் நாடோடி மக்கள் /Sayalgudi jegan videos
Переглядів 2 тис.28 днів тому
ஊர் ஊராய் கால் நடையாய் பூம் பூம் மாடுகளை அழைத்து செல்லும் நாடோடி மக்கள் /Sayalgudi jegan videos
ரெட்டியார் பட்டி சந்தை கறி சாப்பாடு /Village Tasty Mutgon curry Meals /Sayalgudi Jegan videos
Переглядів 6 тис.28 днів тому
ரெட்டியார் பட்டி சந்தை கறி சாப்பாடு /Village Tasty Mutgon curry Meals /Sayalgudi Jegan videos

КОМЕНТАРІ

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 6 годин тому

    பட்டாசுக்குதான் முக்கிய மூலபொருள் தம்பி.

  • @craftyypaptyy
    @craftyypaptyy 6 годин тому

    புட்டு பழம் வாங்கி அனுப்ப முடியுமா

  • @lalith6610
    @lalith6610 6 годин тому

    👌

  • @EmerenciaN
    @EmerenciaN 7 годин тому

    பாட்டி மா இது வெள்ளரி பழம்.

  • @Devi0534
    @Devi0534 9 годин тому

    இதை வெள்ளரி பழம் என்று சொல்வோம் ஆனால் இதன் பெயர் கக்கிரிபழம் இதன் காயை சாப்பிட முடியாது மிகவும் கசப்பாக இருக்கும்.எங்கள் காட்டில் கக்கிரிபழம் தர்பூசணி பயறு வகை விவசாயம் செய்வோம்.சிறுவயதில் கூடைக்காரர்களுக்கு விற்றது போக தட்டில் எங்கள் பாட்டி துண்டு துண்டாக நறுக்கி கொடுப்பார் விற்ற ஞாபகம் சாப்பிட்ட ஞாபகம் வருகிறது

  • @ppkuttiamma6780
    @ppkuttiamma6780 9 годин тому

    Vellary palam

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu 12 годин тому

    வெள்ளரி பழம் இருக்குதுன்னே எனக்கு இன்னைக்கு தான் தெரியும் ❤❤❤😊😊😊

  • @YesudasanP-b6e
    @YesudasanP-b6e 13 годин тому

    ❤❤😮😮

  • @anthonyraj1687
    @anthonyraj1687 13 годин тому

    அந்த காலகட்டத்துல கம்மங்கஞ்சி கூழ் குதிரைவாலி சோளக்கஞ்சி இதுதாங்க நாங்க சாப்பிட்டு காட்டுல வேலை செஞ்சோம் ஐயா. ஆனா ஆனந்தமான நோய்நொடி இல்லைங்க. இப்ப பாருங்க சர்க்கரை நோய் மாரடைப்பு பக்கவாதம் நோய்கள் பெருகிப் போச்சி. இதுல சின்னஞ்சிறுசுகள் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகுறாங்க இது கொடுமையிலும் கொடுமை. சொல்லப் போனா நாகரீகம் என்ற போர்வையை நாம் இழுத்துப் போர்த்தியதால் நமது கலாச்சாரங்கள் பண்பாடுகள் ஒற்றுமையை இழந்து கொண்டிருக்கின்றோம் உறவே. தாங்களின் பதிவுகள் அனைத்தும் வரவேற்கதக்கது நட்பே. மும்பையிலிருந்து பதிவு வெளவால் தொத்தி தி.அந்தோணி ராஜ்.

  • @RajKumar-xf5kk
    @RajKumar-xf5kk 14 годин тому

    ❤❤❤❤❤

  • @PrabakaranPraba-jp5eg
    @PrabakaranPraba-jp5eg 15 годин тому

    ❤🎉❤🎉❤🎉

  • @KrishnaveniThangavel
    @KrishnaveniThangavel 17 годин тому

    Xas

  • @chandrasekarana3563
    @chandrasekarana3563 17 годин тому

    Video sound kidaiyathu

  • @GaneshGaneshkumar-ki4vt
    @GaneshGaneshkumar-ki4vt 17 годин тому

    Jegan bro

  • @jayasri3026
    @jayasri3026 19 годин тому

    குளிர் காலங்களில் சளிப் பிடிக்கும் ஹீட் உடலுக்கு இந்த பழம் நல்லாயிருக்கும்

  • @VijayaJayaram-fu9vq
    @VijayaJayaram-fu9vq 20 годин тому

    God is great.❤🎉

  • @velvelvel123velmurugan5
    @velvelvel123velmurugan5 День тому

    VAZGA VALAMUDAN PALLANDU GOD BLESS TO ALL FAMILIES

  • @Raja-i3n7g
    @Raja-i3n7g День тому

    ராஜா தென்காசி👌👌

  • @jaganathangayathri1328
    @jaganathangayathri1328 День тому

    அருமை வாழ்த்துக்கள்

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 День тому

    Madam is reporting were in difficult situation but i phone eas in her pocket.

  • @MaduraiMeenalSamayal
    @MaduraiMeenalSamayal День тому

    Super 😊😊

  • @abbieb692
    @abbieb692 День тому

    My mother made this as a puli kulambu just for me.

  • @kannank5460
    @kannank5460 День тому

    அய்யா மிக்க மகிழ்ச்சி உங்கள் வைராக்கியம் தைரியம் தன்னம்பிக்கை துணிவு நிறைந்த வாழ்க்கை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் ❤❤❤❤❤

    • @kannank5460
      @kannank5460 День тому

      உங்களுக்கு எத்தனை குழந்தைகள்

  • @ksva4667
    @ksva4667 День тому

    அழகு பாட்டி. என்னோட பாட்டிய நான் இழந்து தவிக்கிறேன்.😢

  • @lllluin
    @lllluin День тому

    வயசில் இருந்தே பணத்தை சேமித்து வைத்து கொள்ள வேண்டும் இல்லேன்னா கடைசி காலத்தில் கஸ்ட பட வேண்டும்

  • @BoomikaTamilarasu
    @BoomikaTamilarasu День тому

    🎉

  • @santhiyalal3680
    @santhiyalal3680 День тому

    நாங்கள் இதை வெள்ளரிப்பழம் ன்னு சொல்லுவோம் சீனிவைத்து சாப்பிட ரொம்ப பிடிக்கும்

  • @PrabhakaranK-d9r
    @PrabhakaranK-d9r День тому

    🙏🌱🌱🌱🌱🌱🌱🙏🙏🙏

  • @skarthikeyan4614
    @skarthikeyan4614 День тому

    arumai

  • @kaafa5473
    @kaafa5473 День тому

    சர்க்கரை க்கு செமயா இருக்கும் 😍😍😍😍

  • @தீரன்கோபி
    @தீரன்கோபி День тому

    உங்கள் குடும்பம் குலம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வளத்துடன்.

  • @jaijaikumar409
    @jaijaikumar409 День тому

    ஜெகன் அண்ணா நாண் தொடர்ந்து உங்கள் வீடியோக்கள் பாத்து வருகிறேன் , மக்களின் எளிமையான அன்றாட கிராமத்து உணவு முறை அறுமை. அதிலும் அவர்கள் காட்டில் வேலைப்பார்த்து சாப்பிடுவது இன்னும் அருமை, அண்ணா தொடர்ந்து இதுபோன்ற காணொலி பதிவிட்டு வரும் உங்களுக்கு மிக்க நன்றிகள்

  • @muth78
    @muth78 День тому

    Engal Kula deivam aadum matdan.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 День тому

    God bless you iyya

  • @christeenanthonipillai4978
    @christeenanthonipillai4978 2 дні тому

    இதை வெள்ளரிப்பழம் என்று நம்ம ஊரிலும் ( இலங்கை , தற்போது கனடா) சொல்லுவார்கள்; கருப்பட்டியோடு சாப்பிடுவோம், அவ்வளவு சுவை. உடம்புக்கு குளிர்ச்சி. கனடாவில் உதெல்லாம் கிடைக்காது😢

  • @ramadossnatarajan1226
    @ramadossnatarajan1226 2 дні тому

    அந்த. தெய்வம்.இன்று.இல்லை.நிங்க. நல்லா.இருக்கனும்

  • @amuthaamutha5257
    @amuthaamutha5257 2 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤ God

  • @HariharaSansaysri
    @HariharaSansaysri 2 дні тому

    Entha oru

  • @GandhiSelvan-pe1rs
    @GandhiSelvan-pe1rs 2 дні тому

    Valthukkal ayya

  • @AnanthapriyaR-jv7or
    @AnanthapriyaR-jv7or 2 дні тому

    🎉😂good 👍🎉 job 🎉🙏💖 super 💞 வெள்ளரி பழம் 🎉😂

  • @ananthkrishna4633
    @ananthkrishna4633 2 дні тому

    ஆற்றங்கரை தெலுங்கில் பெத்தானுர் என்பார்கள் எங்கள் அம்மாச்சி பிறந்த ஊர்

  • @syedsahapdeen5075
    @syedsahapdeen5075 2 дні тому

    சீனி தொட்டு சாப்பிடலாம் நான் சிறுவயதில் சாப்பிட்டுஉள்ளேன்

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 2 дні тому

    புட்டு பழம் புது பெயர்.வெள்ளரி பழம்

    • @ramamoorthi8171
      @ramamoorthi8171 День тому

      Ithu vellari palam kedaiyathu athu vera ithu vera vellaripalam inikkathu ithu inippaga irukkum kai sappital vithai kasakkum

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 2 дні тому

    புட்டு பழம் புது பெயர்.வெள்ளரி பழம்

  • @ushasaravanan5073
    @ushasaravanan5073 2 дні тому

    Idhu vellari

  • @Dhanabal-ec4uo
    @Dhanabal-ec4uo 2 дні тому

    இது வெள்ளரி பழம்

  • @VikasDenshika
    @VikasDenshika 2 дні тому

    Super 👌 ❤🎉

  • @shajahans235
    @shajahans235 2 дні тому

    Jegan bro puttu pazham 👌💐💐💐

  • @Tamizhpriyan1977
    @Tamizhpriyan1977 2 дні тому

  • @NiviViji-c7q
    @NiviViji-c7q 3 дні тому

    Jegan 🎉super