Intha Video Indrajit History Video Illa Bro And Indrajit ah Naan Veeran Illannu Sollave Illaiye Pashupathastram Avar Use Panninarangurathu Mattum Than Topic Athapathi Mattum Than Pesirukken
Actually Intha Video La Users Antha Astra Va Use Panni Achieve Panninangha Base Pannithan List Pannirukken Bro Arjuna Pashupathastrava Use Pannala Atha Final Place Murugan Adikkadi Use Pannirukkaru Athan First Place
உண்மையிலே காய்ஸ் பாசுபதாஸ்த்திரத்த ஒருவர் விட்டா அந்த அஸ்த்திரத்திலிருந்து கணக்கற்ற எண்ணிலடங்கா பலாயிர லச்சங்கோடி பூதங்கள் தோன்றும் எத்தனை னா கடலின் வெளியே குவிந்திருக்கும் கடலின் மணலின் எண்ணிக்கையில் அளவில் பூதகணங்கள் தோன்றும் அந்த பூதகணம் உடம்பு வஜ்ர தேகமாக விளங்கும் பலாயிர கைகள் இருக்கும் அந்த கைகளில் பலாயிர ஆயுதங்கள் தாங்கி வர அந்த பூத கணங்கள் சென்று தாக்க முன்னே அந்த பூத கணங்களின் அக்கிளில் இருந்து வரும் விஷவாயுவே எதிரில் இருக்கும் மனிதர்களை சாய்த்து விடும் எப்பேர் பட்டவனாக இருந்தாலும் சாய்த்து விடும் கந்தபுராணத்தில் சூரபத்மன் மகன் பானு கோபன் வீரபாகு மீது பாசாபதஸ்திரம் உபயோகின்றான் வீரபாகு அதற்கு பாசுபதத்தை உபயோகின்றான் இந்த பாசுபதாஸ்த்தரத்தை அம்பாக பயன்படுத்தி ஒரு இலக்கை மொத்தமாக அழித்து விடும் பலாயிர அண்டத்தையே அழிக்கும் சக்தி உண்டு ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒவ்வொரு முனையோடு உருவாகும் இதனை இந்திரஜித் பயன்படுத்தினான் அதற்கு மாறாக ராமனும் பயன்படுத்தினான் இதான் உண்மை
பாசுபதம் வாங்குனதுக்கு காரணமே மிதக்கும் நகரமான ஒரு இடத்தில் 60000 அசுரர்கள் பல காலமாக வாழ்ந்து வந்தனர் அவர்களை யாராலும் அவ்வளவு சுலபமாக அழிக்க முடியாது ஏன் கிருஷ்ணராலும் முடியாது கலியுகம் தொடங்க போகுது சில வருடங்களில் என்றே நினைத்த கிருஷ்ணன் அருச்சுனனை கொண்டு பாசுபதாஸ்த்திரத்தை வாங்கி அந்த 60000 அசுரர்களை வதைத்தார்
❤❤❤❤❤❤❤❤ஓம் வேலவா ❤❤❤❤❤❤❤❤
ஓம் சரவண பவ ❤️
Ramayanam therinja mattum kathainga sariya ramaraiyum,lakshmanaiyum savadichcha oru aal sariya kadavulaiye koonda oru inthirajith sariya
🔥🔥🔥 correct 💯 but
Intha Video Indrajit History Video Illa Bro And Indrajit ah Naan Veeran Illannu Sollave Illaiye Pashupathastram Avar Use Panninarangurathu Mattum Than Topic Athapathi Mattum Than Pesirukken
@@PuranaKathaigal - இந்திரஜித் பாசு பத்திரத்தை யூஸ் பண்ணிய ராமரின் லட்சுமணனை அடிச்சுட்டு கீழே போட்டான்
Dhayavusenji thappu thappa video podadha, 2 times rama and lakshmanan ah defeat panni komakae poga vachitaru, hanuman help pannadhu nala dhan avangaluku thirumba uiyir vandhudhu, avaru nikumbala poojaiya complete pannitu endha war ku ponalum andha war la avaru dhan win pannuvaru, incase yaravudhu andha poojaiah interupt panna avangalalah dhan avaruku death, adhanala dhan avaru war la loose pannuvaru, oaru visiyatha therinjikittu video poadunga, unga videos pakura mathavanga neenga soldradhu dhan unmai nu nenachipanga
@@dhanapalrao6760appadiye nee oru vishayatha therinjiko......avuru video la sonnathu thappu tha......na illanu sollala.......but atha ramar nenachiruntha thaduthu iruka mudiyum.....ana avuru sivan ah avamathika mudiyathu nu solli atha thadukala........
Nee innoru vishayatha therinjiko... ramar ennatha Vishnu oda avatarama irunthalum......avuru entha idathulayum avuroda unmaya powers ah use pannala......human ah irunthu enna enna kathukitaro atha mattum tha use pannaru........
Avuru mattum unmayana powers ah use panniruntha indrajith illa ravanan and kumbakarnan and yaralayum avuru munnadi nika kuda mudiyathu.......
அருமை ❤
நன்றி ❤️💯
Indrajith ku 5th place enda yaaru nampuvaa
He is First plane worrier
Actually Intha Video La Users Antha Astra Va Use Panni Achieve Panninangha Base Pannithan List Pannirukken Bro Arjuna Pashupathastrava Use Pannala Atha Final Place Murugan Adikkadi Use Pannirukkaru Athan First Place
Bro neenga sonna topic explain panna vidham nalla iruku adhum visual matha channel la vida romba comic book mathiri animated visuals romba nalla iruku bro , idhe madhiri yaarum solladha hindu mythology topic podunga,....😚
ADHUM VISUALS ROMBA SUPERBBB....❤
Romba Romba Thanks Sago 🙏 Kandippa Ini Vara Videos Ah Better And Quality Ah Pandren Bro 😇🥺🥰 Thanks Again 💖
பானுகோபன் (Sun of Sura pathman
Athan Total ah Family Nnu Mention Pannitten Bro
உண்மையிலே காய்ஸ் பாசுபதாஸ்த்திரத்த ஒருவர் விட்டா அந்த அஸ்த்திரத்திலிருந்து கணக்கற்ற எண்ணிலடங்கா பலாயிர லச்சங்கோடி பூதங்கள் தோன்றும் எத்தனை னா கடலின் வெளியே குவிந்திருக்கும் கடலின் மணலின் எண்ணிக்கையில் அளவில் பூதகணங்கள் தோன்றும் அந்த பூதகணம் உடம்பு வஜ்ர தேகமாக விளங்கும் பலாயிர கைகள் இருக்கும் அந்த கைகளில் பலாயிர ஆயுதங்கள் தாங்கி வர அந்த பூத கணங்கள் சென்று தாக்க முன்னே அந்த பூத கணங்களின் அக்கிளில் இருந்து வரும் விஷவாயுவே எதிரில் இருக்கும் மனிதர்களை சாய்த்து விடும் எப்பேர் பட்டவனாக இருந்தாலும் சாய்த்து விடும்
கந்தபுராணத்தில் சூரபத்மன் மகன் பானு கோபன் வீரபாகு மீது பாசாபதஸ்திரம் உபயோகின்றான் வீரபாகு அதற்கு பாசுபதத்தை உபயோகின்றான் இந்த பாசுபதாஸ்த்தரத்தை அம்பாக பயன்படுத்தி ஒரு இலக்கை மொத்தமாக அழித்து விடும் பலாயிர அண்டத்தையே அழிக்கும் சக்தி உண்டு ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் ஒவ்வொரு முனையோடு உருவாகும் இதனை இந்திரஜித் பயன்படுத்தினான் அதற்கு மாறாக ராமனும் பயன்படுத்தினான் இதான் உண்மை
Top 7 Hawkeye Alternative Variants Video podunga Nanba 😭😭🙏🏻💥💥🔥🔥🔥🔥😭😭🙏🏻💥🔥🔥🤩
Kandippa Pandren Bro 😇🥺
@PuranaKathaigal Don't Late video please My Request 🔥😭🙏🏻🙏🏻🙇🏻♂️💥
Ok Bro 👌
Super
Thanks Bro 😁
Arjun pasupa asthirathai Mahabharata poril kauravargal machinan meedu payanpaduthuvar..
Jayadhrathanukku Ethira Pashupathastram Use Pannina Mention Pannala Sago Atha Sollala 😐
Bro correct video la 3.27sec irunthu varum game play video athu ena game nu sollu pro pls 🥺
Legend Of Abhimanyu ❤️
Bro indraji ramar laksmanan nagasthiram vachi thokka adichanga indrajith tha nenga 1st la sollanum bro
Appadi Illa Sago
@PuranaKathaigal bro ramar laksmanan nagapasam vachi katti podala yea anuman ah pramastharam vachi katti podala yea bro
@@vivekvignesh9522 Indrajit oru Mayavi. Kannuku theriyamal vanathil iruntu attack pannuvan. Neradi attack la avanala ramar Lakshmanan pakkatula kooda vara mudiyathu. Rama avathara nokkam Ravana azhivu. Ravanan humans naala Mattu tha kollapada mudiyum nu varam vangiyavan. So Ramar normal humans aala panna mudiyatha ethayum panna maataru antha avatharatula. Athu tha Reason. Apram Hanuman ah pathi sonninga la Hanuman chinna vayasula iruka pove entha aayuthamum ethuvum seiya mudiyathu nu varam vangiyavar. Brahmastram onnum pannala avara. Brahma ku respect koduthu kattu paduvar. Ithuku tha bro Valmiki Ramayanam padikanum nu solratu
@rahulr2888 ellaam theriyum bro na 5 please kudukkurukka kudathunu tha sonna
@@vivekvignesh9522 top la yaara change pannuvinga
Karnann vs Inthiran potin pothu karnan payanpadutha muyarchithar athananl Inthiran potai kaividdar
Enna Bro Solreengha 😐
Guru Parasuramatin aanayai yettru intira nmazhayai pozhiya vaikka por seithar.
Sivanin Pasupathsithirathai Karnan eiya mutpadda pothu inthiran thaduthu potai kaividdar.
Nanpare Thuvapara yugathil karnanai vida sirantha veeran yatum illai endru krishnate pala santharpangalil kooriyitukkirar.
Karnan= Beshmar+Thuronacharyar endru guru Parasuramar Inthiranitku kooruvar. Karnanitku viyaya thanusai athanalthan koduthar.
Ama ida naduvila oru game varuthula athuda name enna
Yoww Military Nee Ennaya Ingha 😅😅😅😅 ( Antha Game Name " Legend Of Abhimanyu " )
@PuranaKathaigal jaru bro Enna theriyuma unkalukku ama athu sari ne Enna bro ra Galaxy oda video ah adaya podu pora 🤔🤣
Yoww Naanthanya Ben 10 Fanboy Tamil Channel Admin And RA Galaxy Mythology Contents Pandrathukku Munandiye Naan Pannittu Irukken Antha Channel la Delete Aagiruchu Athan New Channel Start Panni Old Topics ah Konjam Nalla Develop Panni Upload Pandren 😁
@@PuranaKathaigal ethu solra satthiya onnum puriyala 🤣
Purilaya 🙄🙄🙄🙄
பாசுபதம் வாங்குனதுக்கு காரணமே மிதக்கும் நகரமான ஒரு இடத்தில் 60000 அசுரர்கள் பல காலமாக வாழ்ந்து வந்தனர் அவர்களை யாராலும் அவ்வளவு சுலபமாக அழிக்க முடியாது ஏன் கிருஷ்ணராலும் முடியாது கலியுகம் தொடங்க போகுது சில வருடங்களில் என்றே நினைத்த கிருஷ்ணன் அருச்சுனனை கொண்டு பாசுபதாஸ்த்திரத்தை வாங்கி அந்த 60000 அசுரர்களை வதைத்தார்
Pei katha perunalu
Mmm