கணவரை மட்டமாக பேசும் மனைவிகள் || HUSBAND VS WIFE || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO

Поділитися
Вставка
  • Опубліковано 3 лис 2024

КОМЕНТАРІ • 21

  • @balasundaram1226
    @balasundaram1226 Місяць тому +3

    இவையெல்லாம் ஜோடிக்கப்பட்ட கேள்வி பதில்கள் இதை உண்மை என்று நம்பி உங்கள் வீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விடாதீர்கள் அடுத்த வீட்டு சட்டியில் என்ன கொதிக்கிறது என்பதை பார்ப்பதை விட நமது வீட்டு சட்டியில் எதை சமைக்கலாம் என்று யோசனை செய்து மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழுங்கள்

  • @RajaGopalan-sv3qm
    @RajaGopalan-sv3qm 11 днів тому +1

    மக்களை வாழவைக்கும்
    நல்ல நிகழ்ச்சிகளை உருவாக்குங்கள். 😅😅😅

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 2 місяці тому +5

    அடிக்கடி இது போல நிகழ்ச்சி நடத்தி கொஞ்சம் இருக்கும் கணவர் என்ற மரியாதை போகுது.சமூகத்தில் உள்ள நல்ல மனிதர் களும் கெட்டுப் போய் விட்டனர்

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 2 місяці тому +3

    ஏதோ பயங்கர சிரிப்பு வருவது போலவும் அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு கம்பெனி பொறுப்பல்லங்கற மாதிரி டைட்டில்.....
    உள்ள வடிவேலு பாக்கெட் காட்டுன மாதிரிதான்.....

  • @sivapriya1311
    @sivapriya1311 2 місяці тому +11

    Haiyo, என் புருஷன் எவ்வளவோ பரவாயில்ல.

    • @malir3441
      @malir3441 День тому

      யாருப்பா நீ அந்த புண்யவதி...

  • @balud6570
    @balud6570 16 днів тому +1

    நிகழ்ச்சிக்கு நடுவே வடிவேல் காமெடி எதற்கய்யா பிளேடுகளா.

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 20 днів тому

    அண்ணன் குழந்தைகளை கவனிக்கிறமாதிரி கவனிக்கல என்று சொன்னது உண்மை.என் மனைவி குழந்தைகள் வளர்ந்ததும் என்னை அப்படித்தான் நடத்துகிறார்கள்.

  • @indramadhu7886
    @indramadhu7886 2 місяці тому +2

    Silent is the best answer.

  • @esaivanibalajib5053
    @esaivanibalajib5053 2 місяці тому

    Episode number

  • @umaashwath7471
    @umaashwath7471 2 місяці тому +4

    Mechanical men - wife meant to cook clean sweep mop wash clothes dish...etc etc .... that's all.
    Their family side n friends' side func... they'll be keen

  • @lindamary1647
    @lindamary1647 2 місяці тому

    Enni ulla varudangal villages ulla uneducated families ulla aangal sweeping mopping cooking washing the vessels cleaning the bathroom washpasins cutting the vegetables scrapping the coconuts wiping the doors and the windows fetching water in the pots aangal than kulanthai valarpilaiyae edupada vendiya sullalgal varum

  • @ismailvloger9315
    @ismailvloger9315 2 місяці тому +1

    😂😂😂

  • @lindamary1647
    @lindamary1647 2 місяці тому

    Enni ulla varudangal villages ulla uneducated families ulla penngal mamiyars mamanars mapillaikka sachothara sachotharigalukka adimaiyagha vellaigariyagha puluchachiyagha erukka mattargal enni ulla varudangal villages ula uneducated families illa pen gal onntrum veetu vellaigalaiyum samaiyalaiyum saeya mattargal kalyanam vendamnu brahamacharya sanyasa unmarriedagha singlagha erunthu nammaludaiya dreams aims desires achieve pannalamae

  • @jothiboss7320
    @jothiboss7320 2 місяці тому +13

    எனக்கும் ஒரு மனைவி கிடைத்தால் பாருங்கள் அவள் முகத்துல ஒரு சிரிப்பு கிடையாது அப்படியே சிரித்தால் அழுது போல இரு க்கும் எல்லாம் என் விதி

    • @helendali4666
      @helendali4666 2 місяці тому +5

      விதியை மதியால் வெல்லலாம்😅👍

    • @jaiseelan1333
      @jaiseelan1333 2 місяці тому

      Seekiram oru madhi yai kandupidingal 😂😂😂

    • @padminip16
      @padminip16 16 днів тому

      Your wife has much worse complaints against you. Look at yourself first before talking about others.

  • @Thangama-w9k
    @Thangama-w9k Місяць тому

    Dobara

  • @jothiboss7320
    @jothiboss7320 2 місяці тому +1

    எனக்கும் ஒருமனைவிஇ